🔴நேரலை 27-07-2024 புத்தக வெளியீட்டு விழா - கோவை | சீமான் சிறப்புரை LIVE

  Рет қаралды 43,947

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

Күн бұрын

Пікірлер: 173
@sathishkumark8415
@sathishkumark8415 2 ай бұрын
சிறப்பான பேச்சு அண்ணா. உங்கள் பேச்சுகாக தான் 10 நாளாக காத்திருந்தேன் அண்ணா. சிங்கப்பூரிலிருந்து சதீஷ்குமார்.💪💪💪💪💪💪
@solomonds2655
@solomonds2655 2 ай бұрын
நானும் கத்துருத்தன்...
@luxmanLK
@luxmanLK 2 ай бұрын
துபாயில் இருந்து நானும் தான் எப்பவாவது ஒரு நேரலை வந்து விடாதா என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது
@asrsr9204
@asrsr9204 2 ай бұрын
நானும் தான்
@PrabhavathiV-xh5rn
@PrabhavathiV-xh5rn 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@maruthusiva5763
@maruthusiva5763 2 ай бұрын
சிறந்த அறிவாளி சிறந்த பேச்சாளர் சீமான் அவர்கள்
@GarudaTresbien
@GarudaTresbien 2 ай бұрын
*CONGRATULATIONS NTK ANNEN SIR SEEMAN* -_ overseas tamilan_ *NTK THAMBIGAL And THANGAIGAL Are The BEST NEXT CHIEF MINISTER To SAFE TAMIL NADU From dmk THIRUTU UULLEL DHRAVIDEN KUDIKAARENGAL DADA ROWDIES*
@sugumaranratnasabapathy2423
@sugumaranratnasabapathy2423 2 ай бұрын
Unmai❤
@davidraja6490
@davidraja6490 2 ай бұрын
மிக சிறந்த பச்சோந்தி, மிக சிறந்த பாலியல் காம கொடூரன். அடித்தொண்டையிலிருந்து கத்தனா அவன் பேச்சாளரா, கழுதை கூடத்தான் அடிதொண்டையிலிருந்து கத்துது.
@poldossananthapadmanabhan7786
@poldossananthapadmanabhan7786 2 ай бұрын
BJP style of brain washing strategy. Seeman is a scape goat. Using our own people to ruin our people. They keep on recruiting people. They create many Seeman for generations to generation. But still our Ravana will survive as our torch bearer.
@ChandraPrakash.parame
@ChandraPrakash.parame Ай бұрын
​@@davidraja6490சூப்பர்
@sundarmaga5700
@sundarmaga5700 2 ай бұрын
நாள் முழுக்க உங்களது பேச்சை கேட்டாலும் சலிக்காது அண்ணா வாழ்க நாம் தமிழர்❤❤❤🎉
@fazeelan
@fazeelan 2 ай бұрын
சீமான் அண்ணா இப்போது தமிழ் நாட்டில் உள்ள ஒரே சிறந்த அரசியல் தலைவர் மற்றும் பேச்சாளர். ❤❤
@gangakarthik9851
@gangakarthik9851 2 ай бұрын
பேச்சாளர் ஒத்துகிரேன் சிறந்த அரசியல் வாதி இன்னும் ஆகவில்லை
@Murasolimaran-gk2zb
@Murasolimaran-gk2zb 2 ай бұрын
இந்தியாவிலேயே சிறந்த அரசியல்வாதி அண்ணன் சீமான்.
@KannanpaviB
@KannanpaviB 2 ай бұрын
​@@gangakarthik9851வேற எவன் சொல் எந்த ஒரு அரசியல்வாதி இவர் எழுப்பும் கேள்விக்கு பதில் சொல்ல சொல் உலகின் எவரும் இப்ப இல்லை
@lavanperuncholan457
@lavanperuncholan457 2 ай бұрын
நீ பேசி பாரேன் ​@@gangakarthik9851
@gangakarthik9851
@gangakarthik9851 2 ай бұрын
@@KannanpaviB 🤣🤣🤣 எப்படி அண்ணாமலை மாதிரி பயந்தங் கோலியா பாதுகாப்பு வைத்துகொள்ள. இப்போ இவருக்கு பாதுகாப்பு அதிகம். இப்போ வெளியே வரும் வீடியோ வை பார். இங்கே ஒன்று பேசுவார் மற்ற இடத்தில் மாற்றி பேசுவார். கேள்வி கேட்பார் சம்பந்தம் இருக்காது. உன்னை விட சீமான் தொடர்ந்தவன் தான். தமிழ்நாட்டில் மட்டும் ஜெயித்தால் கச்ச தீவு பெற முடியாது. மத்தியிலும் ஜெயிக்கணும். அந்த பிளான் போடணும்.
@mohamedjashirp1608
@mohamedjashirp1608 2 ай бұрын
எப்படி அய்யா உம்மால் ஒரு துண்டு சீட்டு கூட இல்லாமல் மணிக்கணக்கில் பேச முடிகிறது அதிசயம் அற்புதம்
@SakthiGovind
@SakthiGovind 2 ай бұрын
உங்களைப் போன்றவர்களால் உலகம் மிகவும் அழகாக இருக்கிறது.
@daisyraj5929
@daisyraj5929 2 ай бұрын
சீமான் இதுபோன்று தெளிவாக அரசியல் மேடைகளில் பேசினால் மக்கள் விரும்புவார்கள். முதல் இடத்தில் வரலாம்.
@MithunMithunn-do6wj
@MithunMithunn-do6wj 2 ай бұрын
அவர் எப்பவும் தெளிவாகத்தான் பேசுவார் நீதான் இப்பொழுது தெளிவாக இருக்கிறாய் முன்பு தெளிவில்லை
@SuriyaSuriya-r3c
@SuriyaSuriya-r3c 2 ай бұрын
​@@MithunMithunn-do6wj👌
@ptsivabilla9771
@ptsivabilla9771 2 ай бұрын
🎉​@@MithunMithunn-do6wj
@arumughamisa2831
@arumughamisa2831 2 ай бұрын
இருப்பினும் அண்ணாமலை இடத்தை இவரால் பிடிக்கமுடியாது.
@rookieegamer3796
@rookieegamer3796 2 ай бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்களைப் பார்க்கும் பொழுது.உங்களை மக்கள் கண்டிப்பாக உணர்ந்து கொண்டு ஆதரித்து வரவேற்க வேண்டும்
@வணக்கம்தமிழா-ம5ச
@வணக்கம்தமிழா-ம5ச 2 ай бұрын
புத்தகத்தை முழுவதும் படித்தது போல் உள்ளது நன்றி 🙏🏻
@ponnmohandasponnusamy4760
@ponnmohandasponnusamy4760 2 ай бұрын
அண்ணன் சீமான் அவர்களின் உரை மிக சிறப்பாக இருந்தது, எந்த நிகழ்வுக்கு அழைத்து பேச வைத்தாலும் அவர் முன்பு அமர்ந்து இருக்கும் ஒவ்வொரு வரையும், அந்த காணொலியை பார்க்கும் அனைவரையும் தனது பேச்சாற்றலில் "உரை முடியும் தருவாய் வரை" கருத்தியிலால் கட்டி போட்டு விடுவார்!
@JayaramanMallika-n2t
@JayaramanMallika-n2t 2 ай бұрын
சிறந்த தமிழ் பேச்சாளர் சிறப்பான பேச்சாளர் அண்ணன் சீமான்
@rkkulandaivel4722
@rkkulandaivel4722 2 ай бұрын
தமிழ் இனத்தின்உலகம் புல்லா வாழும் தமிழர்கள் 13 கோடிமக்களுக்கும் ஒரே குரல் அண்ணன் சீமான்தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க🎙️🎙️🎙️🎙️🌴🌴💪💪🙏
@karthikeyan-mm8os
@karthikeyan-mm8os 2 ай бұрын
எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நின்று நிதானமாக ஐயா மருத்துவர் பழனிவேல் பற்றிய தகவல்கள் நமக்கு தந்த நமது அண்ணன் என்றென்றும் போற்றுதலுக்குரியவர் வாழ்க
@perumalsamykandhasamy7150
@perumalsamykandhasamy7150 2 ай бұрын
ஆகச்சிறந்த உரை💐
@surendransofa7354
@surendransofa7354 2 ай бұрын
யாருமே வெற்றி பெற்றுவிட்டால் தான் முன்னாளில் கஷ்டப்பட்டதை. வெளியே சொல்வார்கள். தோல்வியடைந்தால் எதையும் கூறமாட்டார்கள்
@sivakumarsomasundaram7256
@sivakumarsomasundaram7256 2 ай бұрын
குறிப்பெடுத்து வைத்து பராமரிக்க வேண்டிய பேச்சு.கெளரவ மருத்துவருக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
@CeciliaCroos
@CeciliaCroos 2 ай бұрын
ஒரு இடைவெளிக்குப் பின் அண்ணனின் பேச்சை கேட்டதில் ஆனந்தம்.❤️மிகச் சிறந்த பேச்சு👍👌வாழ்த்துகள் அண்ணா🎉😇🙏🏻
@VithushaJerisan
@VithushaJerisan 2 ай бұрын
நாம் தமிழர் தலைமை சீமான் அவர்கள் தமிழ் தேசியத்தின் ஆணிவேர் களை ஆராய்ந்து எம் முன்னிலையில் கொண்டு வந்தமைக்கு சிறப்பு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️💪🌹🙏
@abina3845
@abina3845 2 ай бұрын
Seeman anna ntk ❤🎉
@vijayakumarvijayakumar1108
@vijayakumarvijayakumar1108 2 ай бұрын
ஒருவரின் வரலாறு எளிய மக்களின் இதயத்தில் பதிவாகுமோ யார் சொன்னால் சென்று சேரும் என்றால் அவர் எங்கள் அண்ணன் சீமான்
@pspp592
@pspp592 2 ай бұрын
Nalla appanukkum adhavukkum pirantha manithanayamikka manathamilan Annan seeman adchikku vandhal mattumay thamilnattu makkalukku badhugappu manithanayamikka manathamilalargal ondrinivom 🎉❤🎉❤🎉❤
@r.ananthakumarm.rajapandi1060
@r.ananthakumarm.rajapandi1060 2 ай бұрын
அண்ணனின் பேச்சைக் கேட்டது ஒரு புத்தகத்தை படித்தது போல் உள்ளது.
@suganyajeyaprakash4159
@suganyajeyaprakash4159 2 ай бұрын
P
@roshini-fs6dv
@roshini-fs6dv 2 ай бұрын
எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் எல்லோரையும் நேசிக்கிற மனம் உடையவர் ஆகச் சிறந்த பண்பாளர் திமுக காரர்களே எங்கள் அண்ணன் சீமான் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் இனியாவது ஒழுக்கத்தோடு பேசுங்கள்
@subramanichettiyaar5704
@subramanichettiyaar5704 2 ай бұрын
நல்ல நினைவு திறன் பொறுமையாக உண்மையான.தெளிவான பேச்சு
@நெல்லைராஜா-த1த
@நெல்லைராஜா-த1த 2 ай бұрын
ஆங்கிலம் கலக்காமல் தமிழில் மட்டுமே அரைமணி நேரம் அண்ணன் பேசியிருக்கிறார்.... புத்தகம் வாசித்த புரிதல் உண்டாகிவிட்டது...❤ நாம் தமிழர் 💪
@selvarajbhakthinathan4987
@selvarajbhakthinathan4987 2 ай бұрын
மேடையிலும், பொது இடங்களிலும் அழகு தமிழில் அக்கரையோடு மரியாதையோடும் பேசும் அண்ணன் சீமான் அவர்களே !!! தனிப்பட்ட வாழ்வில் பிறரை பற்றி பேசும் பொழுது அக்கறையுடனும் கவனத்தோடும் மரியாதையோடும் பேசுங்கள்...... .
@poldossananthapadmanabhan7786
@poldossananthapadmanabhan7786 2 ай бұрын
வாய்ப்பு இல்லை ராசா
@jayamoorthyjayanna429
@jayamoorthyjayanna429 2 ай бұрын
​@@poldossananthapadmanabhan7786வாய்ப்பில்லை இல்லை என்றால் விஷச்சாரயம் குடித்து விட்டு போய் விடு
@veerasamyk9693
@veerasamyk9693 2 ай бұрын
தமிழ் தமிழன் தமிழுக்காக தமிழர்களுக்காக அமைதியான நிதானமான பொறுமையான பொருள் பொதிந்த பொருத்தமான திருத்தமான பேச்சு. தம்பி சீமான் எங்கள் சீமையின் சிறந்த புதல்வன் தவப் புதல்வன் வாழ்க வளமுடன் சுத்தமான
@sslsgobi
@sslsgobi 2 ай бұрын
பணம் , பரிசு தந்து வாக்குப் பெற்று, அதை வெற்றி என்று சொல்லிக்கொள்ளும் அய்யோக்கியர்கள் மத்தியில் நாகரீகமாய்ப் பேசவேண்டும் என்று நீர் எதிர்பார்ப்பது சரியா?..போர்க்குணம் தமிழர் அடிப்படை இயல்பு ....கொலை வாளினை எடுடா..கொடியோர் செயல் அறவே ..பாரதிதாசன்
@NirmalaThirumalai-mw9zn
@NirmalaThirumalai-mw9zn 2 ай бұрын
அண்ணன் சீமான் மட்டுமே எப்போதும் மாஸ் தனிபுலி ❤❤❤
@rameshkodandaraman7967
@rameshkodandaraman7967 2 ай бұрын
சீமான் அவர்கள் இன்று தான் கத்தாமல் நிதானமாக அமைதியாக மீக சிறப்பாக பேசினார் இவரால் இப்படியும் பேசுவாரா என்று வியந்து போனேன்
@saravanandhanaram5709
@saravanandhanaram5709 2 ай бұрын
தொலைநோக்கு பார்வை கொண்ட ஒருவன்❤
@itsmekani735
@itsmekani735 2 ай бұрын
எங்கள் அண்ணன் வந்துட்டார்...நிரம்ப மகிழ்வு...✍
@DisneyJF
@DisneyJF 2 ай бұрын
இந்த மனிதர் பேச்சை தமிழ் மக்கள் எப்படி கேட்டு திராவிட முட்டாள்களுக்கு ஓட்டு போடுவார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான். மக்களுக்கான கட்சி நாம் தமிழர் ஒன்றாக வேண்டும் தமிழர் வென்றாக வேண்டும் தமிழர் நாட்டை
@sakthikumaresh9009
@sakthikumaresh9009 2 ай бұрын
அண்ணனின் பேச்சுக்கு என்றும் நான் அடிமை❤❤🎉🎉
@gideonraj1473
@gideonraj1473 2 ай бұрын
வெற்றி பெறும் வரை தமிழர்கள் போராடிக்கொண்டேயிருக்கவேண்டும்.வரலாறு படைப்போம்.
@PavinPavin-tg7mn
@PavinPavin-tg7mn 2 ай бұрын
நாம் தமிழர் கட்சி 🎙️🎙️🎙️சீமான் அண்ணன்
@pathmanathan4978
@pathmanathan4978 2 ай бұрын
நாம் தமிழர் நாமே தமிழர்
@girias6262
@girias6262 2 ай бұрын
அண்ணன் சீமான் 🔥🔥🔥
@subramani665
@subramani665 2 ай бұрын
எளிய மக்களின் புரட்சியாளர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தாய் தமிழ் வாழ்க தலைவர் மேதகு வே பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்
@kajentranr950
@kajentranr950 2 ай бұрын
உண்மை நேர்மை சத்தியம் ஒருநாள் வெல்லும் சத்தியத்தின் மகனாக இருந்தால் புறிந்து உணர்ந்தால் நல்லது ❤
@SavarimuthuAmbuross
@SavarimuthuAmbuross 2 ай бұрын
வாழ்த்துகள் திரு சீமான் அவர்களே வாழ்க தமிழ் நாம் தமிழர் நன்றி.
@kuppuraor7682
@kuppuraor7682 2 ай бұрын
சீமான் அழகான பேச்சால் திரு.பழனிவேல் அவர்களின் மகத்தான சேவை வியக்க வைத்தது.மிகவும் மகிழ்ச்சி.
@KrishnaKrishna-zu6ni
@KrishnaKrishna-zu6ni 2 ай бұрын
Our Great Tamil leader🙏
@shortcutstudy6428
@shortcutstudy6428 2 ай бұрын
அறிவார்ந்த பேச்சு❤✊✊
@essacessac8843
@essacessac8843 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉 அண்ணனுக்காக நாம் தமிழ் கட்சி தமிழ்நாட்டில் வென்றே ஆக வேண்டும்
@kovaisaisaratha
@kovaisaisaratha 2 ай бұрын
ஜெம் மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு நல்ல முறையில் வாழும் ஆயிரத்தில் ஒருத்தி..நான் ..சிறந்த மருத்துவர் பழனிவேலு வை பாராட்ட தகுதியான நபர் தான் சீமான்....அறிவார்ந்த மக்கள் தலைவர் ....பேச்சாளர்... பணத்துக்கு மயங்காதவர் இதைவிட சிறந்த தகுதி வேறு என்ன வேண்டும்.... கோவைக்கு பெருமை ஜெம் மருத்துவமனை.....அனைத்து மக்களின் பெருமை மருத்துவர் பழனிவேல் அவர்கள்.....அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று மருத்துவ பணி ஆற்ற வேண்டிய இறைவனை வேண்டுகிறோம்...
@maruthumaruthu3256
@maruthumaruthu3256 2 ай бұрын
அண்ணனின்‌ பேச்சும் புத்தகமூம் ஒன்றுதான்
@surendransofa7354
@surendransofa7354 2 ай бұрын
மிகசிறந்த மருத்துவர். கோவைக்கு பெருமை.ஜெம் தான்
@ravipetchimuthu5151
@ravipetchimuthu5151 2 ай бұрын
நாங்கள் புத்தகத்தை படிக்காமலேயே அண்ணனின் உரையின் வழி படித்து விட்டோம்.. அரசியல் தலைவராக மட்டுமின்றி அரசியல் ஆசானாகவும் அண்ணன் இருப்பது இதனால் தான்..
@SaravananP-rs9ky
@SaravananP-rs9ky 2 ай бұрын
அருமையான பேச்சு நாம் தமிழர் அந்தமான்
@vivekananth3854
@vivekananth3854 2 ай бұрын
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்
@YesuAntony-vu6go
@YesuAntony-vu6go 2 ай бұрын
நாம் தமிழர் ❤
@antonyantony-mm2pi
@antonyantony-mm2pi 2 ай бұрын
அருமை
@NirmalYear
@NirmalYear 2 ай бұрын
அண்ணா ❤✨🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
@PavinPavin-tg7mn
@PavinPavin-tg7mn 2 ай бұрын
நாம் தமிழர் கட்சி
@udaya.2012
@udaya.2012 2 ай бұрын
சிறப்பான உரை. அரசியல் மேடைகளையும் இதே போன்ற மென்மை பேச்சு நடை முறையை பின்பற்றினால் மக்களை பெரிதும் கவரலாம்.
@rajarajanv4083
@rajarajanv4083 2 ай бұрын
நாம் தமிழர்
@AnithajayaramAnithajayaram
@AnithajayaramAnithajayaram 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤ntk❤❤❤❤❤
@s.lokchander9677
@s.lokchander9677 2 ай бұрын
மிக அருமையான உரை மிக மிக அருமை வாழ்த்துக்கள்
@premasivapragasam9281
@premasivapragasam9281 2 ай бұрын
GREAT SPEEH SEEMAN IS GREAT MAN IN TAMIL NADU
@Jesusforall2022
@Jesusforall2022 2 ай бұрын
ஒரு புத்தகம் படித்த அனுபவம் இவர் பேச்சை கேட்டால்
@palamuruganp9321
@palamuruganp9321 2 ай бұрын
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமானின் தமிழால் உள்ள அரங்கம் உரைத்து போனது மருத்துவர் ஐயா பழனிவேல் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மிகத் தெளிந்த நீரோடை போல் அனைவரின் மனதுக்குள்ளும் கொண்டு போய் சேர்த்த ஆழமான கருத்து உள்ள உரை... சில நிமிடங்களிலே மருத்துவர் அய்யாவின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் உணரும் படியாக செய்து வியக்க வைத்து விட்டார் நாம் தமிழர்
@adhiadhi4450
@adhiadhi4450 2 ай бұрын
என்றும் அண்ணன் சீமான் ❤❤❤❤❤❤
@ssr221
@ssr221 2 ай бұрын
அருமையான பேச்சு, ❤
@devasrihema
@devasrihema 2 ай бұрын
வரலாறே தமிழ் இனம்தான்
@saikumarkhan
@saikumarkhan 2 ай бұрын
அண்ணன்டா 🎙️🎙️💪💪💪💪
@நா.சுரேஷ்கண்ணன்நாகலிங்கம்
@நா.சுரேஷ்கண்ணன்நாகலிங்கம் 2 ай бұрын
அற்புத உரை
@GPS01988
@GPS01988 2 ай бұрын
❤❤❤ I Love you Seeman
@s.mahimairajsebastian4283
@s.mahimairajsebastian4283 2 ай бұрын
வணக்கம் நாம் தமிழர் மும்பையிலிருந்து
@ravir6730
@ravir6730 2 ай бұрын
மிகவும் சிறப்பான பேச்சு அருமை.
@GanesanPalaniappan-b5h
@GanesanPalaniappan-b5h 2 ай бұрын
எங்கள் அண்ணன் சீமான்
@nandhinir391
@nandhinir391 2 ай бұрын
Mesmerizing
@BalajiBalaji-t5n
@BalajiBalaji-t5n 2 ай бұрын
arumayana perchi. Valgavalamudan s L nandri
@SureshK-x4s
@SureshK-x4s 2 ай бұрын
Egal Annan seeman love you anna
@Jaishankar-fh8qi
@Jaishankar-fh8qi 2 ай бұрын
சீமான், தெளிவான பேச்சு
@RAjkumar-vd3hb
@RAjkumar-vd3hb 2 ай бұрын
Ntk❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ssr221
@ssr221 2 ай бұрын
Seeman is 🔥 🔥
@thirumalair557
@thirumalair557 2 ай бұрын
Seeman annan super speach 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajkandiah8182
@rajkandiah8182 2 ай бұрын
சிறப்பான பேச்சு நம்மமுதல்வரையும் பேச அழைத்துவரவேண்டும்
@tilakshekar6150
@tilakshekar6150 2 ай бұрын
திராவிட மக்கள் பிரதிநிதி.
@lakshmanankamalakannan8995
@lakshmanankamalakannan8995 2 ай бұрын
ஆக..... ஆக........ அது வந்து, ஆக...... ஆக......
@sugumaranratnasabapathy2423
@sugumaranratnasabapathy2423 2 ай бұрын
😂😂😂😂 summa irungha.Thamila kola seyyava?
@akbarmaths8130
@akbarmaths8130 2 ай бұрын
Ntk 🎉❤
@SaravananR-c3m
@SaravananR-c3m 2 ай бұрын
Super
@nimalannimal8998
@nimalannimal8998 2 ай бұрын
❤❤❤
@KaniJeya-m3d
@KaniJeya-m3d 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@bharathharshan-hs3mf
@bharathharshan-hs3mf 2 ай бұрын
சிறப்பு அண்ணா 👍💪💪💪
@sadhasivamvidhya2594
@sadhasivamvidhya2594 2 ай бұрын
சூப்பர் அண்ணா
@hashphotographyy
@hashphotographyy 2 ай бұрын
Seeman 🔥
@TeconoNo-nh5hy
@TeconoNo-nh5hy 2 ай бұрын
Seeman Annan great NTK 🎙️👍
@dreamtravel2534
@dreamtravel2534 2 ай бұрын
🙏🙏🙏💪✊💪🙏🙏🙏
@deepakpandi2052
@deepakpandi2052 2 ай бұрын
Congratulations ❤🎉anna
@justindasan5778
@justindasan5778 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Annan seeman Valka NTK
@christyfernando6020
@christyfernando6020 2 ай бұрын
👍👍👍👍👍👍👍👍♥♥♥♥♥♥♥♥♥♥
@kalamchandru3558
@kalamchandru3558 2 ай бұрын
எல்லாம் பேச்சை விட இந்த பேச்சில் ஒரு மாற்றம் இருக்கிறது 😅
@amchallapandy5226
@amchallapandy5226 2 ай бұрын
🎉
@alagertharunyt189
@alagertharunyt189 2 ай бұрын
👌👌👌👌👌👌 💪💪💪💪💪💪💪💪💪 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sadhasivamvidhya2594
@sadhasivamvidhya2594 2 ай бұрын
நாம். புத்தகdhdai pateththu ittan anna. Unkalal
@தமிழ்-ய4ட
@தமிழ்-ய4ட 2 ай бұрын
உங்க முகத்தை காணாது ஒருநாளும். துயில்வதில்லை அண்ணா
@NithiyananthamNithiyananth-u5w
@NithiyananthamNithiyananth-u5w 2 ай бұрын
தமிழ்இனத்திற்கு கிடைத்த ஒப்பாற்ற ஒரே தலைவன் எங்கள் அண்ணன் செந்தமிழ் சீமான்
@paradesiaralan
@paradesiaralan 2 ай бұрын
முன்னே இருந்த... தெலுங்கு நாய்கர் இல்லை என்றால் கோவை இல்லை என்று சொன்ன திராவிட KG Owner முகத்தில் ஈ ஓடி இருக்கும் 😂😂😂😂
@girias6262
@girias6262 2 ай бұрын
😂😂😂🔥🔥🔥
@சென்
@சென் 2 ай бұрын
ஒருவர் படிக்க இவ்வளவு கடினமான நாடு கேவலமான நாடு இந்தியா தான்.
@Siva-ut7it
@Siva-ut7it 2 ай бұрын
D.SHIVA 🌲🌲🌲🌲🌲🌲🌲
@கோ.குணசேகரன்
@கோ.குணசேகரன் 2 ай бұрын
💛❤️💛❤️💛❤️🔥💪🏻🐅
@marumugam758
@marumugam758 2 ай бұрын
Sathiyai ellamal seiya mudiyathu
🔴நேரலை 18-10-2024 சீமான் செய்தியாளர் சந்திப்பு | விக்கிரவாண்டி
32:28
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН