▶VIDEO: kzbin.info/www/bejne/jmiziGargdmqiMU Naane Varuvean பண்ணப்போற Record எல்லாம் பார்க்கத்தான போறீங்க - Kalaipuli S Thanu Interview
@CricketEntertainmentTamilBsk2 жыл бұрын
True
@videworld88022 жыл бұрын
08:26 ஆயிரத்தில் ஒருவன்
@chitramanoharan33472 жыл бұрын
Sir unga Aayirathil oruvan movie ennoda favorite 😊
@selvamahathi282 жыл бұрын
Ayirathil oruvan movie 57 time pathuten all time favourite
@mathansujan44092 жыл бұрын
என்னதான் பாகுபலி பொன்னியின் செல்வன் வந்தாலும் ஆயிரத்தில் ஒருவன் கிட்ட நிக்க முடியாது(டேசனோலில்ர்ஜி ரொம்ப இல்லாத timela).. Sorry sir அப்போ அது புரியல இப்போ தான் புரியுது... இதுக்கெல்லாம் விதை போட்டதே நீங்க தான்... But still now all are celebrated ps, bahubali.. Same ஆ இருக்கு sir நீங்க தான் ரியல்.. கிரேட் டைரக்டர்
@Tamilmovievibes272 жыл бұрын
Apo yannda evnum apo pakkala 90's kids wesstuuu da....... 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
@rajinim4442 жыл бұрын
Moodu
@rajinim4442 жыл бұрын
@@Tamilmovievibes27 moodu
@akshayb90042 жыл бұрын
@@rajinim444 ne un sootha moodra.. padam vanthapa flop panitu ipa vanthu noturaanunga 😂
@ramjaan71262 жыл бұрын
Ponniyin selavan novel so adhu kashtam.ana adha beata pannirkaru adha purinjikitta best ayirathil.oruvan after cholam.veelndhu thavikira galam ponniyil selvan cholam selitha galam .ippo ponniyin selvan romba nalla oduthu sema hit but Ayirathil oeuvan hit ayirakanum beacuse 5 croresla andha padam eduthanganu sonna sathiyama namba mudila andha aurvivung scenelam appreciate pannirkanum appo panla ayirathil oruvan 2ku pannuvom
@Dineshkumar-lw2uv2 жыл бұрын
ayirathil oruvan 2 ku waiting sir .. 😍
@gogulakrishnan28912 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் 2 காத்திருக்கும் ரசிகன்....
@karunamoorthia13462 жыл бұрын
சொல்வராகவன் அண்ணன் அவர்கள் ஒரு மிகப்பெரிய வேண்டுகோள் ஆயிரத்தில் ஒருவன் part 2 ,,,,,,,,,,,, தயவுசெய்து உங்கள் ரசிகன் வேண்டுகோள் படம் எடுங்கள் அந்தப் படம் வரும்போது நான் சிறு வயது அப்போதே அந்த படம் எனக்கு பிடித்து விட்டது கடைசியாக எடுத்த படம் நானே வருவேன் முதல் சோ முதல் நாள் நான் பார்த்தேன் எனக்கு அந்த படம் மிகவும் பிடித்து விட்டது நீங்கள் எடுக்கும் படம் அனைத்தும் மிகவும் அருமையான படங்கள் எனக்கு மிகவும் பிடித்தது ஆயிரத்தில் ஒருவன் 2 எடுங்க அண்ணா இந்த youtube சேனல் வழியாக வேண்டுகோள் வைக்கிறோம் எங்கள எடுங்க அண்ணா
@emceeaganeshz90852 жыл бұрын
ஆனாலும் என்னுடைய சின்ன வயதில் எனக்கு மிகவும் பிடித்த படம் என்றால் அது ஆயிரத்தில் ஒருவன் தான்... எனக்கு வரலாற்று அம்சங்கள் மீது அதிக ஆர்வம். நான் அப்போதே ஆயிரத்தில் ஒருவன் பார்த்து மிரண்டு போணேன். அதுவும் சோழர்களின் பெருமையையும் வாழ்க்கையும் அவர்கள் மீது ஏற்படும்சூழ்ச்சி & துரோகத்தையும் விவரிக்கும் படம். அந்த மாதிரி கதை அம்சம் கொண்ட திரைப்படம் இனி வராது..
@Preethisengunthar2 жыл бұрын
Neelam varalaru meethu arvam udaiyavara ? Unmaiyana sozhar varalaru therinja neelam ipdi vandhu comment podamata eli kari thingaramathirium urine kudikaramathirium nagarigamay ilathamathirium andha director namba munnorgal aana sozhargal ah izhuvupaduthirupa echa naai ava over rated ava edutha irandam ulagam poitu paru avanoda talent therium
@thavasip.n.r11322 жыл бұрын
செல்வராகவனின் வெறித்தனமான ரசிகன் நான் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சொல்லும் பொருளும் போல வேற எந்த படத்திலும் நான் காணவில்லை மிக அருமையான படம் 👍👍👍👍
@godblessmagizh2 жыл бұрын
Sir Ayirathil Oruvan is THE BEST MOVIE in Indian Cinema... My most favorite film & the Best BGM is Indian Cinema... Badly waiting for Ayirathil oruvan 2... As I had watched 3 times AO only in theaters... Happy to live in your Era sir
@logukumar34242 жыл бұрын
Aayirathil oruvan part 2 please
@aspuser1081 Жыл бұрын
எந்த படமும் திரையில் வந்தப்ப ஒடலன்னா அதன்பிறகு எப்பவுமே ஒடாது . ஆனா திரையில் வந்து ஒடாமல் மறுபடியும் சில நாடகள் கழித்து திரைட்யிட்டு ஆதிக நாட்கள் ஒடிய ஒரே ஒரு திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே...வாழ்க டிரைக்கடர்
@vadivelvel33622 жыл бұрын
நாங்கள் மனதார மன்னிப்பு கேட்கின்றோம்..... ஆயிரத்தில் ஒருவன் 2 எடுங்கள் Plz Plz........ பொன்னியின் செல்வன் பார்க்கும் பொழுது தெரிகிறது இதை விட ஆயிரத்தில் ஒருவன் எவ்ளோவோ சிறந்த படம் என்று......
@AKAZA_.77772 жыл бұрын
That Goosebumps vera level 🔥🔥🔥🔥
@manvacum2 жыл бұрын
ஆயிரம் movie வந்தாலும்🔥🔥 ஆயிரத்தில் ஒருவன்🔥🔥 வேற மாதிரி🔥🔥
@subaselva31082 жыл бұрын
I really loving still Aayirathil Oruvan ....
@kalaiyarasank89522 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் 2 வந்தால் கண்டிப்பாக தியேட்டரில் படம் பார்ப்போம் 👍 காத்திருப்போம்
@gayaaarushaarush40712 жыл бұрын
Aayrathil oruvan part 2 plz
@Jay-mn3cf2 жыл бұрын
Thoo kuppa padam
@cco8972 жыл бұрын
@@Jay-mn3cf kutty kunjan ku lam padam puriyathu. Nee poi chotta beam , Dora bujji paaru
@lonelyedits93032 жыл бұрын
💥ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கான அங்கீகாரம் தான் பொன்னியின் செல்வன் எதிரொலி💯
@satheeshkarthi74422 жыл бұрын
Endrum Aayirathil Oruvan "Selvaragavan" 💥💥💥
@yuvanism.64432 жыл бұрын
Love you selvaraghavan ❤❤❤❤❤❤❤❤❤
@kaviraj2262 жыл бұрын
Naane varuven part2 waiting anna 🔥🔥🔥🔥💥💥💥
@rajrajesh2112 жыл бұрын
இவரை போல இயக்குனர்கள் கிடைக்க நம் தமிழ் சினிமா 💯குடுத்து வைத்திருக்க வேண்டும்.
@barunkkumar95622 жыл бұрын
All time my favourite director - Selva sir 😍❤️ U1 & Selva combo alway on 🔥
@kavikavishan78372 жыл бұрын
Selva gvp than eppavum oru padam than ana mass kadidanka
@allwynbose12 жыл бұрын
We want aayirathil oruvan 2, 3,4.. quality movie
@S.Dilee_Videos2 жыл бұрын
Naanum ps 1 paathen.analum enaku aairathil oruvan thaan romboo pudikum.avlo semma sir andha movie🔥🔥🔥🔥🔥😎. waiting for aairathil oruvan part 2
@mukizhendure57982 жыл бұрын
I like the way the anchor asked sorry to miss aayirathil oruvan
@preamable2 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் படம் சூப்பரான ஒரு படம் நாங்க எப்பவும் பேசிக்கிட்டே இருப்போம் பொன்னின் செல்வன்படம் என்னதான் இவங்க செலவு செய்து எடுத்தாலும் அந்த அளவுக்கு உண்மை இல்லை
Selvaragan's best direction PUDHUPETTAI screen play bgm dialogues 2006 unforgettable moments
@fake146982 жыл бұрын
Bro உடையார் movie eaduga😍😍😍😍😍💝
@apratheep91402 жыл бұрын
எதையும் தீர்ப்பது இல்லை, நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எல்லாவற்றையும் மன்னியுங்கள், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எல்லாவற்றையும் நேசிக்கவும், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
@saravanansk17232 жыл бұрын
Villan character sema 👿
@n.venkatn.venkat4582 жыл бұрын
Waiting for Aayirathil oruvan2..
@mani_ramchar92142 жыл бұрын
Selva sir ...AO 2 ku waiting
@vathu_muttai2 жыл бұрын
Aayirathil oruvan 🔥👽
@sampaththiya24692 жыл бұрын
AO 2""marana waiting 🔥
@universalpalace93262 жыл бұрын
30 வயது ஆகியும் திருமணம் ஆகாத திருமணத்தடை உள்ள ஆண்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக நல ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@KSaranya_2 жыл бұрын
Ippo vanthalum Odum ayirathi oruvan 2-mass hit ❤️
@uvarajkumar88622 жыл бұрын
Ayirathil oruvan the legend movie and legend director
@maheshr2082 жыл бұрын
இங்கு பல பந்தா (peter viduravan) வெறியர்கள் உள்ளனர். எனக்கு ஆயிரத்தில் ஒருவன் பிடித்தது. சிலர்க்கு பிடிக்காமல் போயிருக்கலாம். நான் கல்லூரியில் படிக்கும்போது இந்த படம் வந்தது. அப்போது பலர் எனக்கு இந்த படம் புரியவே இல்லை என சொல்லிகொண்டனர். அதே அறிவிலிகள் வெள்ளைக்கராகுகே புரியாத inception, interstellar போன்ற படங்கள் தங்களுக்கு நன்கு புரிந்ததாக பந்தா விட்டுக்கொண்டனர்.
@atpublicationsalem2 жыл бұрын
👌
@sakthimediaworks5482 жыл бұрын
Selva sir..Kaan movie restart panungah pls...SELVA + STR+U1 = Amazing mass combo
@balajin10322 жыл бұрын
Selva+u1+dhunsh=blockblaster hit
@sangeethageetha67912 жыл бұрын
Yaru sir sona yenatha ps ah yellarum kodatitu irunthalum ayrathil oruvan best chalan movie 100% perfect language an select pana person unmaiyave yengala chola arasan vazhn tha place ku kondu poninga very proud sir 👏👏
@agnitnebwork43842 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் மீண்டும் வரவேண்டும்
@anithathiru75412 жыл бұрын
Our kind request to you Selva sir to make Aayirathil orruvan part 2.
@shyamsundar-ku5ts2 жыл бұрын
Thalaivaaa eppudi na AO2 Eduthutu na.. 🙏❤️
@SMARTBUVANBE2 жыл бұрын
Interviewer and his questions ❤️
@sands50332 жыл бұрын
செல்வராகவன் சார் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுங்கள்....உணர்ந்து கொண்டோம் உங்களின் படைப்பை காலம் தாழ்ந்து🙏🙏🙏🙏🙏🙏
@bigfiends76672 жыл бұрын
அண்ணா ஆயிரத்தில் ஒருவன் 2 எப்போ
@ajitharavind83212 жыл бұрын
Aayirathil oruvan - really super film. Now i compare with aayirathil oruvan and bhagubali, the best film is ayirathil oruvan than. Really i like the movie.
@suryasr9766 Жыл бұрын
Before i die. i want to watch every part of aryitathil oruvan please Selva Raghavan sir
@sivahariharan62532 жыл бұрын
Genius. God bless
@drhyut2 жыл бұрын
Pudupettai 2 plz
@kanzulammarvlogs38422 жыл бұрын
இந்த படம் பிஞ்சுக் குழந்தை களின் மணதுகளில் பயங்கர மான தாக்கங்களை ஏற்படுத்துகின்றது.......
@vinothr85072 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜீ வி பிரகாஷின் இசை தஞ்சை பெருவுடையார் கோவில் போல் காலம் கடந்தும் பேசும் காவியம்
@srikumars25042 жыл бұрын
Waiting for ao2 💥
@jeffrizen76372 жыл бұрын
Selva🔥🔥
@johnhussein37732 жыл бұрын
AO 2 plss sir
@TeddyKrish2 жыл бұрын
When I loved AO1, Everyone laughed at Me. Even all asked are you watching this in Sun Tv😡 But Now: 😅😅😅😅......
@sheiks60052 жыл бұрын
Aayirathil oruvan.super sir. .
@poetsantha2 жыл бұрын
Director dhanush coming soon guy's 🤘❤️🔥😌 future
@DAS-jk3mw2 жыл бұрын
One of the best super natural thriller of Tamil cinema is EERAM!! Anyways, waiting for AO2 Selva 👍👍
@riyassha60902 жыл бұрын
Anchor,good job! Some sensible questions!
@suriyagamingofficial2 жыл бұрын
mass sir 🥰🥰🥰
@angeljestina262 жыл бұрын
Danush 🔥❤️
@prakashriyasri12492 жыл бұрын
A big fan of your work sir.... 🤳
@bigfiends76672 жыл бұрын
அண்ணே ஆயிரத்தில் ஒருவன் 2 எப்போ
@parthibanm97012 жыл бұрын
Ponnien selavan not intersted..but ayurithal oruvan i watch 10 times..
@kalaiarasan91545 ай бұрын
Ayiratil oruvan 2 selvaraghavan sir eppo start pannuvinge shooting...I'm from MALAYSIA sir...all Malaysia makkal waiting for part 2 sir ...etavathu update pannunge Selva raghavan sir....all Malaysian support for your movie💪
@alliswell78602 жыл бұрын
Sir padam pathen super sir genius sir neengaa
@sharondeviseritharannair7642 жыл бұрын
AO- honestly to late recognition.. very sorry for that,.love to watched again on big screen.. please reconsider re-release the movie..at lease now we can give it back recognition as SORRY AND THANK YOU.
@mcckalavaram25142 жыл бұрын
Dhanush U1 Selva 🔥💯
@nanthakishore67262 жыл бұрын
Good interview, very sensible questions! Way to go anchor bro..!!
@nanthakishore67262 жыл бұрын
@jeyasuriya Pandiraj being Selva Sir fan, I thought you would praise him like other interviewers do! But you asked on his perspective of questions we wanted to get it from him! Really happy on your work.. Also I wish you to keep the same spirit on kind of questions you point on guests.., All the best for your future bro.. Thanks for acknowledging 👍🏼
Sir we want AO2 but please make sure it is double triple times better and best more than part 1. Screenplay mattum interesting eh pathukonga Genius .
@sarahalbatros...t.r.p72652 жыл бұрын
We are need Aayirathil oruvan 2 sir....
@apratheep91402 жыл бұрын
இந்த நாள் முடியும்
@SaarahStudios2 жыл бұрын
Aayirathil ooruvan best
@drivetoangryshiva35142 жыл бұрын
Sorry sir Ao my best favourite movie
@Rajeshkumar99422 жыл бұрын
Aayirathi oruvan great effort man
@johnhussein37732 жыл бұрын
AO stiil my favorite
@kameshwaran4542 жыл бұрын
Sri plzz udayar book eduga plzzzz next history movie cholan 🐅
@genuinehuman49272 жыл бұрын
Very valid questions..Anchor is good 👏
@dipuc9440 Жыл бұрын
Ayirathil Oruvan re release pannalame?
@mohamednazar94372 жыл бұрын
Really yuvan missed Na. Muthukumar.. and we too...
@kalaiarasi062 жыл бұрын
Sir nega edukaru padatha Rasika tharyala naraya perku ... Avangalam item song hero mass entry.. heroin kissing scene like that... Naraya people appreciate pana matranga different movies ha... Theater la pakum potha ayirathil oruvan pathutu we really enjoyed and your efforts appreciated sir.. you rocking and keep rocking
@Karthik-mw8kn2 жыл бұрын
Selvaraghavan movies la kooda neenga solra glamour , kiss scenes adhigamvey irukum 😂
@kalaiarasi062 жыл бұрын
@@Karthik-mw8kn yes eruku but different kind of stories rasikalam atleast avangala discourage Panama eruntha pothum... Some people sila director effort encourage panalanum paravala discourage pana venam for that reason i mentioned above comment bro
@AyyanarLost2 жыл бұрын
@@kalaiarasi06 nethu aayirathil oruvan uncut version ah veettula family oda paathen..18 plus scenes vanthuduchu..Nalla vela veettula enna ethuvum sollala.illaina asingamaayirukkum..
@CMRAJ082 жыл бұрын
Ngk 2 ... Waiting
@karthikkarthik.m86812 жыл бұрын
Nice interview super
@polladhavan_dhanush2.o_2 жыл бұрын
Araithal oruvan 🔥⚡️
@asura21592 жыл бұрын
Plz sir AO 2
@venkatbalaji52332 жыл бұрын
மணியை விட செல்வராகன் ஜீனியஸ் very late I am sorry
@sivanesanmoorthy182 жыл бұрын
💯❤
@AyyanarLost2 жыл бұрын
மயக்கம் என்ன படம் மாதிரி ஒரு படத்தை கூட செல்வராகவனால இனிமே எடுக்க முடியுமான்னு தெர்ல..கடைசியாக அவரோட இயக்கத்தில் வந்த மூன்று படங்களும் ஒரு ஜீனியஸ்னு சொல்லப்படுற இயக்குனரோட படங்கள் மாறி இல்ல..
@johnpa.62602 жыл бұрын
Bro mani sir veraa, selva sir veraa..
@sangeethagounder10222 жыл бұрын
நீங்க என்ன கருமத்தை வேணாலும் எடுங்க, ஆனா மூவேந்தர்கள் மற்றும் தமிழ் மன்னர்களின் பெயரை பயன்படுத்தி அவர்களின் மீது சேற்றை வாரி இறைக்காத்தீர்கள்.🙏
@makula20222 жыл бұрын
Gounder akka athu மூவெந்தகள் illa மூவேந்தர் , muthla tamil olunga padinga, Neenga tamil letter ah serai adikkama irunga...
@sangeethagounder10222 жыл бұрын
@@makula2022 பிழையை திருத்தியமைக்கு நன்றி.
@bhdrachlam2 жыл бұрын
My favorite Directer
@RajeshKumar-yb8zk2 жыл бұрын
Ayirathil oruvan, anbe sivam, panja thanthiramlam release agombothu yarukumey purile ana ippo ktvle sun tvle sakka podu poduthu.... Our tamil directors are great.. Kgf bahubali directorlam ippo than....
@veera13842 жыл бұрын
Enakku song romba pudikum
@muthushankar0072 жыл бұрын
Ayarathil oaruvan part 2 yadhunaga plss but antha eccha baadu parthipan ah oda vidunga ...plsss