Best educational chennal... School la கூட இப்படி teacher teach சொல்லிக்கொடுத்து இல்லை.. fees மட்டும் correctta கேட்டு வாங்கிக் கொள்கிறா்கள்
@manoflash74322 жыл бұрын
உங்கள மாறியே எங்க விலங்கியல் வாத்தியார் சொல்லி கொடுத்தார் என் வாழ்வில் மறக்கமுடியாத வாத்தியார் பெண்களுக்கு எத்தனை பிரசனை வரும் ஆண் எப்படி கையால வேண்டும் என்றும். ஆண் குழந்தை பிறக்காட்டி பெண்ணை குறை சொல்ரத நிப்பாட்டனும் என்றும் சொல்லி கொடுத்தார் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் ஏனோ நான் கணக்கில் தோற்று போனேன் புரியாமல் அறிவியலில் பயோலஜில 189 எடுத்த... நன்றி ராஜேஷ் வாத்தி..மக்களுக்கு புரியும் படி சொன்ன உங்களுக்கும் நன்றி❤
@siva2k232 жыл бұрын
உங்களுடைய இந்த உழைப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! முடிந்தவரை அனைத்து சொற்களையும் தமிழ் மொழியில் சொல்ல முயற்சி செய்யுங்கள்.
அத உங்க மனசுக்குள்ள வச்சுக்கோங்க. அவனின்றி அணுவும் அசையாது என்பது போல அனைத்திற்கும் அவனே காரணம். அப்படி நாம சுலபமா சொல்லிடலாம், ஆனால் இது போன்று அறிவியலோடு விளக்கும்போது அதை நாம் அறிவியலாக பார்க்கவேண்டும், இரண்டையும் போட்டு குலப்பக்கூடது. கோவிலில் சாமி கும்பிட வேண்டும், ஆராய்ச்சி ஆரசிக்கூடத்தில் ஆராய்ச்சி செய்யவேண்டும், ஆராய்ச்சி கூடத்தை கோவிலாக மாற்றக்கூடாது.
@shobanachandrasekaran2774 Жыл бұрын
Superb....every 70s,80s,90s parents to must watch...because some parents blame..the women for girl child birth...
@kumuthanv4384 Жыл бұрын
Wellsaid
@arunbrucelees3442 жыл бұрын
அற்புதமாக அழகாக சொன்னீர்கள் அடுத்த உயிர்மை தொடரை காண காத்திருக்கிறேன்
@இளைஞர்இயக்கம் Жыл бұрын
அதேபோல் உள் மூலம் வெளி மூலம் மற்றும் அதற்கான தீர்வு பற்றி ஒரு video போடுங்க மிகவும் பயனுள்ளதா இருக்கும்
@k.a.velu.r35982 жыл бұрын
my favorite channal and my favorite உயிர்மெய்
@Harivallabhan2 жыл бұрын
Fantastic. Excellent clear explanation. Animation and editing also first class..SUPER !!! nalla puriyara madhiri sollirkinga 👍
@ssreedharan12562 жыл бұрын
Beautiful explanation and lot of new information. Thank you very much.
@abdulkathir2000 Жыл бұрын
இதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இறைவன் குர்ஆனில் கூறிவிட்டான்👉🏻அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான். பின்னர் அவனில் இருந்து ஆண் பெண் என்ற ஜோடிகளை உண்டாக்கினான்” (75:37).
@gpraman61422 жыл бұрын
மிகவும் அருமையானதும் பயனுள்ளதும்.... ஆர்வம் அதிகரிக்கிறது. நன்றி.
@lovelyravi70711 ай бұрын
தலைவா ஆண் பெண் எல்லாரும் சமம் தான் ஆனால் பெண் குழந்தை மட்டுமே வேண்டும் என்று நினைப்பதோ இல்லையென்றால் ஆண் குழந்தை மட்டுமே வேண்டும் என்று நினைப்பதோ பெற்றோர்களால் சாத்தியப்படுத்த முடியுமா ஒரு டவுட் 🎖️🎖️🎖️
@eesaks84382 жыл бұрын
next video la TiruNangai cromosom pathi aatached video va poduga!!!!!! your subscribers aathigamagum
@aks92432 жыл бұрын
மிக தெளிவாக அறிவியல் விளக்கம் மற்றும் நம்மை பற்றிய தகவல்கள் பயனுள்ளதாக இருக்கிறது.
@mohamedsafennali2373 Жыл бұрын
ஆணிடம் இருப்பது XY.. பெண்ணிடம் இருப்பது Y.. குழந்தை ஆணாக இருக்க வா பெண்ணாக இருப்பதால் என்று முடிவு செய்வது ஆணே இடம் தான் அந்த தகுதி இருக்கிறது 1:03
@praveen619462 жыл бұрын
Excellent explanation and animation, Apdiyae Transgenders epdi pirakuranganu sollunga
@dhanakalyan82092 жыл бұрын
School students ku useful class bro. Super bro...
@prabanjan.pkavaskar.p74492 жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Street Light 👍👍👍
@thalapathyalwin.s12082 жыл бұрын
Elai ni oru artist nu theriyama poche 💥
@bahurudeen72 жыл бұрын
Dai loosu Avanga ellam Yarunneh theriyathu da avangaloda ivangala compare pannatha. Naan avangala ellam paththathe illa
@Arjun-Selvakumar2 жыл бұрын
@@bahurudeen7 Rendu channel um same genre than bro do watch them....Btw Mr gk worth💥💯
@siva.d14752 жыл бұрын
Aantavaa mudiyile
@johnkarthik51362 жыл бұрын
@@bahurudeen7 mr gk theriyatha
@சூரியவணக்கம் Жыл бұрын
First first theneer idaiveli la oru Anna varuvare avaru semmaya explain seiuvaaru ,makku sambarani kooda purijikalaam avar avalo clear explanation kudupaar...avarku next neenga thaa ...unga team la pudicha 2per u and tat Anna...super explanation....school college padikum pothu neenga teacher or lecture irunthu irunthaa yaarume fail aaga chance illa...
@naveenrajm83282 жыл бұрын
இந்த அறிவியலை உணராமல் நம் மனித சமூகம் பெண் இனத்தின் மீது நிகழ்த்திய இன்றும் நிகழ்த்துகிற கொடுமைகளுக்கு எப்போது தான் முடிவோ... ☹️
@dhivyatamil4401 Жыл бұрын
Unmaitha pa enaku 2 pen kolantha paya illaiya romba orumari kekkuraga pesuraga pa
@sasidhamotharan2849 ай бұрын
@@dhivyatamil4401same situation to me also sis
@tamilarasans62922 жыл бұрын
Lungs pathi poringa brother....ana cancer aala affect agaradhu video vaa podalaa...So lungs cancer pathi oru video poduga
@gowshalyas16362 жыл бұрын
Kudos to your team for great content and good presentation with animations... Please explain about working of each systems in our body...if we came to know how it works it helps us to take care of our body in more positive way Thank you for the video
@coffeeinterval2 жыл бұрын
its already in quran kzbin.info/www/bejne/Z37bpWuAbJ6mack
@saguchandru3 ай бұрын
அதிகமாக பெண் குழந்தை இருக்கும் வீட்டில் ஆண் குழந்தை பிறக்க Y குரோமோசோம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் ஆண்கள் கொஞ்சம் கூறுங்கள்...
@Gk-po2ub Жыл бұрын
பெண் XX 23 குரோமோசோம். ஆண் XY 23 குரோமோசோம் ஆண் குழந்தை பிறக்கும்.
@vinithapoovasi53902 жыл бұрын
Super video Very clear explanation
@prettyqueen15346 ай бұрын
Anna molar pregnancy pathi oru video podunga plz
@rajkumar-fy2ie2 жыл бұрын
Vera level explanation. Good job team 👍
@babyAshritha923 Жыл бұрын
Na subscribe panniden brother its very very clear explanation ever
@PondicherrySiva2 жыл бұрын
மிக சிறப்பு...
@NaveenKumar-nz5pq Жыл бұрын
Realy super.easy ya science puriuthu,
@dhanalakshmi-eh1lv Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி வாழ்த்துகள்
@praveenkumar-pe5hr2 жыл бұрын
Very clear bro.... ✌👍
@divyabharathi45832 жыл бұрын
How some of time egg in initial times it doesn't have growth and no heart beat? Can u tell the reason behind this?
@subalathaayyaswamy97212 жыл бұрын
ஒரு doubt அப்ப இந்த y chromosome எப்படி starting மனித பிறய்யி லிருந்து எப்படி உருவானது??????
@nirmalrajkumar26282 жыл бұрын
Good anna.next video ku i am waiting
@jenniferm6233 Жыл бұрын
Nalla vela naa biology group 11th la edukala..your explanation is awesome but andha time la ivlo nalla teachers illa
@vp487 Жыл бұрын
Super very nice 👍🏻...
@manivel8219 Жыл бұрын
Good anna ungal video Anaithum very nice Yousful anna😊
@mmaruthi3233 Жыл бұрын
Super explanation😎
@rrcreation26712 жыл бұрын
Next week wait pannanuma ??? Sir very intersting
@prasathprasath45262 жыл бұрын
Speam ஆரோக்கியமா வளரா எந்த மாதிரியான உணவு எடுக்க வேண்டும் அதற்கான ஒரு வீடியோ தயவு செய்து போட வேண்டும் அண்ணா 🙏🙏🙏
@velumensbeautysaloon8037 Жыл бұрын
Daily um 1 sewvalai palam sapdunga. Hotel food sapdathinga Elaneer kudinga.
@josephcarolbabubabu35262 жыл бұрын
Thank you super bro ❤️🎉
@harshadrawing27102 жыл бұрын
Kuzhandhaiku Eyes sammandhamana problem varadhuku amma genes karanama? Appa genes karanama? Sollunga sir.
@shamsumaslahi6571 Жыл бұрын
இந்த செய்தியை 1400 வருடங்களுக்கு முன்னால் அல்குர்ஆன் 53:45,46 ல் கூறிவிட்டது
@ahamedsafi7015 Жыл бұрын
وَاَنَّهٗ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْاُنْثٰىۙ இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் - (அல்குர்ஆன் : 53:45) مِنْ نُّطْفَةٍ اِذَا تُمْنٰى (கர்ப்பக் கோளறையில்) செலுத்தப் படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு. (அல்குர்ஆன் : 53:46) It's mentioned 1400 years before... how it's possible???
@althafalthaf1197 Жыл бұрын
100% allahvaal mattumea idhai seiya mudiyum
@cuteness3077 Жыл бұрын
Sir tamil culture, current world,science oriented ah videos potunga sir....
@abirajiv72512 жыл бұрын
Tq for tha information bro
@bhanubangaram1273 Жыл бұрын
Nice information tq bro
@anushkaanushkaanushsweethe4949 Жыл бұрын
Good explanation pro,,, super excited your video 👍
@simbum8842 жыл бұрын
10th laiye iruku bro ithu but ivalo explained ha illa.. super
@livingstonsebastian7152 Жыл бұрын
ஒரு குழந்தை உருவாகும் விதம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை எல்லா புகழும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஆமென்
@kaderfx18202 жыл бұрын
Vera level explain bro unga name ?
@poongodibtech316 Жыл бұрын
Really super explaination
@kishorekishoreragupathi19482 жыл бұрын
Kishore Super video anna
@madhanc54072 жыл бұрын
Super video bro ❤️❤️❤️❤️
@funzone3.0782 жыл бұрын
Uyirmei series super
@hannaskitchentamil2462 Жыл бұрын
Arumaiyana pathivu
@mathplanet62072 жыл бұрын
Very nice sir
@kavinanil74062 жыл бұрын
Male Y chromosome is it shrinking..? Make a video about that..
@ganeshvinna9773 Жыл бұрын
Ellak kulanthaikalum penkulanthaiyakave uruvaaki pinputhaan mattam adaikinrana enru oru seythi?
@HarishHarish-gg9sk2 жыл бұрын
Anna LGBT ha pathi konjam virivaa oru video podunga
@jafferjaffer18592 жыл бұрын
சூப்பர் குட் ஐ லைக் சார்
@jaslindeva.j72132 жыл бұрын
Diabetic problem ...varthae... Athu ponugaluku vantha appa gene solraga....pasangaluku vantha amma gene solraga....atha pathi solunga
@astlinj2 жыл бұрын
It's a complex topic. Not all diabetic are transferred from parents. Some are acquired due to life style. For example type 1 diabetic due to absent insulin production usually seen in children but can also develope in adults if beta cells are damaged due some reasons for this type of patients life Long insulin injection needed. Type 2 diabetic seen in adults usually due to unhealthy life style and patient with history of diabetic parents, in this patient insulin is present but body is resistant to insulin. Insulin is like a key which help to cell to intake glucose from blood. When this key is absent or damaged diabetic disease occurs. For type 1 life long insulin treatment is needed but for type medication + life style changes is needed. It's not curable u can only control sugar level. U have do to regular exercise and eat healthy limited amount of food to discontinue medications but blood sugar level should be monitored every 6 months once. Complications of diabetic can be seen only after after 10 years because it's a slow killing disease. Many people are not aware of it not ready to follow proper treatment protocol.
@srikuttycreation69862 жыл бұрын
Neraya per kekaraga......Boy baby pirakka scientific tip solluga........
@sk.dharanidharan192910 ай бұрын
Antha mathiri ethuvum illan than nenaikiran sister
@ajaykumardheena2 жыл бұрын
நன்றி
@VIGNESHWARAN-xe3ni Жыл бұрын
எனக்கு இரண்டு கேள்வி நண்பா 1. 36 வயிதில் கர்ப்பை விக்கா ஆகுமா 2. சொந்தத்தில் கல்யாண செய்தால் குழந்தை மாற்றுத்திறனாளியாக பிறக்கமா
@snadeep007 Жыл бұрын
Tell me how tension reactions to body and mind & Bro tell me how to make my mind relax because I get more tension on work.
@KalyaniV-s8e6 ай бұрын
Good .super.exp
@reshmikadhanya31992 жыл бұрын
Boy ku Y chromosome increase panna tips irukka sir.....boy baby birth aaga help pannuma sir...yenga veetla yellarukum girl baby ah ve iruku...boy baby pirakka chance irukatha sir
@venkat96542 жыл бұрын
Sir பல் மற்றும் கண் மருத்துவத்தில் ஜீன் எடிட்டிங் முறையில் தற்போது தமிழகத்தில் என்ன வைத்தியம் உள்ளது அல்லது எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்து விளக்கவும்
@kavinanil74062 жыл бұрын
Street light science (SLS) nu name vaiunga channel pera..
@rockmadhan78422 жыл бұрын
Bro eanku parricular ya intha baby nu namma desire panna mudiuma
See this videos you will get idea about transgender
@KPK242810 ай бұрын
Semma
@MUTHU_KRISHNAN_K2 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம்? Meiosis உருவாக்கிய reproductive cells ல் உள்ள 22 autosomes ஒரே ஒரு பெற்றோரிடமிருந்து மட்டுமே வந்திருக்குமா அல்லது இரு பெற்றோரிடமிருந்தும் random ஆன முறையில் கலந்து வந்திருக்குமா?
@Prathykutty-e4v Жыл бұрын
Sir appadina thambathyam mudinjathukku piragu pen valathu pakkam thirumbi paduthal aan kuzhandhai pirakkum endru sollurathu thavara
@naveensarvesh39712 жыл бұрын
Egg cell strong ah irukure genetic pattern sperm eh choose pannuthu nu solringa....aprom yen anna genetic disorders varuthu...abnormal growth in parts and other major organs anna...pls sollunga