What is Dialysis? | Dr. K Abirami, Nephrologist and Urologist explains in Tamil

  Рет қаралды 137,195

Kauvery Hospital

Kauvery Hospital

Күн бұрын

வணக்கம், நான் டாக்டர் அபிராமி, சேலம் காவேரி மருத்துவமனையில் நெப்ராலஜிஸ்ட் ஆக பணிபுரிகிறேன்.
டயாலிசிஸ் பத்திய ஒரு கருத்து பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.
டயாலிசிஸ் என்றால் என்ன?
டயாலிசிஸ் என்பது இரத்த சுத்திகரிப்பு. கிட்னி வேலைசெய்யாத நபருக்கு கிட்னி செய்கின்ற வேலையை இயந்திரம் மூலமாகச் செய்தல். ஏன் இதைச் செய்ய வேண்டும்? வழக்கமாக ஆக கிட்னி வேலைசெய்யும் நபருக்கு அன்றாடம் நாம் அருந்தும் தண்ணீர் மற்றும் உப்பு சிறுநீரகம் வழியாக வெளியே சென்றுவிடும். கிட்னி வேலைசெய்யாத நபருக்குச் சிறுநீரகம் வெளியே சென்றாலும், உடம்பில் இருக்கும் உப்பு மற்றும் நச்சு பொருள் வெளியே செல்லாமல் இரத்தத்தில் கலந்து விடுகிறது. அதனால் இரத்தத்தில் நச்சு பொருள்களின் அளவு அதிகரிப்பதன் மூலம், மூச்சுவாங்குதல், பசியின்மை, கை மற்றும் கால் வீங்குதல் முதலிய தொந்தரவுகள் ஏற்படுகின்றது. நாளடைவில் உயிரிழப்பும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதை நாம் தவிர்க்க இரத்தத்தில் உள்ள நச்சு பொருளை வெளியேற்றவேண்டும்.
டயாலிசிஸ் இரண்டு விதமாகச் செய்யமுடியும்.
1. இரத்த சுத்திகரிப்பு (இது மருத்துவமனையில் செய்யக்கூடியது)
இரத்தத்தை வெளியே எடுத்து அதைச் சுத்தம் செய்தல். இரத்தம் சுத்தம் செய்யச் செயற்கை கிட்னி இயந்திரத்தில் இரத்தத்தை உள்ளே செலுத்தி சுத்தம் செய்து மீண்டும் நோயாளியின் உடலில் இரத்தம் செலுத்தப்படுகிறது. இரத்தத்தை வெளியே எடுப்பதற்காக, நோயாளியின் கையில் ஒரு அறுவை சிகிச்சை செய்து அதில் ஒரு ஊசி மூலமாக உள்ளே செலுத்தி உடம்பில் உள்ள இரத்தம் வெளியே எடுக்கப்பட்டு உடனடியாக சுத்தம் செய்யப்பட்டு நோயாளியின் உடலுக்குச் செலுத்தப்படுகிறது. இது அனைவரும் அறிந்த முறை.
2. பெரிடோனியால் டயாலிசிஸ்
இந்த முறைக்கு இயந்திரம் ஏதும் தேவை இல்லை. நாம் வயிற்றில் உள்ள பெரிடோனியால் மெம்பரேன், இது பில்டர் மாதிரி வேலை செய்யும் தன்மை உள்ளது. நோயாளியின் வயிற்றில் ஒரு Tube இன்சர்ட் செய்து, உடம்பில் உள்ள நச்சு பொருள்களை வெளியேற்றலாம். இதனை வீட்டில் இருந்தும் செய்யலாம். இது 30 முதல் 40 நிமிடங்கள் நீடிக்கும். நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 தடவைகள் செய்யவேண்டும். இது நாமாகச் செய்யலாம், மாதம் ஒரு முறை மருத்துவமனைக்குச் சென்றால் போதும்.
டயாலிசிஸ் இதை ஒருமுறை செய்தல் தொடர்ச்சியாகச் செய்யவேண்டும் என்று பலர் கூறுகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை, கிட்னி சரியாக வேலை செய்தல் இதைச் செய்ய வேண்டாம்.
கிட்னி செயலிழத்தல் இரண்டு வகைப்படும்.
1. தற்காலிகமாக கிட்னி செயலிழத்தல்
பாம்புக்கடி, ஒரு விதமான காய்ச்சல் அல்லது சில மருந்து பொருட்கள் மூலமாக கிட்னி செயலிழத்தல் நடைபெறும். இது நாளடைவில் சரியாக வாய்ப்புள்ளது.
2. நிரந்தரமாக கிட்னி செயலிழத்தல்
கிட்னி சரி ஆகாது, சுருங்கி விட்டது இனி சரிசெய்ய முடியாது என்கின்ற போது டயாலிசிஸ் தொடர்ச்சியாகச் செய்யவேண்டும்.
டயாலிசிஸ் செய்யும் போது நோயாளிக்குக் கூறும் முக்கியமான இரண்டு விஷயம்
1. டயாலிசிஸ் பண்ணும் போது மாத்திரைகள் மற்றும் ஊசி போடப்படும், ஏன் என்றால் டயாலிசிஸ் பண்ணும் போது சில சத்துக்கள் வெளியேறும், அதைச் சமாளிக்க சில சத்து ஊசி மற்றும் மாத்திரைகள் கொடுக்கப்படும். நோயாளிகள் அதை மறுக்காமல் எடுத்துக் கொள்ளவேண்டும்.
2. மருத்துவர்கள் கூறும் முறைப் படி டயாலிசிஸ் செய்ய வேண்டும். வாரம் மூன்று முறை டயாலிசிஸ் என்றால், மூன்று முறையும் செய்ய வேண்டும், உடம்பு சரியாக இருக்கிறது என்று டயாலிசிஸ் இரு முறை அல்லது செய்யாமல் இருக்கக் கூடாது.
❖ உப்பு அளவு சீராக வைத்துக்கொள்ளவேண்டும். இல்லை என்றால் நாளடைவில் இருதயத் துடிப்பு குறைதல் மற்றும் நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பின்பு எத்தனை முறை டயாலிசிஸ் செய்தாலும் உடல் சீரான நிலையை அடையாது.
❖ டயாலிசிஸ் பண்ணும் போது சில உணவுக் கட்டுப்பாடு அவசியம். தண்ணீர் மற்றும் உப்பின் அளவில் கட்டுப்பாடு தேவை.
❖ டயாலிசிஸ் வேண்டாம் என்று நினைப்பவர்கள் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம்.
வாழ்நாள் முழுதும் டயாலிசிஸ் பண்ணவேண்டும் என்று அச்சம் தேவையில்லை. உடம்பில் உள்ள எல்லா உறுப்புகளையும் விட கிட்னி ஒன்றுக்குத் தான் இயந்திரம் மூலம் நிறையத் தீர்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலம் ஒரு உறுப்பு Failure ஆனாலும் வாழக்கூடிய வாய்ப்பு கிட்னி Failure மட்டுமே உள்ளது. கிட்னிக்கு 30 முதல் 40 வருடங்களாக இந்த சிகிச்சை நடைபெற்று வருகின்றது. நோயாளிகள் டயாலிசிஸ் பற்றி எதிர்மறை எண்ணங்கள் கொள்ளவேண்டாம். நாம் ஆரோக்கியமாக வாழமுடியும்.
நன்றி, வணக்கம்!
kauveryhospita...
#dialysis #kidney #peritonealdialysis #kidneywarrior #kidneytransplant #hemodialysis #dialysistechnician #dialysisnurse #dialysislife #dialysispatient #dialysistech #dialysislife💉💊 #dialysisclinic #dialysiswarrior #dialysisflow #dialysislifestyle #dialysismachine #dialysiswellness #dialysiscenter #dialysisjourney #kauveryhospital
Twitter
@kauveryhospital
Facebook
@kauveryhospitalchennai
@KauveryHospitalTrichy
@kauveryhospitalhosur
@KauveryHospitalSalem
Linkedin
@KauveryHospitalGroup
Instagram
@kauveryhospital
Podbean
@kauveryhospital

Пікірлер: 75
@Regina-oi8ne
@Regina-oi8ne 3 жыл бұрын
Dayalish patri theriyatha enkalukku intha information nalla iruku thanks
@madhavanjm5802
@madhavanjm5802 2 жыл бұрын
ஒரு தெளிவான மன நிறைவான விளக்கத்திற்கு நன்றி 🙏🙏🙏
@ManikandanManikandan-ko9cd
@ManikandanManikandan-ko9cd Жыл бұрын
P
@shamsheerawaasikha2461
@shamsheerawaasikha2461 3 жыл бұрын
Thanks for your kind Information madam. 💐
@gitamaa-ye3hb
@gitamaa-ye3hb Жыл бұрын
Very nice sir,I'm also having kidney problem, thank you very much sir
@LakshmiLakshmi-yw2yh
@LakshmiLakshmi-yw2yh 3 жыл бұрын
Thank you thank you madam intha pathivu rompa usefulla irukum thanks a lot 👌👌
@rajaasekaran4112
@rajaasekaran4112 3 жыл бұрын
நீங்க சொல்ரது எல்லாம் சரிங்க டாக்டர், ஆனால் டயாலிசிஸ் செய்ய ஒருமுறை ரூபாய் 3000 முதல்4000 வரை செலவு ஆகிறது வாரம் இரண்டு முறை இதை ஒரு பாமரனின் நிலை நினைத்து பாருங்கள்,சரி மாற்று அறுவை சிகிச்சை செய்தாலும் அதற்கு பல லட்சங்கள் செலவு செய்தும் குறைந்த வருடங்களே வாழ முடியும் என்று சொல்கிறீர்கள்,ஆக இதற்க்கு நிலையான தீர்வு ஒன்றை கண்டு பிடியுங்கள் அனைவரும் பலன் அடைவார்கள் நன்றி
@JayaKumar-bx4xu
@JayaKumar-bx4xu 3 жыл бұрын
Ellam vunmai than but dialysis ku neraiya thevai paduthu like needles syringes dialysers and bllood tubings and also they need a dialysis machine and also erithropoitin injection podanum aparam lab test ega patta sellavu iruku nanba athaiyum purinjikonga ok kaasu athigam than na illanu sollala but avangaluku antha kaasu irunthal konja natkal a avangala neenga vuyir valla vaikalam
@rehaandeol5394
@rehaandeol5394 3 жыл бұрын
Why dialysis private hospital a pannanum? GH la freeyaa pannalaame???
@SankarSankar-qt4yt
@SankarSankar-qt4yt 3 жыл бұрын
@@rehaandeol5394 yes bro
@jaichandran9189
@jaichandran9189 Жыл бұрын
Kapitu thittam irukku
@nammatv5330
@nammatv5330 Ай бұрын
நல்ல சித்த டாக்டர் கிட்ட போங்க
@devilalitha4837
@devilalitha4837 3 жыл бұрын
Wow!!!! Nice information mam thank u
@VarshaK-kq1tu
@VarshaK-kq1tu 2 ай бұрын
Thank so much mam
@pavithra681
@pavithra681 3 жыл бұрын
Tq mam usefull information
@anuranjucherambadi89
@anuranjucherambadi89 2 жыл бұрын
Veara level tq. Mam
@snehamaddy1307
@snehamaddy1307 3 жыл бұрын
I am Dialysis technician... super madam👍
@amirtha...
@amirtha... 5 ай бұрын
Unga salary Enna sister sollunga
@kalaatmaniam7052
@kalaatmaniam7052 Жыл бұрын
Thanks for the information
@FathemaKani-cw5jl
@FathemaKani-cw5jl Жыл бұрын
Thanks madam
@Priya23273
@Priya23273 2 жыл бұрын
Nalla explain panninka mam thankyou so much
@rajeshhari2697
@rajeshhari2697 Ай бұрын
Thank you doctor
@johnjeffersonjohnjefferson7805
@johnjeffersonjohnjefferson7805 3 жыл бұрын
Na inntha course tha padika pora mam so atha unga video va patha
@vignesh1897
@vignesh1897 3 жыл бұрын
Great information
@frankknockz6656
@frankknockz6656 3 жыл бұрын
Good explanation
@sivadurgag8277
@sivadurgag8277 3 жыл бұрын
Thank you mam
@liruvivo1258
@liruvivo1258 2 жыл бұрын
Really superb and usefull video thanks for the doctor and kaveri hospital
@sasisankar3057
@sasisankar3057 2 жыл бұрын
Thanks for your video
@madhuramadhuravani180
@madhuramadhuravani180 3 жыл бұрын
Tq doctor
@gitamaa-ye3hb
@gitamaa-ye3hb Жыл бұрын
Thank you
@meenavijayan4951
@meenavijayan4951 2 жыл бұрын
Neengha maitom tha positive va soli irrukanga about dialysis
@ranjinikithranjinikith
@ranjinikithranjinikith 10 ай бұрын
Mom cystogram patthi oru video pottunga
@rajeshkumartamilnadu9723
@rajeshkumartamilnadu9723 3 жыл бұрын
Medam dayalisas pannittu whork panna mudiyuma
@k-lite6670
@k-lite6670 2 жыл бұрын
No
@jeyachandrusaathvik6717
@jeyachandrusaathvik6717 Жыл бұрын
Hai mam my friend only 30years old she have this issue what to do mam?
@ammuammu9028
@ammuammu9028 2 жыл бұрын
Thankyou mam
@visafilms1968
@visafilms1968 2 жыл бұрын
Tanks mam
@sureshvarshini1525
@sureshvarshini1525 2 жыл бұрын
Mam certificate course dialysis mudinchittu bsc pannalama
@selvarajk9280
@selvarajk9280 3 жыл бұрын
வணக்கம் மேடம் எனக்கு இடது கிட்னியில் இரண்டு நீர் கட்டி உள்ளது.small renal cortical cyst leftside.இதற்கு தங்களிடம் வைத்தியம் பண்ண வேண்டும்.அடிக்கடி முதுகு மற்றும் அடி வயிற்றில் வலி உள்ளது அம்மா.நன்றிகள் அம்மா.
@manikandana2363
@manikandana2363 5 ай бұрын
அண்ணா இப்ப எப்ப்டி இருக்கு
@yuvrajyuvraj.m4687
@yuvrajyuvraj.m4687 Жыл бұрын
பயோப்சி பரிசோதனைக்கு பின் என்னென்ன உணவு பொருட்கள்
@Rayan-pn4kl
@Rayan-pn4kl Ай бұрын
Yen biopsy pannanga bro
@kannikamurali9778
@kannikamurali9778 3 жыл бұрын
En Thambi ku age 22 thaan mam. Ippo Dr dialysis panna solranga. Ithu lifetime kum Avan pannikanuma. Kidney romba surungi poiruchu nu solranga dr
@Humanit-zz2oy
@Humanit-zz2oy 3 жыл бұрын
Enna problem first vanthuchii
@kannikamurali9778
@kannikamurali9778 3 жыл бұрын
@@Humanit-zz2oy sorry my brother passed away.last sunday
@kannikamurali9778
@kannikamurali9778 3 жыл бұрын
@@Humanit-zz2oy first skin allergy thaan start aachu.but Ivan sariya treatment ku cooperate pannala. Correct ah tablet eduthuruntha nalla irunthurukalam nu sonnanga DR
@Humanit-zz2oy
@Humanit-zz2oy 3 жыл бұрын
@@kannikamurali9778 so sad... Why brother treat ment edukalaya? 😞
@Humanit-zz2oy
@Humanit-zz2oy 3 жыл бұрын
@@kannikamurali9778 unga number anupunga
@pavithra681
@pavithra681 3 жыл бұрын
Indhu salt sapdalamha mam dyalisis pandravanga
@k-lite6670
@k-lite6670 2 жыл бұрын
No
@Rayan-pn4kl
@Rayan-pn4kl Ай бұрын
​@@k-lite6670 urinela protein poguthu bro one year haguthu treatment edukirean no cure pls help me
@anithaani6274
@anithaani6274 Ай бұрын
Iam dialysis patient 😢😢
@chitrap.a.c5690
@chitrap.a.c5690 3 жыл бұрын
Edhu ku age different important aha mam my mom ku diayalisis operation pandranga age 60 1 time la sari aguma mam
@venkatesh1140
@venkatesh1140 2 жыл бұрын
Num send me
@gowriselvam1718
@gowriselvam1718 2 жыл бұрын
Mam diploma Dmlt course pathi sollunga?
@dayanidhirobert
@dayanidhirobert 2 жыл бұрын
nenga doctor illa kadavul
@ponnusamym5521
@ponnusamym5521 2 жыл бұрын
Thank you mam
@JS-mf6qn
@JS-mf6qn 2 жыл бұрын
Thanks madam
@anithaani6274
@anithaani6274 Ай бұрын
Thank you mam
@anbalagansundaram12
@anbalagansundaram12 Жыл бұрын
Thanks madem
@maryabi3722
@maryabi3722 2 жыл бұрын
Thank you mam
@jayamuruganjayamurugan979
@jayamuruganjayamurugan979 Жыл бұрын
Thanks mam.
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 21 МЛН
🥇Marathon Prize Winner -🎯 3,00,000 #money  #marathon #winner
9:32
BB Walkie Talkie
Рет қаралды 1,8 М.
#DIALYSIS | Tamil
4:26
7activestudio
Рет қаралды 173 М.
Dialysis Education Video
18:14
Emory Department of Medicine
Рет қаралды 787 М.
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН