West Bengal-ஐ இப்படியே விட்டால்... பாரளுமன்றத்தில் பாஜக MP பகீர் | Woman Beaten in Public

  Рет қаралды 16,913

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

18 күн бұрын

Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
#modi #pmmodi #mamtabanerjee #trinamoolcongress #tmc #bjp
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Subsribe Our Devotional Channel 👇🏻:
ThiruvarulTV : / @thiruvarultv
Instagram Reels:
/ pesu_tamizha_pesu_shorts
bit.ly/SubscribePesuTamizhaPesu
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/channel/0029VaG1...
Telegram channel :
t.me/pesutamizhapesuofficial
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat :
sharechat.com/profile/pesutam....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 9361431095

Пікірлер: 158
@user-xm8gr2hp9z
@user-xm8gr2hp9z 17 күн бұрын
மத்திய அரசு இதற்கு மேல் மேற்கு வங்காளம் தமிழகம் போன்ற மாநிலங்களில் நடக்கும் அநீதியை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜெய்ஹிந்த்.
@mahendrar6863
@mahendrar6863 17 күн бұрын
Central government Kaila Ella paa modi yanna pannuvar 400 kku Mella vangi errundaa yalla change panni errupar...makkal thankku dhan adhukku thadai..... supreme court sari ellai... Adhanaal eppadi yalla nadakadhu😢😢
@baskarsam4800
@baskarsam4800 13 күн бұрын
எங்க நடவடிக்கை எடுக்க றது. சும்மா பயமுறுத்தி ட்டு வேடிக்கை தான் பார்ப்பாங்க.தேசத்தை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் பாராட்டுக்குரியவைதான். ஆனால் சௌகரியமாக தங்கள் வீடுகளில் அமர்ந்து கொண்டு அரசை குறை கூறுவதும், ஊழல்களை செய்து கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்கள் என்ற கர்வத்தில் தங்களை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என எக்காளமிடும் எதிர்கட்சி மாநில அரசுகளின் அட்காசத்தை அடக்க கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்த தண்டனைக்கு உட்படுத்தாமல் அவர்கள் மீது ரெய்டுகள் நடத்தி பயமுறுத்தி என்ன பலன்? கடந்த பத்தாண்டுகளில் இந்த காளான்களை களைய எவ்வளவோ செய்திருக்க முடியும்.ஆனால் எல்லாம் வெறும் பேச்சோடு நிற்கிறது. காலம் தான் இதற்கு வழி செய்ய வேண்டும்.
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 17 күн бұрын
மேற்கு வங்கத்துக்கும் ஒரு அண்ணாமலை வேண்டும்
@RameshRamesh-w9q
@RameshRamesh-w9q 17 күн бұрын
சன் டீவியில் ஒளிபரப்பு ஆகுமா ??? கொத்தடிமைகளே😂😂
@Kshathriyan007
@Kshathriyan007 17 күн бұрын
யோகி பிரதமர் ஆனால் மட்டுமே மம்தாவின் கொட்டம் அடங்கும்!
@thangamsp1758
@thangamsp1758 17 күн бұрын
உண்மநன்பரே
@GUKNAIR
@GUKNAIR 17 күн бұрын
உண்மை நண்பரே.​@@thangamsp1758
@saravanajagan418
@saravanajagan418 17 күн бұрын
correct
@user-tj7bh9dj5i
@user-tj7bh9dj5i 17 күн бұрын
பதவி விளகு பதவி விளகு பதவி விளகு பதவி வெரிபிடித்த மம்தாபேனர்ஜியே உடனடியாக பதவி விளகு பதவி விளகு ஜெய் ஶ்ரீ ராம்.
@magudapathysuruliappan5219
@magudapathysuruliappan5219 17 күн бұрын
பதவி விலகு
@brindarao29
@brindarao29 16 күн бұрын
வெறி பிடித்த
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 17 күн бұрын
உண்மை அதீத ஜனநாயகம். தேவையான இடத்தில் கிருஷ்ணணாக ஆகணும்.
@Mba54
@Mba54 17 күн бұрын
நல்ல பதிவு. கிரணுக்கு வாழ்த்துக்கள்.
@ramaselva40
@ramaselva40 17 күн бұрын
தமிழ்நாடும் சிறுபான்மை ராஸ்டாரவாக அடுத்து 5 வருடத்தில் மாறிவிடும். தற்சமயம் தெருக்களும் மற்றும் ஊர்களும் மாறிவிட்டனர்.
@kumarkathir1537
@kumarkathir1537 17 күн бұрын
உண்மையை சொல்றவங்க தெய்வத்துக்கு சமம்
@user-tj7bh9dj5i
@user-tj7bh9dj5i 17 күн бұрын
) பதவி விளகு பதவி விளகு பதவி விளகு பதவி வெரிபிடித்த மம்தாபேனர்ஜியே உடனடியாக பதவி விளகு பதவி விளகு ஜெய் ஶ்ரீ ராம்.
@magudapathysuruliappan5219
@magudapathysuruliappan5219 17 күн бұрын
பதவி விலகு
@malathimohanramachandran7388
@malathimohanramachandran7388 17 күн бұрын
ராட்ஷசி ம்ம்தாவின் ஆட்சிக்கு ஓரு நல்ல முடகவு கட்டினால்தான் இந்தியாவிற்கு நன்மல ஏற்படும்
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 17 күн бұрын
Mamtha should step down.😅
@Amazingkattuvasi
@Amazingkattuvasi 17 күн бұрын
Vote pota makkaluku Mamta va pudichu irukhu
@Mba54
@Mba54 17 күн бұрын
Kiran you are doing a great job. Your channel has the backbone to talk about this atrocities that many of the media don’t have
@allinoneig2311
@allinoneig2311 17 күн бұрын
இதுதான் ஷரியா இஸ்லாமிய சட்டம். ஆனால் நமது இடதுசாரி லஞ்சம் வாங்கிய ஊடகங்கள் வேறு விதமாகப் பார்த்தன. உலகளாவிய இடதுசாரி ஊடகங்கள் கூட இந்த செய்திகளை வெளியிடுவதில்லை. ஆனால், பா.ஜ.க மாநிலங்களில் இந்த 1 சதவீதம் நடந்தால், அவர்கள் எல்லை மீறி ஊளையிடுவார்கள்
@arumugamsubramanyam9250
@arumugamsubramanyam9250 17 күн бұрын
President rule must be bring in West bengal. No compromise in the security. Jai Bharat. Jai hindh. Modi govt must focus on this issue.
@kuganathansomasundaram6917
@kuganathansomasundaram6917 17 күн бұрын
Modi N shah have no balls
@hai77077
@hai77077 17 күн бұрын
Modi and Amit Shah total waste. Shameless
@PKVeeramanidaasan
@PKVeeramanidaasan 17 күн бұрын
மேலும்.. மேலும் திருவருள் சீரும்… சிறப்புமாக வளர்ந்திட வாழ்த்துக்கள்
@arumugamsubramanyam9250
@arumugamsubramanyam9250 17 күн бұрын
The behaviour of DMK Stalin and mamatha....
@oshharan1832
@oshharan1832 17 күн бұрын
Modiji is scared to take action against Khangress and dm
@kuganathansomasundaram6917
@kuganathansomasundaram6917 17 күн бұрын
Agree
@SampathKumar-pf6ke
@SampathKumar-pf6ke 17 күн бұрын
மெழுகுவத்தி மாமிகள் தூத்துகுடி மிட்டா மிராசு எங்கே>?
@hariharanseetharaman7400
@hariharanseetharaman7400 17 күн бұрын
அமித் shah mixture சாப்பிடுகிறாறா
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 17 күн бұрын
மணிப்பூருக்கும்,ஹத்ராஸுக்கும் ஓடியவர்கள் மே. வங்கம் பக்கமே தலை காட்டவில்லை.எல்லா கட்சிக் காரனும்தானே அடி வாங்குகிறான் .அதனாலென்ன,அமித் ஷா நடவடிக்கை எடுக்கட்டும் .அதன் பிறகு “ குய்யோ, முறையோ “ என்று கூச்சலிடுவோம்.Double whammy !Saved Democracy and Minorities too !
@hai77077
@hai77077 17 күн бұрын
ஆம். பத்து வருடம் ஆக
@AASOORYARKSWAMY
@AASOORYARKSWAMY 17 күн бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க எப்போதும் எங்கேயும் வாழ்க வாழ்க வளர்க பாரதம் வாழ்க வளர்க ஸநாதன தர்மம் 🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க எப்போதும் எங்கேயும் வாழ்க வாழ்க பாரதம் வளர்க பாரதம் வாழ்க ஸநாதன தர்மம் வளர்க ஸநாதன தர்மம் வாழ்க ம்🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉வாழ்க வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க எப்போதும் எங்கேயும் வாழ்க வாழ்க பாரதம் வளர்க பாரதம் வாழ்க ஸநாதன தர்மம் வளர்க ஸநாதன தர்மம் வாழ்க 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝வாழ்க
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 17 күн бұрын
மக்கள் இந்த முறை போன தடவையை விட குறைவான MP களையே கொடுத்துள்ளது தமிழ் நாட்டு மக்கள் போலவே தான் மேற்கு வங்க மக்களும் உள்ளார்கள். வெட்கக்கேடு இதை எங்கே போய் சொல்வது? இந்த லட்சணத்தில் எப்படி ஆட்சியை கலைப்பது?
@tnvs4248
@tnvs4248 17 күн бұрын
மத்திய அரசின் attitude இதே மாதிரி தொடர்ந்தால், அடுத்த தேர்தலில் பாஜக வுக்கு இந்தமுறை கிடைத்த seat எண்ணிக்கையை விட குறைவாகத்தான் கிடைக்கும். காரணம் இந்தியப் பேரரசை வலுவாக கட்டமைக்க பாடு படும் மத்திய அரசு பாராட்டுக்குரியது. ஆனால் உள்நாட்டில் நடக்கும் மணல் கொள்ளை போன்ற சட்ட விரோதசெயல்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தவறாகப்படுகிறது. குற்றம் நிரூபணம் ஆனவர்கள் பதவிகளில் தொடர்கிறார்கள். இரும்புக்கரம் கொண்டு செயல்பட வேண்டிய மத்திய அரசு சும்மா அறிக்கை வெளியிடுகிறார்கள். பயப்பட வேண்டிய குற்றவாளிகள் தெனாவெட்டா காலரை தூக்கி விட்டுக்கொண்டு நடமாடுகிறார்கள். There is no respect for Governor avarkal. இதெல்லாம் நல்ல நிர்வாகத்திற்கான அறிகுறிகள் இல்லை. அநேக பாஜக உறுப்பினர்கள் பொறுமை இழந்து பேசுகிறார்கள். அண்ணாமலை ஜி யின் முயற்சியால் அதிகரித்துள்ள ஒட்டு சதவீதம்கூட குறைந்து போகும் இந்த வெறுப்பு காரணமாக.
@bhaskarann.rnationfirst4388
@bhaskarann.rnationfirst4388 17 күн бұрын
மன்னிச்சுடுங்க கிரண் முழுமையா இந்த வீடியோவை பார்ப்பதற்கு எனக்கு வெறுப்பா இருக்கு முழுமையா பார்க்க மனசு வரல .இவ்வளவு கொடுமைகள் மேற்கு வங்கத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்று உலகம் அறியுது.இதையெல்லாம் பார்த்துக்கொண்டு மத்திய ஆளும் பாஜக மயிரை புடுங்கி கிட்டு இருக்கா ?.இதையெல்லாம் பார்க்கும் பொழுது பாஜகவின் மீது எல்லையற்ற கோபம் தான் வருகிறது .
@hai77077
@hai77077 17 күн бұрын
கோழை மோடி அமித் ஷா
@TrendSuresh
@TrendSuresh 17 күн бұрын
Oru Savukku pona ayiram savukku varuvanga, you are one of them. Good luck and hope peoples and gods protects you.
@kamalamuthappen8606
@kamalamuthappen8606 17 күн бұрын
Why barath never take any action against this west bengal ministers
@kuganathansomasundaram6917
@kuganathansomasundaram6917 17 күн бұрын
Time for modi and amid shah to step down
@user-pc8es8rf3l
@user-pc8es8rf3l 17 күн бұрын
காய் மூளியை தமிழ் நாட்டில் பச்சை மட்டையால் அடிக்கணும்
@narayanans8989
@narayanans8989 17 күн бұрын
நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் வங்காளம் மேற்கு உருப்படாதக
@gbnirmala2204
@gbnirmala2204 17 күн бұрын
மாமதாப்பேனர்ஜியை மக்கள் எல்லோரும் இப்படி தாக்கினல் தான் அவர்களுடைய வலி theriyum
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 17 күн бұрын
ஒரு பெண் CM ஆளும் மாநிலத்தில் இப்படியான கொடூரமா? சமூக போராளிகள், சமூக ஊடகங்கள் எங்கு போனார்கள்? ராகுல் பூந்தி என்ன பண்ணுறான்? By naattaraayan
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 17 күн бұрын
தமிழ்நாட்டில் இருப்பவர்கள் அரசியல் தலைவர்கள் இல்லை ஊட்டி கொடுக்கும் வேலை செய்பவர்கள் தான் இங்கு உள்ள அரசியல் தலைவர்கள்
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 17 күн бұрын
Central Government should take L&O of all states.🎉
@kannanga4526
@kannanga4526 15 күн бұрын
மற்ற ஊடகங்கள் சொல்ல மறுத்த இந்த தகவலை சொன்னதற்கு நன்றி. மீண்டும் இது போன்ற தகவல்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
@hariharans7728
@hariharans7728 17 күн бұрын
This atrocity happened where a female CM is ruling ? Shame
@venkateswaranr437
@venkateswaranr437 16 күн бұрын
இவை எல்லாம் கேட்ட பிறகும், மீண்டும் அதே கட்சிகளுக்கு ஓட்டு போடும் மக்கள் மாறினால் மட்டுமே ஆட்சியாளர்களுக்கு குறைந்த பட்ச பயம் வரும் (வரலாம்).
@subramaniam7905
@subramaniam7905 17 күн бұрын
❤❤❤
@karthikpgr430
@karthikpgr430 17 күн бұрын
மத்திய அரசாங்கம் இப்படி செய்தால் நாங்கள் பிஜேபி என்று சொல்வதற்கு பயமாக இருக்கிறது
@gowrhari5177
@gowrhari5177 17 күн бұрын
மோடி ஐயா சும்மா பார்த்து கிட்டே தான் இருப்பார். அடி அவன்தானே வாங்கறன். 10 வருஷமா எந்த நடவடிக்கையும் கிடையாது. இன்னும் 10 வருஷம் ஆனாலும் இப்படியே தான் நடக்கும். பிஜேபி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்கள்
@hariharans7728
@hariharans7728 17 күн бұрын
நானும் ஆமோதிக்கிறேன்- மற்ற எல்லா விஷயங்களையும் பஜக நன்றாக செய்கிறார்கள்
@kurichiramaier791
@kurichiramaier791 17 күн бұрын
ஆட்சியை கலைத்தால் அனுதாப அலையில் அடுத்த முறையும் அவர்கள் ஜெயிப்பார்கள் ஓட்டு போடும் ஜனங்கள் யோசிக்க வேண்டும்
@ushamenon6975
@ushamenon6975 17 күн бұрын
ஓட்டு போடும் போது ஜனங்கள் யோசிக்க வேண்டும்
@ushamenon6975
@ushamenon6975 17 күн бұрын
Modiji cannot interfere ..the voters of west bengal need to choose a bjp leader
@durairajs2171
@durairajs2171 17 күн бұрын
கூடிய சீக்கிரம் J&K ல கொண்டு வந்த சட்டம் கொண்டுவந்து லத்தி வைத்து வங்காள தீவிரவாதிகள் நசுக்கப்பட வேண்டும் ..
@muthulingamtamilselvam
@muthulingamtamilselvam 17 күн бұрын
வணக்கம் கிரண் சகோ, நான் நினைத்துண்டு மேற்கு வங்காளத்தில் நடக்கும் மம்தா யிசத்தைப் பற்றி தேப்பற்றுள்ள ஒரு ஊடகமும் கூட பேசவில்லையென்று, மிக மிக அருமை மற்றும் வாழ்த்துக்கள். அங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற உண்மைகளை நம்மை போன்றவர்களுக்கு தெளிவாக கூரியமைக்கும். தொடர்க இதுப் போன்ற காணொளிகளை ....❤❤❤ வாழ்க வளத்துடன் என்றைக்கும்❤❤❤
@SrinivasSridharan
@SrinivasSridharan 17 күн бұрын
I had never and will never step foot in WB. It is going to soon be annexed with Bangladesh.
@r.b6349
@r.b6349 16 күн бұрын
Kiran....best wishes. Good. ஒரு advice. குரலை ரொம் throw பண்ணி பேசதப்பா. Energy waste மேலும் சில வார்த்தைகள் புரியாமல் சற்று வேகமாக போய்விடுகிறது.
@hariharans7728
@hariharans7728 17 күн бұрын
Manipur issue vs WB issue - see the difference
@ramaselva40
@ramaselva40 17 күн бұрын
மோடி மீது நம்பிக்கையில்லை.
@Jai_Bharatam972
@Jai_Bharatam972 17 күн бұрын
So, what is Modi Ji doing in such circumstances Kiran? We cannot be blindly supporting someone.
@vijayarajasekar1822
@vijayarajasekar1822 17 күн бұрын
Ayyo😢
@rsivakumar9221
@rsivakumar9221 17 күн бұрын
Central government is mum about serious issues in many states WB is one of the problem If BJP don't come out of the problem they have created for themselves, will be out of Indian politics soon
@hai77077
@hai77077 17 күн бұрын
Modi doesn't care. Because he has ruled 10 years and ruling now.
@srinivasanr5670
@srinivasanr5670 17 күн бұрын
🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP- Tamilan-Annamalai-IPS"🪷🙏"BJP will win Above 140 seats🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏okhu
@ushamenon6975
@ushamenon6975 17 күн бұрын
What has Mahua moira got to say...?
@santhikannan6591
@santhikannan6591 17 күн бұрын
When we are in majority Central Government doesn't take any positive steps against west bengal govt. Central Government should take immediate action against west bengal govt to safeguard our BJP volunteers.
@user-yd9ct9vy2c
@user-yd9ct9vy2c 17 күн бұрын
currect sir
@user-ev2vk8nu3z
@user-ev2vk8nu3z 16 күн бұрын
👍👍👍
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 16 күн бұрын
💥 இந்துக்கள் மைனாரிட்டி ஆனால் பாரதத்தில் எல்லா இடத்திலும் 💥☠️🔥💥💀🔥 இது தான் நடக்கும்.. அனுபவி ராஜா அனுபலி
@rajagopalanak-jo3cm
@rajagopalanak-jo3cm 17 күн бұрын
Why are the courts keeping quiet?
@rsjayareka7995
@rsjayareka7995 17 күн бұрын
Bro what is doing Home Ministry??? Shame fr BJP n Modi Govt.
@meeraraghavendran6407
@meeraraghavendran6407 17 күн бұрын
What prevents BJP to take action in WB & TN? BJP is going to face a majot setback in 2029 election.
@kuganathansomasundaram6917
@kuganathansomasundaram6917 17 күн бұрын
This is last election for BJP
@Kshathriyan007
@Kshathriyan007 17 күн бұрын
மோடி என்ன செய்து கொண்டிருக்கிறார்?
@kalarajendran3622
@kalarajendran3622 17 күн бұрын
This is question of all people
@natarajansuresh6148
@natarajansuresh6148 17 күн бұрын
அவருக்கு பன்னாட்டு அளவில் பெயர் எடுப்பதில் ஆர்வமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
@hai77077
@hai77077 17 күн бұрын
அவர் கவனம் எல்லாம் இந்தியா விற்கு வெளியே தான். இங்கு வந்தால் கண் காதை மூடி வைத்து கொள்வார்
@jayaramaniyer3193
@jayaramaniyer3193 17 күн бұрын
Srivatsan ji. Thank you for your analysis. You must remember onething. A large number of state parties are born out of corruption, terrorism, rowdyism and katta panchayat. Shiv sena, DMK, SP, Telugu Desam, BRS, and topmost the list is TMC are theexamples. National parties,like Congress (minus pappu and clan), BJP and sometimes even Communists are less offensive.
@shilpaabhiram829
@shilpaabhiram829 14 күн бұрын
மமதை பேனர்ஜி ராட்சஷி!
@psb665
@psb665 17 күн бұрын
mamtha banerjee illaava anniya nattu karanuku porantha mamtha begum 😡😡😡😡
@user-sl9zi1yt5h
@user-sl9zi1yt5h 17 күн бұрын
சேனவூக்கு நன்றி
@v.muralidharan3238
@v.muralidharan3238 16 күн бұрын
நான் போட் டுள்ள, கீழ்க் காணும் கமெண்ட் அதனைப் பெண்களும், குழைத்தைகளும் படிக்க வேண்டாம் எ‌ன்று கெட்டுக் கொள்கிறேன். (இண்டி கூட்டணி மற்றும் போலி நடுநிலை ஊடகங்கள் மீதும் கோபம் கொண்டு நான் போட்ட கமெண்ட் அது) பெண்களும், குழைத்தகளும் படிக்க வேண்டாம் எ‌ன்று கெட்டுக் கொள்கிறேன். .................................... ................................. இண்டி கூட்டணியில் ராகுல் கனி மொழியை , மம்தாவை அவுத்து போட்டு கவுத்து போட்டு , நிமிர்த்தி போட்டு செஞ்சாலும் அது ஓத்துழைப்பு முறையில் ஒத்துழைப்பு எ‌ன்று RSB ஊடகங்கள் சொல்வன.
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 17 күн бұрын
Bengal BJP politician interview எடுங்கோ
@PeriyaswamiPeriyaswamy
@PeriyaswamiPeriyaswamy 14 күн бұрын
வெஸ்ட் ப ங்கா லில் 😊ரா னு வை த்து தா ன் alison ndtthu
@PeriyaswamiPeriyaswamy
@PeriyaswamiPeriyaswamy 14 күн бұрын
மா ம் ம தா பொ ரு க்கி ச ர் வ தி கா ரி
@AjithAjith-lu5pz
@AjithAjith-lu5pz 17 күн бұрын
ஒன்னும் பார்க்கல விடியோ ஒழுங்கா போடு
@magudapathysuruliappan5219
@magudapathysuruliappan5219 17 күн бұрын
H M, P M MAMTHA BANERGEE CENTRAL GOVERNMENT CAN'T DISMISS THE WEST BANGAL GOVERNMENT????
@PeriyaswamiPeriyaswamy
@PeriyaswamiPeriyaswamy 14 күн бұрын
பொ ம் பி லை ச ர் வ தி காரி பானர்ஜி
@balabala7527
@balabala7527 17 күн бұрын
Hello brother your modi and amit shah action for the safety of public is BIG ZERO, big shame to the both leaders for their dumbness and deafness ,karma will never let go for their snail move
@pragadeeshas
@pragadeeshas 16 күн бұрын
home ministry ena panitu iruku nu podu ?
@sivananthem-wy4ii
@sivananthem-wy4ii 16 күн бұрын
Inga irunthu kathi enna use
@kamalamuthappen8606
@kamalamuthappen8606 17 күн бұрын
Arajagam. Antihindu tmc congress dmk aap.
@legaltv3631
@legaltv3631 17 күн бұрын
Manipur
@legaltv3631
@legaltv3631 17 күн бұрын
Pole baba
@user-rs2rq8yw4d
@user-rs2rq8yw4d 15 күн бұрын
Tamilnadu worst murder case vanteree staliban kundria arasu and mumtha government should 356 dismissed I n d I groups
@krishnamurthynadar7757
@krishnamurthynadar7757 17 күн бұрын
முதுகு எலும்பு இல்லாத மோடி ஜீ.
@kandhasamy1002
@kandhasamy1002 17 күн бұрын
முதுகெலும்பு இல்லாத நீதிமன்றம்
@hai77077
@hai77077 17 күн бұрын
உண்மை
@Amazingkattuvasi
@Amazingkattuvasi 17 күн бұрын
Makkal thodarchiya vote poduranga mamtavuku avanga thalai ezthu avargal kaiel, avargal thalai ezthai avargal ezthugigaragal
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 17 күн бұрын
Thief ?
@kamalamuthappen8606
@kamalamuthappen8606 17 күн бұрын
West bengal is mini pakistan
@VasuShash
@VasuShash 17 күн бұрын
Kodumaiye. Kadavule
@balakrishnamoorthy4005
@balakrishnamoorthy4005 17 күн бұрын
Waste of time bro.
@muthukumarm8985
@muthukumarm8985 17 күн бұрын
மோடியும் அமித் ஷாப் வேடிக்கைதானே பார்த்தாங்க ஆக்ஷன் எடுக்கலையே
@mpmkumar8057
@mpmkumar8057 17 күн бұрын
Thevidya Mahuva maithra Yara oomph pano
@jayaramans1833
@jayaramans1833 16 күн бұрын
மத்திய அரசு மேற்கு வங்காளத்தில் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்....
@user-eu9vo4ut8c
@user-eu9vo4ut8c 17 күн бұрын
BJP nadien avamanam, Congress achi vendum.
@vijayanarayanan9382
@vijayanarayanan9382 17 күн бұрын
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியா முழுவதும் சுடுகாடு ஆகிவிடும்
@jaihind2825
@jaihind2825 17 күн бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣 நீ காட்டிய வீடியோவில் ஒரு வெங்காயமும் தெளிவாக தெரியவில்லை அப்புறம் எதுக்கு அந்த வீடியோ போட வேண்டாம் நீயே உக்காந்து பாரு மூலையில்😂😂😂😂
@Senthilkumar.E
@Senthilkumar.E 17 күн бұрын
மூடு
@ketheeswaransithambaranath4531
@ketheeswaransithambaranath4531 17 күн бұрын
BJP SHOULD ANOUSE PTESIDENT RULE.
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 17 күн бұрын
மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில பல விஷயங்களில்.. பாஜக நடவடிக்கை சுத்த மோசம் 😢😢
@AASOORYARKSWAMY
@AASOORYARKSWAMY 17 күн бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க எப்போதும் எங்கேயும் வாழ்க வாழ்க வளர்க பாரதம் வாழ்க வளர்க ஸநாதன தர்மம் 🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க எப்போதும் எங்கேயும் வாழ்க வாழ்க பாரதம் வளர்க பாரதம் வாழ்க ஸநாதன தர்மம் வளர்க ஸநாதன தர்மம் வாழ்க ம்🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉வாழ்க வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க எப்போதும் எங்கேயும் வாழ்க வாழ்க பாரதம் வளர்க பாரதம் வாழ்க ஸநாதன தர்மம் வளர்க ஸநாதன தர்மம் வாழ்க 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝வாழ்க
@user-yd9ct9vy2c
@user-yd9ct9vy2c 17 күн бұрын
currect sir
@AASOORYARKSWAMY
@AASOORYARKSWAMY 17 күн бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க எப்போதும் எங்கேயும் வாழ்க வாழ்க வளர்க பாரதம் வாழ்க வளர்க ஸநாதன தர்மம் 🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க எப்போதும் எங்கேயும் வாழ்க வாழ்க பாரதம் வளர்க பாரதம் வாழ்க ஸநாதன தர்மம் வளர்க ஸநாதன தர்மம் வாழ்க ம்🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉வாழ்க வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க எப்போதும் எங்கேயும் வாழ்க வாழ்க பாரதம் வளர்க பாரதம் வாழ்க ஸநாதன தர்மம் வளர்க ஸநாதன தர்மம் வாழ்க 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝வாழ்க
@AASOORYARKSWAMY
@AASOORYARKSWAMY 17 күн бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க எப்போதும் எங்கேயும் வாழ்க வாழ்க வளர்க பாரதம் வாழ்க வளர்க ஸநாதன தர்மம் 🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க எப்போதும் எங்கேயும் வாழ்க வாழ்க பாரதம் வளர்க பாரதம் வாழ்க ஸநாதன தர்மம் வளர்க ஸநாதன தர்மம் வாழ்க ம்🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉வாழ்க வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க எப்போதும் எங்கேயும் வாழ்க வாழ்க பாரதம் வளர்க பாரதம் வாழ்க ஸநாதன தர்மம் வளர்க ஸநாதன தர்மம் வாழ்க 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝வாழ்க
@AASOORYARKSWAMY
@AASOORYARKSWAMY 17 күн бұрын
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க எப்போதும் எங்கேயும் வாழ்க வாழ்க வளர்க பாரதம் வாழ்க வளர்க ஸநாதன தர்மம் 🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க எப்போதும் எங்கேயும் வாழ்க வாழ்க பாரதம் வளர்க பாரதம் வாழ்க ஸநாதன தர்மம் வளர்க ஸநாதன தர்மம் வாழ்க ம்🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉வாழ்க வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க எப்போதும் எங்கேயும் வாழ்க வாழ்க பாரதம் வளர்க பாரதம் வாழ்க ஸநாதன தர்மம் வளர்க ஸநாதன தர்மம் வாழ்க 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝வாழ்க
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 12 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 62 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 12 МЛН