What is Stoicism? in Tamil EP1 Stoicism | Dr V S Jithendra

  Рет қаралды 66,989

Psychology in Tamil

Psychology in Tamil

Күн бұрын

Who are these stoics, what did they do and why are they so revered by people all around the world, Why is it still popular after 2000 years?
Stoicism Playlist: • Stoicism in Tamil
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 130
@esai3411
@esai3411 Жыл бұрын
Thank you Sir. I was waiting for this series. Stoicism ஐ உங்களோட perception ல பார்க்கிறது ரொம்ப interesting
@poovarasu3906
@poovarasu3906 Жыл бұрын
🌹காலத்திற்கேற்ற தேவையான நல்ல காணொளித் தொடர். தொர்க.. நன்றி.
@trigger1235
@trigger1235 Жыл бұрын
இந்த கண்ணோட்டம் நன்றாக இருக்கிறது அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் ⏰
@sivamurugesan149
@sivamurugesan149 Жыл бұрын
Anna nee 100 years vazhanum.i will pray to God...
@bharathiraja7375
@bharathiraja7375 Жыл бұрын
இனிய தொடக்கமாகட்டும் நன்றி சார் நன்றி பிரபஞ்சம்
@Vijaykumar-habuild
@Vijaykumar-habuild Жыл бұрын
Thank you so much for starting this series Anna❤ For long time I was thinking to learn about Stoicism, but I got a chance to learn from your videos 🎉
@tamilkurumpadal
@tamilkurumpadal Жыл бұрын
நிச்சயம் இந்தத் தொடர் பலரது தன்னம்பிக்கையை அதிகரிக்கும், நல்வாழ்த்துகள் 🎉👍
@esai3411
@esai3411 Жыл бұрын
கூட்டம் of மனிதர்கள். ☺️ My English
@vino4d
@vino4d Жыл бұрын
😂
@Rajairusu
@Rajairusu Жыл бұрын
"திரைகடல் ஓடியும் உளவியல் தேடு " கற்பித்து தெளிவு படுத்த டாக்டர் வழியே நாங்களும் ரெடி... தொடர் சிறக்க வாழ்த்துகள்
@foolproofmethods
@foolproofmethods Жыл бұрын
😂
@urbanskatinginindia2068
@urbanskatinginindia2068 Жыл бұрын
அது ஒன்னும் இல்லைங்க ஆங்கிலச் சொற்களுக்கு மத்தியில் இலக்கணம் தெரியாததால் இலக்கணத்திற்காக தமிழை பயன்படுத்துவோம். இவர் இலக்கணத்திற்காக (of) ஆங்கிலத்தை பயன்படுத்துகிறார் அவ்வளவுதான் வித்தியாசம்.... என்னால் முடிந்த வரை முட்டு கொடுத்துள்ளேன்..😊😊😊
@thirumalr333
@thirumalr333 Жыл бұрын
மனிதர்களோட கூட்டம்
@StoicEvolution1
@StoicEvolution1 Жыл бұрын
"The impediment to action advances action. What stands in the way becomes the way." - Marcus Aurelius
@pooventhanrajl9702
@pooventhanrajl9702 Жыл бұрын
I was waiting for this to understand at granular level
@poyyamozhi2825
@poyyamozhi2825 Жыл бұрын
கடவுள் இருக்காருனு நம்பமுடியல!! கடவுள் இல்லனும் நம்ப முடியல!! நான்தான் கடவுள் உனக்குள்ளதான் கடவுள் இருக்காருனும் நம்ப முடியல!! இயற்கை பிரபஞ்சம் இதையும் கடவுள்னு நம்ப முடியல..இதெல்லாம் கடவுள் இல்லனும் நிரூபிக்க முடியல... எவ்ளோ குழப்பத்துல இருக்கேன் பாத்திங்களா?? இந்த குழப்பம்தான் பெரிய மனஉளைச்சலா இருக்கு இதுக்கு எதாவது பதில் சொல்லுங்க அண்ணா!!
@TamilSelvan-fi8ie
@TamilSelvan-fi8ie Жыл бұрын
same
@krishna-rn8tr
@krishna-rn8tr Жыл бұрын
இது உங்களுக்கு மட்டும் அல்ல மனிதகுலம் உருவானதிலிருந்து இருக்கும் பிரச்சினை. உங்களுக்கு மட்டும் இருப்பது போல் குழம்பாதிங்க. ஏன் கடவுள் பற்றி தெரியனும் ? இதற்கு பதில் கூறினால் உங்கள் குழப்பத்தை தீர்க்கலாம்.
@poyyamozhi2825
@poyyamozhi2825 Жыл бұрын
ஏன் கடவுள் பத்தி தெரியனும்னா... Curiosity than bro... ஒரு விசயம் இவ்ளோ வருசமா பேசுறாங்களே அப்படி எது தான் உண்மைனு ஒரு குழப்பம்.
@krishna-rn8tr
@krishna-rn8tr Жыл бұрын
Curiosity புரியுது. ஆனால் ஏன் மனஉளைச்சல். கடவுள் மட்டுமா காலம் காலமா பேசுறாங்க... இயற்கை, விதி, பிரபஞ்சம் இப்படி சொல்லிகிட்டே போலாம். இவைகளுக்கு யாராலும் விளக்கம் சொல்லி புரிய வைக்க முடியாது. ஏன்னா அவைகள் அவ்வளவு பெரியது & மனித மூளைக்கு எட்டாத விசயம். அதனால் தான் அறிவியலால் நீருபிக்க முடியல.. அதனால் கடவுள் இல்லை என்ற வேறு ஒரு விசயமும் வருது.
@chinnagopal6766
@chinnagopal6766 Жыл бұрын
Ipo 😂 iruntha ena Ila na ena 😂 poi Jolly ahh Life paru ya 😅
@shwethakarthik1
@shwethakarthik1 Жыл бұрын
Youre having a huge positive impact on people's life. Watching your videos have helped me a lot. Thank you.
@natheemonline5492
@natheemonline5492 Жыл бұрын
This is what i need right now thank you jithendra ❤🎉
@ajoyfulworld6459
@ajoyfulworld6459 Жыл бұрын
வாழ்த்துக்கள் மருத்துவர்!நன்றி.
@kuganrajm
@kuganrajm Жыл бұрын
The way you explain is very nice brother by the way of thinking in reasonable way... That is why the people are subscribed you ❤️
@anithasekar7244
@anithasekar7244 5 ай бұрын
Stocism~whatevr problem may be extraordinary man discover many, Pursuit towards clarity, Rich or poor anyone have problem, problem vary, battle for all, whoever may be, how to deal important perspective❤Conflict reduce growth of life...palatable optimistic positive person .courage and clarity to fight.. M
@silamparasans988
@silamparasans988 Жыл бұрын
Superb 👍Sir👌.... May be life kee ilainaalum atleast balance irukara intha 6 maasatha 😇samalikira alavuku intha series nambika tharunu nambara😅🤗....Waiting for Watching 🙏
@balajirpi
@balajirpi Жыл бұрын
Good to have this video. also the music behind this video was simple and doesn't distract too
@psgdearnagu9991
@psgdearnagu9991 Жыл бұрын
Welcome home sir😂.awesome.. First of all a very big applause to start this series... Thank you so much sir... Lots of happiness and respect to you sir. 😊🙏✅💯💐
@ebinrajmon5532
@ebinrajmon5532 Жыл бұрын
Great video to start off the series Doc! Looking forward to the next videos Cheers
@HemaSankar-nm8eb
@HemaSankar-nm8eb Жыл бұрын
We confirmly watch this series complete
@c.vpadmavathi8114
@c.vpadmavathi8114 Жыл бұрын
Bro also talk about Nihilism and Optimistic Nihilism. Which is more important than this i believe, especially Optimistic Nihilism.
@QaAutomationAlchemist
@QaAutomationAlchemist Жыл бұрын
Great start to know more about our inevitable challenges 😊
@aryaaanalagan1640
@aryaaanalagan1640 Жыл бұрын
இதுக்கு தான் kaththukinu இருந்தேன் 🤝💐💐💐
@sivasankari1235
@sivasankari1235 Жыл бұрын
Introduction ye related aagidchi😢.... ❤
@parkkavanappu1852
@parkkavanappu1852 5 ай бұрын
Vera level sir neengal
@dentistryintamil
@dentistryintamil Жыл бұрын
Have started off great sir 🤩
@rajithaajitha
@rajithaajitha Жыл бұрын
Super bro. Long waited video ❤
@kokogukogulan3997
@kokogukogulan3997 Жыл бұрын
நல்ல ஒரு தகவல் வழங்கினீர்கள்
@ramarp70
@ramarp70 Жыл бұрын
நன்றி தலைவா
@vikramboss6345
@vikramboss6345 Жыл бұрын
Thanks for making the series dr
@lakshmanan9912
@lakshmanan9912 Жыл бұрын
I am waiting for this series🎉
@yuvarajl772
@yuvarajl772 Жыл бұрын
Great start ❤
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Ай бұрын
Thank you
@Vlog_484
@Vlog_484 Жыл бұрын
Wait for the next vedio
@karthickraja2436
@karthickraja2436 Жыл бұрын
Thanks for the valuable information sir
@SHAN-zz8fd
@SHAN-zz8fd Жыл бұрын
Great
@chinnagopal6766
@chinnagopal6766 Жыл бұрын
Sir One Doubt while watching a movie or series or even Listening to Story if some unacceptable even happens in that story I was start thinking like that even happened to me and decide what should I do and keep thinking about why happened like this And what is the satisfaction ending must be for example the movie Captain America Civilwar Ironman was Emotionally betrayed by his friends still Iron Man lost in that fight that scene emotionally affected how to could happen. Ok was it Normal Or Not Sir
@SurenR-uf2xe
@SurenR-uf2xe 11 ай бұрын
Sir please talk about dark psychology gas lighting
@kottivellore682
@kottivellore682 Жыл бұрын
அருமை
@mahendraprabhuhu8922
@mahendraprabhuhu8922 Жыл бұрын
Sir please daily any video podunka
@jaganmohanmegan5569
@jaganmohanmegan5569 Жыл бұрын
Another milestone sir,
@maduraisweettrust
@maduraisweettrust Жыл бұрын
Thank you so much for your information pa
@ManiKandan-lu8py
@ManiKandan-lu8py Жыл бұрын
Have a nice day sir....
@harishsuriya7063
@harishsuriya7063 Жыл бұрын
Siddharisam pathi pesuga
@ShahanyMuhsin
@ShahanyMuhsin Жыл бұрын
I cant thankyou enough ❤❤❤
@selvanmicheal2482
@selvanmicheal2482 Жыл бұрын
Good Timing la video poturukika
@anishraja5573
@anishraja5573 Жыл бұрын
Super sir.
@besmart6276
@besmart6276 Жыл бұрын
Hi anna, I thik acupuncture vs psychology are more relationship between in medicine field make video it will usefull for everyone anna
@Agilesh_Mathu_Channel
@Agilesh_Mathu_Channel Жыл бұрын
Super bro 👌👌👌👌👌👌👌
@nishasha4723
@nishasha4723 Жыл бұрын
You are awesome sir ❤ You read our mind easy always 🌹🌹
@sksurya1616
@sksurya1616 Жыл бұрын
Full video paathuttan. purinja mathiri than irukku aana puriyala.😅
@economicsintamil1743
@economicsintamil1743 Жыл бұрын
Sir Please talk abt Consistency??
@samuvenkat3442
@samuvenkat3442 Жыл бұрын
Excellent🎉🎉🎉🎉
@mohamedthazeel213
@mohamedthazeel213 2 ай бұрын
கருத்துகள் சரியானது ஆனால் உதாரணக் கதை யை கருத்தோடு சரியாக இணைத்துக் காட்டவில்லை
@PraveenPraveen-qb7bn
@PraveenPraveen-qb7bn Жыл бұрын
❤super
@MOUNIKHASRI-rb6wo
@MOUNIKHASRI-rb6wo Жыл бұрын
அண்ணா நான் கடந்த 2 வருடங்களாக Anxiety disorder (panic) Psychiatrist medicine எடுத்து வருகிறேன் . மிகவும் நன்றாக பலன் கிடைக்கிறது. இந்த Medicine government hospital la tharuvangala ,
@rekhavasanth8128
@rekhavasanth8128 Жыл бұрын
Medicine konjam konjama reduce panna try plz.. Don't depend on medicine fully.. Do meditation/Yoga to get rid off dat issues..
@MOUNIKHASRI-rb6wo
@MOUNIKHASRI-rb6wo Жыл бұрын
@@rekhavasanth8128 naan koncham konchama stop pandren sir ,
@rekhavasanth8128
@rekhavasanth8128 Жыл бұрын
@@MOUNIKHASRI-rb6wo Ok ma. God bless you.. Hear devotional songs daily & do Pooja if possible daily..
@MOUNIKHASRI-rb6wo
@MOUNIKHASRI-rb6wo Жыл бұрын
@@rekhavasanth8128 thanks You so much 🫰
@heerthirajah1661
@heerthirajah1661 Жыл бұрын
Start traveling. Don't go tourist places go to deep villages. Hills. Forest. Travel to silent place. Talk to many new people. I'll sure. You change. Bcoz 2 yr before I also same. Then I started travelling. Everything changed
@PraveenKumar-jf7bu
@PraveenKumar-jf7bu Жыл бұрын
Thank you 🙏
@anandann6415
@anandann6415 Жыл бұрын
Accept ❤
@Pandya98
@Pandya98 Жыл бұрын
Best of information anna. 🙂
@pnc-tt6zz
@pnc-tt6zz Жыл бұрын
அருமை
@sivasankaran6230
@sivasankaran6230 Жыл бұрын
Thanks bro 🤩❤️
@ananthannantha1461
@ananthannantha1461 Жыл бұрын
Good morning bro
@johnwickspd9265
@johnwickspd9265 Жыл бұрын
Super ji. I've been following since couple of years your channel.. probably from your very early videos
@MUTHU20241
@MUTHU20241 Жыл бұрын
Only two problems in life one is money &PEOPLE if you correctly handled the both then 70 of problem will be solved Don't be greedy know your limits but try to push your limits some extentt
@sachinsaravanan7806
@sachinsaravanan7806 Жыл бұрын
Waiting
@ஆனந்த்-ன1த
@ஆனந்த்-ன1த Жыл бұрын
Congrats anna🎉
@Dhayanchemistry
@Dhayanchemistry Жыл бұрын
❤❤❤
@Ragavi619
@Ragavi619 Жыл бұрын
Super sir thank you.
@SivaKumar-dt5ty
@SivaKumar-dt5ty Жыл бұрын
Entha series than repa nala eithiar paitthen
@nishanthangayuma6801
@nishanthangayuma6801 Жыл бұрын
Thank u sir 🙏
@MrNooB-yp7vl
@MrNooB-yp7vl Жыл бұрын
Thank you sir...
@indianhero8485
@indianhero8485 Жыл бұрын
❤💪
@indianhero8485
@indianhero8485 Жыл бұрын
@indianhero8485
@indianhero8485 Жыл бұрын
@manohara3060
@manohara3060 Жыл бұрын
Keep it up Sir
@rangarajanp4828
@rangarajanp4828 Жыл бұрын
Theory is not life . Practical with luck is life. Past experience is not the same Indication in fure.
@devadeva354
@devadeva354 Жыл бұрын
Thank you very much sir 🙏
@prajeeshk3821
@prajeeshk3821 Жыл бұрын
Nice👏👏
@vickyv14
@vickyv14 Жыл бұрын
12 membership not available
@chinnagopal6766
@chinnagopal6766 Жыл бұрын
Hello Sir ❤️☺️👋✌️
@alankarthick
@alankarthick Жыл бұрын
video on existential crisis ?
@SatishKumar-pp9yf
@SatishKumar-pp9yf Жыл бұрын
Editor 🔥🔥🔥
@kameshdev8070
@kameshdev8070 Жыл бұрын
Good
@manumohan1897
@manumohan1897 Жыл бұрын
❤❤❤
@suryaselvaselva9507
@suryaselvaselva9507 Жыл бұрын
Sir maari selvaraj pa.ranjith about your view and opinion share sir.
@parthibanauto3522
@parthibanauto3522 Жыл бұрын
2nd view 🔥🔥
@welcomesrilanka4606
@welcomesrilanka4606 Жыл бұрын
நீ ❤️ப ண் ணு வி யா
@radhakrishnanc1613
@radhakrishnanc1613 Жыл бұрын
@zappymaths6873
@zappymaths6873 9 ай бұрын
🎉🎉🎉🎉
@vickyv14
@vickyv14 Жыл бұрын
12 members live video open panna mudila
@tharani8355
@tharani8355 Жыл бұрын
Stoicism enda enna Eyes hidden aa iruka karanam enna
@shyam.r5749
@shyam.r5749 Жыл бұрын
❤🎉
@TalesofDe
@TalesofDe Жыл бұрын
New 30!
@Aathifzubair-px6yy
@Aathifzubair-px6yy Жыл бұрын
Im a stoic 👨
@sumithrabahadur7995
@sumithrabahadur7995 Жыл бұрын
🙏🙏🙏🙏
@jjs5979
@jjs5979 Жыл бұрын
⚘💞
@sharukh5979
@sharukh5979 Жыл бұрын
❤❤❤❤🌷🌷🌷🌷👍👍👍👌👌👌
@lifeisnatural2338
@lifeisnatural2338 Жыл бұрын
ஹலோ வணக்கம் சார் உங்களுடைய போன் நம்பர் வேணும் என்ன நல்ல நண்பர்களை ரொம்ப மிஸ் பண்றேன் அதனால உங்க போன் நம்பர் எனக்கு இருந்த தான் என்ன விலைக்கு மிக நட்பு இருக்கு நல்லா இருக்கு என்னை விட நீ வயசுல மூத்தவர்களும் என காலேஜில் நல்ல நண்பர்கள் இருந்தாங்க என்னோட நான் உயிரோடு வாழ்வதற்கு நீங்களும் ஒரு காரணம் அது எனக்கு எத்தனையோ பிரச்சனை இருந்தாலும் சில நேரத்துல ஆறுதல் சொல்ல யாரும் இருக்க மாட்டாங்க ஆனா உங்களுடைய அந்த வார்த்தை உங்களுடைய அந்த லைஃப் எப்படி அணுகுகிறது அணுகுமுறை ரொம்ப நல்லா இருக்கு அதனால உங்கள் இருந்து எனக்கு ஏதோ தேவையில்லை ஒரு உரையாடல் கொஞ்சம் உங்க நம்பர் வேணும்
@kpranjith
@kpranjith Жыл бұрын
4 vela soru 😂 sarcasm Saar 😂
@kpranjith
@kpranjith Жыл бұрын
1:22 😂
@ahamedhussain1781
@ahamedhussain1781 Жыл бұрын
😂😂
@aswinpradeepgm
@aswinpradeepgm 10 ай бұрын
sorry to say onnun puriyalaa😊
@sukanyaasaitambi1608
@sukanyaasaitambi1608 Ай бұрын
4 vela soru. 😅
Most People Can't Do This! Stoicism EP15 | Dr V S Jithendra
7:35
Psychology in Tamil
Рет қаралды 47 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Why Some People Wait Too Long to Win! Stoicism EP24 | Dr V S Jithendra
7:39
Psychology in Tamil
Рет қаралды 35 М.
Psychology of Money in Tamil
1:52:23
TAMIL PECHU
Рет қаралды 955 М.
Is Karma True or Worth It! Stoicism EP26 | Dr V S Jithendra
6:50
Psychology in Tamil
Рет қаралды 30 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН