What is Time tamil l Is time an illusion l Science is not behind everything l Beyond Science l

  Рет қаралды 9,651

Maths Square

Maths Square

Күн бұрын

Пікірлер: 134
@jagzimmer8842
@jagzimmer8842 4 жыл бұрын
நீங்க சொல்வதெல்லாம் சரி தான். ஆனால் science விளக்கமுடியாத ஒன்று இருக்கிறது அது "காதல்,அன்பு,கோபம்,இப்படியான மனித உனர்வுகள் மட்டுமே". நீங்கள் சொல்வதுபோல் science ஆல் மட்டும் தான் orgin of spices லிருந்து End of the Life வரை விளக்க முடியும். நீங்கள் சொல்வது போல மற்றவை பற்றி தெரியாதவர்கல்தான் Science மட்டும் தான் எல்லாம் என்பார்கள் என்றே வைத்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் கூறும் மற்றவை என்பது மதமாகவோ கடவுளாகவோ இருந்தால் அது சிரிதும் எற்றுக்கொல்லமுடியாத ஒன்று. ஏனென்றால் இவையெல்லாம் மனித கர்ப்பனை கன்ணோட்டம்தான். மனிதர்கள் தான்டிய பிரபஞ்ச சக்தி இருப்பின் அதை என்னாலும் மனிதர்களால் உணரவே முடியாது என்பதுதான் Carlsagn, Hawking, Niels Bohr,Richerd fayman,Edwin Schordinger, Isac Asimov மற்றும் இன்று இருக்கும் kip Thorne உட்பட நீங்கள் கூறும் அந்த Science யை தாண்டி இருக்கும் விடயதின் அவர்களது கருத்து அப்படி இருக்க இந்த philosopher கள் கூறும் இந்த விடயத்தை எப்படி எடுத்துக்கொள்ளலாம் மனித கன்ணோட்டமாகவா? சரி அப்போ அறிவியல் மனித கண்ணோட்டம் இல்லயா என்றால் Physics and Maths is Universal language இதை Einstein உட்ப்பட பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். அப்படியும் சில விடயங்கள் Science ஐ தாண்டி இருக்குமாயின் அதுவும் மனிதர்களால் உனரமுடியாத வேறொரு Science ஆகவோ அல்லது மனிதர்கள் சந்திக்காத physics அகவோதான் இருக்கும் quantum physics போன்று . இதை Contact படத்தில் அழகாக சொல்லியிருப்பார்கள்.அந்த உனரமுடியாத physics நம் பூமியில் இதுவரை யாரும் உனர்ந்ததில்லை Maye be எதிர்காலங்கலில் சாத்தியமாகலாம். அடுத்து இதற்க்கு நீங்கள் உதாரணமாக கூறும் quantum physics. Quantum physics எதிர்காலத்தில் வேறொரு நிலையை எட்டும் என்பது எனது கருத்து. குறிப்பாக நீங்கள் கூறும் இந்த philosopher கள் எல்லாம் பெரும்பாலும் Spirituality சம்மந்தப்பட்டவர்களாக தான் இருக்கின்றனர் Aristotle, Plato போன்றோர் தவிர்த்து spirituality என்பதே மனிதக்கன்னோட்டம் தான் philosopher கள் கூறும் அனைத்து கருத்துக்களயும் எற்று கொள்ள முடியாது. " Einstein க்கு philosophy பற்றி தெரிந்தும் அவர் ஏன் psychological time என்று ஒன்று இல்லை என்று சொன்னதும் அதிர்ந்த நீங்கள் Relativity பற்றி புரிந்துகொல்லாத Henry Bedson Relativity பற்றி கருத்து சொன்னது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லையா. Einstein க்கு Science உம் தெரியும் philosophy யும் படித்தவர் அவருக்கு அதை பற்றி கருத்து தெரிவிக்க முடியும் ஆனால் Hendry Bedson க்கு முழுமையாக Science தெரியும் என்று எடுத்துக்கொள்ள முடியுமா. Einstein சாமூகதீர்க்காக வேண்டுமானல் அதை மாற்றி சொல்லி இருக்கலாம். Psychological time பற்றிய அவரது இல்லை என்பதுதான் அவரது உண்மை நிலைபாடு என நான் கருதுகிறேன்." Science ஐ தாண்டி நிறைய இருக்கிறது என்பது அவர் அவர்களது சொந்த கருத்து. Science தாண்டி இருக்கிறது அது தான் உண்மை என்பது தவரானது. இதை தான் நாம் open mind ஆக பார்க்கவேண்டும். நான் என் அம்மாவிடம் அன்பு கொண்டுள்ளேன் இதை எப்படி Science விளக்கவேண்டும் என்று எதிர்ப்பர்க்கிறீர்கள். முதலில் இந்த உணர்வுகளுக்கு எதுக்கு Equations தேவை இது வேடிக்கையாக இல்லை. நீங்கள் கூறும் அந்த Tea க்கான purpose உம் அப்படித்தான். சிலர் மதத்தையும் Science யும் Connect செய்து பேசுகிறார்கள் அல்லவா அது போன்றது தான் இதுவும். எதை எதை open mind ஆக பார்க்கவேண்டும் என்று தாங்கள் சொல்கிறீர். இப்பொழுது ஒருவன் துன்பத்தாள் அழுதாள் அவன் அதை Science ஆ வேறா என்றா சிந்திப்பான்? இதை Open mind ஆக பார்க்க வேண்டிய தேவையே இல்லை. எனதளவில் (இந்த பூமியில் Science ஆள் விளக்கமுடியாதது ஒன்று தான் அது மனித உணர்வுகளும் அன்பும் மட்டும்தான். இதை விளக்கி அறிவியலில் பெரிய கண்டுபிடிப்புகலுக்காண தேவை எதுவும் இல்லை. நீங்கள் கூறுவதும் பலபேர் போன்று ஒரு கருத்து தான் அதை உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியாது அப்படியும் எற்றுக்கொன்டால். நீங்கள் கூறுவது போல் அதை தவிர வேறு ஒன்றும் தெரியாது என்பது போல் ஆகிவிடும். உங்கள் இருவருக்கான விவாதத்தில் நீங்கள் சொல்வது மட்டும்தான் உண்மை என்பதுபோல் சொல்ல முயற்சிப்பது கருத்தியலுக்கு முறன்பட்டது அது தவறும் கூட. நம் வாழ்வியலின் அனைத்தயும் அறிவியலால் விளக்க முடியும். ஆனால் ஒரு விடயத்தை மட்டும் தான் open mind ஆகா அறிவியலை தாண்டி பார்க்க வேண்டும் அது "Love is the One thing that transcends Space and Time." - Interstellar இதை இவளவு பெரிதாக பதிவிட காரணம் உங்களது இந்த கருத்தை கண்மூடிதனமாக ஏற்றுக்கொள்ளும் சில viewers காக்த்தான். கருத்தை கருத்தாக பார்ப்பது மட்டுமே Open Mind. கண்மூடிதனமாக எர்ப்பது என்பது சரியானது அல்ல.
@ThalaivARRAddiction
@ThalaivARRAddiction 4 жыл бұрын
Your Right... Science didn't any a purpose to define Such a things. Somebody want to define this things through science. First this question wrong and stupidity and they Haven't still a Complete concept and understand of science. Otherwise... Simply waste
@jagzimmer8842
@jagzimmer8842 4 жыл бұрын
@@ThalaivARRAddiction அறிவியலின் ஆம் சரிதான் அறிவியலின் முழுமையான புரிதல் உள்ளாவர்கள் இந்த கேள்வியயே கேட்க்கமாட்டார்கல்
@maths_square_tamil
@maths_square_tamil 4 жыл бұрын
நீங்களே உங்கள் கருத்தில் முரண்படுகிறீர்கள் 1. Carl Sagan, Hawking தவிர்த்து வேறு யாரும் அவ்வாறு கூறவில்லை. மற்றவர்கள் மிகப்பெரிய வேதாந்தியாகவே வலம் வந்தனர். 2.உணர்ச்சிகளை அறிவியலால் கூறமுடியும். ஆனால் அது முழுமையானது அல்ல. 3.ஒரு நாள் அறிவியலால் எல்லவற்றையும் கூறமுடியும் என்பதை னானும் ஒப்பு கொள்கிறேன். ஆனால் 1) அதுவும் கூட நமது நம்பிக்கை தான் . 2. அது முழுமையானது அல்ல 4. //நான் என் அம்மாவிடம் அன்பு கொண்டுள்ளேன் இதை எப்படி Science விளக்கவேண்டும் என்று எதிர்ப்பர்க்கிறீர்கள்.// இதையே நான் பிரபஞ்சத்திற்கும் கேட்க முடியும், பிரபஞ்சத்தை ஏன் அறிவியல் விளக்க வேண்டும் என்று. ஆனால் அதை அறிவியல் செய்கிறது. பிரபஞ்சத்தை விளக்க வேண்டும், அன்பை விளக்க கூடாது என்று நாம் ஏன் தீர்மானிக்க வேண்டும்? 5. அறிவியலால் விளக்க முடியாது என்று நான் ஒருபோதும் கூறவில்லை. அது முழமையானது அல்ல என்பதே வாதம். 6.அறிவியலில் பிழை இருக்கஇரது என்று சொன்னால், உடனடியாக உங்க்கள் எண்ணம் உடனே அறிவியலை தாண்டிய ஏமாற்றுகாரர்களிடம் செல்கிறது. ஆனால் அறிவியலின் பிரச்சனையை ஏற்க மறுக்கிறது. 7. உண்மை எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. அது நமக்கு பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் உண்மை உண்மையே.உண்மை உங்கள் கருத்திற்கு ஏற்புயதாக இல்லை என்றால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். 8. இதில் என்னுடைய மதம் எங்கே வருகிறது? 9. // நீங்கள் கூறுவது போல் அதை தவிர வேறு ஒன்றும் தெரியாது என்பது போல் ஆகிவிடும்.. உங்கள் இருவருக்கான விவாதத்தில் நீங்கள் சொல்வது மட்டும்தான் உண்மை என்பதுபோல் சொல்ல முயற்சிப்பது கருத்தியலுக்கு முறன்பட்டது அது தவறும் கூட. நம் வாழ்வியலின் அனைத்தயும் அறிவியலால் விளக்க முடியும்.// நான் சொல்வது மட்டும் தான் உண்மை என்று கூறவில்லை. உண்மையின் அந்த பக்கத்தை மட்டும் தான் காட்டுகிறேன். நீங்கள் தான் வாழ்வியல்லின் அனைத்தையும் அறிவியல் விளக்கும் என்று கூறுகிறீர்கள். ஆனால் உணர்ச்சிகளை ஏன் அறிவியல் விளக்க வேண்டும் என்றும் முரண் படுகிறீர்கள். 10. // இந்த பூமியில் Science ஆள் விளக்கமுடியாதது ஒன்று தான் அது மனித உணர்வுகளும் அன்பும் மட்டும்தான். இதை விளக்கி அறிவியலில் பெரிய கண்டுபிடிப்புகலுக்காண தேவை எதுவும் இல்லை// அது உங்களுடைய கருத்து. அது அறிவியலின் இயலாமை. அந்த தேனீர் எடுத்துகாட்டு ஒரு அறிவியலளர் கூறியது. 11. Henri Bergson Relativityஐ குற்றம் சொல்லவில்லை. ஐன்ஸ்டீன் அதில காலத்தை ஒரு குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்கிறார் என்று சொல்கிறார். 12. //இதை இவளவு பெரிதாக பதிவிட காரணம் இந்த கருத்தை கண்மூடிதனமாக ஏற்றுக்கொள்ளும் சில viewers காக்த்தான். கருத்தை கருத்தாக பார்ப்பது மட்டுமே Open Mind. கண்மூடிதனமாக எர்ப்பது என்பது சரியானது அல்ல.// நான் எதையும் கண்மூடித்தனமாக சொல்லவில்லை. தாராளாமாக அதன் ஆதாரங்களை தேடி பெறலாம் இதை இவளவு பெரிதாக பதிவிட காரணம் இந்த கருத்தை கண்மூடிதனமாக ஏற்றுக்கொள்ளும் சில viewers காக்த்தான். உங்கள் comment ஐ மட்டுமே கண்மூடித்தனமாக நம்பி விட கூடாது என்பதற்காக..
@jagzimmer8842
@jagzimmer8842 4 жыл бұрын
@@maths_square_tamil இதை தான் நான் மனித எண்ணத்திற்க்கு அப்பார்ப்பட்டது என்று கூறினேன். பிரபஞம் பற்றிய நமது அறிவு வெறும் சிறிது. அதனால் அதை முழுமையாக விளக்க அறிவியலின் அறிவு கொஞ்சம் தான் உள்ளது அது கிடைய்கும் வரை பிரபஞ்சதை விளக்க முடியாது.. இன்னும் நூற்றாண்டுகள் கூட ஆகலாம். பல இடங்களில் Asimov, Kip Thorne சொல்லி இருக்கின்றனர் வேண்டுமானல் தேடிப்பாருங்கள். அறிவியல் அதை செய்யும் என்ற நம்பிக்கையே அறிவியலின் தர்ப்போதய நடத்தையால் தான். நமது வாதங்களுக்கும் முரண்கலுக்கும் அறிவியலே விளக்கம் ஒரு நாள் நிச்சயம் தரும் அது அனைவராலும் எற்று கொள்ளப்படும். எப்படி உலகம் தட்டை என்பதிலிருந்து கோலம் என ஆதாரத்துடன் ஏற்றுக்கொள்ள பட்டதோ அதைப்போன்று. அதுவரை உலகம் தட்டை என்ற கருத்து போன்றுதான் பலர் ஏர்க்கலாம் முரண்படலாம். அறிவியல் அதர்க்கான பதிலுடன் காத்திருக்கிறது. பதில் தெரிய நாம் இருக்க மாட்டோம் எதிர்கால கருத்துக்களும் எதிர்கால சந்ததியும் தான் இருக்கும். நமக்கு தெரியாதவற்றை அறிவியல் விளக்கும் வரை இந்த கருத்துக்கள் இருந்து கொண்டு தான் இருக்கும். இது பிரபஞ்சத்துக்கும் பொருந்தும். அறிவியல் அதை செய்யும்.
@maths_square_tamil
@maths_square_tamil 4 жыл бұрын
ஒரு நாள் பவிளக்கம் தரும் எணன்பது ஒரு நம்பிக்கை தான்.அந்த நம்பிக்கை வேறு எதிலும் வைக்கும் நம்பிக்கை போன்றது தான் நன்பா. ஒரு காலத்தில் அது விளக்கலாம், விளக்கமாலும் போகலாம். நானும் இதை அறிவியல் மூலம் தான் கூறுகிறேன். மேலும், அறிவியலுக்கு ஒரு limitation இருக்கிறது. என்னுடைய அடுத்த வீடியோவை பார்க்கவும் (இல்லையெனில் அதறகு அடுத்த வீடியோ) அதற்குள்ளாக் unsubscribe செய்து விடாதீர்கள்
@meganathank3118
@meganathank3118 4 жыл бұрын
இன்று உண்மையில் அருமையாக இருந்தது ப்ரோ. நன்றி.
@Brighter_than_sun
@Brighter_than_sun 4 жыл бұрын
I want your channel to reach 1million subscribers sooner.
@saravananss24
@saravananss24 4 жыл бұрын
நீங்கள் கண்டிப்பாக மில்லியனுக்கும் அதிகமானsubscribers ஐ பெறுவீர்கள் என்பது திண்ணம் உங்கள் திறமைக்கான பாதைகள் வெற்றி மலர் சூடட்டும் மகிழ்ச்சி.... சகோ
@gurukharthiksridhar8739
@gurukharthiksridhar8739 4 жыл бұрын
"science cannot explain the purpose".. semma thought bro 👌👌 even we can explain how mother's love is happening chemically, physically, biologically, etc... But science cannot explain why Mother loves her child immensely.. in fact more than herself and ready even to sacrifice her.. when I'm sad, my mother feels sad equally, when Im happy she is happy equally.. why she should equally share the emotions that I have.. that purpose is motherhood.. that purpose of love cannot be explained by science..
@stephenjames595
@stephenjames595 4 жыл бұрын
This is the first time I'm hearing about aspects of time bro, this content is really new for me and unique. Eagerly waiting for the next video bro.
@binulawrence6552
@binulawrence6552 4 жыл бұрын
Super Brother... அருமையான புரிதல் ...
@sharaths7471
@sharaths7471 4 жыл бұрын
Mid night la Pathen IPA thukame varala, various aspect of time ah 🙄 Really really new WAITING FOR NEXT VIDEO.......!
@அறிவியல்உலகம்-ல1ச
@அறிவியல்உலகம்-ல1ச 4 жыл бұрын
மிக நன்றாக சொன்னீர்கள்! அறிவியல் displacement என்றால், தத்துவம் distance ஆகும்! இயற்கை என்னும் உண்மையாகிய பெரிய வட்டமான தத்திவத்தை சற்று சிறிய வட்டமான அறிவியலோடு பொருத்திவிடவியலாது!💐💐💐
@sarosare6842
@sarosare6842 4 жыл бұрын
நாம் அறிவது அனைத்தும் அறிவியல் தான். அதனால் அறிவியல் சிறிய அறிவியல் என்று அடக்கிவிட முடியாது.
@maths_square_tamil
@maths_square_tamil 4 жыл бұрын
@@sarosare6842 அறிவியல் உலகம் சொல்வது தத்துவார்த்த ரீதியிலானது
@saravananss24
@saravananss24 4 жыл бұрын
சகோ அருமை விந்தை புரிந்தீர்கள்... கூறியதோ சிறப்பு.....
@raajkamalarunraja9049
@raajkamalarunraja9049 4 жыл бұрын
Bro......please post and explain more about types of time....... It was new to me......so eagerly waiting.......... For videos on this topic
@babum86
@babum86 4 жыл бұрын
Galileo conclusion and this video rendume semma interesting ah irundhuchu informations ellame pudhusa irundhuchu
@aakashkumar-zk6kg
@aakashkumar-zk6kg 4 жыл бұрын
Vera level LA iruku bro
@anandhponnusamy259
@anandhponnusamy259 4 жыл бұрын
Bro One of the best video from you.... but viewer and subscribers too low for your standards... one day we will get more viewers......
@gopalakrishnanr525
@gopalakrishnanr525 4 жыл бұрын
👌👌👌👌👌 You're the first person in youtube to talk about this ! Awesome
@maths_square_tamil
@maths_square_tamil 4 жыл бұрын
audio clear ah iruka?
@gopalakrishnanr525
@gopalakrishnanr525 4 жыл бұрын
@@maths_square_tamil Clear ah iruku bro
@pathtoknowledge6847
@pathtoknowledge6847 4 жыл бұрын
The best video ever on KZbin 💯❤❤❤❤❤❤❤❤
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 4 жыл бұрын
General relative'il வேறும் time பற்றி மட்டும் சொல்லவில்லை ஆனால் அதை மட்டும் வைத்து கொண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்"க்கு நோபல் பரிசு வழங்க வில்லை என்பது எனக்கு பெரிய வருத்தம் அளிக்கிறது
@maths_square_tamil
@maths_square_tamil 4 жыл бұрын
special relativity. not general relativity in particular..
@saravananss24
@saravananss24 4 жыл бұрын
உங்கள் முன்னேற்றத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@bakshi45
@bakshi45 4 жыл бұрын
Vidunga bro... Unga work a appreciate panradhukku there is a set of people here... Indha mass future la epdiyum increase aavadha podhu. Yaar aluthi moochu vittalum illa evluo kaathadichaalum onnum aagadha alavukku! ❤️✊🏻
@kumarakuruparansamynadar1283
@kumarakuruparansamynadar1283 4 жыл бұрын
அறிவியல்-க்கு உதாரணம் சூப்பரா கொடுக்றீங்க
@kannanmafil
@kannanmafil 3 жыл бұрын
You are 100% correct bro...... All of things is indicators only...
@Arunagiri9819
@Arunagiri9819 4 жыл бұрын
Sir.chess ku 2nd. Part video podunga .waiting.naan ketathum athula include pannunga
@maths_square_tamil
@maths_square_tamil 4 жыл бұрын
already many videos are waiting. But sure I will upload soon.
@Arunagiri9819
@Arunagiri9819 4 жыл бұрын
@@maths_square_tamil thanks sir
@eswaramoorthy9695
@eswaramoorthy9695 3 жыл бұрын
Purpose to refresh mind
@aavilabeneyel822
@aavilabeneyel822 4 жыл бұрын
ANNa super video ANNa naa unga subscribernu sholrathucka piarumaiya eruku
@gurukharthiksridhar8739
@gurukharthiksridhar8739 4 жыл бұрын
Well said Bro 👍 we must use science as important tool for our development but it shouldn't be a barrier for wide thinking.. when we ignore philosophical aspects of life then we will become like machine..
@kowsalyazahara1278
@kowsalyazahara1278 4 жыл бұрын
Anna Tell about Tachyon and is there any chances to time travel with Tachyon
@forwardscience2152
@forwardscience2152 4 жыл бұрын
Renduthaiyum purinchukarathu konjam kastam bro ena science elathaiyum question kekum philosophy science a kelvi kekum.
@ruthu1987
@ruthu1987 3 жыл бұрын
Very useful video bro thank you for information
@Josephrajp
@Josephrajp 4 жыл бұрын
Ultimate content sir, Thank you very much🙏👌, please introduce Join button sir.
@maths_square_tamil
@maths_square_tamil 4 жыл бұрын
working for it. Its not just a button. wait and see
@pathtoknowledge6847
@pathtoknowledge6847 4 жыл бұрын
@@maths_square_tamil I'll join as soon as the button starts to appear ❤
@rahul7936
@rahul7936 4 жыл бұрын
🔥Ni thaya semma👍👍🔥
@sarosare6842
@sarosare6842 4 жыл бұрын
இல்லை Bro நானும் தத்துவம், ஆன்மீகம், அறிவியல் என்று எல்லாம் பார்க்கிறேன் அறிகிறேன் தான். என்னை பொருத்தவரை இயற்பியல் நேரம் மட்டுமே சரி என்று தோன்றுகிறது. மற்றவை கற்பனையாக தான் இருக்கும். அவரவர் மன நிலையை ஆராய்ந்தால் இப்பொழுது எத்தனை மக்கள் இருக்கிறார்களோ அத்தனை விதமான உலகம் இருக்கிறது. அப்போ அத்தனை உலகம் இருக்கிறதா? உண்மை எப்பொழுதும் ஒன்றாக தான் இருக்கும், எப்படி பார்த்தாலும். நீங்கள் மற்ற நேர கணக்கையும் காணொலியில் தாருங்கள் அப்பொழுது அதைபற்றி நாம் புரிந்துகொள்ள முயலாம் நன்றி Bro... 😊😊😊
@maths_square_tamil
@maths_square_tamil 4 жыл бұрын
"மன நிலையை ஆராய்ந்தால் இப்பொழுது எத்தனை மக்கள் இருக்கிறார்களோ அத்தனை விதமான உலகம் இருக்கிறது" அதை நிங்கள் உதாசினப்படுத்த முடியாது. கூடாது. மனங்களின் வெவ்வேறு காலங்கள் சரியானது இல்லை என்று சொல்லும் உங்கள் மனதும் கூட பொதுவான ஒரு காலம் என்று ஒன்றை தான் ஏற்க நினைக்கிறது. அப்படியெனில் உங்கள் மனது சொல்லாத காலம் என்று பொதுவாக ஒன்று உங்களுக்கு இருக்க முடியாது அல்லவா! தத்துவம், ஆன்மீகம், அறிவியல் என்று படித்த உங்களால் இதை புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். காலத்தின் பல வகைகள் மட்டும் அல்ல, அரிவியல் எப்பொது எல்லாம் தோற்றுப்போகிறது, மற்றும் குவாண்டம் மெக்கானிக்ஸ் பற்றி அறிந்தால் நான் சொல்வது புரியும். மேலும் நான் மேலே சொன்ன " அதை நிங்கள் உதாசினப்படுத்த முடியாது' எனத்தொடங்கும் விளக்கம் தத்துவார்த்த விளக்கம் அல்ல. நீங்கள் நம்பும் அறிவியல் கூறும் விளக்கம் தான். நன்றி
@sarosare6842
@sarosare6842 4 жыл бұрын
நன்றி ப்ரோ. யோசிக்கிறேன். குவாண்டம் பற்றிய அடிப்படை உங்களை போன்றோர்களின் சேவையால் அறிகிறேன். மற்ற நேரம் பற்றிய விளக்கங்களையும் தாருங்கள் அறிகிறேன் நன்றி 🙏🙏🙏🙏😊😊😊😊❤❤❤
@maths_square_tamil
@maths_square_tamil 4 жыл бұрын
@@sarosare6842 கட்டாயம் பகிர்கிறேன். உங்கள் அனைவரையும் ஒரு வழி ஆக்காமல் ஓய மாட்டேன்
@sarosare6842
@sarosare6842 4 жыл бұрын
@@maths_square_tamil i am waiting bro 😀😀😀
@bakshi45
@bakshi45 4 жыл бұрын
👏🏻👏🏻👏🏻 For Einstein's decision on his lecture about relativity! 😎
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 4 жыл бұрын
மன்னிக்க வேண்டும்! என்னால் உங்க கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை எல்லா விஷயத்தை"யும் அறிவியலால் விளக்க முடியும்
@maths_square_tamil
@maths_square_tamil 4 жыл бұрын
நன்றி. மன்னிப்பு எல்லாம் வேண்டாம். இது உங்கள் கருத்து. அவ்வளவு தான். புதிதாக ரஒரு விஷயத்தை நீங்கள் பார்க்கிறீர்கள். அதனால் ஏற்படும் விளைவே இது. நானும் ஒரு காலத்தில் உங்களைப் போல் எண்ணியவன் தான். அந்த தேனீர் எடுத்துகாட்டை அறிவியலைக் கொண்டு விளக்கினால் சந்தோஷப்படுவேன். மேலும், அறிவியல் விளக்காது என்று நான் கூறவில்லை. அறிவியல் விளக்கம் முழுனையானதாக ஒருபோதும் இருக்காது என்று கூறுகிறேன்.
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 4 жыл бұрын
@@maths_square_tamil அந்த தேனீர் எனக்கு கொடுக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணியது என் என்றால் பொதுவாக வீட்டுக்கு வரும் விருந்ததினரை உபசரிக்க வேண்டும் என்று நமக்கு தெரியும் (அது சிறு வயதில் இருந்து நமது மூளையில் உள்ள நியூரான் நரம்பில் பதிவு செய்யபட்டு உள்ளது ) ஒரு வேளை நான் உங்க வீட்டுக்கு வரும் போது உங்க வீட்டில் பால் இல்லை என்றால் நீங்க எனக்கு tea போட வேண்டும் என்று நினைக்க மாட்டிர்கள் மாறாக உங்க வீட்டில் உள்ள ice cream அல்லது cool drink's எனக்கு தர தான் நீங்க நினைப்பீர்கள் ! நீங்கள் எதை யோசிக்க வேண்டும் , எதை நினைக்க வேண்டும் என்று சதர்ப்பம் மற்றும் சூழ் நிலை புரிந்து கொண்டு நம்ம மூளை தான் முடிவு செய்யும் ! எதோ என்னால் முடிந்த வரை அறிவியல் ரீதியாக கூறிவிட்டேன் என்று நினைக்கிறேன்
@aakashkumar-zk6kg
@aakashkumar-zk6kg 4 жыл бұрын
@@prabanjan.pkavaskar.p7449 no bro u r wrong
@rameshkumar-id8mq
@rameshkumar-id8mq 4 жыл бұрын
BROUGHT OUT AN IMPORTANT ISSUE TO LIGHT. BERGSON NEVER FOUND FAULT WITH RELATIVITY. ALL HE HELD WAS THAT APART FROM tIme OF PHYSICS , THERE WAS ALSO THE 'TIME OF THE PHILOSOPHER', WHICH EINSTEIN DENIED. BERGSON WAS NOT MATHEMATICALLY AN IGNORAMUS. HE WAS ACCLAIMED FOR HIS MATHEMATICAL WORK ALSO. "LIVED TIME ' IS DIFFERENT FROM 'MEASURED TIME"!
@gnanavelperiyasamy8811
@gnanavelperiyasamy8811 4 жыл бұрын
இன்றைய காணொளி ஒரு அருமையான எண்ணத்தை விதைத்து உள்ளது நன்றி ஆனால் வானியல் பற்றிய காணொளிகள் வரவில்லையே காரணம் என்ன அது முடிந்து விட்டதா
@maths_square_tamil
@maths_square_tamil 4 жыл бұрын
முடிந்துவிட்டால் நான் அதை தெரியபடுத்துவேன். என்னிடம் எதுவும் இன்னும் முடியவில்லை. உண்மையில் நான் இன்னும் எதையும் ஆரம்பிக்கவே இல்லை.
@sarosare6842
@sarosare6842 4 жыл бұрын
@@maths_square_tamil 👌👌👌😀😀😀😀
@aulionsgate
@aulionsgate 3 жыл бұрын
Excellent 👌
@gajamadan375
@gajamadan375 4 жыл бұрын
Science can explain anything in detail, so when we don't know about it, we says that "we can't explain it in science". But actually we only doesn't know about it but science know how it works......
@divakardivi6973
@divakardivi6973 4 жыл бұрын
We are not know for truth forever. learn a lot of things thanks na
@amirthaakarthikanagamuthu5286
@amirthaakarthikanagamuthu5286 4 жыл бұрын
Anna Explain about air(wind) what is wind,from were wind originates,how it develops.what is the work of air.. explain.
@manoj.r.18
@manoj.r.18 4 жыл бұрын
Super video ji
@smtthawfeek6974
@smtthawfeek6974 4 жыл бұрын
good information bro..but time ea oru illusion thana bro..athu just identification ku namale measure panikitathu thana
@maths_square_tamil
@maths_square_tamil 4 жыл бұрын
nope. time series la theriyum.
@smtthawfeek6974
@smtthawfeek6974 4 жыл бұрын
@@maths_square_tamil kandipa bro..eagerly waiting to know that
@harishs3137
@harishs3137 4 жыл бұрын
Anna oru time la அறிவியலும் ஆன்மீகமும் ஒரு புள்ளியில் சந்திக்கும் வாய்ப்பு உள்ளதா???
@maths_square_tamil
@maths_square_tamil 4 жыл бұрын
I wont conclude anything. I will tell u the aspects. decision is urs.
@sathishkumar-ep1kf
@sathishkumar-ep1kf 4 жыл бұрын
Bro Bending of space time fabrics pathi podunga bro
@aakashkumar-zk6kg
@aakashkumar-zk6kg 4 жыл бұрын
Already poyachi bro
@bakshi45
@bakshi45 4 жыл бұрын
Nammaku velakkam thevai padura edangalla velakkam kodukkuradhu dha bro Science. Adhunala dha nammo scientce a romba respect panrom. Thevai padadhadhukku la science en velakkam kodukkanum?! For eg. Video la sonna maari, Neenga en tea pottu kudukka nenaichinga? Apdindradha science aala explain panna mudiyadhu nu solradha vida science adha explain panna thevai illa ndradhu dha seri. As you said 🙂
@forwardscience2152
@forwardscience2152 4 жыл бұрын
Can you explain why science cannot explain to purpose. Pls
@maths_square_tamil
@maths_square_tamil 4 жыл бұрын
science has its own limitations. I will explain in upcoming videos. by the way that tea preparing example is one the nice example.
@anithasomadoss6513
@anithasomadoss6513 4 жыл бұрын
Wow bro semma
@MariMuthu-ek7fj
@MariMuthu-ek7fj 4 жыл бұрын
Bro earth oda weight athigama illa Jupiter ooda weight athigama
@vidhyapathia6343
@vidhyapathia6343 4 жыл бұрын
14.48 ellathukum various aspects irukkuna en bro nobel price lam phycists kulam koduthanga...yarukum kodukavaye kooda dhyae bro controversy create panna dha adhu🤔
@physicsthegodoftheomnivers6511
@physicsthegodoftheomnivers6511 4 жыл бұрын
Super
@thecopystar495
@thecopystar495 4 жыл бұрын
Sema Bro...
@saveournatural9885
@saveournatural9885 3 жыл бұрын
Neenga entha side la irupinga science ah ila phillisophy ya
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 3 ай бұрын
நமக்கு புரியவில்லை என்பதற்காக தவறு என்று சொல்லமுடியாது முதலில் சரியாண கோணத்தில் புரிந்து கொள்ளவேண்டும்
@surya-de7mn
@surya-de7mn 4 жыл бұрын
Super bro
@sharathchandran7147
@sharathchandran7147 4 жыл бұрын
still need to know some more......bro
@happydreamer1451
@happydreamer1451 4 жыл бұрын
Mr GK ALWAYS RIGHT YOU ARE NOT ANYWHERE CLOSE TO HIM .. EMOTIONS ARE NOT SCIENTIFIC
@maths_square_tamil
@maths_square_tamil 4 жыл бұрын
yes for u he is always right. for me he is one of the right. and he is my friend. By the way anda youtuber avar nu guess pani potu iruntha sry. avar anda youtuber ila. so avoid other youtuber names.
@happydreamer1451
@happydreamer1451 4 жыл бұрын
@@maths_square_tamil sorry I love him so that its him ..and offended you
@aakashkumar-zk6kg
@aakashkumar-zk6kg 4 жыл бұрын
First like and first comment
@alaguvelv1820
@alaguvelv1820 4 жыл бұрын
No bro yu r wrong everything has reasons.Of course the origin of universe. Becoz nothing can be created itself. You included that science cannot explain everything. Many years ago we just included this universe within our earth and some planets. But later we recognised many things apart that in this universe. Science moved it's vision from earth to the observable universe. So in future we may explain things beyond big bang theory.The entire thing is under certain rules and mathematical equations so everything is explain able
@jagadeeshwaranv32
@jagadeeshwaranv32 4 жыл бұрын
the painting is looking like a chamilion
@muhammedm8459
@muhammedm8459 4 жыл бұрын
மனிதநேயம், மற்றவர்களுக்கு எதற்கு நாம் உதவி செய்ய வேண்டும், அன்பு, நல்ல/கெட்ட பழக்க வழக்கங்கள் , நல்லன்வார்தை கெட்ட வார்த்தைகள், நாட்டில் சட்டம் எதற்கு உள்ளது, தப்பு செய்தால் எதற்கு தண்டனை கொடுக்க வேண்டும்,முதலில் எதை வைத்து அதை தப்பு என்று கூறுவது அதற்கான வரையறைகள்.... இவ்வாறு பலவும் உள்ளன அறிவியலால் முழுமையாக விலக்கமுடியாதது அறிவியலும் நமக்கு தேவை தான் மிக மிக தேவை, ஆனால் அறிவியல் மாத்திரம் தான் தேவை என்று இல்லை. தேவையை விளக்க முடியுமா 🙄🙄🙄
@vicky5006
@vicky5006 4 жыл бұрын
Basically emotions ah science ku ulla fit panna mudiyaadhu
@maths_square_tamil
@maths_square_tamil 4 жыл бұрын
apo science ala elathaiyum sola mudiyathu thana?
@vicky5006
@vicky5006 4 жыл бұрын
@@maths_square_tamil that's the point bro
@vijayvj149
@vijayvj149 4 жыл бұрын
🔥🔥👍
@sangeethag9222
@sangeethag9222 4 жыл бұрын
SFIT ah 😉
@k.velmuruganscience1398
@k.velmuruganscience1398 4 жыл бұрын
Vera video potratha sonninka.Therory ne ena ,law na ena,principle ena ,etc...
@maths_square_tamil
@maths_square_tamil 4 жыл бұрын
varum varum, wait panunga elam kandipa varum
@asrafabubacker2396
@asrafabubacker2396 4 жыл бұрын
Hi
@ruthu1987
@ruthu1987 3 жыл бұрын
Albert Einstein personal life Solranu soneegale atha pathi video podave Ella
@shenbagarajindia4313
@shenbagarajindia4313 4 жыл бұрын
👆👆👆👆👆👆👌👌👌👌👌👌👏👏👏👏👏👏
@gurukharthiksridhar8739
@gurukharthiksridhar8739 4 жыл бұрын
Second comment 😍
@gajamadan375
@gajamadan375 4 жыл бұрын
My KZbinr = son of ur mother = teacher of ur students = YOU. So, approaching it in different ways but the answer is same for all, right?... So, Einstein may absolutely right about his argument regarding TIME(only physical time, and no cychological time)...... So he no need worry about cychological time.....
@maths_square_tamil
@maths_square_tamil 4 жыл бұрын
Einstein no need to worry about psychological time. But the physics time is not the only time
@gajamadan375
@gajamadan375 4 жыл бұрын
Thank u for ur reply.... If u explain detaily about other times then we can get some clarification about it...
@maths_square_tamil
@maths_square_tamil 4 жыл бұрын
oru video thana potu iruken
@gajamadan375
@gajamadan375 4 жыл бұрын
😂
@hhandle
@hhandle 4 жыл бұрын
@@maths_square_tamil but it is the only time that matters the most
@user-maha5820
@user-maha5820 2 жыл бұрын
சும்மா அடிச்சு நொறுக்கிட்டீங்க சகோதரர்.. நன்றி
@physicsthegodoftheomnivers6511
@physicsthegodoftheomnivers6511 4 жыл бұрын
Absolutely I know who is that KZbinr but I not mention the name because it make s your friendship in a wrong way but I like view very much
@mekalapugazh6192
@mekalapugazh6192 4 жыл бұрын
இந்தப் பழைய இதையெல்லாம் பேசி..இப்போதைய அறிவியலை அணுகாதீர்..இப்போதைய அறிவியலறிஞர்கள் மறுக்கும் எதையும் ஏற்காமலிருப்பதே சரியான அறிவியல் பார்வையாக இருக்கமுடியும்..
@maths_square_tamil
@maths_square_tamil 4 жыл бұрын
ரிலேட்டிவிட்டி கூட நீங்கள் சொல்லும் பழய இது தான். "சரியான அறிவியல் பார்வையாக இருக்கமுடியும்.." நீங்கள் சொன்னது. நானும் ஒத்து கொள்கிறேன். ஆனால் அறிவியலால் விளங்க முடியாமல் இருப்பதை என்ன செய்வது? வெறும் அறிவியல் பார்வை மட்டும் எப்படி போதும். நீங்கள் சரியான் அறிவியல் பார்வயைப்பற்றி பேசுகிறீர்கள். நான் அறிவியலையும் தாண்டி இருக்கும் பார்வையைப் பற்றி பேசுகிறேன். மேலும் இது sample தான். இனி அடுத்த அடுத்த வீடியோகளில் வருவதையும் பார்த்திவிட்டு பேசுங்கள் சகோதிரி
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 120 МЛН
What is Quantum Physics? | Tamil | Visaipalagai
13:20
Visaipalagai
Рет қаралды 201 М.