யோகிபாபு அவர்கள் GP முத்து அவர்களை SiR என்று அழைத்தது பெருந்தன்மை க்குறியது❤
@btalkies7614 Жыл бұрын
ஏ அவர் விஞ்ஞானியா !! யோகிபாபு இந்த பதில்லே தெரியுது நீ எவ்வளவு மரியாதை கிடைக்காத ஆளுனு
@ChandraSekar-z4w Жыл бұрын
@@btalkies7614 vera levalya nee
@prasanthsky1998 Жыл бұрын
Matravargalai mathipathu thavaru illa sago
@kumar132 Жыл бұрын
❤
@btalkies7614 Жыл бұрын
@@prasanthsky1998 நீயும் நானும் மனிதன் என்ற போது மரியாதை எதற்கு சகோ?
@ShineNaga-u3h Жыл бұрын
ஜிபி முத்து அண்ணன் மாதிரி ஒரு குழந்தைத்தனம் கொண்டு ஒரு மனிதன் உலகின் மிக பெரிய சொத்து ❤😊 தன்னுடைய எதார்த்தம் குணத்தின் முலமாக புகழ் பெற்றுள்ளார்..தம் பிள்ளைகள், மனைவி, உறவுகள் தான் முக்கியம் என்று, முக்கியத்துவம் அளித்து திரைக்கு பின்னால் இருப்பதை விட.. திரைக்கு முன்னால் இருக்கும் குடும்பம் தான் பெரிது என்று இருப்பவர் ஐயா,திரு :ஜி, பேச்சிமுத்து அவர்கள். வணங்கிகுறாம் ஐயா ❤🎉🙏
@yasyas1475 Жыл бұрын
ரெண்டுபேருமே நல்ல உள்ளங்கள் அருமையான காணொளி அருமை
@Thenameischethan Жыл бұрын
Yogi Babu Anna and gp Muthu thalivar Cambo super amazing 😅😂👏
@rajinibalasubramaniyan8910 Жыл бұрын
5:25 🤣😂🤣 புது பாடி
@ganeshmoorthi96 Жыл бұрын
Semma Como 😂😂😂😂ivanga rendu perum senthu nadicha ..padam semma comedy hit agum❤❤❤❤
@alwayz_ven0m Жыл бұрын
Padam pulthum
@vembusuriya6785 Жыл бұрын
சிறப்பு👌 மகிழ்ச்சி👍 தன்னடக்கம் அண்ணன் திரு.யோகிபாபு அவர்களுக்கும் திரு.GP முத்து அவர்கள் வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள்
@balajir6904 Жыл бұрын
யோகி பாபு GP முத்து நல்ல மனிதர்கள்.
@SKY_invincible Жыл бұрын
Best combo....You two should act in a movie....!!!❤
@srikannansivamsri4795 Жыл бұрын
யோகிபாபு அண்ணா நல்லா மனுஷன் யார இருந்தாலும் அந்த மரியாதை குடுக்குறாரு..gp முத்து அண்ணா இன்னும் மெம்மேலும் வளரனும் 🤗
@hameed2698 ай бұрын
இருவரும் நல்ல மனதுக்கு சொந்தக்காரர்கள் வாழ்க வளமுடன்