80 வருட பாரம்பரிய, திருவையாறு அசோகா அல்வா உருவான கதை தெரியுமா? Ashoka Halwa & World War II | CDK 918

  Рет қаралды 770,818

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Пікірлер: 482
@arifnachiya1992
@arifnachiya1992 2 жыл бұрын
ஆண்டவர் என்றாலே ஓரிஜினல் அசோகா தான் அதுவும் கல்லாவில் உட்கார்ந்து அய்யா கணேசன் அவர்கள் வாடிக்கையாளரை வரவேற்கும் விதம் ஆஹா பெரியவர் முதல் சிறியவர் வரை கை கூப்பி முக மகிழ்வோடு அனைவரையும் வரவேற்ப்பது தனி சிறப்பு ....என்றும் ஆதரவுடன் நடுக்கடை அரபாத் ..
@jaihanumanherbals7915
@jaihanumanherbals7915 2 жыл бұрын
வியாபாரம் வேறு விளம்பரம் வேறு இங்கே பாரம்பரியம் அதுதான் இங்கே. சுவை சுத்தம் சுகாதாரம் இங்கே. Dr.அசோக் கண்டியூர்.
@SreeDevi-d7i
@SreeDevi-d7i 7 күн бұрын
@@arifnachiya1992 நடுக்கடையில் செண்ட் எவ்வளவு போகுது
@ChithusNalabagam
@ChithusNalabagam 2 жыл бұрын
எங்கள் ஊரான திருவையாறு வந்ததற்கு மிக்க நன்றி, வாழ்த்துகள் சார்.தங்கள் சமையல் நீங்கள் தரும் அழகான விளக்கம் அனைத்தும் அருமை.
@SK-sr4kt
@SK-sr4kt 2 жыл бұрын
நானும் இந்த ஊர் தான்.
@padmavathisrinivasan8659
@padmavathisrinivasan8659 2 жыл бұрын
Color over a podaranga
@sanjaykrishnan5748
@sanjaykrishnan5748 2 жыл бұрын
Sir very good video
@lavanyalavanya1937
@lavanyalavanya1937 2 жыл бұрын
@@SK-sr4kt aÀ
@t.vigneshwaran6322
@t.vigneshwaran6322 2 жыл бұрын
I too thiruvaiyaru
@sujathakarthikeyan1194
@sujathakarthikeyan1194 Жыл бұрын
I am from Sydney, Australia. For this Diwali, prepared this sweet. Our favourite Thanjavur spl sweet. Used exact proportions as mentioned in the list. Came out very well. Friends enjoyed the taste. THANK YOU, Dheena sir and Selvam Annan, for explaining the process very nicely. Happy Deepavali ❤
@devikaranisrinivasan3396
@devikaranisrinivasan3396 2 жыл бұрын
செல்வம் அண்ணா! அருமையா விளக்கம் தந்தீங்க. நீங்க சக்கர குடுக்க போறேன் நெய் குடுக்க போறேன்னு சொல்றது ஒரு பொருளுக்கு எந்த அளவு மரியாதை தரிங்கனு தெரியுது. தீனா தம்பி நீங்க எல்லாரோடவும் நல்லா பழகுறீங்க. அருமை. அப்பாடா இன்னைக்குத்தான் ஒரு சமையல் குறிப்ப முழுசா தமிழ்ல கேட்டேன். மிக்க நன்றி 😁🙏
@susibalakrishnan6890
@susibalakrishnan6890 2 жыл бұрын
ஒரு குடும்பத்திற்கு செய்ய அளவு சொன்னதற்கு ரொம்ப நன்றி சார் உங்கள் சேவை தொடர்ந்து எதிர் பார்க்கிறேன்
@lakshmiganesh6277
@lakshmiganesh6277 2 жыл бұрын
இப்பொழுது அனைவருக்கும் பதில் anupureengala. ரொம்ப சந்தோஷம். Description list um தமிழ் ல Poteengana ரொம்ப சந்தோசம் அண்ணா
@monicaarasu6724
@monicaarasu6724 2 жыл бұрын
Sir நாங்களும் இந்த ஊர் தான்... TQ so much sir.... எனக்கும் அந்த கடை அசோக ரொம்ப புடிக்கும்....😋😋😋😋
@mohanraju7518
@mohanraju7518 2 жыл бұрын
கடந்த 1985ம் ஆண்டில் இருந்து இந்த அசோகா ஸ்வீட் சாப்பிட்டு இருகிறேன். எனது நண்பர் கல்யாணம் சொந்த ஊர் என்பதால் வருடத்திற்கு இரண்டு முறைகள் தவறாமல் எனக்கு கிடைத்து வந்தது. இப்போது பணி ஓய்வு பெற்று வி ட்ட நிலையில் கடந்த ஆண்டு கற்பரட்சாம்பிகாள் திருக்கோயில் சென்று விட்டு அசோகா ஸ்வீட் சாப்பிடுவதற்காகவே 60கி.மீ பயணித்து ஸ்வீட் வாங்கி வந்து சாப்பிட்டது இப்போது ௯ட சுவையை உணர முடிகிறது. பாரம்பரிய சுவை!.வேறு எங்கும் கிடைக்காத அலாதி யா ன சுவை. திருவையாறு காவேரி ஆறும் தெய்வீக இசையும் நினைவில் என்றும் நீங்காது நிலைத்து இருக்கும்.
@soundharyasai5581
@soundharyasai5581 2 жыл бұрын
Apart from halwa and Asoka of this shop..antha shop owner ovvoru customer Kum kudukura respect iruke athuve halwa vida sweet ah irukum 😍😍😍
@munisrkmunis2827
@munisrkmunis2827 2 жыл бұрын
35 வருடமாக இருவர் ஒரே இடத்தில் வேலை செய்கின்றார் என்றால் எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா இந்த காலத்திற்கு! அப்போ முதலாளி எந்த அளவிற்கு அவர்களுக்கு சௌகரியங்கள் செய்து கொடுத்து வேலைக்கு தொடர்ந்து வைத்திருக்கிறார் என்று புரிந்து கொள்வோம் ...! சகோதரி உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@chitraananth18
@chitraananth18 2 жыл бұрын
ஐந்து வருடங்கள் திருவையாற்றில் படித்து உள்ளேன்.. நாங்கள் நேரடியாக வாங்குவோம்.. சிரித்துக்கொண்டே பொட்டு வைத்த நெற்றியோடு கைகூப்பி வரவேற்பார்
@harivarathan6410
@harivarathan6410 Жыл бұрын
Avar ippodhu illai namba kaalam aagi vittar😥
@manipm8521
@manipm8521 20 күн бұрын
😢
@jallikattutv1339
@jallikattutv1339 2 жыл бұрын
25 வருடமாக சாப்பிடுகிறேன் அதே சுவை அன்றும் இன்றும் என்றும் அதே சுவை 😍😍😍
@ksdigital3433
@ksdigital3433 2 жыл бұрын
25 varusathuku Munnadi sapdu vittu Ippo sollathinga. Ippo Nallave illai.
@revathyselvakumar4572
@revathyselvakumar4572 2 жыл бұрын
Mouth watering.... Online la Ashoka vangra facility panna out of thiruvaiyaru people also sapdlam
@maddywife
@maddywife 2 жыл бұрын
Aaladipatti karupatti kaapi nu ella oorulayum oru kadai irukum anga kedaikum
@renubala22
@renubala22 2 жыл бұрын
Thank you. Will try and let you know🙏🏼
@shrilifestyle2028
@shrilifestyle2028 2 жыл бұрын
Sir, எங்கள் ஊர் Thanjavur அசோகா அல்வா 😍 super a irukkum 👌👍🙏 indha Asoka taste engayum varaadhu 😊
@Saijas25
@Saijas25 2 жыл бұрын
Hai Anna . my favourite sweet Asoga Alva . very interesting .oringal place ku poi halwa seiratha shoot pannirukeinga . you really great . keep rocking . we want vlog adikadi .
@selvaranimanimaran96
@selvaranimanimaran96 Жыл бұрын
Super sir.... Enga oorku vanthu video eduthu pottathuku...
@susmithan292
@susmithan292 2 жыл бұрын
Ithu enga ooruthan chef. Epothume intha kadai famous. Intha kadaila kadaikira madri engayume kadaikathu. Thanks for sharing this recipe.
@seesakitchen8735
@seesakitchen8735 2 жыл бұрын
My favourite recipe 😋😋 நன்றி 🙏🙏🙏
@karthikeyankarthikeyankart4068
@karthikeyankarthikeyankart4068 2 жыл бұрын
மிகவும் அருமை நன்றிகள்🙏🙏🙏
@kj9537
@kj9537 6 ай бұрын
Very nice one Deena u r doong a great job❤
@prathibathiru933
@prathibathiru933 2 жыл бұрын
Thank for sharing this recipe chef
@VicKy-kr1sq
@VicKy-kr1sq 2 жыл бұрын
Sir indha dish ah neenga try panni video podunga sir....waitinggg
@yogesvarivari3396
@yogesvarivari3396 2 жыл бұрын
Thanks for giving us the recipe.god bless you.
@keerthymakeupartist
@keerthymakeupartist 2 жыл бұрын
Unga samayal pathuthan en payanuku nalla samaithu kodukiren enaku nibaga mararthi athigam ovorumurai samaikum pothu unga video parthuvituthan kitchen poven unga samayal miga thelivaga purigirathu elimayana murail ullathu pastha superma nu solluvan ungalaithan nan soluven thankyou brother asoga vedio ok neenga samaithu vedio podunga enga chinna vayasula saptathu ippo varsanga agirathu
@nisharamesh7809
@nisharamesh7809 Жыл бұрын
Deena sir thank you so much, this was our childhood special we used to go Aachanoor(near thiruvayar)our granny's house for vacations our grandpa will get this twice or thrice a week and we used to prepare at home also but we never get this original taste believe me after watching this video I tried as per the master's tip unbelievable I got the original taste..and thank you again
@karthikapalanisami5147
@karthikapalanisami5147 2 жыл бұрын
11:51 about the owner welcoming is so true ; get well soon sir
@nalinivijay7700
@nalinivijay7700 Жыл бұрын
recently a week before, I have bought Ashoka halwa in this shop.... to buy this halwa, we have spent more than 1/2 an hour to search this shop.... finally we got it.... really super.... ❤❤❤❤very famous shop
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 2 жыл бұрын
சிறு வயதில்..ஏத்தனையோ முறை கணேஷ் சார் புன்சிரிப்புடன் குடுக்கும் அசோகா வை சாப்பிட்டு இருக்கிறேன்.. மறக்கமுடியாத நினைவுகள்
@swarnalathav8433
@swarnalathav8433 2 жыл бұрын
Sooper chef.... please show us set dosa andkurma... onion uthappam please
@murugant8969
@murugant8969 2 жыл бұрын
Arumaiyana recipe thank you sir 🙏 👍
@sripriyajagannathan8532
@sripriyajagannathan8532 2 жыл бұрын
Fantastic n good help for us to learn . Thanq so much mr.dheena sir.
@ramnaththirunavukkarasu3958
@ramnaththirunavukkarasu3958 2 жыл бұрын
அய்யா வின் புன்னகை அன்பான வணக்கம் மறக்கவே முடியாது 🙌👍👌👏🙏🙏🙏🙏🙂😃
@dianarose6947
@dianarose6947 2 жыл бұрын
Inthu enga oor..😇😇 aana inga vanthu intha reciepe podunga nu kekka maranthutten...thanq Sir....😍😍😍😍😍😍😍😍 Enga oora suthi paatheengala, asoka maariye soooopper a irukkum....
@Chendursamaiyal
@Chendursamaiyal 2 жыл бұрын
Arumai bro na ipo panniruvem romba thx sir 🙏🙏🙏🙏🙏
@viswanathanramakrishnan7613
@viswanathanramakrishnan7613 2 жыл бұрын
Just now I have tried this Halwa; it came very nice and the taste is superb. Thanks for the posting of this Halwa preparation.
@sriyasview5983
@sriyasview5983 2 жыл бұрын
Wow Ashoka pinnala ivlo periya history irukka 😱…. Super my all time favourite… I first tried in my Athai’s marriage reception during my school days… ever since my favourite sweet is Ashoka 🥰… Vazhga Ashoka 🥳
@Lakshyvision
@Lakshyvision 4 ай бұрын
Wow awesome 👍 sir 🙏
@dileeshkumar.k.s9024
@dileeshkumar.k.s9024 2 жыл бұрын
THANK YOU 👍 👌 CONGRATS
@tamilsweet9572
@tamilsweet9572 2 жыл бұрын
Aamam, super ah irukkum,naa niraya time vaangi saapuduven
@RoobiyaBegam-i6c
@RoobiyaBegam-i6c Ай бұрын
Naan thiruvaiyaru thaan....agilandapuram...deena anna enga oorukku vanthurukinga wow..
@ganesanjayaraman7850
@ganesanjayaraman7850 2 жыл бұрын
Very hard working and dedicated chefs Nice program. We should adjust the sugar lower quantities.
@keerthymakeupartist
@keerthymakeupartist 2 жыл бұрын
Semaya erukum brother Asoka sapidave anga povom super thank you anna
@sribalajitraderstrichy2290
@sribalajitraderstrichy2290 2 жыл бұрын
Selvam Anna explanation is very great..
@mohamadjavith6947
@mohamadjavith6947 2 жыл бұрын
நேரடி விலக்கம் அருமை நன்றி
@divinegracejesuslovesyou1466
@divinegracejesuslovesyou1466 2 жыл бұрын
thank you very much both dheena and cooking brother
@lifeisshort6091
@lifeisshort6091 2 жыл бұрын
நா இந்த கடை அண்ணா சாப்பிட்டு இருக்கேன் அண்ணா.....யம்மி🤤🤤🤤இங்க செம கூட்டமா இருக்கும்......
@gokulgokul9271
@gokulgokul9271 2 жыл бұрын
எங்கள் ஊர் திருவையாறு என்பதை நான் பெருமையுடன் செல்கிறேன் அண்ணா.... ❤️❤️❤️❤️
@thirumalkuppusamy4253
@thirumalkuppusamy4253 2 жыл бұрын
Na unga uvruku vatha vaki tharigala
@jio6504
@jio6504 2 жыл бұрын
Sapda Nala hotel tha ilaa...
@srinivasanb4261
@srinivasanb4261 2 жыл бұрын
Nice watch.Thanks.
@ramsmallkay
@ramsmallkay 2 жыл бұрын
I accidentally dropped in to this shop on a late afternoon. Oh boy, Halwas were delicious and also their curd rice parcel was good. I took a north Indian with me , he was taken back by surprise by the taste and the respect he got from Hotel owner ( or whoever was seated at cash counter) . Thanks chef for bringing in such rare gems to light. Appreciate your effort. For visitors, it's on a busy road, so don't expect a car parking . Cheers
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 2 жыл бұрын
Thank you
@nvenkat75
@nvenkat75 2 жыл бұрын
Thanks chef dheena for bringing nostalgic memory of mine.
@jaishnarathin.r.2759
@jaishnarathin.r.2759 2 жыл бұрын
Yogurt recipe podunga na
@muralis9243
@muralis9243 2 жыл бұрын
Nice sweet. Interesting vlog👍
@tamilarasi7790
@tamilarasi7790 2 жыл бұрын
super deena thambi, thank you
@SreeDevi-d7i
@SreeDevi-d7i 2 ай бұрын
My. Native. Thanks. For. The. Visit🎉🎉🎉
@bala7801
@bala7801 7 күн бұрын
Is Thanjavur district
@SreeDevi-d7i
@SreeDevi-d7i 7 күн бұрын
@bala7801 yes Ama...
@hariharanb07
@hariharanb07 2 жыл бұрын
Nalla suda suda elai la potu konjam mixture potu kudupaanga. Sema taste ah irukum😋😋
@rajipraveena1104
@rajipraveena1104 2 жыл бұрын
Very nice. So happy
@Tamilchristionmedia
@Tamilchristionmedia 2 жыл бұрын
Hi Chef Super
@arunachalampappu
@arunachalampappu 7 ай бұрын
Bought thid halwa from aandavar yesterday. They were so lovely people. So warm and welcoming.
@m.petchiyappan
@m.petchiyappan 2 жыл бұрын
அருமை 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@ranjuraj328
@ranjuraj328 2 жыл бұрын
Ekachakkam! Thanks a lot Chef Deena for your tireless efforts! We are all very lucky!
@Tastewithgoodfood
@Tastewithgoodfood Жыл бұрын
pls, aattukaal soup receipi sollunga pls enakku chinna hotel iruku
@shanmugasunders3206
@shanmugasunders3206 Ай бұрын
Thank you Thank U for your Thiruvaiyaru Ashoka halva but tomuch missing us.
@naammanithan6972
@naammanithan6972 2 жыл бұрын
இதில் அவர்கள் உபயோக்கிக்கும் Red (Artificial colour powder) யை தவிர மற்ற அனைத்தையும் சிறப்பு 🙏🙏🙏 (***அவர்கள் உபயோக்கிக்கும் அளவு மிக அதிகமாக உள்ளது)
@jamunav4867
@jamunav4867 2 жыл бұрын
@Shankara Subramanian white sugar also not a healthy one.
@massivepetsworld1812
@massivepetsworld1812 2 жыл бұрын
They have lost their original taste...if there is too much.. rush.. there is a lot of chance to be cheated... We can understand thier quality and cleanliness.. still they use the banned red colour powder.. which may cause cancer...no place to park the vehicle, now they are using social media to promote thier...sales.. Nowadays people understand. Which is true and which is fake... Don't fall for this promotion... Not worth it...
@rajmahik.rajmahi1943
@rajmahik.rajmahi1943 2 жыл бұрын
உண்மை தான் கலர் ஓவர்
@ryuvaraj1986
@ryuvaraj1986 2 жыл бұрын
24/7 namma sapda poradhu Ella
@paramdarshana2267
@paramdarshana2267 Жыл бұрын
not for everyday so best more ovee this is traditional and world famous so you people dont give your own suggestion avoid that
@sivameena90
@sivameena90 2 жыл бұрын
எங்கள் ஊருக்கு வந்ததற்கு நன்றி சார்.உங்களுடய சமயல் குறிப்புகள் அருமை.
@kavithakavi9881
@kavithakavi9881 2 жыл бұрын
Nandri nandri aiya unga speech super wish u all the best uzaikum ungalai pondra varkaluku
@santhimohanasundaram35
@santhimohanasundaram35 2 жыл бұрын
Very nice recipe I like it but food colour was over. Otherwise everything was good. Thanks 🙏 chef Deena Sir giving good volg for us. 👌👍👏🙏
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 2 жыл бұрын
Ok and thank you
@kalamhandicraftswirebasket5044
@kalamhandicraftswirebasket5044 2 жыл бұрын
அருமையான பதிவு சார் வாழ்த்துக்கள் 👍👍
@sivananthakumarn5263
@sivananthakumarn5263 2 жыл бұрын
Awesome 👍
@chitrakarthik7498
@chitrakarthik7498 2 жыл бұрын
அருமையான பதிவு எங்கள் ஊர் என்பதில் எனக்கு பெருமை மகிழ்ச்சி
@bhanumathykathiresan9137
@bhanumathykathiresan9137 2 жыл бұрын
Arumai chef
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 2 жыл бұрын
Awesome super thanks anna 🇮🇳👍🔥
@CreamyHomeSalem
@CreamyHomeSalem 2 жыл бұрын
Anna romba Thanks... Naan salem.. super ah solli thandhaanga... idhaella parka kidaikadha visiyam... u r so lucky to c this and making us feel lucky too.. U spreading ur happiness with a cute smile and clear explanations... God bless ur thoughts... 🙏 Avanga online la sales panna sollunga anna... v will get it from here.. it's very hard to go to that place and buy.. my life time la once I ate it...would like to taste it again... 😋
@sasikumaren8731
@sasikumaren8731 2 жыл бұрын
அருமையான விஷயம் பகிர்ந்தமைக்கு நன்றி தீனா சார் அந்த கேசரி கலர் தான் கொஞ்சம் உறுத்துகிறது
@rajmahik.rajmahi1943
@rajmahik.rajmahi1943 2 жыл бұрын
உண்மை தான்
@purushothamans9566
@purushothamans9566 2 жыл бұрын
I am a regular customer for Ashoka. Taste is same yesterday, today, tomorrow.
@Sabinabanu786
@Sabinabanu786 2 жыл бұрын
Very nice sir your all video s very nice ❤️❤️❤️
@edikipurple9914
@edikipurple9914 2 жыл бұрын
Aiii....enga ooru thiruvaiyaru....😍😍😍😍😍😍
@priya.hemanth
@priya.hemanth 2 жыл бұрын
Thanks to you for sharing this with us
@aravinthrajaravinth8116
@aravinthrajaravinth8116 2 жыл бұрын
nice my favourite
@masubramanian7817
@masubramanian7817 2 жыл бұрын
மகேஸ்வரி, உங்கள் தந்தையார் உடல்நலம்பெற இறைவனை பிரார்த்திக்கும் செல்லா.
@Foodieshub11
@Foodieshub11 2 жыл бұрын
Very good coocking 😋
@bhuvanasaairaam731
@bhuvanasaairaam731 2 жыл бұрын
மிகவும் பிடித்த அசோகா... எப்போ நான் திருவையாறு போனாலும் இந்த கடை அசோகா வாங்காம வரமாட்டேன்.. அதே போல சிதம்பரம் அல்வா(மேற்கு சன்னதி தெரு முதலியார் கடை. சுடச்சுட தாமரை இலையில் வச்சு எங்க அப்பா வாங்கி வருவார் )...
@ktvenkatesh654
@ktvenkatesh654 2 жыл бұрын
எங்கள் திருவையாறு அடையாளம் ஆண்டவர் அல்வா....
@sahulhameed4172
@sahulhameed4172 Жыл бұрын
ஆண்டவர் கடை தொடர்பு எண் தேவை
@mumtajm3068
@mumtajm3068 2 жыл бұрын
ஐயா எங்கள் வீட்டுக்கு வந்து அசோகா செய்த அய்யர் கோதுமைமாவுசேர்த்துசெய்தார் இன்று வரை அப்படிதான் செய்கிறோம் அருமையாக உள்ளது பலகாரத்துக்குபேமஸ்தஞ்சைமாவட்டம்தான்
@mahesmonica8775
@mahesmonica8775 Жыл бұрын
Happy to see you in our area sir❤🎉
@SJA198
@SJA198 2 жыл бұрын
Bro...nenga super unga Video..yellame super
@chennaisuperkingsvenkatram654
@chennaisuperkingsvenkatram654 2 жыл бұрын
Fantastic
@shanmugasakthi2134
@shanmugasakthi2134 2 жыл бұрын
Wow super
@senthilnathan7771
@senthilnathan7771 2 жыл бұрын
எங்க ஊருக்கு வந்து எங்க area spl sweets video pannunadhuku vazhthukkal
@anithajenifer2905
@anithajenifer2905 2 жыл бұрын
We always prefer this shop for asoka halwa.. 👌👌More than 20 years we are buying from this shop.😋Amazing taste🤩
@manimaranv12
@manimaranv12 2 жыл бұрын
Me tooo
@PujuShiva
@PujuShiva 2 жыл бұрын
Enga ooru vanthathukku thanks
@priyam678
@priyam678 2 жыл бұрын
Hii anna enga oor, super nna happy
@abubakersidhiq3910
@abubakersidhiq3910 2 жыл бұрын
எங்கள் ஊர் வந்ததுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@subbiahvs8519
@subbiahvs8519 2 жыл бұрын
super
@gvphotography8331
@gvphotography8331 2 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் ஐயா சமையல் வல்லுனர் திரு.தினா அவர்களை உங்களை தொடர்பு கொண்டு இந்த கடையை பற்றி கூற நினைத்தேன் நீங்களே சென்று எடுத்து விட்டிர்கள் நன்றி உங்களை நான் எல்லா இணைய வழியிலும் பின்தொடர்ந்து வருகிறேன்
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 2 жыл бұрын
Thank you so much
@geethamurugesan1121
@geethamurugesan1121 2 жыл бұрын
Arumai deena thambi colour kojam kammi pannalam Halva arumai 🙏👍😋
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 2 жыл бұрын
Ok
@tastewithANNACHI
@tastewithANNACHI 2 жыл бұрын
Super bro 👍🏻
@KamaliNiranjana
@KamaliNiranjana 3 ай бұрын
எங்க ஊர் திருவையாறுஎன்றால்தியாகராஜா ஆராதனை அடுத்து ஆண்டவர் அல்வா கடை பேமஸ் ❤❤❤🔥🔥🔥🔥🔥
@srimathiprabha9757
@srimathiprabha9757 2 жыл бұрын
My favourite sweet, ASOKA 😋
@haribhav948
@haribhav948 2 жыл бұрын
Super chef makkaluka avngaluku puriyanumnu direct ah ningale poi receipe sonnadhuku happy chef
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 2 жыл бұрын
Thank you
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Italian Grandpa Teaches Me How To Make Authentic Homemade Wine
19:07
The Spicy Nonna
Рет қаралды 2 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН