Registrations for the 21-day online live class in Brahma Muhurt are now open. To register, please Whatsapp us at +91 9087808808. (Direct Whatsapp Link for Registration: amsouls.com/classwhatsapp) If you wish to learn more about the Class benefits, Class plan, FAQs, and other details, Please check our website, www.amsouls.com. You can also check the class brochure for more details: amsouls.com/brochure
@miracles1047 Жыл бұрын
Wat if clairvoyant people are able to see who u r very clearly ...
@kathiravankathiravan7594 Жыл бұрын
பசுந் தங்கம் திருமாறன் தம்பி நலமும் வளமும் மகிழ்வும் கண்டு வாழ்க வாழ்கவே.. ..... இறையருளாற்றலுடன்*
@AzhaikkiranMadhavan Жыл бұрын
நன்றி
@lathajayaprakash7564 Жыл бұрын
குருவே சரணம் 🙏 தியானத்தின் சிறப்பு விளக்கங்கள் அருமை எண்ணங்களை நிறுத்தி மனதை அமைதிபடுத்தி இறைவனை காண தியானம் அவசியமான ஒன்று ❤சிறப்பு குரு தம்பி நன்றி ❤❤❤🙏🙏🙏
@AzhaikkiranMadhavan Жыл бұрын
🙏
@venmathiraj9475 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!! எண்ணங்களின் குவியல் ஒன்று சேர்த்து தன்னை அறிந்து !!! இறைவனை அறியும் முறையே தியானம் ஆகும் !!! சிறப்பு வாய்ந்த பதிவு அருமை திருமாறன் தம்பி நன்றி!!! வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏
@AzhaikkiranMadhavan Жыл бұрын
நன்றிகள் கோடி ❤️
@venmathiraj9475 Жыл бұрын
@@AzhaikkiranMadhavan மிக்க நன்றி திருமாறன் தம்பி !!! நன்றி பல எனக்கு உகந்தது !!! நன்றி கள் கோடி இறைவனுக்கும் & இயற்கை க்கும் மட்டுமே !!! பொருத்தமான ஒன்று !!! மனித மனங்களில் இத்தகைய இறை அனுபவ பரிமாற்றங்கள் இறைவனின் கருணை யே போற்றி போற்றி போற்றி!!! 🙏
@hanishpositivevibeworldmus5536 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி தெளிவு உபதேசம். குரு அருளால் ஓம் நமசிவாய 🌹🙏🏻
@AzhaikkiranMadhavan Жыл бұрын
❤️🙏
@RanendranD Жыл бұрын
ஐயா அருமையான விளக்கம் நன்றி
@kayalvizhi1107 Жыл бұрын
கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Nandrigal pala ❤️
@devikarm3418 Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி
@AzhaikkiranMadhavan Жыл бұрын
நன்றி
@VikramAthithan-nn7dp Жыл бұрын
நன்றி ப்ரோ👍
@AzhaikkiranMadhavan Жыл бұрын
🙏
@TheKeth04 Жыл бұрын
Thanks Sairam 🙏
@jothiganesh96364 ай бұрын
Romba nandri 🙏
@jos2838 Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏 மிக்க நன்றி சகோ அருட்பெருஞ்ஜோதி உம்மோடு எப்போதும் துணை இருக்க வேண்டும் 💕💕💕
அருமையான பதிவு திரு ❣️❣️❣️❣️🔥🔥🔥👍👍👍 நன்றிங்க திரு 🙏🙏
@vijayalakshmiv7085 Жыл бұрын
🙏🙏🙏
@duraianusiya2722 Жыл бұрын
@@vijayalakshmiv7085 🙏🙏👍
@AzhaikkiranMadhavan Жыл бұрын
🙏
@thulasiyammalg1639 Жыл бұрын
குருவே சரணம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼bro
@ranjithkumar5018 Жыл бұрын
Guruve saranam ❤️
@ganesanknickal51 Жыл бұрын
Yes
@selvimani9994 Жыл бұрын
குருவே சரணம் 🙏
@gowrymarichamy6739 Жыл бұрын
Excellent post Thankyou so much
@AzhaikkiranMadhavan Жыл бұрын
🙏
@skandyvelat1012 Жыл бұрын
Nalla Villakam Arumai thahaval
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Nandrigal kodi ❤️
@madhavikaliyaperumal746 Жыл бұрын
Thank you for giving this video anna 🙏❤️
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Guruvin Arul ❤️
@shreekala8089 Жыл бұрын
Allam valla ereevaa sarvathum saranam 🙏
@samikshaaarumugam7098 Жыл бұрын
Nandri Nandri🙏💙💥
@KarthikGopalan-qv4kk Жыл бұрын
Presentation is good; Video audio recording 👍 Still, few Periyava says: Meditation, yoga , no time for their Vaarisu, generally they don't permit, as they are busy in education, overseas jobs, business after lockdown; Few may be interested, those want to become Thuravi, Sidhars, who desire to live in holy places; few astrologers says those who have Sanyasi yogam in the Jathakam, prefers to do meditation, Thuravaram at young age; Generally after marriage, then after children's, great grand children's marriage, would be better to spend time for meditation, says few Periyava, regards regard
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Thank you. Ultimate is reaching God. We don’t know about future & Future is not there. Present is true. We can’t assure about the next second. Anything can happen in the next moment. So we should work on present. You can live your marriage life but meanwhile realize the truth and work for that.
@-jb5dl Жыл бұрын
Ilayaraja & ARRahman pathi oru video podunge avange eppadi industry la successful ah irukange
@AzhaikkiranMadhavan Жыл бұрын
👍
@satheshkumarg7907 Жыл бұрын
Jadhagam moodanambikai explanation video
@RudhraRangolis Жыл бұрын
Guruvey Sharanam 🙏✨
@thirumalainambi4520 Жыл бұрын
Thanks brother valga valmudan❤
@AzhaikkiranMadhavan Жыл бұрын
💖
@saranyas2217 Жыл бұрын
Thank u bro🙏🙏🙏
@sivanagakumariv4080 Жыл бұрын
Thank you sir 🙏🙏
@arivezhil Жыл бұрын
ஆன்மீகம் = உள் நோக்கிய பயணம்
@AzhaikkiranMadhavan Жыл бұрын
🔥🙏
@narmadhadevi5490 Жыл бұрын
Guruve saranam 🙏❤️❤️
@gowripitchairajan4843 Жыл бұрын
Super explanation kanna🎉 🎉🎉
@AzhaikkiranMadhavan Жыл бұрын
🙏
@indurani8799 Жыл бұрын
சூப்பர் 👏👏
@AzhaikkiranMadhavan Жыл бұрын
🔥🙌
@vijayalakshmiv7085 Жыл бұрын
Guruve saranam bro..🙏🙏🙏
@SriAjayAravindh Жыл бұрын
சிறப்பு அண்ணா ❤️✨
@AzhaikkiranMadhavan Жыл бұрын
🙏
@destiny6163 Жыл бұрын
Thanks 🙏
@pavatharani1661 Жыл бұрын
Thiyaname heart thirakjum savi
@kumarisreekumari6060 Жыл бұрын
Srikumari,orumanineramdaiyanampanninensirthenks
@AzhaikkiranMadhavan Жыл бұрын
🙏
@kannigagiri428 Жыл бұрын
🙏 s True....
@nathiyajamunaa9408 Жыл бұрын
Thanking u Anna
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Thank you
@shogunshobaguna Жыл бұрын
NAMASKARAM...I just want to listen to this topic but the background music was very loud.. It's not clear.. please of or slow the background sound..Ayya..TQ so much 🙏🙏🙏🙏🙏🙏
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Sorry for the inconvenience. We will correct next time. 🙏
@arivezhil Жыл бұрын
Liberation = முக்தி
@AzhaikkiranMadhavan Жыл бұрын
✨
@thenmoli8798 Жыл бұрын
What Malaysia brhma mugrtham time
@thenmoli8798 Жыл бұрын
Vanakam ayya,i m malaysian,i have one question is what time i can do mediation
@smartsekar9727 Жыл бұрын
Bro what is the difference between meditation and yoga
@NishanthBscIT- Жыл бұрын
Bro speak about law of attraction
@AzhaikkiranMadhavan Жыл бұрын
👍
@Fact_tamil241 Жыл бұрын
Hi thambi......I am abirami.....unga videos ellam parpen.......so that only slowly coming from depression.....life easy a.vum eduthukaatu mudiyuthu.....plz one small help thambi nan theipirai panchami thithuyil piranthaen so enakana thithi thevathai manthirathai sollunga thambi plz.....ungalukku kodi punniyam thambi
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Thank you! Great to hear. For thithi devathai details, Please whatsapp your details to +91 9087808808
@ShahulShahul-pv1gu Жыл бұрын
தாங்கள் பேசும் போது பின்னணி இசையை நீக்கினால் நன்றாக இருக்கும். ஏன்னென்றால் தாங்கள் பேசுவது கேட்பதற்கு இடையூறாக இருக்கிறது.
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Saringa ayya 🙏
@karthik7646 Жыл бұрын
Bro mirror meditation pathi video podugha
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Na pannadhu illa brother. So enaku theriyadhu
@suganya7465-x4r3 ай бұрын
unga backround music venum
@mythilythangavel9886 Жыл бұрын
After the meditation can i take a bath
@kshyamsundar51576 ай бұрын
Meditation panna siththu vilayattu panlam yellan vaya polapanga
@vethathiri7261 Жыл бұрын
Vazhga vazhamudan 🙏. Greetings from Malaysia 🖖🇲🇾. Oru naalaiku evlo manineram or nimisham thiyanam seithal utthamam aiyya? Nandri🙏
Ennakun maladaptive problem irukku ithularunthu eppadi overcome pandrathu please guide me......meditation payum ennal a concentrate panna mudiyala
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Please make voice note about your problem and whatsapp to +91 9087808808
@shivasrii Жыл бұрын
தம்பி வணக்கம் மகாவிஷ்ணு அய்யா சிஷ்ய பிள்ளை சந்தோசமா இருக்கு வாழ்க வளமுடன் நானும் தியானம் பண்ணுவேன் சின்ன டவுட் உங்கள மாதிரி ஆன்மீக வாதிகள் ஞானிகள் பேச்சு கேட்கும் போது நம்மளை அறியாமல் தூங்க வைக்குது அது ஏன் அது எனக்கு மிகவும் பிடித்த எனக்கு தெரிஞ்சுக்கணும் நினைக்கிறப்போ ஞானிகள் பேசும்போது மகாவிஷ்ணு ஐயா நீங்க மற்றும் கவனகர் ஐயா ஆசான் ஜி ஹீலர் பாஸ்கர் இப்படி ஞானிகள் பேச்ச கேக்குறதுக்கு விடாம தூங்க வைக்குது தானா ஓடிட்டு இருக்கு முழிச்சு பார்த்தா நீங்க பேசினதெல்லாம் முடிஞ்சிருக்கும் இது ஒரு தடவை ரெண்டு தடவை இல்லை எப்பவும் மெய் மறக்க வைக்குது தூங்க வைத்து விடுது இது நல்லதா கெட்டதா ஞானத்தை புரிய விடாம தடுக்குதா இப்ப கூட இதை பாத்துட்டு இருக்கும்போது தூங்கிட்டேன் எனக்கு கஷ்டமா இருக்கு இதுக்கு உங்களுக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்களேன் நன்றி வாழ்க வளமுடன் திரும்ப ரிவர்ஸ் செய்து போட்டு பாக்க போறேன் குருவே சரணம் அனைத்து குருமார்களுக்கும் சரணம் வாழ்க வையகம் வாழ்க பிரபஞ்சம் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Adhai ninathu varundha vendam. Body ku rest theva na, automatic ah mind thoongidum. So gavanam poidum. Or oru vishayatha romba deep ah gavanicheengana kooda energy loss aagum. So energy pathalanu artham. Or restless ah irukeenganu artham. Oru rest eduthutu kelunga correct ah irukum.
@shivasrii Жыл бұрын
🙏நான் என்ன நினைக்கிறேன்னா மனசு வந்து நம்மள கவனிக்க விடாமல் தடுக்குது அப்படின்னு எனக்கு சில நேரங்கள் கோபம் வரும் நல்ல விஷயங்களை கவனிக்க விடாம பண்றியே அப்படின்னு சொல்லி மனச திட்டுவேன் ஆனா தூக்கம் வந்து எப்படி என்றால் தென்றல் தாலாட்ட சொகுசு தூக்கம் வரும்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி இருக்கும் எக்ஸாம் படிக்கும் போது நமக்கு தூக்கம் வரும் இல்ல அத மாதிரி இருக்கு பரீட்சையில் எப்படி பாஸ் ஆகுறது அதான் டவுட்டுல கேட்டேன் நன்றி மா எனக்கு உடனே பதில் அளித்ததற்கு உங்கள மாதிரி ஒரு அறிவு ஞானி நிறைய வித்துக்கள் ஐயா குருமார்கள் எல்லாம் ஈசன் உலகம் முழுக்க பரப்பி விதைச்சிருக்கார் இருக்காரு ஈசன் கருணையே கருணை நன்றி நன்றி வாழ்க உங்கள் சிவத்தொண்டு வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய தியானத்தில் போகும்போது தூக்கம் வருமா அது மாதிரி மெய் மறந்து தூக்கம் நீங்க சொன்ன மாதிரி அதிக வேலையாக கூட இருக்கலாம் நன்றி மா 🙏🙏🙏🙏🙏
@soulmusic5535 Жыл бұрын
Bro ur videos r so nice can u help me
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Thank you. What help do you need?
@Sarala-n6j Жыл бұрын
🙏💫
@babuv2582 Жыл бұрын
🙏🙏🙏 anna
@saranikiprajith3170 Жыл бұрын
🙏
@balajibalaji4903 Жыл бұрын
Background music link send பண்ணுங்க please
@AzhaikkiranMadhavan Жыл бұрын
I can’t find it. It’s Done by editor. Sorry for the inconvenience 🙏
@lifeineverystitch Жыл бұрын
I have started vilaku dhiyamam for past 3 days..I am confident that i will continue, but at times it might be difficult. When i go to my MIL house or any functions it will be difficult...Is that ok if i skip 2 to 3 days inbetween n continue again sir?
@madhavaraj8593 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sowmyamohan279 Жыл бұрын
Bro can u make video on oneness.
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Sure
@waranpugen6783 Жыл бұрын
Bro eggs n milk vegetarian ah one video about this pls .Thanks
Please send this message in whatsapp to +91 9087808808
@karthikram4996 Жыл бұрын
Ennoda mind clean irukkunu na nambaren, Ena enakku aasai kuraivu
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Nalladhu ❤️
@user-mr8pc6gb6l Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanakavalli161 Жыл бұрын
உட்கார்ந்து கொண்டு கண்மூடி மூச்சை கவனித்து தியானம் செய்தால் தூக்கம் வந்து தூக்கி விடுகிறேன் ,இதற்கு என்னசெய்வது
@kanakavalli161 Жыл бұрын
தூங்கி விடுகிறேன்
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Poga poga ungalin kattupaatirkul vandhu vidum 🙏
@Papu981 Жыл бұрын
How much sir for this 21 days meditation
@AzhaikkiranMadhavan Жыл бұрын
For More details about class, Kindly whatsapp to +91 9087808808
@gayathrinarendran2486 Жыл бұрын
Contact not used or incorrect Contact?
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Same Contact. Whatsapp to +91 9087808808
@Shenbaga1234 Жыл бұрын
This online class is free or payable
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Paid class. For more details, Contact in whatsapp at +91 9087808808
@sriharikrishnansrikri Жыл бұрын
Anna
@SriSonofsuseeАй бұрын
Mm bro 😕
@bharathiv4016 Жыл бұрын
Mahavishnu brothoroda nanbara neengal?
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Cousin
@Chattambi555 Жыл бұрын
Fees evlo
@AzhaikkiranMadhavan Жыл бұрын
For more details about class, Kindly whatsapp to +91 9087808808 Or Check our website : www.amsouls.com
@kugankaliaperumal7100 Жыл бұрын
Wonderful guru
@AzhaikkiranMadhavan Жыл бұрын
🙏
@komalamgopalan9598 Жыл бұрын
Are you the same person who acted with Mullai and Kothandam?
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Yes ❤️
@DhanushKodi-n4o2 ай бұрын
Pro sariyan idam illai
@natarajang4103 Жыл бұрын
யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
@menakamenaka2434 Жыл бұрын
Hii anna nan grade 11 padishikidu irukan.. Grade 6 la irunthu nan nalla than padishiduu vanthan but ponna Year last la irunthu ennala sariya padika mudiyala.. Padikka ukkarave madenkiran school Clz poga ve pidikala... Next year o/l exam eluthaporan ivalavuu nal nalla padishiduu important time viduruvano endu payama iruku..... Ethavathu help pannna mudiyuma anna plzzzzzzzz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ccserviceservice5088 Жыл бұрын
Do meditation, learn sudarshan kriya from art of living... You are too young.. So don't worry long way to go... Unga manasu soldratha kekathinga... Mind soldratha kelunga... Be happy
@AzhaikkiranMadhavan Жыл бұрын
Result pathina Bayam dhan adhan kaaranam. Yedhu nadandhaalum paravala nu irundha, sirapa seyal padalaam. But seiya vendiya velaiya full effort la pannidu pa. ❤️