No video

What is FMB? is it important, how to free download FMB for my plot

  Рет қаралды 61,388

Tolet RealEstate

Tolet RealEstate

Күн бұрын

Пікірлер: 148
@deepak9425
@deepak9425 Жыл бұрын
Very great explanation at a very basic level. Hats off and thanks! Pls keep posting such videos sir. I am a mortgage professional. I learnt all the basics only from your channel. Your channel is very much useful to learn things easily.
@llle_gurusangareshwaram_197
@llle_gurusangareshwaram_197 11 ай бұрын
Sir, fmb map la mistake irruntha epdi maathanum
@Sathishgovind-tc5kk
@Sathishgovind-tc5kk Жыл бұрын
ஐயா வணக்கம்🙏 1. முதலில் பட்டா வழங்கப்பட்டு பிறகு, பின்னிட்டு சில ஆண்டுகள் கழித்து FMB வழங்கப்பட்டு இருக்கும் பட்சத்தில் , பட்டாவில் உள்ள அளவுகளுக்கும் FMB ல் உள்ள அளவுகளுக்கும் அளவு மாறுபாடு இருப்பின் . எந்த அளவு சட்டபடி செல்லுபடியாகும் . 2. எங்களுடைய பட்டா இடத்தில் புதிய வீடு கட்டும் போது வீட்டை சுற்றியும் இரண்டு மற்றும் நான்கு அடி அளவு ( வீட்டின் பராமரிப்பிற்கு ) இடம் விட்டு கட்டியிருந்தோம். தற்போது வீட்டின் பின்புறம் விடப்பட்ட நான்கு அடி அளவு இடத்தில் ஊர் மக்கள் நடக்க தொடங்கினர். காலப்போக்கில் அது நடைபாதை எனவும் , FMB யிலும் நடைபாதை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நிலத்தை அளக்க வரும் சர்வேயர் அதிகாரிகளும் FMB அடிப்படையில்தான் அளந்து செல்கிறார்கள். மேற்கண்ட பிரச்சனைக்கு தீர்வு காண என்ன செய்ய வேண்டும்.
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
1. பட்டா நிலம் மற்றும் எஃப்எம்பி சரியாக இல்லை என்றால், உடனடியாக உங்கள் சர்வேயரிடம் தெரிவித்து, அதை சரி செய்து, அவருடைய விளக்கத்தை பெறவும். 2. உங்கள் பட்டா நிலத்தை நீங்கள் நன்கொடையாக வழங்காத வரை சாலைக்கு பயன்படுத்த முடியாது. இந்நிலையில், உங்களின் பட்டா நிலம் உங்களுக்கு தெரியாமல் சாலைக்காக திருடப்பட்டது என ஆர்.டி.ஓ., மற்றும் கலெக்டரிடம் மனு எழுதி கொடுக்க வேண்டும்.
@beenaal6611
@beenaal6611 Жыл бұрын
Sir namga rendu peruku idam kuduthom orutharku 3cent ini orutharku 3nu cent oruthar thani patta eduthutar so avaru fmb map poturukaru ini oruthar edukalla ana ipom map eduthu pakumpo fmb potavaru inioruvar idamum serthu potathu pola irikirathu lastla konjam idam kidapathu pol irikorathh aanal avarathu fmb la ulla ares corectah iruku 3 cent ku ithuneal a problem varuma
@tgs4352
@tgs4352 11 ай бұрын
ஐயா, நான் சமீபத்தில் வாங்கிய நிலத்தில் வடக்கே 40 அடி தெற்கே 40 அடி தென்வடல் கிழ மேல் 60 அடி என்பதற்கு பதிலாக வடக்கே, தெற்கே 60 அடி என்றும் தென்வடல் கிழ, மேல் 40 என்றும் மாறிவிட்டது. முந்தைய ஆவணத்திலும் அவ்வாறே உள்ளது. ஆனால் FMBல் சரியாக உள்ளது. என்ன செய்வது.? ஆலோசனை வழங்கவும்.நன்றி.
@devikala6470
@devikala6470 Жыл бұрын
ஐயா, என் தந்தை எனக்கு குடுத்த செட்டில்மென்ட் பத்திரம் அளவு குறைவாக தவறுதலாக பதிவு செய்யப்பட்டது... FMB கூடுதலாக உள்ளது. தந்தை இறந்து விட்டார்... இப்போது சரி செய்ய என்ன செய்ய வேண்டும்
@hhemakumar4002
@hhemakumar4002 10 ай бұрын
Same problem to us.
@ashokkumar-ry5jg
@ashokkumar-ry5jg 8 ай бұрын
Same problem to me
@manimudi8617
@manimudi8617 6 ай бұрын
Better to consult a good or experienced lawyer.He will guide you in proper way. Same time you should have enogh patience to get the solution. 50% of the cases will fail in reality.
@AnishaAni-tc5dz
@AnishaAni-tc5dz 2 ай бұрын
When fmb was created in tn ?fmb itself wrongly created Before it's creation in TN measurement in A register is correct.
@sundarrasu3285
@sundarrasu3285 Жыл бұрын
Sir, yenga edathirku pinnadi Edam yenga thatha vithudaru avanga nadanthu poga yenga edathula pathai podu kuduthu erukom. But ipo vangunavanga andha pathai yengaluku madum than sontham ne nadaka kudathunu soldranga sir. Ethaku yenna pandrathunu solunga sir
@pradeeppeace4541
@pradeeppeace4541 11 ай бұрын
Sir FMB and Patta 83 Sq.M. In sale deed plot size is 897 Sq.F. Around 4.5 Sqft less in FMB and Patta. House constructed on 83.45 Sq.M. How to rectify. Any problem?
@balajiarasu6811
@balajiarasu6811 Жыл бұрын
Dear Sir , in document the land size is 666sq ft which is correct but in FMb they given 602 sqft only when we asked them they are saying it will be shown less only from the actual size and they are saying it has no issue
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
What about in reality, 666 sq fts there? You must correct it, if it was a layout, then it is easy to correct. If it was an old document, write a petition to your RDO and inform him that fmb was incorrect and in reality the land exist..
@pradeeppeace4541
@pradeeppeace4541 11 ай бұрын
@@ToletRealEstate Same issue but 5Sqft less. Mine is within layout. Please tell the procedure.
@gyjfffssdi
@gyjfffssdi Жыл бұрын
With the help of forged fmb my 4.3 cent also registered along with the adjacent site people tahsildar office also confirms that attached fmb in the registered document is not correct when i gave complaint in district registrar for cancellation of document they said we wont verify fmb it is only side document but the area in the document comes from fmb only what to do sir
@AllinOne-bz3gl
@AllinOne-bz3gl Жыл бұрын
Hi sir i have Registered document there mentioned that land size 1050 cents,But i don't have patta or FMB. After some days i went and saw that land that was 6 Sqft was loss in my side by nearest land person. They have FMB and patta that 6 Sqft my land also.What can i do
@ramsarasu500
@ramsarasu500 Жыл бұрын
நன்றிங்க ஐயா ஆனால் Fmb என்பது1983 கொண்டுவந்தாங்க ஆனால் பத்திரம் 1953 எழுதியது பூர்வீகமான இடம் இப்போ பத்திரம் அளவும் Fmb அளவும் வேறுபடுகிறது எப்படி மீட்பது
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
விற்பனை பத்திரம் மற்றும் எஃப்எம்பி ஆகியவற்றில் உள்ள வித்தியாசம் குறித்து உங்கள் வருவாய் அதிகாரிக்கு புகார் எழுதவும்.
@timepass-pz2th
@timepass-pz2th Жыл бұрын
ஐயா எங்கள் நிலம் 1983 இல் வாங்கியது.அப்போது fmb இல் உள்ள அளவு தற்போது உள்ளதைவிட அதிகமாக உள்ளது .இதில், எது சரியான அளவு.
@manikandanr1682
@manikandanr1682 Жыл бұрын
Error in getting information nu varuthu
@arunachalamfire3497
@arunachalamfire3497 23 күн бұрын
ஐயா நான் ஒரு இடத்தை வாங்கிஅதில் எஃப் எம் பி எல் அளவு சரியாக உள்ளது பட்டாவில் ஏர்ஸ் குறைவாக உள்ளது எனக்கு விற்றவர் கம்மியாக தான் வாங்கி உள்ளார் அதனை சரி செய்ய இயலுமா
@ToletRealEstate
@ToletRealEstate 11 күн бұрын
முடியும், உங்கள் பிரச்சனைக்கு நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும்.உங்கள் தஹசில்டரிடம் ஒரு புகார் கொடுங்கள், பின்பு அதை பால்லோவ் செய்யுங்கள், மேலும் உங்கள் கலெக்டர் இடம் புகார் கொடுங்கள்.
@karunagaran2384
@karunagaran2384 5 ай бұрын
உட்பிரிவு செய்வதற்கு முன் வாங்கிய நிலம், உட்பிரிவு ஆன பிறகு பத்திரத்தில் இருக்கும் அளவிற்கு வரைபடத்தில் இல்லை. வரைபடத்தை திருத்தம் செய்ய முடியுமா?
@ToletRealEstate
@ToletRealEstate 4 ай бұрын
yes write a complaint to tahsildar with supporting documents
@karunagaran2384
@karunagaran2384 4 ай бұрын
@@ToletRealEstate நன்றி சார்
@rathikarathirathika5541
@rathikarathirathika5541 Жыл бұрын
Sir antha link click pani poyachu but ulla pona pdf open nu varuthu but ethuvume illa y
@AnishaAni-tc5dz
@AnishaAni-tc5dz 2 ай бұрын
When fmb is created in tn ?fmb itself wrongly created Before it's creation in TN ,measurement in A register is correct.
@ToletRealEstate
@ToletRealEstate 2 ай бұрын
Write a complaint with supporting documents to your tahsildar
@appumaha3464
@appumaha3464 4 ай бұрын
Fmb அளவு கூடுதலாக உள்ளது.தற்போது நான் வசிக்கும் இடத்தின் அளவும் நில வரைபட அளவும் சமமாக உள்ளது.. ஆனால் பத்திர மற்றும் பட்டாவில் அளவு குறைவாக உள்ளது.என்ன செய்ய வேண்டும்?
@ToletRealEstate
@ToletRealEstate 3 ай бұрын
what is in document you can resale, but what is in extra in your FMB you can only enjoy it and not resell it.
@prabuk261prabuk4
@prabuk261prabuk4 2 жыл бұрын
Hi sir naan oru kadail 50 years Vadagai oollan , so antha Kadai naan veliku vanga mudiuma
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
நீங்கள் 50 ஆண்டுகள் இருந்ததற்காக அந்த வீட்டின் உரிமைகளை கோர முடியாது.. ஆனால் அதை கண்டிப்பாக நீங்கள் விலைக்கு வாங்கலாம்.. 👍 வாழ்த்துக்கள் 👍
@appumaha3464
@appumaha3464 Жыл бұрын
நாம் இடம் வாங்கியதும் நமது சர்வே எண்ணிற்கான புலவரைப்படம் தானாகவே நில அளவை பிரிவினரால் அப்டேட் செய்யப்படும் தானே சார். என் சர்வே எண்ணுக்கு பட்டா அடங்கல் பத்திரம் அனைத்தும் உள்ளது. Fmb மட்டும் இல்லை.என்ன செய்வது?
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
visit taluk office, request a letter to Tahsildar seeking FMB for your plot or land,
@ravindrannarayanaswamy4080
@ravindrannarayanaswamy4080 2 жыл бұрын
Congrats
@jaijayaraj6221
@jaijayaraj6221 Жыл бұрын
Sir,pathirathil 3cent ,patta and fmb 4 1/2 cent.. Is this any issue?
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
what is the actual reality, does 4.5 cents exist? if so enjoy the extra land like porambokku land..
@sekardevarajansekardevaraj2490
@sekardevarajansekardevaraj2490 Жыл бұрын
😂😊 super sir 😃
@sankarkarthic8876
@sankarkarthic8876 Жыл бұрын
Patta and A register are matching . FmB is having 15 cents less than that of patta. Same time near by fmb is havig that 15 cents extra. Where to solve it
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
What about your parent document, did it inherit likewise. You can write a complaint to RDO about the missing part of land.
@sunderrajan3985
@sunderrajan3985 2 ай бұрын
How can convert fmb measurement to feet
@ToletRealEstate
@ToletRealEstate 2 ай бұрын
Length X Breadth = area. e.g., (north =20, South=30, East =15, West=25.. then (north + south / 2) X (east+west/2) =area.. (20+30/2) X (15 + 25 /2) , so finally 25 X 20 = 500 sq ft
@ramanathanv7091
@ramanathanv7091 Жыл бұрын
FMB Urban enna pannanum sir?
@saranyapradeep354
@saranyapradeep354 Жыл бұрын
Sir nanga oru home vangi irukam layout la 53 lak ku...fmb la odam nu 600 sqt iruku...but legal documents la clear a iruku..now odam ila anga..now ena pandrthu sir
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
Write a complaint letter to your RDO or Tahsildar stating your justification, thats the first step
@rvenkatesan9575
@rvenkatesan9575 Жыл бұрын
Sir town limit plots fmb not screen ed.
@thirumalg2538
@thirumalg2538 5 ай бұрын
Sir please reply... Registration la 4cent iruku...but patta la 8 cent...ennoda manai la 4cent sethu patta Pani irkainga...ena panrathu....plz reply
@ToletRealEstate
@ToletRealEstate 5 ай бұрын
request the tahsildar to cancel the incorrect patta, so he will enquire and the tahsildar will cancel the patta and reissue another patta to you, so that is the resolution.
@MrMSakthi
@MrMSakthi Жыл бұрын
I have given my comercial plot for 5yrs rent with registered. Tenant built a building and running a oil business. 5yrs completed. Now he is asking again 5yrs and went. But I have done sale agreement with my friend. Now how to vocate from my plot.
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
Sir this is a tricky answer, you share your number, I will call you..
@mohanrajm4052
@mohanrajm4052 7 ай бұрын
sir vanakkam yenakku pathirathil plot no podavillai, yenna seivadhu, please sollunga.
@ToletRealEstate
@ToletRealEstate 5 ай бұрын
check for correct survey number and its sub-division is there in your document that is important. If plot number is missing ok leave it.. if you want you can make amendment correct of your document and include your plot number..
@kannanr8064
@kannanr8064 Жыл бұрын
சார் வணக்கம் எனக்கு 17 சென்ட் நிலம் உள்ளது. .1982 வருடம் வாங்கியது. .அதற்கு கணினி பட்டா 2001 குடுத்தார்கள். .அதில் ஒரு சென்ட் பட்டா குறைவாக தந்தார்கள். .அந்த ஒரு சென்ட் பட்டாவை எனது பக்கத்து இடத்து காரர். கூட்டு பட்டாவில் தவறாக சேர்த்து விட்டனர். .அதனால் என து .இடத்தின் அளவு FmB கெச்சில் ஒரு சென்ட் குறைவாக உள்ளது. .இப்போது எனது பக்கத்தில் உள்ள இடத்து காரர் தனது கூட்டு பட்டாவை பிரித்து விட்டார். .அதில் எனது ஒரு சென்ட் பட்டாவும். .எனது குறைந்த அளவும் தனியாக வேறு ஒரு இடத்தில் காட்டி உள்ளனர். .அதை இன்னும் யாரும் கைப்பற்ற வில்லை. .அதை நான் எப்படி சரி செய்வது .உதவி செய்யுங்கள் அண்ணா. .
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
ஐயா எஃப் எம் பி குறைபாடுகள் நிலம் சம்பந்தமான குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் அதை உங்கள் பகுதி தாலுகாவில் உள்ள ஆர்டிஓ வை புகார் மனுவுடன் சந்திக்கவும் ஒரு வேலை அவரிடம் பயனில்லை என்றால் அதை மேலும் மனுவாக dro க்கு புகார் அளிக்கலாம் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள் அப்படியும் அவரும் எடுக்கவில்லை என்றால் இது சம்பந்தமாக நீங்கள் கலெக்டருக்கு புகார் மனு கொடுக்கலாம் அது உரிய முறையில் விசாரித்து தீர்ப்பளிப்பார்கள் இதுதான் எனக்குத் தெரிந்த வழி.. இல்லை என்றால் இது நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொண்டு இது வழக்காடினால் பல வருஷங்களோடும் இருந்தாலும் முடிவில் உங்கள் பக்கம் நியாயம் கிடைக்கும்..
@kannanr8064
@kannanr8064 Жыл бұрын
@@ToletRealEstate நன்றி சார்
@vijayamanickam8678
@vijayamanickam8678 6 ай бұрын
உங்கள் தொலைபேசி எண் அய்யா
@ToletRealEstate
@ToletRealEstate 5 ай бұрын
ஐயா, உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் அல்லது தீர்வு தேவைப்பட்டால், எனது வீடியோக்களை பார்க்கலாம், அணைத்து விஷயம்களையும் பற்றி நான் பேசியுள்ளேன். மேற்கொண்டு உங்களுக்குத் தேவைப்பட்டால், எனது கட்டண தொலைபேசி அழைப்பு தேர்வுசெய்யலாம், இணைப்பு இங்கே உள்ளது docs.google.com/forms/d/e/1FAIpQLSdGQLz87klkeqjJxIvDrEGj8-pBILK19aHrKs8z5JtM_bhlIA/viewform?pli=1
@rajkumar1982ful
@rajkumar1982ful 5 ай бұрын
Sir, document ஐ விட fmb அளவு அதிகமாக உள்ளது எது சரி
@ToletRealEstate
@ToletRealEstate 4 ай бұрын
you can use the excess land in FMB but cant sell it... if you wamt to take ownership of the excess land, then you must re amend or correct your document with your seller and you pay excess dues for it and take the ownership.
@cupidcupid3064
@cupidcupid3064 Жыл бұрын
Sir vanakam enaku patta 5.50ares kaatuthu pathiram 5.00 ares katuthu. Fmbla 5.44 ares katuthu ithil yathu unmai sollunga plzz
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
5 ares in document only you can sell,, anything extra in FMB, you can enjoy the land but cannot sell the extra ares..
@fizzmohammad3819
@fizzmohammad3819 Жыл бұрын
Sir aKKatu paKKatu yellam settu varudu
@KrishnaMoorthy-ki3et
@KrishnaMoorthy-ki3et Жыл бұрын
ஐயா என்fmb யில் __ ... __ ... மஞ்சள் கலர் கட்டத்திற்கு ஓரமாக போகிறது என்ன என்பதை விளக்க வேண்டும் ஐயா
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
adhu joint land da ethurinthukum, or road in front
@vincentdepaulsavarimuthu779
@vincentdepaulsavarimuthu779 2 ай бұрын
Fmb coorctions எப்படி செய்வது செய்வது யாரை அணுக வேண்டும்
@ToletRealEstate
@ToletRealEstate 2 ай бұрын
திருத்தம் கோரி உங்கள் தாசில்தாரிடம் கடிதம் கொடுங்கள், அனைத்து ஆதார ஆவணங்களையும் ஜெராக்ஸில் கொடுங்கள், அவ்வளவுதான்.
@sashtikabalaji6805
@sashtikabalaji6805 Жыл бұрын
Sir, last week patta kidaithathu but fmb not available varuthu enna pannamum evalavu nal wait pannamum
@darshansdiary5027
@darshansdiary5027 Жыл бұрын
Hello, for me also same Patta (sub division) transferred, for you still fmb not available?
@thirumalg2538
@thirumalg2538 5 ай бұрын
Plz reply... Registration la 4cent panitu...patta la 8cent Pani irkainga...athavanthu einga manaiyum serthu patta mathi irkainga...
@ToletRealEstate
@ToletRealEstate 5 ай бұрын
request the tahsildar to cancel the incorrect patta, so they will enquire and the tahsildar will cancel the patta and reissue another patta, so that is the resolution.
@thirumalg2538
@thirumalg2538 5 ай бұрын
Ok ...ithu einga ammavoda thatha soththu ithu samanthamana document ethum einga kitta illa sir ena panrathu
@BalaMurugan-kj8qy
@BalaMurugan-kj8qy Жыл бұрын
ஐயா வணக்கம் Ex.சர்வேயர் மூலமாக ரெண்டே முக்கால் சென்ட் இடத்தின் பட்டாவை இரண்டு மாதத்திற்கு முன்பு வாங்கி விட்டேன். ஆனால் நில வரைபடம் ஆன்லைனில் வரவில்லை. என்ன காரணமாக இருக்கும் ஐயா? யாரிடம் கேட்பது? பின்னர் இந்த ரெண்டே முக்கால் சென்ட் இடம், பாதி பாதியாக இரண்டு புல எண் அடிப்படையில் வந்துள்ளது .அதாவது 661 பாதியும் 658 ல் பாதியும் வந்துள்ளது.
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
நீங்கள் முதலில் உங்கள் சர்வேயரிடம் பேச வேண்டும், பின்னர் உங்கள் தாசில்தாரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுக்க வேண்டும். எதுவும் செயல்படவில்லை என்றால், CM செல் புகார் கொடுங்கள்.
@BalaMurugan-kj8qy
@BalaMurugan-kj8qy Жыл бұрын
@@ToletRealEstate சரிங்க ஐயா மிக்க நன்றி
@ravishankarnagarajan2097
@ravishankarnagarajan2097 Жыл бұрын
1960ல் ஒரு நிலம் வாங்கினோம் .பத்திரப்படி 4 சென்ட் SLRல் 160 ச.மீ எனவும் உள்ளது.ஆனால் FMB வரை படத்தில் 300 ச.அடி கூடுதலாக உள்ளது. இந்த கூடுதல் அளவை SLR ல் சேர்க்க முடியுமா?.
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
ungal Surveyor rai anuki kelungal.
@muthuraj163
@muthuraj163 Жыл бұрын
Thai pathiram alavu fmb alavodu sariya irrukuma sir
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
appasithan eriukanum, appadi illayendral, ungal surveyorrai kelungal.
@Nanum_nallavantanda
@Nanum_nallavantanda Жыл бұрын
Hi sir, engal pathirathil 58 1/4 sq.meter iruku. But in patta only 54 sq.meter. patta vangi kudutha person ah keta, unga neighbour unga land la irunthu konjo sq.meter eduthu patta already vangitanga. So online map la ungaluku 54 ta iruku athan patta la varumnu soldranga. What to do now sir
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
This is fake, your piece of land cannot be added to neighbour, he will get what is in his document, if you feel yours is less, then make a fraudulent complaint to the RDO and or DRO and ask for rectification... You can still go to court if nothing works..
@Nanum_nallavantanda
@Nanum_nallavantanda Жыл бұрын
@@ToletRealEstate Thanks for the reply sir.
@iback1992
@iback1992 2 жыл бұрын
Pls increase ur voice or volume canot listen loudly sir
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
Henceforth I will have good quality volume, please excuse me for this video. Thank you.
@iback1992
@iback1992 2 жыл бұрын
@@ToletRealEstate sir how to get natha patrum patta and chitta plz tell me
@pvr1157
@pvr1157 Жыл бұрын
Good
@n.rsekar7527
@n.rsekar7527 2 жыл бұрын
அப்போ Survey No +subdivision தெரிந்துவிட்டால். யார் வேண்டுமானாலும் ஒரு வீட்டின் FMB மூலம் Plan Download முடியும்..திருடர்களுக்கு ரொம்பவும் வசதி
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
ஆம். ஆனால் உங்கள் FMB மூலம் யாராலும் என்ன செய்ய முடியும்? உங்களுக்கு தேவையற்ற பயம்! இருக்கிறது. அது வேண்டாம் அய்யா. பட்டா, சிட்டா, இசி, எஃப்எம்பி, அ பதிவு இவை அனைத்தும் பல ஆண்டுகளாக ஆன்லைனில் கிடைக்கின்றன. இப்போது கணினிக்கு கட்டைவிரல் ரேய்க்கையும், ஐடி ஆதாரம் போன்றவை தேவைப்படுகின்றன, இது முந்தைய ஆண்டுகளை விட மிகவும் பாதுகாப்பானது.
@basheerbasheer4356
@basheerbasheer4356 Жыл бұрын
Super sir
@rayyanraziya3395
@rayyanraziya3395 Жыл бұрын
Sir survey number420/1 nu irukku... Survey no la 420 enter pannuna... Apro sub divition la 1 nu option vara matingthu... 1A, 1B, 1C nu varuthu... Ena pannanum
@rayyanraziya3395
@rayyanraziya3395 Жыл бұрын
Pls reply pannunga sir
@pradeeppeace4541
@pradeeppeace4541 11 ай бұрын
Please check if the area is selected correctly. Next check subdivision number in patta is correct as you enter. Check 1A, 1B and 1C whether your name is present .
@rayyanraziya3395
@rayyanraziya3395 11 ай бұрын
Thank you sir
@edisonoic
@edisonoic Жыл бұрын
Very useful info sir,, could you share me the link to download FMB in pondicherry
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
sir, I am not sure of pondicherry, you should google and find the ilink.
@mithunkannans6881
@mithunkannans6881 Жыл бұрын
Dear sir In patta i am having (26het-Are )which is 64.8cent in A-Register also (26het-Are) but in FMB my land 6 cent was missing in 2002 my grandfather did a housing layout and got panchayat approval for that housing layout by the panchayat President and got registered to their daughter's now the current panchayat president was saying that our 6cent land was a prombokke land which comes in different survey number please tell me how to resolve my problem Whether that is porombokke land or our land. Is there any possibility of incorrect FMB?
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
Sir, in the eservice website, I showed for the fmb, same site you can also check the survey number for poramboku land. At the bottom of the same site you have form of land click on that and enter your survey number and subdivision if it is not a promoco it will say nil.. further you can write a complaint and give it to your RDO, stating that your Panchayat president is demanding as poramboku land, if your RDO is not taking action you can further write a complaint to your DRO.. so don't worry that's it.
@mithunkannans6881
@mithunkannans6881 Жыл бұрын
@@ToletRealEstate Thanks for your reply
@Paul-to1ph
@Paul-to1ph 5 ай бұрын
பஞ்சாயத்து லேஅவுட்டில் இருந்து வாங்கிய நிலம் வீடு கட்டப்பட்ட பிறகு விற்க வேண்டியிருக்கும் போது துணைப் பிரித்துக் (Sub-division ) கொடுக்க வேண்டுமா?
@ToletRealEstate
@ToletRealEstate 5 ай бұрын
if you are selling a part of your plot, yes then it is a sub-division otherwise you sell the whole plot then it is not a sub-division.
@ashokkumar-ry5jg
@ashokkumar-ry5jg 8 ай бұрын
Fmb la thappa pottu iruntha atha enna panrathu
@ToletRealEstate
@ToletRealEstate 8 ай бұрын
write a complaint letter to tahsildar and tell me the mistake with relevant documents.
@ezhilarasidominic9825
@ezhilarasidominic9825 Жыл бұрын
சார் வணக்கம் Fmb யில் அதிகமாக உள்ளது ஆனால் இடம் இல்லை நான் எப்படி சரிசெய்வது
@ramarajang2594
@ramarajang2594 11 ай бұрын
Total Land Survey Pannunga Yar Excent irukka parunga Unga land Fmb la irukkura land varum
@donpaul4227
@donpaul4227 Жыл бұрын
Enaku rendu survey number iruku na eppudi check pandrathu sir
@vijayakumaripk3721
@vijayakumaripk3721 Жыл бұрын
Pl approach VAO and apply for correlation certificate in concerned Tahsildar office
@pradeeppeace4541
@pradeeppeace4541 11 ай бұрын
After property purchase, patta received with new subdivision number. Is correlation certificate is required.? How much they will expect in general for this work?
@vijayakumaripk3721
@vijayakumaripk3721 11 ай бұрын
If the land is subdivided, then only survey number will vary. Otherwise in resurvey, the survey number may vary. In the first instance, u may approach concerned VAO.
@vijayakumaripk3721
@vijayakumaripk3721 11 ай бұрын
For correlation certificate.,they will 15 days time.Only after frequent visits , they will give. In my case,I have received only after two months time, even all the records are correct.
@azeezbasha5729
@azeezbasha5729 Жыл бұрын
Incase of more in area (in FMB).
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
If land is existing as per FMB, then you can enjoy that land.
@Tamilan731
@Tamilan731 2 жыл бұрын
It's wrong. Document la iruka measurements thaan important not FMB. Don't misguide people
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
I have practical knowledge, based on which I have done this video. Register office earlier they do not check how many sq fts are there for a survey number, they will only calculate the percentage of stamp duty u must have, it is only when u apply for patta, they will evaluate. In my case, I have less sq feets in my doc, but my fmb has 400 sq fts more, the patta was also given for extra sq feets.. remember u can sell a property with only patta copy, even if you don't have the document. But with only doc u cannot currently register without patta copy. Also I had verified with a field surveyor about this, he had said u write more or less in your document, we cannot dispute with it, if it is a whole patta transfer, we give the entire measurement in the fmb, whether it is less or more in your document.. 👍
@tamilsundarraj2667
@tamilsundarraj2667 Жыл бұрын
@@ToletRealEstate sir enaku 120 cent pathiram irruku patta 120 cent irruku but fmb 127 cent irruku survey pannanum.surveyor 120 cent than tharuvangala illa 127 cent alanthu thanthuruvankala.
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
@@tamilsundarraj2667 உங்களுக்கான சர்வே நம்பரில் 127sq fts இருந்திருந்தால்.. தவறுதலாக பத்திரப்பதிவு செய்யும்பொழுது 120 என்று குறிப்பிட்டு இருந்தால் அதை திருத்தல் பத்திரம் மூலம் சரி செய்து பின்னர் உங்கள் எஃப் எம் பி படி 127 ஸ்கொயர் பிட் ஆக உங்கள் சர்வே நம்பர் மாறிவிடும். உங்கள் சர்வே நம்பரில் பட்டா சப் டிவிஷன் முறையில் வாங்கினீர்களா ஏனென்றால் 127 ஸ்கொயர் பீட் உள்ள மனையில் 120 ஆக தருவதாக இருந்தால் எவ்ளோ ஸ்கொயர் பீட் குறைகிறதோ அதை குறிப்பிட்டு உங்களிடம் இருந்து ஒரு கடிதம் பெற்று பின்பு தான் பட்டா வழங்குவார்கள்..
@Nanum_nallavantanda
@Nanum_nallavantanda Жыл бұрын
@@ToletRealEstate sir, in your case that extra 400 is not yours. Then is it neighbors? Can they filed complaint on it even if it is approved in fmb and in your patta?
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
It was a layout plot, first when I bought, it was 1 ground, few months later, the layout went for dtcp, it got approved, I bought s.no. 256/20.. after approval, the layout was extended with different measurement with extra land, that is how I got extra sq fts. Not only I, but all neighbours too received extra land...
@seethabaic5756
@seethabaic5756 2 жыл бұрын
I have 2 acres of agriculture land. But in physical measurement, additional 5 cents found. What to do? Please advise?
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
If additional 5 cents are shown in your fmb, then it's yours.. if not shown in the fmb but only land is there, it is porumboku land, you can use the land, but it's not yours..
@irawsheham656
@irawsheham656 Жыл бұрын
That additional 5 cent also available in fmb and patta, then how to register document for that additional 5 cent, because I have document for only 2acre,
@johnpetersamy4045
@johnpetersamy4045 Жыл бұрын
காம்பவுண்டு.போட்டுகுடியிருப்பவர்.எனக்கு.இடவிர்க்கும்போது.பத்திரத்ல.அதிகமாயிருக்கு.இடகுரைவாயிருக்கு. என்னசெய்வது.ஐயா
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
what about parent document sir?
@mkrajraj2691
@mkrajraj2691 Жыл бұрын
Sir FMP சரியாக உள்ளது ஆன்லைனில் அளவு குறைவாக இருக்கிறது திருத்தம் செய்ய வழிகூருங்கள்
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
Write a written complaint to Tahsildar with supporting documents
@RundranMaha
@RundranMaha Жыл бұрын
Not working in most of the time
@saits3875
@saits3875 2 жыл бұрын
சார் பத்திரத்தியலும்இடத்திலும் சரி இருக்கு பட்டா குறைவாக இருக்கு சார். என்னசெய்யலாம்
@ToletRealEstate
@ToletRealEstate 2 жыл бұрын
ஐயா பட்டாவில் தோராயுதமாக ஏர்சில் போடுவார்கள் அது முன்னும் பின்னும் ஆக இருக்கும் உங்கள் எஃப் எம் பி ஐ டவுன்லோட் செய்து அதில் எவ்வளவு இருக்கிறது என்று சரி பாருங்கள்..
@Poolankurichi
@Poolankurichi Жыл бұрын
என்னுடைய இடத்தை surveyor அளந்தார். Open space ஐ மட்டும்தான் அளப்பேன். பத்திரப்படியோ, fmb ஸ்கெட்ச் படியோ அளக்க மாட்டேன் என்று கூறுகிறார். வட் டாட்சியாரிடம் புகார் கொடுத்தும் எந்த பதிலும் இல்லை. நான் என்ன செய்ய வேண்டும்.
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
உங்கள் வட்டாட்சியர் செயல்படவில்லை என்றால் நீங்கள் டிஆர்ஓ (DRO) அதாவது டிஸ்ட்ரிக்ட் ரெவென்யு ஆபிசர்.. உங்களோட மாவட்டத்தோட தலைநகரத்தில் இருப்பார். நீங்கள் அவரிடத்திலும் புகார் அளிக்கலாம். சிஎம் (CM) செல்லில் ஆன்லைனில் இதைப் பற்றி நீங்கள் புகார் அளிக்கலாம்.. இதெல்லாம் செய்து முடிக்க மூன்றில் இருந்து ஆறு மாதங்கள் வரை ஆகலாம் அப்படி எதுவும் வேலைக்கு வரவில்லை என்றால் நீங்கள் நீதிமன்றத்தில் இதைப்பற்றி புகார் அளித்து வழக்காடலாம்..
@Poolankurichi
@Poolankurichi Жыл бұрын
மிக்க நன்றி.
@ssaravanan8623
@ssaravanan8623 Жыл бұрын
சார் எனது பத்திரத்தில் அளவு குறைவாக உள்ளது ஆனால் fmb ல் அளவும் வீட்டின் அளவும் சரியாக உள்ளது இதில் திருத்தம் எப்படி பண்றது.....
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
இந்த நிலத்திற்கு நீங்கள் பட்டா வாங்கி விட்டீர்களா.. இது அப்ரூவ்ட் லேஅவுட்டா அன்னப்ப்ரூட் லேஅவுட் டா? அதனுடைய தாய் பத்திரத்தில் எவ்ளோ அளவு உள்ளது என்று பார்க்க வேண்டும்.. ஒருவேளை உங்களுக்கு விற்றவர் தவறுதலாக குறைந்த sq ft அளவை குறிப்பிட்டிருந்தால் அதை திருத்தல் பாத்திரத்தின் மூலமாக சரி செய்து மீண்டும் பட்டாவுக்கு விண்ணப்பித்து நீங்கள் சரி செய்து கொள்ளலாம்.. திருத்தல் பாத்திரத்திற்கு ஆகும் செலவும் குறைவானது தான்..
@appumaha3464
@appumaha3464 4 ай бұрын
Fmb அளவும் என் இட அளவும் சரியாக உள்ளது.ஆனால் பட்டா பத்திர அளவு 300 சதுர அடி குறைவாக உள்ளது ?இதை மாற்றி அமைக்க முடியுமா?
@kameshrajendran4431
@kameshrajendran4431 Жыл бұрын
How to meter to ft in - A to B
@mkrajraj2691
@mkrajraj2691 Жыл бұрын
ஆன்லைன் தவறுகளை சரி செய்ய யாரை அனுகுவது
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
Tahsildar. Write a written complaint to him with supporting documents
@kumaravelmurugan6968
@kumaravelmurugan6968 Жыл бұрын
Hi
@ganesanm4601
@ganesanm4601 3 ай бұрын
பத்திரம் ஒரு மாதிரி பட்டா ஓரு மாதிரி வரைபடம் வேறு மாதிரி
@sembulingam1313
@sembulingam1313 Жыл бұрын
Sir patta fmb sketch incorrect da iruku atha eapadi correction pana sir
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
Write a complaint to tahsildar and visit him.
@user-vq5qq1iz1x
@user-vq5qq1iz1x 7 ай бұрын
Land fmb
@b.sathishkumarsathya4121
@b.sathishkumarsathya4121 Жыл бұрын
அண்ணா எனக்கு கொஞ்சம் தகவல் தேவை சொல்லமுடியுமா உங்கள் நம்பர் வேண்டும் பேச
@ToletRealEstate
@ToletRealEstate Жыл бұрын
share you number I will call you..
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 7 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 35 МЛН
How to read fmb drawing in tamil - What is Gline in fmb - Full detail sbout fmb
7:42
What is Patta? How to free download Patta online for your plot
12:08
Tolet RealEstate
Рет қаралды 8 М.