ஓம் நமசிவாய அகத்தீசாய நம குருவே சரணம். அருமையான பதிவு நன்றி அய்யா நற்பவி 🙏
@GNANASAKTHITV Жыл бұрын
நன்றி!
@kavi0505 Жыл бұрын
🙇♀️ 🙇♀️ 🙇♀️ bowing down for this knowledge sharing.. siva siva 🙏
@GNANASAKTHITV Жыл бұрын
ஓம் சிவாய அகத்தீசாய நம:
@prakasamc5198 Жыл бұрын
❤❤❤ ஓம் அகத்திசாய நம வாழ்க என்றும் அகத்தியர் நாமம் உயர்க என்றும் அகத்தியர் புகழ் உலகில் வெல்க என்றும் அகத்தியர் ஞானம் வையம் புகழ வந்த எங்கள் ஞான சக்தி டிவி வாழ்கவே என்றென்றும் வையத்தில் உள்ள நாளெல்லாம் ஓம் அகத்தீசாய ந❤❤❤❤❤
ஓம் அகத்தீசாய நம: அம்பத்தோரட்சரம் பற்றிய விளக்கம் அருமை அய்யா. 51 எழுத்து மற்றும் அம்பு ஒத்த ஓர் அட்சரம் பற்றிய சூட்சமத்தையும் சற்று அறியும்படி கூறுங்கள் அய்யா.🙏🙏🙏 ஓம் ஆதி சக்தியே போற்றி ஓம் ஆதி வாலை பரமேஸ்வரி தாயே நம
@GNANASAKTHITV Жыл бұрын
ஐம்பத்தோர் அட்சரம் = அம்பு+ஒத்த+ஓர்+அட்சரம் = அம்பை ஒத்த ஓர் அட்சரம். மெய்ப்பொருள் என நானுரைத்த மகான் கோரக்கரின் சந்திர ரேகை 200 விளக்கத்தில் சொன்னதது தான். இதிலேயும் இடையிடை வெளிப்படுத்துவேண். காத்திருக்கவும். நன்றி!