SDI Actually Its not kavin's short film , The short film I have mentioned in this video is - kzbin.info/www/bejne/iKCwgX-tocSDr6ssi=AT9UCSC4Ix8yij_c Source & References - bit.ly/4gyjKW5 81 Min Video - t.me/T5TOfficial/19075 Join our official Whastapp Channel to get Instant Updates : Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v Join our official Telegram Channel to see real related images : Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial Join this channel to get access to perks: kzbin.info/door/k081mmVz4hzff-3YVBAxowjoin
@VeeniVerni-np3xpАй бұрын
Hii Saravanan anna
@VeeniVerni-np3xpАй бұрын
1:36
@Dreamers101-kАй бұрын
Only 6mins...........1500 views..... Great anna
@priyaramakrishnan3534Ай бұрын
I'm present
@Mahthi_faАй бұрын
Lake oliver dam video podunga anna
@Pavii_beauty_worldАй бұрын
நல்ல கணவனுக்கு நல்ல மனைவி அமைவதில்லை.. நல்ல மனைவிக்கு நல்ல கணவன் அமைவதில்லை.. நல்ல கணவன் மனைவிக்கு நல்ல வாழ்க்கை அமைவதில்லை 😢😢
@Sujatha-mc3yfАй бұрын
உண்மை தான் 😢
@tharunraji5948Ай бұрын
1000% உண்மை
@s.veeramani4221Ай бұрын
இது இந்த சமுதாயத்தின் சாபக்கேடு. இதற்கு இந்த கேடுகெட்ட சமூகமே காரணம்.
@isravelajantha599Ай бұрын
Very true and practically happens
@rathika.velsamy6869Ай бұрын
அது உண்மை தான்
@chandanasharvanАй бұрын
Justice delayed is justice denied -William E Gladstone
@SIVALINGAM777thalafanАй бұрын
💯
@PunitharajaNatarajanАй бұрын
என் கணவர்வீடு ரொம்ப வசதி ஆனால் நான் பிறந்த இடம் வசதிகம்மி. நான் நடந்துகொள்ளும் விதம் பார்த்து இன்று எனக்கு மகள் பதவி மாமியார் மாமனார் இடம் கிடைத்துஉள்ளது ❤️ நான்கு வருட திருமணவாழ்க்கை என் இளமை பருவத்தில் இல்லாத அன்பு பாசம் இங்கே கிடைச்சிருக்கு. எனக்கு அம்மா இல்லை அப்பா மட்டும்தான் அப்பா சொல்லி கொடுத்தது அன்பும் பொறுமையும் அதுதான் என்ன இப்டி என் கணவர் மனதிலும் ராணியா வாழவச்சிருக்கு 💖🙏
@MathiMathi-l9wАй бұрын
Edhe madheri dha ennoda life ❤
@ValarmageshАй бұрын
👏👏👏
@spplittletwinsstarsАй бұрын
God bless u sister..but yellarukum intha mathiri amaiyarathila
@boopalan7846Ай бұрын
God bless you sister
@IniyahomemadeproductsАй бұрын
இதற்கு காரணம் நீங்கள் மட்டும் நல்லவர் அல்ல. உங்கள் கணவர் குடும்பமும் நல்லவர்கள். பல குடும்பங்களில் மருமகள் அன்பைக் கொடுத்து ரப்பர் பந்து போல திரும்பி வருவது வழக்கம். அவளால் வரும் பலனை நலனை அனுபவிக்கும் குடும்பம் அவளை மட்டும் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்க விடாமல் பார்த்துக் கொள்ளும் அப்படியும் சில நல்லவர்கள் உண்டு
@Aravinth-e3kАй бұрын
நல்ல பையனுக்கு பேய் மாதிரி பொண்டாட்டி அமைவதும் and நல்ல பொண்ணுக்கு பிசாசு மாதிரி கணவன் அமைவதும் தான் வாழ்க்கை💯💯💯💯
@அன்பேசிவம்-ப7ளАй бұрын
உண்மை 💯💯
@Cithira-b8iАй бұрын
உண்மையான வார்த்தை சார் 🙏🙏🙏🙏
@Aravinth-e3kАй бұрын
@@அன்பேசிவம்-ப7ள 😊😊😊😊😊
@Aravinth-e3kАй бұрын
@@Cithira-b8i ஏன் இவ்வளவு சோகமா சொல்றீங்க உங்களுக்கு பிசாசு மாதிரி புருஷன் கிடைச்சிருக்காரா🥺🥺🥺🥺
@Cithira-b8iАй бұрын
@Aravinth-e3k அவன் மனுஷனே கிடையாது சார் எதுல சேத்திக்கனனு தெரில 🥺
@malarvilia3404Ай бұрын
இதை கேட்கும் போது மனசு மிகவும் வலிக்கிறது.அந்த அம்மாவுக்கும் அவளுக்கும் தக்க தண்டனை கிடைக்க வேண்டும்😡😡
@TheSouth007-iАй бұрын
தண்டனை ஆண்களுக்கு மட்டுமே பெண்களுக்கு அல்ல🤣
@jeganpavi658Ай бұрын
பெண் என்றாலும் ஆண் என்றாலும் நீதி வேண்டும் அண்ணா.இவ்ளோ சீக்கிரமா இந்த வீடியோ பற்றி போட்டதுக்கு நன்றி அண்ணா 🙏🏻
@suriamurthy4486Ай бұрын
Today YOU,... Tomorrow YOUR SON .....after that your GRAND SON.Misuses of women's FREEDOM
@kiyotroll6163Ай бұрын
Namma enna anba irunthalum avangha selfish ah irukangha .. avangha kitta la anba iruntha nama than fool...
@Adshaya-os3yhАй бұрын
கொல்கத்தா டாக்டர் கேஸ் அப்டேட் குடுங்க அண்ணா❤
@Kosa19Ай бұрын
@saravananDecodes
@lubnasuraiya3917Ай бұрын
Update அவரே பண்ணுவாரு நண்பா Evidenced தகவல்கள் சேகரித்து சொல்லுவார்.
Many of my friends are affected by these kind of divorce threat. I'm sorry Atul
@ArjunreyArjunАй бұрын
Hi saravanan bro. இந்த adul subash கேஸ் ரெண்டு நாளா நா பாத்துட்டு இருக்கேன்.ஒரு பெண்ணால எவ்ளோ மன உளைச்சளுக்கு ஆளாகி இருந்த இந்த மனுச்சே இப்டி ஒரு முடிவ எடுப்பாரு பாருங்க. ஆண்களும் சரி பெண்களும் சரி ஒரு சில பேர் இப்படித்தான் இருக்காங்க.❤❤❤நன்றி சகோ
என் கணவர் கல்யாணத்துக்கு முன்பு வேலைக்கு போகாமதான் இருந்தார். அப்போ நாங்க love பண்ணி மேரேஜ் பண்ணிகிட்டோம். இப்போ நல்லா சம்பாதிக்கிறார் ஆனா கடன் கொஞ்சம் அதிகமா இருக்கு நான் ஒர்க் போறேன்னு சொன்னா வேண்டா நான் பாத்துக்குறேனு சொல்லுவாரு.ஆனா பணம் பிரச்சனை வரும்போது கண் கலங்குவாரு என்னால அத தாங்க முடியாது. எங்களுக்கு ஒரு மகன் மட்டும் தான். ஆனா எனக்கு இரண்டு குழந்தை அதுல என் கணவர் முதல் குழந்தை அதுக்கு பிறகு தான் எங்க மகன் I love my புருஷன் 💚💚💚 ப்ரோ என் கணவர் தான் எனக்கு உயிர் ❤💞💕
@jasminali6060Ай бұрын
🎉🎉🎉🎉
@killadipasangargp2935Ай бұрын
வணக்கம் சகோதரி உங்கள் பதிவை பார்த்தேன் வாழ்த்துக்கள்
@RajeshKumar-gg9fmАй бұрын
🥹
@somu87iАй бұрын
🎉
@kumaran4119Ай бұрын
A very relevant subject. Brilliant presentation... Hat's off to you bro...
@Inbaraj1944Ай бұрын
IT துறையில் கோலோட்சி வாழ வேண்டிய 34 வயசுல தன் உயிரை தானே எடுத்த அதுல் சுபாக்ஷை எண்ணி கண்ணீர் வடித்தேன்.
@kartikeyanchelladurai7210Ай бұрын
To avoid these kind of cases in the future, TEACH YOUR DAUGHTER TOO!!!!Justice for Atul
@mayagayathiri1987Ай бұрын
Tears are flowing from my eyes brother... I don't know hindi if u can pls translate wat Atul said in a video especially for ur Valuable Member's pls brother.
@Kar-thi-KaАй бұрын
Still "Justice is Due"😥😥...RIP Atul Subhash...
@subashbose1825Ай бұрын
😢
@SakthiSakthi-tp7ftАй бұрын
எங்க இரண்டு பேருக்கும் சண்டை வந்தால் எங்க அப்பா அம்மா அதில் தலையிட மாட்டாங்க.... என் கணவரிடம் அவளைப் பற்றி தான் உங்களுக்கு தெரியுமே இரண்டு பேரும் கொஞ்சம் அனுசரிச்சு போங்க என்று ஒரே வார்த்தை மட்டும் தான் சொல்லுவாங்க... பலமுறை நான் அதைப்பற்றி கவலைப்பட்டு இருக்கிறேன் .... என்னிடமும் அவரோட குணம் பத்திதான் உனக்கு தெரியுமே நீயும் கொஞ்சம் அனுசரிச்சு போ என்று அறிவுரை தான் சொல்லுவார்கள்... இப்பொழுது எங்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது... சின்ன சின்ன சண்டை வந்தாலும் யாரோ ஒருவர் அனுசரித்துக் கொண்டு சென்று விடுவோம்... நம்மைப் பார்த்து தான் நம் பிள்ளைகள் வளர்கிறார்கள்.... ஒரு சின்ன சண்டைக்காக என் அப்பா அம்மா எனக்கு இடம் கொடுத்திருந்தால் எப்பொழுதோ நாங்களும் பிரிந்து இருப்போம்... எனவே அனுசரித்துப் போவதில் தான் வாழ்க்கை சந்தோசமாக நகரும்.... இங்கு நம்மால் மாற்ற முடியாது என்று எதுவும் இல்லை.... #சண்டை போட்டு அம்மா வீட்டிற்கு போனால் எனக்கு அங்கு இடம் இல்லை😂
@dpkav89Ай бұрын
நீங்கள் சொல்வது ஒரு சராசரி குடும்ப நிலை. ஆனால் இந்த உலகில் மனித வேடத்தில் பல பேய்கள் குடும்பம் என்ற பெயரில் நடமாடி கொண்டு இருக்கின்றன. இது போன்ற குடும்பங்களால் சில நல்ல பெண்களும் நல்ல ஆண்களும் திருமணம் என்ற வலைக்குள் மாட்டிக்கொண்டு குறிப்பாக குழந்தை பிறந்து விட்டால், நிலமை இன்னும் மோசம். என் நிலைமையும் இப்போது இப்படி தான் உள்ளது.
@MuthuKumar-i9xАй бұрын
இதை கேட்கும் போது 😢😢 ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா 😱😭 அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭😱 அந்த பெண்ணிற்கும் கட்டயம் தண்டனை கிடைக்க வேண்டும் 😞😞😞😞
@santhoshkumars885Ай бұрын
இன்றைய நிலையில் துணை கிடைக்கிறதே சிரமமாக உள்ளது. அதில் மனதுக்கு ஏற்ற வகையில் நல்ல வாழ்க்கை கிடைக்கிறது அதை விட மிக பெற சிரமமாக உள்ளது வாழ்க்கையில்😮.
@muhamedajmayeen730Ай бұрын
அப்படி கிடைத்த அன்பும் வசதியும் கிடைத்த வாழ்க்கையை சுரண்டி திங்க பார்த்துள்ளது இந்த பெண்ணின் குடும்பம்
@gneiazmia2723Ай бұрын
You are correct this case capt us speechless from Sri Lanka 💕
@malininambirajan873Ай бұрын
The point where Atul broke and lost his hope was the irresponsible actions of that judge... Till there he has hope on our law and struggled hard... But after he comes to know that this law will never going to save him, he decided to die... Shame on that judge...😡
@ChandruDj-l4rАй бұрын
Up
@ChandruDj-l4rАй бұрын
Up
@ChandruDj-l4rАй бұрын
Up
@ChandruDj-l4rАй бұрын
Up
@treatseaweedАй бұрын
He could have filed a case against the judge. Suicide is not a solution
@banumathi8642Ай бұрын
இந்த கேஸ் பார்க்கும் போது கவலையா இருந்தது ..இந்த மாதிரி பணத்தாச புடிச்ச பேய்களும் இருக்குனு நினைக்கும் போது கோவம் வருது.😡😡😡😡 அவளுடைய படத்தாசை ஒரு நல்ல மனிதரோட உயிரையே எடுத்துருக்கு😥😥😥
@Angeline-uy3stАй бұрын
Sravanan decodes 💥💥💥
@ptamilselvi7686Ай бұрын
Antha 5 lakhs keta judge kum punishment kidaikanum anna 😡😤
@@Maathi_yosi_007indha case pathutu avanga husband mela kooda case podum andha judge
@Maathi_yosi_007Ай бұрын
@kumarp2243 senjallum seium
@SasiachariАй бұрын
Anna unga videos romba pudikum. Oru oru video la yum neenga solra vishayangal nan en mind la vachipen,pengal epdi safe ha irukanum nu unga video muliyama solradhu romba nalla vishayam. Thank you anna 😊❤️
@priyam678Ай бұрын
😢😢😢 paavam Adul brother 😢😢evlo manavalila iruntha ippadi oru document ready pannivachittu poiruppanga😢😢 justice for Adul Subhash brother 😢😢😢
@treatseaweedАй бұрын
Atul not Abdul
@hariniharini6210Ай бұрын
Neegal pathuturukathu saravanan decodes na ungal saravanan ❤❤❤❤❤❤
@ashokbalamani0728Ай бұрын
Ungala romba pudikkumna , always love your videos
@deyavishaАй бұрын
Justice for Atul Subash 😥😥😥
@krishnamoorthy1502Ай бұрын
நன்றி அண்ணா ஆண்களுக்குகாக பேசியதற்கு நன்றி 🤝
@Vadakkupattiramasamy_76Ай бұрын
இது போல் நடக்கும் என்பதை தான் #அன்றே_கணித்தார்_பூபதிபாண்டியன் from *"தேவதையை கண்டேன்"* (2005) 😓😓😓😓😓
@Priyamani0309Ай бұрын
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே 🥹🥹🥹 ரொம்ப கஷ்டமா இருக்கு RIP அதுல்..... 😪
@mahalenin6335Ай бұрын
நல்ல மனைவிக்கு நல்ல கணவன் அமைவதில்லை நல்ல கணவனுக்கு நல்ல மனைவியும் அமைவதில்லை இரண்டு பேரும் நன்றாக அமைந்து விட்டால் பிள்ளைகள் நன்றாக அமைவதில்லை 😭😭😭😭😭😭
@vidhyagopal2275Ай бұрын
மிகவும் பாவம் அந்த அதுல் அவருக்கு நல்ல நீதி வேண்டும்
@shanmugamsomasundaram4667Ай бұрын
Bro, நிகிதாவை அவுங்க இவுங்க என்று மரியாதை எதற்கு... அவள் இவள் என்று மாற்றி போடுங்க... போய் பெண்...
@Om-zp8nhАй бұрын
Good to know that at least someone is there to understand and guide us for Men's problems and issues.....SIFF🙏🙏Save Indian Family Foundation
@thamizhanaram3134Ай бұрын
Media including cinema makes common people to beleive that Judiciary is pure.
@JD_Lifestyle_For_YouАй бұрын
அண்ணா இதுவரைக்கும் உங்க சேனல்ல இருக்கிற 777 வீடியோஸ் பார்த்து இருக்கேன் ஆனா இந்த வீடியோ பார்க்கும்போது என் அறியாமையே என் கண்ணுல இருந்து தண்ணி வந்துருச்சு 😢 கண்டிப்பா அவருக்கு நியாயம் கிடைக்கணும் 🙏🏻💔
@Harikrishnan20688Ай бұрын
❤ Thank you Anna.
@AyishaWafa-dm6ewАй бұрын
Misusing laws meant to protect genuine victims of domestic violence not only harms innocent individuals like Atul Subhash but also undermines the credibility of women who truly need justice. Such actions must be addressed and penalized to ensure fairness and uphold trust in the legal system. Justice must be equal for all.
@MasoodaTahooraАй бұрын
You are absolutely right.
@SuryamoorthyPАй бұрын
Welcome T5T and SDI viewers❤
@VimalRaj-cd2okАй бұрын
மனத்திற்கு மிகவும் வருத்தமாக உள்ளது சார்
@Puttaswamyputtaswamy-v5sАй бұрын
Hi anna unga video daily pakure interesting eruku anna❤❤❤❤
@KannanAnegan-f2bАй бұрын
En wife ipudithan black mail pannitey iruka enakum 3yrs la ponnu iruka... So ellathukum vittukuduthu poitu iruken 😔😔, intha vdo pesum pothu Neenga entha promotionum kudukala so hat's off you bro👍
@elangoselvi6480Ай бұрын
Ippadi than enga family la orutharukkum nadandhuchi.. But 14years ku appuram Ava poyi adhul Subhash wife potta atthanai case m file pannirukka. Case poittu irykku
@Naveen-nx6yoАй бұрын
Hi saravanan anna na onga periya fan..✨💝 Veerappan story podunga anna interest ta irukum..🔥
@SharonjayakanthАй бұрын
ஆணும் பெண்ணும் சமம் என்று நாம் சொல்வது உண்மையெனில் Atul அவர்களுக்கு நியாயம் நிச்சயம் வேண்டும். "justice for Atul " ஒரு ஆன் இப்படி செய்திருந்தால் அவனை தூக்கில் போட சொல்கிறோமே அதே தூக்கு பெண் செய்தால் ஏற்காதா? சட்டம் சமமெனில் தண்டனையும் சமமே... இந்த விடயம் முன்னமே தெரிந்திருந்தாளும் உங்கள் பதிவு தனித்துவம் தான் சகோ உங்கள் குரலுக்கு அப்படி ஒரு ஈர்க்கும் தன்மை உள்ளது.
@myvioceonly-ow2jpАй бұрын
தேவன் குற்றவாளிகளை நியாயம் தீர்ப்பார்! ஆமென்,,,,
@ravindrandevendar1810Ай бұрын
Aana intha pen innum konja naale inna oru marriage panni. 70 to 80 years varaikkum nimmathiya uyir pogum enna use.. Atul uyir thirumba varuma...
@tamilsongs8635Ай бұрын
அவர் நியாயம் தீர்க்குறதுக்குள்ள குற்றவாளி, பல பேர தீர்த்துருவான்..... போங்கய்யா.... 🤦♂️🤦♂️
@priyapriya4047Ай бұрын
Even I filed a complaint against my husband for domestic violence, physical assault , having affair with girls and other things, I also gave all the evidence to my advocate. Everything is true. I will never lie and put fake case or never demanded for alimony. I just pray I get divorced from that physco. I really feel sad for athul. May his soul rest in peace 🙂💔
@somu87iАй бұрын
But ur husband also has to tell what happened Just because you post hurt in social media doesn’t mean you are right Might be you earning money and behaved like Feminist like happening in society Might be your mother taught you to go against ur husband like happening in society Let you husband tell what happened
@priyapriya4047Ай бұрын
@@somu87i only If ur mother or sister married a drug addict and had affair with girls. U will understand girls pain. Until then u will keep supporting these monsters
@jayeshoswal6343Ай бұрын
I was waiting for u to speak about it
@ssurendra1543Ай бұрын
Hai brother really I was waiting for this video Atul Subhash must get justice for him his wife should be punishable she's very cruel wife 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shashikumar.k1961Ай бұрын
❤ Yesterday Msg Pota Today video vandhachu ...super bro Tq....
@JenniferJeni-j7bАй бұрын
Ethula potinga mesage
@vinithvinith7229Ай бұрын
Hii anna,,unga video ரொம்பவே nallarukkuthu,,,பெண்கள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும்
@priyagopi5167Ай бұрын
கண்டிப்பா அவருக்கு நீதி கிடைக்கனும் 😢😢😢🙏🙏🙏
@nanyazhmazhal4655Ай бұрын
கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள் அண்ணா 😄😄😄
@vikneshvaranrk6134Ай бұрын
செஸ் போட்டியில் வெற்றி பெற்ற வீரருக்கு SDI குழு சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம் நன்றி வாழ்க வளமுடன் 🙏💐😊🙏
@colouryourlife4553Ай бұрын
Hi Saravanan bro. Recently my brother got divorced. In this case, my sister in law made wrong complaints on each and every member in my family. So family welfare officer made an arrangement regarding this case, I saw my sister in law directly and asked her “we didn’t do anything to you why you did that?”, she replied that she is unaware of any complaints against us. And the family welfare officer told us that to make the complaint strong and to get lot of money from opposite side, lawyers will make this kind of false allegation. The greedy and vengeance of human mentality close the eyes of one’s goodness. The real beneficiaries are lawyer, police officer and judges.
I'm ur big fan ❤Broo,One kind request, Kolkata doctor case la ethavathu update iruntha podunga broo
@ஸ்ரீராமானுஜம்Ай бұрын
எது எப்படியோ சரவணா.... நீங்க எங்கள மாதிரியான சாமானியர் குடும்பங்களுக்கு உள்ள உனக்கான அங்கீகாரம் எப்படி இருக்கு அப்படீனா.. என்னோட மூத்த மகள் என்கிட்ட... அப்பா சரவணன் அண்ணா வீடியோ வந்துச்சானு கேட்டு வாங்கி பார்க்குறா.. ஆரோக்கியமான வளர்ச்சி..வாழ்த்துக்கள்..❤❤
@Kaviarasan_2Ай бұрын
Unmai avanga avanga prachanai ah avangalae slove panna vittomna inga paathi family thappichu irukum …amma solranga appa solranga nu argue panna start pannomna namma life spoil aagurathu uruthi…
@AJAY-c8v5gАй бұрын
Hi, Saravana, Karthika deepam valthukkal❤❤❤❤
@rashojanu9926Ай бұрын
Why bro 7 days 😢 daily waited for videos . Today got stressed and went to watch old videos again. Finally came new one. Plz do not forget to upload on previous schedule basis bro
@mahalakshmipillay9890Ай бұрын
He needs time to do research and also has a life. He has other things to do in his life too but he still never fails to give us an interesting case to watch
@rashojanu9926Ай бұрын
@mahalakshmipillay9890 i never said he has no life. As everyone doing jobs and maintaining the lives as he does. It is my request for him not to put it in debate
@SaravananDecodesАй бұрын
Relax guys luv you both ❤❤
@gomathypandian9077Ай бұрын
Justice must be unwaveringly fair and equal for both men and women, ensuring that every individual, regardless of gender, is granted the same rights, respect, and opportunities without compromise.🙌
@nelwinesther4362Ай бұрын
தன்னுடைய மகள் பணம் மட்டும் இருந்தால் போதும் சந்தோசமா வாழ்ந்திடலாம்னு நிறைய நிறைய அம்மாக்கள் தப்பா நினைச்சுகிட்டு இருக்காங்க. ஆனால் அந்த மாதிரி அம்மாக்களுக்கு தெரியாது இந்த சமுதாயத்தில் ஆண் துணை இல்லாமல் வாழ்வது எவ்வளவு கஷ்டம் அப்படின்னு. தன்னோட பிள்ளைகளுக்கு நல்லது செய்றேன்னு நினைச்சு. இல்ல தன்னோட சுயநலத்திற்காக தன்னோட பிள்ளையை பயன்படுத்தி. கடைசில அந்தப் பிள்ளையோட வாழ்க்கையை இல்லாம பண்ணிடுறாங்க.
@tprakasam8361Ай бұрын
பையனைப் பெத்த ஆத்தாக்கள் இப்படித்தான். 😂😂 அவன் பணத்தை புடுங்கிட்டு மருமக கூட வாழ்வே விட்றதில்ல
@dpkav89Ай бұрын
@@nelwinesther4362 நீங்க கடைசியாக சொன்ன வரிகள் 100% உண்மை. சில பெற்றோர்கள் அவர்கள் சுகமாக வாழ தன் சொந்த மகன்/மகளின் வாழ்க்கையை பணையம் வைக்கிறார்கள். அவர்களின் ஒரே குறிக்கோள் தன் மகன்/மகள் மூலம் சாகும் வரை எந்த குறையும் இல்லாமல் சொகுசாக வாழ்வது ஒன்று மட்டுமே...
@suganyaprabha512825 күн бұрын
💯💯💯💯 Example meeee....and my life.....vithi....
@KavithaKavithajegan10 күн бұрын
அண்ணா உங்க மேரேஜ் வீடியோவை இப்ப நீங்க இன்வெஸ்டிகேஷன் மாதிரி பண்றீங்க இல்ல அதே மாதிரி எக்ஸ்ப்ளைன் பண்ணி போடுங்க
@thabushree6156Ай бұрын
Hi bro Unga ela videos um regular ah pathutu erukan patha videos eh sometimes again papen. Indha story enanu pakanum nenachan I was waiting nenga edha pathi pesuna dha clear ah erukumnu🥰 thank you for uploading this story.💥
@ShargunamАй бұрын
Hi bro unga video ellama nalla erukku so unga video pathathalla ennoda life style mariduchu thanks 🙏 bro ❤❤❤❤❤❤❤❤❤
@vithiyavithiya5723Ай бұрын
Hii Saravanan anna karthigai deepam nal valthukkal anna 🙏🙏🙏🙏
@KavithaMadivananeАй бұрын
Entha alavuku avar mental stress la irunthiruntha avar intha mudivuku vanthiripar. Justice is made for both men and women not only for women. Avanga parents evlo kasta paduvanka😢😢😢
@PriyaKumar-xg3woАй бұрын
கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீ மதி case potunga pro
@ramnathng205Ай бұрын
இப்படி தா பல ஆண்கள் வாழ்க்கை நிலை 😢 பாவம்
@ramyavengai8248Ай бұрын
Hi bro,oru visayam romba true mostly married girl’s mother tha avangala spoil panranaga.Aprm nowadays women have become too much greedy.Mostly girls and their parents are not ready to spend or earn their own money they just need luxury.
@naveenkumaran7502Ай бұрын
பெண்கள் எல்லாம் கொடூரமானவர்கள் என்று இப்ப சொல்லலாமா? ஒரு ஆண் என்றால் எது வேண்டுமானாலும் பேசலாம் என்பதை தவிர்க்க வேண்டும். உயிரிழந்த அந்த அப்பாவி ஆணுக்கு ஆழ்ந்த இரங்கல் 🙏
@NivezPodcastАй бұрын
14:39 the road Trisha nadicha movie athula kooda thana oru paiyan love panalanu enna keduthutan nu solli antha paiyan life eh mathirum that movie is the best example 💯💯💯
@tamilhiddenhelltaker8531Ай бұрын
Movie name enna sis
@NivezPodcastАй бұрын
@tamilhiddenhelltaker8531 the road ...... Movie semaya irukum twist and turn 🔥
@billashakthi3511Ай бұрын
ப்ரோ 1yr ah கேட்கிறேன்😢 1950-இல் சபரிமலையில் நடந்த தீ விபத்து மற்றும் அதன் மர்மங்களைப் பற்றி போடுங்க
@AadhiD-c1wАй бұрын
Unga voice sema ya eruku bro❤❤❤
@ilakkiyadharshini7391Ай бұрын
Tamil translation make me laugh 😂
@adhiofflАй бұрын
Thanks bro for posting this
@aswinaswin5798Ай бұрын
Men support for women justice 100% Men support for men justice 5% Enna generation da ithu chi 🤮🤮🤮
@treatseaweedАй бұрын
Finally men will not marry, Women even if they want to marry no man will be available. So they will remain single
@saranyavedagiri8727Ай бұрын
Uga video's ha pathu thaan nan rombha carefula iruken en pasagalukum soluren.... Thanks bro 🙏
@usharanijsАй бұрын
Waiting for your presentation on this case... Thank you Saravanan... you are so swift... This case needs to be addressed at the highest priority...
@jaya5339Ай бұрын
என் கணவர் எனக்கு கிடைத்த பொக்கிஷம் ❤️
@user-zn5xo9683Ай бұрын
Justice mens 😢😢😢😢
@santhiyapushpanathan5760Ай бұрын
என்னால அழுகையை control பண்ண முடில 😢. Athul நீங்க என்னை மாதிரி ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிருக்கலாம். நான் எல்லாம் உங்க கால்லயே விழுந்து கிடந்திருப்பேன். என் வீட்டுக்காரர் v2 அம்மா, தங்கச்சி எல்லாம் பணத்தாசை பிடிச்ச பேய்கள். நான் என் கணவரை ரொம்ப சந்தோசமா வெச்சுருக்கேன். எனக்கு பிடிக்காம தான் அவர கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என் முதல் காதல் தெரிந்து வீட்டில் அடித்து தான் எனக்கு திருமணம் நடந்தது. எல்லாம் அவருக்கு தெரியும். இப்பொழுது நாங்கள் தனி குடித்தினம் இருக்கோம். என் அம்மா எங்களுக்குள் சண்டை வந்தால் வந்து விடு அவன் வேண்டாம் னு சொல்லுவாங்க. சரிங்க மா சொல்லி என் கணவர் கூட சந்தோசமா இருப்பேன். அம்மா பேச்சை ஒரு அளவுக்கு தான் கேப்பேன்.
@shyleshkumar1178Ай бұрын
Karnataka court is very powerful in strict laws and grateful at judgements not like UP courts
@madheshvmdАй бұрын
Yes I have seen so many arguments of Karnataka High court.
With how much pain in his heart he might gone thru all those day's without seeing his only son? Atul should get justice also death is not de only reason but he have no other choice than taking his own life for de sake of his son..very much pity. This kind of women are born straight from de "devil" that is y their heart, attitude, behaviour n etc are same as devil. Anyway may Atul's soul at least now rest in peace. Now his son will know de real sacrifice of his beloved father.
@sathiyaqueen7826Ай бұрын
My husband also a software developer but ippo than tholil kullaye poraru engalukku 3 years la oru paiyan irukan ipo kuda enga nagaya vachu than valurom but enaku nambikai iruku avar oru naal kandipa sathiparu enaku enaikum panam perusu illa atha sambathachiralam aana en husbanda mathiri oruthar no way❤❤ avar sonnaru ena enga veetla yarume nambala but ena nambi kalyanam paniiruka but nan thothutta nee oru nalla life ah parthu amachuko nu ivalo nallavara viitutu pona nan dead body ku samam en uyire en husband than ❤❤ antha aanirku neethi vendum
@NalliahRaadhaАй бұрын
Justice for abdhul anna😢
@vadimvilem6292Ай бұрын
Best voice and explanation i love your videos😊😊😊❤
@meenas205Ай бұрын
Anna pls en comment ku like Pannunga. Nanum romba naalaa try pannite iruken unga lika kaga. Unga video eppo varum nnu KZbin la oru naalaiku 10 times ku mela pathutte irupen. Anna. Nenga like pannita, en msg pathingannu happy ah irupen.. Thanks anna.
@SaravananDecodesАй бұрын
❤❤❤❤ Romba nandri unga support ku! 😊 Ungaloda anbu mattum pothum enakku inspiration ah iruka. Unga comment ku like panna enakku romba sandhosham ah iruku. Neenga ipdi support panikite irunga, unga expectations-ku meet aaganum nu naan kandippa try panren. Romba nandri, unga patience-kum anbu-kum!
@meenas205Ай бұрын
@SaravananDecodes Love u anna. Thanks.. from Tirunelveli .. Meena..
@RigeevanRigeevanRigeeАй бұрын
Thanks Anna❤❤❤❤❤❤❤❤
@SuganeshNivetha-bp4lmАй бұрын
Sravana nanba ivaruku nadatha kodumaiya parkapothu nenjai patharavaikuthu 😢antha panaveri piticha jenmatha thookula podunum intha mari sila kudubam veena porathuku karaname antha pennoda ammatha.... Saravana nanba video making veralevel la iruthuchi nanba 😍😍🥰🥰💯
@malathi.k8937Ай бұрын
4days waiting for Ur videos 😢
@Jd84631Ай бұрын
RIP ATUL SIR!! You were brave enough to let the world know what happened to you!!❤
@marimurugan2562Ай бұрын
Kolkata doctor issue avolothan pola maranthuttom 😢😢😢