What Aayirathil Oruvan Team said about Aayirathil Oruvan 2? | Selvaraghavan | Dhanush | Karthi

  Рет қаралды 1,224,018

Cinema Vikatan

Cinema Vikatan

3 жыл бұрын

We look back to team Aayirathil Oruvan about their opinion on Aayirathil Oruvan 2. Actor Dhanush and his filmmaker brother Selvaraghavan are all set to reunite for upcoming Tamil magnum opus Aayirathil Oruvan 2. The announcement was made via a special poster and the project is gearing up for 2024 release.
CREDITS
Reporter- Allaudin, Edit - Ajith
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Пікірлер: 2 400
@loneezmusic309
@loneezmusic309 3 жыл бұрын
பாகுபலியை அனைவரும் மறந்துவிட்டன ... ஆயிரத்தில் ஒருவன் தமிழ் திரையுலகின் சிறந்த படைப்பு‌...... waiting for AO2
@purushothamanjayabalan218
@purushothamanjayabalan218 3 жыл бұрын
திருத்தம்.... இந்திய திரையுலகில் ஒரு சிறந்த படம்
@rajarajan7645
@rajarajan7645 3 жыл бұрын
kzbin.info/www/bejne/paCTaJh6fquZqa8 பாரிசாலனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இந்த ஞாயமான கேள்விகள் உலகலாவிய தமிழ் தேசிய உணர்வாளர்களின் கேள்விகளாகவும் இருக்கிறது... அன்றைய தமிழர்கள் பார்காமலாவது விட்டார்கள் இன்றைய தமிழர்கள் நீதிமன்றம் வரை போவார்கள்
@user-jr1zy7hz8y
@user-jr1zy7hz8y 3 жыл бұрын
@@rajarajan7645 மிக சரி....தமிழன் மேன்மேலும் அவமானபட இனி ஒருபோதும் விடமிட்டோம்.😡😡😡💪
@jananibaskar6198
@jananibaskar6198 3 жыл бұрын
@@purushothamanjayabalan218 watch this once kzbin.info/www/bejne/paCTaJh6fquZqa8 before commenting
@shyamsaravanan8310
@shyamsaravanan8310 3 жыл бұрын
நண்பர்களே இந்த படம் தமிழ் இனத்திற்கு செய்த துரோகம்...நம் முன்னோர்கள் 1000 ஆண்டுகள் முன்பே நாகரிகத்துடன் வாழ்ந்தவர்.. இதில் சோழர், சேரரை தரைகுறைவாக காட்சி படித்திருக்கிறார்கள். தமிழா எப்பொழுது விழித்தெழுவாய்??.. உங்கள் அறியாமையை அவர்கள் தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்
@trollmeme2
@trollmeme2 3 жыл бұрын
Masterpiece Of Indian Cinema 😘😘🔥 Like - Aayirathil Oruvan 👍👍 Comment- Baahubali 💬💬
@ranganathanmass3542
@ranganathanmass3542 3 жыл бұрын
Baahubali 💪💪💪💪💪💪💪
@roberttonyjr4020
@roberttonyjr4020 3 жыл бұрын
@@ranganathanmass3542 anti tamizhan 😏
@CS2K23
@CS2K23 3 жыл бұрын
Bahubali is the pride of Indian cinema
@Senthalkumarvm
@Senthalkumarvm 3 жыл бұрын
@@CS2K23 koppu..
@samuelabisheik357
@samuelabisheik357 3 жыл бұрын
Bahubali um super padam dhan...
@dhilip2972
@dhilip2972 3 жыл бұрын
பாகுபலி ஒரு கதை ஆயிரத்தில் ஒருவன் நம் வரலாறு 🔥🔥🔥😎😎😎
@SpIdeR-MaN20M
@SpIdeR-MaN20M 3 жыл бұрын
இது நம் வரலாறு இல்லை. "பாண்டிய நாட்டு பெண்களை இதில் இளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்".........
@user-ni5hl2fr7u
@user-ni5hl2fr7u 3 жыл бұрын
இது வரலாறு அல்ல ஒரு கற்பனை கதையே
@pandiantalkies3134
@pandiantalkies3134 3 жыл бұрын
பாகுபலி என்ற கதையே நமது பொன்னியின் செல்வனின் கதையின் inspiration இதில் பாண்டிய நாட்டுப் பெண்களை காண்பிக்கப்படவில்லை பொண்ணியின் செல்வன் என்ற கதையில் நந்தினி என்ற கதாபாத்திரத்தின் குணம் ஆயிரத்தில் ஒருவன் என்ற கதையும் பொண்ணியின் செல்வன் கதையின் inspiration வீரபாண்டியனின் தலையை கொய்த சோழநாட்டு வாரிசான காஞ்சியை ஆண்ட ஆதித்த கரிகாலனை பழி வாங்குவதற்காக வீரபாண்டியனின் காதலியான ஆதித்த கரிகாலனின் முன்னாள் காதலியான நந்தினி சோழநாட்டை பழிவாங்கும் கதாபாத்திரமே ஆயிரத்தில் ஒருவன் கதையில் வரும் ரிமாஸ் டின் கதாபாத்திரம் இதில் பாண்டிய நாட்டுப் பெண்களை இழிவாக காண்பிக்கவில்லை வீர மங்கையாக தான் காண்பிக்கப்பட்டு உள்ளது ஏனென்றால் சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது ராஜேந்திர சோழன் காலத்திற்கு பிறகு பாண்டிய மன்னன் சோழ நாட்டை வீழ்த்தி தஞ்சையில் பாண்டிய நாட்டின் கொடியை நாட்டினார் இதில் வீர சைவர் களுக்கு முன்பு வீர வைணவம் தோற்காது என்பதற்கு ஏற்ப வீர தோழர்களுக்கும் முன்பு வீரபாண்டியன் தோற்றதில்லை இருவரும் வீரத் தமிழர்கள் என்பதே உண்மை
@SpIdeR-MaN20M
@SpIdeR-MaN20M 3 жыл бұрын
@@pandiantalkies3134 பொன்னியின் செல்வன் ஒரு கதை வரலாறு இல்லை .
@gayathri726
@gayathri726 2 жыл бұрын
@@pandiantalkies3134 Bahubali is an inspiration from Mahabratham
@sachinkamalaksha753
@sachinkamalaksha753 3 жыл бұрын
Partiban sir really deserved National Award for this movie.
@RandomPerson-bq8kj
@RandomPerson-bq8kj 3 жыл бұрын
Who got goosebumps when you hear G V 's music in AO?
@heartmeltingmusiqtamil1068
@heartmeltingmusiqtamil1068 3 жыл бұрын
But AO2 music director gv um ealla yuvan nu ealla
@langesh5498
@langesh5498 3 жыл бұрын
@@heartmeltingmusiqtamil1068 yen ipdi soldringa
@shajahanp24
@shajahanp24 3 жыл бұрын
Me. Best of GV.
@j.k.jegathishjegathish5982
@j.k.jegathishjegathish5982 3 жыл бұрын
Yuvan than music
@SureshKumar-fn6go
@SureshKumar-fn6go 3 жыл бұрын
Hey ama pa ❤️🙏
@ibrahimlifter
@ibrahimlifter 3 жыл бұрын
Bahubali is a word Ayirathil oruvan is emotion🤩😍😍
@theenavijayan5753
@theenavijayan5753 3 жыл бұрын
hahah thats why half the theatre was empty when it was screened..totally no emotion..everyone was lost
@ibrahimlifter
@ibrahimlifter 3 жыл бұрын
@@theenavijayan5753 when this film release people has not understand that time me also but currently did it.
@StarkEdits11
@StarkEdits11 3 жыл бұрын
@@theenavijayan5753 Yeah in that time people had a mentality like you in today's time.
@sirjohnpiraan1662
@sirjohnpiraan1662 3 жыл бұрын
@@StarkEdits11 haha worst this people like you got no mentality ..no pedigree or logic or such..
@StarkEdits11
@StarkEdits11 3 жыл бұрын
@@sirjohnpiraan1662 Who are you joker? Please get lost.
@vignesh4786
@vignesh4786 3 жыл бұрын
Most underrated movie of indian cinema.. we failed to celebrate at that time...😒💗
@chaithanyadulla8349
@chaithanyadulla8349 3 жыл бұрын
But biggest hit in telugu💐
@ashaashley7612
@ashaashley7612 3 жыл бұрын
I think in india you'll never interested to watch that time but overseas tamil people enjoyed watching aayirathil oruvan.
@hashansumedha6649
@hashansumedha6649 2 жыл бұрын
What a movie.parthiban and karthi vjera level .
@papplupapplu4565
@papplupapplu4565 2 жыл бұрын
Ao 2 celebrate pannuvom
@ganeshbalakrishnan5468
@ganeshbalakrishnan5468 2 жыл бұрын
I did
@sureshs1063
@sureshs1063 3 жыл бұрын
நம் புரிதல் குறைபாட்டால் புறக்கணிக்கப்பட்ட மாபெரும் பொக்கிஷம் ஆயிரத்தில் ஒருவன் ....
@BabushankarStory
@BabushankarStory 3 жыл бұрын
எத்தனை வருடம் கடந்தாலும் இந்த படத்தின் தாக்கம் இருந்து கொண்டே இருக்கும்.. நம் தலைமுறை தவறிய ஆக சிறந்த ஒரு காவியம்.. இரண்டாம் பாகத்தை சிறப்பாக கொண்டாடி வரவேற்போம்.. சோழனின் தொடர் கதையை பார்க்க ஆவலாக இருக்கிறேன்... Hats off to whole team ..
@crazypugazh9928
@crazypugazh9928 3 жыл бұрын
Thalaiva....nee enga Inga....
@r.sabareeswaran3715
@r.sabareeswaran3715 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hIC2p5t5jcqkpZY😭
@greenformulalandscapers271
@greenformulalandscapers271 3 жыл бұрын
இது கற்பனை மட்டுமே ..சோழனின் உண்மை வரலாறு அல்ல..இதில் சோழர்களும் பாண்டியர்களும் கொச்சை படுத்த பட்டுள்ளனர்..
@user-jr1zy7hz8y
@user-jr1zy7hz8y 3 жыл бұрын
அதெல்லாம் சரி சோழன் பாண்டியரை பெருமை படுத்துவதுபோல படமெடுங்க...இழிவுபடுத்தாமல் எடுங்க இல்லைனா.😡😡😡😡😡
@greenformulalandscapers271
@greenformulalandscapers271 3 жыл бұрын
@@user-jr1zy7hz8y சரியாக சொன்னிங்க சகோ..
@ShadhikAzeez
@ShadhikAzeez 3 жыл бұрын
My favourite Movie is Tamil is Ayirathil Oruvan only not Bahubali. When many said this movie second half not good I felt sad just like how the director and team felt. Now I'm waiting for AO2. Will watch this only on theatres 😍
@anishprasanna4774
@anishprasanna4774 3 жыл бұрын
Hi shadeek bro 😊😊🔥🔥💓💓
@shyamsaravanan8310
@shyamsaravanan8310 3 жыл бұрын
நண்பர்களே இந்த படம் தமிழ் இனத்திற்கு செய்த துரோகம்...நம் முன்னோர்கள் 1000 ஆண்டுகள் முன்பே நாகரிகத்துடன் வாழ்ந்தவர்கள் . இதில் சோழர், சேரரை தரைகுறைவாக காட்சி படித்திருக்கிறார்கள். தமிழா எப்பொழுது விழித்தெழுவாய்??.. உங்கள் அறியாமையை அவர்கள் தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்
@Vicky-Rd
@Vicky-Rd 3 жыл бұрын
@@shyamsaravanan8310 வில்லி கதாபாத்திரத்தில் வரும் பெண் பாண்டிய குல வாரிசாக வருகிறார். சோழர்களையும் பாண்டியர்களையும் அவமதிப்பு செய்து இருக்கிறார்கள். பொன்னியின் செல்வன் கதையும் கற்பனையே. அதில் நந்தினி எனும் கதாபாத்திரம் சோழ பழுவேட்டரையர் ஒரு முதிய தளபதியை திருமணம் செய்து பழி வாங்க துடிப்பாராம் ஆதித்த சோழனை. ஆனால் வரலாறு வேறு. பொன்னியின் செல்வன் கதை மெய் சிலிர்க்க சிலிர்க்க படித்திருக்கிறேன். வரலாறு தெரிந்ததும் மனம் வருந்தினேன்.
@shyamsaravanan8310
@shyamsaravanan8310 3 жыл бұрын
@@Vicky-Rd ஆம் நண்பா... இது நம் மக்களின் அறியாமையை முற்றிலும் தவறாக பயன்படுத்தி கொள்கிறார்கள் இந்த வந்தேறிகள் செல்வராகவன் ஒரு தெலுங்கன்... நான் பிரிவினை பேசவில்லை . நம் மக்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லை
@ponvishwesh5907
@ponvishwesh5907 3 жыл бұрын
@@shyamsaravanan8310 avanga palangaalathula selvathoda sezhippa irundha maari dha kaatchi paduthiruppanga... Aprm sila kaaranathunaala avanga veli ulagathoda thodarbu vechukaama thanimai la vaazhvaanga... Adhanaala dha avanga pasi patniyaala thudikkira maari kaatirupaanga... Padatha olunga paathutu vandhu pesalaam
@Kongunadu_Kalai_Culoo
@Kongunadu_Kalai_Culoo 3 жыл бұрын
One of the reason for 1000il oruvan failure is 90s kids were kids.. 😅
@hassanthrone1868
@hassanthrone1868 3 жыл бұрын
Yehhh...😂
@sivaraj6874
@sivaraj6874 3 жыл бұрын
😂😂😂😂
@Alex_Mercer0007
@Alex_Mercer0007 3 жыл бұрын
Now they grew up to appreciate the movie 😘
@xylerxyler5308
@xylerxyler5308 3 жыл бұрын
Epic comment pa👌😂💯
@abhishekkrishnan9153
@abhishekkrishnan9153 3 жыл бұрын
Truth 💯
@deepanrajshanmugam6338
@deepanrajshanmugam6338 3 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் இது படம் அல்ல, காவியம் ❤️
@thanushthandayuthapani1847
@thanushthandayuthapani1847 3 жыл бұрын
Masterpiece of Indian cinema♥️🙏
@latchaperrabud.rajagopal7479
@latchaperrabud.rajagopal7479 3 жыл бұрын
True
@arshadahamed1786
@arshadahamed1786 3 жыл бұрын
Hii dear Friends, This is Bhoomi Official Trailer Reaction So Please LIKE SHARE & SUBSCRIBE to our "SIMPLY REACT"👊😍 kzbin.info/www/bejne/nGPbo2uHptiYe9U kzbin.info/www/bejne/nGPbo2uHptiYe9U kzbin.info/www/bejne/nGPbo2uHptiYe9U
@manivelarung
@manivelarung 3 жыл бұрын
Need Parthipan, Karthik, GVP in AO2 Edit: seriously!!!!.. Never got this many likes. 😀 This shows likes and excitement in AO2 👍
@devjonarl8726
@devjonarl8726 3 жыл бұрын
Yeah bro! Dhanush eh illatiyum paravalla,Parthiban nadikkanum bro...
@monstermanishan9412
@monstermanishan9412 3 жыл бұрын
Reemasen
@crying_cup69
@crying_cup69 3 жыл бұрын
Aayirathil oruvan cast full ah kandippa Aayirathil oruvan 2 la yum varanum. Dhanush enna dhan nalla actor ah irundhalum, AO la karthi alavukku varadhu....
@goodsaint_001
@goodsaint_001 3 жыл бұрын
@@crying_cup69 yes eniku karthi namma dhrona maathiri irikanam.
@Ajay-el9fn
@Ajay-el9fn 3 жыл бұрын
Yov AO 1 laye parthiban sethutane ya....
@rajasubramanian1191
@rajasubramanian1191 3 жыл бұрын
என்றும் சோழன் பயணம் தொடரும்....👍 All ways we supported
@nishanthj4540
@nishanthj4540 3 жыл бұрын
Why no one is praising about Reemasen acting in this movie 🙄
@KeerthiRaajSelvaraj
@KeerthiRaajSelvaraj 3 жыл бұрын
Nan iruken 😍 one of her best acting
@nishanthj4540
@nishanthj4540 3 жыл бұрын
@@KeerthiRaajSelvaraj ❤️🙌🙌
@shyamsaravanan8310
@shyamsaravanan8310 3 жыл бұрын
அடேய் கூமுட்டைகளா நம் முன்னோர்கள் சேரர்கள் வீரத்தில் சிறந்தவர்கள்.. அவளின் கதாபாத்திரம் சேர பெண்குலத்தையே இழிவு படுத்தியுள்ளது.. எப்போது உங்கள் அறியாமை நீங்கும்... நீங்கள் எல்லாம் தமிழன் என்று வெளியே சொல்லாதீங்க... அசிங்கம்...,thu...
@KeerthiRaajSelvaraj
@KeerthiRaajSelvaraj 3 жыл бұрын
@@shyamsaravanan8310 ada koomuttai yaru nu avanga avangaluku theriyum, first of all reemasen was from Pandiya naadu. And we praised her acting skill thats it koomuttai avargale. 🙏 cinema veru varalaru veru,..... inga cinematic ah oru actress ah appreciate panirukom.... atha kooda pirici paka theriyatha koomuttai avargale.
@shyamsaravanan8310
@shyamsaravanan8310 3 жыл бұрын
@@KeerthiRaajSelvaraj அடேய், இது படமாக இருந்தால் எதற்கு வரலாற்று பெயர்களை பயன்படுத்தறீங்க... இது எத்தனை மக்களுக்கு தவறான செய்தியை கொண்டு போய் சேர்க்கும்.... முதலில் உன்னலாம் நாடு கடத்தணும் da... I know still u'll not get my point... it may give false opinion about cheras and cholas.... கரி கட்ட, காட்டு மிராண்டி மாதிரி தான் சோழர்கள் இருந்தாங்களா... இல்ல பொம்பளைங்கள கூட்டி கொடுத்து சோழ வம்சத்தை சேரர்கள் அழித்தார்களா??.....வந்தேறி நாய்களின் சதி இது
@reypraveen1
@reypraveen1 3 жыл бұрын
பத்து வருடங்களுக்கு முன் நான் மிரண்டு போய் பார்த்த படம் ஆயிரத்தில் ஒருவன் ❤️ பார்த்திபன் கார்த்தி நடிப்பு ஜீவியின் பின்னணி இசை செல்வாவின் இயக்கம் ❤️❤️❤️
@siskr8813
@siskr8813 3 жыл бұрын
பொய் பேசலாம் அதுக்குனு இப்போ வந்து சொல்லற
@santhu2687
@santhu2687 3 жыл бұрын
எனக்கும் 10 வருடங்களுக்கு முன் அப்போதே ஆச்சர்யம் தான். ஆனால் எனக்கு பிடித்த சில படங்கள் பலருக்கு பிடிக்காமல் போவது வாடிக்கையே.. 👀👀
@fathimamarwah3174
@fathimamarwah3174 2 жыл бұрын
@@santhu2687 I feel you
@dhadd6869
@dhadd6869 3 жыл бұрын
யோய் தப்புதான்யா மன்னிச்சிருங்கய்யா.. ஆனா AO 2 மட்டும் ரிலீஸ் பண்ணுகையா *ம்மாள Indian Cinema வே ஆட்டம் கண்டும் போயிரும் 🔥🔥🔥அந்த செய்கைய நாங்க செய்ரோம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥...
@Mahe15
@Mahe15 3 жыл бұрын
😂😂🤣🤣🤣🤣👍
@pradeepkumar-li5pg
@pradeepkumar-li5pg 3 жыл бұрын
😂😂🔥🔥
@nirmalkumar.c3803
@nirmalkumar.c3803 3 жыл бұрын
Ada pongada atu vantalum puriyala nalala tan soluveenga
@sathya7sathish455
@sathya7sathish455 3 жыл бұрын
Pudhupettai Movie um Ipdithaan Aachi Nanba...
@Just_for_try
@Just_for_try 3 жыл бұрын
🔥🔥🔥🔥
@rajcoral4872
@rajcoral4872 3 жыл бұрын
AO-2 எல்லாம் ஓகே தான். ஆனா GV மியூசிக் & கார்த்தி இல்லைனா படம் எப்படி இருக்கும்னு தெரியாது
@mr.pillai7032
@mr.pillai7032 3 жыл бұрын
Yan u1 panna matara...
@masterthalapathy6601
@masterthalapathy6601 3 жыл бұрын
Yuvan irukaru daa 🔥🔥🔥
@sriramsuresh7249
@sriramsuresh7249 3 жыл бұрын
Dhanush replacing karthu
@harisingle6833
@harisingle6833 3 жыл бұрын
@@sriramsuresh7249 bro I think antha kaila thookitu pona paiyan dhanushnu nenaikiren
@sriramsuresh7249
@sriramsuresh7249 3 жыл бұрын
@@harisingle6833 Ama bro apdiya tha irukum
@user-hx6qy8sl4g
@user-hx6qy8sl4g 3 жыл бұрын
ஆயிரம் பாகுபலி வந்தாலும் ஆயிரத்தில் ஒருவனுக்கு ஈடாகுமா
@praneshpnh9169
@praneshpnh9169 3 жыл бұрын
*Enda dei Dhanush nadiklanalum paravala karthiyum parthiban um kandippa 2nd part la Irukkanum* 🔥 *#MasterpieceOfKollwood*
@Bharathi55
@Bharathi55 3 жыл бұрын
Yes..Kandippa Karthi and parthiban Vennum
@sivasakthi8551
@sivasakthi8551 3 жыл бұрын
Unmai
@sivasakthi8551
@sivasakthi8551 3 жыл бұрын
தனுஷ் செட் ஆக maataapla
@harisingle6833
@harisingle6833 3 жыл бұрын
@@Bharathi55 parthiban vaipilla bro avaru than sethutaare
@Bharathi55
@Bharathi55 3 жыл бұрын
@@harisingle6833 Dai..Yaruda Nee Innu avaru sagala
@onewordsorrycansaverelatio5119
@onewordsorrycansaverelatio5119 3 жыл бұрын
என்னோடு விருப்பம் படத்தில் கண்டிப்பா பார்த்திபன் கார்த்தி நிச்சயம் மாக நடிக்க வேண்டும் 🔥🔥🔥🔥🔥
@Shylukavya
@Shylukavya 3 жыл бұрын
Nanba parthiban than sethutare
@onewordsorrycansaverelatio5119
@onewordsorrycansaverelatio5119 3 жыл бұрын
@@Shylukavya அது ஒகே புரோ ஆனா ஒரு சீன் வேண்டும் ஏன் னா நடிப்பு அப்டி நடிப்பு வேற லெவல்
@saminathank6941
@saminathank6941 3 жыл бұрын
Yes bro flash back maari vanthutu polam
@RajKumar-ke8if
@RajKumar-ke8if 3 жыл бұрын
Parthipanoda paiyan. Irandam parthipan irukkare bro..
@saminathank6941
@saminathank6941 3 жыл бұрын
Parthipan paiyan than bro dhanush ah vara vaaipu iruku...
@vasanthprabakaran32
@vasanthprabakaran32 3 жыл бұрын
I am proud to be part of this movie as a side actor the chola cave set was put in the ECR in 2009
@inthujankulasingam5135
@inthujankulasingam5135 3 жыл бұрын
Really😐 you're proud😨
@sankaranand503
@sankaranand503 3 жыл бұрын
Selva raghavan is a genius. Most under rated director. Ppl will realize his works after some days only.
@Aravindkumarn15
@Aravindkumarn15 3 жыл бұрын
I Feel proud Because I watched this Masterpiece in Theatre when this Realsed in 2010....😎😎
@bigbrain4729
@bigbrain4729 2 жыл бұрын
mee too in telugu theatre
@contrarian322
@contrarian322 Жыл бұрын
Same and in Telugu and I’ve made more people watch this than you can imagine ..
@thisismky
@thisismky Жыл бұрын
me too❤️✨
@mohamedjayalani6707
@mohamedjayalani6707 Жыл бұрын
I tooo
@gunavpm1990
@gunavpm1990 3 жыл бұрын
I shocked after watching this film... Stunned... Ever best cinema in Tamil industry.
@dna7105
@dna7105 3 жыл бұрын
S bro same
@shyamsaravanan8310
@shyamsaravanan8310 3 жыл бұрын
When u guys are going to wakeup... ஏன் இன்னும் அறியாமையின் உச்சத்தில் உள்ளீர்கள்??
@gts_info
@gts_info 3 жыл бұрын
8:32 goose bumps ending music 🔥🔥GV Vera level uh 💯💯
@princekarthiktamilan608
@princekarthiktamilan608 3 жыл бұрын
Everytime getting Goosebumps what a BGM OMG GV Prakash ❤️❤️❤️
@bharathiperumal5847
@bharathiperumal5847 3 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் எனும் பொக்கிச படைப்பில் கார்த்தி Gv இல்லாமல் நினைத்து பார்க்க முடியவில்லை😭
@krishna123moorthy2
@krishna123moorthy2 3 жыл бұрын
D.Imman ku national award enna ga ponga ga chai.
@albinjoseph5665
@albinjoseph5665 3 жыл бұрын
I personally believes that This movie still having a huge fan base in Kerala... and waiting for the second part......
@goodsaint_001
@goodsaint_001 3 жыл бұрын
Chance undu. Re release cheythale manasilavullu. But athu nadanillengil malayalam KZbinrs ithinu iranganam.
@mrlgaming9343
@mrlgaming9343 3 жыл бұрын
Men's say bahubali , Legends say Aayirathil oruvan
@Tom_Cruse
@Tom_Cruse 3 жыл бұрын
பார்த்திபன் அளவுக்கு நடிப்பு கடினம் தான்.. Solan apdingra periya role play pana dhanush ku udambu periya minus than
@ramimhd1558
@ramimhd1558 3 жыл бұрын
Sure
@MariyaanKarthic
@MariyaanKarthic 3 жыл бұрын
@arun bro pudhupettai ya pathuttuma ungalukku intha kelvi varuthu , yaravathu intha odampa vachuttu rowdy nu yethukka mudiyumanu than nenachanga Athey nenappu than ungalukkum
@jayavinu795
@jayavinu795 3 жыл бұрын
Hearing the music literally after 11 years. Keta andha second eh andha bgm oda alagu theriyudhu. Its giving me the vibes of old ancient civilizations... GV Prakash you're awesome...
@Nithin_Das1212
@Nithin_Das1212 3 жыл бұрын
Kaarthik mukyammmm Not only dhanush because we can't forget kaarthi's character in AO
@rockstarfun6974
@rockstarfun6974 2 жыл бұрын
Def Brother
@anbu8143
@anbu8143 2 жыл бұрын
Correct
@supernovayt4419
@supernovayt4419 3 жыл бұрын
Anybody Aayirathil oruvan fans here😍🥳🔥💥
@dhanushpavi8372
@dhanushpavi8372 3 жыл бұрын
Masterpiece of indian cinema
@ameerraja6409
@ameerraja6409 3 жыл бұрын
😂🙂
@pradeeppn6288
@pradeeppn6288 3 жыл бұрын
A good movie not a masterpiece of indian cinema
@shabarikailash
@shabarikailash 3 жыл бұрын
@@pradeeppn6288 it’s a masterpiece in every aspect 🔥 if this movie is not a masterpiece no movie is a masterpiece
@krishthree4375
@krishthree4375 3 жыл бұрын
Master piece of Tamil cinema
@ranganathanmass3542
@ranganathanmass3542 3 жыл бұрын
The entire second half is shit that's why the movie fail in box office
@priyak7660
@priyak7660 3 жыл бұрын
நண்பர்களே தமிழ் ஓட வரலாற்ற எங்க எப்போ யார் சொன்னாலும் ஒரு நிமிடம் நின்னு கேளுங்க . தமிழ் அ அங்கீகரிக்கலனா அந்த வலி ய நம்மதான் உணரணும் 🔥🔥🔥🔥🔥🔥
@kanimozhi5028
@kanimozhi5028 3 жыл бұрын
I also got goosebumps when here ths bgm in AO1
@prasannav8683
@prasannav8683 3 жыл бұрын
Vera level movie .... we proud of selvaragavan sir.
@kirantraj8293
@kirantraj8293 3 жыл бұрын
One of the best movies that Indian cinema has produced.
@abbasmohideen5491
@abbasmohideen5491 2 жыл бұрын
one of the best tamil movie
@gaayathrik7748
@gaayathrik7748 3 жыл бұрын
Great script, great dialogues, great direction, great art work, great artists, extremely great songs & bgms. Still wondering why it was not a huge hit. May be many did not understand the hinted treasury script & concept while watching for the 1st time.
@vigneshm6817
@vigneshm6817 3 жыл бұрын
I think the celebration of life BGM has a magic whenever I hear it I felt goosebumps ❤️
@karthiksa2
@karthiksa2 3 жыл бұрын
Most people felt . This movie missed Yuvan . But after watching movie gvp did terrific job. The whole movie is masterclass . Partheeban was terrific too
@karthikdh
@karthikdh 3 жыл бұрын
I'm watched 3times in theater 10 years before one of my fav film in my life
@g.v.prabhakarg.v.sudhakar7381
@g.v.prabhakarg.v.sudhakar7381 3 жыл бұрын
Thalaiva 27 time paathutan , verithanamaaana film 10yr munadi nan china pullaiya irunthan 15 yr innaiku yepo da part 2 varumnu ukanthutu irukan
@siskr8813
@siskr8813 3 жыл бұрын
நம்பிட்டன்
@siskr8813
@siskr8813 3 жыл бұрын
@@g.v.prabhakarg.v.sudhakar7381 😂
@karthikdh
@karthikdh 3 жыл бұрын
@@siskr8813 still I remembered brother rasipuram devi theater. Unforgettable movie music and climaxkagavey pathen
@r.sabareeswaran3715
@r.sabareeswaran3715 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hIC2p5t5jcqkpZY😭😭😭👍
@mkumaran737
@mkumaran737 Жыл бұрын
Please do re-release AY in theatres ! We need Ayirathil Oruvan re-release soon, always a fascinating movie for me!!
@anushreeanu5374
@anushreeanu5374 3 жыл бұрын
The best movie of Aayirathil Oruvan music: best Acting; parthiban sir And karthi sir Reemasen mam Andria mam (superb) such a super movie...
@SK-ss2dg
@SK-ss2dg 3 жыл бұрын
படம் வந்த காலகட்டத்தில் எவ்வளவு மன உலைச்சலில் இருந்திருப்பார்கள்
@sridaranChandrasekar
@sridaranChandrasekar 3 жыл бұрын
AO master piece - I remember my friends making fun of the movie who watched with me , but I told them this is a masterpiece ...so happy it is recognized after all these years !!!
@vas903
@vas903 3 жыл бұрын
I was afraid to say this movie is good, even though I very much liked it. when I watched it when it was released... All of my friends and colleagues were saying it was not good.
@divakartm6523
@divakartm6523 3 жыл бұрын
Best ever craftsman of Tamil cinema ayirathil oruvan
@tagoracreations8077
@tagoracreations8077 3 жыл бұрын
I was studying 3rd standard when this movie released and I watches the full movie in neighbours house when there's no TV in my grandma's house with full enthusiasm I wish I were studying college that day so that I could have watched that film in theatres 🙂🙂🙂
@shreyasp1901
@shreyasp1901 3 жыл бұрын
Mind blowing screen play from director selva sir Karthi sir powerful performance
@mosesstephenraj6537
@mosesstephenraj6537 3 жыл бұрын
We need Karthi,parthipan,Andrea in ao2
@filmfacts4672
@filmfacts4672 3 жыл бұрын
Remasin ah vittutiye ya.....
@Mahe15
@Mahe15 3 жыл бұрын
Exactly and reemachen um my favorite 😍
@VIMALANSBAI
@VIMALANSBAI 3 жыл бұрын
parthiban a dhaan konnuttaangalae ya
@manigandanr2444
@manigandanr2444 3 жыл бұрын
Parthibana thaan saagachitaangalae yaa
@maadhavamuralidharan143
@maadhavamuralidharan143 3 жыл бұрын
@@manigandanr2444 bro indha interview 8:17 la parthiban eh solraru avaru dha andha karthi thookinu pona chinna payyanu
@sujiniv6338
@sujiniv6338 3 жыл бұрын
My fav movie super story super screen play everything
@manimaran4279
@manimaran4279 3 жыл бұрын
If this script released in Hollywood it would have been collected many awards including Oscar
@VRSpaceInbox
@VRSpaceInbox 3 жыл бұрын
Audience were not ready at that time!! Selva , GV did ahead of times
@sivaganeshs7586
@sivaganeshs7586 3 жыл бұрын
Ao is masterpiece..Gv work is best for his lifetime parthiban character was at best of best
@eminemremains
@eminemremains 3 жыл бұрын
Waiting for part 2!!! Every1 has done a great job... The saddest part is it is the next generation which has admired the work.... music omg!! GV amazing... even now I check the quality of a headphone by playing the devotional dance music...😅 Parthiban sir no words simply amazing👌🏽👌🏽 Selvaraghavan thinking... hats off Karthi entry superb 😁👌🏽 Overall cast and crew amazing work....
@harshinivijay8151
@harshinivijay8151 Жыл бұрын
Aayirathil Oruvan is one of the masterpiece of Tamil Cinema. But that time very underrated. I was young that time but now I was amazed with that movie.
@subashrox2953
@subashrox2953 3 жыл бұрын
Feel so hard that this movie didn't get recognition I watched this movie in theater when I was a kid
@ajaymichaels553
@ajaymichaels553 3 жыл бұрын
Una utangla theatre ula nee kid ah irunthapa.. Buruda vitutu suthuriya
@vigneshkumar1531
@vigneshkumar1531 3 жыл бұрын
@@ajaymichaels553ama thala antha padathula adult scenes varum...
@nosferatu6555
@nosferatu6555 3 жыл бұрын
@@ajaymichaels553 i was abt to ask thala😂😂😂😂
@karthikeyana2474
@karthikeyana2474 3 жыл бұрын
Recognised now as one of the besr
@VIMALANSBAI
@VIMALANSBAI 3 жыл бұрын
@@vigneshkumar1531 yeppo varum????na uncut dhaan paathan...varaliyae
@jakash8985
@jakash8985 3 жыл бұрын
AO re-release panni theatre lla pathu... Goosbumbs annavangallam like podunga...😲😳
@kiran.rpillai1949
@kiran.rpillai1949 3 жыл бұрын
Proud to watched in Theater on Kerala
@SivaKumar-ri3nr
@SivaKumar-ri3nr 3 жыл бұрын
Pls we need karthi from part-2pls🙄🥺
@adolfbilla00783
@adolfbilla00783 3 жыл бұрын
நம்முடைய வரலாற்றை எடுத்துப் பார்த்தாலே நிறைய விஷயங்கள் பண்ணலாம் ஒன்னு சொல்லனும்னு கரிகாலன் கரிகாலனுடைய வரலாறு ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்
@malikr645
@malikr645 3 жыл бұрын
Vera level movie but those day people fool and blind not appreciate this movie but for me its masterpiece of indian cinema
@behonest6500
@behonest6500 3 жыл бұрын
Yes
@ranganathanmass3542
@ranganathanmass3542 3 жыл бұрын
Dei audience are not fool we encourage talent like new directors from short film and vijay Sethupathi is huge star The movie the entire second half is shit no one can tolerate it
@Akash_1441
@Akash_1441 3 жыл бұрын
@@ranganathanmass3542 ongalukku puriyalanu sollunga 😂😂
@JustMe-xy7tu
@JustMe-xy7tu 3 жыл бұрын
If you were born that day... You will not have enjoyed it... It was a very mature movie which only now we can understand...
@Utubewonderful
@Utubewonderful 3 жыл бұрын
@@Akash_1441 ne periya pu***** poda p****
@25vignesh.n37
@25vignesh.n37 3 жыл бұрын
2010 அன்று நான் 8 வயது சிறுவன் என்னால் அப்போது அப்படத்தை பார்க்க முடியவில்லை ஆனால் இன்றோ அப்படத்தின் காட்சிகளை தினமும் எனது மொபைலில் வைத்து பார்த்து வியக்கின்றேன் எனது விட்டிருக்கில் இருக்கும் திரையரங்கில் இப்படம் போட மாட்டார்களா என ஏங்குகின்ரேன் 🔥💥 உங்களின் அடுத்த படைபிற்காக ஆவலாய் காத்துக் கொண்டிருக்கிறேன் 😍💖
@shahiripawar753
@shahiripawar753 2 жыл бұрын
ഇത്രയും നല്ലൊരു സിനിമ ജനങ്ങൾ ശ്രദ്ധിക്കാതെ പോയതിൽ വളരെ സങ്കടം ഉണ്ട്
@kishanthr136
@kishanthr136 3 жыл бұрын
Really Sorry Selvaravagan sir 🙏❤️
@antonydavid4410
@antonydavid4410 3 жыл бұрын
Super ❤
@dhivakard7375
@dhivakard7375 3 жыл бұрын
Most underrated movie 😐
@ananddan1929
@ananddan1929 3 жыл бұрын
Vera leval film I am waiting for A. o 2
@DFact717
@DFact717 2 жыл бұрын
legends only understand this films ஹேராம் அன்பே சிவம் ஆரண்ய காண்டம் குணா ஆயிரத்தில் ஒருவன் துருவங்கள் பதினாறு
@janardhananjanaag8799
@janardhananjanaag8799 3 жыл бұрын
எல்லாரும் பயங்கர விரக்தியின் உச்சி ல இருக்காங்க🙂
@sownthararajan9720
@sownthararajan9720 3 жыл бұрын
கார்த்தி ,ஜீவி விரக்தியின் உச்சத்தில இருக்காங்க
@vigneshmsdvignesh3573
@vigneshmsdvignesh3573 3 жыл бұрын
@@sownthararajan9720 correct
@krishnakamal1495
@krishnakamal1495 3 жыл бұрын
Gv ilaama yepdi bro padam karthi sirum venum
@krishnakamal1495
@krishnakamal1495 3 жыл бұрын
@@sownthararajan9720 nee yenna soldra GV ilaama unaku padam vanthaa ok va than solu first
@sownthararajan9720
@sownthararajan9720 3 жыл бұрын
@@krishnakamal1495 na apdi sollala bro avanga rendum perum than main + selvaragavan .
@maheshr5011
@maheshr5011 3 жыл бұрын
I am from Kerala. Waiting for AO 2 .
@dnesh136
@dnesh136 Жыл бұрын
I loved this film back then and still waiting for the sequal.
@syamlalssyam5099
@syamlalssyam5099 3 жыл бұрын
I am from kerala...This movie is epic...And my all time favorite ...Oh my god what a man selva sir😍😍
@emeemasanthosh9912
@emeemasanthosh9912 3 жыл бұрын
Same situation for NGK movie . Seriously it has so many informations and acting level.
@loveyourself-jq1hk
@loveyourself-jq1hk 3 жыл бұрын
True bro, But they won't accept this by now.
@emeemasanthosh9912
@emeemasanthosh9912 3 жыл бұрын
@@loveyourself-jq1hk I feel bad for Suriya and Selva sir.
@deleted-nk2do
@deleted-nk2do 3 жыл бұрын
NGK WAS GARBAGE
@emeemasanthosh9912
@emeemasanthosh9912 3 жыл бұрын
@@deleted-nk2do Why?
@arunp8068
@arunp8068 3 жыл бұрын
NgK is good film but not upto selvaraghavan level
@agash412
@agash412 3 жыл бұрын
I am waiting for airathil oruvan 2
@havinashsritharan6883
@havinashsritharan6883 3 жыл бұрын
The best movie in Tamil movies history... I teared in second half.. Waiting for part 2...hope selva does whatever he has to do to keep us entertained..you're beyond Oscar selva..
@chaitanyakumar3256
@chaitanyakumar3256 3 жыл бұрын
Hug fan base telugu ❤️❤️.. waiting part 2 ❤️. Selvaraaghavan master pices . bgm🔥🔥🔥🔥
@sA-tf8xl
@sA-tf8xl 3 жыл бұрын
Yes parthiban national award kuthurukanum yena acting semma
@LADIES2023
@LADIES2023 3 жыл бұрын
Kamalahasan sir said almost all his movies are recognised and appreciated after years for example he said Guna.
@sivaa11
@sivaa11 2 жыл бұрын
Athu sila makkal oda brain avalotha… capacity… late understanding
@fabiennev.3876
@fabiennev.3876 3 жыл бұрын
I had tears in my eyes when I saw part 2 is coming.. in 2024, i will be done with my studies and hopefully in a well-paid job. Then I will enjoy this movie.
@Messimeow
@Messimeow 3 жыл бұрын
Now ppl ustand the importance of our Tamil History... and its Pride... thanks to the digital world for helping ppl to explore and present to thr ppl
@mohanmani
@mohanmani 3 жыл бұрын
Proud of Tamil cinema🔥🔥💯💯💯
@karthikarthikarthi7490
@karthikarthikarthi7490 3 жыл бұрын
பாகுபலி எல்லாம் சும்மா ao தான் பெஸ்ட் im waiting 2024
@themosethemose1950
@themosethemose1950 Жыл бұрын
Thalaivan dhanush mass 🔥
@shafeer_ad
@shafeer_ad Жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் 2 வந்தால் கண்டிப்பாக எல்லோரும் support பண்ணுவோம்...
@selva6305
@selva6305 3 жыл бұрын
One of most underrated movie in tamil film history.
@talentworksproduction8497
@talentworksproduction8497 3 жыл бұрын
Same like "aayirathil oruwan" people will take much more time to understand the value of "irandam ulagam"
@pratthikaa.t1772
@pratthikaa.t1772 3 жыл бұрын
Crct bro!! That too an extraordinary work of selva sir.. my fav movie!
@hyunjees5907
@hyunjees5907 2 жыл бұрын
Yes dude indha maathiri pudhusu pudhusaa movie pannanga na super ah irukum ☺️☺️☺️. But always tamil movies la summa summa politics and only sentiment ah ve iruku and iam feeling so bad tamil movie la sci fiction movies ye Iruka maatikidhu and also surya 24 nadichaaru adhu super ah irundhuchi
@MrDurailan
@MrDurailan 2 жыл бұрын
I loved it when I watched in theatre..... I have always loved it....
@yogkeshdavid5775
@yogkeshdavid5775 3 жыл бұрын
Aayirathil oruvan. Selvaragavan மட்டுமே... sueprb flim.. masterpiece. Superb acting. Superb songs. Still feel like crying when I hear Thai thindra manney song...
@skkarthi.maskgon8035
@skkarthi.maskgon8035 3 жыл бұрын
சோழன் பயணம் தொடர வாழ்த்துக்கள்..... ❤️👍
@nasreenhaniya1997
@nasreenhaniya1997 3 жыл бұрын
Antha padathule mannar atchi mudinchi pochunu valakathil illanu. Apom epdi part 2 cholanin payanam thodarum?
@vijayn7200
@vijayn7200 3 жыл бұрын
Fantastic film. Saw this film in theatre during the first release. This should have been hit like bahubali. Sad this was not a hit. People who knew history of tamil kings would have definitly appreciated the efforts.
@ranganathanmass3542
@ranganathanmass3542 3 жыл бұрын
People have appreciated the tamil history and entire first half is good It's because of second half of the movie
@SuryaNarayanan420
@SuryaNarayanan420 3 жыл бұрын
Last 10 years ah, who ever ask me best flim , I always say aayirathil oruvan , and ask them too see parthipan acting last 15 min , u will see how betrayal looks like.
@Kesaa_2712
@Kesaa_2712 3 жыл бұрын
I'm from Malaysia.. I felt this is the best movie.. loveeee this movie
@BSARaghulM
@BSARaghulM 3 жыл бұрын
Marana Waiting 🔥🔥🔥Really Addicted to AO 🔥
@manishkrishnan6357
@manishkrishnan6357 3 жыл бұрын
I would have loved to watch this movie in theatre and rombo appreciate panirkalam.. andha time la youth ku taste irkala pola... this generation youth would have appreciated..
@kumaravel8245
@kumaravel8245 3 жыл бұрын
We r Waiting👍
@manishv3725
@manishv3725 3 жыл бұрын
Waiting la irukkom thalaiva ....
@JeganRaj973
@JeganRaj973 3 жыл бұрын
I loved this Film even during its release🔥🔥🔥🔥.
@prentertainment.1467
@prentertainment.1467 3 жыл бұрын
நான் பார்த்த படத்திலே என்னை மிகவும் கவர்ந்த திரைப்படம் .ஆயிரத்தில் ஒருவன்... I'm waiting ஆயிரத்தில் ஒருவன்2...
@mponvasanth4711
@mponvasanth4711 2 жыл бұрын
தமிழனின் வரலாறு ஆயிரத்தில் ஒருவன் 🔥🔥🔥🔥🔥✨✨✨✨❤️💙
@kavithakavithadeepam3756
@kavithakavithadeepam3756 3 жыл бұрын
Great salute to director and great actor s still we love this film
Karthi Yuganiki Okkadu Super Hit Climax Scene || Volga Videos
19:15
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 2,7 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 38 МЛН
BREAKING: When will Aayirathil Oruvan 2 Start? - Karthi Opens | Dev
23:56
Only Harley Quinn doesn't dislike the Joker's shortcomings#joker #shorts
0:17
5 маусым соңғы эфир!
2:27:27
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 525 М.
Сначала скажи, а потом не мамкай 🗿 #shorts
0:16
Вика Андриенко
Рет қаралды 2,2 МЛН
Эмоции💫 | Тгк: D1ashenka✨
0:22
D1ashenka
Рет қаралды 2,7 МЛН
Love Challenge With Mellstroy And Mrbeast
0:19
BigSchool
Рет қаралды 6 МЛН