No video

WHEAT HALWA RECIPE IN TAMIL/ பால் எடுத்து கோதுமை அல்வா எப்படி செய்வது

  Рет қаралды 128,576

CHEF MADRAS MURALI

CHEF MADRAS MURALI

Күн бұрын

TWITTER CH...
FACEBOOK / chefmadras
WEBSITE sreebalaacateri...
INSTAGRAM / chefmadrasmurali
PLAYSTORE play.google.co...
KZbin / chefmadrasmurali
HELO APP #CHEFMADRASMURALI ID 457259396
#CHEFMADRASMURALI/#WHEATHALWARECIPE/#HOWTOPREPAREWHEATHALWA/#DEEPAVALISWEET/#ORIGINALWHEATHALWARECIPEINTAMIL/#கோதுமைஅல்வாசெய்முறை/#கோதுமைஅல்வாஎப்படிசெய்வது
SUBSCRIBE FOR DAILY VIDEOS
CLICK THE BELL ICON FOR MY NEW VIDEOs
கோதுமை அல்வா செய்ய தேவையான பொருட்கள்
சம்பா கோதுமை 250 கிராம்
சர்க்கரை 500 கிராம்
நெய் 100 கிராம்
ஆயில் 100ml
முந்திரி பருப்பு 25 கிராம்
ஆரஞ்ச் கலர் சிறிதளவு
பச்சைக் கற்பூரம் சிறிதளவு
ஜாதிக்காய் பொடி சிறிதளவு
லெமன் ஜூஸ் ஒரு டேபிள்ஸ்பூன்
கோதுமை அல்வா செய்முறை
முதலில் சம்பா கோதுமையை மூன்று முறை அலசி பிறகு சுமார் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் பிறகு வடிகட்டி அதை கிரைண்டரில் அரைத்து 4 முறை பால் எடுக்க வேண்டும் சுமார் தண்ணீர் 2 லிட்டர் அளவுக்கு ஊற்றி அரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும் பிறகு எடுத்து வைத்த பால் சுமார் ஏழிலிருந்து எட்டு மணி நேரம் புளிக்க வேண்டும் பிறகு நன்றாக தண்ணீர் தெளிந்து வந்தபிறகு அதை மேலாக வடிகட்ட வேண்டும் அதாவது கலக்காமல் தெளிவான தண்ணீராக எடுக்க வேண்டும் பிறகு கீழே உள்ள பால் சிறிது கெட்டியாக இருக்கும் அதை ஒரு டம்ளரால் அளந்துகொள்ளவேண்டும் பிறகு அதே டம்ளரால் இரண்டு டம்ளர் சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டும் பிறகு முந்திரிப்பருப்பை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும் பிறகு ஒரு பாத்திரத்தில் சுமார் 8 டம்ளர் அளவுக்கு தண்ணீர் சூடு பண்ணவேண்டும் தண்ணீர் கண்டிப்பாக கொதிக்க வேண்டும் பிறகு ஒரு கடாய் அல்லது ப்ரை பேன் எடுத்துக்கொண்டு அதிலே எடுத்து வைத்த சர்க்கரையை போட்டு சர்க்கரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி பாகு செய்ய வேண்டும் பாகின் பதமானது சிறிது கம்பிப் பதமாக இருக்க வேண்டும் பிறகு அதிலே சிறிது நெய் ஊற்றி எடுத்துவைத்த பாலை கிளறிக்கொண்டு ஊற்ற வேண்டும் பிறகு நன்றாக பாலும் சர்க்கரையும் சிறிது லூசாக மாறி கொதிக்கும் அவ்வாறு கொதிக்கும் பொழுது சிறிது கெட்டியாக ஆகும் அப்பொழுது கொதித்த வெந்நீரை ஒரு டம்ளர் ஊற்றி கிளற வேண்டும் மறுபடி சிறிது கெட்டியாகும் பொழுது தண்ணீர் ஊற்றி இவ்வாறு சுமார் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கிளற வேண்டும் இப்பொழுது படத்தில் காட்டியவாறு கோதுமை பாலில் முட்டை சிறிது பொறுமையாக வந்து வெடிக்கும் அப்பொழுது ஆரஞ்சு கலர் அதன்மீது எலுமிச்சம்பழ ஜூஸ் ஊற்றி கிளறவேண்டும் இவ்வாறு கிளறிய பிறகு சிறிது கெட்டியான பிறகு முதலில் ஒரு கரண்டி நெய் ஊற்றி கிளற வேண்டும் சிறிது கெட்டியான பிறகு இரண்டாவது கரண்டி ஆயில் ஊத்த வேண்டும் பிறகு மூன்றாவதாக நெய் ஊற்றி மறுபடி கிளற வேண்டும் இவ்வாறு கிளரும் பொழுது வீடியோவில் காண்பித்த வாறு சிறிது சுருள ஆரம்பிக்கும் பிறகு நறுக்கி வைத்த முந்திரி பருப்பு ஜாதிக்காய் பவுடர் இவற்றை சேர்த்து கிளறவேண்டும் சிறிது நெய் ஊற்றி கிளற வேண்டும் படத்தில் காட்டியவாறு வரும்பொழுது பச்சை கற்பூரம் சேர்த்துக் கொள்ளவும் பிறகு ஏற்கனவே ஒரு தட்டில் நெய் ஊற்றி தடவி வைத்துக் கொள்ள வேண்டும் பிறகு இந்த அல்வாவை அந்த தட்டின் மீது ஊற்றி சிறிது சமன் பண்ணவும் சுமார் அரை மணி நேரம் கழித்து கோடுகள் போட்டு உங்களுக்கு தேவையான அளவுகளில் வெட்டிக் கொள்ளலாம் இப்பொழுது சுவையான கோதுமை அல்வா ரெடி
கோதுமை அல்வா எப்படி செய்வது
கோதுமை அல்வா செய்முறை
கோதுமை அல்வா ரெசிபி தமிழ்
How to make wheat halwa
How to prepare wheat halwa
Wheat halwa recipe in Tamil
Wheat halwa eppadi seivathu
Wheat halwa preparation
Original wheat halwa recipe in Tamil

Пікірлер: 163
@lalithanagarajan1055
@lalithanagarajan1055 2 жыл бұрын
இந்த செய்முறையைத்தான் பலகாலமாகத் தேடிக்கொண்டிருந்தேன். நன்றி.
@julievanakumari8703
@julievanakumari8703 2 жыл бұрын
Pramatham.
@chandramageshcm8608
@chandramageshcm8608 Жыл бұрын
@@julievanakumari8703 u
@buvanakumarimurugan416
@buvanakumarimurugan416 2 жыл бұрын
அருமை சார். அளவாக பேசி மிகச் சரியான செய்முறை விளக்கம் சூப்பர். Thank you.
@ramamoorthyathimoolam6752
@ramamoorthyathimoolam6752 3 жыл бұрын
உங்கள் அல்வா செய் முறை மிகவும் பிரமாதம் நன்றி
@vimalakumar9140
@vimalakumar9140 2 жыл бұрын
கோதுமை அல்வா செய்முறை ஒவ்வொன்றும் மிகவும் பொறுமையாகவும் விளக்கமாகவும் கூறிய உங்களுக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks
@anandapadmanaban718
@anandapadmanaban718 2 жыл бұрын
சுடு தண்ணியில் கோதுமையினை வேக வைப்பது பலருக்கு தெரியாத விசயம் ஐயா . நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks
@sujathamukundan4370
@sujathamukundan4370 9 ай бұрын
Neengal seivadu poldan 2 varudamaga halwaseigiren.soooperaga varugiradhu.thank U.
@manisubramanian8197
@manisubramanian8197 2 жыл бұрын
Halo இன்று எங்களுடைய 40வது wedding day அதற்க்கு நீங்கள் சொல்லி கொடுத்த கோதும்பை அல்வா பண்ணினேன் ரொம்ப நன்றாக வந்தது. ரொம்ப நன்றி
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
மிகவும் நல்லது Happy wedding day anniversary
@manisubramanian8197
@manisubramanian8197 2 жыл бұрын
thanku
@ravichandran2391
@ravichandran2391 2 жыл бұрын
அருமை சார். உங்கள் செய்முறை தெளிவாகவும் சிறப்பாகவும் நன்கு புரியும்படியும் இருந்தது நன்றி முரளி சார்.
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks please share your friends and family
@gowdhamanshanmugam142
@gowdhamanshanmugam142 9 ай бұрын
மிகவும் தெளிவாக சொன்னாங்க ள் .நன்றி
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 9 ай бұрын
Thanks
@pushpamani3068
@pushpamani3068 Жыл бұрын
இந்த Diwaliக்கு Halwa பண்ணினேன் ரொம்ப நல்லா வந்தது எல்லோருக்கும் பிடித்து ரொம்ப நன்றி
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Thanks please share your friends
@Arsh140
@Arsh140 4 жыл бұрын
Super sir.. U r doing with dedication 👌👌👌
@thirumathiselvam6766
@thirumathiselvam6766 Ай бұрын
மிகவும் தெளிவாக கூறினீர்கள்.நன்றி
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Ай бұрын
Please share your friends
@b.preethikasree3481
@b.preethikasree3481 Жыл бұрын
இரண்டு முறை செய்து விட்டேன் செம சூப்பர் நன்றி ஐயா
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Thanks please share your friends
@b.preethikasree3481
@b.preethikasree3481 Жыл бұрын
@@CHEFMADRASMURALIkitchen ஓகே ஐயா
@jeyasree463
@jeyasree463 3 жыл бұрын
I tried sir... Really it's too good
@alphonsexavier4658
@alphonsexavier4658 9 ай бұрын
முறையான உண்மையான அல்வா செய்முறை Super
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 9 ай бұрын
Thanks please share your friends and family
@umasundarimuthusamy1666
@umasundarimuthusamy1666 3 жыл бұрын
Original method of doing halva. Well done.
@jeyanthyjeevan9927
@jeyanthyjeevan9927 9 ай бұрын
இந்த.முறை.சுப்பர்.அண்ணா.ஈசியும்நன்றி
@karnakitchen4677
@karnakitchen4677 3 жыл бұрын
Very nice 👍👌👍 explain super brother 👍👍
@user-gb1ef6ev2u
@user-gb1ef6ev2u 3 жыл бұрын
சூப்பர்,சார் நாங்க இப்போது செய்தோம்,ஜாதிக்காய் பொடி,பச்சை கற்புரம் கிடைக்க வில்லை 2 பொருட்கள் இல்லாமல் செய்தோம்...இனிப்பு கம்மியாக உள்ளது,அம்மா சொன்னாங்க நீங்கள் சொன்ன அளவில் எல்லா பொருள்களும் எடுத்தோம்...
@SamsungA-xn1mp
@SamsungA-xn1mp 2 жыл бұрын
முரளி நான் கோதுமை பால் எடுத்துதான் அல்வா செய்வேன் எங்கள் சம்பா கோதுமை கிடைக்காது சாதாரண கோதுமைதான் நான் முந்திரி ..பாதாம்பருப்பு போடுவான் வாழ்துக்கள்
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Ok thanks please share your friends
@surajsuku6184
@surajsuku6184 2 жыл бұрын
I made this today and came out good!! Thank you!!
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks
@jayalakshmisundarrajan3529
@jayalakshmisundarrajan3529 2 ай бұрын
சொல்லிக் கொடுக்கும் முறை பிரமாதமாக இருந்தது
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 ай бұрын
Thanks please share your friends
@pavazhamp7310
@pavazhamp7310 9 ай бұрын
Hi..sir...unga halwa recipe arumai. water 1:8nu sonnenga aana4 1/2 glass than ootirukeenga?and evalo time aagum cook aaga.pls clear my doubt sir
@storynxt
@storynxt 4 жыл бұрын
பார்க்க மிக அருமையாக உள்ளது. நாளை செய்ய போகிறேன். பின் எப்படி வந்தது என்று சொல்லுகிறேன். நன்றி செஃப்
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 4 жыл бұрын
Thanks
@nithya.s8950
@nithya.s8950 2 ай бұрын
மிக மிக அருமை
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 ай бұрын
Thanks please share your friends
@chandooskitchenchandru1807
@chandooskitchenchandru1807 4 жыл бұрын
Super Murali. Very good.⚘⚘👍💖
@vijayachandrasekar9728
@vijayachandrasekar9728 Жыл бұрын
Superb recipe sir you taught it very nicely and thaks for giving such a lovely recipe
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Thanks
@vijayachandrasekar9728
@vijayachandrasekar9728 Жыл бұрын
Sir actually I made the halwa yesterday and it became very tight but after your clear explanation i cleared it and it came well also hattsoff sir you are great
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Thanks please share your friends
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 2 жыл бұрын
அப்படியே சாப்பிடனும் போல இருக்கு சார்!
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks
@sangeethaamuthan9878
@sangeethaamuthan9878 Ай бұрын
அண்ணா வணக்கம் இப்பதான் உங்க வீடியோ பாத்தேன் இதுவரை யாரும் சொல்லாத மாதிரி அல்வா பண்ணிருக்கிங்க நானும் அதே மாதிரி செஞ்சு பாக்க போறேன் இதுல எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா பால் அளந்து ஒரு கிளாஸ் இருக்குனு காமிச்சிங்க ஆனா கடாய்ல ஊத்தும் போது பால் அதிகமா தெரியுது அதுல தண்ணி கலந்துருக்கா பால்லயும் தண்ணி கலந்து அப்பறம் கலக்கும் போது சுடுதண்ணீர் ஊத்தி செஞ்சிங்களா சொல்லுங்க அண்ணா
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Ай бұрын
வீடியோவில் நான் ஒரு குறிப்பிட்ட அளவு செய்திருப்பேன் அதாவது சுமார் 250 கிராம் கோதுமை என்றால் உங்களுக்கு அந்த அளவு தேவை என்றால் நீங்கள் இதை மாதிரி செய்யலாம் இல்லை இவ்வளவு எனக்கு வேண்டாம் 100 கிராம் கோதுமை அளவுக்கு நாள் போதும் என்றால் அதற்குத் தகுந்த மாதிரி தான் நான் சொல்லி இருக்கிறேன் அதாவது ஒரு டம்ளர் பால் எடுத்தால் இவ்வளவு சர்க்கரை போட வேண்டும் என்று சொல்லி இருப்பேன் அதோடு வெந்நீர் ஊத்துவது என்பது பால் கொதிக்கும் நேரத்தில் தான் ஊற்றி இருப்பேன் அதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள் சோ உங்களிடம் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பது கிடையாது இவ்வாறு சொல்வதற்கு தவறாக நினைக்க வேண்டாம் இந்த 250 கிராம் கோதுமைக்கு ஒன்றரை டம்ளர் பால் வருகிறது என்றால் அதையும் நான் சொல்லியிருப்பேன் நான் எடுத்தது ஒரு டம்ளர் என்றால் ஒரு டம்ளர் தான் நீங்களும் எடுக்க வேண்டும் என்பது இந்த அளவுகளுக்கு ஒப்பானது தயவு செய்து வீடியோவை ஒன்று இரண்டு முறை பார்த்து பிறகு செய்யவும் காரணம் ஒவ்வொரு இடத்திலும் தெளிவாக மற்றும் விளக்கமாக சொல்லிக் கொடுத்து இருப்பேன் தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம்
@abirame6269
@abirame6269 2 жыл бұрын
I will try anna Very very very very very super excellent 💯💯💯💯 anna Thank you so much anna upload the video thank you anna Bye...
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks
@roasttoastsriveds8507
@roasttoastsriveds8507 3 жыл бұрын
Super absolute traditional method!!!
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
நன்றி
@janabaiapvellasamy3737
@janabaiapvellasamy3737 2 жыл бұрын
Good explanation 👏 👍 👌
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks
@ammaravithisubb7386
@ammaravithisubb7386 3 жыл бұрын
Supera thalivar soliththaringa
@panneerselvam4959
@panneerselvam4959 2 жыл бұрын
மொத்த தொழில் ரசியத்தையும் சொல்ல பெரிய மணம் வேண்டும்.....
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
நன்றி அதிகமாக இந்த வீடீயோவை பகிரவும்
@sujathamukundan4370
@sujathamukundan4370 Жыл бұрын
Super chef.thank u so much.
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Thanks
@sailaxmi7302
@sailaxmi7302 Жыл бұрын
Nanri Iyya
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Thanks
@ananthiraghu
@ananthiraghu 6 ай бұрын
Super
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 6 ай бұрын
Thanks
@pushparanikarthikeyan147
@pushparanikarthikeyan147 2 жыл бұрын
Thanks a lot
@varunganesh4026
@varunganesh4026 Жыл бұрын
மிகவும் அருமை
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Thanks please share your friends
@vadivuk6312
@vadivuk6312 10 ай бұрын
Super sir
@kalpanasenthil220
@kalpanasenthil220 3 жыл бұрын
water kandippa add panni seyanuma chef
@vidhya9579
@vidhya9579 4 жыл бұрын
Very impressive videos sir
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 4 жыл бұрын
Thanks
@sakthikitchen879
@sakthikitchen879 2 жыл бұрын
சூப்பர் செஃப் அருமை.
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks
@r.ramachandranramasamy418
@r.ramachandranramasamy418 3 жыл бұрын
Super dear chef
@vishwagitashree
@vishwagitashree 3 жыл бұрын
Super chef Murali👌👏👏👏🙏🙏🙏
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
Thanks please subscribe my channel and share your friends and family
@kalpana8729
@kalpana8729 2 жыл бұрын
Indha alavu oil ghee pathalaye sir
@bosebose6331
@bosebose6331 Жыл бұрын
சார்நான்வெளியூரில்இருக்கிறேன்இந்த அல்வாவைசெய்துநன்றாக இருக்கிறதுஇதைநான்எத்தனைநாள்வைத்துபயன்படுத்தலாம்
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
அதிகபட்சம் நான்கு நாட்கள்
@senthiluma994
@senthiluma994 Жыл бұрын
பச்சை கற்பூரம் கடைசியில் போடவும் என்று சொன்னீர்கள் அதை காட்டவேயில்லை முழுவதும் எண்ணெய் சேர்க்காமல் நெய் மட்டுமே சேர்த்தால் டேஸ்ட் கூடுமா?
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Ok
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 23 күн бұрын
Naa🎉🎉dupper
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 23 күн бұрын
Thanks please share your friends
@saravananatrajan1399
@saravananatrajan1399 Жыл бұрын
Super sir!
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Thanks
@gunasundary8774
@gunasundary8774 3 жыл бұрын
Supar supar sir
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
Thanks
@vijayakannan3054
@vijayakannan3054 9 ай бұрын
SUPER METHOD, 👌👌🙏🙏
@nniroshinixii-a2194
@nniroshinixii-a2194 3 жыл бұрын
Super sir, vazhga pallandu.
@vivekvivek3429
@vivekvivek3429 9 ай бұрын
Ok
@user-bz9td8gq1r
@user-bz9td8gq1r 2 жыл бұрын
Super sir...
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks
@subbiahvs8519
@subbiahvs8519 3 жыл бұрын
super sweet
@karpavalliiyer2033
@karpavalliiyer2033 Ай бұрын
Oil heat pannanuma
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Ай бұрын
No
@ksrimathi1979
@ksrimathi1979 2 жыл бұрын
நன்றி நன்றி
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks
@ananthiraghu
@ananthiraghu 6 ай бұрын
Lemon juice must a?
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 6 ай бұрын
D
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 6 ай бұрын
S
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 6 ай бұрын
S must
@ramamurthyjayakumar
@ramamurthyjayakumar 4 жыл бұрын
Semasupersir veralevel sir neenga.attakasam.thankyousir.
@rajeswarimathi6340
@rajeswarimathi6340 11 күн бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 10 күн бұрын
Thanks
@pushparanikarthikeyan147
@pushparanikarthikeyan147 2 жыл бұрын
Mom does
@vanathilathame3169
@vanathilathame3169 2 жыл бұрын
Alwa pulikatha because of lemon?
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
No (for limit)
@pugallenthi8117
@pugallenthi8117 2 жыл бұрын
Sir. Alwa irugipoi vitadhu.eppadi loose seivathu
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
சிறிது வெந்நீர் ஊற்றி அல்லது வெந்நீர் தயார் செய்து வெண்ணீர் கொதிக்கும் பொழுது அடுப்பை மிதமாக வைத்து செய்த அல்வாவை அதில் போட்டு நன்றாக கரைத்து மறுபடி கொதிக்க வைத்து சிறிது எண்ணெய் அல்லது ஆயில் ஊற்றி தட்டில் கொட்டவும் வெகு நேரம் கிளற வேண்டாம்
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 8 ай бұрын
5மாதம்சாப்பிட்டேன்
@kalpana8729
@kalpana8729 2 жыл бұрын
Sir IPA nan try panne patha..sugar syrup la milk add panna udany romba karandi la alwa ootiti kindave mudilangale..udany ketti agiduchu kinda mudiadha alavuku
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
தயவு செய்து வீடியோவை நன்றாக பார்த்து பிறகு செய்யவும் தவறாக எண்ண வேண்டாம்
@kalpana8729
@kalpana8729 2 жыл бұрын
@@CHEFMADRASMURALIkitchen I seen that video so many Tim even I download dis video in my mob
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Ok please call me any dout 9094255255
@kalpana8729
@kalpana8729 2 жыл бұрын
Alwa is perfectly cum.. Ana en apd sugar syrup la milk othana udany nalla kettiya karandila ootiti kilara mudiama adhu therila Niraya Tim senjurka Ipd dha agum Milk udany thick agidum alwa mari sugar la pour panna udany.. I tumbler wheat ku 2 tumbler milk kidachadhu is it crct or inum romba neram sediment aganuma
@kalpana8729
@kalpana8729 2 жыл бұрын
@@CHEFMADRASMURALIkitchen k thanks sir
@thomasedison9724
@thomasedison9724 2 жыл бұрын
மிக்சில அரைக்கலாமா
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
No
@kalpana8729
@kalpana8729 2 жыл бұрын
Cardamom powder theva ilaya
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
ஜாதிக்காய் பவுடர் மட்டுமே போதும்
@mangalamnatarajan5423
@mangalamnatarajan5423 Жыл бұрын
8 tumplar thanniya?
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
S
@user-gb1ef6ev2u
@user-gb1ef6ev2u 3 жыл бұрын
அல்வா ரெடி ஆகி விட்டது எங்க வீட்ல
@kalaivanisettu7085
@kalaivanisettu7085 2 жыл бұрын
😲🤩😍
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks
@sofiam4122
@sofiam4122 3 жыл бұрын
Tc
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
Thanks
@pushparanikarthikeyan147
@pushparanikarthikeyan147 2 жыл бұрын
Where samba wheat available in mds
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
All provision shop available
@kalpana8729
@kalpana8729 2 жыл бұрын
Oil heat senju oothanuma ila raw oil a
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
இதுக்கு பச்சை ஆயில் ஒகே
@usharamanathan5526
@usharamanathan5526 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks
@vijayakannan3054
@vijayakannan3054 9 ай бұрын
p❤
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 9 ай бұрын
Thanks
@gomathichandra7544
@gomathichandra7544 2 жыл бұрын
Xx
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks
@kanagasabait1248
@kanagasabait1248 11 ай бұрын
கிழிஞ்சிது
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 11 ай бұрын
என்னது?
@Trichyannapooranisamayal
@Trichyannapooranisamayal 3 жыл бұрын
Super
@srsmaheswary
@srsmaheswary Жыл бұрын
Super sir
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Thanks
@maragathamgovindan4978
@maragathamgovindan4978 2 жыл бұрын
Super sir
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks please share your friends
@pushpamani3068
@pushpamani3068 Жыл бұрын
Super
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Thanks
@mithranseturam6899
@mithranseturam6899 Ай бұрын
Thelinja thanneera kodhikka vachu oothalaamaa
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Ай бұрын
@mithranseturam6899 no
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 37 МЛН
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 32 МЛН
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 12 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
Recipe 480: Halwa (4 types)
32:53
Yogambal Sundar
Рет қаралды 234 М.
Wheat Halwa |Samba Gothumai Halwa
14:11
Chitra Murali's Kitchen
Рет қаралды 180 М.
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 37 МЛН