Which is best for mileage Fuel Petcock ON or Reserve ? | ON vs RESERVE in tamil | Mech Tamil Nahom

  Рет қаралды 816,057

Mech tamil nahom

Mech tamil nahom

Күн бұрын

Пікірлер: 743
@GANESHKUMAR-nc1rr
@GANESHKUMAR-nc1rr 3 жыл бұрын
பல நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி தல 💥
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பா !!!
@tamiltamil2749
@tamiltamil2749 3 жыл бұрын
😬
@spartanvlogs2409
@spartanvlogs2409 3 жыл бұрын
Bro ippo r15 kku lam
@meeraanengineers4307
@meeraanengineers4307 3 жыл бұрын
kzbin.info/door/UL8OVqH8diof8z1xDWoMUw
@harishharish1469
@harishharish1469 2 жыл бұрын
bro FZ la apidi
@karthickc5897
@karthickc5897 3 жыл бұрын
இதை விட அருமையா யாராலும் explain பண்ண முடியாது.. நன்றி bro 👏👏👏
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா
@meeraanengineers4307
@meeraanengineers4307 3 жыл бұрын
kzbin.info/door/UL8OVqH8diof8z1xDWoMUw
@கார்த்திகேயன்கார்த்திகேயன்-ல6ள
@கார்த்திகேயன்கார்த்திகேயன்-ல6ள 3 жыл бұрын
மெய்ன்&ரிசர்வ் என இரண்டு ஆப்சன் கொடுத்து இருப்பது எதற்காக என்றால் பொதுவாக நாம் தூரம் தொலைதூர பயணம் அல்லது வாரகணக்கில் பெட்ரோல் போடும் போது இந்த கணக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும் தொலைதூர பயணத்தின்போது பெட்ரோல் முடிந்தவரை மெயினில் கிடப்பது நல்லது ஏனெனில் நாம் செல்லும் வழியில் பெட்ரோல் பங்க் இருக்கும் இருக்காது அங்கிருந்து சில மைல் தூரம் சென்றால் தான் பெட்ரோல் நிரப்ப முடியும் என்ற நிலை வரும் போது இப்போது ரிசர்வ் தேவை படுகிறது இதனால் மட்டுமே இந்த இரண்டு ஆப்சன் கொடுத்து இருக்கிறார்கள் மற்றபடி மைலேஜுக்கும் இதற்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை உண்மை தானே????
@Kamesh3101
@Kamesh3101 3 жыл бұрын
Rightu thala👍
@மக்களின்நண்பன்-ய1ர
@மக்களின்நண்பன்-ய1ர 3 жыл бұрын
பைக்கை ஆனில் வைத்துதான் ஓட்ட வேண்டும் அப்போதுதான் பெட்ரோல் குறைந்து விட்டால் நமக்குத் தெரியும் முழுவதும் குறைந்துவிட்டால் ரிசர்வ் இல் போட வேண்டும் பங்க் இருக்கும் இடத்திற்கு செல்லுவதற்கு மட்டும் பயன்படும்...ரிசர்வ் இல் போட்டு ஒட்டினால் அங்கேயே பெட்ரோல் முழுவதும் தீர்ந்துவிடும் பிறகு தள்ளிக்கொண்டு தான் செல்ல வேண்டும் 😔😔😔👍🏻
@mohansundaram6551
@mohansundaram6551 3 жыл бұрын
Ellam oru mana kanakuu..
@மக்களின்நண்பன்-ய1ர
@மக்களின்நண்பன்-ய1ர 3 жыл бұрын
@@mohansundaram6551 😀😀
@prabaharkanmani1495
@prabaharkanmani1495 3 жыл бұрын
சரி தான் ப்ரோ. பட் பைனான்ஸ் problem
@மக்களின்நண்பன்-ய1ர
@மக்களின்நண்பன்-ய1ர 3 жыл бұрын
@@meeraanengineers4307 எவ்வளவு வீடியோ போட்டு உள்ளீர்கள் ஆனால் உங்களுக்கு ஒரு மதிப்பும் இல்லை (views) ஆனாலும் உங்கள் விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🥰🥰🥰
@ananthangm4181
@ananthangm4181 3 жыл бұрын
Correct anna
@kathiravan1019
@kathiravan1019 3 жыл бұрын
நான் இப்போதான் உங்களோட முகத்த பார்த்திருக்கேன் மற்றும் ஒரு நல்ல தகவல்
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
நன்றி நண்பா
@streetgods7347
@streetgods7347 3 жыл бұрын
இனி இந்த பிரச்சனை இருக்காது விக்குற பெட்ரோல் விலைக்கு reserve மட்டும் தான் எப்போதும்....
@priyapriyam7429
@priyapriyam7429 3 жыл бұрын
Correct 😁😁😁
@shankaranmarimuthu392
@shankaranmarimuthu392 3 жыл бұрын
😂😂😂😂
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 3 жыл бұрын
🤝100 சதவீதம் உண்மை ப்ரோ நானும் Bajaj Platina bike பத்து வருஷமா reserve லே ஓட்டிட்டு கொண்டு இருக்கேன் மிக சரியா சொன்னீங்க 👌
@meeraanengineers4307
@meeraanengineers4307 3 жыл бұрын
kzbin.info/door/UL8OVqH8diof8z1xDWoMUw
@hariharan9346
@hariharan9346 2 жыл бұрын
Job yepdi irukku nanba
@CatholicChristianTV
@CatholicChristianTV 3 жыл бұрын
ஏன் சகோ! ரிசர்வில் வைத்தால் இருக்கும் பெட்ரோலின் மொத்த அழுத்தமும் சின்ன டியூப் வழியாக ப்ரஷர் அதிகமாகி அதிக பெட்ரோல் செலவாகுமல்லவா?
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Illa Nanba apediyellam illai....
@user-hb1dh4oo7f
@user-hb1dh4oo7f 2 жыл бұрын
ஆம்.. ஆகும்
@maniraju299
@maniraju299 3 жыл бұрын
உங்கள் தகவல் களுக்கு நன்றி. சேவை தொடர வாழ்த்துக்கள்👍👍
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
மிக்க நன்றி
@mylifemybegining4997
@mylifemybegining4997 2 жыл бұрын
Bro Neenga Podra Video Ella Romba Usea Irruku Bro☺️ Full Detaila Podrenga Thanku You Bro ✌️💚🌹
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
☺️😁👍
@thangarasuthangarasu1773
@thangarasuthangarasu1773 3 жыл бұрын
G, sollara tips migavum payanaaga irukku romba nandree
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Nandri nanba
@omkumarav6936
@omkumarav6936 2 жыл бұрын
பயனுள்ள பதிவு. நன்றி🙏🙏 ஓம்குமார் மதுரை.
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@mohidheen
@mohidheen 3 жыл бұрын
நல்ல முக்கியமான தகவல் சொன்னீங்க பிரதர் நன்றி!
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
நன்றி
@lovelysamayal44
@lovelysamayal44 3 жыл бұрын
Na first ha ippo dhan unga chanel ku varen Anna super explaining 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Thanks nanba 😍
@Madurai-dz7zc
@Madurai-dz7zc 3 жыл бұрын
யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை கூறியதற்கு மிகவும் நன்றி நண்பா
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
நன்றி நண்பா!!!
@ramachandranramachandran2840
@ramachandranramachandran2840 2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
Mikka nandri bro
@Karthik-ut3vo
@Karthik-ut3vo Жыл бұрын
Super bro romba clear ah sonneenga Thanks... 👍👍👍 But oru doubt again... intha petcock key position ovvoru brand kum different aguthu... For example Honda bike ku key keela pathu turn panni iruntha tank full nu artham, Hero bikes ku key mala pathu iruntha tank full nu artham... Correct thane? Enaku eppavum ithu doubt ah ve iruku, eana antha key la arrow mark iruku entha side tank full nu meaning entha side reverse nu meaning nu therinchika... But antha arrow direction key turn pannumpthu keela mela mariduthu, kandu pidika mudiyala, athanala doubt ah ve iruku eppavum...
@mechtamilnahom
@mechtamilnahom Жыл бұрын
Illa bro ...mela irundha than reserved...keela irundha petrol iruku
@lalithkumaran8853
@lalithkumaran8853 3 жыл бұрын
2ndum ila.. petrol price koranja matum tha.. mileage varum..
@karthikrajendran3394
@karthikrajendran3394 2 сағат бұрын
My bike, make loud racing noise when in neutral. Please let me know what the problem cuold be?
@rihanhameed317
@rihanhameed317 3 жыл бұрын
Use magnetic glass(royal Enfield) filter it cleans all petrol dust particles & filters water to.So ,no issue at all.
@meeraanengineers4307
@meeraanengineers4307 3 жыл бұрын
kzbin.info/door/UL8OVqH8diof8z1xDWoMUw
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
என்ன விலை
@GDK-1993
@GDK-1993 28 күн бұрын
How much quantity of petrol in Reserve mode condition (approx)?
@tngemstones
@tngemstones 3 жыл бұрын
அருமை பதில் கிடைத்தது நன்றி🙏
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@simbusilsmbusimbusilambu5996
@simbusilsmbusimbusilambu5996 3 жыл бұрын
பைக் பற்றி நல்ல நல்ல விஷயம் சொல்லுறீங்க நன்றி
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா
@v.sivagirish4a418
@v.sivagirish4a418 2 жыл бұрын
Pakka va clear panitaga anna 👌👌❣
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
Thank you bro
@ungalkutti1066
@ungalkutti1066 3 жыл бұрын
This long day doubt now I clearly bro thanks
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Thanks bro 😄
@sivansivan5364
@sivansivan5364 2 жыл бұрын
Bro one doubt ? Appum bike laa petrol podum podhu on vechi pota petrol reserve kku pogadha illa ellame onnu dhana ............becoz oru time on laa petrol irukum podhu 40 mileage thandhadhu reserve vilundha odane verum 20 dhaan kuduthuchu soo petrol reserve laa illama poirukumaa ?
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
Apdi ellam illa bro ☺️ same mileage than varum bro 👍 may nenga ride pana conditions mari irukum
@sivansivan5364
@sivansivan5364 2 жыл бұрын
@@mechtamilnahom okkk thank you so much brooo😇😇😇
@atchandiran89
@atchandiran89 2 жыл бұрын
Hi bro, overnight la petrol on laiye vidalama, ila off panniduma, plz confirm in terms of bike health
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
Off pandradhu than better bro
@mylifemybegining4997
@mylifemybegining4997 2 жыл бұрын
@@mechtamilnahom Eppavume Pertol On laye Irruntha Enna Bro Agum
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
Carburetor la some parts damage agum bro ....
@yuvaraj2248
@yuvaraj2248 3 жыл бұрын
எந்த அளவு வச்சு வண்டி ஓட்டினாலும் தூசு படியும் ஏன் என்றால் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பும் போது பெட்ரோல் கலங்கி பைப் வழியாக செல்லும் 🙏🙏🙏
@jsamjsam5085
@jsamjsam5085 3 жыл бұрын
எனக்கு ரெம்ப நாள் இருந்த சந்தேகம் தீர்ந்தது .நன்றி
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@arunk1817
@arunk1817 Жыл бұрын
Mileage epdi correct ah measure panrathu nu oru idea solunga bro....
@mechtamilnahom
@mechtamilnahom Жыл бұрын
Already uploaded bro
@vinothnakshathra
@vinothnakshathra 3 жыл бұрын
Enaku romba useful ah irunthuchu bro
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Romba nandri nanba
@StepUpyt
@StepUpyt Жыл бұрын
Bro.. oru 1 week apdi bike use pannama irundha namma petcock ah off pannitta fuel evaporate agama save pannalama?
@bharathsiva7078
@bharathsiva7078 2 жыл бұрын
நன்றி தம்பிகள்
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
மிக்க நன்றி
@stephenkeyz8648
@stephenkeyz8648 3 жыл бұрын
Bro best Yethu bro reserve or on bro 1ltr pottu on vechi otalama
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
For 1 lit reserve than bro
@stephenkeyz8648
@stephenkeyz8648 3 жыл бұрын
thanks for the recomment bro
@verithanamclashervicky3625
@verithanamclashervicky3625 3 жыл бұрын
Super dud ..neraya per ithu enna nu theriyama reserve liya vachi otranga
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Hmmm thanks nanba
@dr.gayathrishankaran8729
@dr.gayathrishankaran8729 3 жыл бұрын
Bro petrol clear ha poduradhuku filter use panalama
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Use panalam bro 👍
@yuvi_love2god
@yuvi_love2god 2 жыл бұрын
நன்றி...
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
மிக்க நன்றி
@GamingChannel4545
@GamingChannel4545 4 ай бұрын
Bro oru doubt bro na bike la petrol tap off la vachu drive panna enna bro aagum? Enna enna problem varum drive pannum pothu Enaku gear correct ta vilala and clutch kuda correct ta use panna mudiyala Acceleration kudutha takkunu koranchuthu Eppidi tha nadakuma?
@HARISHHARISH-zw3ei
@HARISHHARISH-zw3ei 3 жыл бұрын
பிளாட்டினா வண்டிக்கே பெட்ரோல் போட முடியல.....ரிசர்வ் தான் 12 வருஷமா.
@johnsonsamraj678
@johnsonsamraj678 3 жыл бұрын
நானும் 11 வருஷமா....
@ManiKandan-sl2ry
@ManiKandan-sl2ry 3 жыл бұрын
Nanum 3 years
@ManiKandan-sl2ry
@ManiKandan-sl2ry 3 жыл бұрын
@@johnsonsamraj678 1 litter petrol 30 mileage
@johnsonsamraj678
@johnsonsamraj678 3 жыл бұрын
@@ManiKandan-sl2ry கஷ்டம் தான்.
@annakilisripuranthan3288
@annakilisripuranthan3288 3 жыл бұрын
அடி சக்க அதான் சரி
@karthikkarthik3570
@karthikkarthik3570 Жыл бұрын
Super explanation bro... Thanks.
@mechtamilnahom
@mechtamilnahom Жыл бұрын
So nice of you
@vishnusanjay2255
@vishnusanjay2255 Жыл бұрын
Bro எல்லா பைக்லயும் மெயின் மேல் இருக்குமா கீழே இருக்குமா bro enaku doubt bro clear pannunga please
@mechtamilnahom
@mechtamilnahom Жыл бұрын
Keezha bro ☺️
@srinaths8532
@srinaths8532 Жыл бұрын
Good explains bro douft clear thanks.
@mechtamilnahom
@mechtamilnahom Жыл бұрын
You are welcome
@vinithyadavias7107
@vinithyadavias7107 2 жыл бұрын
Enoda thu old ct100 bike bro evlo litres adicha ON vechi otalan maximum
@nallaiya579
@nallaiya579 3 жыл бұрын
தெளிவு பெற்றேன் நன்றி அண்ணா 🙏
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
நன்றி நண்பா
@nallaiya579
@nallaiya579 3 жыл бұрын
@@mechtamilnahom அண்ணா மைலேஜ் கம்மியா குடுக்குது
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
இப்போ பொட்ட வீடியோவை பாருங்க நண்பா ...
@nallaiya579
@nallaiya579 3 жыл бұрын
@@mechtamilnahom இப்போ போட்டிங்களா நன்றி அண்ணா 🙏
@nallaiya579
@nallaiya579 3 жыл бұрын
முன்னர் மைலேஜ் குடுத்தது ஆனால் இப்போ கம்மியா குடுக்குது. பெட்ரோல் அதிகமா இழுக்குது.
@Ramyaqueen05
@Ramyaqueen05 2 жыл бұрын
Anna enaku oru doubt Bajaj ct 110 x la headlight and backlight key pottadhum automatic on aguma illa on off switch irukuma nu sollunga please
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
Automatic ah on agum bro
@கவிதையின்காதலன்-ண8ன
@கவிதையின்காதலன்-ண8ன 2 жыл бұрын
Wow amazing you are. Great explanation
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
Thank you ☺️
@rukmangathanvasant6510
@rukmangathanvasant6510 3 жыл бұрын
Main la vachi ottuna milage better ra irukkum Try pannittu sollunga
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Illa bro 😅 perusa difference varadhu
@Madhanbabu525
@Madhanbabu525 3 жыл бұрын
Thanks bro I buying new bike Bajaj CT 110 latest 2021 05 26th u r advice useful.
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Super bro 😁
@venkatrenu1546
@venkatrenu1546 3 жыл бұрын
Dei Mohan clg project timela kudo evlo explain kuduthathula super pangu.
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Daiii macha 😅 thanks da
@nandininandini3523
@nandininandini3523 3 жыл бұрын
நன்றி சார்
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
மிக்க நன்றி
@earnesttechie1494
@earnesttechie1494 2 жыл бұрын
Neenga solra petcock valve ,,sila models ku reserve, main tube ka size same aa irukaathu.. Reserve tube size main tube size aa vida chinnatha irukum. Athunaala mileage maarathuku vaaipu iruku... Naa ennoda bike la valve replace pannunen. En bike la tube size different aa irunthuchu. But not for all..
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
Ama bro 👍
@hasanHasan-px2cj
@hasanHasan-px2cj 2 жыл бұрын
Thank you. Friend
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
Thanks 😊
@tamilmechons2355
@tamilmechons2355 3 жыл бұрын
Please put engine water pumps video and explain which company water pump is best
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Sure
@arunpeter2185
@arunpeter2185 3 жыл бұрын
Thanks for uploading this video bro🙏. Worth to watch👌
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Romba nandri nanba
@balamurugank3153
@balamurugank3153 2 жыл бұрын
Superb bro.. Thanks
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
Thank you ☺️
@ArunKumar-ik5ry
@ArunKumar-ik5ry 2 жыл бұрын
Bike petrol tank mela Can water vaikalama apdi weight vacha yethavathu problem varuma
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
Tank metal body ah irundha vekkalam bro 😁
@ArunKumar-ik5ry
@ArunKumar-ik5ry 2 жыл бұрын
@@mechtamilnahom Thank you bro I'm using Yamaha FZ weekly once athu mela Can vaika vendiya situation varuthu atha kete ithala bike ku yethavathu problem varuma nu
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
Ok bro ☺️
@KrishnaKrishna-py8lv
@KrishnaKrishna-py8lv 2 жыл бұрын
Nanri
@sairamr6886
@sairamr6886 2 жыл бұрын
Vandi oda petcock on la vututen night fulla today morning start aagala.. flooding aguma one night la?
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
Perusa problem varadhu bro ...for one night
@devshanjayrp5759
@devshanjayrp5759 3 жыл бұрын
Nalla video bro, romba naal doubt cleared
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Nandri nanba 😍
@thebot1973
@thebot1973 Жыл бұрын
Excellent explanation
@ஸ்ரீவாரிஆனந்தநிலையம்
@ஸ்ரீவாரிஆனந்தநிலையம் 3 жыл бұрын
அருமையான பதிவு
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
மிக்க நன்றி
@MrMohamedbuhari
@MrMohamedbuhari 3 жыл бұрын
Water drops kooda keela poiduma bass.... water oil la mithakkume
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
No bro ...oil than water la mithakum...
@devarajt6208
@devarajt6208 4 ай бұрын
Super explanation
@vijaykumarhenry
@vijaykumarhenry 3 жыл бұрын
Hi pls tell answer this question. I. Not getting right answer. I have unicorn bike I am testing this phenomenon for 1yr. The scenario is if I fill my tank or half I get less mileage, compared to when I fill for rs.100. it means for every km I see a drop of 7 to 10 kms. This is no exhausaration this is fact. Pls answer
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
What about bike service interval...is that perfect?
@vijaykumarhenry
@vijaykumarhenry 3 жыл бұрын
@@mechtamilnahom every 3000 kms
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
So fuel PETCOCK la adaippu irukalam bro ...so adha clean panunga or change panunga sari aydum
@vijaykumarhenry
@vijaykumarhenry 3 жыл бұрын
@@mechtamilnahom you did not understand my question neither answered for what I asked. Its because my bike is giving higher mileage I will not change the tap or valve what ever it is. Thanks for your understanding.bye
@prabhukarthi4084
@prabhukarthi4084 2 жыл бұрын
Kawasaki caliber On button mela irkkuma bro
@venkatesanm6622
@venkatesanm6622 3 жыл бұрын
சின்ன டியூப், பெரிய டியூப் ரெண்டுமே கார்பரேடர்க்குதா போகும்.மைலேஜ் கன்ட்ரோல் பன்றது கார்பரேடர்தா
@badrimadrasisrinivasan1970
@badrimadrasisrinivasan1970 2 жыл бұрын
Now a days no valve itself. All fuel injection bike in upcoming days..😀👍
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
👍☺️👍
@smartsantha6264
@smartsantha6264 3 жыл бұрын
Super information bro Nan ketta videos epo varum bro Athukaga waiting bro
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Thanks bro ☺️ Kandippa varum bro ....ippo konjam outdoor shoots konjam iruku ... adhellam finish anadhum kandippa podren nanba
@smartsantha6264
@smartsantha6264 3 жыл бұрын
@@mechtamilnahom kk bro Wait panren bro
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Hmmm ok nanba
@vengadeshg8798
@vengadeshg8798 2 жыл бұрын
Good explanation 👏👏👍 Thank you
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
🥰🥰🥰
@arifharif4363
@arifharif4363 2 жыл бұрын
Good good All likes
@rajeskailas
@rajeskailas 3 жыл бұрын
Useful content bro. Thankyou and one doubt in BS IV MODEL la intha options illa but athu epadi milege check pannurathu ?
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Thanks and bs6 mileage check pandradhuku kudiya seekiram video podren bro
@funoverload6744
@funoverload6744 3 жыл бұрын
@@mechtamilnahom poduga bro
@meeraanengineers4307
@meeraanengineers4307 3 жыл бұрын
kzbin.info/door/UL8OVqH8diof8z1xDWoMUw Subscribe
@saravanans5251
@saravanans5251 3 жыл бұрын
நல்ல தகவல் thanks bro
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
மிக்க நன்றி bro
@அக்னிஊடகம்
@அக்னிஊடகம் 3 жыл бұрын
1லிட்டர் 101.50 பைசா 3-7 21
@shakthivelhrc3646
@shakthivelhrc3646 3 жыл бұрын
Super nanba
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Nandri nanba
@sutharsant6061
@sutharsant6061 3 жыл бұрын
Bro அதிக petrol போட்டு reserve வைக்கலாமா
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Vekalam bro 😁 but apdi pandradhu waste
@sutharsant6061
@sutharsant6061 3 жыл бұрын
Thanks bro
@RameshRamesh-ke5ub
@RameshRamesh-ke5ub 3 жыл бұрын
Tqsm brother
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Thanks nanba
@MR_Lankan
@MR_Lankan 6 ай бұрын
Useful vedio ❤️
@jamesimman4231
@jamesimman4231 3 жыл бұрын
1995 to 2010 model bike mileage 75to95kmm 👌👌💯💯
@bhavan7097
@bhavan7097 3 жыл бұрын
Honda SP 125 cc bs6 2021 ownership review pros and cons video
@sketchpottuthukku2079
@sketchpottuthukku2079 3 жыл бұрын
Bro ippom on la vachu millege kidaikuma illa reserve la vacha millege kidaikuma. Sollunga please tell me
@alwaysmusiclover2760
@alwaysmusiclover2760 3 жыл бұрын
Anna ungaloda video la oru feedback eruku pichicha change painuinga. Background colour ahh change painuinga please. Black colour rompa kadupathuthu. Visual ahh rompa koorinthu paka vandi eruku. Adu konjam eye ku hard ahh eruku. Next time video la light colour use painuinga bro. Thank you so much. 🥰🥰🥰
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Ok bro ☺️ thank you so much
@Rohith_Michael
@Rohith_Michael 3 жыл бұрын
Thank you bro very usefull video
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Nandri bro 😁
@iRTamill
@iRTamill 3 жыл бұрын
Super bro.. Keep it up👍💖
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Thank you ☺️
@mototamilgarage
@mototamilgarage 3 жыл бұрын
Super bro Doubt cleared after more research
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Thanks nanba 😍
@thiyagusgame6567
@thiyagusgame6567 3 жыл бұрын
bro aeroplane vandhu white petrol use pannuranga.so adhuku carburettor use pannurangla illana fuel injection use pannurangla.
@kameshs9700
@kameshs9700 Жыл бұрын
Bro scotter la reserve petrol laiya ride panalama
@mechtamilnahom
@mechtamilnahom Жыл бұрын
Yeah bro 👍
@gokulm9454
@gokulm9454 3 жыл бұрын
Bro ithu yalla vandikum set Aaguma
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Yes... all carburetor bikes kum set agum bro
@gokulm9454
@gokulm9454 3 жыл бұрын
@@mechtamilnahom ok fine bro
@kajamydheen752
@kajamydheen752 3 жыл бұрын
Very useful video .thank you bro
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Thanks ☺️
@harwin.prollno2555
@harwin.prollno2555 3 жыл бұрын
Super content bro👍👍👍
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Thanks nanba
@theunknown9331
@theunknown9331 2 жыл бұрын
Thanks
@jaybalc1902
@jaybalc1902 3 жыл бұрын
Semma Super bro
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Super bro
@boopathi6268
@boopathi6268 3 жыл бұрын
Bro neenga vachirukka TVS sports bike tha vachirukken On lla vacha kojam thooram poi off aagirudhu
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Appo fuel PETCOCK la problem irukum bro
@boopathi6268
@boopathi6268 3 жыл бұрын
@@mechtamilnahom apdiya bro thanks bro 👍
@Nalamvirumbi1718
@Nalamvirumbi1718 8 ай бұрын
Excellent video
@recreatermedia6901
@recreatermedia6901 2 жыл бұрын
Vera lv bro
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
☺️☺️☺️
@kalidasankalidasan657
@kalidasankalidasan657 2 жыл бұрын
Thank you bro
@gowthamcruz1
@gowthamcruz1 3 жыл бұрын
Nanba u do a great 👍👏👏👏👏 sema information maaaa
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Thank you ☺️
@abdullahabdullah-sr4zf
@abdullahabdullah-sr4zf 3 жыл бұрын
Thank you 👍 so much for your information bro🙂
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Nandr nandri bro
@muthukutty7361
@muthukutty7361 3 жыл бұрын
நன்றி
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
மிக்க நன்றி
@vigneshkumar5353
@vigneshkumar5353 2 жыл бұрын
Best Explanation 😍
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
Thanks 😊
@muthukumarkannan7170
@muthukumarkannan7170 3 жыл бұрын
Bro, en bike petrol tank kulla oru aani vilunthuruchu Ithu naala yethum problem varumaa?
@mechtamilnahom
@mechtamilnahom 3 жыл бұрын
Illa bro ..but seekiram adha veliya edukuradhu nalladhu
@pithasan8579
@pithasan8579 2 жыл бұрын
Super bro..
@mechtamilnahom
@mechtamilnahom 2 жыл бұрын
Romba nandri
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 55 МЛН
Fuel ON-OFF Valve or Petcock Valve #automobiletamil #shorts #tamil
1:04
ஆட்டோமொபைல் தமிழில் - Automobile Tamil
Рет қаралды 7 М.
TUBE TYRE vs TUBELESS TYRE: PROS AND CONS| BIKE CARE 360|TAMIL
7:20
BIKE CARE 360* TAMIL
Рет қаралды 428 М.