2. சர்க்கரை வியாதி - ஏன் வருகிறது ? | Dr. Arunkumar | Why do we get diabetes?

  Рет қаралды 3,100,486

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

சர்க்கரை வியாதி என்பது உண்மையில் ஒரு நோயா என்பது பற்றி சென்ற பதிவில் பார்த்தோம். உண்மையில் அது ஏன் வருகிறது ? என்னென்ன காரணங்கள் ? ஏன் ஒருவருக்கு வருகிறது, அதே மாதிரி இருக்கும் இன்னொருவருக்கு வருவதில்லை ? இது பற்றி விளக்கமாக பார்ப்போம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
We had discussed whether diabetes is actually a disease in the previous video. Why do we really get diabetes? What are the risk factors? Why the disease occurs in one person and doesn’t affect another similar person? We shall discuss.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #diabetes #diet
இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
www.youtube.co...
Contact / Follow us at
/ iamdoctorarun
Whatsapp / Call: +91-9047749997
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarun...
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkuma...
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.g...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.g...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov....

Пікірлер: 1 400
@doctorarunkumar
@doctorarunkumar 5 жыл бұрын
1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன. 2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும். 3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். 4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.
@muralidarankarthikeyan821
@muralidarankarthikeyan821 4 жыл бұрын
டாக்டர் மருத்துவ காப்பீடு சம்பந்தமான வீடியோ செய்ய முடியுமா?
@suriyaprakashnkl1634
@suriyaprakashnkl1634 4 жыл бұрын
Contact no
@rubenarafeeq
@rubenarafeeq 4 жыл бұрын
Sir neenga eppadi sirikkamale comedy ya pesuringa ungaloda intha fan speech thaan unga videos evvalavu length ah irunthalum paakka thonuthu 👌👌👌
@tganesh1692
@tganesh1692 4 жыл бұрын
Dear Dr, என் கேள்வி : மருத்துவம் எவ்வுளவோ முன்னேறியுள்ளது அனால் சர்க்கரைக்கு இது வரை நிறந்தாரா மருந்து இல்லை என்பாது வேடிக்கியாக உள்ளாது. இது முழ்க்கா முழ்க்கா வியாபாரா நோக்கம். இதர்க்கு மருந்து கண்டுபிடித்தால் பாதி மருத்துவார் இருக்காமாட்டார்கள்.
@farisfaris9297
@farisfaris9297 4 жыл бұрын
இன்சுலின் அப்படி என்றால் என்ன தமிழில் விலங்க படுத்துங்க
@tamilan.tamilnadu
@tamilan.tamilnadu 5 ай бұрын
டாக்டர் நீங்க மற்ற டாக்டர் மாதிரி ஏன் பணம் சம்பாதில் மட்டும் கவனம் செலுத்தாமல் இப்படிபயனுள்ள வீடியோ போடுவது ஏன்?
@jiljungjuck
@jiljungjuck 3 ай бұрын
He doing his job - this is a job of a doctor ❤ But he too earning money while increasing views😂 And our time😊
@MohamedApsar-2004
@MohamedApsar-2004 Ай бұрын
​@@jiljungjuckthats ok...
@pumafilms8525
@pumafilms8525 8 ай бұрын
Very good, advise for diabetes patients!
@ayyappancs86able
@ayyappancs86able Жыл бұрын
Thanks!
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
உங்களின் அல்லது உங்களைச் சார்ந்தவர்களின் உடல் நிலையை முன்னேற்ற இந்த காணொளி உதவி இருந்தால் மிக்க மகிழ்ச்சி
@sankaranarayanansubramania3702
@sankaranarayanansubramania3702 3 жыл бұрын
Doctor, your presentation is so information and also jovial. Coffee example, todaing gulob jamun example are so funny, we enjoy watching your videos for this comedy sense and of course to learn about diabetes reasons. thank u so much doctor.
@thenmozhinagaraj710
@thenmozhinagaraj710 5 жыл бұрын
Arumaiyana vilakam yetharthamana pechu
@btsobsessedbitch8885
@btsobsessedbitch8885 5 жыл бұрын
Good explanation Doctor. thanks
@jovinstudio9047
@jovinstudio9047 5 жыл бұрын
very useful message sir thank you
@AKMOVIES-pl8xs
@AKMOVIES-pl8xs 11 ай бұрын
நீங்க நீங்க சொல்ற விவரங்களை சரியாக சொல்லுங்க ஏன் வருது வந்தால் என்னென்ன உணவு சாப்பிடக்கூடாது என்பதனையும் சொல்லுங்க
@vijilenin8620
@vijilenin8620 5 жыл бұрын
Clearly superly explained sir.
@shanneditz9562
@shanneditz9562 2 жыл бұрын
24 age la shugar strart ana ennenna problem varum sir konjam sollunga sir
@ராணுவவீரனின்கடமையும்காதலும்
@ராணுவவீரனின்கடமையும்காதலும் 4 жыл бұрын
Very nice sir
@tsusila8868
@tsusila8868 5 жыл бұрын
sir type 1 Diebeties eppadi controlla vekanum,pls help pannunga sir.
@doctorarunkumar
@doctorarunkumar 5 жыл бұрын
Keep watching
@nainanaina3485
@nainanaina3485 5 жыл бұрын
Thanks
@vinothanivirakanu6773
@vinothanivirakanu6773 2 жыл бұрын
Sarkari saptittal sukar varuma
@diwagardiwa5992
@diwagardiwa5992 3 жыл бұрын
Sir sugar Entha alavil irunthal mathirai tablet eduthu kolalam.. enaku age 35.. level 160 before fasting. enaku 210 after fasting. Glyco bay 25 Tablet podalama.. my doctor suggested before bf and lunch.. it it ok need to put tablet? PLS tell me
@dhanamlakshmi9036
@dhanamlakshmi9036 4 жыл бұрын
Ladies preid timela walking pogalama?
@anbarasant3803
@anbarasant3803 4 жыл бұрын
எந்த வயதில் சர்க்கரை நோய் ஆரம்பிக்கிறது.
@chellappaathinarayanan1623
@chellappaathinarayanan1623 4 жыл бұрын
B
@mohanr4730
@mohanr4730 3 жыл бұрын
சரியான விளக்கம் அளித்த டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி.
@saravijay
@saravijay 5 жыл бұрын
Doctor nanga chapati sapta nallathu, pacha payuru, kuthuravali nu nenachutu iruko... nenga non veg sapdrathu nallathunu solreenga.. yepdi food diet irukkaunu oru video podunga .. normala irukravangaluku...pls and yenna exercise pannala
@senthilkumar8862
@senthilkumar8862 5 жыл бұрын
உங்களை பெற்றடுத்த உங்கள் தாய் தந்தை இருவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்
@Love_forever483
@Love_forever483 5 жыл бұрын
மர்ரரோக்ஷய்யசSenthil Kumar
@kuchur3605
@kuchur3605 5 жыл бұрын
Ppp
@kotturpvp4861
@kotturpvp4861 2 жыл бұрын
@@kuchur3605 nnnmmnnnnnnmnnnnnnnnnnmnnmbnmmnn
@kotturpvp4861
@kotturpvp4861 2 жыл бұрын
@@kuchur3605 qqaaalaa
@skylar999
@skylar999 2 жыл бұрын
Yen 🙄🙄🙄
@subramanianct3374
@subramanianct3374 5 жыл бұрын
இவ்வளவு விளக்கமாக நன்கு புரியும்படி தஙகளைபோன்று யாரும் கூறமுடியாது மிக்க நன்றி
@revathianbu320
@revathianbu320 4 жыл бұрын
Thanks for the update
@malarnathan8849
@malarnathan8849 5 жыл бұрын
அருமையாக விளக்கம் கொடுக்கிறீங்கள் . உங்களப்போல டொக்டர் உலகமக்களுக்கு வேண்டும். நீண்ட ஆயுஷ்சுடன் சுகபெலத்துடன் ஆரோக்கியமாக வாழவேண்டும் ..கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக !! ஆமேன்
@சீறிப்பாயும்காளை
@சீறிப்பாயும்காளை 5 жыл бұрын
🌟 உடல் பருமன் 🌟 வயது முதிர்வு 🌟 உடல் உழைப்பின்மே 🌟 பெற்றோருக்கு நீரிழிவு இருத்தல் போன்ற காரணங்களால் நிரிழிவு நோய் ஒருவருக்கு ஏற்படுகிறது. உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, உரிய சிகிச்சை மூலம் இதனை கட்டுக்குள் வைக்கலாம்
@m.bharath4951
@m.bharath4951 4 жыл бұрын
இந்த அளவுக்கு டாக்டர்கள் விளக்கம் அளிக்க மாட்டார்கள் உங்களுக்கு மிக்க நன்றி ஐயா
@sailasaj4015
@sailasaj4015 5 жыл бұрын
உங்களோட கொங்குத் தமிழ் ரொம்ப நல்லா புரியும் படியாக இருக்கிறது குறிப்பாக அனைத்து மக்களுக்கும் ஏற்றவாறு உங்களுடைய தமிழ் வழக்குத் தமிழ் இருக்கிறது ரொம்ப நன்றி
@balasubramaniamr6960
@balasubramaniamr6960 5 жыл бұрын
Saila Saj v
@geethaganesh4099
@geethaganesh4099 5 жыл бұрын
No
@yokeshyokesh6366
@yokeshyokesh6366 5 жыл бұрын
X xxw,we, 0p the
@muthusamyr3938
@muthusamyr3938 5 жыл бұрын
Saila Saj
@subbasrimeenakshi5603
@subbasrimeenakshi5603 5 жыл бұрын
Tu,,,
@bernardrozario1248
@bernardrozario1248 4 жыл бұрын
உங்களுக்கு கோடான கோடி நன்றி doctor..உங்கள மாதிரி எல்லா டாக்டரும் வரணும்.
@crossofchristindia9383
@crossofchristindia9383 4 жыл бұрын
Dr.நன்றி சார் எப்படி சார் இப்படி வளக்கம் தறீங்க. சமூதாயத்தல உங்கள போல மருத்தவர் கிடச்சது பொக்கிஷம் சார் .உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் வணக்கம்.
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 4 жыл бұрын
அன்புடன்.இதற்கெல்லாம், காரணம் அவரைச் சார்ந்தவர்கள் தான் காரணம், மனைவி, தாய் தகப்பன், பிள்ளைகள் அற்பணிப்பு.அவர்களுக்காக, இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.
@dj_kannan_2208
@dj_kannan_2208 4 жыл бұрын
சார் எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால் எனக்கு சர்க்கரை வருமா.
@jamunasrisakthivel833
@jamunasrisakthivel833 4 жыл бұрын
நன்றி சார் சூப்பர் விளக்கம் உங்கள் சேவை தொடர சிவபாபாவின் வாழ்த்துக்கள் ஓம் சாந்தி👌🍎🌻🌹🌹🌹🌹
@MrHoticecubes
@MrHoticecubes 2 жыл бұрын
சர்க்கரை நோய்க்கு மருந்தே கிடையாதாம் ஆனால் மாத்திரை மட்டும் சாப்பிட்டுக்கிட்டே இருக்கனுமாம் 😀. என்னங்கடா உங்க பித்தலாட்டம் 😂
@karthikeyansubramani705
@karthikeyansubramani705 4 жыл бұрын
Who are all searching and watching Dr.Arunkumar Sir's video in this Quarantine Covid 19 lock downtime? Sir, keep up this good work for our society.
@veerakumarthangam6377
@veerakumarthangam6377 5 жыл бұрын
நீரழிவு பற்றி விளக்கம் கொடுத்த மருத்துவர் ஐயாவிற்கு நன்றி
@lakshmilakshmi1048
@lakshmilakshmi1048 4 жыл бұрын
Super sir
@krishanthkrishnamoorthy509
@krishanthkrishnamoorthy509 5 жыл бұрын
நண்பரே வணக்கம் உங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி குறும்புத்தனமான நகைச்சுவை உணர்வுக்கு வாழ்த்துக்கள் மேலும் தகவல் அறிய பெரும் ஆவலாக உள்ளேன் ஏனெனில் எனக்கும் சர்க்கரை உள்ளது
@AshokKumar-kk6ip
@AshokKumar-kk6ip 5 жыл бұрын
சர்க்கரை பற்றிய அடுத்த video விரைவில் எதிர்பார்க்கிறேன்.
@rajarama2385
@rajarama2385 5 жыл бұрын
No
@sivasaritha1566
@sivasaritha1566 5 жыл бұрын
Ashok Kumar
@iqbalwatch55
@iqbalwatch55 4 жыл бұрын
Very very very sweet video to sugar patients. Hats off to you Arunkumar sir very good explanation. Allah bless you and your family. Long live Arunkumar. Thank you very much
@Cps_Edits
@Cps_Edits 3 жыл бұрын
neenga sollurathu ok sir sweet jeeni sapital varathu sollringa apuram yen sugar patient sweet sapitakoodathu tea coffee sugar podama sapitanum apdinu solluranga
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 5 жыл бұрын
Well presented Arun. Let people realise how it’s important to keep themselves aware of such metabolic disorders. As surgeons we too come across lot of patients with complications like DM foot.. Apart from that DM comorbidity poses great challenges especially in other surgical emergencies too. கலக்கிட்டீங்க!
@doctorarunkumar
@doctorarunkumar 5 жыл бұрын
thanks sir, rightly said
@sivaraman4979
@sivaraman4979 4 жыл бұрын
Sugarukku mukkiya Karanam ondur edhai entha doctorum solla mattargal.yen yendral indha unmayai sonnal doctor sampadhikka mudiyadhu.endha doctoravadhu nee erandu velai letrine ponal sugar varadhu endru sonnargala.sollam maatargal yen indha unmayai sonnal doctor pizhaikka mudiyadhu.
@deenparvesh
@deenparvesh 5 жыл бұрын
சார் நல்ல விளக்கம் நீங்கள் ஒரு பிஸியான மருத்துவராக இருந்தும் மக்களுக்காக உங்கள் பொண்னாண நேரத்தை ஒதுக்கி சர்கரை நோய் பற்றி விழிப்புனர்வு ஏற்படுத்து கிறிர்கள் நன்றி
@sundararaj301
@sundararaj301 5 жыл бұрын
புரியும்படியான நல்ல விளக்கம் Thank you so much doctor...!
@jerapinseeja8445
@jerapinseeja8445 5 жыл бұрын
Nice
@ayyasamya5274
@ayyasamya5274 5 жыл бұрын
Nandri
@SenthilKumar-vs6rz
@SenthilKumar-vs6rz 5 жыл бұрын
So:qsea.
@SenthilKumar-vs6rz
@SenthilKumar-vs6rz 5 жыл бұрын
6Q
@velumanimanisha4495
@velumanimanisha4495 2 жыл бұрын
கண் பார்வை போய்டுமா சார் பயமா இருக்கு
@132313233
@132313233 5 жыл бұрын
அருமையான பதிவு நன்றி டாக்டர் தமிழ் அழகா பேசறிங்க
@revathisundar7926
@revathisundar7926 5 жыл бұрын
Jayakumar Jayakumar
@tcsc123.
@tcsc123. 5 жыл бұрын
BATHUSHA
@NareshKumar-jg2jd
@NareshKumar-jg2jd 3 жыл бұрын
sir,,,🙏 சுகர்க்கு ஆங்கிலம் மருந்து சிறந்ததா? இல்லை,எந்த விதமான மருந்து எடுக்க வேண்டும்!
@mohanbharathi2795
@mohanbharathi2795 5 жыл бұрын
Way of you describing awesome sir.....romba science illama common man easya purinchukara maari iruku..
@vijaysrinivasan4386
@vijaysrinivasan4386 5 жыл бұрын
@aparna ramulu a
@Musically_deeps
@Musically_deeps Жыл бұрын
Hello sir...herbalife products is safe or not....
@guru7149
@guru7149 5 жыл бұрын
மிக பெரிய விஷயத்தை மிக சுருக்கமாக அழகாக தெளிவாக சொன்னிர்கள் ஐயா
@eshwarprinters9253
@eshwarprinters9253 4 жыл бұрын
வணக்கம் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறோம் ஆனால் சர்க்கரை என்பது நோய் என்றால் அதை சரிபண்ணமுடியுமா? எத்தனை வருடமாக மாத்திரை சாப்பிட்டாலும் சர்க்கரை நோய் குணமாகாதது ஏன்? மேகநோய் என்று சித்தர்கள் சொல்லிருந்தாலும் அதை முழுவதும் குணப்படுத்த சித்தர்கள் கையில் மூலிகை இருந்தது அந்த மூலிகைவைத்து குணப்படுத்திருக்கார்கள் காலில் வரக்கூடிய ஆறாத குழி புண் குணமாக்கவும் சித்தர்களிடம் மூலிகை உண்டு போகர் 7000 இந்த நூலில் நீங்கள் சொன்ன எல்லா நோய்க்கும் மூலிகை உண்டு பரிபூரணமாக குணப்படுத்தமுடியும் அந்த மூலிகை நாம் காலம்முழுவதும் தொடரவேண்டிய அவசியம் இல்லை ஆனால் ஆங்கில மருத்துவரிடம் உள்ள மாத்திரையால் மேகநோய் என்கிற சர்க்கரை நோய் பரிபூரணமாக குணப்படுத்த முடியுமா அந்த நோயினால் வரக்கூடிய விளைவுகள் தடுக்கமுடியுமா சர்க்கரை நோயினால் வரக்கூடிய மரணங்களை பார்க்கமுடியவில்லை என்று சொன்னிர்களே ஆங்கில மருந்து கொடுத்ததும் சர்க்கரை நொய்யலி இறப்பு 1% கூட குறையவில்லை நீங்கள் கொடுக்கும் மாத்திரைகள் எதற்கு?...
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
சர்க்கரை நோய் பற்றிய எனது மற்ற வீடியோக்களையும் பார்க்கவும். உங்களுக்கு புரியும்
@dr.sundararajantvp1025
@dr.sundararajantvp1025 3 жыл бұрын
Sir, first time I have seen a doctor talked,shared,guided public people in a simple and hilarious way. Best wishes
@bharat4000
@bharat4000 5 жыл бұрын
Doctor Kindly upload videos about CHOLESTROL AND HEART related problems. Thank you very much Sir.
@j.kalvikkarasij.kalvikkara2318
@j.kalvikkarasij.kalvikkara2318 4 жыл бұрын
Ababa987£_%/
@aruntharavi228
@aruntharavi228 11 ай бұрын
I am from Sri lanka age 63 earlier used spects for some reason take green leaves daily move eyes often now no spects food items also take carefully
@preethinaidu2453
@preethinaidu2453 2 ай бұрын
Sir i was pregnant my baby growth was good but today i got abortion i was having 3 time insulin sugar level also was control they why suddenly i got abortion my hba1c was 10.4
@derickgannon
@derickgannon 5 жыл бұрын
ஆனா எனக்கு partial facial paresis ஆனது. சக்கரை அளவு 213 இருந்தது hb1ac 8.0 இருந்தது. பிறகு metformin, glimipride சக்கரை அளவு கட்டுக்குள் வந்த உடன் paralysis 2 வாரத்தில் செரியா போனது கூட electro therapy ent physiotherapy கொடுத்தாங்க. ஆனா இப்போ பேலியோ வால் ஒண்ணரை வருடமாக சக்கரை இல்லை.
@venbamediastamil8213
@venbamediastamil8213 3 ай бұрын
IPO ungalukku yepdi iruku
@godsonjeyapaul6896
@godsonjeyapaul6896 5 жыл бұрын
Naa en fat % ah reduce panna , carbs & sugar ah cut panni diet plan follow panre.... Enakku any insulin problem or sugar varumaa? ... Plz tell
@doctorarunkumar
@doctorarunkumar 5 жыл бұрын
No
@godsonjeyapaul6896
@godsonjeyapaul6896 5 жыл бұрын
@@doctorarunkumar thank u For ur information Dr. .. Naa sugar&carbs intake pannaama irukkrathanaala ennoda insulin production la problem varumo tu konjam payamaa irukku avlothaa...
@Raj111685
@Raj111685 4 жыл бұрын
Arun sir.. sooper ah pesureenga sir. Padichavan pattikaataan nu ellarukum puriyura maadiri crystal clear ah solreenga. Thank u very much sir for these vids. Was an eye-opening session. 👌👍
@MohanKumar-mn2mg
@MohanKumar-mn2mg 7 ай бұрын
அண்ணா நீங்க அழகான தமிழில் .. அருமையான விளக்கம் குடுக்குறிங்க. நன்றி அண்ணா❤❤❤
@ravisekarravisekar673
@ravisekarravisekar673 5 жыл бұрын
கடவுளின் மறு உருவம் புகழ் பரவட்டும்.நன்றி
@sankarans1782
@sankarans1782 5 жыл бұрын
Very informative msg sir thank you so much sir
@selvamdhoni5595
@selvamdhoni5595 5 жыл бұрын
Super sri
@saikumarp9317
@saikumarp9317 5 жыл бұрын
Ravisekar Ravisekar in
@kairunnisha5479
@kairunnisha5479 5 жыл бұрын
Thanks
@y.kadharhussan1892
@y.kadharhussan1892 4 жыл бұрын
Mr. Ravisekar Doctor told very good thing but don't praise as GOD(In Arabic we say ALLAH) level
@தலைவர்தலைவர்தான்
@தலைவர்தலைவர்தான் 5 жыл бұрын
எனக்கு தெரிஞ்சு சுகர் மாத்திரை சாப்பிடுறவங்களுக்கு தான் சுகரால் ஏற்படும் விளைவுகள் உள்ளது
@mdmalik
@mdmalik 5 жыл бұрын
Nice Speech. Neenga pesumbothu. Nalla puriyuthu. Mostly Doctors sollurathu ethumey theliva yaruku puriyathu. Really amazing keep it up
@raheemibrahim6886
@raheemibrahim6886 5 жыл бұрын
அருமை மருத்துவரே, இதை விட எளிமையா விளக்கம் யாருமே கொடுக்க முடியாது.
@a.p.s.pselvaraj3488
@a.p.s.pselvaraj3488 5 жыл бұрын
@@crazykaalan760 hi by N. No can you send My mm mm mm m
@sivarajk7309
@sivarajk7309 5 жыл бұрын
Super
@pushpanathansuryakumar1842
@pushpanathansuryakumar1842 4 ай бұрын
😂❤❤❤😂❤❤❤❤​@@a.p.s.pselvaraj3488
@mohanag1041
@mohanag1041 3 жыл бұрын
கர்ப்பிணிக்கு type 1 சக்கரை இருந்தால் குழந்தைக்கு வருமா ஐயா எப்படி குழந்தைக்கு வராமல் தடுப்பது
@veeramanikaruppasamy207
@veeramanikaruppasamy207 3 жыл бұрын
Explained in simple language! Hats off to you Doctor!!
@dhandapanihyd
@dhandapanihyd 5 жыл бұрын
அருமைங்க ,,.,,. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ,,,,. முழுமையாக சர்க்கரை நோயை குணப்படுத்த முடியுமா,....,
@baalakrishnan4047
@baalakrishnan4047 5 жыл бұрын
Excellent sir We're expecting more advice from you sir
@ultranavan6440
@ultranavan6440 Жыл бұрын
என்ன ஒரு கேவலமான உதாரணம் 🤮...
@தமிழன்வரலாறு-ட1ன
@தமிழன்வரலாறு-ட1ன Жыл бұрын
சராசரி மக்களுக்கு நல்லது நினைத்து .கார்பரேட் தவிர்த்து கூறும் மருத்துவ அறிவுரைகள் மிகவும் சிறப்பு. நீவிர் நீடூழி மனைவி மக்களோடு சிறப்பாக வாழ்க மருத்துவரே... 🤲🙏
@mahiji2786
@mahiji2786 Жыл бұрын
உங்களை மாதிரி நல்ல மருத்துவர்கள் இருந்து இருந்தால் இந்தியா இன்னும் நல்லாயிருந்திருக்கும்
@MaharajanRavi
@MaharajanRavi 5 жыл бұрын
Thank you for wonderful and very very useful video sir. This is the first video I have watched, but i become your fan because of your way of speech and humorous examples..,😂😀🤣
@sundervivek
@sundervivek 4 жыл бұрын
Dear Dr.Arun, this is one of the best explanations I have heard so far. This is so useful for laymen like me. Thank you for taking the time and effort to put your views down so neatly.
@Natrajan-p3u
@Natrajan-p3u 5 ай бұрын
ஐயா நான் அமர்நாத் யாத்திரை செல்ல மருத்துவ பரிசோதனை செய்யும்போது சாப்பிடும்முன் 123ம் சாப்பிட்டபின்252 ம் உள்ளது யாத்திரை செல்லமுடியுமா? குறைக்க என்னசெய்யலாம்
@rajkuma484
@rajkuma484 5 жыл бұрын
அருமையான விளக்கம் ...தொடரட்டும் உங்கள் பணி
@NirdOrga
@NirdOrga 4 ай бұрын
மிக மிக யதார்த்தமான காரணங்களை மிகவும் இலகுவான -எல்லோருமே புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் தங்கள் விளக்கம் உள்ளது. மகிழ்சியும் நன்றியும் உரித்தாகும் டாக்டர்!
@revathijagadeesan5521
@revathijagadeesan5521 4 жыл бұрын
Sir, My husband is 39 yrs old. We tested sugar level at home using one touch tool. Before food 114 And one and half an hour after food 223. Could you please guide us ? Thank u so much.
@abdulrasool3501
@abdulrasool3501 3 жыл бұрын
உங்கட பேர்சனல் காபிபோர்ர கதயயும் இதில சூசகமாக அடிச்சிஉட்டிட்டீங்கசார் , பலேகில்லாடிசார் நீங்க, sorry sir for the jocking,
@msakkhan3279
@msakkhan3279 5 жыл бұрын
நிறை குடம்.
@chelvincmacha9704
@chelvincmacha9704 2 жыл бұрын
சர்க்கரை என்பது வியாதி கிடையாது மக்களாகிய நாம் சக்கரைக்கு பிரஷர் இதற்கெல்லாம் மருந்து மாத்திரை ஒருவர் பத்து வருடம் கழித்து அவரிடம் கேளுங்கள் கண்பார்வை குறைந்து இருக்கும் கிட்னி வீக்கம் அல்லது கிட்னி இது ஏதாவது ஒன்று வாதம் இவைகளெல்லாம் நேரிடும் நாம் சாப்பிடும் உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும் பசித்தால் மட்டும் சாப்பிட வேண்டும் பிடித்தால் மட்டும் சாப்பிட வேண்டும் கட்டாயம் வாரம் ஒரு முறை பாஸ்டிங் இருக்க வேண்டும் பாஸ்டிங் எடுக்கும் பொழுது இரவு சாப்பிட்டு காலையில் மலம் கண்டிப்பாக கழித்து இருக்க வேண்டும் அதற்குப் பிறகு தண்ணீர் மட்டும் குடித்து பாஸ்டிங் இருக்கணும் அப்படியும் முடியவில்லை என்றால் பழம் ஏதேனும் ஒன்று எடுத்துக் கட்டாயம் வாரம் ஒரு முறை பத்து வேப்பிலைகளை அரைத்து அல்லது மென்று சாப்பிடலாம் வெற்றி மூன்று மாதத்திற்கு ஒரு முறை வயிற்றை சுத்தம் செய்ய வேண்டும் விளக்கெண்ணை வெதுவெதுப்பாக சூடு செய்து காலையில் பெரியவர்களாக இருந்தால் 5 டேபிள் ஸ்பூன் குடிக்க வேண்டும் குடித்த பிறகு மலம் கழிந்த பிறகு குறைந்தது நான்கு மணி நேரம் காத்திருக்க அப்படி பசித்தால் வெதுவெதுப்பான தண்ணீர் மட்டும் கொஞ்சம் அதன்பிறகு ரசம் அல்லது மோர் லைட்டா சாப்பிட்டு எண்ணை பலகாரம் சாப்பிடக் அடுத்த நாள் காலையில் பழங்கள் சாப்பிட அதற்கப்பறம் நன்றாக மென்று சாப்பிட வேண்டும் எந்த சாப்பாடு வேண்டுமானாலும் சாப்பிடலாம் இரவு படுக்கும் பொழுது வெதுவெதுப்பான தண்ணீர் ஒரு கிளாஸ் குடிக்க வேண்டும் இது எல்லா நாட்களுக்கும் எந்த சாப்பாடு வேண்டுமானாலும் சாப்பிடலாம் நன்றாக மென்று சாப்பிட குளுக்கோஸ் சுரப்பியை நாம் நம்மளாலே உடலே சரிசெய்து நாம் உடலில் ஒரு உறுப்பு கெட்டுப்போனால் அதை நாம் இயங்க செய்ய முடியும் தயவு செய்து சுகர் என்பது வியாதி கிடையாது நாம் உடம்பை விட நாம் வேலை அவ்வளவு முக்கியம் கிடையாது நாம் உடம்புக்கு முக்கியத்துவம் மருந்து மாத்திரை சாப்பிடாமலே நாம் நம்மளை ஒரு டாக்டர் சொன்னார் அத்தனை டெஸ்டும் பார்க்கிறோம் 5 நாள் 6 நாள் ஹாஸ்பிட்டலில் இருக்கின்றோம் உங்களுக்காக இந்த உடம்புக்காக வீட்டிலிருந்தே உங்களைப் முடியும் வருடத்துக்கு ஒரு முறை ஆறு மாதத்திற்கு ஒரு முறை ரத்தம் பரிசோதனை உடல் முழுவதும் ஒரு சோதனை வாரம் ஒரு முறை மலைப்பிரதேசம் இயற்கையை ரசிக்க வேண்டும் காற்றோட்டம் எண்ணங்களை சுத்தம் செய்யும் மாத்திரையை சாப்பிட்டு சாப்பிட்டு வயலுக்கு உரம் போடுவது போல் கார்ப்பரேட் கம்பெனி கொடுக்கும் உரத்தை உடலுக்கு கொடுத்து உடல் நலமே கெட்டுப்போகும் பாதுகாத்துக் எங்கு பார்த்தாலும் போதெல்லாம் சாப்பிடும் இடங்களில் மாத்திரை டப்பாவும் சாப்பாடு மாக முடிந்த வரைக்கும் வீட்டு சாப்பாடு சாப்பிடுங்கள் உடலுக்கு மிகவும் நன்மை இதெல்லாம் செய்துவந்தீர்கள் என்றால் மூன்றே மாதத்தில் உங்கள் சுகர் மாத்திரையை தூக்கிப் போடவும் முடியும் நாம் பிறக்கும் பொழுதே நம் உடலுக்கு தடுப்பூசி என்ற ஒன்றைக் குத்தி 40 வயதிற்கு மேல் நம்மளுடைய உடலை பருவ மாற்றம் ஆக்கி கார்ப்பரேட் கம்பெனிகள் மருந்து மாத்திரையை திங்க வைக்கின்றார்கள் தடுப்பூசி தேவை கிடையாது பிறக்கும் குழந்தைகளுக்கு ஏன் ஊசி போட என்றால் வாழ எந்த மருந்து மாத்திரையும் சாப்பிடாமல் மழை வாழும் மக்களும் நலமாக சிந்தித்துப் பாருங்கள் நான் ஹாஸ்பிட்டலில் வேலை பார்த்தேன் என் தலை வலிக்கு குட நாள் மருந்து எடுக் மாட்டேன் 20 வருடம் ஆகின்றன எந்த ஒரு டாக்டரையும் நான் பார்த்ததில்லை ஆனால் வருடம் ஒரு முறை அனைத்து டேஸ்ட்டும் எடுத்து பார்த்துக் இது வரைக்கும் எந்த ஒரு வியாதியும் கொரோனா ஊசி கூட நான் போடவில்லை என்னை என்னால் காப்பாற்றிக் கொள்ள முடியும் மக்களை ஏமாற்றும் கார்ப்பரேட் கம்பெனிகள் ஒரு இலுமினாட்டிகள் திட்டம் டாக்டர் சிலம்பஸ் தப்பு முன்னோர்கள் சொன்ன வைத்தியம் அனைத்தும் உண்மை கடவுளுக்கு விரதம் இருப்பது போல் இருங்கள் நான் எதுவுமே சாப்பிடாமல் வாரம் ஒரு முறை பாஸ்டிங் இருப்பேன் அது எனக்குப் பழகிவிட்டது ஆனால் என் உடலுக்கு புது தெம்பை அப்போ அப்போ கொடுக்கின்றது வாழ்க வளமுடன் தமிழகம்
@R_F_R_F
@R_F_R_F 5 жыл бұрын
உங்கள் பதிவிற்க்கு நன்றி மருத்துவரே
@rajeshwarimuniyandi7587
@rajeshwarimuniyandi7587 5 жыл бұрын
Jiygkl
@mariemed1144
@mariemed1144 4 жыл бұрын
மிக்க நன்றி சேர்
@weslivi
@weslivi 5 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி சார்
@rajkumarraj758
@rajkumarraj758 9 ай бұрын
Sir I'm Vijaya, living neyveli Today than I'm take blood test sir, sugar alavu 303 irukku sir, enakku konja Nala patha yerichal irukku Nan atharku Nan Yenna seyya vendum , pls answers
@siddiqpriya480
@siddiqpriya480 4 жыл бұрын
Sugar maintaining tips,, ; Breakfast: 2egg whites some channa/sundal some veggies Lunch: keerai veg salad Dinner: egg white cauliflower upma/some dal /veg soup Daily routine exercise yoga.
@keerthivasan9807
@keerthivasan9807 Жыл бұрын
ABC juice drink panalama?
@rajendranamutha6046
@rajendranamutha6046 11 ай бұрын
En vayathu 67 Doctor, netru iravil irunthu athiga Thalai sutral. Itharku Sugar karanama? High BP karnama? Illai Narambu elumbu Theimanam karanama? Please thelivu paduthavum... ,,🙏
@ramyavdart2247
@ramyavdart2247 5 жыл бұрын
Super doctor... Elimaiya example oda puriyara Mari solrenga... Thank you
@KingMaker-zr4bk
@KingMaker-zr4bk 2 ай бұрын
Sir seriously great sir nenga ❤️ but onnu sonningaley ipo than tv la add vidrangaley tudaayi 16.58 😂😂😂 gubeernu sirichiten sir 😂😂😂
@sarsonsar0
@sarsonsar0 5 жыл бұрын
That Coffee example is super 😂😂
@SamundeeswariSamundi-r9m
@SamundeeswariSamundi-r9m 2 ай бұрын
Sir ennaku pasting 292 after2hrs test 398 Kalil woond iruku kal nadakamudiyalai ungal video partumasuku nimmadiya iruku Thanks sir nalladu ninaikum nalla ullatirku God bless yousir
@sjs4229
@sjs4229 5 жыл бұрын
டப்பாங்குத்து பாட்டு கேட்டு பொழுதை கழிக்கும் என் போன்றவர்களுக்கு, உங்களின் மருத்துவ அறிவுரைகள் பயனுள்ளதாக இருக்கிகிறது
@ddjm814
@ddjm814 5 жыл бұрын
Dappankuththu adi eruntha evarin pakkame vanthirukka mattom.ha ha.
@mathaiyansv5057
@mathaiyansv5057 3 жыл бұрын
Erode Salem ellam poi drs nobody knows only collection that's all dr fees 400 marundhu 50 base il poi kondu irrukkuthu vandhavanukku valiai sholungal varathathirkku cholli enna use. Max mum marundhu kaiyile ye marundhu vangukiraegal dr I anuguvarhillai kannapinnannu fees
@ஞானக்களஞ்சியம்கணேஷ்
@ஞானக்களஞ்சியம்கணேஷ் 5 жыл бұрын
சர்க்கரை நோயின் வரலாறை மிக அற்புதமாக விளக்கி, அதை தீர்க்கும் வழிமுறைகளையும் விளக்கி வரும் அன்பின் திரு உருவம் டாக்டர் அருண்குமார் அவர்கள் வாழ்க வளமுடன்.
@MUTHUKUMAR-lg2wg
@MUTHUKUMAR-lg2wg 4 жыл бұрын
சார் எங்க அம்மாவுக்கு blood pressure 180 Above இருக்கு docter ... எப்படி சார் normalku கொண்டு வராது ..... replay பண்ணுங்க சார்.....
@cnavendran
@cnavendran 3 жыл бұрын
Sir your videos are excellent. Please upload a playlist regarding blood pressure. My mother has high BP. It will be really helpful if you upload about BP.
@doctorarunkumar
@doctorarunkumar 3 жыл бұрын
Soon
@k.m.raguramanraman123
@k.m.raguramanraman123 3 жыл бұрын
Mensus period la aanum pennum sex panna life la yentha problems varaathu neenda aayul yendrum ilamai, condom use pannanum, thyroid, sugar, body weight, moochu thineral, yethuvumay varaathu, intha advice sollunga doctor
@rajanramajayam
@rajanramajayam 5 жыл бұрын
You are upto the level of Canadian doctors.. great.. I am a urology resident in Canada but from tamilnadu...
@vijayakumarvj
@vijayakumarvj 3 ай бұрын
Hi doctor, Insulin deficiency naala problem ah, illa insulin irunthum antha accept pannaatha Cells problem ah? pls answer.
@srinivasanrajarajan2185
@srinivasanrajarajan2185 5 жыл бұрын
Excellent way of conveying the problem in a simple manner. I just downloaded and sharing though whatsapp
@santoshkuamr837
@santoshkuamr837 3 жыл бұрын
Sir appreciate your sense of humour...not sure why your videos never came in my recommendations....wish I could give you 10000 likes...please keep posting more videos...people like me will start have responsibilty towards our health
@srinithinisha8386
@srinithinisha8386 3 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு இப்பொழுது கால் எரிச்சலாக உள்ளது மரத்துப் போகிறது கடந்த இரண்டு மாதங்கள் ஆகிறது
@adeepika1991
@adeepika1991 5 жыл бұрын
That Coffee example though🤣🤣🤣🤣🤣🤣 Comedy pandringa
@vickysurya860
@vickysurya860 5 жыл бұрын
Deepika Deepi... epdi sonna nammala la aarvathoda purinjika mudiyumo apdi solli puriya vekkuraru konjam comedy ah... romba nalla doctor sema speech😄😄😄
@sundra3160
@sundra3160 5 жыл бұрын
super sir
@prasee5101
@prasee5101 2 жыл бұрын
Enna sir correct corporate hybrid and pesticide reason matum enaku theriyathu nu sollitenga...puriyuthu puriyuthu nalla puriyuthu doctorrr..😂
@josephinesundarampillai7697
@josephinesundarampillai7697 5 жыл бұрын
Very interesting doctor.very clearly explained.God bless you doctor
@ranjithranjith5288
@ranjithranjith5288 5 жыл бұрын
ஆரோக்கியமான தகவல்.நன்றி சீனித்துளசி(Stevia sugar ) செடியில் தயாரிக்கபடும் சர்க்கரையை பயன்படுத்தும் போது இப்பிரச்சனை தவிர்க்கபடலாமென்று சொல்லப்படுகிறது.
@doctorarunkumar
@doctorarunkumar 5 жыл бұрын
Pls watch videos again. It's not about sugar u r adding in coffee , tea, Sugar comes from carbs , carbs come from anything u eat
@tuneupcenter2889
@tuneupcenter2889 4 жыл бұрын
Sir this is excellent I have never seen such explain in this way.hands up to u sir .This is called as social Nd mankind doctor.excellent I subscribing Ur channel now .thank you.pls put about type 1 diabetes as well sir.
@poornimanagarajpoornimanag6408
@poornimanagarajpoornimanag6408 3 жыл бұрын
Sir en kanavarku thalai suththal endru hospital ponnom anga test eduthom sugar endru sollitanga😭😭😭😭enaku romba romba bayama iruku sir itharku ennathan thirvu enna enna enna food sapadanum sir please sir reply pannunga sir🙏🙏🙏
@technologicalentertainment3672
@technologicalentertainment3672 5 жыл бұрын
டாக்டர் உயரமாக வளற ஏதாவாது வழி pls pls doctor
@periyaswamypanmal2083
@periyaswamypanmal2083 3 жыл бұрын
மக்களை பய மருத்த வேண்டாம் ஆங்கில மருத்துவம் எடுத்த பிறகு தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைகிறது
@kwtkwt1329
@kwtkwt1329 5 жыл бұрын
நன்றி சார்
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 68 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,5 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 18 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 23 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 68 МЛН