அண்ணா நீங்கள் செய்து கொண்டிருக்கும் பணி புனிதமானது உங்கள் பணி தொடரா வாழ்த்துக்கள்.
@pandianbose6978 Жыл бұрын
இந்த உடலும், மனமும் ஒன்றிணைந்ததே வாழ்க்கை, நம் உடலே நம் மனதின் பிரதி வடிவமே, மனதின் அனுபவங்களை உடலின் மூலமாகவே உணர முடியும்,அந்த நினைவுகள் சுழற்சி அடிப்படையில் மீண்டும் மீண்டும் உண்டாகும், உடல், மனம் நினைவுகள் முற்றிலும் அழித்தாலே ஞானம், முக்தி உண்டாகும்
@sangeethasangeetha5952 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு
@arivuchelvan9358 Жыл бұрын
எங்களை போன்று குருடாய் இருக்கும் பல பேருக்கு பார்வை தந்து கொண்டு இருக்கின்றீகள்
@kannansrinivasan7363 Жыл бұрын
My Dear Nithilan Dhanapani, I accidentally stumbled upon your blog. I am totally with you, on your statement about keeping your mind in a calm state. Also we call it mano vaak kayam. Be honest in what you think/talk and preach. As you rightly summed up one can cheat people around us with our flowery talk but we cannot cheat HIM. HE knows, much more than what we know about ourselves. It is very easy, to be honest, and I wonder why people find it tough to practice it. Also, the Karmic effect can only be mitigated only proper regular practice in one's daily routine. Finally, meditation should come to us and we should go to meditation in the form of classes and so on. Kudos to you for expressing the greatest truth that very few can understand. This covid lockdown taught me a lot. My experience is what you have echoed in your video on manasu. Continue your great work and if HE I will meet you.
@DineshKumar-ve5wm Жыл бұрын
Nithilan 12k subscribers la ungala pathathu. Ipo 1.82 Lakhs woww... Ellame Ungaloda hard work... Ninga solra words ellame sathiyamana unamai... I know the truth...
@srinivasanselvam2974 Жыл бұрын
Radio alaivarisai maatrinaal thaan paadal தெளிவாக வரும், ரேடியோவில் அலைவரிசையில் போல நம் மனம், radio பெட்டி நம் உடல்...என் அறிவுக்கு எட்டிய உதாரணம்...
@Mohanakannan369 Жыл бұрын
எல்லாம் நன்மைக்கே நல்ல தெளிவு அண்ணா அன்பே சிவம்
@policearulpolicearul4184 Жыл бұрын
அருமை அருமை மிகவும் சிறப்பு நன்றி ஜி
@spiritualmindset444 Жыл бұрын
Thirumanthiram Playlist start pannunga bro
@geethari1811 Жыл бұрын
Beautiful Explanation Nithilan sir 😇👌 Thank you 😇🙏
@mahalakshmisanthanam5071 Жыл бұрын
You articulate very easily - I think it is your calling Nithilan to teach us !
@nandakrishnan6175 Жыл бұрын
Good information bro Thanks a lot now i realise when mind is empty everyting falls in our place ❤
@kowsiparamesh3682 Жыл бұрын
Nandringa ,brother seiva unavu yogathuku edhum irukanga adhe pathi oru video podunga bro.
@Saravanan24444 Жыл бұрын
Hope people listen to your words now and don’t regret later. Thank you for your continuous effort 🙏
@lightinfinite7487 Жыл бұрын
அருமையான புரிதல் நண்பா. அருமை அருமை.
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏 200%உண்மை🙏மிக்கநன்றி
@sivam.s7104 Жыл бұрын
👍👍அருமை விளக்கம். நல்ல தெளிவான உரை🙏👌💯👌
@sudheshj8673 Жыл бұрын
அருமையான விலக்கம் ஐய்யா நன்றி
@RavikumarKumar-hx6fz Жыл бұрын
அருமை மிக்க நன்றி நண்பரே
@balamuralikrishnan4154 Жыл бұрын
வணக்கம் நித்திலன் தினம் ஒரு பாடல் திருமந்திரம் விளக்கத்துடன் சொல்லலாமே எனக்கும் உதவியாக இருக்கும் நன்றி
@rajagopals1646 Жыл бұрын
அருமையான விளக்கம், நன்றி நித்திலன்,🎉🎉
@arunn9879 Жыл бұрын
நல்லா ஒரு பதிவு
@janjamsudharani6113 Жыл бұрын
Nithilan your way of explaining about Thavam is wonderful. I like your videos the way 9f simple explanation good 😊
@DhanaLakshmi-ut3lo Жыл бұрын
Thanks bro... good answer. Perfect clarity.
@sivasuriya3998 Жыл бұрын
அண்ணா உங்களிடம் ஜோதிடம் கற்க ஆவலாக உள்ளேன்... கற்று தருவீர்களா...குருவே சரணம்...
@swishvijai Жыл бұрын
😂😂 ha ha ha why so intense today sir!! Anyway it's good, commenting in between the video itself👏
@theavidass1985 Жыл бұрын
Excellently said. Tq. I will refer to thirumoolar thirumanthiram again bcoz only read a few pages some 23yrs ago🙏🙏🙏
@praneshpandurangan245 Жыл бұрын
I have been following your channel from around 2020 but perhaps this is the first time I am commenting. One of the well-matured talks brother. Ungalukku nandrigal 🙏🏻🙏🏻✨✨👍🏻👌🏻 Wish you keep going with your videos as good as you're doing now.🎉✨❤️
@roshinikishanth9051 Жыл бұрын
Super sir thank you
@chellakannan8465 Жыл бұрын
அருமை ❤
@saravanakumarp9441 Жыл бұрын
நல்ல பதிவு நன்றி
@brightlight1485 Жыл бұрын
Great one. Thanks
@KrishnaVeni-xz1xj Жыл бұрын
நல்ல தகவல் வாழ்க வளமுடன்🙏
@srinivasanjayakumar8931 Жыл бұрын
ரசமணி பற்றி ஒரு முழு பதிவு போடவும்
@rajaraji5146 Жыл бұрын
Arumaiyana pathivu nanri
@manonmaninatarajan246 Жыл бұрын
அருமை நன்றி தம்பி
@babupachiappan7410 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@Om-santhi Жыл бұрын
Vedhadhiri maharshi iyya oda teachings patri oru series poduga nithilan
@godsdaughter22222 Жыл бұрын
Thank you ❤
@MariMuthu-sz7vl Жыл бұрын
Edu Pola nalla quitinukku tapika edudu full video podunga sir nalla erukku Tuesday kathai venam please
@shoba8651 Жыл бұрын
Please read and give full thiruvarutpa if possible..
@sathyamoorthisubramaniam9182 Жыл бұрын
Concrete and ultimate explanation 🎉🎉
@ragavirenu892 Жыл бұрын
Sathiyamana varthaigal aiya🙏🙏🙏
@fitnesstransformation5990 Жыл бұрын
Thank you
@sivakamiv1914 Жыл бұрын
True Thanks
@nalinewong Жыл бұрын
Thanks thambi
@mitulsunderaj2150 Жыл бұрын
Wow, classy explanation.. And your style of explanation is trendy too. Appealing to the youngsters. Like in today's materialistic world where we expect things to get done at the tap of a button, these facts are definitely pacifying us. An easy method that people like me would prefer to do is to leave all the heavier stuff to wiser people and reserve the job of serving those wise people to lazier ones like me.
@hemavathyc6776 Жыл бұрын
Ungaludaiya pechu kekum pothu migavum nimathiyaga irukirathu....Anna enaku rompa enakulla yaro pesitey irukaru mathiri iruku...Ethan video pathalum ethukum kattupadala....enaku oru vazhi sollunga Anna pls.
@sajumon1774 Жыл бұрын
நன்றி.
@murugans5115 Жыл бұрын
உண்மை அண்ணா
@k.s.vinodh3549 Жыл бұрын
Do a video on massive wealth holding/building capability building as guided by siddhars
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன்😊🙏
@hemavathyc6776 Жыл бұрын
Hi sir, could u provide பஞ்சபூதங்களை சரி செய்யும் பதிகங்கள் அல்லது வழிகள் என் மகளை சரி செய்ய வேண்டுகிறேன்
@Dilipdravid Жыл бұрын
nice Nanba... I almost have listened to all of your videos, but this really feels good listening. Once you quote about the aged sithavaithiyar flashback, i felt this video hits its high. @14:14
@sowrirajane-my5tf Жыл бұрын
My guru
@manyama507 Жыл бұрын
Super bro thank you
@munish5049 Жыл бұрын
திருவருட்பா பற்றி சொல்லுங்க
@gurua286 Жыл бұрын
தவறே ஒருவருக்கு சரியானால் அவர் கெட்டவராயினும் என்னைப்போல் சிலருக்கு அவர்நல்லவரானால் அவரை நல்வழிப்படுத்த ஏதேனும் ஒரு வழி உள்ளதா?
@nagarajannatesh537 Жыл бұрын
Hi Sir, I experience this recently. I need some guidance because I am not sure whether it is correct or not. I am regularly doing mediation @12AM daily. in recent days, I am feeling like when I start mediation after few mins I am feeling like the body is got too heavy and some vibration feeling like current earth shock. in full body. it starts from leg and then hands and full body. not sure about this. please help