What is happiness? How to predict the future? சந்தோஷம் என்றால் என்ன?

  Рет қаралды 23,007

GURUJI TV

GURUJI TV

Жыл бұрын

சந்தோஷம் என்றால் என்ன? எதிர்காலம் கணிப்பது எப்படி? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி லைவ்.
#adityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
Also, Like and Follow us on:
Facebook page ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
Facebook timeline ➤ / adhithya.guruji.7
Facebook group ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
Blogger ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
Website ➤ www.adityaguruji.in/
Telegram ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
Guruji tv ➤ / adityagurujiastrologer...
Instagram ➤ / aditya_guruji
Twitter ➤ / adhithyaguruji
Share chat ➤ sharechat.com/profile/2040552...
Aditya Guruji App ➤
Android Phone link ➤ play.google.com/store/apps/de...
Aditya Guruji App ➤
I Phone link ➤ adityagurujiapp.in/
#Adithyaguruji#Guruji tv videos
#ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

Пікірлер: 81
@Infinity-mk1dw
@Infinity-mk1dw Жыл бұрын
❤Guruji 10000%% correct .🙏.. 21 sep 1993 யில் 4.07 PM (கோவை) பிறந்த என்னுடைய cousin அரசு வேலையில் (Electricity board) engineer ஆக வேலை செய்கிறார். நீங்கள் போட்டு இருக்கும் இந்த வீடியோவில் 35:00 minutes சொல்லபட்டிருக்கும் ஜாதகமும் என்னுடைய Cousin னும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் பிறந்தவர்கள் ஒரே லக்னம் தான் but என்னோட cousin லக்ன புள்ளியை குரு 2 degree உள் பார்கிறார்.❤
@kalaiarasi1033
@kalaiarasi1033 Жыл бұрын
🙏பலன்க்கு நன்றி குருஜி🙏... மிக சந்தோஷம்... 7 1/2 சனி 8 சனி மிகுந்த கஷ்டம் கொடுக்கிறது. வருங்காலத்தில் வாழும் ஆசைக்கு தங்கல் பலன் உதவுகிறது... மிக நன்றி குருஜி.🙏🙏
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை குருஜி💐👌
@LoganathanP-nk7rc
@LoganathanP-nk7rc Жыл бұрын
வணக்கம் குருஜி. வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏
@balajijograj4370
@balajijograj4370 Жыл бұрын
This live video is really good,you seem to be in a good mood,thank you Guruji
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Жыл бұрын
Vanakam Guruji arumaiyana bhathilhal valthukal thambi 🙏🙏🙏
@meenusunder3018
@meenusunder3018 Жыл бұрын
Vanakkam குருஜி 🎉,
@sriharinienterpricesp8199
@sriharinienterpricesp8199 Жыл бұрын
your approach is very good guruji...
@lakshmik6016
@lakshmik6016 Жыл бұрын
ஆம் குருஜி 100 ரூபாய் என்பது எங்களுக்கு எளிமையாய் உள்ளது மிக்க நன்றி குருவே
@srivedhajothidanilayam
@srivedhajothidanilayam Жыл бұрын
குருவே சரணம்... திருவடி சரணம்....
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Жыл бұрын
Thank you so much for your live guruji Very good prediction & explanation about all jathagams as usual thank you guruji
@varadhanrajan7098
@varadhanrajan7098 Жыл бұрын
வணக்கம் குருஜி வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻
@chidambaramchidambaram2279
@chidambaramchidambaram2279 Жыл бұрын
வணக்கம் குருஜி.
@iksubha5639
@iksubha5639 Жыл бұрын
வணக்கம் குருஜி
@oneononegaming5608
@oneononegaming5608 Жыл бұрын
Vanakam guruji
@Rajasekar-wp3gc
@Rajasekar-wp3gc Жыл бұрын
100 percentage perfect prediction giriji each and every words marches for my past life thanks guruji, sorry guruji five years wasted put waiting typing mistake guruji
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 Жыл бұрын
வணக்கம் குருவே 😊🙏
@karpagamk6713
@karpagamk6713 Жыл бұрын
Vanakkam guruji ayya
@anandarya978
@anandarya978 Жыл бұрын
எனது குருநாதருக்கு வணக்கம் 🌷🙏🏻
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@arunprasad3195
@arunprasad3195 Жыл бұрын
Guruji 🙏
@karthi9019
@karthi9019 Жыл бұрын
வணக்கம் ஐயா 12ஜாதகம் நன்றி 🙏🙏🙏🙏🙏
@rsrameshkarthik365
@rsrameshkarthik365 Жыл бұрын
36:40 ஒரே கம்மெண்ட 9 ❤தடவை பதில் சொன்ன நீங்க live ஆரம்ப காலத்தில்இருந்து கம்மெண்ட போட்டு வரும் என்னோட ஜாதகத்தை பார்க்கவே இல்லை குருஜீ❤❤❤❤
@radhakrishnanv2286
@radhakrishnanv2286 Жыл бұрын
இந்து மதத்திற்கு வந்த ஒரு கெட்ட சாபம் அறிவை மந்தமாகச் செயல்பட வைத்து - மூடநம்பிக்கையை பெரும் பூதமாகக் கொண்டு வாழும் வாழ்வியல். இன்றைய இந்து மதமானது........ டயபடீஸ் - மாத்திரைகள் - வியாதி என்பது போல; ஜோதிடம் - கோயில்சுற்றல் - எண்ணிலடங்கா பரிகாரங்கள் என்று மன உறுதி/ மனஉற்சாகமில்லாத சமுதாயம் என்று ஆகிவிட்டது. கோள்களைத் தள்ளி ஈசனிடத்தில் மட்டுமே ஈடுபாடு கொண்டு வாழச் சொல்லும், "கோளறுபதிகத்திற்கு" அர்த்தமே இல்லாமல் போய்விட்டது ! நால்வர்கள் புகட்டிய சரியை - கிரியை - யோகம் - ஞானம் என்ற கருவிகளை கோயில்கள் என்ற பள்ளியில் படித்துப் பழக்கத்தில் இருத்திப் பயன்பெறுவதை விட்டு விட்டோம் ! கோயில்களை பரிகாரங்களைக் கொட்டும் குப்பைக்கூடங்களாக மாற்றிவிட்டோம். இந்த பரிகாரங்களால் மனித வாழ்க்கையில் அமைதி உண்டானதா? என்றால் .... நிச்சயமாக இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. என்ன காரணம்....! ***"மனிதன் உண்மையை மறுத்து அமைதியை அடைய விரும்புகிறான்."*** உண்மையிடத்தில்தான் அமைதியே இருக்கிறது என்ற அறிவு இல்லாமல் துவண்டுபோய் வாழ்கிறான். உண்மையின் மறுபெயரே அமைதியாகும் !!! நால்வர் பெருமக்களும் நாயன்மார்களும் இறைவன் பால் அறிவை வைத்து உலகின் பால் தேவைக்கு அதிகமாக அறிவை வைக்காமல்; "எல்லாம் அவன் செயல்" என்பதை நன்றாகப் புரிந்து கொண்டு அமைதியாகவும் அதே கோயில்களுக்குத் தொண்டு செய்தும் வாழ்ந்து வழிகாட்டிச் சென்றார்களல்லவா? தற்காலத்தில், இவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தும் உண்மையைப் புரிந்து கொள்ள மறுப்பதால் அமைதியின்றி பரிகாரங்கள் செய்து "சர்க்கரை" நோயாளிக்கு ஒப்ப வாழ்வு செல்வதை சற்றாவது சிந்தித்துப் பார்ப்போமா !? இந்த தத்துவத்தை ஜோதிடர்கள் மக்களுக்கு ஏன் சொல்வதில்லை? தெரிந்தும் சொல்வதில்லையா ? தெரியாமல் இருட்டில் இருந்து வருகிறார்களா ? தத்துவம் இல்லாத மத சடங்குகளுக்கு மூடநம்பிக்கை என்று பொருள். மதசடங்குகளை பறக்கணித்த தத்துவம் மட்டுமே வாழ்வு என்பது உணர்வுகளற்ற வரட்டுவாதமாகிறது. - சுவாமி விவேகானந்தரின் வாக்கு !!!
@umasaravanan3843
@umasaravanan3843 Жыл бұрын
Nila, Vanisri போன்ற நிறைய பேர் உங்கள் பதிலுக்காக நீண்ட காலமாக காத்திருக்கின்றனர் GURUJI 🙏
@rsrameshkarthik365
@rsrameshkarthik365 Жыл бұрын
@@umasaravanan3843 🙏🤗
@kirthikkanika
@kirthikkanika Жыл бұрын
Nanum.pls
@ajithkumar2808
@ajithkumar2808 Жыл бұрын
vanakam guruji santiran ragu 15degree katakam vedu irundal yanna palan gurugi
@sivavadivel1043
@sivavadivel1043 Жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன்
@srinivasaprasanna6691
@srinivasaprasanna6691 Жыл бұрын
29:50 very important one.
@marimuthu592
@marimuthu592 Жыл бұрын
Marimuthu 28-august-1986 3.28 pm manapparai, how is next sani dhasa & job
@bharanilakshmi2291
@bharanilakshmi2291 Жыл бұрын
26/11/2007,5.50pm, அருப்புக்கோட்டை, திங்கள் கிழமை, மகன் மேல் படிப்பு, எதிர் காலம், என்ன வேலைக்கு செல்வார், ஆயுள், ஆரோக்கியம் பற்றி கூறுங்கள் குருஜி
@nila3351
@nila3351 Жыл бұрын
Ipolam kelviye kekurathu ila guruji kettalum enaku pathil kidaikurathu ila athanala vedio ah mattum pathukuren
@nilakarthi1433
@nilakarthi1433 Жыл бұрын
வணக்கம் குருஜி.🙏 கார்த்திகேயன் . 22.01.1975 சிவகங்கை இரவு 12.05 AM . குரு திசை எப்படி இருக்கும். புதிய பேட்டரி தொழில் முயற்சி எப்படி இருக்கும் குருஜி.
@umasaravanan3843
@umasaravanan3843 Жыл бұрын
🙏வணக்கம் GURUJI 🌟
@rsrameshkarthik365
@rsrameshkarthik365 Жыл бұрын
😅
@rsrameshkarthik365
@rsrameshkarthik365 Жыл бұрын
அக்கா வணக்கம்
@umasaravanan3843
@umasaravanan3843 Жыл бұрын
வணக்கம் தம்பி😊
@vanisris8185
@vanisris8185 Жыл бұрын
வணக்கம் அக்கா
@umasaravanan3843
@umasaravanan3843 Жыл бұрын
@@vanisris8185 வணக்கம் Sister🙏இன்று Live ல Comment போட்டீங்களா?
@SkKumar-fe1ex
@SkKumar-fe1ex Жыл бұрын
Viruchigalagnam paavapadda lagnama? Ondum sollurinka illai
@sujathanarasimhan9851
@sujathanarasimhan9851 Жыл бұрын
En peyar Sujatha guruji Madurai 5/4/1972 6:20 am raagu dhisai epadi irukum guruji?Kan pirachanai seri aaguma?
@sujathanarasimhan9851
@sujathanarasimhan9851 Жыл бұрын
Vanakkam guruji En magal Nithisha ,Madurai Viruchika raasi Anusha nachathiram 20/09/2004 6:40 am epodhu velinaadu selvaal? En Magan Prasaanth Madurai 7:25 pm 02/07/2006 ena padikkalam college degree?
@nila3351
@nila3351 Жыл бұрын
12.05 guru chandranai paarpathaal manakuzhappam theeratha guruji
@communicator949
@communicator949 Жыл бұрын
vanakam Sir...My wife is already 7 months pregnant...the results of the ultrasound can be born on September 3, 2023 at 6.50 [PM] in the morning...is the jatagham for this date suitable for us.. I am Kanni laknam magara rasi, Thulam laknam kumba rasi's wife...my first child is Mithuna laknam simma rasi...thank you..
@PraveenKumar-km1vq
@PraveenKumar-km1vq Жыл бұрын
ஐயா உதயநிதி ஜாதகம் போடுங்க
@iksubha5639
@iksubha5639 Жыл бұрын
8:29 அருள் குமார் நட்சத்திரம் அவிட்டம் இராசி கும்பம 08.06.1985எப்பேரதுதிருமணம்
@rahuramthangasamy1972
@rahuramthangasamy1972 Жыл бұрын
Suriyan budhan sukran serkai anaithu rasigalil palangal
@laxshminarayananps7244
@laxshminarayananps7244 Жыл бұрын
First time I am seeing you May I know my marriage life Laxshmi Narayanan 16.03.1994 07:03 am Pollachi
@muthukumar963.
@muthukumar963. Жыл бұрын
பிறந்தநாள்:6.6.2006 நேரம். 2. 20 PM இடம் தென்காசி மாவட்டம் இந்த ஜாதகர் ஆயுள் பற்றி பலன் சொல்லவும். குருஜி
@s.r.arunprakash9491
@s.r.arunprakash9491 Жыл бұрын
ராஜயோகாதிபதி லக்கினத்தில்(சனி)= 49:47
@sithambaramkannan8109
@sithambaramkannan8109 Жыл бұрын
🙏வணக்கம் குருஜி🙏 பிறந்த தேதி:23/06/1969 நேரம்: காலை 10.50 பிறந்த இடம்: பத்மனாபபுரம் . குமரி மாவட்டம். கடந்த மூன்று வருடமாக நெஞ்சு வலி நோய் தீருமா டாக்டர் ஆபரேஷன் செய்ய கூறுகிறார். தயவு செய்து உங்கள் பதில்
@rajasegarambala9563
@rajasegarambala9563 Жыл бұрын
Vanakkam Gutuji. From Dubai my daughter Bhuvana 4/9/2008. 10 .10 am . Coimbatore. Now குரு maha dasa. Please tell her heath and studies. How long she will be in Dubai.
@amuthac6386
@amuthac6386 Жыл бұрын
ஐயா வணக்கம் ஷேர் மார்க்கெட் டில் வெற்றி பெறுவேனா??? 2.1.1981 23.45 திண்டுக்கல்
@iksubha5639
@iksubha5639 Жыл бұрын
அருள் குமார் நட்சத்திரம் அவிட்டம் இராசிகும்பம லக்கனம் மீனம் 06.8.1985எப்பேரதுதிருமணம
@APastrology123
@APastrology123 Жыл бұрын
அறிவரசு பாண்டியன் வழக்கறிஞர் 8/7/1966 அதிகாலை 6-4 மணி மதுரை சுக்கிர தசை எப்படி இருக்கும்
@kirthikkanika
@kirthikkanika Жыл бұрын
Enaku pathil thavarugal....Pl pl pl lavanya 18/3/83@1.25pm..Erode...Pls.guruji En life a naa manathai yaga irukiren .Thaai illai.thanthai irundhum palan illai.pls enaku gov job epo kidaikum.en udal nilai pls
@user-nd8in3lb6r
@user-nd8in3lb6r Жыл бұрын
பெயர்: மணிகண்டன் பிறந்த ஊர்: சென்னை பிறந்த நேரம்: வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி பிறந்த தேதி: 10.06.1994 என் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் குருஜி தயவு செய்து எனக்கு உதவுங்கள்
@vijithvedha3261
@vijithvedha3261 Жыл бұрын
KZbinr adityan
@rajavarnapandi5163
@rajavarnapandi5163 Жыл бұрын
3வர்சம் கமென்ட் podra எனக்கும் மட்டும் பதில் தர mattengringa
@RAJARAJA-du9ud
@RAJARAJA-du9ud Жыл бұрын
துலாம் லக்னம் லக்னாதிபதி உச்சனின் வீட்டில் தற்போது ராஜயோகாதிபதி சனி 2016 முதல் சனி சூரியன் பரிவர்த்தனை அந்தளவு விசேஷம் இல்லை😢
@shivasankar475
@shivasankar475 Жыл бұрын
😮😢கவலைப்பட வேண்டாம் அல்லது விரைவில் நடக்கும்
@Umashankar-555
@Umashankar-555 Жыл бұрын
சந்திரன் ,சுபத்துவம்மாக இருந்தால் கூட. அஷ்டம சனி. அதிகமாக பாதிக்கிறது, குருஜி
@padmakumar4924
@padmakumar4924 Жыл бұрын
அஷ்டம சனி 7 1/2 சனியின் தாக்கத்தை ஈடு கொடுக்க வேண்டும் எனில் தசா புத்திகள் வலுவான நல்ல அமைப்பில் இருக்கவேண்டும்.
@padmakumar4924
@padmakumar4924 Жыл бұрын
@@karuppaya996 செவ்வாய் அதிக சுபத்துவமாக உள்ளது அதிகாரம்,மருத்துவம்,விளையாட்டு, அரசியல் முதலிய துறைகளில் ஈடு பாடு அதிகம் ,குரு தசா நன்றாக இருக்கும் . குரு நண்பர்களாக சூரிய, செவ்வாய் இணைவில் நட்பு வீட்டில் உள்ளார் இங்கு நீச்ச சனியின் இணைவு குருவின் பலனை 20%ம் குறைக்கிறது அவ்வளவு தான் குரு தசா வெளிநாடு,வெளி மாநிலம் என தூர நகர்த்தும். தற்போது ராகு தசா,சுக்கிர புத்தியில் காதல் ,சிற்றின்பம் பற்றிய அமைப்பு உள்ளது. கோடிகளை சம்பாதிக்க முடியும். முயற்ச்சியுங்கள். அரசியலில் பினாமியாக கோடிகள் சம்பாதிக்க முடியு‌ம்.
@Umashankar-555
@Umashankar-555 Жыл бұрын
அஷ்டம சனியில்,புத்திநாதன் ஆதிபத்தியம் பாதிக்கபடுகிறது
@kumarveerabathran8989
@kumarveerabathran8989 Жыл бұрын
Total. மொத்த மா. வியாதி. வாழ்க்கை
@senthilsapthagirimotors8072
@senthilsapthagirimotors8072 Жыл бұрын
வணக்கம் குருஜி
@marimuthu592
@marimuthu592 Жыл бұрын
Marimuthu 28-august-1986 3.28 pm manapparai, how is next sani dhasa & job
@amuthac6386
@amuthac6386 Жыл бұрын
ஐயா வணக்கம் ஷேர் மார்க்கெட் டில் வெற்றி பெறுவேனா??? 2.1.1981 23.45 திண்டுக்கல் ,
@rajasegarambala9563
@rajasegarambala9563 Жыл бұрын
Vanakkam Gutuji. From Dubai my daughter Bhuvana 4/9/2008. 10 .10 am . Coimbatore. Now குரு maha dasa. Please tell her heath and studies. How long she will be in Dubai.
@marimuthu592
@marimuthu592 Жыл бұрын
Marimuthu 28-august-1986 3.28 pm manapparai, how is next sani dhasa & job
@amuthac6386
@amuthac6386 Жыл бұрын
ஐயா வணக்கம் ஷேர் மார்க்கெட் டில் வெற்றி பெறுவேனா??? 2.1.1981 23.45 திண்டுக்கல்
@padmakumar4924
@padmakumar4924 Жыл бұрын
நடப்பு செவ்வாய் தசா,சுக்கிர புத்தி 5ம் இடத்தில் புதனுடன் இணைந்த செவ்வாய் கணிதம், கணிதம் சார்ந்த துறைகளில் நட்டத்தை அளிப்பார், மற்றும் 5,12 பரிவர்த்தனை மூலமாக ஷேர் மார்கெட் தொடர்பான ஈடுபாடு உள்ளது. காரகன் கடக ராகு 10ல் அமர்ந்து உள்ளார். இதுவும் ஷேர் மார்கெட் க்கு சாதக அமைப்பு ஆகும் . ஆனால் அதிபத்திய விசேஷம் இல்லாத செவ்வாய் தசா கோடிகளை கெட்ட மாட்டார் . நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் ஷேர் மார்கெட் டில் 20% இலாபம் எதிர்பார்க்கலாம்.
@rajasegarambala9563
@rajasegarambala9563 Жыл бұрын
Vanakkam Gutuji. From Dubai my daughter Bhuvana 4/9/2008. 10 .10 am . Coimbatore. Now குரு maha dasa. Please tell her heath and studies. How long she will be in Dubai.
@rajasegarambala9563
@rajasegarambala9563 Жыл бұрын
Vanakkam Gutuji. From Dubai my daughter Bhuvana 4/9/2008. 10 .10 am . Coimbatore. Now குரு maha dasa. Please tell her heath and studies. How long she will be in Dubai.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 16 МЛН
1st N Srinivasan Memorial Lecture
19:06
MadrasChamber
Рет қаралды 4,8 М.
Czn Burak vs Argenby Which sigma is better?
0:19
ARGEN
Рет қаралды 15 МЛН
There’s A Starman #superman #shorts #memes
0:26
Walking Streets 워킹스트리트
Рет қаралды 46 МЛН
小蚂蚁那么小气干嘛!#火影忍者 #佐助 #家庭
0:26
火影忍者一家
Рет қаралды 9 МЛН
Вся страна в очередях, а ты без очереди...
0:52
МиRRные Чувства
Рет қаралды 7 МЛН