This is the best interview ever . Hats off to the interviewer and Ravi . Very polite and very positive. In my 40 + years this is the best . Very respectful of the two people in this presentation 🙏
@rajeswaris2920Ай бұрын
நல்ல உள்ளம் கொண்டவர்கள் எப்பொழுதும் துன்பத்தில் தான்
@LeoBasassАй бұрын
💯 true
@nazihabegum981Ай бұрын
yes
@apratheep9140Ай бұрын
வாழு வாழ விடு சொந்தம் பந்தம் பள்ளி கல்லூரி மாணவர்கள் மாணவிகள் சினிமா வாழு வாழ விடு
@apratheep9140Ай бұрын
வாழு வாழ விடு பக்கத்து வீடு எதிர்த்த வீடு வாழு வாழ விடு
@apratheep9140Ай бұрын
தனி ஒருவன் கோமாளி 😂😂😂😂 தான் பிரிண்ஸ்பால் 😂😂😂😂
@chitranivashragu8828Ай бұрын
A Real Hero.Very positive person. குழந்தை மனம் கொண்டவர்.கடவுள் உங்களுடன் இருப்பார் ரவி சார்.
@sumithrasumithra6870Ай бұрын
ரவி இவ்வளவு அழகாக பதில் அளிப்பதற்கு பேட்டி எடுப்பவர் பக்குவமும் காரணம். கடவுள் ரவியுடன் இருப்பார் என்பது உண்மை ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
true interview panravanga handling very important he is doing kindful questions nice
@arunvikramaАй бұрын
@@4vjresideshereyov 😂😂
@rameshveni9018Ай бұрын
ஜெயம்ரவி செய்தது சரியே......எல்லாம் ஒரு அளவுக்கு தான்...
@menaga9085Ай бұрын
💯💯
@SaiDanu6621Ай бұрын
சொந்த வீட்டில்அடிமையாய் வாழ்வதைவிடதனிக்காட்டு ராஜாவாவாழ்ந்திட்டுபோங்க நல்லவேலைபெண்பிள்ளை கள்பிறக்கலைஆண் பிள்ளைகள்தானேபுரிஞ்சுக்குவாங்க.எல்லாமேகடந்து போகும்
@DhoniDhoni-q1tАй бұрын
🙌🙌🙌
@arulmary1108Ай бұрын
LOVE Iove ❤❤❤😊😊
@spt9699Ай бұрын
👍
@NutritionCoach-g4vАй бұрын
வலி கலந்த சிரிப்பு புரிகிறது....... கடந்து வாருங்கள், இந்த தெளிவு எப்போதும் கடைபிடியுங்கள். மீண்டு வருவீர்கள் திரும்பவும் பழைய ஜெயம் ரவியாக........ All the best bro👍 good clarity. இந்த தைரியம் இருந்தா போதும் எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் மீண்டு வர......
@OmSaiRam00786Ай бұрын
ரொம்ப நொந்து போயிருக்கிறார்; அகத்தின் அழகு முகத்தில் தெரியும் எவ்வளவு மனவேதனை அதிலிருந்து மீண்டு வந்திட மீண்டும் தனிஒருவன் போல ஜெயிக்க குலதெய்வம் துணையாக அமையட்டும்❤❤❤
@Godson996Ай бұрын
God bless you
@christywilliams3166Ай бұрын
சொல்றேன்னு தவறாக நினைக்க வேண்டாம் நீங்க தமிழில் கமெண்ட் பண்ணதுக்கு வாழ்த்துக்கள் அதேசமயம் சில வார்த்தை பிழை உள்ளது சரி பார்க்கவும்
@regularjane3989Ай бұрын
நடிகர்களுக்கு நடிக்கத் தெரியாதா? இதே ஆள் தான் உருகி உருகி காதலோட பேட்டி கொடுத்தார். தமிழர்கள் அவ்வளவு ஏமாளிகளா?
@@regularjane3989 🤷♂️ See Actor Vikkram Speech in Ponniyin Selvan Function.... Ravi is True...
@jayakarthikeyan3842Ай бұрын
அருமையான நேர் காணல் ரவி பேசுவது மிகவும் எதார்த்தமாக உள்ளது...... உண்மையும் இருக்கிறது....
@KavithaD-bh4ntАй бұрын
ரவி நல்ல ஒழுக்கமான குடும்பத்து பையன் அவுங்க அம்மா அப்பா அண்ணன் அக்கா என்று எல்லாருமே பார்க்க நல்ல மனிதர்கள் ஜெயம் ரவி உங்களளுக்கு இன்னும் வாழ்கையில் பார்க்க எவ்வளவோ உள்ளது பணம் வசதிக்கு என்ற வார்த்தை மிகவும் உண்மை உங்கள் பிள்ளைகளுக்கு உதாரணமாக நல்ல தந்தையாக வாழ வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@almightyministries7438Ай бұрын
We love you Ravi
@lakshmishanmugam3511Ай бұрын
Correct.
@madhupal4620Ай бұрын
Paithiyamada nenka Ipathan purinsatha after maybe 14years
@nazihabegum981Ай бұрын
Ravi so good and genuine🎉❤
@JyotsnaRamachandranАй бұрын
Kudos to the interviewer for not asking any uncomfortable questions!
@vaishugunalan2944Ай бұрын
So true felt the same. Good ques
@GK-mj6dcАй бұрын
S
@bhuvanaravi6190Ай бұрын
தமிழ் நாட்டு மக்கள் மனம் கவர்ந்த தங்க பிள்ளை அப்பா நீ கவலை வேண்டாம். நல்லவர் துன்ப படுவது உண்மை தான். ஆனால். ஒன்று தங்கத்தை தான் நெருப்பில் இட்டு. தரத்தை கண்டறிய முடியும். தரத்தில் தங்கம். ஜெயம் ரவி 🎉
@jayanthiig5034Ай бұрын
பக்குவமான பேச்சு வாழ்க வளர்க நல்ல குணம் உங்களை வாழ்வில் நிச்சயமாக உயர்த்தும் ❤
@surya4sriАй бұрын
நீங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்க இந்த உலகத்துல ரொம்ப பேர் இருக்காங்க..... Ever smile jayam ravi❤️❤️❤️
@Jyothi_ProductsАй бұрын
@@s.pandiyan9589 don't judge others personal life ...
@s.pandiyan9589Ай бұрын
@@Jyothi_Products ஆ ஹா எவ்வளவு நல்ல மனசு உங்களுக்கு . அப்பாவும் அம்மாவும் பிரிந்தால் அந்த குழந்தைகள் மனசு படும் பாடு சொல்ல முடியாத அளவிற்கு இருக்கும் . பிரச்சினையை உறவினர்கள் மூலம் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக பிரிவுகள் கூடாது.
@AkshayshakthiАй бұрын
Exactly 💯 🎉
@antoniammal1391Ай бұрын
தம்பி ரவி தங்களின் பேச்சு ஆழமிக்கது.. அன்பு கலந்த மனபக்குவமிகுந்ததாக உள்ளது.. எதையும் தாங்கும் உள்ளமும் உங்களின் பெற்றோரும் பிள்ளைகளும் நலமாய் வளமாய் வாழ நீங்கள் நலமாய் இருக்க வேண்டும்... காசு பணத்தைத் தாண்டி மக்கள் உங்கள் பக்கம்.. இன்றைய சூழ்நிலை மாற்றம் ஒருநாள் மாறும்... அன்று நீங்கள் தான்... கோடி மக்களின் மனங்களிலும் வாழும் சந்தோஷ் சுப்ரமணி....
@shanthipanneer7146Ай бұрын
நீங்கள் எடுத்த முடிவு சரிதான் தம்பி முன்னேறிக் கொண்டே இருங்கள் நாங்கள் அனைவரும் உங்கள் பக்கம் உள்ள நியாயத்தை அறிவோம் வாழ்க வளர்க வளமுடன் இப்படிக்கு அம்மா
@Europemanoj22Ай бұрын
Enga nippa
@muthumalai5396Ай бұрын
@@Europemanoj22 Lusu pakki antha amma manasula pattatha solraka,ne periya mairu mari pesura,mariyathi kuduthu pesu,unkala mari alka yarukume varthaila kuda nalla peju pesa matika
@@Europemanoj22நிற்போம் என்ற வார்த்தையே அவங்க சொல்லலியே டா. பிறகு நீ எதுக்கு இந்த கேள்வி கேட்கிற.வேண்டுமானால் நீ போயி நடு ரோட்டில் நில்லு லாரி வந்து ஏறும் அப்படியே செத்து போடா
@masamasa7064Ай бұрын
எல்லாம் மறந்து அவர்கள் முன்யு உயர்ந்து வாழ்ந்து காட்டுங்கள் இனி சுதநநிர பறவை ஒன்னே ஒன்னு எந்த கெட்ட பழக்கமும் கெட்ட சகவாசத்தில் மட்டும் சிக்கிடாதீங்க
@dhanumamaruthi6296Ай бұрын
ஆமாம், நானும் அதைத்தான் கேட்கிறேன் பா ரவி...... உன்னை ரொம்பக் பிடிக்கும் எனக்கும் என் குழந்தைக்கும்... please ....அப்பா அம்மா, குழந்தைகள் கூட மட்டும் இருங்க.......definitely, they will be ur big strength ..... தனி ஒருவன் ஆக இருப்பா...lead a deciplined life with them...... Good luck.....stay blessed....
@parvathiuma1888Ай бұрын
@dhanumamaruthi6296 yes appa appavoda time spent pannunka childa nalla care pannunga second marriage venam,unga life happya erukkum
They always say that a good man gets a bad woman and a good woman gets a bad man
@tnpsc9288Ай бұрын
Ama 😢 I'm crying 😭 i felt so sad of his problem
@goodsamaritan4209Ай бұрын
7:00 to 7:40 you made me Cry Ravi.👍 what an explanation.
@kalyanib7786Ай бұрын
Anchor is well matured person. Asking questions like smooth and crystal clear ❤.. Hattsoff of you Anchor.. Ravi LOVE your attitude be yourself it's a great quality ❤🎉
@UmaVelmurugan-ox2oiАй бұрын
பணம் இல்லை என்று ரவி சொன்னவுடன்....மனசு கஷ்டமா இருந்தது
Bro, seriously, genuine interview. Personal pathi ketu avara hurt Panama interview edutheenga paaru... super ya anchor ni.... best interview in 2024.
@dilararatnasingam9051Ай бұрын
ரவியின் கண்களில் ஒரு கோடி சோகம்,கடவுள் தான் துணை.
@Balaji-gr2weАй бұрын
Door next door boy and brother like feel lookalike actors Vijay, Dhanush,Jayam Ravi ❤ 90s kid all time favorite
@indiancinebitz118Ай бұрын
Love you jayam Ravi, be strong and happy. Always your loyal fan. Hope you get peaceful family life after your divorce.
@bhagyambalakrishnan1584Ай бұрын
எங்களுக்கு தனி ஒருவன் ரொம்ப பிடிக்கும்
@BeatsandbakesАй бұрын
kzbin.info/www/bejne/gJ2ufZ9qeqeDibM
@BeatsandbakesАй бұрын
kzbin.info/www/bejne/gJ2ufZ9qeqeDibM
@gloria0704Ай бұрын
நல்ல மனம் ரவிக்கு.. நல்ல மனம் hurt ஆகும்.. ஆனாலும் நல்ல மனத்துடன் இருப்பதே அறம்.. நேர்மையாக பேசுகிறார்..from heart. May God bless you Ravi..❤
@Prs-e6rАй бұрын
Avoid toxic relation mental health is important 😢 ravi jenuine person
@nasersolomonsolomon339Ай бұрын
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அவருடைய மன வேதனை முகத்தில் தெரிகிறது
@thangamjeyaraj4456Ай бұрын
ரவி உங்களுக்கு முன்பாக பெரிய பெரிய வெற்றிகள் இருக்கு.
@nazlakitchen383Ай бұрын
Yes நானும் நினைத்தேன் 👍
@visalek9912Ай бұрын
All will be well Mr Ravi may god always bless you and guide you
@திமிரழகி-ர6தАй бұрын
எனக்கு என்ன நடந்தாலும் raviyaதான் பிடிக்கும் உலகம் ஆயிரம் செல்லும் வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும் 😢😢😢god bless you ❤❤❤
@naveen1699Ай бұрын
ennaku unna thandi pidikum❤
@maryjothi5153Ай бұрын
எழுந்து வா ரவி திரும்பவும் ஜெயிப்பாய் வாழ்க்கையிலும் சினிமாவிலும் உனக்காக உன் அன்புக்காக உன் பார்வைக்காக உன் சினிமாவுக்காக ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடாதே
@ebinrajumos1308Ай бұрын
Really Ravi bro
@SivaKumar-zs5qoАй бұрын
Ya
@kalaivp3080Ай бұрын
அப்டிலாம் ஒரு புண்....ம் இல்லை நடிக்கிற சில பேரும் நடிக்காதிங்கடா......
@Sujatha-mc3yfАй бұрын
ஆமாம்
@Sujatha-mc3yfАй бұрын
ஆமாம்
@vijaypandi7363Ай бұрын
Face la sogam theriyuthu anna. Comeback kudunga anna🎉
@michaelarokiasamy8622Ай бұрын
Smart Jayam Ravi Nice Man, expecting தனி ஒருவன் 2 !
@Shiningstars2060Ай бұрын
Ravi is a good hearted person His voice itself prooves it
@rajahmuthiah8726Ай бұрын
தம்பி இந்த பூமிஇல் பிறந்து விட்டால் போதுமானது இறைவன் எம்மை வழி நடத்துவான் dnt worry bro
@ushanandhinisubashАй бұрын
Matured Speech ❤
@jaya9441Ай бұрын
ரவி உங்க முகத்தில் அப்பா, அம்மா , சகோதர் பேச்சை கேட்காமல் போனதால் வாழ்கை நுழைந்து போன கில்டி அப்படியே 100०/० தெரிகிறது. ஆனாலும் வாழ்ந்து காட்டனும்
@ViewsofshajuАй бұрын
Dei overa pannathinga da...oru mobile iruntha online la yenna venalum comment panringale da...
@nusra9812Ай бұрын
😂😂😂😂😂 Josiye kaarera irupinge poleiye 🤣
@SmilePleaseWhenImHereАй бұрын
உண்மை தான்
@JC.CreativityАй бұрын
Very inspiring and motivational interview. He is mentally very strong.He will achieve great things in life.We must develop a strong mental power to handle all problems in life.Life is a battle.
@LotusFlower-l1fАй бұрын
சிலர் திருமண வாழ்க்கையில் சிதைந்து போகிறார்கள் 😢😢😢😢😢
@shanthypushparaja1050Ай бұрын
ரவி எதுவும் சொல்ல வார்த்தை வரல.😔😢 நீங்க யாரோ நான் யரோ ஆனால் ஏனோ தெரியல கொஞ்சம் வலிக்குது 😢 காரணம் புரியல😌😌
@SarojaKannan-d3vАй бұрын
அழகான கிராமத்து பொண்ணு ஒன்ன பார்த்து கல்யாணம் பண்ணிருந்தா எவ்ளோ சந்தோசமா இருந்திருப்பீங்க.. கார்த்தி சிவகுமார் பண்ணிருக்க மாதிரி..
@govindarajgovindaraj552Ай бұрын
ரவி நீங்கள் மேன் மேலும் சிறந்து விளங்க வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉என் அப்பன் முருகன் அருளால் நானும் உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன் . இதும் கடந்து செல்லும்.😊😊😊😊😊😊.
@vijayg3049Ай бұрын
Hi Ravi.. 1.Focus health, 2.Focus work, 3.Focus assert build & money compounding( don't be a producer) under your name, 4.Focus your children's health and study, 5.Never ever think about your mamiyar even a second here after, 6.Finally forgive your wife once u done above mentioned things but never ever forgot d past. 7.Live in your own home after Everything sort out. All d best.
@thilakabalan4138Ай бұрын
You should take care of yourself ❤️
@anbaesivamarulАй бұрын
இந்த மாதிரி ஒரு மனிதர எப்படி விட்டு போக முடியும்.
@KRavi-pw2yqАй бұрын
2:18 video start
@vimalaraju5370Ай бұрын
ரொம்ப தெளிவான நேர்காணல். ஜெயம் ரவியின் பேட்டி அருமை. வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் நலமுடன். நிறைய எதிர்பார்க்கின்றோம்.❤❤❤❤
@peace9016Ай бұрын
@ Jayam Ravi ... Am 40yr old mom... Am not Fan of anyone...in my class 11 we watched Jeyam movie CD la in my frd home...from than we watch ur movies not all but selectively...komali movie semma super really able to relate many things....we always watch selective movies...this Diwali surely we will see Brother movie... We wish you all good things happen to you... Take care of yourself and kids Rest all to GOD Niga Swift Car oooo Audi Car oooo Cycle la Vanda kuda... We all love you because nalla Manisha paaa....everything will change very soon.... Happy Diwali in advance
@joshtamizhsuvai7443Ай бұрын
Avaroda nimirndhu nil ,Thani oruvan movie dha my fav
@vijiofficial-vg391Ай бұрын
Your heart is pure and you are a wonderful human being ...Let peace stay with you ❤..
@sathishmani273Ай бұрын
.... Uir irukkulla athu pothum .... Ini lifela new journey start pannunga.... Unga body is ur god... So good health.... Long life
@rathirathi7062Ай бұрын
Neraya feeling theriyudhu....unga face la ...I pray to God for u.... waiting for u r next movie.... Na unga first movie la irundhu pakra....wow thani oruvan, nimirundhu supera irundhadhu...impress ana film santhosh subramaniyam, something something second half acting complete oru change over.....and romiyo julliet....super....u r best actor after Kamal sir I think....don't feel sir once again...god is always with u....
ஜெயம் ரவி நல்ல மனிதர். இவர் மனைவி பணத்தாசை பிடித்தவள்😊😊
@Skkkkrttg44157Ай бұрын
Looking handsome than before.. facela konjam sadness iruku...but 6 masathula sari aiduvaru
@v.i.arinjay1533Ай бұрын
Beautiful Interview. Interviewer asked questions in a right manner, Jeyam Ravi answered beautifully. I really expected interviewer will ask about ponniyin selvan the epic movie. But he missed it. Really Ravi was apt for that Raja Raja Cholan character. We still have Shivaji Sir and Ravi sir as both Raja Raja Cholan. If Ravi watches this comment, i will be happy.
@sridevi-io4zmАй бұрын
முழுமையான விஷயம் தெரியலன்னாலும் நீங்க உண்மைதான் பேசறீங்கனு நம்பறோம். என் கணவர் உங்க இந்த விஷயம் வெளிவரும் முன்பே ரொம்ப Torture பன்னும்போல Wife. முகத்தபாரு. பார்த்தாலே தெரியுது, Life ல ெதோ பிரச்சினை இருக்குனு சொன்னாங். ஆச்சர்யம் அவர் சொன்ன மாதிரியே விஷயம் வெளிவந்ததும் Shock ஆயிடுச்சு. மன அமைதியுடனும் நிம்மதியுடனும் வாழுங்கள். புரிந்து சேர்ந்து வாழ வந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.
@Bunny_006tkАй бұрын
❤
@ponmathip6620Ай бұрын
enakum thonuchu
@paulinadimple7595Ай бұрын
Mee too feel same. When hes declared divorce am very happy personally. I put my whatsapp status also.
@DhanaLakshmi-h5xАй бұрын
ரவி உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்பா நீ நல்லா வரனும் வருவ😂😂😂
@camarounnissamaricar1569Ай бұрын
சூப்பராக சொன்னீங்க நான் சந்தோஷமாய் இருப்பேன் என்ற சிரிப்பில் உண்மையில்லை ,இன்ஷா அல்லாஹ், காலம் உங்கள் காயத்தை ஆற்றும் . உங்களை மரியாதை ,மதிப்பு குறையாமல் பார்த்து கொள்ள ஒரு துணை வரும்.
@vlg8136Ай бұрын
I love his acting.....he will be stand in future because god always stay with good people and open the eyes for good people
@MahaLakshmi-eq2gqАй бұрын
I'm really happy ... Because Ravi Sir is happy... So feeling good... Thank you kadavuleh ...
@annapuranivadivel1738Ай бұрын
What i noticed his face shows sorrows but he is hiding and smiling truly ❤️ good future awaits him ❤
@mill-m7vАй бұрын
I understand Ravi anna... My brother faced same problem...His Ex wife is arrogant and money is her main thing
@revathir2487Ай бұрын
காலம் அனைத்தையும் சரி செய்யும்...eppovum unga fans unga kuda irupom...be happy always brother🎉
@varshaalicevaradharani5594Ай бұрын
இவரு வாழ்க்கைல இப்டி ஒரு நிலைமையை, என்னால நம்ப முடில 😢..
@mukulvinayak1630Ай бұрын
ரவி அண்ணா மொதல்ல இருந்தே உங்க wife புடிக்காது எனக்கு அவங்க மேல மொதல்ல இருந்தே நல்ல அபிப்ராயம் இருந்தது கிடையாது அது மாதிரிதான் நடந்து இருக்கு உங்க பிரச்னை வந்தப்போ உங்க மேல தப்பு இருக்காதுன்னு தோணுச்சு
@TheLatharavishankarАй бұрын
We understand Mr. Jeyam Ravi. All the best for ur bright and happy future. Stay blessed
@Seahawks05Ай бұрын
ரவி உங்கள் உடன் பிறந்தோர்கள் பெற்றோர்களுடன் இருங்கள் மன அழுத்தம் குறையும் 🎉
Ella visayathem sariya choose panniga ravi bro. But wife a mattum wrong ah select panniga. Its OK. Enimel nallapdiya life a happy ah choose pannuga. You are good Hart man. ❤❤
@archanaarchu4697Ай бұрын
எனக்கு ரவியை மிகவும் பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌 நல்ல மனிதர்..
@MT.GDlife1414Ай бұрын
சூப்பர் ஸ்பீச் நாம வாழ்றதுக்கு தான் பணம் தேவை பந்தாவாக வாழ்வதற்கு பணம் தேவை இல்லை இதுவே ரியல் லைஃப்❤❤❤❤
@anjanadinesh4922Ай бұрын
Romba veguleeyaa pesuraru.. love you jeyam Ravi... Im your fan from jeyam movie... wish you all success.. Bestwishes to you dear...💝💖🩷❣️
@mozhigowsalya9165Ай бұрын
Painful smile 😢😢😢😢😢😢😢 Ravi please come back ❤❤❤❤ Beautiful Interview. Kudos to interviewer.
@BoomaDevi-e5zАй бұрын
Ravi ya yarukkavathu pidikkama irukkuma azhagu pilla nalla act pa num success Ravi all the best❤
@lissylawrence1504Ай бұрын
eppothum oru neethimanay vazhuga bro god bless you richly
@ajiraprincyАй бұрын
It’s so heart breaking to look him and his family like this . Can you try to put yourself back . Break up or living with family is secondary first put yourself back ❤😊
@lakshmipriya6379Ай бұрын
Super interview. Kudos to the interviewer for not making him uncomfortable about his personal life.❤ Ravi Be happy as always. Don't worry. we'll be with you 😊
@nanban2567Ай бұрын
ரவி அண்ணா என்னைக்குமே நல்லாருக்கணும்.... நல்லா இருப்பார் 🫂🙏❤️
@135309Ай бұрын
எது எப்படியோ நடந்தது என்வென்று ரவி அவர்களுக்குத் தெரியும். மனம் சார்ந்த உண்மையை அவரவரே அறிவர். Gohead❤
@poornima223Ай бұрын
Come back Ravi sir
@shezafathi7020Ай бұрын
Ew
@TamilSelvi-vt4ukАй бұрын
Real hero positive man nice person sweet man ❤❤
@shafihikma7925Ай бұрын
Ravi நீங்க நல்ல மனசு நீங்கள் இன்னும் இறைவன் அருளால் இன்னும் நலமாக வாழ்வீர்கள் ஆனால் ஒரு தங்கையாக சொல்வது யாது என்றால் அந்த ப்பாடகியுடன் நீண்ட நட்பு வேண்டாம் காரணம் உங்கள் தாயுடன் கலந்து பேசி அவர்களின் ஆலோசனைப்படி உங்கள் நட்பை தொடரனுமா வேண்டாமா என்று முடிவு எடுங்கள் உங்கள் தாயின் அன்பு புனிதமான அன்பு
@Thabu-v9gАй бұрын
Past is past.. vidunga Ravi . U have good heart ..great talent .. u can achieve everything .. we all r with u
உண்மையே வெல்லும் ரவி bro....wish you all the very best for your future bro....❤
@dhasakumari586Ай бұрын
Simply super bro❤
@Subakavi-z2mАй бұрын
Ravi gentleman comeback.varaki amman blessing ravi👑
@aarthisekar6682Ай бұрын
I’m big big fan of Jayam Ravi I’m followed from Jayam movie to still now you are nice human being I’m very proud to be a fan of you god give you all happiness and love we are waiting for your next project all the best for your coming project ❤❤❤
@JegashiniHialАй бұрын
First time seeing someone from cinema giving a sensible interview. No ill talk of anybody at all. Thank you so much. ❤❤❤
@suseelananjan4178Ай бұрын
Gentlemen with humble and discipline down to earth, honesty,God bless you with all good in life stay healthy and happy spread positivity.many more power to you Ravi ji.
@Pranav-NpАй бұрын
One of the few actors with 0 haters 💯
@ashok1776Ай бұрын
Everywhere the mother in law is always a problem in husband's and wife's personnel life. Ravi decision is his personal. He is nice gentlemen. People shouldn't interfere. Thanks.
@sandhiyaslifestyleАй бұрын
Anchor is very sweet and the way he hosted is very nice to watch.
@snowqueensnowqueen4453Ай бұрын
💯💯clear thoughts, clear mind, clear speech...= pure life❤❤🇱🇰💐💐
@RathnaJoseph-d9xАй бұрын
மிகவும் பிரயோஜனமான, உண்மையான ஆலோசனையான பதில்கள் may god bless you பிரதர்.