What is free will and How does it affect your Karma | PART 26 | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 28,292

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Жыл бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second KZbin - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #soulworld #spirit

Пікірлер: 149
@moonstarlakshmi9843
@moonstarlakshmi9843 Жыл бұрын
You are best youtuber. All of them putting unnecessary viodes. But u r caring for us. Giving good MSG to world
@spiritualfairy999
@spiritualfairy999 Жыл бұрын
True
@schoolkid1809
@schoolkid1809 Жыл бұрын
💯💯🧐
@gunakn4508
@gunakn4508 Жыл бұрын
அகத்தியர் சொன்ன வாக்கு❤ 😊தர்மத்தின் வழி செல்ல செல்ல செல்ல கர்மத்தின் வழி குறையுமப்பா🎉🎉🎉
@rajagopals1646
@rajagopals1646 Жыл бұрын
நித்திலன் சார் வாழ்க்கை வாழ்வதற்கே என்று சொல்வதை விட சரியான முறையில் வாழ்வதற்கே என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 Жыл бұрын
இப்படி எங்களுக்கு நல்லவற்றை சொல்வதற்கு உங்கள் அம்மா அப்பாவிற்கும் எங்களின் நன்றியை சொல்லுங்கள் தம்பி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@vssivakumar5948
@vssivakumar5948 Жыл бұрын
Free will and destiny clearly explained. Super sir 😂
@gurukadhaksham
@gurukadhaksham Жыл бұрын
நல்லது செய்வதனால் நாம் செய்த கெட்ட செயல்களின் பலன் குறையாது இது நீண்ட நாள் சந்தேகம் இன்று தீர்ந்தது நன்றி சார்
@krshankar8778
@krshankar8778 Жыл бұрын
கடுமையான பதிவு அல்ல. உண்மையான பதிவு. நன்றி.
@priyankautharadhi821
@priyankautharadhi821 Жыл бұрын
Ullagam oru test area ..be careful in creating karma..those who know the rule of karma are just going to observe life but not get into karma
@shoba8651
@shoba8651 Жыл бұрын
Brought tears..thank you for giving us these wonderful morals and values..
@TAMILRK
@TAMILRK Жыл бұрын
வள்ளலார் போதனைகள் பற்றி விடியோ போடுங்கள்
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம் நன்றி அண்ணா கர்மமே காரணம் அதுவே காரியம்
@shruthikarthi6655
@shruthikarthi6655 Жыл бұрын
💯💯true that is SORRY has NO MEANING....
@gunasekaranmayilsamy5032
@gunasekaranmayilsamy5032 6 ай бұрын
True fact ..bad deeds doesn't equate good deeds..both has separate account..
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
My husbandwadin hospital foronemonth due to sugar all said he will die but god help ed him all said prayer d daughter s and wife you are safedtheysaid all prayer of god good soul
@Bavanimuthusami
@Bavanimuthusami 2 ай бұрын
நன்றி தம்பி❤
@revudk3519
@revudk3519 Жыл бұрын
Hi anna... Unga video pathathukku aprm en life la changes nallave therithu na...thank you so much
@naveenkumars587
@naveenkumars587 Жыл бұрын
Enna changes 😮
@anbuelangovan1656
@anbuelangovan1656 Жыл бұрын
Sounds like Bagavath Geetha, a biter truth explained by you with such an ease.
@varahithayesaranam
@varahithayesaranam 11 ай бұрын
Thavaru seidhavan dhandanai anubaviche theeravendum 🙏
@gunasekaranmayilsamy5032
@gunasekaranmayilsamy5032 6 ай бұрын
Ulagam apdithaan irukku ...vaeru vali illai .kastam than .thunbam thaan..ondrum seithu kolvatharkku illai..nee unnai thiruthikkondu maelnilai adaiya muyarchi sei .. EXCELLENT ADVICE...
@gurukadhaksham
@gurukadhaksham Жыл бұрын
Directly I am suffering sir... Ennal palan petravargal athigam...eppadi iruka....en life la kastangal athigam thaan aaguthu sir....athuve proof thaan....naan itha ovoru time layum feel panren..🙏
@Sivamayam.908
@Sivamayam.908 11 ай бұрын
ஐயா உங்கள் பதிவு ஒன்று ஒன்று என்னைய செதுக்குகிறது குருவே சரணம் 🙏 🙏 🙏 🙏
@marris4156
@marris4156 Жыл бұрын
Nice explanation.Good one ND
@exportexport7946
@exportexport7946 Жыл бұрын
தீதும் நன்றும் பிறர் தர வாரா
@naveenkumars587
@naveenkumars587 Жыл бұрын
Arumai 😊
@susendrakumarsubramaniam2655
@susendrakumarsubramaniam2655 Жыл бұрын
😃 great what an information ND excellent message 😍💪🏾🤩👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@kaykaty719
@kaykaty719 Жыл бұрын
Beautiful guidelines
@umaj6437
@umaj6437 4 ай бұрын
Nandri🎉
@SenthilKumar-ep4qp
@SenthilKumar-ep4qp Жыл бұрын
நன்றி ஐயா
@Naveen_Chandran
@Naveen_Chandran Жыл бұрын
அருமை சகோ
@muthulakshmimuthiah4804
@muthulakshmimuthiah4804 Жыл бұрын
super sir, vera level, all true about aanma
@shereneselvakumar7054
@shereneselvakumar7054 Жыл бұрын
அருமை சார் 🙏🏻🙏🏻🙏🏻
@Vanithabharathi
@Vanithabharathi Жыл бұрын
அருமை நண்பா
@ANU-pc3yo
@ANU-pc3yo 10 ай бұрын
நன்றி 🙏🙏🙏
@sivasankari1082
@sivasankari1082 Жыл бұрын
Best message bro 🙏🙏🙏
@தாளம்தமிழ்
@தாளம்தமிழ் 8 ай бұрын
அருமை அருமை 💐💐💐
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 Жыл бұрын
அருமையான பதிவு தம்பி நன்றி
@shakilamary3831
@shakilamary3831 Жыл бұрын
நமக்கும், நம் உடன்பிறந்த சகோதரர்கள், சகோதரிகள் வாழ்க்கை ஒரே மாதிரி இல்லை.ஒரு குடும்பத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் வேறு வேறு விதமான குடும்ப சூழ்நிலை தான் நிலவுகிறது. எதுவுமே நம் கையில் இல்லை.கடவுளின்விருப்பம் தான் நிறைவேறுகிறது இறுதியில்.முந்தைய பிறப்பு மனித பிறப்பு,ஊழ்வினை.. என்பதற்கு எந்த உறுதியும் இல்லை.கடவுள் மிக அன்பும் பரிவும் மிக்கவர்.நாம் ஆன்மீக பயிற்சிகள் பெற துன்பமும், சோதனைகளும் வாய்ப்பு களாக வைக்கப்படுகிறது.நாம் ஆன்மீகத்தில் பயிற்சி பெற்று அன்பே சிவம் என்று அனைவருமடனும் இனைந்து வாழ்ந்து , சகலமும் இறைச்செயல் என உணர்ந்து இறைவனிடம் அர்ப்பணித்து வாழ்ந்தால் நாம் நமது ஆன்மீக இல்லத்தில் இறைவனோடு இருக்கலாம்.🧘
@paramporul1988
@paramporul1988 Жыл бұрын
நன்றி பரமாத்மா
@maheswarir2600
@maheswarir2600 Жыл бұрын
Thanks Nithilan
@aarthisancaran742
@aarthisancaran742 Жыл бұрын
Excellent
@Ezhilarasanchellam
@Ezhilarasanchellam 6 ай бұрын
Thank you very much akka 💞
@gib3600
@gib3600 Жыл бұрын
நார்சிச மனிதர்கள் மற்றும் அவர்களின் ஆத்ம வாழ்க்கை பற்றி பேசவும்
@padmam370
@padmam370 Жыл бұрын
Thank you so much bro ❤🙏
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Жыл бұрын
Vanakkam anna ❤
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri Iyya 🙏
@dhivyasanthil2510
@dhivyasanthil2510 Жыл бұрын
Rmba azhaga theliva solringa sir...unga speechala ovvoru naalum life puthupithu kolkirom...neraiya visayangal therinchukurom...🙏🙏🙏
@timetolead8185
@timetolead8185 Жыл бұрын
Super 👍 ... Exactly crt 👍...
@chandrikasukumaran1468
@chandrikasukumaran1468 11 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.தொடரட்டும் தங்கள் பணி.நன்றிகள் பல கோடி தம்பி
@lathadevi2783
@lathadevi2783 Жыл бұрын
Thank you sir
@shantikanna9044
@shantikanna9044 Жыл бұрын
ஆஹ....there is free will.நன்றி நிதிலன் தம்பி.தெளிவாக சொன்னீர்கள்.
@balacasstle
@balacasstle Жыл бұрын
Hi ungaluku avara vida neraiya theriyumae,because you r older than him
@deepabalakrishnan5627
@deepabalakrishnan5627 Жыл бұрын
Vanakam sago 🙏. Enna sagothara enda video keta romba payama eruku. Enimel avathu sry kettutu thappau paname erukanu. Thank you sagothara 🙏❤
@learning-3116
@learning-3116 Жыл бұрын
Arumai
@thanarajmusic7081
@thanarajmusic7081 Жыл бұрын
Thank you guruve
@theavidass1985
@theavidass1985 Жыл бұрын
Agree with you but if black magic exist and if its affect us how do we overcome without a medium. Pls advise. Tq🙏🙏🙏
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Nandri Nandri💙🙏💥
@rameshkrishnan9173
@rameshkrishnan9173 Жыл бұрын
I remember Ashwathaman now after listening to this anna .
@rajeshwariabitha8647
@rajeshwariabitha8647 Жыл бұрын
hi good to see you❤
@kanakaramiah6392
@kanakaramiah6392 5 ай бұрын
🕉️💖🕉️💖🕉️ Thank you 🙏🙏
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Anand13691
@Anand13691 Жыл бұрын
அண்ணா, அருமை 👌 டெஸ்லா தத்துவம் power, frequency, vibration பற்றி சொல்லுங்கண்ணா 💐
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Have made a video thambi. 2 years before. Its in our "General" playlist
@vanithavelumani6346
@vanithavelumani6346 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@nagarathinamparamasivam1448
@nagarathinamparamasivam1448 Жыл бұрын
Super❤
@krishnaveniramesh7559
@krishnaveniramesh7559 Жыл бұрын
Super
@Chutti12348
@Chutti12348 11 ай бұрын
Nithi❤
@nagalakshmimuthuraman4586
@nagalakshmimuthuraman4586 7 ай бұрын
வாழ்கவளமுடன்
@nithyacharu7739
@nithyacharu7739 Жыл бұрын
Nithilan sir super
@barathkumarbv549
@barathkumarbv549 Жыл бұрын
Excellent thanks God bless you ❤️💐🙏
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@tilgavathisundaramoorthy8893
@tilgavathisundaramoorthy8893 Жыл бұрын
Vanakkam have heard about bhaghawansriram sir plsad video about the
@ezhilarasikrishnan5408
@ezhilarasikrishnan5408 Жыл бұрын
Vannakkam bro ..
@rajshekarraj8092
@rajshekarraj8092 Жыл бұрын
Super super SiR 🙏🙏🙏🙏🙏🙏
@bootharajan3074
@bootharajan3074 Жыл бұрын
Bro Kovil la Pali pedam parasadham vaikranga antha mari Sela peru veetala panaranga. Atha pathi solunga na dailyum kekuran
@ktselvam3004
@ktselvam3004 Жыл бұрын
வணக்கம் அண்ணா 😉👍🙏
@middendorf4961
@middendorf4961 Жыл бұрын
நன்றி, சிந்தனைச் சங்கிலி பாவத்திலிருந்து யாரும் வெளியேற ,இது சாத்தியம் இல்லை,4Ever... கர்மாவின் சங்கிலியிலிருந்து நம்மை விடுவிக்கக்கூடிய கடவுள் ஒருவரே, இயேசு கிறிஸ்து, மற்ற கடவுள்களும் முக்கியமானவர்கள், ஆன்மிகா கருத்துப்படி, 3 படிக்கட்டுகள இணைக்கப்பட்டுள்ளன.
@lakshmikannan9783
@lakshmikannan9783 Жыл бұрын
True
@jpartha9894
@jpartha9894 Жыл бұрын
@enlightenmentnetworklife
@enlightenmentnetworklife Жыл бұрын
15 min ulla video podunga saho
@saranikiprajith3170
@saranikiprajith3170 Жыл бұрын
🙏
@ssmsathish
@ssmsathish Жыл бұрын
Clarity🙏🏻🙏🏻
@vanithavanitha4342
@vanithavanitha4342 Жыл бұрын
Then what is the use of prayer and doing many pariharams
@devinavoo8605
@devinavoo8605 Жыл бұрын
❤❤
@gomathimarisami2746
@gomathimarisami2746 Жыл бұрын
Free fill correct but antha ennamay kaduvul koduthathu than so nam select pandra life kaduvuloda thought erukalama
@SubhashiniSubramaniyan
@SubhashiniSubramaniyan Жыл бұрын
Does my sufferings in this lifetime is my Karma of past life or these events I choose to attain enlightenment or is this the effect of my freewill . The same time other mind is telling me instead to search reasons for my suffering dwelling on the source , better to endure it !!
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன்🙏🙂
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
வணக்கம் நாகமணி 🙂🙏
@saranyapv
@saranyapv Жыл бұрын
7:49 19:53
@laxmiarun7608
@laxmiarun7608 Жыл бұрын
Hello
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 Жыл бұрын
🙏🏽❤️🙏🏽
@Athifshow
@Athifshow Жыл бұрын
One question bro: how does law of attraction and bad karma combine and work
@gunasekaranmayilsamy5032
@gunasekaranmayilsamy5032 6 ай бұрын
Exactly... sorry has no meaning..
@sowmya9474
@sowmya9474 Жыл бұрын
Praptha karma illa, Prarabhdha karma 🙏
@namachidvm8845
@namachidvm8845 Жыл бұрын
எப்படி யோசித்துபார்த்தாலும் வசமா வந்து இங்குசிக்கிட்டோம். வேருவழியேஇல்லை. அப்ப இந்த பூமிதான் நரகம்
@priyankautharadhi821
@priyankautharadhi821 Жыл бұрын
Ramana Maharshi had to go through stone pelting ,cancer ..yes it's hell but he attained moksha ..the problem is not earth ..without human body no one can clear karmas ..bcos he can praise God n serve God n decrease impact of karma only on earth
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
Clearly said all
@utthankrish3376
@utthankrish3376 Жыл бұрын
Super nithilan sir, ❤ Toxic relationship and norcissis husband. evanga kuda serndhu vazhndha Dha karma kazhiuma ? illa divorce panna karma seruma ? pls clear it sir .
@pandianbose6978
@pandianbose6978 Жыл бұрын
அது உங்கள் பிரச்சனையின் வீரியத்தை பொறுத்தது, கர்மா என்ன என்பதை புரிந்து அனுசரித்து வாழ்வது வேறு, புரிதல் இல்லாமல் அனுசரித்து வாழ்ந்தால் அது மன அழுத்தமாக மாறி விடும், பின்பு அதன் தாக்கம் கொடுமையானது
@KarthiKeyan-mg2vo
@KarthiKeyan-mg2vo Жыл бұрын
🙏🙏🤲⭐⭐
@vandanamohan1272
@vandanamohan1272 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌😍
@murugans5115
@murugans5115 Жыл бұрын
3.35 inaiku than Sonnen anna😅 3:35
@chandrankandasamy1381
@chandrankandasamy1381 Жыл бұрын
If everything will happen as pre written and nothing can be changed by us,why we need to worship God?Why need to pray to Kula Theivam? What's the use of Sitthar worship?If all these forces can't help us to change our destiny,only with our FREE WILL,we can change our destiny a bit there and here,why waste our money on coconut,uthupathi,sambarani,thiruneer,banana for poojas?Why we need to go temple and what's a point to visit temples or go on pilgrimage to Kasi or Tirupathi?If any of my good deeds cannot neutralised bad deeds,why do i have to do good?Let me be selfish and take care of my own business,why do i care for society or help someone in need? But being SELFLESS is the core teaching of all the Siddhas,doing good to other living beings, definitely has its own merit, otherwise why our ancient wise( siddhas emphasize) on Makkal Sevai Magesan Sevai? Siddhas were not ignorant,i m sure they haf much higher knowledge than these Ratu and his brother. This book needs some investigation,we cannot accept everything said at face value.. because Mrs.Bavanagiri herself at the old age migrated to Canada and lived there.Someone else wrote this book on her behalf and this author combined his/her ideas and theory of After Death from many sources.Here the heroes of the stories are Ratu and his brother,but content i doubt from them 100%..
@user-os6uo8xq9g
@user-os6uo8xq9g Жыл бұрын
how that first karma created? what if in first life he didn’t create any karma
@suganyasuga4953
@suganyasuga4953 Жыл бұрын
Partner selection kuda va
@parthasaj1421
@parthasaj1421 Жыл бұрын
ஐயா, காம உணர்வு சரியா தவறா இது ஆழ்மணதின்வெளிப்பாடா அல்லது மணதின் வெளிப்பாடா உடல் உரவு பாவமா சுயஇன்பம் பாவமா தவறான கேள்விகளுக்கு மன்னிக்கவும்
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 8 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 8 МЛН