What Does the Bible Say about Masturbation ? | Masturbation Is It Sin ? | Pas. Edwin | Eden Tv

  Рет қаралды 27,650

Eden TV - Bible Review

Eden TV - Bible Review

Күн бұрын

What Does the Bible Say about Masturbation ? | Masturbation Is It Sin ? | Pas. Edwin | Eden Tv
#masturbation #masturbate #biblestudy #bible #bibleinterpretation #edentvbiblereview
Pas. Edwin Jayakumar :9791266624
(Bible Researcher)
---------
Eden Tv Bible Review
-----------------------------------
Facebook :
/ edentvbiblereview
Instagram:
/ edentvbible
WhatsApp Only : 8428196238
Email ID: edentvbiblereview@gmail.com
Seed to Our Channel : Bank Details :
Name : Deva Praveen
Axis Bank
Account no: 920010055973878
IFSC code: UTIB0003302
Valasaravakam, Chennai
UPI ID: devapraveenmba-3@okaxis
---------------------------------------------------------------
Eden Tv Bible Review WhatsApp: 8428196238
Email Id : edentvbiblereview@gmail.com am

Пікірлер: 76
@aimsofchristalex6823
@aimsofchristalex6823 Жыл бұрын
Hello.eden tv.sir.பைபிள் தெரியாதவரிடம் கேள்வி கேட்கிறீர்களே...இதோ நீங்கள் கேட்டதற்கு பைபிள் விளக்கம்::1 கொரிந்தியர்.6.9(சுயபுணர்ச்சிக்காரர்கள் பரலோக ராஜ்யத்தை சுதந்தரீப்பதில்லை)ஆக.சுய புணர்ச்சி பாவம்.
@vaanaththinvaasaljesus
@vaanaththinvaasaljesus Жыл бұрын
இவருடைய பல கேள்விகன் ஆழமில்லை.
@charlesrac1ify
@charlesrac1ify Жыл бұрын
Halo avar eanna பரிசுத்தம் னா sonnaru
@messiahtamiltvi
@messiahtamiltvi Жыл бұрын
100℅ பாவம் ... பரலோகமே போகமுடியாத ஒரு செயல் பாவமா இல்லையா?
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 Жыл бұрын
அட பைத்தியக்காரா இதுதானேடா பரலோகம்.இல்லாத பரலோகம் பற்றிபேசாதே.
@ambroseanandraj
@ambroseanandraj Жыл бұрын
Really a needed topic for our generations. Thanks for the bold discussions.
@messiahtamiltvi
@messiahtamiltvi Жыл бұрын
19 உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? 1 கொரிந்தியர் 6:19
@messiahtamiltvi
@messiahtamiltvi Жыл бұрын
9 அநியாயக்காரர் தேவனுயைட ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள். வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும் சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், 1 கொரிந்தியர் 6
@ajohndaniel
@ajohndaniel Жыл бұрын
Good topic... plz provide the same on divorce, test tube baby, abortion topics etc...
@georgeheronimus8293
@georgeheronimus8293 Жыл бұрын
Masterbation is doubtless sin according to Bible. The sexual arousal is made by sights touches ....conversations....etc...the arousal occasions cannot be totally avoided...it is ubiquitously present...even while cleaning your privates arousal naturally occurs...the only way to avoid masterbation is fear of sin ...fear of God....avoiding being alone helps you arousal occasions.....never be alone...public bathing....is healthy in a way...God created man naked...If sin weren't there all would be one family...perhaps ...and sex might not be a taboo....
@abineshabinesh4521
@abineshabinesh4521 5 күн бұрын
Nan inimel kai palakam panave maataen thank you for your information 😁🙏🤝
@kamatchimgamaliel
@kamatchimgamaliel Жыл бұрын
சுய இன்பம் மாம்ச கிரியை தான்.ஆவியின் கிரியை அல்ல.
@user-jn6bs2hq3u
@user-jn6bs2hq3u Жыл бұрын
Isaiah 6:3. 1st peter 1:13,14,15,16 hello Mr pls read Leviticus 15:2 and please instill holiness in brain mind flesh and in thoughts,the word married, god,s word in Jeremiah 3:13,14,15,16 saith gods word already married unto us,so be holy speak only holiness amen through 2nd Corinthians 4:5.amen.
@jeni402
@jeni402 Жыл бұрын
Nice explanation...Thank you Sir..
@josephwilson2501
@josephwilson2501 Жыл бұрын
Suya inbam pavam nu vetham sonnalum, yarum athai kurithu kavalai pattu niruthi kolvarkala enbathu mika periya kelvikurythan
@joshuapaul587
@joshuapaul587 Жыл бұрын
வணக்கம் சகோதரரே!!! 1st point-வித்து வேறு/ விந்து வேறு !!! இரண்டும் ஒரே அர்த்தம் அல்ல!!! 2nd point- உங்கள் இருவரின் கலந்துரையாடலில்... நீங்கள் பேசின topic-கடைசியில் தெளிவுடனும்/சரியாகவும் முடிக்கவே இல்லை!!! **((மத்தேயு 5: 27-முதல் 32-வரை))** குறிப்பிட்ட ஒரு topic-ஐ பற்றி, இயேசு அன்றே மிகமிக தெளிவாகவே சொல்லிவிட்டார்!!! அதில் (மத்தேயு 5:30)-ஐ..பற்றி அவர் ரொம்போவும் tension ஆக தான் பேசியிருப்பார்!!! ஆக இந்த வசனத்தில் நேரடியாக சுட்டிகாட்டும் அர்த்தமும் உண்டு/ ஆவிக்குரிய ஆழமான அர்த்தங்களும் உண்டு!!! இப்படி இருக்க மனிதகண்களுக்கு தெரிவது எல்லாமே நேரடி அர்த்தங்கள் மட்டுமே!!! ok...no..prob..,, ""உன்னோட right hand, உனக்கு ரொம்போவே தொல்லகொடுத்துச்சினா...??? cut it & threw it !!! உன்னோட body-ல ஒரு கை இல்லனா பரவாய்இல்ல... ((டா & ஃடி))...!!!!! இந்த பூனையும் பால் குடிக்குமா...என்று கேட்டால்..., ஆண் பூனையும் பால் குடிக்கும்/ பெண்பூனையும் தான் பால் குடிக்கும்...!!!ஆகவே இதில் இந்த பூனை/அந்த பூனை என்று விதிவிலக்கு அல்ல!!! so...உங்கள் இருவரின் கலந்துரையாடல்கள்... எதிர்கால நவின கிறிஸ்த்தவ சந்ததிகளுக்கு நிச்சயம் ஒரு நல்ல பாடமாகவே இருக்கும்!!! நன்றி!!!
@isaacmadhavan2348
@isaacmadhavan2348 Жыл бұрын
Pesura rendu perum oru muraiyavathu seiya villaiya. Yarr ithuvarai seyyalio avarkalthan ithu pathi pesanum
@immanuelsunder7761
@immanuelsunder7761 Жыл бұрын
எல்லோரும் பாவம் செய்தவர்கள் தான்.... கேள்வி... தலைப்பு சுய இன்பம் பாவமா வேத அடிப்படையில்? பதில் - பாவமே 👍👍👍.. பாவத்துக்கு உட்பட்டவர்கள் மனம் திரும்ப வேண்டும்.. M
@Srilankann
@Srilankann Жыл бұрын
இது என்ன இழவுக் கதை! விந்து கீழ விழாமல் கோடிக்கணக்கான அணுவுக்கும் அத்தனை பிள்ளைகளை உருவாக்க முடியுமா? உரிய இடத்தில் போனாலும் மேலதிகமானவை வெளியேறித்தான் தீரும். & சுயபுணர்ச்சி என்பதற்கு பிற மொழிபெயர்ப்புகளில் என்ன சொற்கள் உள்ளது என்பதையும் பாருங்கள்.
@lakshminarayanan2016
@lakshminarayanan2016 Жыл бұрын
I think masturbating is not sin, but at the time of thoughts goes lust, the nervous system completely collapsed, after masturabation the whole body is tired.
@jasonsamuel6601
@jasonsamuel6601 Жыл бұрын
He is reading the Tamil version which is rongly translated
@immanuelsunder7761
@immanuelsunder7761 Жыл бұрын
சுய இன்பம் பாவம் தான் 100% மத்தேயு, Chapter 5 28. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
@johnsiwithbible2m73
@johnsiwithbible2m73 Жыл бұрын
Bible said masturabation is sin.. Go and read Bible properly
@jesusglorious7256
@jesusglorious7256 Жыл бұрын
ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிற எவனும் அவளோடு விபச்சாரம் செய்தாயிற்றே,,,,அப்போ சுய புணர்ச்சி செய்ய ஒரு பெண்ணை சிந்தையிலே இச்சையோடு நினைக்க வேண்டியுள்ளது,,,,அப்படியானால் விபச்சாரம் செய்தாயிற்றே....
@jasonsamuel6601
@jasonsamuel6601 Жыл бұрын
@@johnsiwithbible2m73 Bible does not even mention this habit don't add anything to the Bible
@shanmugamvigneshprabhu4735
@shanmugamvigneshprabhu4735 Жыл бұрын
முதலில் பவுல் சொன்னது தேவன் வெளிப்படுத்தியோ அல்லது இயேசுகிருஸ்து வெளிப்படுத்தியோ சொன்னது கிடையாது. பவுலே பல இடங்களில் சொல்லியிருக்கிறார். "பவுலாகிய நான் சொல்கிறேன்", "நான் நானே", "கர்த்தர் அல்ல, நானே சொல்கிறேன்", "கட்டளையாக சொல்லவில்லை, யோசனையாக சொல்கிறேன்", .
@paulsonjohny3533
@paulsonjohny3533 Жыл бұрын
2 பேதுரு : 1: 20-21 வேதத்திலுள்ள எந்த தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்தஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள். வேதாகமத்திலே அப்போஸ்தலர்கள் எல்லோருமே தங்களுடைய சுயவெளிப்பாட்டை பேசவில்லை எல்லோருமே கிறிஸ்துவை குறித்து பேசியுள்ளார்கள். பவுல் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தவில்லை. கலாத்தியர்:1:11 சகோதரரே என்னால் பிரசிங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்கு தெரிவிக்கிறேன். நான் அதை மனுஷனால் பெற்றதுமில்லை மனுஷனால் கற்றுதுமில்லை இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார். பவுலின் பிரசங்கம் முழுக்க முழுக்க தேவனை பற்றினது. அதில் சுயபுணர்ச்சி என்பது பாவம். பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலில் ஒருவனும் சுயபுணர்ச்சிக்காரன் இருக்கக்கூடாது என்பது வேதவாக்கியம். பவுல் ஒரு பரிசேயர் வேதாகமத்தை கற்று தேர்ந்தவர்தேர்ந்தவர். தேவன் பேசி சொல்லிய வசனங்கள் கற்பனைகளாக உள்ளது.
@wilsonmaria8620
@wilsonmaria8620 Жыл бұрын
Praise the lord
@abilashabilash5811
@abilashabilash5811 Жыл бұрын
Amen...🤍
@johnbosco8632
@johnbosco8632 Жыл бұрын
It is serious SIN against GOD
@Brave3538
@Brave3538 Жыл бұрын
Brother even Doctor says it's Fine it's just a practical thinking God created naturally all Feelings ichai veru Feelings vera ivan Muttal pastor Pola Ichai enbathu perar manavi,or Pera sambantham illaatha pennai kaanbaathu, Aasi Kadavul Undakinathu it's Nature Iyarkai Nothing wrong don't compare it with Bible
@mkjig
@mkjig Жыл бұрын
But Lord Jesus said to me oral sex,human sex with animals,sex with children etc are sin...
@christfellowship6726
@christfellowship6726 Жыл бұрын
நீங்க என்ன சொல்ல வரிங்க
@Brave3538
@Brave3538 Жыл бұрын
@@mkjig oral sex with partner is not sin
@Brave3538
@Brave3538 Жыл бұрын
@@christfellowship6726 See sex is natural feel created by God if i say this 1000 times some fools dint understand If a boy saws a girl getting feel is natire created by god we cant play with natire you know the famous saint Vkanda (understand this )died only of controlling this feelings God never said sex is wrong how he can say his creation is wrong He created every thing So feelings are nature even doctors says masturbation is healthy and good some guys married soon some late what the late guys will until marriage we are not saintsjust humans only sx can bring next generation if any fools says ot wrong and thinks him holy he is against human beings (inam) and God how future generations will occur will they fall from sky
@johnsiwithbible2m73
@johnsiwithbible2m73 Жыл бұрын
Doctor is human.. God is god.. Try to understand kid
@jawaharrajapaul4166
@jawaharrajapaul4166 Жыл бұрын
*மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற அப்பொஸ்தலனாகிய நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன். 1 கொரிந்தியர் 9:27 ஏனென்றால் எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தேவனுக்கு முன் தகுதியாயிராது. எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் என் சரீரத்தில் உண்டாகிற மாம்ச இச்சை ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன். வயிற்றுக்குப் போஐனமும் போஐனத்திற்கு வயிறும் ஏற்கும். ஆனாலும் தேவன் வயிற்றையும் போஜனத்தையும் அழியப்பண்ணுவார். சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது. கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர். உங்கள் சரீரத்தின் அவயங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யலாகாதே. அப்படியே கர்த்தருடைய வசனத்தில் தியானமாயிருக்கிற எவனும், கர்த்தருடனே ஒரே ஆவியாயிருக்கிறான். சரீரத்தின் அவயங்களை வேசித்தனம் செய்வத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும். வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான். இயேசுவின் இரத்தத்தால் வஞ்சிக்கிற ஆவியான பிசாசிடமிருந்து நற்கிரியைகளை செய்வதற்க்கு கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே. ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். ஆமேன். 1 கொரிந்தியர் 6:12-20
@samsundar9270
@samsundar9270 Жыл бұрын
👍
@RJMedia.
@RJMedia. Жыл бұрын
Enniya thalaippu edhu
@davidkumar2804
@davidkumar2804 Жыл бұрын
பாவம் கேள்வி கேட்டவரை நன்றாக திட்டுகிறார்
@thomasddthomas2428
@thomasddthomas2428 Жыл бұрын
உலகம் முழுவதும் சென்று இந்த சுவிசேஷம் பிரசியுங்கள் நீங்கள் என்றார் இது சுவிசேஷம் தான் என்று சோல்லமுடியுமா
@lindamary1647
@lindamary1647 Жыл бұрын
Suya enbham thappu illai ennakkum andha palakkam undu
@annky1001
@annky1001 Жыл бұрын
அப்ப நீங்க பரலோகம் போக முடியாது.100% உண்மை.நீங்கள் மனம் திரும்பவில்லை என்றால்.
@rajesk245
@rajesk245 Жыл бұрын
@@lindamary1647 வேற லெவல் nga நீங்க உங்க ஏஜ் என்ன
@rajesk245
@rajesk245 Жыл бұрын
@@lindamary1647 ok marriage aayitta
@rajesk245
@rajesk245 Жыл бұрын
@@lindamary1647 உங்க name என்ன
@rajesk245
@rajesk245 Жыл бұрын
@@lindamary1647 nice name
@YauwanaJanam
@YauwanaJanam Жыл бұрын
கிருபை பேசும் இந்த சானலில் பிரமாணம் பேசுவது சரியில்லீங்க. ஐயா இடம் மாறி வந்திட்டார் போல.
@Paradigm_TF
@Paradigm_TF Жыл бұрын
Yes brother gaji pastors.every day they wast there semen to there wife.because they have only 2 or 3 children ...rest of sex life with there wife...is also wasting of seeds....(.sperm in Greek)
@puppy2707
@puppy2707 Жыл бұрын
30 வருடம் bible researcher.... நல்லது.. ஆனால் சுயபுணர்சி என்பதன் உண்மையான அர்த்தம் என்ன...? Effeminate in English version... In Hebrew version malakoi,arsenokoitai ... sodomite/homosexual/pervert......no version of the bible used the term mastrubation...... Only effeminate, pervert , sodomite , homosexual terms used... But when it comez ( mastrubation) in the act of lust , definitely it will lead to a sin.....
@bovasn957
@bovasn957 Жыл бұрын
😂
Is it OK to Masturbate? - Sadhguru Answers
11:26
Shemaroo Spiritual Life
Рет қаралды 1,5 МЛН
MOHAN C LAZARUS TESTIMONY ( SATHIYA SAATCHIGAL) PART 1
24:55
Sathiyam News
Рет қаралды 184 М.
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 12 МЛН
Is Masturbation a Sin?
9:25
Real Truth. Real Quick.
Рет қаралды 614 М.
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 12 МЛН