👉50% Offer-வுடன், Supernova AI Spoken English Course-இல் சேர: click on this link - cutt.ly/2bbb-JoinSupernovaNow or Whatsapp ‘Join Supernova’ to +91 80500 52881
@f2studios51415 күн бұрын
pls do amazon sucess Story
@varunprakash620718 күн бұрын
4:45 கனகசபை 5:27 Rajendra Balaji 6:21 old name 7:02 Thillai 9:31 பொன் கூனர 11:56 Rajan Rajan 14:17 Nanthanar 16:55 inscription 18:01 Art 26 20:48 Tishitakargal What Happening in chidambaram natarajan temple By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤
@sanjeevmail19 күн бұрын
எந்த புரோக்கர் நியூஸ் சேனல் சொல்லாததை சொல்லிட்டீங்க.... Great video
@manjunathgurukkal54237 күн бұрын
@@sanjeevmail இது சிதம்பரம் கோயில் இல்லை, காஞ்சிபுரம் பாடசாலை
@gokulbalakrishnan99319 күн бұрын
ஆணவமும் அகங்காரமும் ஆசையும் இருக்கும் இடத்தில் இறைவன் இல்லை. ஒரு காலத்தில் ஈசன் இருந்திருக்கலாம் இன்று இல்லை என்பதே கசப்பான உண்மை. நந்தனார் கதை பொய் அல்ல அதற்கு சான்றாக சுந்தரரின் தேவாரம் (தில்லை வாழ்), சேக்கிழாரின் தொகுப்பு உள்ளது.
@muruganarun296319 күн бұрын
கடவுள் என்பவர் அனைவருக்கும் சொந்தமானவர் ஆகையால் கோயில் என்பது பொது மக்களுக்கு தான் சொந்தம் பொதுமக்கள் என்பது ( அரசாங்கம் )
@narayanan8319 күн бұрын
Appo mosque and church??
@muruganarun296319 күн бұрын
@@narayanan83 நான் உங்களுக்கும் சேர்த்துத்தான் பேசுகிறேன். ஆனால் நீங்கள் மற்ற மதங்களை இதில் சேர்ப்பது தவறு. இந்த வீடியோ இதற்கான நோக்கம் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
@abineshabi278519 күн бұрын
@@muruganarun2963 கடவுள் என்பது எல்லா மதங்களும் தானே...
அவா பித்தலாட்டம் அனைத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியவிதம் அருமை 🙏💐💐💐
@manjunathgurukkal54237 күн бұрын
@@adhiyamanadhiyan5323 உண்மை தெரியாமல் வெறும் வீடியோ பார்த்து காமெண்ட் போடாதே நண்பா
@adhiyamanadhiyan53237 күн бұрын
@@manjunathgurukkal5423 ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு மதிய விருந்துக்கு வர இயலுமா... வரவேற்கிறேன் 😀😀😀😀😀
@Darthvader0019 күн бұрын
அவாள் ப்ரீமியர் லீக் (AVPL) 😍🔥🔥
@haribaskarchelladurai903319 күн бұрын
😂
@sandeepk496019 күн бұрын
Super
@Bharath-stardustfellow19 күн бұрын
😂😂
@tn46_aaru19 күн бұрын
😂😂😂
@prasantha804819 күн бұрын
😂
@Lilly-oj8hf19 күн бұрын
Long back my family stopped calling these people to perform any kind of poojas instead the elderly person of our family will do it with good heart which is more than enough to bring the prosperity into our family.
@arulmanivannan913018 күн бұрын
You meant dheekshidhars or iyers/iyengars by common
@tamileelamsenthil19 күн бұрын
இந்த கோவிலுக்கு போவதை நிறுத்தினாலே அவனுக நம்ம காலில் தான் விழனும்
@senthamils179119 күн бұрын
அதுக்கு வாய்ப்பில்லை தோழர். இந்த முட்டால் மக்கள் போவதை நிறுத்த மாட்டார்கள்.
@Devil57419 күн бұрын
yes super 👍🏻
@Gunasekar47019 күн бұрын
அதுக்குதான் இந்தியா முழுவதும் சோசியகாரன் இருக்கானே..... வடக்க இருக்கவன் தெற்க போன்னு சொல்றான்..... தெற்க உள்ளவன் வடக்கு போக சொல்றான்
@Thamizhmurugan19 күн бұрын
சாராயக்கடைக்கு போங்க
@Thamizhmurugan19 күн бұрын
@@Gunasekar470 தமிழ்நாட்டில் இருக்கிறவன் சாராயக்கடைக்கு போக சொல்றான்
@VikneshVicky66619 күн бұрын
14:00 Raja Raja cholan rocked 💥 paapans shocked😲 😂😂😂
@balamuralikrishnan952918 күн бұрын
Kilicharu 😂, kadaisi verikum papan oda adimai irundharu Raja Raja Chozhan !
@shadigital38818 күн бұрын
Oaralavuku paapans aa yethirthathu avar thaan matha arasargal athukooda panala
@தமிழ்-ல4ஞ17 күн бұрын
@@balamuralikrishnan9529 not like kothadimai Karunanidhi 😢. Alliance with BJP 😂
@balamuralikrishnan952916 күн бұрын
@@தமிழ்-ல4ஞ kothaadimai who Raja Raja Chozhan, forever kothaadimai of Paapans ? 🤡
@VikneshVicky66615 күн бұрын
@@balamuralikrishnan9529 after Aditya karikalan death thanjai la irnthe paapans a virati adicharu bro avunga kitta irntha brama theya nilathaithyum pidungitu than vittaru
@buvaneshwaran903519 күн бұрын
Unexpected topic and useful topic Anna
@vakaiyampar19 күн бұрын
சிதம்பரம் நடராஜர் கோவில் இந்து அறநிலையத்துறைக்கு கீழ் கொண்டுவர வேண்டும்
@vaisaliranganathwn308518 күн бұрын
எதுக்கு அவனுங்க கார் கழுவதற்கா
@inboxme67282 күн бұрын
@@vaisaliranganathwn3085 🤣🤣🤣🤣
@spvagros244519 күн бұрын
நாம் அனைவரும் சிதம்பரம் கோவில் செல்வதை தவிர்த்தல் நல்லது.
@subramanianv379319 күн бұрын
Yes.
@Devil57419 күн бұрын
yes real message 👍🏻
@spvagros244519 күн бұрын
பக்தர்கள் செல்லாத கோவில்களில் இது போன்ற சக்திகள் இல்லை. அது போல இதுவும் ஆகட்டும்
@Sekar66219 күн бұрын
Anna nama poganum thatchanai thara koodathu 😂
@darksouleditz19 күн бұрын
Sivanukaga poranga.. indha naaiga adha use pannikuranuga
@SentamilanSenthamilan19 күн бұрын
தரமான பதிவு.👍
@mariselvam227919 күн бұрын
சிதம்பரம் நடராஜர் கோவில் விரைவில் அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேன்டும்
@alagart134117 күн бұрын
இந்த ஜென்மத்தில் நடக்காது.😂
@manjunathgurukkal54237 күн бұрын
@@mariselvam2279 செஞ்ச அக்கிரமங்கள் போதாதா
@stalinarul759317 күн бұрын
நந்தனார் திரைப்படம் கிளைமாக்ஸ் பார்த்து மிகவும் வருந்தினேன்.. நந்தனார் வேள்விக்குள் பிரவேசித்து வெளிவந்து நடராஜரை தரிசனம் செய்ததாக காட்டப்பட்டுள்ளது.. நீங்கள் உண்மையை கூறியமைக்கு நன்றி.. இதற்கு ஒரு தைரியம் வேண்டும்.. மிக்க நன்றி.
@ASTROMURTHY19 күн бұрын
கிரிக்கெட் மட்டுமல்லாது ஹாக்கி வாலிபால் பேட்மிட்டன் ரம்மி விளையாடலாம்
@bomeruncle381619 күн бұрын
I am from Chidhambaram neenga sonnatha vida inum neriya pannuranga
@ezhilarasan129218 күн бұрын
Yes, romba narayava nadakuthu
@RajkumarS-r1s16 күн бұрын
Yes, i am also from chidambaram
@ChandiranChandiran-rr2ex19 күн бұрын
கடவுளை நாம் வழிபட வேண்டும் ஆனால் பணத்தை தட்டில் போடக்கூடாது அப்போது தான் இவர்கள் திமிர் அடங்கும் எந்த கோவிலிலும் பணத்தை உண்டியல் தட்டில் பணத்தை போடக்கூடாது
@AnishaAni-tc5dz18 күн бұрын
Correct
@suhanya1117 күн бұрын
Kovil wealth ellam evanga control la irukke 😮
@ECSURIENDRANNTR7 күн бұрын
நீங்கள் தட்சனை தரவில்லை என்றாலும் தில்லை தீட்சிதர்கள் அனு அளவு கூட அவர்கள் தெய்வ தொண்டு செய்வதை தவற மாட்டார்கள்
@nagarajm618319 күн бұрын
இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் தமிழ்நாடு அரசு
@doremon999919 күн бұрын
16:31 true 💯 , when I first heard about the story I to thought about this only......
@IndrajithMaverick19 күн бұрын
11:43 நன்றி ராச ராசன் ❤
@nithins152719 күн бұрын
23:00 inspiration for Osthi movie scene😂
@celebratethelife36419 күн бұрын
Article26 should be removed.... All religious institutions should be supervised...Accounts should be transparent
@aaronjeb26834 күн бұрын
Explained with clarity. Thanks
@JayaKumar-vu7ws17 күн бұрын
Mr. போகன், நான் காலநிலை ஆராச்சி செய்கிறேன் அதனால் எனக்கு உங்களுடைய உதவி வேண்டும். 1. அதாவது பனி காலம், வெயில் காலம், மழை காலம் இவை அந்தந்த பருவத்தில் எப்படி வருகிறது. 2. பல வருடங்களாக கணித மேதை ராமானுஜர் வாழ்க்கை வரலாறு வேண்டும்.
@ganapathyveerabahu70319 күн бұрын
Good topic and articulated very well.
@Gopinath-vp6sg19 күн бұрын
சிக்கல் ஒண்ணும் இல்லை அரசு சரியான முடிவு எடுக்கமாட்டங்குறாங்க
@aravinthravi155519 күн бұрын
இந்த காலத்தில் எல்லாம் மாரிடுச்சி சொல்ரவஙங்க நம்ம 200 வருடம் முன்னாடி எப்படி இருந்தோம் இதே எடுத்துகாட்டு. பெரியார் மாறி அளுங்க இல்லன நம் நிலமை தமிழ்நாடு முழுவதும் இப்படி தான் இருந்து இருக்கும்
@prasantha804819 күн бұрын
அற்புதமான பதிவு ஐயா..... இதை பார்த்த பிறகு பூசாரிகள் மீது சினம் தான் வருகிறது......
@antonyraj198619 күн бұрын
லட்டு பாவங்களை போல் இந்த வீடியோ பிரச்சனை எற்படாமல் தப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்
3% பாப்பானுங்கல பார்த்து 97% நாம பயப்பட வேண்டி இருக்கு, கேவலமா இருக்கு சாகோ
@saravanankumar660318 күн бұрын
@@JUSTFORFUN-cd5ddயாருடா அழுதாங்க, தேர்தலுக்கு தேர்தல் தமிழ்நாட்டில் தோத்துட்டு சவடால் பேசுரயா?
@saranraina416018 күн бұрын
@@JUSTFORFUN-cd5ddnee yean da alugura sunni
@ssoundar480811 күн бұрын
Great flashback & insightful video 🎉🎉🎉
@SubappriyaaGunasingh12 күн бұрын
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து கோயில்களின் வருமானமும் அந்த கோயில்களின் சிறந்த பராமரிப்புக்கும் மேம்பாட்டிற்கும் செவ்வனே பயன்படுத்தப்படுகிறதா?
@Gaya3Mugilan19 күн бұрын
Wow...interesting video. Thank you bogan
@TheHarish1719 күн бұрын
Same happens in Kancheepuram Varadaraja perumal temple(the well known Athivarar temple)
@Sekar66219 күн бұрын
Thala you do video like this topic we support you anna.# go back chidambaram dhitchithar
@ravichandran.76119 күн бұрын
நல்ல காணொளி சார் இதுபோல் தான் போடணும்
@subramanianv379319 күн бұрын
Yes
@Galaxycore-o7w15 күн бұрын
Sir, thanks for sharing useful informations.. one about supernova is excellent and helped me to explore.. excellent work. Pls keep sharing these kind of useful stuffs often..
@sultan353819 күн бұрын
அறையில் ஆடித்தான் அம்பலத்தில் ஆட வேண்டு்ம். அம்பலம் = சபை , சிறு அம்பலம்= சிறு சபை =சிறு மேடை . நட ராஜர் ஆடும் சிறு மேடை . திரு சிறு அம்பலம் = திருச்சிற்றம்பலம் மறுவி திரு சிதம்பரம் , சுருங்கி சிதம்பரம் .
@vaisaliranganathwn308518 күн бұрын
அது மருவிய சொல் அல்ல சமஸ்கிருத சொல் சித என்றால் விலங்கு தோல் அம்பரம் என்றால் ஆடை சிதம்பரம் என்றால் புலித்தோலை ஆடையாக கொண்டவன் என்று அர்த்தம் நடராஜர் கோலமே தாருகாவன ரிஷிகளின் ஆணவம் அடக்கம் அவர்கள் ஏவிய விலங்கின் தோலை ஆடையாக கொண்டு முயலகன் என்ற ராட்சசன் மீது நின்று நடனமாடுவார் என்று கதை உள்ளது.
@vijaykumarm968017 күн бұрын
Great content..!! 👌👌👌
@arunprakash739718 күн бұрын
அறியாத தகவல் மிக்க நன்றி.
@sudharsanansiva764016 күн бұрын
Maintenance is very good in chidambaram temple.....
@israelarul19 күн бұрын
Take care .....it's very sensitive matter.... I want your channel for long time...I got lot of informative content from your video
@kribhakarthik610319 күн бұрын
Hii anna this will be one of the best video
@manivannanbe988419 күн бұрын
Bogan sir entering all BJP related issues Appreciated 👍
@kavithak398017 күн бұрын
Detailed video super
@JayaKumar-vu7ws19 күн бұрын
ஐயர்லேயே ரவுடி ஐயராக்கும்...💪
@hariharan061018 күн бұрын
உத்தர பிரதேசத்தில் அய்யர்கள் தான் தாதாக்களும் ரவுடிகளுமாக உள்ளனர்...
@taxnetworx96117 күн бұрын
Ellam marum
@kavin124218 күн бұрын
அருமையான விளக்கம் சூப்பர் ப்ரோ 👌🏻
@mukeshmdo612319 күн бұрын
Thalaivan eppomey narration king uh ❤
@mr.lonely_NJ16 күн бұрын
Video super bro 😁
@Venkateshsiva61918 күн бұрын
இரண்டு வரலாற்றுப்பிழைகள் போகன் 1. ராஜராஜனுக்கு முடிசூட்டியது தில்லையிலில்லை, முதன்முதலில் சோழமரபில் தில்லை ஆடல்வல்லன் அம்பலத்தில் முடிசூட்டிக்கொண்ட சோழ மன்னன் குலோத்துங்கச்சோழன்தான் அதற்கு முன்னர்வரை சோழர்கள் பழையாரையில் அல்லது தஞ்சையில்தான் முடிசூட்டிக்கொள்வர் 2. அந்த மூவர் சிலையைக்கொடுத்துத்தான் பாடல்களைப்பெற்றார் என்பது பொதுவழக்கக்கதையேயன்று உண்மையல்ல. அதில் ஒரு சூட்சமம் என்னவென்றால் இவர்கள் ராஜராஜனைப்புகழ்வதுபோல தங்களுக்கு மன்னனையே எதிர்க்கும் அதிகாரமிருந்தது என்று கள்ளத்தனமாக மக்கள் மனதில் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்.
@dhandapania180117 күн бұрын
Thanks for the detailed information. It should be take care by Government
@rainaprasan18 күн бұрын
Information 🤯🤯🤯🤯❤❤❤
@dineshvimal451013 күн бұрын
16:27 💯💯💯
@PrathikSaravanan19 күн бұрын
Please attach detailed resources for your work in description.
@Siva_Jegan19 күн бұрын
விவேகானந்தரை பற்றி பேசு ரொம்ப நாளா கேட்டதுக்கு ஆனா நீ வீடியோவை தயாரிக்க மாட்டீங்க 😢 😩😫😖😣☹️😞😔😟
@vigneshkumar664019 күн бұрын
Venumna book vaangi padiya poya
@AJ.001219 күн бұрын
Iyaa Suki sivam pesirukanga...search
@shyamsunder693519 күн бұрын
Unexpected topic
@sureshkandeeban526818 күн бұрын
Great video. Should be public
@vignesh41817 күн бұрын
Ji Nanum Chidambaram than. Matha ellam correct nan othukuran. But opening la Vantha Kovil visual Chidambaram natarajar Kovil illaye
@kareemullah241418 күн бұрын
அய்யா ரொம்ப நன்றி 😮😮😮
@nagaraj.v469219 күн бұрын
This case is very simple to the government but government is not interested
@gopalakrishnan432919 күн бұрын
தமிழ்நாட்டில் தமிழில் பாட முடியாதபோது அது எவ்வளவு பெரிய பிரச்சனையாகும். முதலில், மக்கள் அந்த கோவிலுக்கு டோனேஷன் மற்றும் காணிக்கை அளிப்பதை நிறுத்த வேண்டும். ஏனெனில் அது கடவுளுக்கு செல்லாமல் தீட்சிதர்களுக்கே செல்கிறது.
@girisankar85524 күн бұрын
Very bold really great
@kartthiks18 күн бұрын
Playing cricket inside the temple is a big mistake but what about spitting and throwing rubbish within the temple? Please go to kezhperumpallam kedhu temple, there is a dumped rubbish within the temple.
@Shakirasha88817 күн бұрын
16:25 அந்த படம் பார்க்கும் போது எனக்கும் இதுதான் தோன்றியது
@pozuldu19 күн бұрын
சிதம்பரம் பொன்னம்பலசபை (அ)கனகசபை மதுரை வெள்ளியம்பலசபை குற்றாலம் சித்திர சபை நெல்லை தாமிரசபை இன்னொரு சபை எது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
@visualeffects396519 күн бұрын
திருவாலங்காடு - இரத்தின சபை
@nagarajanv639018 күн бұрын
திருவேலங்காடு திருவள்ளூர் டிஸ்ட்ரிக்ட்
@mangait153014 күн бұрын
திருவலங்காடு இரத்தின சபை. முதல் சபை, 🙏🙏ஓம் சிவாய நம 🙏🙏🙏.
@kumarsathya904418 күн бұрын
Sir Kovil vendam இடித்து விடலாம் பிற்களதள எந்த முறைகேடு பிரட்சனையும் வராது திருச்சி நகரத்தை விரிவு படுத்தலாம்
@sekarsamy755419 күн бұрын
அறநிலையத்துறையில் நடக்கும் நீசத்தனமான விஷயங்களை நீ ஆம்பளன்ன எங்கே சொல்லு பார்ப்போம்.
@SureshKumar-it9ge19 күн бұрын
அறநிலைத்துறை பிரச்சினை அடுத்து ஐந்து ஆண்டுகளில் சரியாகிவிடும் இது ஆயிரம் ஆண்டு பிரச்சனை இவை எப்பொழுது சரி பண்ணுவது சொல்லுடா லூசு கூ *
@jaganravi591017 күн бұрын
நீங்க சொல்லலாமே
@prathapd857717 күн бұрын
நூல் தெரியர்து😂
@natarajang410319 күн бұрын
இந்து அறநிலையத்துறையை பற்றி பேசுவோம் பிறகு அவாளை நோன்டுவோம்
@blackeyblackey-bh7jy18 күн бұрын
First aavala serupala adipom😂
@vaisaliranganathwn308518 күн бұрын
@@blackeyblackey-bh7jy மொதல்ல உன்ன அடிக்கணும்
@vaisaliranganathwn308518 күн бұрын
ஹிந்து அறநிலையத்துறை கிழிக்குது .திருடுது இவனுங்க அதுக்கு தான் பாஸ் அடிபொடிராங்க.
@shivaranjanikarthik952915 күн бұрын
Arumai thanks❤
@prabhurose13759 күн бұрын
Well said bro...
@iamkrishnan76616 күн бұрын
Chidambaram temple ❌ Chidambaram stadium ✅
@krs21719 күн бұрын
அப்ப ராஜராஜன் நம்ம பெரியார் கட்சி தானா
@saravanankumar660318 күн бұрын
நவகாலி கலவரம் பற்றிய பதிவு போடுங்க
@MrKandan19 күн бұрын
awesome bro🎉
@viswanathan_s15 күн бұрын
I accept your points but from where & who wrote all these history?
Anna ad konjam short ah potunga Unga video evalavu lenth ah irunthalum nan pappen ana ad lenth pakka matten atha unga video mathiri pesanum nenaikathinga Suggestion for your big fan🧡
@Sundareswara_Nathan19 күн бұрын
அது இல்லைனா அவங்க டீம் ஏது வருமானம், இவ்வளவு கஷ்டபட்டு content போடுற creators க்கு நாம் கொடுக்கும் சன்மானமாக நினைத்து பொறுத்து போக வேண்டும் நண்பரே.
@ElangormElangorm19 күн бұрын
Really clear explained
@akashcharles88018 күн бұрын
நீதிமன்றங்களில் நூல் ரவுடிகள் இல்லன்னா இது சாத்தியம் திரு போகன் அவர்களே
@rpdeepakkumar19 күн бұрын
Very good bro,this is one the best videos ever you have published so far.
@vivekanand443916 күн бұрын
தெளிவான விளக்கம் .🎉🎉🎉
@sandiinno19 күн бұрын
Epdi neenga semma🎉🎉
@MrSmarthunky19 күн бұрын
Chidambaram மட்டும் அல்ல. காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் கோவில் கூட. காமாக்ஷி அம்மன் சந்நிதி அருகே உள்ள காயத்ரி மண்டபத்தில் அவால் மட்டுமே அனுமதி.