What you think about prosperity doctrine? | Bro. Karthi Gamaliel | Eden Tv Bible Review

  Рет қаралды 11,598

Eden TV - Bible Review

Eden TV - Bible Review

Жыл бұрын

What you think about prosperity doctrine? | Bro. Karthi Gamaliel | Eden Tv Bible Review
#karthigamaliel #prosperity #bible #bibleinterpretation #edentvbiblereview

Пікірлер: 86
@AnuRadha-ku7ci
@AnuRadha-ku7ci Жыл бұрын
Amen thank you Jesus 🙏
@alphsuku
@alphsuku Жыл бұрын
Well explained. Those who are mis guided must listen and thing about what brother said in simple words.GOD bless you
@Bodybuilderjames730
@Bodybuilderjames730 Жыл бұрын
Good news brother இதிலே கடைசி வரை உறுதியாக நில்லுங்கள் god bless
@santhirufus971
@santhirufus971 Жыл бұрын
Thank you brother, for your wonderful explanation.
@jeremiahjeremiahdevan9433
@jeremiahjeremiahdevan9433 Жыл бұрын
Best answer from brother
@bloodshotff121
@bloodshotff121 Жыл бұрын
அண்ணன பேசுவது மிகவும் சரி கிரேஸ் பற்றி பேசுபவர்களுக்கு சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்👍🏻
@paulindia6229
@paulindia6229 Жыл бұрын
நீங்கள் ஒன்றை விட்டதினால் கர்த்தர் aaseervathippaarendral இன்னும் உங்களின் சுய நீதியை மேன்மையாக எண்ணுகிறீர்கள்
@arun3049
@arun3049 Жыл бұрын
தசமபாகம் கொடுக்கறது மாத்திரம் சுயநீதில வராதுதான
@paulindia6229
@paulindia6229 Жыл бұрын
Arun brother தசம பாகம் சுய நீதி அல்ல அது தேவன் மனிதனுடைய நல் வாழ்வுக்கு வைத்திருக்கிற வழி பத்தில் ஒன்றை கொடுத்தால் மீதமுள்ள யாவும் தேவனுடைய பாது காப்புக்க்குள் வருகிறது.. நன்றி
@arun3049
@arun3049 Жыл бұрын
So...கொடுக்கலனா பாதுகாக்க மாட்டார்
@ngelxoxo
@ngelxoxo Жыл бұрын
K.Gamaliel bro you are very correct
@JoshuaRMani
@JoshuaRMani Жыл бұрын
Holy and Almighty God, I confess to you that sometimes the outward appearance and reputation of a person colours the way I treat them. But today, I'm convicted of how much you want everyone to know about your grace in Jesus. Give me heart to love all people and passion to share your grace with them. Father, please bless me and everyone, in Jesus Christ's name. Amen.
@John-rd5nq
@John-rd5nq Жыл бұрын
Final statement is very true.. Worldly people can do these much means...believers suppose to do more things to glorify Jesus Christ
@FrancisSelvakumar...1983
@FrancisSelvakumar...1983 Жыл бұрын
Nice paster.. praise to jesus
@rekharajagopalan7829
@rekharajagopalan7829 Жыл бұрын
Yes daddy ✋️✋️ Amen 🙏
@jasondaniel9935
@jasondaniel9935 Жыл бұрын
Well explained 🤩
@jeevangomez550
@jeevangomez550 Жыл бұрын
Proverbs 22:4 - The reward for humility and fear of the LORD is riches and honor and life.
@antontirunelveli8621
@antontirunelveli8621 Жыл бұрын
Nice explanation brother 👍👍👍👍.....
@Yarp_GLOBAL
@Yarp_GLOBAL Жыл бұрын
Lazarus believed GOD yet he was a beggar. Your financial situation never matters. GOD'S Love for HIS Sheep is Eternal.
@vijikishore1575
@vijikishore1575 Жыл бұрын
God bless u anna
@mekalakarunakaran2648
@mekalakarunakaran2648 Жыл бұрын
Amen
@wilfred8119
@wilfred8119 Жыл бұрын
Super Brothers
@joneswillingston6689
@joneswillingston6689 Жыл бұрын
4 - நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள் - kalathiyar 5 - 4
@Arun-zh8ze
@Arun-zh8ze Жыл бұрын
பிரதர் கார்த்திக் காமாலியேல் ஆசிர்வாதத்தை பற்றின அவர்கள் விளக்கம் சரியானது!!!
@dharsanrock2739
@dharsanrock2739 Жыл бұрын
Good good good 👌
@vasanthakumari3649
@vasanthakumari3649 Жыл бұрын
Praise the lord ஐயா இயேசுக்காக இறுதி மூச்சுவரை என் அப்பா சார்லஸ் ஆரோன் கோடம்பாக்கம் போல வாழுங்கள்
@sankar9131
@sankar9131 Жыл бұрын
Correct karthick anna
@johnleer6787
@johnleer6787 Жыл бұрын
ஐயா , ஆபிரகாம் எதை விட்டதால் தேவன் முதலாவது ஆபிரகாமை அழைத்தார்
@selvarajan207
@selvarajan207 Жыл бұрын
அதுமட்டும் இவங்க சொல்ல மாட்டார்கள் ‌.எல்லாம் சுயநீதி பிரசங்கம் தான்
@arun8474
@arun8474 Жыл бұрын
The willingness to sacrifice his son and leave all his belongings and family... trusting only God... Makes the name of Abraham commonly used in Bible...Eg Genesis 26:4,5... God gives testimony about how Abraham was truthful to God...
@Robert-mx6sc
@Robert-mx6sc Жыл бұрын
@@selvarajan207 இவர்கள் மக்களிடம் கொடுகொடு என்று கேட்டு வாங்குபவர்கள்.
@arun3049
@arun3049 Жыл бұрын
யூதாஸ் ௭தை விடாததால கெட்டு போனான்
@carmelopenbiblechurchmunan5868
@carmelopenbiblechurchmunan5868 Жыл бұрын
அழைப்பு உலகப்பிரகாரமான ஆசீர்வாதம் இல்லையே...
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
*There is a difference between prosperous preachers and prosperity preachers.*
@joneswillingston6689
@joneswillingston6689 Жыл бұрын
21 - இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார் Mark chapter 10 - 21
@madhavaraogideon3281
@madhavaraogideon3281 Жыл бұрын
Jesus said, " If any man will come after me , let him deny himself, and take up his cross daily and follow me ". If Jesus suffered in this world what can a true believer expect? Prosperity? comfortable life? & no trouble at all? Read 1.Peter 2 : 21 , " For even hereunto were ye called : because Christ also suffered for us, leaving us an example, that we should follow his foot steps: ".
@MASTINOUTREACH
@MASTINOUTREACH Жыл бұрын
Ellam vidu ayyya varuvara?
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
For some, Hebrews 11 is a chapter of self righteous people and their act of self righteousness.
@Yarp_GLOBAL
@Yarp_GLOBAL Жыл бұрын
Hebrews 11 is filled with OT Saints who had Faith on GOD & HIS Promises which HE Promised and was going to fulfill at the Death & Resurrection of CHRIST.
@9442275140
@9442275140 Жыл бұрын
Nalla olararu.. niruthunga da firstu
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
*Is Apostle Paul encouraging destitution?* 1 Timothy 6:7 For we brought nothing into the world, and obviously we cannot take anything out of the world; 8 But if we have food and clothing, with these we shall be content (satisfied). 9 But those who crave to be rich fall into temptation and a snare and into many foolish (useless, godless) and hurtful desires that plunge men into ruin and destruction and miserable perishing. 10 For the love of money is a root of all evils; it is through this craving that some have been led astray and have wandered from the faith and pierced themselves through with many [e]acute [mental] pangs. 11 But as for you, O man of God, flee from all these things; aim at and pursue righteousness (right standing with God and true goodness), godliness (which is the loving fear of God and being Christlike), faith, love, steadfastness (patience), and gentleness of heart.
@peffytom
@peffytom Жыл бұрын
Bro karthik himself living in a big bungalow, he and his family is living a sophisticated life but he doesn't want others to be prospered. kzbin.info/www/bejne/rZS2m2ishZqBaqc He has all the rights to enjoy the prosperity which God gives meantime he should encourage others to grow. instead he tells everyone to leave everything....
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
Is Grace teaching us to be self righteous? 11 ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி, தீத்து 2:11 12 நாம் அவபக்தியையும் லௌகிகஇச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் ஜீவனம்பண்ணி, தீத்து 2:12
@Jose-nj7fu
@Jose-nj7fu Жыл бұрын
Galatians 3:12-14 😊
@joneswillingston6689
@joneswillingston6689 Жыл бұрын
14 - ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று
@nesanpropheticalministries4540
@nesanpropheticalministries4540 Жыл бұрын
Meth 6:33
@prasadpalayyan588
@prasadpalayyan588 Жыл бұрын
போதுமென்கிற மனதுடன்கூடிய தேவ பக்தியே மிகுந்த ஆதாயம். எபிரேயர் 11:36-38 படியுங்கோ! இவைகள் எல்லாம் கூட கொடுக்கப்படுமென்றால் - கார் பங்ளா அல்ல! தேவையானா உணவு உடை! ஆகவே உணவுக்காகவும் உடைக்காகவும் நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை என்பதே பொருள்.
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
*Pastor. Karthik Gamaliel is preaching the pure Apostolic Doctrine in line with the words of Christ* Praise God for such men of God.
@pathofchrist777
@pathofchrist777 Жыл бұрын
நண்பர்களே பேசுகிற ஐயா சிறந்த busineesman என்று கேள்விபட்டேன்; சபைகள் மிஷ்னெரிகள்‌ஊழியங்கள் பெருக சிறந்த busimness peoples எல்லா சபைகளிலிருந்து உருவாக்கப்பட வேண்டும்
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
*Is the Lord Jesus encouraging destitution ?* 24 And again I say unto you, It is easier for a camel to go through the eye of a needle, than for a rich man to enter into the kingdom of God. Matthew 19:24 20 And solemnly lifting up His eyes on His disciples, He said: Blessed (happy-[e]with life-joy and satisfaction in God’s favor and salvation, apart from your outward condition-and [f]to be envied) are you poor and [g]lowly and afflicted (destitute of wealth, influence, position, and honor), for the kingdom of God is yours! Luke 6:20 24 But woe to (alas for) you who are rich ([n]abounding in material resources), for you already are receiving your consolation (the solace and sense of strengthening and cheer that come from prosperity) and have taken and enjoyed your comfort in full [having nothing left to be awarded you]. Luke 6:24
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
Is Paul telling us to be self righteous in the below verses ? 14 அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? 2 கொரிந்தியர் 6:14 15 கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? 2 கொரிந்தியர் 6:15 16 தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்மந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. 2 கொரிந்தியர் 6:16 17 ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 2 கொரிந்தியர் 6:17 18 அப்பொழுது, *APPOLUDHU* நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார் 2 கொரிந்தியர் 6:18
@nithiyaprasath.s9479
@nithiyaprasath.s9479 Жыл бұрын
Don't encourage destitution brother...
@andrewyesuraj2711
@andrewyesuraj2711 Жыл бұрын
Nicolai mathasthar preaching is not Grace preaching Mr.Gamaliel. Grace preaching is Apostle Paul's preaching.
@mosespauledwin
@mosespauledwin Жыл бұрын
Read Bible properly. Fake pastors will say that. U read the Bible.
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
Brother refer some commentaries you will have an idea who these Nicolaitans are. bible scholors say they are a group of people who are called Antinomions who believed we are not under the 10 commandments any more because Christ has delivered us from those laws. And they allowed sin in their lives.
@Jose-nj7fu
@Jose-nj7fu Жыл бұрын
Work with God . Not for God .
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
*Yellaavatraiyum Nashtamai Vedugiradum, kuppaiyaga enugiradhum SUYANEEDHIYAA ?* 8 அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். பிலிப்பியர் 3:8 9 நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய்த் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும், பிலிப்பியர் 3:9 10 இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி,எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடேழுந்திருப்பதற்குத் தகுதியாயிருக்கும்படிக்கும், பிலிப்பியர் 3:10 11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன். குப்பையுமாக எண்ணுகிறேன். பிலிப்பியர் 3:11
@9442275140
@9442275140 Жыл бұрын
Ipadi loose maathri pesite irukingala.. muttal maathri pesi than keduthu vachirukinga. Ivuru ivlov pesitu selipu irukumnu solraru. Dai enada pithal aatam ithu?
@NavinKumar-es4hs
@NavinKumar-es4hs 10 ай бұрын
Appo neenga parisuthama aaytingala? Bible olunga padinga bro. Naan parisuthavaanu evanum nenja nimirthirtu aandavar munadi nika mudiyathu. Parisutham Avar elavasamai kudkuraaru. Naam kirusthuvukul parisuthavan. Adhai Naam endha alavuku visuvaasikuromo andha alavuku parisutham nam vaalvil irukum.
@peffytom
@peffytom Жыл бұрын
This is brother karthik gamaliel's home... kzbin.info/www/bejne/rZS2m2ishZqBaqc
@manimaran9078
@manimaran9078 Жыл бұрын
Wye life hire go to havant first
@chandrasekars6277
@chandrasekars6277 Жыл бұрын
சுயநீதிகாரர்கள்
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
*What is the blessing of Abraham ?* Does Ambani and Adani have the blessing of Abraham ? No. Because the blessing (singular) of Abraham is the justification of the Gentiles by faith. That is the Gospel. The gospel is the blessing of justification by faith, imputed righteousness of God without Works. Apostle Paul is not speaking about the riches that Abraham had in Galatians 3. Abraham had riches. Philistine king and the Egyptian king all 3 had riches. Without the redemption of Christ any one can have the riches of this world. what's the big deal about worldly riches. Apostle Paul in 1 Timothy 6:17-19 did not tell those WORLDY rich to thank God for the blessing of Abraham.
@sathyajosh2172
@sathyajosh2172 Жыл бұрын
ஈசாக்கு என்ன விட்டான் ஐயா
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
Eessakku yellavatraiyum vittan. 9 தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள். அங்கே ஆபிரகாம் ஒரு பலீபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான். ஆதியாகமம் 22:9 10 பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான். ஆதியாகமம் 22:10
@withgodpossiblechurchmadur5763
@withgodpossiblechurchmadur5763 Жыл бұрын
😁😁
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
@@withgodpossiblechurchmadur5763 ??☺
@jagadish2064
@jagadish2064 Жыл бұрын
Bad speech ... But u didn't speak god's thought, good Ness. Prosperity is in hand we r his children so it's ours we believe and take into us.... ... ... Grace teaching jesus did .... Pls speak god real word revelation....
@searchthescriptures2214
@searchthescriptures2214 Жыл бұрын
There is no preacher who preached that Jesus will not bless you. Or it is God’s will that you must live in poverty and be poor. No never. Every preacher however poor the preacher may be, however poor the church believers may be ..they have preached that one day God will lift you up , one day God will bless you. Rev.Sam chelladurai keeps making fun of some preachers who preach poverty. It’s all theory. He cannot prove his statement. I challenge him Let him give a clip of a message where somebody preaching ‘ poverty is good ‘ no he cannot. All they preach is focus more on the message of Jesus on the rich young man who went away sorrowful or the rich man and Lazarus or the rich farmer etc Prosperity preachers try to twist the above message of Jesus. They never preach the exact message what Jesus wants to emphasise the Face value of the moral of those parables. Olden days preachers use to encourage the poor believers quoting scriptures which show the poor in good light in terms of spiritual things..like God has chosen the poor of this world to be rich in faith and so many other verses in the bible that support such truth. And some pastors who were born and brought up in rich environment (not all) felt suffocated with these type of biblical preaching and started preaching against it. You can try to prove anything in the bible by picking up verses out of context.
@miltonramaraj
@miltonramaraj Жыл бұрын
என்னப்பா உளறுத........ ஒன்னும் புரியல....
@rufuslemeur8226
@rufuslemeur8226 Жыл бұрын
Very good Biblical truth
@Senthilkumar-be3po
@Senthilkumar-be3po Жыл бұрын
கார்த்திக் கமாலியல்சத்தியத்தை சரியாக போதிப்பவர்
@miltonramaraj
@miltonramaraj Жыл бұрын
🤭
@nemofernando5756
@nemofernando5756 Жыл бұрын
No
@walkerpantham
@walkerpantham Жыл бұрын
😡வரட்டுத்தனமான பேச்சு... குருட்டுத்தனமான வெளிப்பாடு.... குதிரையின் கால்கள்... 👌💥கலா 3:14,13 ஆபிராகமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் நமக்கு வரும்படியாகவும்..... ....எல்லா சாபத்திற்கும் நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்!! 🤪சங் 33:6 "ஜாதிகளின் (அம்பானி, அதானி) சுதந்திரத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுத்தத்தினால்...... " --இன்னும் நிறைய உண்டு, வாசித்து பாருங்கள்! மாய்மாலம் வேண்டாம்!!
@sankar9131
@sankar9131 Жыл бұрын
Grace teaching false
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 146 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 160 МЛН
Bro.Karthi.C.Gamaliel "One Day With Me" Nijam Tv part 7
26:49
Nijam Tv
Рет қаралды 500 М.
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 146 МЛН