What is Sun's occupation? சூரியனின் தொழில் என்ன?

  Рет қаралды 16,847

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер: 32
@ChristyRomeo
@ChristyRomeo 13 күн бұрын
💐❤️🔥🌟👍👌🙏எனக்கு தெரிந்தவரை on the spot-ல பக்காவா துல்லியமா பலன் சொல்லக்கூடிய மஹா ஜோதிட விஞ்ஞானி ஐயா ஆதித்திய குருஜி ஒருவர் மாத்திரமே என்னுடைய இந்த வார்த்தைகள் குருஜியின் மனதை குளிர்விக்கவோ,என்னுடைய பெயரை விளம்பரபடுத்திக்கொள்ளவோ வெளிப்படுத்தியவை அல்ல,என்னுடைய வார்த்தைகள் சத்தியமானவை!குருஜி உயர் தெய்வீக ஞானி!அவருடைய எளிமை,உண்மை,விஷயஞானம் இவைகளுக்கு என்னுடைய சிரம்தாழ்ந்த நமஸ்காரங்கள்!🙏குருஜி எல்லாம் வல்ல பரம்பொருளால் நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்!நன்ற!🙏🙏🙏
@subbiahsenthil9750
@subbiahsenthil9750 12 күн бұрын
Ungal jothagathai avaridam paarthirgala
@n.karthikeyaneaswaran
@n.karthikeyaneaswaran 9 күн бұрын
​@@subbiahsenthil9750ஏன் நீங்க பார்க்கறீங்களா?
@vhm-3453
@vhm-3453 12 күн бұрын
Excellent Live👌 Thankyou so much GURUJI 🙏🙏🙏
@raniponnusamy7872
@raniponnusamy7872 13 күн бұрын
அருமையான நேரலை ஐயா வணக்கம் குரூஜீ ஐயா🙏🙏🙏👋👋👋
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 13 күн бұрын
Vanakam Guruji arumaiyana nèralai mikka mahilchi valthukal thambi 🙏🙏🙏
@vadivelparamasivam6313
@vadivelparamasivam6313 12 күн бұрын
தங்கத்துக்கு மிக்க நன்றி 🎉🙏❤🌹👌👍👏
@ramamoorthiramamoorthi7022
@ramamoorthiramamoorthi7022 12 күн бұрын
வணக்கம் குருஜீ நேரலை சூப்பர் ஐயா
@kannaiyaG1985
@kannaiyaG1985 13 күн бұрын
வணக்கம் குருஜி ஒலி பொறியாளரை மாற்றம் செய்யவும்
@murugesanmurugesan3489
@murugesanmurugesan3489 13 күн бұрын
Vanakkam guruji 🎉🎉🎉
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 13 күн бұрын
Thank you so much for your live prediction & explanation is very well guruji
@ssuganthi2537
@ssuganthi2537 13 күн бұрын
வணக்கம் குருஜி 🙏
@mymuseum3420
@mymuseum3420 13 күн бұрын
Aditya guruji nandri
@Jegan001
@Jegan001 12 күн бұрын
I love you guruji jegatheesan ❤
@chitraguna-xs6tt
@chitraguna-xs6tt 13 күн бұрын
வனக்கம் குருஜி
@neelimadevi7023
@neelimadevi7023 12 күн бұрын
அனிதா .. நீங்கள் தயவு செய்து caller பேசும் வார்த்தைகளை அப்படியே repeat செய்யாதீர்கள். ஒரு முறைக்கு 3 முறை பிறந்த விபரங்களை பதிவு செய்கிறார்கள். அவர்கள் பேசுவதும் நீங்கள் பேசுவதும் over lap ஆகாமல் பார்த்து கொள்ளுங்கள். மற்றொரு சகோதரி எப்படி விபரங்களை கேட்டு அறிகிறார் என்று கவனித்து அது போல் செய்யவும். சிறிது பயிற்சி எடுத்தால் சரி செய்யலாம். இன்னும் 4 அழைப்பாளர்களுக்கு குருஜி பதில் கொடுக்க வசதியாக இருக்கும்.
@sankarkarthick5888
@sankarkarthick5888 11 күн бұрын
Anitha kannan ah kaanom this time.
@selvamnatarajan4611
@selvamnatarajan4611 12 күн бұрын
ஐயா: பூசம் ,ஆயில்யம் இந்த இரண்டை விட புனர்பூசம் மிகக் கொடுமையான பாதிப்புகளை கண்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
@MANIMARAN.NARAYANASAMY
@MANIMARAN.NARAYANASAMY 12 күн бұрын
Astrology is not mere speculation. For someone who understands astrology well, it is a scientific discipline. A person who has gained knowledge in astrology would not suggest remedies, as they have understood its true nature
@gurumoorthy151
@gurumoorthy151 13 күн бұрын
🙏💥🙏💥🙏💥🙏..............👍
@SAMPATHphoenix
@SAMPATHphoenix 3 күн бұрын
இரண்டாம் அதிபதியாகவே இருந்தாலும் சனி பார்த்த ராகு நல்ல பலனை செய்வதில்லை என்று சொன்னீர்களே குருஜி?? Clarify this doubt soon ji
@bassjay2700
@bassjay2700 8 күн бұрын
வணக்கம் ஐயா🙏, J Baskar, 05-Feb-1985, 7:20pm, Chennai. என் எதிர்காலம் எப்படி இருக்கும் ஐயா? கோடிகளை எப்போது சம்பாதிப்பேன்?
@arr2661993
@arr2661993 11 күн бұрын
1st caller is repeated caller. Why are you doing like this? Guruji TV?
@JeevthaJeevtha-mc3vf
@JeevthaJeevtha-mc3vf 13 күн бұрын
ஜீவிதா ராகு தசை எப்படி அரசு வேலை கிடைக்கமா எப்போது கிடைக்கும் 18/10/1999 3:10 மாலை திருப்பத்தூர் மா பதில் சொல்லுங்கள்
@raghulkannan8060
@raghulkannan8060 12 күн бұрын
வணக்கம் ஐயா. என் மகன் பிறந்த தேதி 11.08.2008 பிறந்த நேரம் 9.38 PM இடம்: தருமபுரி 8-ஆம் அதிபதியான சுக்கிர தசை படிப்பை பாதித்தது மேற்படிப்பு நன்றாக இருக்குமா? எதிர்காலம் எப்படி இருக்கும் ? ஆயுள் பற்றி கூறுங்கள் குருவே !
@gopinathm8431
@gopinathm8431 9 күн бұрын
வணக்கம் குருஜி நான் உங்கள் பிரீமியம் வீடியோ மாணவன் ஜோதிடத்தில் உங்களைப் போலவே உங்களுடைய மகனும் ஜோதிடத்தில் உலகப் புகழ் பெற வேண்டும் ஜோதிடத்தில் நீங்கள் ஆற்றிய சேவைக்கு உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கிய தொடரும் வாழ வேண்டும்
@தினகர்மணி
@தினகர்மணி 8 күн бұрын
புதன் 226'' (விருச்சிகம்,ராகு 237' (விருச்சிகம்) ,சூரியன் 245' (தனுசு)கிரக இணைவு எப்படி வேலை செய்யும்,ரிஷப லக்னம் எனில்
@LIONAK555
@LIONAK555 13 күн бұрын
😮
@govindarajank6488
@govindarajank6488 12 күн бұрын
கோயம்புத்தூர் 31,3,1967,2,22 அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் எதிர்காலம் எப்படி இருக்கும் குழந்தை இல்லை
@varadhanrajan7098
@varadhanrajan7098 13 күн бұрын
வணக்கம் குருஜி 🙏
@Jegan001
@Jegan001 12 күн бұрын
I love you guruji 💘 jegatheesan