உலகை காக்க பிறந்த TAMIL IMMORTAL RULER! கல்கி அவதாரமா? வள்ளலாரா? அழிவில்லா ஆட்சியாளன் அடையாளங்கள்!

  Рет қаралды 41,624

Paramporul Foundation

Paramporul Foundation

Күн бұрын

Пікірлер: 304
@ParamporulFoundation
@ParamporulFoundation Жыл бұрын
Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/life-problems Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025 Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059 NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR KZbin CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD! For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027 Join in Telegram Group - t.me/paramporulfoundation1
@vandanarode2836
@vandanarode2836 Жыл бұрын
Q
@vandanarode2836
@vandanarode2836 Жыл бұрын
🙏🙏🙏🙏
@shanmugapriya7052
@shanmugapriya7052 Жыл бұрын
Vanakam mahavishnu guruji🙏🌹💜
@MArun-tl7jj
@MArun-tl7jj Жыл бұрын
Next lesson....Get ready immortal power .. Immortal expensive expensive expensive expensive expensive expensive expensive expensive expensive expensive expensive expensive expensive expensive expensive expensive expensive expensive expensive expensive expensive expensive expensive expensive expensive expensive expensive expensive powerful.....
@venmathiraj9475
@venmathiraj9475 Жыл бұрын
@@MArun-tl7jj நான் என் கருத்து களை எழுதினால் டிஸ்கரேஜ் ஆகுது ??? வேறு விதமான பதில் எழுதுவதுபோல இரண்டு நாட்கள் ஏன் இறைவா ??? அதிகாலை யில் அர்த்தம் உள்ள எழுத்துகள் எழுதினேன் தியானம் செய்த பின் டிஸ்கரேஜ் ஆகுது???? Immoral expensive எனக்கு தெரியாது ??? தெரியாத தை தெரியாது என்று ஒப்பு கொள்ள வேன் என் சூப்பர் சாமி 😘😘🙏
@ஆதிசத்திஸ்ரீஅக்குமாரியம்மன்ஆலய
@ஆதிசத்திஸ்ரீஅக்குமாரியம்மன்ஆலய Жыл бұрын
குருவே சரணம் நீங்கள்தான் அந்த பிரபஞ்சம் முழுவதும் தங்கள் அருள் ஒளியால் வீசட்டும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி மகாவிஷ்ணு குருவே சரணம்❤
@lathajayaprakash7564
@lathajayaprakash7564 Жыл бұрын
குருவே சரணம் 🙏 நீங்கள் சொன்ன அத்தனை விசயங்களும் உங்களுக்கு தான் பொருந்துகிறது வள்ளலார் வடிவத்தில் உங்கள பார்க்கத் தோன்றுகிறது அது நான் இல்ல என்று நீங்க சொன்னாலும் அத்தனை விசயங்களிலும் நீங்க தான் தெரிகிறீர்கள்❤❤❤ உங்க மெய்ஞான உபதேசம் இந்த புண்ணிய பூமியில் ஆரம்பித்து எல்லா நாடுகளுக்கும் பரவ தொடங்கியிருக்கிறது நீங்க சொன்னமாதிரி உலகமெல்லாம் எல்லா உயிர்களின் கரங்களுடன் கரம் கோர்த்து பேரொளியாக ஜகஜோதியாக ஒளி விசட்டும்💥💥💥💅 எல்லா உயர்களும் இயற்கையை பாதுகாத்து அன்பு & கருணையின் வடிவாமாக இருக்கும் அருட்பெரும்ஜோதியை காண வேண்டும் 🙏🔥🙏❤️❤️❤️💅💅💅 வாழ்க வையகம்💫🌤️🌞🌌🌙✨🌍🌄 வாழ்க வளமுடன் 🙌🙌🙌🤗🙌🙌🙌 சித்தர்கள் ஞானிகள் குருமார்கள் காவல் தெய்வங்கள் தேவதைகள் கடவுள்கள் இறை சக்தி பிரபஞ்ச பேராற்றல் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் 💅🙏🔥🙏💅
@vijayalakshmi.m2372
@vijayalakshmi.m2372 Жыл бұрын
குருவே சரணம் மிக்க நன்றி தம்பி கண்டிப்பாக நாங்களும் தங்களுடன் இணைந்து பணி புரிய வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் அருள் பரிய வேண்டும் குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@Sathishrokith
@Sathishrokith Жыл бұрын
இறைவன் அருளால் இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர் ஜீவன்களும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் குருவே சரணம்🙏🙏🙏😊😊😊😊😊😊😊
@shakthikalai595
@shakthikalai595 Жыл бұрын
ஒவ்வொரு மனிதனும் அவசியம் தெரிந்து கடைபிடிக்க வேண்டிய கருத்து.இயற்கையை நேசிக்கவேண்டும்.நன்றி அய்யா
@Worldhero-q1q
@Worldhero-q1q Жыл бұрын
⚖️
@vsulagam6782
@vsulagam6782 Жыл бұрын
மெய் சிலிர்க்கின்றோம் 🎉🎉🎉இறைவா .....எங்கள் குருவின் அனைத்து முயற்சிகளையும் வெற்றி பெற வேண்டும் இறைவா.... ❤❤❤🙏🙏🙏
@venmathiraj9475
@venmathiraj9475 Жыл бұрын
குரு வே சரணம் !!! உங்கள் குரு வே வெற்றி யின் புகழ் இடம் தான் !!! அதுவும் நிரந்தரமான நீடித்த அழிவில்லா அருள் உலக செல்வ இறை ஞான இளைய நாயகன் நம் மஹாவிஷ்ணு ஜீ !!! குரு வே துணை!!! 🙏
@vsulagam6782
@vsulagam6782 Жыл бұрын
❤😊🙏❤
@thiru786
@thiru786 Жыл бұрын
நன்றி குருவே சரணம்
@jos2838
@jos2838 Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏 குரு வாழ்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
@RajRaj-ly6vr
@RajRaj-ly6vr Жыл бұрын
என் சிற்ரறிவுடைய கனிப்பு. கன்டிப்பாக மகாவிஷ்ணு அன்னா தான்.
@venmathiraj9475
@venmathiraj9475 Жыл бұрын
@@RajRaj-ly6vr பேர் அறிவு கணிப்பாகவே உலகமே அறியும் நம் மஹாவிஷ்ணு வின் இறைஆற்றல் !!! ஒரு மனிதனின் தேவை கண் முன்பே இருக்கும் போது அது அவனுக்கு பெரியதாக தெரிவதில்லை ??? அந்த தேவைக்கான ஒன்றை மனிதன் ஏங்கும் நிலையை உருவாக்குவார் , அந்த சக்தி மஹாவிஷ்ணு விடம் மிக அதிகமாக உள்ளது இறைவழி பாதையில் இறைவனை அடைய !!! மனிதர்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதுவார்கள் மஹாவிஷ்ணு ஜீ !!! அதற்கு தேடி , நாடி , முன் உதாரண மாக சிறப்பு வாய்ந்த யோசனையை கையில் எடுக்க வேண்டும் எங்கள் குரு வே மஹாவிஷ்ணு ஜீ !!! மாத்தி , மாற்றி யோசியுங்கள் விடை கிடக்கும் இறைவன் அருளால் சித்தர்கள் அருளால்!!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
@hemalathavenkatachalapathy9909
@hemalathavenkatachalapathy9909 Жыл бұрын
பரம்பொருளே கோடானு கோடி நன்றிகள் 🙏🌹
@kayalvizhi1107
@kayalvizhi1107 Жыл бұрын
கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏
@shakthi-ellam-ondru-serdhale
@shakthi-ellam-ondru-serdhale Жыл бұрын
nandri nandri iyya God bless all Vaalga Vaalga valamaga nalamaga eraiarul pettru vaalga 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏அனைத்து உயிர்களும் இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@DBR384
@DBR384 Жыл бұрын
Thank you for rectifying the audio issue 🙏🥰. Nyana Guruve Saranam 🙏 💕 Mahavishnu Anna ❤❤ ❤ ❤ ❤ 🙏🙏🙏🙏🙏
@jothimarimuthu2793
@jothimarimuthu2793 Жыл бұрын
Guruve Saranam ella uyirgalum inbudru vaalga
@punithakrishnan7754
@punithakrishnan7754 Жыл бұрын
Guruve saranam❤🙏
@vairalaxmi4801
@vairalaxmi4801 Жыл бұрын
நன்றி குருவே
@gayujb5725
@gayujb5725 Жыл бұрын
Guruvey saranam 🔥🙏
@MaheshWaran-jk9ic
@MaheshWaran-jk9ic Жыл бұрын
கண்டிப்பாக இந்த உலகத்தை மாற்ற வேண்டும் அண்ணா நானும் உங்க கூட சேர விரும்புகிறேன் அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா🙏😍🔥🎊🎉💥
@venmathiraj9475
@venmathiraj9475 Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏 இதை போன்று தூய்மையான உள்ளங்கள் முன் வாருங்கள் !!!! ஆண்கள் நீங்கள் வந்தால் தானே பெண்களுக்கும் உதாரணமாக இருக்கும் நம் மஹாவிஷ்ணு உடன் கரம்கோருங்கள் இறைவழியில்! !! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
@INTVChannel21
@INTVChannel21 Жыл бұрын
Walaja, ranipet, Vellore district yarulam irukinga vanga please onnu serlam param porul branch start panlam.. ❤❤❤ Guruvey saranam❤
@MaheshWaran-jk9ic
@MaheshWaran-jk9ic Жыл бұрын
Naa madurai bro
@indirapromoters30
@indirapromoters30 11 ай бұрын
kzbin.info/www/bejne/p3aoYp5oaKmigbMsi=VxTJBnafKoMB_v9g
@GovinthrajGovinthraj-bg3og
@GovinthrajGovinthraj-bg3og 5 ай бұрын
Ok
@rangharajr6968
@rangharajr6968 Жыл бұрын
Yengal siddha mahan vaalga valamudan guruve saranam nandri
@duraianusiya2722
@duraianusiya2722 Жыл бұрын
Guruji 🙏 guruve saranam 🙏🙏
@SumithraSumi-ii1sh
@SumithraSumi-ii1sh Жыл бұрын
Guruvesaranam
@dhasan5794
@dhasan5794 Жыл бұрын
January 30 2024-ல் இருந்து immortal ruler (வள்ளலார்) உடைய ஆட்சி தொடங்குகிறது…
@spriyadharsan6781
@spriyadharsan6781 Жыл бұрын
🔥
@hamshihamsu5461
@hamshihamsu5461 11 ай бұрын
@mahaveeran4659
@mahaveeran4659 8 ай бұрын
March akudhu
@dhasan5794
@dhasan5794 8 ай бұрын
@@mahaveeran4659 அய்யா அவரின் ஆட்சி தொடங்கி விட்டது… சற்று உலகத்தை சுற்றி கவனியுங்கள்… உலகை ஆட்டி படைத்த முக்கிய நாடுகள் அழிந்து வருகின்றன,நாம் பாதுகாப்பாக இருப்பதால் இவ்வாறு உட்கார்ந்து கொண்டு கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.மாயாஜாலம் செய்து ஒரே நாளில் அனைத்தையும் மாற்ற முடியாது… அவ்வாறு மாற்றினால் நம்மால் தாங்க முடியாது.. திருவருள் அனைத்தையும் நடத்தி கொண்டுதான் இருக்கிறது…
@spybrogamer1744
@spybrogamer1744 5 ай бұрын
ஜூன் 21st 2024 ஆகுது
@kavithar8438
@kavithar8438 Жыл бұрын
Vazhga valamudan
@chariprem
@chariprem Жыл бұрын
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@YogaYoga-cf5fn
@YogaYoga-cf5fn Жыл бұрын
🕉️ஓம் நம சிவாய 🕉️🌹🌹🙏🙏🙏🙏
@sureshksureshk4921
@sureshksureshk4921 Жыл бұрын
எனக்கு என்னவோ உங்க புருவ மத்தியில் ஒளி தெரிகிறது வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
@Baladevan-c2e
@Baladevan-c2e 2 ай бұрын
ஆஆஆஆ😮
@menagamenaga7683
@menagamenaga7683 Жыл бұрын
ஐயா அவர்களின் பாதம் பணிகிறேன்
@malapranavmalapranav2826
@malapranavmalapranav2826 Жыл бұрын
Yas neenga than avar 😍😍😍❤️❤️❤️❤️
@aadhiyumneeyeanthamumneeye7348
@aadhiyumneeyeanthamumneeye7348 Жыл бұрын
Guruve saranam ❤❤❤❤❤❤❤❤❤
@saranasri2694
@saranasri2694 Жыл бұрын
அற்புதமான விளக்கம் ❤❤❤
@mspalaniswamy8127
@mspalaniswamy8127 Жыл бұрын
குருவே சரணம்
@ssschanel540
@ssschanel540 Жыл бұрын
நானும் சேர்ந்து கொள்கிறேன்
@nivashrajendran9367
@nivashrajendran9367 Жыл бұрын
Superb speech thanks ayya ❤
@honeybeescollections
@honeybeescollections Жыл бұрын
Vazga valamudan
@GovinthrajGovinthraj-bg3og
@GovinthrajGovinthraj-bg3og 5 ай бұрын
ர. GovintharajThevay
@PiriyamKaran
@PiriyamKaran Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@dhilipkumarsk6327
@dhilipkumarsk6327 Жыл бұрын
valthukal
@dhilipkumarsk6327
@dhilipkumarsk6327 Жыл бұрын
Asta ma siddhi vendum...? Vajra thegam vendum....? Paripoorana ganam vendum...? Panja poothangalai kattupatthum sidhu vendum..? Vannil parukkum sidhu vendum...? Mayamai maraiyum sidhu vendum...? Oru mozli pala mozli Mari pesum siddhu vendum...? Arutperunjothi aandarvarin sidhu vendum ..? Ninaikkum poluthu maranam eerpadukindra sidhu vendum...? Mukalankalukkam selkindra kalapayam sidhu vendum....?... Ithu pondra siddhu ellam immortal ruler idam irukkum...... Athurkku muthalil sivanidamum, muruganidamum varam vanga vendum??????????🤔🤔🤔🤔
@indirapromoters30
@indirapromoters30 Жыл бұрын
​@@dhilipkumarsk6327அருமை அருமை மிகத்தெளிவாக சொல்லி விட்டீர்கள் இதை தமிழில் எழுதி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
@RevathiRevathi-eb3fw
@RevathiRevathi-eb3fw Жыл бұрын
🙏🙏🙏 குருவே சரணம் 🙏🙏🙏💚💚💚💚💚
@manimala2015
@manimala2015 Жыл бұрын
Siva Siva Nama shivaya 🙏🙏🙏
@muthulakshmia65
@muthulakshmia65 Жыл бұрын
Guruvasaranam 🙏 guruvasaranam 🙏 guruvasaranam 🙏 guruvasaranam 🙏 guruvasaranam 🙏🌷🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌺🌺 omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya 🌷🌹🌷🙏🙏🙏🙏🙏😮
@rajeswarinatarajan747
@rajeswarinatarajan747 Жыл бұрын
Irai arulal anaivarum serndhu paniyaatruvom. Guruvey saranam 🙏. koodaana Kodi nandrigal guruvey 🙏🙏
@spriyadharsan6781
@spriyadharsan6781 Жыл бұрын
GURUVE SARANAM
@suganthi1827
@suganthi1827 Жыл бұрын
Guruve charanam 🙏🏻🌷🌹🌷
@selvisri6226
@selvisri6226 Жыл бұрын
மிக்க நன்றி மகாவிஷ்ணு அண்ணா❤❤❤❤
@jothivjothiselvan2318
@jothivjothiselvan2318 Жыл бұрын
Guruve saranam....
@balakrishnans9610
@balakrishnans9610 Жыл бұрын
GURUVA SARANAM 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vijayrajaliyar546
@vijayrajaliyar546 Жыл бұрын
குருவே அது நீங்கள் தான் தென்மண்டலம் ஆன மதுரை மண்ணில் பிறந்து ஞானத்தை உலகம் முழுவதும் பரப்புகிறவர் நீங்கள் ஒருவர்தான் 🙏🏻✨🤍📿
@INTVChannel21
@INTVChannel21 Жыл бұрын
❤ஆமாம்❤ குருவே சரணம்❤🙏
@indirapromoters30
@indirapromoters30 Жыл бұрын
இல்லை அழிவில்லாத ஆட்சியாளன் சாந்தன் சாம்ராஜ் ஒருவரே
@vijayrajaliyar546
@vijayrajaliyar546 Жыл бұрын
@@indirapromoters30 எங்களுக்கு எங்கள் குரு தான் உயர்தவர் எங்கள் குருவை பற்றி எங்களுக்கு தெரியும் நீங்க உங்க வேலையை பாக்கலாம்
@Thalapathypriyan1826
@Thalapathypriyan1826 Жыл бұрын
​@@indirapromoters30அவன் ஒரு பைத்தியம்
@indirapromoters30
@indirapromoters30 Жыл бұрын
​@@vijayrajaliyar546😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@UniqueTrader-wj4nf
@UniqueTrader-wj4nf Жыл бұрын
They are none other than Sri amma bhagavan...
@jivimelchers2298
@jivimelchers2298 Жыл бұрын
ஓம் சாய் ராம்❤
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே உங்கள் உருவத்தில் வந்துள்ளார் ❤❤❤🥺🥺🥺🥺
@immortalruler3891
@immortalruler3891 2 ай бұрын
Dei 😂neeya da.parisalan video pathutu eppudi da intha tharkuriku jaldra adikura.
@VadiveluVelan
@VadiveluVelan Жыл бұрын
❤ஞானம் பரவட்டும். குருவே சரணம்.
@sankarn158
@sankarn158 Жыл бұрын
Anbennum mazaele agilangal nanaiyave adhiroopan thondrinane🎉❤🎉❤🎉guruve saranam
@vidhur2051
@vidhur2051 Жыл бұрын
Thank you Guru
@sobanak5670
@sobanak5670 Жыл бұрын
Guruvey saranam
@kalaikalai3804
@kalaikalai3804 Жыл бұрын
Thank you universe amen 🙏🙏🙏🙏🙏
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 Жыл бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙇🙏💐
@kavithabalaji605
@kavithabalaji605 Жыл бұрын
Gurve saranam 🙏🙏🙏
@JeyaSasitharan-h9e
@JeyaSasitharan-h9e Жыл бұрын
Guru vai saranam❤❤❤
@studioremix6325
@studioremix6325 Жыл бұрын
Nandri anna🥰 Guruvay Saranam
@shanmugapriya7052
@shanmugapriya7052 Жыл бұрын
🙏👍💥♥️🕉️
@Kiliyammal77-th2eq
@Kiliyammal77-th2eq Жыл бұрын
Guruve saranam
@eswaridevan-de6ms
@eswaridevan-de6ms Жыл бұрын
If not you... Might be the Healer Basker sir ❤... Guruvey Saranam
@sakthykowsalya5862
@sakthykowsalya5862 Жыл бұрын
❤❤ neengathan thambi unga mugathil Oli theriyuthu ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SSGOKU88
@SSGOKU88 Жыл бұрын
Nanthan athu namba matinga thaney🙋‍♂️🤷‍♀️
@gokilakumaravel2852
@gokilakumaravel2852 Жыл бұрын
ஓம் நமசிவாய சிவ சிவ 🙏
@suganthysundar2612
@suganthysundar2612 Жыл бұрын
Guruvae saranam ❤❤❤❤
@S.sureshS.suresh-u1n
@S.sureshS.suresh-u1n 11 ай бұрын
ஐயா உலகைஆலுவார்என்றுகூறுவதுக்குஉன்டானவிடைகிழக்கேஉதியம்மாகும்சுருதியைமேற்கேஉதயம்செய்வதாகும்தோலா.
@janarthanamjanarthanam3426
@janarthanamjanarthanam3426 10 ай бұрын
Name : Kalki (கல்கி) Birthday: 17/8/1967 Day : Thursday Country : Golden Peninsula ( சுவர்ண தீபகற்ப ) State : Silver State ( வெள்ளி மாநிலம் ) City : Everlasting Peace ( என்றும் அமைதி ) Religion: Hindu ( இந்து) Race (இனம் ): Hindu Parayar (இந்து பறையர்)
@sivas1732
@sivas1732 3 ай бұрын
இந்து மட்டும் சொல்லாதீங்க... சைவ சமயம்னு சொல்லுங்க... ஈசனை வணங்குபவர் குடும்பத்தில் பிறப்பார்... இதில் ஆதி சிவனின் படிப்பே பிரம்மா,விஷ்ணு,ருத்திரன்... உங்கள் இனம் தான் அவர் பிறப்பார்....
@thiruneelakandan3584
@thiruneelakandan3584 Ай бұрын
நாம் தேடிக்கொண்டிருக்கும் அழிவில்லா மனிதன் குமரி மாவட்டத்தைச் சார்ந்தவர் இப்போது வயது அவருக்கு 69 ஆனால் வயதிற்கும் தோட்டத்திற்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது 2025 ஏழாம் மாதம் மேல் அவரை அனைவரும் காணமுடியும் ஆனால் அருகில் செல்ல இயலாது இப்போது சென்னை அருகில் வாழ்ந்து வருகிறார் விரைவில் சந்திப்போம்
@kings6365
@kings6365 14 күн бұрын
நல்லது நடக்கும்❤❤
@sankarn158
@sankarn158 Жыл бұрын
Guruve saranam iya antha erai thodhar thangal than 100/🎉🎉🎉 guruji vazga kaliyugam mudiyumvari🎉🎉🎉guruve saranam
@aadhiyumneeyeanthamumneeye7348
@aadhiyumneeyeanthamumneeye7348 Жыл бұрын
நீங்கள் தான் அவர்❤❤❤❤❤❤❤
@venmathiraj9475
@venmathiraj9475 Жыл бұрын
இறைவன் அருளாலும் !!! குரு வின் அருளாலும் !!! இவை நன்கு தெரிந்த வை தானே மேலும் 2024 உலகமே போற்றும் பிரம்ம ஸ்ரீ மஹாவிஷ்ணு வை போற்றட்டும்!!! உயிர்களின் மீதான அளவு கடந்த கருணை யால் பொங்கி ததும்பி நிறைந்து வழியட்டும் அன்பு!!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🌎🌍🌏🌜🌛🌕💫⭐☀️💥🔥🔱🧘🔥✝️☪️🕉️🌱🌿🌲🌳💚❤️💐🌹🌸🤗🧎‍♀️
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
ஆமா ❤
@shnitharu4211
@shnitharu4211 Жыл бұрын
Vallalar pa athu
@venmathiraj9475
@venmathiraj9475 Жыл бұрын
@@shnitharu4211 வள்ளல் பெருமானார் ஒளி உடலை அடைந்தார் !!! மஹாவிஷ்ணு ஜீ யும் ஒளி உடலை அடைய தகுதி யை இறைவன் அருளால் பெற்று விட்டார் !!!! ஆனால் தான் மட்டுமே என்றில்லாமல் பிறருக்கும் போதித்து ம் , வாழ்க்கை யில் மிக குறுகிய காலத்தின் கட்டாயத்தில் தீட்சை முறையில் கொடுத்தும் இறை ஞானத்தை விதைக்க வந்த மஹாவிஷ்ணு வும் வள்ளல் வழியின் இறைதூதன் வள்ளலே!!! என்று இவ்வுலகம் அறியும் விரைவில்!!!! வள்ளல் , கல்கி , பாபா ஜீ என்பதை காட்டிலும் மஹாவிஷ்ணு வுக்கு என்ற ஒரு தனி அடையாளம் உள்ளது அதை யாரும் இன்னும் உணரவில்லை ??? மஹாவிஷ்ணு வுக்கு நிகர் மஹாவிஷ்ணு மட்டுமே !!! தன் வாழ்நாளில் உயிரை பற்றி பயம் கொள்ளா மல் இறை ஞான அமுதம் உண்ட இளைய இறை ஞான அருள் உலக செல்வன் மஹாவிஷ்ணு !!! ஆற்றல் மட்டுமே போதாது ??? தந்திரம் மட்டுமே போதாது ??? சாதுர்யமாக தப்பித்துக் கொள்ளும் மா யை இடத்தில் விழிப்புணர்வு ம் அகவிழிப்பு நிலையின் அளவில்லா ஆனந்த நிலையே மஹா !!! ஆக்கபூர்வமான சிந்தனை யும் கொண்ட து தான் மஹாவிஷ்ணு பரம்பொருள் யோகம்!!! விரைவில் காலம் பெயர் சூட்டும் மஹாவிஷ்ணு எந்த அவதாரம் என்று !!! இறைவன் அருளால்!!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
@indirapromoters30
@indirapromoters30 Жыл бұрын
யார் இவர் ? தெளிவாக சொல்லுங்கள்
@ravan17894
@ravan17894 Жыл бұрын
உண்மையில் அது நீங்கள் தான் .குருவே சரணம் நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை.
@sivas1732
@sivas1732 3 ай бұрын
🤭🤭🤭😁
@kandarajesh4757
@kandarajesh4757 Ай бұрын
Pls read the vallalar books.... Everything is mentioned
@PrakashRaj-ed3sc
@PrakashRaj-ed3sc Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🔥🪔
@kings6365
@kings6365 14 күн бұрын
Wonderful
@thecoolguru5113
@thecoolguru5113 Жыл бұрын
Unexpected topic from u.. Expect the un expected always..🧘 The solar flares opens up the possibility of knowing the immortal things on upcoming days.. The light is coming by the help of solar flares... *Heard content..
@thecoolguru5113
@thecoolguru5113 Жыл бұрын
kzbin.info/www/bejne/hGXamIGpitp4h6ssi=YGnwaFweRTf6AIUv
@venmathiraj9475
@venmathiraj9475 Жыл бұрын
He his always Successful meaning of power full men Reflacion god👬!!! 🙏
@paramasivana7781
@paramasivana7781 Жыл бұрын
God bless you
@RameshGandhi-bs5sv
@RameshGandhi-bs5sv Жыл бұрын
Hi bro avar varuvar
@dlkd9548
@dlkd9548 10 ай бұрын
Superb
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Guruve saranam💙💙💙💙💙
@sankarisankari3055
@sankarisankari3055 Жыл бұрын
Guruve charanam Guruve charanam
@GovinthrajGovinthraj-bg3og
@GovinthrajGovinthraj-bg3og 5 ай бұрын
Ok
@vairalaxmi4801
@vairalaxmi4801 Жыл бұрын
குருவேசரணம்
@gocool9467
@gocool9467 Жыл бұрын
guruvaeee saranammmm
@SeelanTrueLoveGaming
@SeelanTrueLoveGaming Жыл бұрын
Love you kalki
@valarmathiRajesh-c6e
@valarmathiRajesh-c6e 9 ай бұрын
Guruve saranam 🙏🙏🙏🙏🙏💐❤️
@ranjithkumarthangavel4437
@ranjithkumarthangavel4437 Жыл бұрын
வள்ளலார் தனது பாடல்களில் தான் வெளிப்படும் கால அளவை குறித்து கூறி இருக்கிறாரா
@-jb5dl
@-jb5dl Жыл бұрын
sathya yug-1250 years Thretha yug-1250 years Duvabara yug-1250 years Kali Yug-1250 years totally 5000 years இந்த 5000 years தான் ஒரு கல்பம் ... here 2500 years சொர்க்கம் & 2500 years இதே பூமி தான் நரகமாக இருக்கிறது.கலி யுகம் இறுதியில் நான் வருவேன் என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளது... And we are living in kali yug...கலி யுகம் தொடங்கி 1232 வருடமாகி விட்டது....இன்னும் 18 ஆண்டுகளில் சத்திய யுகம் வரப்போகிறது... that means god has arrived...2036 ல் judgement day வரப்போகிறது....கடவுள் வெள்ளை குதிரையில் வருவது கிடையாது....ஏனெனில் அவருக்கு உடல் கிடையாது...அவர் ஓர் உயிர் ( Athma)...அவரை தான் பரம பிதா, அல்லா, சிவன் ( சிவ லிங்கம்) என்று மூன்று மதத்தினர் மூன்று பெயர்களில் அழைக்கிறார்கள்..அவருக்கு உடல் இல்லாத காரணத்தால் அவர் ஓர் வெள்ளை உடை அணிந்த ஒருவர் உடலில் ப்ரவேசித்து...தான் யார் என்ற ரகசியத்தை சொல்லி்...தன்னுடைய குழந்தைகளான 800 கோடி பேர்களையும் இந்த நரகத்திலிருந்து விடுவித்து சத்திய யுகம் ( சொர்க்கம்) அழைத்து செல்ல வந்துள்ளார்...சொர்க்கம் செல்ல தகுதி உடையவர் ஆக்குகிறார்...சத்திய யுகம் & த்ரேதா யுகம் வாழும் 33 கோடி தெய்வீக குணம் கொண்ட மனிதர்கள் தான் தேவதைகள் என்று வணங்குகிறார்கள்..ஆனால் அவர்கள் மறு பிறவி எடுத்து இதே நரகத்தில் தான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்... these 4 yugs are repeated continuously...its fixted drama...நடந்ததே திரும்ப திரும்ப நடக்கும்.... if u want more information about this god's knowledge...நீங்களாக கூட இருக்கலாம்....
@SenthilKumar-mv3zc
@SenthilKumar-mv3zc Жыл бұрын
2026 கலியுகத்தின் முற்றுப்புள்ளி... 2027 பொற்காலமாக இருக்கும்...
@Karachals24
@Karachals24 10 ай бұрын
Yaarya neeengaa.😮😮😮
@geethasuresh45
@geethasuresh45 Жыл бұрын
Yes that guru you only I feel like that 😂😂
@Aquariam-vk1iz
@Aquariam-vk1iz 5 ай бұрын
அனைவருக்குள்ளும் கல்கி இருக்கிறார். அன்பு மற்றும் கருணை வடிவில்❤ தாமிரபரணி நதிகரையில் அவரை சந்தித்தேன்
@deepan3191
@deepan3191 4 ай бұрын
தெளிவாக தெரிந்து கொள்ளலாமா அதை பற்றி ?
@DhanabalA-gm8jk
@DhanabalA-gm8jk Жыл бұрын
❤அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🌹❤️🌹🙏🙏
@Yaddysgeijutsu
@Yaddysgeijutsu 5 ай бұрын
From the peninsula where three seas meet, he will be born. ; let me make clear about something well you humans have named it as bay of Bengal Arabian sea and Indian Ocean but everything is water
@jerlinrosario2780
@jerlinrosario2780 Жыл бұрын
அழிவில்லா தலைவர் ஜெர்லீர் ரொசர் அவர்களின் நிரந்தர ஆட்சி ஆரம்பம். The eternal reign of the indestructible leader Jerlir Rosar begins.
@indirapromoters30
@indirapromoters30 Жыл бұрын
மிகவும் நன்றி சீக்கிரம் உங்கள் ஆட்சி ஆரம்பியுங்கள்
@astrologyintamil4157
@astrologyintamil4157 8 ай бұрын
உங்களுக்கு இந்த சமூக பொறுப்பையும் சமூக சிந்தனையும் இந்த ஞானத்தின் வாயிலாக உபதேசிப்பதற்கு மாபெரும் காரணமாக இருந்த தமிழ்
@rvraji6041
@rvraji6041 4 ай бұрын
உங்களுடன் நான் பணிபுரிய வேண்டும் என்று நினைக்கிறேன்
@charanyaalagan1018
@charanyaalagan1018 Жыл бұрын
Brother, kindly do a video on "consistency" I'm not consistent in anything. Help me in this regard.😢
@MrShivan_sk
@MrShivan_sk Жыл бұрын
Unga nethila irunthu unga munnadi ,odura padatha, disturb pannama parthukitea vazhunga, oru naal thaan nijam. So try this...
@charanyaalagan1018
@charanyaalagan1018 Жыл бұрын
@@MrShivan_sk puriyala brother.
@MrShivan_sk
@MrShivan_sk Жыл бұрын
@@charanyaalagan1018 nama life oru padam bro athoda light source unga nethila iruku ulla irunthu antha neenga pathu enjoy pandreenga oru dream , so padam odumpothu athoda parunga ellam seeragum.
@yazhiarun6303
@yazhiarun6303 Жыл бұрын
தம்பி உங்களுடைய வெளியில் ஒளி தெரிகிறது விரைவில் ஒளியோடு ஒளி சேர்த்து பெரும் ஒளி யாகட்டும் பிரபஞ்சம் சக்தி கொடுக்கட்டும்
@vijayprabu7654
@vijayprabu7654 Жыл бұрын
அப்ப அது நீங்க தான் ❤❤❤
@Aquariam-vk1iz
@Aquariam-vk1iz 5 ай бұрын
அனைவருக்குள்ளும் கல்கி இருக்கிறார். அன்பு மற்றும் கருணை வடிவில்❤
@radhakannan7873
@radhakannan7873 Жыл бұрын
🙏🌹
@thulasiyammalg1639
@thulasiyammalg1639 8 ай бұрын
அழிவில்லா ஆட்சி ஆளன் நான் thaan. அடுத்த வள்ளலார் நான் thaan. மஹா விஷ்ணு சொல்லுகின்ற அந்த ஆன்மா நான் தான் 🥰🥰🥰❤️❤️❤️🌹🌹🌹🌹
@AnithaAnitha-hb9zs
@AnithaAnitha-hb9zs 11 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤❤
@tamildrop4547
@tamildrop4547 11 ай бұрын
Immortal ruler ready
@shrie56
@shrie56 Жыл бұрын
My son and guru Mahavishnu 🙌. No one can be like u. Love u always guruji.
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 4,2 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 47 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 21 МЛН
Чистка воды совком от денег
00:32
FD Vasya
Рет қаралды 5 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 4,2 МЛН