RESISTOR = VOLTAGE / AMPS Vout = Vsupply X (down resistor / up+down reisstor) ------(voltage divider) watts = I2R
Пікірлер: 180
@paramesdriver3 жыл бұрын
அய்யா,வாழ்த்த மனமில்லைங்க? வணங்குகிறேன்!... தமிழில் எளிமையாகப் புரியவைக்கும் தங்களுடைய தமிழ்ப் பணி தொடரட்டும்.
@mathsguruji20183 жыл бұрын
நீண்ட நாட்களாக நான் தேடிய KZbin channel.மிக அருமையான பதிவு. பள்ளி பருவத்தில் ஏற்பட்ட ஐயங்களெல்லாம் இன்று தான் தெளிவு பெற்றன. நன்றி ஐயா. தொடரட்டும் உங்கள் சேவை.
@chithrag1534 жыл бұрын
குறை கூர மனமில்லை. but அந்த calculation ஐ writting board ல் marker pen ல் explain பண்ணி இருந்தால் இந்த viedeo வெர level reach ஆகி இருக்கும்
@tamilelectrons36724 жыл бұрын
thanks for your valuable feed back ..... i delete this video tomorrow and i update video with calculations
@r.narayanan35423 жыл бұрын
yes
@premraj73033 жыл бұрын
Good
@thulasinathp.m48392 жыл бұрын
Sir, video super One small request ... write calculation on board or paper learn pana innu easya irukum...
@kkaruppiah970710 ай бұрын
I recently saw this video,same previous my comments, your videos pls add practically or video type. thanks 🙏🙏
@salemmohan10704 жыл бұрын
அருமை அருமை சார் உங்களை வெள்ள யாரும் முடியாது...
@chithrag1534 жыл бұрын
ஆமா வெல்லவும் முடியாது வெள்ளையாக்கவும் முடியாது. வெள்ள இல்லீஙக (வெல்ல)
@babumohan45493 жыл бұрын
@@chithrag153 நன்றி.தமிழ் வெல்க.
@lathiyasaranm1644 жыл бұрын
My whole Circuit Theory paper which i studied for 6 months is completed in just 20 mins now, wow. Fabulous I say. After 6 years I came to know the difference between P=V*I and P=i^2*R. If I had a person like you in my UG days I would have been in a position which I can’t imagine now.
@SamySamy-qq2pq3 жыл бұрын
சும்மாசொல்லக்கூடாது ரொம்பதெளிவாக புரியுது நன்றி சார்
@kannanvijay10313 жыл бұрын
ஆகச் சிறந்த நீண்ட நாள் எதிர்பார்த்த பதிவுகள்
@ananthandhangam3823 Жыл бұрын
அருமை யான பதிவு ஐயா
@tamilamuthanthangavel55683 жыл бұрын
எனக்கு தெரிந்த வரை யாரும் இவ்வளவு தெளிவாக சொல்லி கொடுப்பது கிடையாது அருமை பணி சிறக்க வாழ்த்துகள்
@tamilelectrons36723 жыл бұрын
நன்றி. உங்களுக்காக எப்போதும் என் சேவை தொடரும்.
@kumaresann32864 жыл бұрын
From today Mr parthiban sir name converted into tamil edison i am really very very happy after watched each video
@flobel38513 жыл бұрын
எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிக் தேவையான அனைத்து தகவல்களும் மிக அற்புதமாக விளங்கும் வண்ணம் தெரிவித்தமைக்கு நன்றி!!
@gkrishnanp86424 жыл бұрын
Romba nantri sir nalla vilakkamana thagaval. Ithuvaraikkum kulambikite irunthen ipom than sariyana telivu vanthathu sir.arumaiyana vilakkam
@mohamedroomy19853 жыл бұрын
Romba simple and useful. Nandri Sir
@PhysicsYogi244 жыл бұрын
Bro excellent explanation ❤️❤️❤️ i really loved it .
@imranh90553 жыл бұрын
அண்ணே neenga nalla irkanu na.... ஞானத்த ipdi thaaraalamaa vaari vazhanguringalae na..... We pray for u annae..... 🤗🤗
@VillageTechTree4 жыл бұрын
Very Clear Explanation Sir... Thank You So Much
@feelvlog84582 жыл бұрын
I am b.com student sir, I am very interested on electricals and electronics, your explanation was really helpful. I am designing my own electrical projects now. Thank you sir
@dhamo020211 ай бұрын
Me too bro
@d.gajeenesh5373 жыл бұрын
சூப்பர் சார் எல்லா பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சார் 🙏
@lgpcrazycreation70134 жыл бұрын
Resistor pathi kutty Kutty dout iruthuchu sir... Innaiku unga video pathan dout clear akitu sir... Thank u
@MuruganMurugan-dv8ul3 жыл бұрын
சூப்பர் தலைவா வாழ்த்துக்கள்
@Jrsvelaudio3 жыл бұрын
அருமை அருமை ஆனால் உங்கள் குரல் கொஞ்சம் தெளிவாக இல்லை மற்றபடி சூப்பர் வாழ்த்துக்கள்
@tamilelectrons36723 жыл бұрын
Next videos la Mic use pannunga bro ...
@palavaisundharamoorthy24243 жыл бұрын
வணக்கம் சார் நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் தினமும் உங்கள் subscriber கூடி கொண்டே போகிறது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நான் உங்கள் விடியோவை subscribe பண்ணும் போது இவருக்கு ஆதரவு குறைவாக உள்ளதே என்று வருந்தியது உண்டு இப்ப பரவா இல்லை எனக்கு schematic board பாஉல்ட் கன்டு பிடிப்பது பற்றி ஒரு வீடியோ போடுங்களேன் அனைவருக்கும் பயனாக இருக்கும்
@tamilelectrons36723 жыл бұрын
Up coming videos la post pannurom sir ..
@AnbilKanthasamyME4 жыл бұрын
Very useful plz continue you valueable job sir .
@silimfittailoring174 Жыл бұрын
தெளிந்த உரை நன்றி வாழ்த்துக்கள்
@HARTHASH Жыл бұрын
the perfect valuable time spending
@covaigovinth11642 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி.
@mubarakmubarak27164 жыл бұрын
parthi anna u r super teacher
@SELVAKUMAR-ol4yf4 жыл бұрын
Super explain sir,....
@indianguy31292 жыл бұрын
PRACTICAL ALWAYS WINS. IT IS EASY TO UNDERSTAND.
@kandasamy80283 жыл бұрын
அருமையான விளக்கம் ஆனாலும் formula explain ஐ எழுதி விளக்கி இருந்தால் கூடுதல் அருமையாக இருந்து இருக்கும் 👍
@rajagopalm763 Жыл бұрын
Nice
@arulmony40324 жыл бұрын
நன்றி மிகவும் பயனுள்ள தகவல் calculation புரிந்தது boardல் display இருந்தால் புரிந்து கொள்ள சுலபமாக இருந்து இருக்கும். நன்றி.
@murugaprabhu74053 жыл бұрын
நல்ல தகவல் சார்
@pongalabanravindran434 жыл бұрын
Potential divider caculated output voltage is wrong, as you said if 1k as top and 3k as bottom resistor the output will be 3V not 5V when the input is 12V.
@gmohammedyusuf1324 Жыл бұрын
That's my doubt
@Tamilanmoto4 жыл бұрын
Namma veetla use panra mixi oda speed ah resistor use pani speed ah kuraika mudiuma.. like a wiper motor speed
@tamilamuthanthangavel55683 жыл бұрын
Excellent sir வாழ்த்துகள்
@sasikumar-uk7br4 жыл бұрын
Very very clear sir. Lot of thanks But small request please write the formulas in letter format. It Wil be better to take the notes and understand
@33ramyavarshini.m323 жыл бұрын
Sir this is very use full for me sir thank you so much sir
@ulaganathana83654 жыл бұрын
Very Good thanks you so much
@prasanthphysics26752 жыл бұрын
Formula's write panni kattunga, and thanks use ful information
@vinna2k8843 жыл бұрын
Sir 230 to 5v ku Nama transformer use panrathu better ah resistor better ah
@MohamedAli-fn8kh3 жыл бұрын
Super sir thanks Pls make one video for zero cross details in PCB circuit
@AjeethMECE4 жыл бұрын
Enaku resistor ellam oom unit ah than base panni irrukum nu sonnanga neenga epdi watts solringa sir...... What is watts in the resistor and what is the oom in the resistor..... Please replying Sir
@velmuruganramaswamy6393 жыл бұрын
Super sir,sir 30v,10ams adjustable power supply with volt meter and ammeter circuit diagram
@saran_vlog74 жыл бұрын
Super sir
@vijianitha83824 жыл бұрын
Sir u r doing good job sir keep rocking ,I never ever seen like this visual video in KZbin keep doing sir all the best
@studyeeeintamil55423 жыл бұрын
Excellent sir
@Indhupriya8414 жыл бұрын
Super sir.
@mzishrath4 жыл бұрын
Explanation is good. Yet it would be a good idea to use a board and a marker pen or something to give a written (drawing)explanation. Audio visual potential should be tapped to the maximum for laymen to understand easily.
@arisha62064 жыл бұрын
Thank you sir... please explain about smart grid technology..in current supply as well as solar power
@muthupaul86093 жыл бұрын
மிகவும் நன்றி. இருப்பினும் boardல் எழுதி விளக்கம் தாருங்கள் . மிக்க நன்றி...
@kgayathri58672 жыл бұрын
33k ohm. SMD resistor. Eantha edathula use pannuvanga sir,
@rajagokul70003 жыл бұрын
Thankyou bro.
@veluhari60293 жыл бұрын
Supper sir, thank you🙏 very much, sir is any posted video of transformers.....
@galaxytubesatheesh59793 жыл бұрын
சார் நீங்க போட்டுக்குற வீடியோ வந்து ரொம்ப நல்லா இருக்குது இருந்தாலும் நீங்கள் சொல்லக்கூடிய அது கால்குலேஷன் ஃபார்முலாவை வீடியோவா எங்களுக்கு போட்டு இருந்தீங்கன்னா ரொம்ப தெளிவா உங்களுக்கு புரிஞ்சிருக்கும் இப்போ கொஞ்சம் சிரமமா இருக்குது முடிஞ்சா அடுத்த வீடியோவில் பாருங்கள் இந்த வீடியோவை போட்டு காமிங்க நன்றி
@gothraman4213 Жыл бұрын
Super bro,,,
@k.chandran.k.chandran.83113 жыл бұрын
Thankyou sir.
@rajendranrajen7464 жыл бұрын
அருமை சார் நன்றி
@venkatl20863 жыл бұрын
Super sir. Thanks.
@killersweet90082 жыл бұрын
Sir mathaththelam ok sir ana but....amp, voltas, ohm,uf,intha name vachu paakum pothu puriya mattukku sir...konjam explain panni oru video podunga..pls
@victormahadev71583 жыл бұрын
Please give one topic about difference between voltage transformer and current transformer
@hameeds35203 жыл бұрын
free energy generator using magnet பற்றி ஒரு வீடியோ போடுங்க ஐயா
@venkatesank2082 жыл бұрын
Thank U Thank U Sir
@dailycryptoairdrop24133 жыл бұрын
Good explanation 🔥
@sureshd39803 жыл бұрын
Good brother
@radhakrishnanp9211 Жыл бұрын
Sir ஒரு 12 வோல்ட் drill motor, ஐ vayriyable control போட்டு speed மாற்றி அமைக்க வேண்டும்.என்ன செய்ய நும்.சர்க்யூட் போட்டு கமெண்ட்ல சொல்லுங்க பிளீஸ்.
@Tamilsongs28134 жыл бұрын
ANNA INNUM BETTARA IRUKKUM BOARD EXPLAIN CEITHAAL
@Srikalaidigital4 жыл бұрын
Excellent ppt sir
@alaguvelraju344 жыл бұрын
Super sir calculation time pls be used white board we also write in my diary
@arokiadoss12344 жыл бұрын
Good sir. if you use Board & marker that will be very Good.
@premkumar-qv7zz4 жыл бұрын
super sir
@arunaranan62594 жыл бұрын
Sir detail explain is ok but voice explainssa irukku writing explanation na iruntha innum better ra irukkum.
@VijayaLakshmi-eg4ss3 жыл бұрын
Respected sir please give one information about the hollogen bulb 100 Watts dc to connect with ac current
@praveenkumarlk85274 жыл бұрын
nice explanation sir
@tamizhtunes25802 жыл бұрын
Your calculation is wrong sir , 100mA = 0.1 A so R = 12/0.1 = 120 ohm
@koolv62102 жыл бұрын
Sir, Time:- 10:40, what resistor, can't hear clearly....please show as word
@rajabalaji14043 жыл бұрын
Thank you so much
@AnbilKanthasamyME4 жыл бұрын
Active and passive filter explain pannunga sir
@benixl75323 жыл бұрын
Lrs பற்றி சொல்லுங்க அண்ணா
@arulsatha26584 жыл бұрын
Nice brooo... Pwm pathi athavathu sollunga
@tamizhtamizharasu94362 жыл бұрын
Sir how to find correct resister value for led in 230v ac and explain.
@mdf12594 жыл бұрын
Super explanation Keep rocking sir! Doughts neriya irukuthu Previous videos la laam, Ungala epadi contact panurathu?
@tamilelectrons36724 жыл бұрын
parthi.electrical@gmail.com
@mdf12594 жыл бұрын
@@tamilelectrons3672 Thank you sir Idho udanah mail panuran bcoz i am so curious to clear my doughts also to learn