இந்த வீடியோவில் ஹிட்லர் பங்கேற்றது இரண்டாம் உலகப் போர் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக முதலாம் உலகப் போர் என்று குறிப்பிட்டு விட்டேன் மன்னிக்கவும் இஸ்ரேல் விடுதலையானது இரண்டாம் உலகப் போருக்கு பின்பாகவே
@thyagarajanramaswamy75367 ай бұрын
சிறப்பான பதிவு. இஸ்ரேல் நாடு உருவானது எப்படி என்பதை நன்கு விளக்கின் நீர்கள். மேலும் விபரங்கள் தொடரட்டும்.
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை Жыл бұрын
என் இரட்சகராகிய ஆண்டவரே இயேசுவே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
@Ahamedalikhan-v4h3 ай бұрын
பாலஸ்தீன கிறிஸ்துவர்கள் மிக பழமையான வர்கள்
@antonym4215 Жыл бұрын
மிகவும் பிரயோஜனம் பிரதர்
@kaniappansrly9744 Жыл бұрын
அடுத்த வரலாற்று பதிவிற்காக காத்திருக்கிறோம் மிகவும் ரசனையாக இருக்கிறது நன்றி
@ThanikasalamNinthujan8 ай бұрын
❤
@sunitadurai2104 Жыл бұрын
நல்ல பதிவு paster God உங்களை ஆசீர்வதிப்பாராக
@muhaideenshahulfareed2220 Жыл бұрын
Thanks
@jayapreveen9219 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா இஸ்ரேல் பாலஸ்தீன வரலாற்று மிக சிறப்பாக அருமையான குரலீல் பதிவு செய்யதற்கு நன்றி ஐயா
@vijaysamuel3511 Жыл бұрын
Super Ayya
@jeradinmichael5382 Жыл бұрын
Praise The Lord Jesus Christ.
@wilsonraj6501 Жыл бұрын
Arumaiyane pathivu, thank you so much brother...
@jesuchandrandaniel9143 Жыл бұрын
Very good infotmation
@easuraj181 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு Bro
@ChristalPramela Жыл бұрын
Good information
@liziyamary6809 Жыл бұрын
Very informative.. waiting for NXT part
@sahatnmaths4238 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@lillydean7069 Жыл бұрын
Thank you brother 🙏
@abi2011I5 Жыл бұрын
Thanks pastor this update.
@MuthuKumar-es1pz Жыл бұрын
Very nice your explanation for this isreal and Palestinians conflict may God bless you brother
@timro7479 Жыл бұрын
God bless you anna😊 very much useful informations
@josephcrajkumar845 Жыл бұрын
Thanks 🙏
@English1947-x8q Жыл бұрын
இரு தரப்பிலும் உள்ள மனித உயிர்கள் காக்கப்பட வேண்டும்.இறந்தவர்களின் உற்றார்,உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எங்கள் அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம்.இந்த காணொளி மூலம் சில தகவல்களை தெரிந்து கொண்டோம்.நன்றி. ஒஸ்லோ உடன்படிக்கை -1993(oslo agreement -1993) பற்றியும், அன்றைய தினத்தில் இரு நாடுகளின்(பாலஸ்தீன் மற்றும் இஸ்ரேல்)எல்லை வரையறை பற்றியும்.மற்றும் இன்று அதன் எல்லை வரையறை பற்றிய தகவல்களை கூறும்படி கனிவுடன் கேட்டு கொள்கிறோம்.
@travelwithjosh3548 Жыл бұрын
As pastor said ....people of Israel 🇮🇱 out shined in every department, agriculture, science, invention, army forces , education , technology...
@raam225 Жыл бұрын
Very good historical explanation bro keep going waiting for next video
@Manjula-j5l5o Жыл бұрын
👌
@manivannanmani266 Жыл бұрын
🙏
@Mmark-jx1qh Жыл бұрын
Good information. GOD BLESS YOU brother ♥ 🇮🇱🙏
@gideonshirtsdesigncorner4116 Жыл бұрын
🙏🙏🙏
@தமிழ்ப்பேருலகம் Жыл бұрын
1947 ல் 33 நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா உட்பட 13 நாடுகள் எதிர்த்தன. 10 நாடுகள் வாக்களிக்கவில்லை. யூதர்கள் தீர்மானத்தை ஏற்றனர். அரபுகள் தீர்மானத்தை ஏற்கவில்லை.
@தமிழ்ப்பேருலகம் Жыл бұрын
தம்பி நீங்கள் தயக்கத்துடன் சிலவற்றை சொல்லக்கூடாது. யூதர்களின் பூர்வீகம் இந்த இடம்தான் என்று உறுதியாக கூறவேண்டும். சொந்த இடத்தை காசு கொடுத்து வாங்கும் அவல நிலைக்கு உள்ளான ஒரே மக்கள் இவர்கள்தான்
@jeniferjenifer-t5z Жыл бұрын
Thank you for these information....,whatever...happened...God's plan also helped the formation of Israel ...,it was one of the prophecies of the jesus Christ ....🙏
@Sureshvinothkhanna Жыл бұрын
உலகப் போருக்குப் பின்பு தான் பாலஸ்தீனா வை பிரிக்கிறார்கள் பிரித்த பிற்பாடு அரேபியர்கள் இடத்தில் இருந்த இடத்தையும் அதற்குப் பின்புதான் வாங்குகிறார்கள்
@Ps.ChandraKumar-ul6oq Жыл бұрын
🎉
@Vimal_20 Жыл бұрын
1:09 - Why did the Eastern Roman Empire start to persecute Jews ?
@alien5662 Жыл бұрын
god is israel is with israel we should not go against israel . may lord know what to do he is ultimate authority
@ரெகொபோத் Жыл бұрын
🙏🙏🙏💕👍👍👍👍👍👍
@jvij-bv8vp Жыл бұрын
❤️👍👌👌👍👍❤️❤️
@vincentgopal29 Жыл бұрын
Please make zionist movement episode
@rajeshanprop Жыл бұрын
Bro pakam 1,2 nu podunka
@samson735 Жыл бұрын
கிருஸ்த்தவர்கள் யூதர்கள் சொல்றீங்க கிருஸ்த்தவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள்....
@jeevanayagamarumai1952 Жыл бұрын
கிறித்தவர்கள் எல்லா இனத்திலும் உண்டு. கிறித்தவவே இவர்களுக்கு கடவுள் தலைவர். தனி இனம் கிடையாது.