Wedding Story Part 6✌️கல்யாணம் முடிஞ்சி என்னல்லாம் நடக்கணுமோ எல்லாமே நடந்து✌️sperm count Pcod pcos✌️

  Рет қаралды 119,239

SURESH KUMARAN P.K

SURESH KUMARAN P.K

Күн бұрын

Пікірлер: 246
@ravipr830
@ravipr830 5 күн бұрын
5 dayskoode ponnuveetil iruka mudiyaatha... Then antha ponnu eppadi life long unga veetil irukkum.. Think pannunge..😂
@srisaiproduction2687
@srisaiproduction2687 5 күн бұрын
இத்தனை குறை இப்பவே சொல்றான் அந்த பொண்ணு இவன் கூட காலம் பூரா வாழ்றது ரொம்ப kastam
@தம்பிரான்சாமி
@தம்பிரான்சாமி 20 сағат бұрын
Ssss
@KValli-h5t
@KValli-h5t 6 күн бұрын
அடேய் நீ உன் கல்யாணத்தை வச்சு சம்பாதிச்சு இல்லையோ உன் கல்யாண ஸ்டோரியை வச்சு நல்லா சம்பாதிக்கிறடா...
@shaprabinj2930
@shaprabinj2930 5 күн бұрын
அண்ணா நீங்கள் உங்கள் வாழ்க்கை கதையை தான் சொல்லுகிறீர்கள் .... ஆனால் இதனால் அந்த பெண் வாழ்கையில் பிரச்சினை வர கூடாது.... அவள் மறுமணம் செய்து இருந்தால் பிரச்சினை வர வாய்ப்பு இருக்கிறது.... நம் ஊர் பெண்கள் தன் வீட்டில் பிரச்சினை இல்லாதது போல் அடுத்த வீட்டில் நடப்பதை வீடு வீடாக சொல்லுவார்கள்.... மறுமணம் செய்து உங்கள் வாழ்கையும் நன்றாக இருக்க வேண்டும்.... அந்த பெண்ணும் மறுமணம் செய்து இருந்தால் இதனால் அவளுக்கும் பிரச்சினை வர கூடாது.... அதனால் தான் சொல்லுகிறேன்.... தவறு என்றால் மன்னிக்கவும்
@vijiloveviji
@vijiloveviji 5 күн бұрын
Entha paithiya karanukku athu puriyathu loosu suyanala vathi arivu irruntha eppadi pannamadan mendal
@Raymond_jo
@Raymond_jo 5 күн бұрын
சத்தியமா சொல்றோம். அந்த பொண்ணு இப்ப நல்லா தான் இருக்கும். இந்த attitude அழுக்கு புத்திக்கு இவனுக்கு தான் இனி வாழ்க்கை அமையாது. அமைஞ்சாலும் நிலைக்காது. இப்டியே video, content, வலிப்பு ஆட்டம், கெட்ட வார்த்தை, பணம், காசு பொய் பித்தலாட்டம், திமிர் னு திரிய வேண்டியது தான் 😂😂
@VikneshManoharan
@VikneshManoharan 4 күн бұрын
True bro
@bridal9600
@bridal9600 4 күн бұрын
Ipdi comment panravangala thitrathu oru content a vachupanga, and avamgala mat thitama avanga amma appa nu thevaiyillama varthaigal vidurar.. Enoda comment epo content agumo... 😂
@rajasekarr2568
@rajasekarr2568 3 күн бұрын
True
@AshaAsfa13
@AshaAsfa13 21 сағат бұрын
😂😂😂😂😂😂😂
@dhanalakshmi4255
@dhanalakshmi4255 6 күн бұрын
நீங்க அந்த பொண்ண இவ்ளோ கேவலபடுத்தறதுக்கு அவங்க போட்டோவையே காமிச்சடலா விடுங்க பிரதர் பழைய வாழ்க்கை எதுக்கு இப்போ வேற கண்டன்ட் கிடைக்கலயா
@divyasundhar2409
@divyasundhar2409 4 күн бұрын
Kasukaga avan kadhaiya vikuran
@punithavathit8391
@punithavathit8391 6 күн бұрын
குழந்தை இல்லாததற்கு நீங்க சொன்ன பாயிண்ட் கரெக்ட் தம்பி நான் எங்க ரிலேட்டிவ் ல ரெண்டு மூணு ஜோடி இந்த மாதிரி பார்த்திருக்கேன் ஆண்மை இல்லை என்று சொல்லி பிரிந்தவர்கள் அந்தப் பெண்ணுக்கு முன்னாடி மரு கல்யாணம் செய்து குழந்தை பெற்றதை கண்கூடாக நான் பார்த்திருக்கிறேன் உங்களுக்கும் அது கண்டிப்பாக நடைபெறும் தம்பி
@Karthick3191
@Karthick3191 5 күн бұрын
அந்த பொண்ணு ippo இத பாத்து கஷ்டப்படாதா.... வேணாம் ப்ரோ இது 😢
@dreamnest6666
@dreamnest6666 5 күн бұрын
5 naal ponnu veetla irukkathukku ivlo salichikkura ponnu mattum aayisukkum unga kooda salichikkama irukkanuma
@sureshkumaranp.k
@sureshkumaranp.k 5 күн бұрын
Olunga ena soliruka kelu vena
@sureshkumaranp.k
@sureshkumaranp.k 5 күн бұрын
Olunga ena soliruka kelu vena
@solomaker13
@solomaker13 5 күн бұрын
Ne first oluga peshuu
@grammarinfo4048
@grammarinfo4048 5 күн бұрын
போடா லூசு
@RamabaiRamamoorthy
@RamabaiRamamoorthy Күн бұрын
@@sureshkumaranp.kantha Ponnu ku life iruku,even though she may be wrong ,,ipo itha solos vendiya avasiyam I’llla,mudinchi ponatha vitranum,,ipadi sambathikanum nu enn da avasiyam ,kalyana aana Ellam than nadakum,,echa da nee.
@VijayKumar-pk8ze
@VijayKumar-pk8ze 6 күн бұрын
பெரிய நீ வருவாய் என,,,, காதலுக்கு மரியாதை ஸ்டோரி போடா
@sureshkumar.p-o4r
@sureshkumar.p-o4r 5 күн бұрын
"உங்களுக்கு விரைவில் 60 வயதில் திருமணம் நடக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்... "
@user-og6vj8kn3w
@user-og6vj8kn3w 6 күн бұрын
அண்ணே நீங்க என்ன ஹாரிபாட்டர் உடைய கதைய சொல்றீங்க இது எல்லாம் முடிஞ்சு போச்சு உங்க வாழ்க்கையில இத பத்தி நீங்க பேசவே கூடாது வாழ்க்கையை கடந்து போங்க
@IvlothandaSamayal
@IvlothandaSamayal 5 күн бұрын
Kaasu panraan
@jesianitha9854
@jesianitha9854 6 күн бұрын
Virunthku pona thanke vendiya sulnile vantha thanki thane akanum, nenkele unke family sonthakaranke vettuku porinke anke thanke vendiya sulnile vantha enna pannuvinke, ethe ellam oru reasona solla kudathu, nenke unke amma kiteye sattunu kova padurathu nanke. Vedio le pakkurom, yaravathu bad comment pannina udane kovathile reply panrathu, appo anthe ponnukite mattum kova padama erunthu erupinkala, divorce ku unmaiyana reason mattum sollunke, verunthuku porathu stay panrathu ellam oru reasone elli
@megalajayakumar3950
@megalajayakumar3950 6 күн бұрын
Behavior Sari illa, watch 2 kailayum poturukkar அதிகமா kopam varuthu enna pannankola antha ponna
@lovelylife957
@lovelylife957 5 күн бұрын
Avanku pudicha pol ellarum irukanum nnu ninaipan Athu than problem..... Aduthavaga feeling lam ivanku puriyathu .... Ivan yara marriage pannalum ithey nilamathan .... Very worst character .....
@naughtygirlyougii386
@naughtygirlyougii386 5 күн бұрын
Etha vachay sambrikaaran paaru galay paavam antha poanu evanuku entha poanum set aagka maata kadasi varai Evan epade errukurathu nalathu summa kurai soliketeay errukaan...
@gan3s
@gan3s 5 күн бұрын
Enge Amma avasara pathe poo vachithange ne solvan aporom na ponne tappa pesile solvan. Ithule advice vere, kalyanam Panna, Nalla 4 edatula visarichi pannunge, again 'na ponna pathi thappa pesula' ne solvan.
@user-il7cx8hy8h
@user-il7cx8hy8h 5 күн бұрын
Periya IAS collector ku padichurukkaru atha podalanu ivarukku kovam vera
@jeenajeena6645
@jeenajeena6645 6 күн бұрын
Epo எந்த வீடியோ antha பொண்ணுக்கு vera marrage ஆனா அவங்க பேமிலி பாக்கும்போது எப்பிடி இருக்கும் epo எந்த marrage ஸ்டோரி தேவையா டிவோர்ஸ் பத்தி சொல்லிட்டு அதோட முடிங்க லைப் லா விட்டு குடுத்து போனதா லைப் நல்லா போகும் இல்லனா எப்பிடி தா
@iyappanlatchuvlogs
@iyappanlatchuvlogs 5 күн бұрын
Ama bro
@Chaalini
@Chaalini 5 күн бұрын
Correct lusuthanama iruku idhu andha ponnu pavam la 😡😡
@selvikumaravel9712
@selvikumaravel9712 6 күн бұрын
Sema director baa..naalayku solrean sandaiya..Suresh..than kathaiya thaaneyyy konjamum thayangama theliva yar manamum pun padama unmay thanmaiyodu neenga solradhu..adenggggappaaa evlo periya genius neenga
@mabumabu9620
@mabumabu9620 5 күн бұрын
இப்பொழுது இறைவன் மட்டுமே உங்களுக்கு துணை அவரை மட்டுமே முழுமையாக நம்புங்கள் இனி நடப்பவை அனைத்து காரியங்களும் நல்லதாக நடக்கும் இன்ஷா அல்லாஹ்
@gan3s
@gan3s 5 күн бұрын
Mappilai more educated then ponnu means education is printed on card, if ponnu is more educated then mappilai education not allowed to put on card. Ego problem for mappilai is it? Very unfair You can't even stay 5 days in ponnu house but that girl is going to stay life long in your house. She is going to leave her family for long term yet you cnt adjust for staying for 5 days. 'Ponnu enge vithuke than varuthe' you said like wise ponnu will feel 'mappilai enge vithuke thane varar'. You kept saying enge oore valakam but if that valakam is bullshit then why not bring changes to it by changing it so that mappilai and ponnu are treated fair.
@ArunVeeraiyan
@ArunVeeraiyan 5 күн бұрын
Ponnunga life long husband veetula irukkum
@RG-100
@RG-100 5 күн бұрын
Hi bro Don’t make it many episodes.., move on to future life
@abidivya9424
@abidivya9424 5 күн бұрын
Adapavigala adutha vettu kathaiya keka yevlo aarvamm.. Ithla Eagerly waitingah😂😂😂.. Apo ambutu payalum ingatha attendance ah😅
@rethikagobalan3173
@rethikagobalan3173 6 күн бұрын
Antha ponnu marriage pannitangala anna
@chithrathilak2154
@chithrathilak2154 Күн бұрын
I wish any mental health organization should protest him and protect that poor girl.can emphasize how much she must be going through now. This guy is definitely not genuine
@MyselfDv
@MyselfDv 5 күн бұрын
Ungaluku 5nalkey uneasy ah iruka.. Just like that Ponuga valka poora irukaga...
@KalaiPappu
@KalaiPappu 5 күн бұрын
இதைப் பற்றி இனி பேச வேண்டாம் அண்ணா... இந்த வீடியோவுடன் முடித்துக் கொள்ளவும் 🙏 இந்த கதை கேட்கும் எங்களுக்கே மனது வலிக்கிறது.
@sarassathya7062
@sarassathya7062 5 күн бұрын
Nega unga side point ah mattum correct nu solrika .avankala thappa pesurathu romba thappu .
@Silanallll
@Silanallll 5 күн бұрын
அண்ணா உங்க பின்னாடி இருக்கிற சுடிதார் நல்லா இருக்கு.....
@lee-jf4ig
@lee-jf4ig 5 күн бұрын
@@Silanallll Inka yenna kathai oodittu irukku athula poi ......
@naughtygirlyougii386
@naughtygirlyougii386 5 күн бұрын
​@@lee-jf4ig😂😂😂😂
@mabumabu9620
@mabumabu9620 5 күн бұрын
​@@lee-jf4igஇவ்வளவு தான் உங்கள் அறிவு
@lee-jf4ig
@lee-jf4ig 5 күн бұрын
@@mabumabu9620 Summa jokea sonnaen.
@kalaivanirathnavel536
@kalaivanirathnavel536 5 күн бұрын
Unga meyla neraiya respect vechirunthen.but atlast i lost respect on u.
@nithyaprakash4543
@nithyaprakash4543 5 күн бұрын
Nadanthu mudinthathu pogattum nadakkapovathu nallathaagave nadakkum Anna ❤❤❤❤❤
@NDchennal
@NDchennal 6 күн бұрын
Enga pakkatulam anna marraiage panni ponnu veetula 3 days 5 days thanganum anna
@udhayabalan9197
@udhayabalan9197 6 күн бұрын
Kalampoora ponnunga paiyan v2la eeukanga so 5days eruka mudiatha bro
@iyappanlatchuvlogs
@iyappanlatchuvlogs 5 күн бұрын
Yesssssss 😅
@MyselfDv
@MyselfDv 5 күн бұрын
Silly reasons ah iruku..
@Angles-id5od
@Angles-id5od 6 күн бұрын
Kadantha kalam pogatum bro, ippa happy thane, life is short so enjoy every moment 🎉🎉🎉🎉❤
@தென்னைவிவசாயம்307
@தென்னைவிவசாயம்307 5 күн бұрын
அடுத்த கல்யாணம் பன்னி நீங்க யாருங்கத நிருபிங்க Bro..
@lee-jf4ig
@lee-jf4ig 5 күн бұрын
@@தென்னைவிவசாயம்307 video podum ponnu kedaikka vendum illiya.
@iyappanlatchuvlogs
@iyappanlatchuvlogs 5 күн бұрын
யாரு ப்ரோ சொன்னா pcod இருந்தா குழந்த இருக்காதுநு
@sofiyazhu
@sofiyazhu 5 күн бұрын
Ennakum Ennoda Annikum 2nd perkum pcod iruku Ennaku marriage Aana next month baby Form aachu. But En Anni ku 6 yrs ah baby ila ... Pcod la Naama ethuvum diside pannave mudiyathu
@pooranipoorani8420
@pooranipoorani8420 5 күн бұрын
One of the reason nu eduthukalam .
@sofiyazhu
@sofiyazhu 5 күн бұрын
@@iyappanlatchuvlogs ungaluku reply panni oru video vanthuruku parunga
@iyappanlatchuvlogs
@iyappanlatchuvlogs 5 күн бұрын
@@sofiyazhu ha ha
@iyappanlatchuvlogs
@iyappanlatchuvlogs 5 күн бұрын
@@sofiyazhu enga bro
@peruanju1079
@peruanju1079 5 күн бұрын
Ya thambi ponnu veetuku pooi thangurathu thappu nu pesura mari eruku unga pochu ..apdi solatha pa unga wife sontham ungalukum sontham thana
@SvGMathi
@SvGMathi 5 күн бұрын
கார்டுல உங்க 2 பேரோட படிப்பையும் போடலியா இல்ல உங்களோடப் படிப்பைப் போடலியா
@dhanalakshmi4255
@dhanalakshmi4255 6 күн бұрын
கவனமா பார்க்கனுமா எதுக்கு
@sathya_93
@sathya_93 6 күн бұрын
Past is past...atha yen ippa iththana part ah videos poduringa
@peachparadise4224
@peachparadise4224 6 күн бұрын
for money that the trick
@vasanthkrish9959
@vasanthkrish9959 5 күн бұрын
Suni
@chandrudotcom153
@chandrudotcom153 5 күн бұрын
பொண்ணு வீட்டுல நிக்க முடியலனா உட்கார வேண்டியதுதானே.......
@vincypalraj9952
@vincypalraj9952 3 күн бұрын
😂😂😂😂
@DivyaP-tv5xb
@DivyaP-tv5xb 6 күн бұрын
Enga side lam apditha Anna mappilai ponnu vetta stay pannanum
@sumimuthu5218
@sumimuthu5218 5 күн бұрын
Bro story next day kahga wait pannrom . One thing I noticed tht in marriage story la . Bro whatever happn . But you like tht girl tomuch lot of feeling eruku still now . Marriage story first day landu na patten bro . Sorry bro yedhu wrong erunda .
@WINTAPGAMING
@WINTAPGAMING 5 күн бұрын
Story very interesting ta eruku nee unmaila great tha black gold❤
@daffniprem2036
@daffniprem2036 5 күн бұрын
ஒரு part la mudinga ethana parts ethuku
@5J.RaheeshaVET-1.2-vd7gq
@5J.RaheeshaVET-1.2-vd7gq 6 күн бұрын
Anna mottama oru video la sollunga anna
@gan3s
@gan3s 5 күн бұрын
Athu epidi. Subscribers ah engaged ah vachikenom le. Serial parkure maari than
@shyludhanu3179
@shyludhanu3179 2 күн бұрын
ஆமா அந்த காலத்துல pcod pcos இல்லாமலே மலடி னு பேர் வச்சாப்போ எத்தனை ஆம்பளைங்க எனக்கு தான் குறைனு சொல்லி முன்னாடி வந்து நின்னாங்க அப்போ பொண்ண மலடி னு சொல்றப்போ இல்லாத அசிங்கம் இப்போ ஆம்பளையே இல்லனு சொல்றப்போ மட்டும் வருதோ 😮😮😮
@AgilamaniR
@AgilamaniR 5 күн бұрын
Ethukku pachcha colour zingucchannu watch.
@kalpanasai6124
@kalpanasai6124 5 күн бұрын
இவ்வளவு கேவலமா பேசுற.. வேற marriage பண்ணி கணவர் குழந்தையோட இருக்குற பொண்ண இப்படி பழைய கதய பேசுற...
@mabumabu9620
@mabumabu9620 5 күн бұрын
அப்படி என்ன கேவலமா பேசிட்டாங்க சப்ஸ்கிரைபர்ஸ் கேட்ட பல நாள் கேள்விகளுக்கான பதில்
@kalpanasai6124
@kalpanasai6124 5 күн бұрын
@@mabumabu9620 divorce ஸ்டோரி சொல்றது தப்பில. அதை எப்படி நாகரிகமா solurathunu இருக்கு.. இவன் மட்டும் தான் maariage கு காசு செலவு செய்தானோ.. பொண்ணு வீட்ல செலவு panaliya... அந்த பொன்னும் evalavu எதிர் parpoda marriage panirupanga
@sureshkumaranp.k
@sureshkumaranp.k 5 күн бұрын
@@kalpanasai6124அத அந்த பொண்ணுகிட்ட கேளு இங்க கேக்குற ✌️உனக்குத்தான் அவங்க குழந்தை குட்டியோட இருக்கங்கன்னு தெரியுதுல்லா ✌️விவாகரத்து கோர்ட் ல இருக்கும் போதே ஏன் இன்னோரு கல்யாணம் பண்ணனும்✌️எனக்கும் பேச தெரியும் ஓகே வா மூடிகிட்டு கிளம்பு ✌️
@kalpanasai6124
@kalpanasai6124 5 күн бұрын
@@sureshkumaranp.k இது தான் உன்னோட ஒரிஜினல் character.. ne அந்த பொண்ணு கிட்ட engagement mudinju pasum po ini tiltok pana மாட்டேன்.. எல்லாம் சொல்லல... அவளுக்கு tiltok பத்தி knowledge ilaya.. அவ marriage mynadiey android ஃபோன் தான் வச்சிருந்த... அம்மா எப்படி பழி போடுறான்
@sureshkumaranp.k
@sureshkumaranp.k 5 күн бұрын
@@kalpanasai6124 அதே பொண்ணு வீடியோ பண்றது உன் விருப்பம் நான் தலையிட மாட்டேன்னு சொன்னதை உங்ககிட்ட சொல்லல போல ✌️கல்யாணம் முடியும் time tik tok கிடையாதுன்னு உனக்கு தெரில 😂
@sivajothi6921
@sivajothi6921 6 күн бұрын
Ippo antha ponnuku second marriage achaaa
@Krishna33335
@Krishna33335 5 күн бұрын
Ethuku ivlo negativity 😮😮😮 ivaru video pidikalana paakathinga pidichavanga paakuranga avlo tha
@keerthikeerthana5053
@keerthikeerthana5053 5 күн бұрын
Ungalukum avangalukum ethana vayasu vethyasam
@anuanu-qj9gs
@anuanu-qj9gs 6 күн бұрын
nallavalo ketavalo antha ponna pathi pesama erukavanga than nallavan antha ponna skip panitu pesa mutunja pesunga
@anuanu-qj9gs
@anuanu-qj9gs 5 күн бұрын
Unga mela antha ponnu case kutukulam .. divorce ana apram avangala pathi pesrathe thappu bro .. divorce apram avanga yaro nenga yaro .. pcod eruntha baby erukathunu yaru sonna thappana information tharathenga athu chinna little problem avlothan unga video pakravanga pcod eruntha baby erukathunu pondatiya kotuma pana karanama erukathenga ...
@sureshkumaranp.k
@sureshkumaranp.k 5 күн бұрын
@@anuanu-qj9gsthis is my story ok
@rameshdevi41
@rameshdevi41 5 күн бұрын
​​@@anuanu-qj9gs Hmm correct sister pcod erunthalum baby conform akuthu. Doctor re pcod epoo lam maximum girls ku eruku nu tha sollrainga
@anuanu-qj9gs
@anuanu-qj9gs 4 күн бұрын
@@rameshdevi41 yes sister
@juliateugin2413
@juliateugin2413 6 күн бұрын
நீங்க பத்து பொறுத்தம்பாப்பீங்களே தம்பி அதெல்லாம் பாக்கலியா
@daisywaran5580
@daisywaran5580 2 күн бұрын
Unga ooru palakam ivlo thapa ah eruku? Paiyana vida ponu naraiya paducha invitation la padipa pathi podamatanga aana paiyan naraiya padicha poduvanga? Thapu bro..romba thapu..
@mdsujithapriya5845
@mdsujithapriya5845 7 сағат бұрын
Anna unga pennadi irrukara orange dress rate solunga please
@jishamoljs8551
@jishamoljs8551 5 күн бұрын
Bro display la theriyura dress how much 1st dress pink
@bindhurameshkumar856
@bindhurameshkumar856 5 күн бұрын
Throw it ur flash back bro leave it .. don't feel thambi 😊
@gnlnaicker3235
@gnlnaicker3235 5 күн бұрын
Please past vendam, you both have future so
@Bankruptcy125
@Bankruptcy125 9 сағат бұрын
why bro 2 watches in your hands.
@-px2he
@-px2he 5 күн бұрын
பின்னாடி இருக்கிற kurthi சூப்பர் அண்ணா
@pooranipoorani8420
@pooranipoorani8420 5 күн бұрын
Unhaludaiya valiyai unara mudigirathu brother ❤❤❤❤❤
@anantharajana2859
@anantharajana2859 5 күн бұрын
அக்கா பன்றி கறி விடியோ போடுங்க.... அக்கா
@RamabaiRamamoorthy
@RamabaiRamamoorthy Күн бұрын
😂
@p.nithiyap.nithiya8500
@p.nithiyap.nithiya8500 5 күн бұрын
Ninga soldrathu correct than bro... Enga annikku karppapaila katti irunthuchi bro... And irregular period vera.. Ithellam sollamale marriage panni vachitta nga. And then marriage agi 3month kazhichi than bro soldranga. Intha problem irukkurathayee.. Ippo 4 years aguthu. Marriage agi.. Kuzhanthai ellayanu ketta...enga annanukku than problem. Poi test edutthuttu va. Nu soldranga bro. Enga anni vittula 😢😔😔😔
@nancysamson9851
@nancysamson9851 5 күн бұрын
How.many years did you live with her thambi
@maliniviolet2623
@maliniviolet2623 5 күн бұрын
Anne venam..neenga santhosama irukanum adhu nanga pakkanum avlothan mudinjathu mudinjuruchu...aachiya kettatha solunga..💜
@malathi.r-q1e
@malathi.r-q1e 5 күн бұрын
Correct
@user-dl2wq8nx7s
@user-dl2wq8nx7s 5 күн бұрын
Don't worry thambi ❤
@jeevadharun5493
@jeevadharun5493 2 күн бұрын
Anna enku oru help anna எங்க அம்மா தியானம் ஒரு இடம் எழுதி kooruthanka அதுக்கு இடத்தூற்கு நாங்க amound kooruthom தியானம் டாக்குமெண்ட் நா பத்திர செலவு கம்மி ஆகும்னு நாங்க பண்ணிதோம் அண்ணா இப்ப எங்க அம்மாக்கும் எனக்கும் சண்டை எங்க அம்மா அந்த இடத்தை எதாவது பண்ண முடியுமா அண்ணா ப்ளஸ் சொல்லுங்க அண்ணா என் ஹஸ்பண்ட் amount kooruthu இருக்காரு அண்ணா எனக்காக வாங்கி koorutharu எங்க அம்மா எதாவது பண்ண என் லைப் போயிரும் அண்ணா ப்ளஸ் சொல்லுங்க அண்ணா
@cook_in
@cook_in 5 күн бұрын
Enna bro mokka vishiyathellam Perusu panirukeenga
@lee-jf4ig
@lee-jf4ig 6 күн бұрын
I am eagerly waiting.
@Do_you_bleed_
@Do_you_bleed_ 6 күн бұрын
Why bro 😂
@ragulhari2745
@ragulhari2745 6 күн бұрын
Anna ungaloda monthly income sollunga
@Dhanya0202
@Dhanya0202 6 күн бұрын
Intresting ah ketudu irukum podhu stop panitinga nalaiku nu..❤
@Jeyhaneesh3824
@Jeyhaneesh3824 5 күн бұрын
Enga oorla virunthunu sontha pandha vtla thangavendirukkum bro ,ippo ellam virunthunu onnu irukkane therila ingaium maarittaanga ponnu vtkku maru veedu appuram virunthu avlothaan 2days avlo thaan
@Harfa-y2l
@Harfa-y2l 3 күн бұрын
Enna yr mnt la marriage aachi
@ashikam4879
@ashikam4879 4 күн бұрын
Y bro rendu kailayu watch potrukinga😅...
@Nambathey_2
@Nambathey_2 5 күн бұрын
Bro nega poinnu home la 5 days erukave epde solrega apa yepadi poinnuga Matsumoto life long erupaga solluga bro
@lee-jf4ig
@lee-jf4ig 6 күн бұрын
Yentha oornu ketta sollala parthiya nee Nan nalikku commantla solrean paru😁😁😁😁😁
@SudhaSSG
@SudhaSSG 5 күн бұрын
Yes niraiya pakkam apdithan ladies Mappilai mela pazhliya pottu thapichukiranga....but marupadium vera pakkam pooi matikitanga...you wont worry ellam nanmaike
@sharikaraveenah3225
@sharikaraveenah3225 5 күн бұрын
Neenga kadhai sollum podhu vadivel thalai nagaram move la oru karuppu kilium sevappu rojavumnu kadhai sollitu ereparey andha gnabagam varudhu😅😅😅😅😅😅
@SuganyaSugu-w2x
@SuganyaSugu-w2x 6 күн бұрын
Correct ha pesuringa bro
@saajusaaju5943
@saajusaaju5943 3 күн бұрын
Unga oorla oorla oru sambarthayam eruku nu solra la edhuve ponu side la erundha mattum unnaku pidikalaya edhula erundhe teriyudhu ena nadandhu eruko nu
@onedayeverythingwillbefine6186
@onedayeverythingwillbefine6186 5 күн бұрын
Seekram solli mudinga pls ..
@umaUma-ij8ee
@umaUma-ij8ee 5 күн бұрын
Please stop this story
@roseking8541
@roseking8541 5 күн бұрын
Anna Enaku oru doubt reply pannunga please very important group 1 exam pass panniruntha tha group 2 exam yelutha mudiuma please sollunga please please
@seetha992
@seetha992 5 күн бұрын
Vetturunga bro mudinchathu mudichatha irukatum vera yathathu vedio potunga
@sridhar7408
@sridhar7408 5 күн бұрын
,k. Kumari girl are degree with typing and short hand
@jonajona9456
@jonajona9456 Сағат бұрын
Evlo rules solreenga Anna .....ellathukkumae enga oorula oru vazhakkam undu undu nu .....avanga avanga mooppu than ....naanum Msc,Bed.....en husband Kerala police naanga mrg ku qualification ethum podaliyae ,ippo yaaru podura .....perumaila peethikkurath thn .....sutha waste ....yaarukku arivikkanum namma padicchatha .....next neenga solreenga ponnu veetla poyi mappila nikkamattanga nu ..athum ooru vazhakkam nu ....ponna petthavngalum manushanga than....apdi nikka koodathu nu entha rules um kedaiyathu k ya ....neenga unga rules aah solreenga ....😂😂😂ipdi murattu character ellam vecchittu epdi Anna .....gents aah pola than ladies um....ungala nampi Thane ivlo naal valarntha veetayum ellarayum vittitu vaaranga ...analum gents avanga ethayum ezhakka thayara illa 😅......reply la ethathu thittuveenga nu theriyuthu 🤗
@jenishajenisha7664
@jenishajenisha7664 5 күн бұрын
Anna is correct
@Priya-y2i
@Priya-y2i 5 күн бұрын
Don't worry thambi
@sivasakthi.k3643
@sivasakthi.k3643 6 күн бұрын
Illa illa angaltha pengalukku kulanthai illa yendru solluvarkal first
@vaitheeswarimadhusudhanan9559
@vaitheeswarimadhusudhanan9559 5 күн бұрын
Brother pls stop this story first Ethu oru ponnu vilagitagana vitranum but neega etho oru thodar kadhaya pesi pottutu erukkiga...antha ponnukku ethu asigamnu neega ninaithalum Athai vida ungaloda kunamum kuraithu kattukirathu Neegal oru teacher enpathai maranthu vida vendam bro
@valliammal9638
@valliammal9638 5 күн бұрын
Unga oorr ethu
@நிழல்சக்தி
@நிழல்சக்தி 6 күн бұрын
Other districts la ponnu எடுத்து இருக்கீங்க போல அதான்.
@VaniarumugamVaniarumugam
@VaniarumugamVaniarumugam 5 күн бұрын
Chennaiku eppo varuvinganu sollungapa pls
@RAMGAMEYT
@RAMGAMEYT 5 күн бұрын
Presently correct point. Pcod aids check
@Harsh23147
@Harsh23147 5 күн бұрын
Naanum paathutruken ivaru pandra rhappa evaeu yeathukka e maatraaru.. unga kitta konjam kuda vitukuduthu poganumguradhey illa. Modhalla unga attitude uh maathiye aaganum.. idhu family life kku set aagadhu ipdi errundha.. unga said errukka thappa mattum soft uh soldrunga..
@banu7201
@banu7201 5 күн бұрын
tirumba vandhutanganu ninaikaren adhan bro😂
@jeyaraj473
@jeyaraj473 5 күн бұрын
0:41
@jananisudharsanam8920
@jananisudharsanam8920 5 күн бұрын
Ur over bro after marriage 5 days boys should stay
@ShivaAshwini-i3o
@ShivaAshwini-i3o 5 күн бұрын
Anna y ur putting watch in two hand also
@defineyoursel
@defineyoursel 4 күн бұрын
சின்ன முள்ளு ஒரு கைலா பெரிய முள்ளு இன்னொரு கைலா ரெண்டு கையும் சேத்து வச்சி time பார்ப்பான் பிளாக்கி
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 44 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 65 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 24 МЛН
Dinner With my family! | Sharing family thoughts about india!!!
5:15
Korea-Marumagal
Рет қаралды 12 М.
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 44 МЛН