No video

which one is best oil filled or water filled submersible motor pump? Electrical Express | TAMIL

  Рет қаралды 20,302

Electrical Express Tamil

Electrical Express Tamil

Күн бұрын

Please visit our website for more information
vkjsolutions.com/ ஆயில் நிரப்பப்பட்ட நீர்மூழ்கி மோட்டார் நீண்ட நாள் உழைக்குமா?
ஏன் நீர்மூழ்கி மோட்டாரை பார்வர்டு ரிவர்ஸ் போடனும்?
இந்த வீடியோ பதிவில் ஆயில் நிரப்பப்பட்ட மோட்டார் நீண்டகால உழைக்குமா அல்லது தண்ணீர் நிரப்பப்பட்ட நீர்மூழ்கி மோட்டார் நீண்டகாலம் உழைக்குமா என்பதை பற்றியும் நீர்மூழ்கி மோட்டாரை ஏன் ஃபார்வேர்டு ரிவர்ஸ் போடணும் அதாவது மோட்டார் போர்வெல்லில் இருக்கும்போது லாக் ஆகி விட்டால் மோட்டாரை மோட்டாரை சுற்ற வைக்க மாற்றி மாற்றி பார்வர்டு மற்றும் ரிவர்ஸ் செய்வதன் மூலம் நாம் மோட்டாரை இயங்க வைக்க முடியும் பொதுவாக நீர்மூழ்கி மோட்டாரில் தண்ணீர் நிரப்பப்பட்ட மோட்டாரை நீண்ட காலம் உழைக்கும் இந்த வீடியோ பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் நன்றி
Why forword reverse follow in my instagram id:
/ electricalexpresstamil
Join my face book group
click link. / 558083051460112
LIKE | COMMENT | SHARE |
SUBSCRIBE
**************************************************************
CONTACT DETAIL
**************************************************************
Email : vijayakumarariyur@gmail.com
**************************************************************
Hello friends, Welcome to "Electrical Express Tamil" My Channel motivation is Easy to Understand, Electrical Tech Videos in Tamil, and Get Latest Tech Updates in Tamil , We do Tips and and also Innovation, I wanted each and every Individual whoever is interested in electrical technology to be able to understand it in the easiest possible way,
Thanks.
-Vijayakumar.K
**************************************************************
உங்களுக்கு எது போன்ற வீடியோகள் வேண்டும் என்பதை கமெண்ட் - ல் குறிப்பிடவும்.
மேலும் பல விடியோவுக்கு சப்ஸகிரைப் செய்யுங்கள் நன்றி ..
if you want buy kirloskar 1hp 10 stages water pump with control panel in Amazon click here below link
amzn.to/3vQfbzk
if you want buy v guard 1hp 10 stages water pump with control panel in Amazon click here below link
amzn.to/33obyEw
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
/ allinonejana Shopping online BUY using the links below & Support Us
amzn.to/3hau4qt

Пікірлер: 63
@justinjustin7597
@justinjustin7597 2 жыл бұрын
உங்கள் நல்ல மனசுக்கு நன்றி நன்றி..
@saravanan3390
@saravanan3390 3 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை. நானே பல முறை இப்படி செய்து உள்ளேன்
@devadeva9184
@devadeva9184 3 жыл бұрын
Enakku intha doubt irunthuchi sir..ippo clear aachi
@badsonvscitizen4408
@badsonvscitizen4408 3 жыл бұрын
Nalla pathivu sagotharare
@ELECTRICALINFOTamil
@ELECTRICALINFOTamil 3 жыл бұрын
நல்ல தகவல் அண்ணா
@selvamchella9268
@selvamchella9268 3 жыл бұрын
Hi Sir, Your videos are very use full and clear view and please to explain how to we safe our home from "Over-Voltage & Under-Voltage"
@selvamchella9268
@selvamchella9268 3 жыл бұрын
Very thanks to electricalexpress and Sthiya Anna given valuable information, always need to your suggestion and guidance Thank you......
@govindanchelliah8450
@govindanchelliah8450 Жыл бұрын
Use single phase motor, four wire system is best one, reverse method very low power
@sathyakumarr6738
@sathyakumarr6738 3 жыл бұрын
🙏 அருமையான எல்லோர்க்கும் பயன்படக்கூடிய பதிவு சார்.நன்றிகள் பல😀
@user-zv6tb3xn2i
@user-zv6tb3xn2i Жыл бұрын
அற்புதமான💕😍 வீடியோ👏👏👏👏👏👏👏👏👏👏 நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 நண்பரே🌸🌸🌸🌸🌸🌸🌸
@baskaran.p1166
@baskaran.p1166 3 жыл бұрын
Oil field kirloskar 1hp , கடந்த 8 வருங்கால பயன் படுத்தி வருகின்றேன் எனக்கு எந்த தொந்தரவும் இல்லை. சரியான பல பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய starter களை பயன்படுத்துங்கள் ஒரு பிரச்சனையும் வராது.
@naveenkumarperiyasamy5821
@naveenkumarperiyasamy5821 Жыл бұрын
Single phase la connection la common mathi panni red wire kku phase blue wire kku neutral kudutha motor rewards Odum apadiye yellow wire kku phase kudutha farward Odum appadi oduna motor kku problem illaya
@alagupandi544
@alagupandi544 3 жыл бұрын
அருமை
@krishnanmohan2317
@krishnanmohan2317 3 жыл бұрын
Anna arumaiyana thagaval.naan next week pumb vaanga poran.250ft enna company pumb vaangalam solluga anna
@ManiKandan-xm9rz
@ManiKandan-xm9rz 3 жыл бұрын
Useful And Clear Explain
@perumals2882
@perumals2882 3 жыл бұрын
Video is super , This video like naturally face to face conversate with audiences .
@venkat_stark
@venkat_stark 3 жыл бұрын
நல்ல பதிவு... நன்றி
@ark.arunkumarkumar5561
@ark.arunkumarkumar5561 3 жыл бұрын
Sir submersible motor best texmo sir
@ajithmechanic8517
@ajithmechanic8517 3 жыл бұрын
நன்றி சார்...
@ranjithselvam4933
@ranjithselvam4933 3 жыл бұрын
Hi sir ...mi am always support you....vedio superb bro....u greate full effort never ever loss
@rameshc6448
@rameshc6448 3 жыл бұрын
Arumayana pathivu
@mjsathishkumar9159
@mjsathishkumar9159 3 жыл бұрын
Sir this type pump motor winding door fault why coming....? What reason .....
@nirmalkumar-ns5lg
@nirmalkumar-ns5lg 3 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு எமது அன்பான மாலை வணக்கங்கள் பல வாழ்க வளமுடன் தாங்கள் கூறுவது சரிதான் வாட்டர் பில்டர் மோட்டார் சேட்டிரில் சிக்கிக் கொண்ட சமயத்தில் ரிவேஸ் பார்வேடு செய்யலாமா ? நண்பரே அடிக்கடி இந்த பிரச்சினை வருகிறது நண்பரே இதற்கு என்ன செய்வது உதவுங்கள் நண்பரே வணக்கம்
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 3 жыл бұрын
Water filter means?
@nirmalkumar-ns5lg
@nirmalkumar-ns5lg 3 жыл бұрын
@@ElectricalExpressTamil ஜயா மதிப்பிற்குரிய நண்பரே தங்களின் தகவலை பார்த்தேன் நான் அவ்வாறு கூறுவது மன்னிக்கவும் அது ஆயில் பாடி சப்மெர்ஸிபெல் வாட்டர் பாடி சப்மெர்ஸிபெல் இரண்டு விதமாக உள்ளது இதில் வாட்டர் பாடி சப்மெர்ஸிபெல் மோட்டார் உபயோகப்படுத்த கூடிய இடங்களில் அடிக்கடி இந்த பிரச்சினை வருகிறது இதனை எப்படி கையாள்வது என்பது சில நேரங்களில் வேதனை அளிக்கிறது நாங்கள் கிரவுண்டில் முழுவதும் இறக்காமல் சற்று மேலே தள்ளிய நிலையில் உள்ளோம் இருந்தும் இந்த பிரச்சினை வருகிறது மற்றும் தங்களின் ஆலோசனை படி சப்மெர்ஸிபெல் மோட்டார் எவ்வாறு இணைத்தால் நன்றாக இருக்கும் என்று தெளிவான முறையில் தாங்கள் ஏதாவது வீடியோக்கள் வைத்திருந்தால் அதையும் லிங் குடுத்தால் சற்று மிகவும் உபயோகமாக இருக்கும் தங்களின் வீடியோக்கள் நான் பாரத்தவரையில் எந்த வித குறையும் சொல்வதற்கு இல்லை மிக தெளிவாக சொல்லி கொடுக்கீர்கள் நன்றி வணக்கம் நல்வரவு நிகழ்வுகள் உதவுங்கள்
@cooldudeasif
@cooldudeasif 2 жыл бұрын
Semma explaination brother. Texmo motor service centre chennai or near by Tambaram yenga irukunu solla mudiyuma?
@mohanprasadhk7958
@mohanprasadhk7958 2 жыл бұрын
Super sir
@lakshmananlakshmanan5017
@lakshmananlakshmanan5017 3 жыл бұрын
en motor ithe prachanai sir sub motor 3hp 3phase motor oduthu thanni varala motor reverse otti pakalama. Ry change panni pottu pakkalama.
@rajeshn5211
@rajeshn5211 3 жыл бұрын
வணக்கம் சார் .நான் இருபது அடி அகல இடைவெளியில் மூன்று போர் இருநூறு அடி ஆழம் போட்டு உள்ளேன் .நீர் வளம் அதிகம் .ஏழு அடி அல்லது எட்டு அடியில் மழைக்காலங்களில் நீர் உள்ளது . ஒரு கம்பரசர் போட்டு . மூன்று போருக்கும் நீர் இறைக்க எண்ணி உள்ளேன் .இது சரியாக வருமா ?.நீர் மூழ்கி எனில் மூன்று வாங்க வேண்டும் அல்லவா .மோனோ கம்பரசர் நல்லதா பெல்ட் டைப் கம்பரசர் சிறந்ததா ..மின்சார சிக்கனம் எது ? நீர் மூழ்கியா கம்பரசரா. கம்பரசருக்கு குறைந்தபட்சம் 250 அடி ஆழம் இருக்க வேண்டும் என்கிறார்கள் இது உன்மையா ?
@chandranyadhav2428
@chandranyadhav2428 2 жыл бұрын
Okok
@kumarkayircenter7182
@kumarkayircenter7182 3 жыл бұрын
மோட்டார் என்ன ஆயில் பயன்படுத்த வேண்டும் தண்ணீர் சிறந்தா அக்கோ டேக்ஸ்மோ இருக்கிறது
@kumarkayircenter7182
@kumarkayircenter7182 3 жыл бұрын
வாட்ஸ் போன் நம்பர் என்ன 9443067482 Hil
@sskelectricianplumper7229
@sskelectricianplumper7229 3 жыл бұрын
3hp 3பேஸ் நீர்மூழ்கி மோட்டாரை தொடந்து சிங்கிள் பேஸில் இயக்க முடியுமா
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 3 жыл бұрын
ஏன் நண்பா அது முன்று பேஸ் தானே
@sskelectricianplumper7229
@sskelectricianplumper7229 3 жыл бұрын
@@ElectricalExpressTamil விவசாய மின்சாரத்திற்கு அப்ளை செய்து கிடைக்க வில்லை. ஆகவே சோலார் மூலம் மோட்டாரை இயக்கி வந்தோம். ஆனால் சோலர் டிரைவ் ரிப்பேர் ஆகிவிட்டது. அதனால் தான் சிங்கிள் பேஸில் தொடர்ந்து இயக்க முடியுமா என கேட்டேன்.
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 3 жыл бұрын
டெஸ்டிங் மட்டுமே செய்யமுடியும் தொடர்ச்சியாக இயக்குவது என்பது சிரமமான காரியம் நண்பரே
@mohamedrasvi3946
@mohamedrasvi3946 3 жыл бұрын
Aluminum winding coil அ Copper winding coil ல மாத்த முடியுமா??
@elect874
@elect874 3 жыл бұрын
Sure
@kalaishobakalaishoba9261
@kalaishobakalaishoba9261 2 жыл бұрын
Super anna
@sasikumarster
@sasikumarster 3 жыл бұрын
Nice sir
@govindanchelliah8450
@govindanchelliah8450 Жыл бұрын
Is it possible oil to water, winding method change
@rameshp5261
@rameshp5261 2 жыл бұрын
Keppasiter ams enna
@s.selvakumar6415
@s.selvakumar6415 3 жыл бұрын
நல்ல தகவல் சார். உங்க நம்பர் கொடுங்க சார்.
@leenash5461
@leenash5461 3 жыл бұрын
600 அடி போர்வெல் வீட்டிற்கு கம்பெனி நீர்மூழ்கி மோட்டார் நல்லது விலை குறைவாக
@youtubeuser2372
@youtubeuser2372 2 жыл бұрын
Texmo?
@ravichandranvadivel7415
@ravichandranvadivel7415 3 жыл бұрын
Can you give me texmo-one HB sumersible price list?
@arulc4493
@arulc4493 3 жыл бұрын
கிர்லோஸ்கர் சம்மர் சிபில் பம்ப் கம்ப்ளைன்ட் தான் டெக்ஸ்மோ தேரோ சிஆர்ஐ சுகுணா பெஸ்டன் போடலாம்
@kumarkayircenter7182
@kumarkayircenter7182 3 жыл бұрын
விவசாய நிலை இதை விட கடினமான இருக்கிறது
@varshahg1612
@varshahg1612 2 жыл бұрын
250 அடி போர் ஆழம் இருக்கு அதில் 100 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்கு.. இந்த மோட்டார் போடலாமா.. இல்லை எந்த மோட்டார் போடலாம்.. ஏற்கனவே 1.5 ஜெட் மோட்டார் இருக்கு
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 2 жыл бұрын
இந்த மோட்டார் போடலாம்
@jayaprakasht4403
@jayaprakasht4403 3 жыл бұрын
அவன் கெடக்குரான் விசயம் தெரியாத பய...
@PanelBoardTamil
@PanelBoardTamil 3 жыл бұрын
வீட்டின் தேவையான மொத்த கிலோ watts எப்படி கண்டுபிடிப்பது ??? 👇👇👇 kzbin.info/www/bejne/fZ_EiZtjq9qmp7s
@jayaprakasht4403
@jayaprakasht4403 3 жыл бұрын
ஐயா எனது தோட்டத்தில் 4 போர்வெல் மோட்டார் உள்ளது... 6மாதம் போர்வெல் 6மாதம் கிணற்றில் தண்ணீர் வசதி... 6மாதம் ரெஸ்டில் உள்ள மோட்டாரை இதே முறையில் ஸ்டார்ட் செய்கிறேன் 2002முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது...
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 3 жыл бұрын
நன்றி சகோ
@johnsonjohnson996
@johnsonjohnson996 3 жыл бұрын
Unga no sent
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 3 жыл бұрын
9543199321 this is my no sago
@animeanime450
@animeanime450 2 жыл бұрын
சூப்பர்
@magicpowersystem9939
@magicpowersystem9939 3 жыл бұрын
Super sir
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 18 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 105 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
ஒரே pump-ல் இரண்டு மடங்கு தண்ணீர் | Submersible மாற்றாக Air Pump
22:47
Farming Business | விவசாய வணிகம்
Рет қаралды 156 М.
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 18 МЛН