Wholesale விலையில் பட்டதாரி பெண் நடத்தும் நம்ம திருச்சி Sweets & Snacks | Trichy

  Рет қаралды 327,829

Rolling Sirrr

Rolling Sirrr

Күн бұрын

Пікірлер: 279
@subhamv984
@subhamv984 3 жыл бұрын
Maida mavoo illama unsweetened khoa seyya mudiyaathu. Ithis is as such used for gulab jamoon. So maida :khoa is 80:20 only. Otherwise intha rate kodukavey mudiyaathu. Service panran gala enna. Oru litre mil k Rs. 55.athula khoa 50 gms than kidaikum. Make a surprise visit to their manufacturing area. U will find lots of maida stocked in sacks
@aghoriahambramasmi
@aghoriahambramasmi 3 жыл бұрын
Great thinking sir ❤️
@Aneez87
@Aneez87 2 жыл бұрын
Nanum vangi parthen palkova taste missing etho maavu mathirithan irunthuchu
@sonajilani
@sonajilani 2 жыл бұрын
Well said
@vidiyal748
@vidiyal748 2 жыл бұрын
This lady also does not manufacture , she buys from some other person who won't reveal there manufacture address
@hemapriyas4711
@hemapriyas4711 2 жыл бұрын
Superb.. Actually we should think. Quality.. Bcoz food industry is very profitable business..most emerging business. If we wanna eat something healthy.. Better prepare in home or.. Get very small quantity just for taste
@crcr3942
@crcr3942 3 жыл бұрын
எண்ணம் போல் வாழ்வு... நன்றி சகோதரி மிக மகிழ்ச்சி... Food products... Minimum profit, good sale, lifelong business...Good service 👍 👍👍
@sankarvp4
@sankarvp4 3 жыл бұрын
Seeing youtube video I came to know this shop and purchased 1kg of paneer @ 260 rs Totally dissatisfied while cooking, Because 1 kg was frozen and when came home , paneer pocket full of water and it comes like layer when we cut it and Thickness is missing. 1 kg was not there , may be 700grms Taste and quality is not upto to mark. As I want to check the quality I ask her for half kg, she said no half kg only 1 kg and it will be good for 1 month, but in packing they have. Mentioned only 20 days. They are not even aware of their products and handling customer is poor. Asked for Pallkova half kg, said not available and asked for plain kova 200grms said it is in freezer and cannot give 200grms. Totally waste of time and disappointed, should improve more.
@chinnachamyrajaram2037
@chinnachamyrajaram2037 3 жыл бұрын
Hearty thanks to Rolling sirr to explore these kind of shops
@keerthigag9589
@keerthigag9589 3 жыл бұрын
Super d. Nanum un kooda than padichen. Philomenas school uh. Romba happy uh eruku. Ne english medium padicha.. Nan tamil medium padichen.. Unku yabagam erukanu therila. But una pathathula romba happy.. Nalla work pannu d.. God bless you d
@SoundsyummyKitchen
@SoundsyummyKitchen 3 жыл бұрын
Enthayear batch ma
@manikandanbalasubramanian9068
@manikandanbalasubramanian9068 3 жыл бұрын
உங்களது வீடியோ மிகவும் நன்றாக உள்ளது பால்கோவா சுத்தமான பால் கோவா கிடைக்குமா எருமை பால் பால்கோவா கிடைக்குமா எனக்கு சுத்தமாக என்றால் மைதா இல்லாமல் கிடைக்குமா நன்றி இனிய பயணம் தொடரட்டும்
@Varmadheeraj6
@Varmadheeraj6 3 жыл бұрын
Oh My god this is the sensitive heart touching I Love Milkcake Thank you Akka good luck your business
@pchithrarenganathan8449
@pchithrarenganathan8449 3 жыл бұрын
உங்கள் சேவைக்கு மிக்க நன்றி. நீங்கள் உபயோகப்படுத்தும் பால் எந்த வகையை சார்ந்தது. இதற்கு விளக்கம் தாருங்கள்.
@shakilabanus8744
@shakilabanus8744 3 жыл бұрын
Great sis👍 இத்தனை டிகிரி முடித்து இப்ப இந்த business பண்ணுறீங்க சூப்பர்
@malaganesan262
@malaganesan262 3 жыл бұрын
milk products, palcova a polythen covers la vachirukeenga.atha mathina nallathu
@srinivasannarayanamoorthy71
@srinivasannarayanamoorthy71 3 жыл бұрын
Wow 😳🥰😍 any palkova lovers here
@sambasivamnarayanan5658
@sambasivamnarayanan5658 3 жыл бұрын
வாழ்த்துக்கள் , வெள்ளை சீனி இனிப்புகளை மக்கள் தவிர்க்க வேண்டும். நமது பாரம்பரிய இனிப்புகளான ( இயற்கை முறையில் தயாரித்த) நாட்டு சர்க்கரை , கருப்பட்டி, உருண்டை வெல்லம் இவற்றை பயன்படுத்தி உங்கள் வாடிக்கையாளர்களின் உடல் ஆரோக்கியத்தையும் பணத்தையும் பாதுகாக்கவும் .
@MR-uj7zg
@MR-uj7zg 2 жыл бұрын
பால் மொத்தவிலை ₹27 தான். லிட்டருக்கு 400 கிராம் கோவா கிடைக்கும். பெரிய பெரிய பண்ணைகளில் பால் அதிக அளவில் வீணாக கொட்டுகிறார்கள். அவர்களே இப்ப கோவா தயாரிக்கிறார்கள். நவீன கருவிகளில் சிறப்பாக தயாரித்து கொடுக்கிறார்கள்.வாழ்த்துக்கள் சகோதரி
@priyalifestyle8866
@priyalifestyle8866 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. நானும் திருச்சி பெண் தான். வாழ்த்துக்கள்
@s.n9684
@s.n9684 3 жыл бұрын
She clearly explained about her shop and price.. Super
@coolplease
@coolplease 3 жыл бұрын
I had Born and studied in Trichy. Your business will grow. Quality will speak.
@ananthraj1976
@ananthraj1976 3 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி 👍👍
@dharam1124
@dharam1124 3 жыл бұрын
அருமை சகோதரி. வாழ்த்துக்கள்.
@elavarasang4856
@elavarasang4856 3 жыл бұрын
hi
@karunakaranbalasubramaniya7744
@karunakaranbalasubramaniya7744 2 жыл бұрын
Nice price ... As a chef i recommend It's nice 👍
@sethuramank886
@sethuramank886 3 жыл бұрын
She speak well on KZbin..if we contact through whatsapp for making orders, not even open our msg's eventhough their online.almost 2 days over but no response.please give some responses, if someone orders on Ur products.
@srinivasanr2668
@srinivasanr2668 3 жыл бұрын
The way of explaining was excellent and reachable. 👍
@rajavelnk4942
@rajavelnk4942 3 жыл бұрын
Congratulations for your entrepreneur ideas and services, I hope you will provide Quantity and Quality with serve Humanity. Wish you All Best.👍👍👍👌
@Shatimepasss
@Shatimepasss 3 жыл бұрын
சிறந்த வியாபார பேச்சு அருமை
@liyakathnkl
@liyakathnkl 3 жыл бұрын
உங்கள் வியாபாரம் வளர்ச்சி அடைய வாழ்த்துகள்
@rkvmobileshopkumar3566
@rkvmobileshopkumar3566 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வளர்ச்சி அடைய வேண்டும்
@k.jegatheeswaran4013
@k.jegatheeswaran4013 2 жыл бұрын
நாங்க திருச்சி டைமண்ட் பஜார் தான் இந்த கடை open ஆகி two month kullathaan irukkum adhukkullla ivlo famous agittanga la😱😱 best wishes 💥💥💥 indha youtube channel trichy la enga irukinga
@RollingSirrr
@RollingSirrr 2 жыл бұрын
Naa Chennai bro
@ashwathishree4914
@ashwathishree4914 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி அன்புடன் குண்டூர் ஊராட்சி துணை தலைவர் திருச்சி
@janu5077
@janu5077 2 жыл бұрын
அருமை அருமை👌from 🇱🇰,
@kannadasan6631
@kannadasan6631 2 жыл бұрын
சூப்பர் பட்ஜெட் வீடியோ நன்றி சார்
@anishasduniya
@anishasduniya 3 жыл бұрын
Thanks for sharing this video Bro 🙏
@adnanrajam6425
@adnanrajam6425 3 жыл бұрын
பயனுள்ள தகவல் உங்கள் வியாபாரம் வளர வாழ்த்துக்கள் சில குறிப்புகள் ஸ்வீட் அயிட்டங்கள் பிசிர் இல்லாமல் நல்ல ஷார்ப் ஆன ப்ளேடு டைப் கத்தியில் கட் செய்யவும் பார்பதற்கு நன்றாக இருக்கும் அட்டை பாக்ஸ் உபயோகிக்க வேண்டாம் பிளாஸ்டிக் ஸ்வீட் கண்டெய்னர் பயன்பாடுத்துங்கள் அதில் தான் தரம் கூடும் பத்து ரூபாய் சேர்த்து வாங்கி கொள்ளலாம்
@harischannel255
@harischannel255 3 жыл бұрын
Surely I'll come and buy milk kova.. all the best sister
@kuttythala1399
@kuttythala1399 3 жыл бұрын
இன்று இந்த கடைக்கு சென்று இருந்தேன் யூடியூபில் பார்த்த அளவு வெரைட்டி இல்லை.... 1/2 கிலோ பால்கோவா ரூபாய் 100... 1/4கிலோ ரூபாய் 65 1 கிலோ ரூபாய் 180..... திருச்சியில் நீங்கள் கூறும் அளவுக்கு பால்கோவா 600 முதல் 1200 வரை யாரும் விற்பனை செய்வதில்லை
@ubaithulla1987
@ubaithulla1987 3 жыл бұрын
Semma Akka...,🔥🔥
@ganeshk5077
@ganeshk5077 3 жыл бұрын
Hard work never failes🤞
@suryakannan1841
@suryakannan1841 3 жыл бұрын
சிறப்பு. மிகச்சிறப்பு.
@logikathir37
@logikathir37 3 жыл бұрын
Super ka.. Proud of u All the best
@gopimass579
@gopimass579 3 жыл бұрын
Wow vera level bro 👌
@vinayakavinayaka8384
@vinayakavinayaka8384 3 жыл бұрын
Nice details for business
@thaineesmary4556
@thaineesmary4556 3 жыл бұрын
Very good explain jo!!🎇🎇🎇 God Bless You🙌🙌
@hatriccarichard6932
@hatriccarichard6932 2 жыл бұрын
Anna neenga avangaloda price list laam potrukathu ellam correct thaan, en hometown Kumbakonam nethu Trichy poirunthen unga video va paarthutu intha shop ku ponen. Avanga price list Ellam 1kg than potrukaanga, 500gm na 10rs extra charge panraanga 250gm na 25rs extra add panraanga
@vidiyal748
@vidiyal748 2 жыл бұрын
Enga andha ISO ISI unga products manufacturing plant vanguga papom.
@ramyar6563
@ramyar6563 3 жыл бұрын
Congrats ma I am very happy to see this video and be a successful entrepreneur
@praneshbalaji8866
@praneshbalaji8866 3 жыл бұрын
Namma trichy💪💪💪💪
@chinnachamyrajaram2037
@chinnachamyrajaram2037 3 жыл бұрын
Arumai Hearty congratulations sister
@guruprasarh4121
@guruprasarh4121 3 жыл бұрын
Good product 👍
@srinagagoldcovering509
@srinagagoldcovering509 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐
@parthapartha2520
@parthapartha2520 2 жыл бұрын
Congratz 👍🏻👍🏻👍🏻
@mercyangel7883
@mercyangel7883 3 жыл бұрын
Wow, super sis
@3sisters91
@3sisters91 2 жыл бұрын
Naan sweet milk kova vaangunen semma taste
@v.snaidupalkovansnagardind7260
@v.snaidupalkovansnagardind7260 2 жыл бұрын
வாழ்த்துக்கள் V.S.பால்கோவா திண்டுக்கல்
@ksubramaniam4455
@ksubramaniam4455 3 жыл бұрын
GOOD JOB SISTER CONGRATULATIONS
@vijayalakshmiravindran2664
@vijayalakshmiravindran2664 3 жыл бұрын
வாழ்த்துக்கள் பெண்ணே.
@logeswariganesan7213
@logeswariganesan7213 3 жыл бұрын
Lovely❤️
@yogeshr1218
@yogeshr1218 Жыл бұрын
Good video 👍
@irudayarajj4171
@irudayarajj4171 3 жыл бұрын
நன்றி மேடம் வாழ்த்துக்கள்
@haripriya7814
@haripriya7814 2 жыл бұрын
Sprrr jenni👏👏👏👏👌👌
@saransk6072
@saransk6072 3 жыл бұрын
Vazhalthukal akka
@sonajilani
@sonajilani 3 жыл бұрын
Very good venture but sad to see palkovas in poly covers won't it leach chemicals into the palkova if that could be changed it would be the best
@malaganesan262
@malaganesan262 3 жыл бұрын
exactly
@karthikeyan-mt6oh
@karthikeyan-mt6oh 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@v.sekharv.sekhar8657
@v.sekharv.sekhar8657 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@kanagavalliveeraiyan8857
@kanagavalliveeraiyan8857 3 жыл бұрын
வாழ்த்துக்கள்.
@gopinathr3496
@gopinathr3496 3 жыл бұрын
These all poor quality milk products, in chennai around Parrys corner lots of shops selling Khoa, panneer, Ghee avaliable at same wholesale price, all poor quality products, public be careful stick on to Amul, Aavin, Hatsun, Milky mist, Dodla or branded milk products, do remember tamil proverb விலை கேற்ற பணியாரம்.... This is all maida mixed khoa
@jomahesh1185
@jomahesh1185 3 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி
@pakafroz
@pakafroz 3 жыл бұрын
Very nice recipe MashaAllah and it's looking absolutely delicious and perfect.
@senthilkumarn4u
@senthilkumarn4u 3 жыл бұрын
Very good find bro..
@babua6225
@babua6225 3 жыл бұрын
Good initiative!
@Aii007-h9e
@Aii007-h9e 3 жыл бұрын
Wowww 😋
@agkarthikeyan2837
@agkarthikeyan2837 3 жыл бұрын
Superb keep going rolling sirrr
@VijayaLakshmi-nm4rl
@VijayaLakshmi-nm4rl 3 жыл бұрын
Very nice sister. All the best.
@geethaselvaraj6422
@geethaselvaraj6422 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் டா தங்கம் வாழ்கவழமுடன்
@edwinjoseph2374
@edwinjoseph2374 3 жыл бұрын
Good congratulations but pick phone cal and watsup
@nandakumar4137
@nandakumar4137 3 жыл бұрын
Yenga Trichy la ippudi oru kadaiyaaa morning first visit anga dhan
@princejesurajan2436
@princejesurajan2436 3 жыл бұрын
nalla irukuthu enaku intha mathiri business pannu
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 жыл бұрын
Super super sister nice video bro
@periyasamiswaminathan7638
@periyasamiswaminathan7638 3 жыл бұрын
நிச்சயம் சீக்கிரம் உங்க கடைக்கு வருவேம்மா வாழ்த்துக்கள்
@jananijp4120
@jananijp4120 3 жыл бұрын
Super friend 👍all the best
@ravirajan9588
@ravirajan9588 3 жыл бұрын
Sister, Are these sweets ISO Certified? Just a joke. Good Job. Hope you expand your business. Good Luck.
@valarmathi8974
@valarmathi8974 2 жыл бұрын
Super sema my Trichy
@MrKirankumark
@MrKirankumark 3 жыл бұрын
Rightly said in other shop they charge bit High like you said they have more salesperson and Atmosphere... Don't provide fake information like your palkova n other shops are same that customer has to decide.. who will buy 180 palkova for 1000... If they pay 1000 then it will be more tasty coz they put saffron etc...
@mountsapo4436
@mountsapo4436 3 жыл бұрын
Super idea ❤️
@mathischannel9416
@mathischannel9416 3 жыл бұрын
Iva yen college frd super 💝
@vengadaramanan155
@vengadaramanan155 3 жыл бұрын
Akka Super ka..... 👍
@anniefenny8579
@anniefenny8579 2 жыл бұрын
கடையில் நேர்மையில்லை.இவர்கள் எடை போட்டுப் தருவதில்லை.டப்பாவில் முன்கூட்டியே போடப்பட்டதைத்தான் வாங்க வேண்டும்.விலை வேறுபாடுகள் உண்டு.இது நான் அனுபவித்த உண்மை
@rojabaskaran9154
@rojabaskaran9154 3 жыл бұрын
அருமையா இருக்கு டா அம்மா
@sangretha.6127
@sangretha.6127 3 жыл бұрын
Chennai la shop open pannuga 🤤😋🤤...
@gajalakshmir2262
@gajalakshmir2262 3 жыл бұрын
Nice will u help us to do franchise in chennai ya mam pls reply
@yasminyasu4915
@yasminyasu4915 3 жыл бұрын
Sooper....I am from try...
@breakingnewstamil1630
@breakingnewstamil1630 3 жыл бұрын
Enga mam marketing class la 6 masama sonnatha indha akka 6 mins la sollitanga
@srinivasasrinivasiah2919
@srinivasasrinivasiah2919 3 жыл бұрын
Super 🙋‍♂️
@சுரேந்தர்-ர1ற
@சுரேந்தர்-ர1ற 3 жыл бұрын
super akka👍
@rosevijay5193
@rosevijay5193 3 жыл бұрын
All the best
@manithangavalu7885
@manithangavalu7885 3 жыл бұрын
Jennifer, Congratulations on your sweet venture. You're a born business prodigy. Your aura attracts customers and prospers your business. No one can walk pass your confectionery without purchasing your sweet delights. With mouth watering prices anyone would've missed a fortune if they walk away empty handed, without purchasing your goodies. May the sweet success flourish in your life JENNIFER ROBINSON FOREVER AND EVER ALL THE BEST, WITH REGARDS FROM IRELAND.🇨🇮🇨🇮🇨🇮🍀🍀🍀🥧🍰🍥🧁🍩🍧🍫🍡🍢🍨
@childrengrowinginhomeyard9293
@childrengrowinginhomeyard9293 3 жыл бұрын
Jennifer God bless you and your business. From vellore
@geegee7349
@geegee7349 2 жыл бұрын
How it's possible to give 1kg palgova in 150Rs.aHow many litres full fat milk need to get 1kg palgova.No chance with out adding another ingredients. Can you pls tell us. We hope you will clarify. Thank you.
@dineshkumar-du9vc
@dineshkumar-du9vc 2 жыл бұрын
Akka palcova vanum na order solama
@arajivindh
@arajivindh 3 жыл бұрын
I bought some products here today. Sweetened milk kova 1/4kg ₹65. Only salted butter available here. Ghee is not of good quality. They said farm fresh Ghee is £500 whereas u can get aavin Ghee 1liter for ₹465, much better than this. Paneer ₹260/kg. Pls provide us with correct details.
@aghoriahambramasmi
@aghoriahambramasmi 3 жыл бұрын
How was the palkova? Tasty ?
@kuttieschannel2786
@kuttieschannel2786 3 жыл бұрын
Taste s good r not
@sonajilani
@sonajilani 2 жыл бұрын
It's not butter it's margarine pls don't buy it
@thatchayinimadhu9609
@thatchayinimadhu9609 3 жыл бұрын
supper.....
@kalaikumar118
@kalaikumar118 3 жыл бұрын
Super super👍👍👍🙏🙏👩
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 жыл бұрын
Vazhthukkkalsis
@samson1508
@samson1508 3 жыл бұрын
Please come to Chennai...
@manikandan075
@manikandan075 3 жыл бұрын
Chennai ல இல்லாத கடையா ???
@KishoreKumar-zm3kr
@KishoreKumar-zm3kr 3 жыл бұрын
Super ....
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 40 МЛН
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59