கடை பக்கத்துல தான் என் வீடு. உண்மையிலேயே ரொம்ப சூப்பரா பண்றாங்க.எல்லா சோதனையும் சாதனையா மாற வாழ்த்துக்கள் அக்கா.
@அக்காகடைபானிபூரி3 жыл бұрын
ரொம்ப நன்றி மா
@gomathisekar70863 жыл бұрын
@@அக்காகடைபானிபூரி super Akka Congrats
@jaffnakitchen46363 жыл бұрын
Congratulations
@aravintharavinth64383 жыл бұрын
இயற்கையான உணவில் Fast food இது தான் Trend ஆகும் Super akka இது தான் தேவையும் கூட 👏👏👏
@srinivasanagencies25863 жыл бұрын
உங்கள் உழைப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.. அக்கா கடை... நிச்சயமாக உழைப்பை கெடுபவன் உண்மையில் ஊர் தாலி அறுப்பவனதாக இருப்பான்.... பேர் சொல்லும் பிள்ளை... பலர் ஆரோக்கியம் விரும்பும் நீங்கள் உங்கள் வாழ்க்கை வரலாறு படைக்கும்...
@அக்காகடைபானிபூரி3 жыл бұрын
ரொம்ப நன்றி மா 🙏🏻
@paranjothipichaimuthu12972 жыл бұрын
நம்மாழ்வார் வகையில் பாரம்பரிய இயற்கை உணவே வழங்கும் அந்த நல்ல உள்ள கொண்ட அந்த தாய்க்கு மனமார்ந்த நன்றிகள். சத்தியம் உங்களை வழி நடத்தட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.
@jesussoul32862 жыл бұрын
மிகவும் அருமை நல்ல ஆரோக்கியம் தரும் உணவுகளை மக்களுக்கு வழங்கும் உங்கள் சேவை தொடர வேண்டும் அக்கா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் இறைவன் திருவருள் என்றும் உங்களுடன் 🙌
@அக்காகடைபானிபூரி2 жыл бұрын
ரொம்ப நன்றி மா ❤️
@malikashivam66343 жыл бұрын
Tension free lady. Works with passion.god bless you
@v.p.boobpathiv.p.boobpathi50953 жыл бұрын
உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் வளர்க!.
@glokeychain13153 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை........யார் கேட்டாலும் சொல்லி கொடுப்பேன் நு சொன்னீங்க பாருங்க......நீங்க ஜெயிச்சு கிட்டே தான் இருப்பீங்க
I understand ....akka don't feel believe me your self... Congratulations and thank for natural food support
@arokiadossselvam67893 жыл бұрын
Super
@r.roshan85012 жыл бұрын
Super sister... Congratulations 🎊 👏 💐
@gopala50122 жыл бұрын
Super akka keep rocking
@balammalbalammal56223 жыл бұрын
Super akka Eanakkum ithai pola kadai open panna Asai but no support my family and financially problems
@அக்காகடைபானிபூரி3 жыл бұрын
உனக்கு ஏதும் உதவி என்றால் சொல்லுமா என்னால என்ன முடியுமோ அதை செய்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
@beautybysoraya6353 жыл бұрын
Very delicious 😋 thanks for sharing ❤️ 👍 💐
@anishvijay67272 жыл бұрын
It’s very good Akka I’m from London is very good very good God bless your Akka🙏🙏🙏🙏🙏😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌸🌸🌸🌸🌺🌺🌸🌸🌸🌸🌸🌸👍👍
@அக்காகடைபானிபூரி2 жыл бұрын
ரொம்ப நன்றி மா 🙏🏻🙏🏻🙏🏻
@arjunkrish33 жыл бұрын
More than eat ur shop lic near super taste low price service and smile care customer super akka do well never change attiude move on the flow... All is well
@அக்காகடைபானிபூரி3 жыл бұрын
ரொம்ப நன்றி மா 🙏🏻🙏🏻🙏🏻
@akbarmalik51123 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி..
@அக்காகடைபானிபூரி3 жыл бұрын
🙏🏻🙏🏻
@karkuzhali90463 жыл бұрын
அருமை
@subburocks13 жыл бұрын
Super.. I want to try
@usharanijs3 жыл бұрын
Super... Akka... though you are thangachchi...
@SathishKumar-yo8kf2 жыл бұрын
Super, திருவள்ளூர்
@Laba_tamilblogcreator3 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா 💐🙏
@killadisamayaladhiraisubsc48593 жыл бұрын
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி 👍
@shaneyrosita80643 жыл бұрын
You are very inspiring
@007Sambo3 жыл бұрын
Akka always our support is der fr u ppl ..tc akka .....nd thnx for showing us dem
@007Sambo3 жыл бұрын
Nyc to see they reply sir
@அக்காகடைபானிபூரி3 жыл бұрын
ரொம்ப நன்றி மா
@Kidsstory4563 жыл бұрын
சூப்பர்
@devaselva52002 жыл бұрын
அம்மா நீங்க வளரனும்
@navaradnamnavaradnamnavam11042 жыл бұрын
Super sis 👌👌👍👍❤❤❤🙏🙏🙏
@manivasu89142 жыл бұрын
Entha akka first market la Kadi vachu erunthaga super akka
@gomathisekar70863 жыл бұрын
Super Akka
@lakshmidinesh90883 жыл бұрын
Thannambikkai penmani,Hats off lady,God bless you,A quality content rolling sirr,Gud show mate🙌🏻💐stay blessed 💐
@அக்காகடைபானிபூரி3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@srigirirajendran5003 жыл бұрын
Yow welcome to Trichy.🙏
@ashika15723 жыл бұрын
Superrrrrrr akka👌👌👌👌
@jaffnakitchen46363 жыл бұрын
Super congratulations
@riyasagaattrocities32053 жыл бұрын
Superb
@smileyboyofl3 жыл бұрын
Thanks for coming bro 😍💜
@psiva59943 жыл бұрын
வாழ்த்துக்கள்
@அக்காகடைபானிபூரி3 жыл бұрын
🙏🏻
@musichney70842 жыл бұрын
Spr sister 😍
@rajeshraj-cp2hk2 жыл бұрын
Super sister
@prakashlakshmanan47103 жыл бұрын
Vaazhum deivangal...🙏🙏🙏 love u amma...❤
@அக்காகடைபானிபூரி2 жыл бұрын
ரொம்ப நன்றி டா தங்கம் 🙏🏻🙏🏻❤️❤️
@விவசாயி-ய5ழ3 жыл бұрын
அக்கா அருமைங்க வாழ்த்துக்கள்
@அக்காகடைபானிபூரி3 жыл бұрын
ரொம்ப நன்றி மா
@manimegalairamachandran21283 жыл бұрын
Nalla irupinga akka
@அக்காகடைபானிபூரி3 жыл бұрын
உன் வாய் முகூர்த்தம் பழிக்கட்டும் தங்கம் 🙏🏻🙏🏻🙏🏻❤️
@Riyazakber3 жыл бұрын
Awesome akka
@SureshSuresh-md5on2 жыл бұрын
Akka kadai👌👍♥️🙏
@m.k.handworks2 жыл бұрын
God Bless you - Sis
@அக்காகடைபானிபூரி2 жыл бұрын
இந்த கடையும். காலி பண்ண வைத்து விட்டார்கள் மா 😭😭
@virginiacelenepinkcelene3803 жыл бұрын
Very good 👍
@அக்காகடைபானிபூரி3 жыл бұрын
🙏🏻
@chandraprakash91863 жыл бұрын
Enga area akka kadai ellarum try pannunga super a irukum
@அக்காகடைபானிபூரி3 жыл бұрын
ரொம்ப நன்றி மா 🙏🏻
@ramg10533 жыл бұрын
@@அக்காகடைபானிபூரி where is this located
@ms.kartik_dev3 жыл бұрын
How to make ur noodles
@karthikakarthika89242 жыл бұрын
Kadavul thona erupanga akka.
@manjuloganathan15203 жыл бұрын
Kalakurengalea sir🤩😍
@sdmoviesclip34832 жыл бұрын
Nanum trichy than
@sangeethageetha61323 жыл бұрын
Super akka 😋
@அக்காகடைபானிபூரி3 жыл бұрын
🙏🏻🙏🏻
@pooranipoorani39212 жыл бұрын
Akka super
@Pvp_Vino3 жыл бұрын
இந்தியா வந்ததும் முதல் நாள் வந்துவிடுவேன்... குடும்பத்துடன்.
@அக்காகடைபானிபூரி3 жыл бұрын
கண்டிப்பா வாங்க 🙏🏻🙏🏻🙏🏻
@trendsmoreofficial35533 жыл бұрын
❤️
@adithyashyam46173 жыл бұрын
Super
@batmandawnofjustice85252 жыл бұрын
Sooooper
@Chinnapasanga843 жыл бұрын
Super Akka U r Always Super akka
@அக்காகடைபானிபூரி3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@ansansflo3 жыл бұрын
👍👌
@sdmoviesclip34832 жыл бұрын
Enga veedu srirangam than enga iruku
@travsagar2 жыл бұрын
In the Ammamandapam road.. about 100 m after Axis bank
@travsagar2 жыл бұрын
While coming from Mambazhachalai signal
@raviv47872 жыл бұрын
Melum valaranum
@princyindra86343 жыл бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@ignaceclaude42313 жыл бұрын
Best
@sairammrksai21443 жыл бұрын
அக்கா நல்ல நடத்தவிடமாட்டாணுங்க பாடு பசங்க ஆண்டவன் உன்பக்கம் செய் அக்கா
@அக்காகடைபானிபூரி3 жыл бұрын
ஓகே டா தங்கம் 🙏🏻🙏🏻
@nazarrizna72313 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@pandianM-ez3xh2 жыл бұрын
உழைப்பே உயர்வை தரும்
@அக்காகடைபானிபூரி2 жыл бұрын
என் உழைப்பு அணைத்தும் வினாகி விட்டது மா 😭😭
@aarthyviji96582 жыл бұрын
Plz coimbatore la nalla cheap & best food shop podunga
@vasanthabcd2 жыл бұрын
🙏🙏
@sarathkumar21553 жыл бұрын
anne antha bgmu
@ramikumar84073 жыл бұрын
spicy dishes especially rasa puri, fried rice😂 is not good for health Price reasonable
@sindhujae56182 жыл бұрын
I wish to open this kind of shop
@அக்காகடைபானிபூரி2 жыл бұрын
இந்த கடையும். காலி பண்ண வைத்து விட்டார்கள் மா 😭😔
@organicplant2756 Жыл бұрын
மேடம் மேயர் கே பூலோன் கே மைதா சமந்தா
@venkatachalams91103 жыл бұрын
Singapen
@rammsmu8393 жыл бұрын
9th Cmt. Vinod.
@alexakash77453 жыл бұрын
Noodles eiarkai unava?
@smileyboyofl3 жыл бұрын
Video la theliva solirukangale bro kavanikalaiya ???
@அக்காகடைபானிபூரி3 жыл бұрын
நூடலஸ் இயற்கை உணவு இல்லை என்பது உண்மை.. ஆனால் அதை இயற்கை முறையில் செய்து தருவது தான் என்னுடைய திறமை ... நீங்க ஒரு முறை வந்து அனைத்து உணவு வகைகளையும் சாப்பிட்டு உங்கள் கருத்தை சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும் ... இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் 🙏🏻🙏🏻🙏🏻
@sainathkulasekar67452 жыл бұрын
First video ah full ah paarunga
@ssasmtha47533 жыл бұрын
Shop open time
@அக்காகடைபானிபூரி3 жыл бұрын
காலை 6 to இரவு 10 மணி வரை 🙏🏻🙏🏻
@stephendant3 жыл бұрын
Menu va podu pa
@அக்காகடைபானிபூரி3 жыл бұрын
தூதுவளை சூப், முடக்கத்தான் சூப், வல்லாரை சூப், வாழத்தண்டு சூப், கொள்ளு சூப், வெஜிடபுள் சூப், முருங்கை கீரை சூப், ஆவாரம் பூ சூப், இன்னும் பல சூப் வகைகள் 🙏🏻🙏🏻 மூலிகை ரச பூரி, மூலிகை மசாலா பூரி, மூலிகை காளான் ப்ரை, மூலிகை அடை வகைகள்,இன்னும் நிறைய உள்ளது .. வாய்ப்பு இருந்தால் ஒரு முறை நேரில் வந்து உண்டு மகிழ்ந்து இயற்கை உணவின் அருமையிம், நன்மையிம் என்ன என்று தெரிந்து, புரிந்து கொண்டு செல்லவும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍
@organicplant2756 Жыл бұрын
Maitha,kuppai
@parvathysekaran38412 жыл бұрын
Too much spicy sir , cannot even tolerate their spice level , athula mooligai masala puri nu onnu irukku vaila ye vakka mudiyatha kaaram, susiyam la inippu irukathu , vadai la athigamana patchamilagai. Romba spice pottu addict paniruku , Onnu mooligai nu onnu illa verum soup mattum tha mooligai. Mithathu la ellam garam masala, curry masala, milagai thool , masala tha athigam.
@அக்காகடைபானிபூரி2 жыл бұрын
பாப்பு குட்டி சொல்லுறேனு கோவிச்சுக்காத மா.. உனக்கு தெரிந்தது காரம் என்றால் மிளகாய் தூள் தான் என்று நினைக்கிற, என்னிடம் சாப்பிட்ட உணவுகளின் காரம் இஞ்சி காரம் , மிளகு காரம், பூண்டு காரம், சீரகம் காரம், இவை அனைத்தும் சேர்த்து அரைத்து வைப்பதால் தான் அது மூலிகை என்று சித்த மருத்துவத்தில் கூறபடுகிறது.. நாம் உண்ணும் உணவில் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் உணவை தான் நான் மக்களுக்கு தரமானதாக கொடுக்குறேன்.,. பொதுவாக நீங்க உங்க வீட்டில் உப்பு, காரம் இவைகளை மிகவும் கம்மியாக சேர்த்து கொள்வதால் என் கடையில் சாப்பிட்டது உங்களுக்கு காரமாக தெரிந்து இருக்கும்..100பேர் சாப்பிடும் இடத்தில் 10பேர் குறை சொன்னால் அதை நான் தவறாக எடுத்து கொள்ள மாட்டேன்.. மீதம் உள்ள 90பேருக்கு பிடித்த உணவு ஏன் இந்த 10பேருக்கு பிடிக்கல என்று நன்கு ஆராய்ந்து அவர்களுக்கு பிடித்த மாதிரி சமைத்து கொடுத்து 90பேரை மீண்டும் 100 பேராக்குவது என்பது மட்டும் தான் என் நோக்கம்... நீங்க இனி வந்தால் குறை இருந்தால் என்னிடம் சொல்லுங்க ...அனைவருடைய என்னங்களும், எழுத்துகளும் தான் அக்கா கடையை மீண்டும் வளர்ச்சி அடைய ஒரு தூனாக அமையும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@harshinia16982 жыл бұрын
Mushroom must be boiled atleast for one minute she is cutting directly into the small pieces it will create food poison sometimes
@அக்காகடைபானிபூரி2 жыл бұрын
already we cook the mushroom in half early, Later customers கேக்கும்போது at least 3-5 min Fry pannuvom I have 18 Years of Experience in குக்கிங் டா மா.... சரியா பார்க்காம தெரியாம Don't spread Negative comments... :)
@killadisamayaladhiraisubsc48593 жыл бұрын
Hats of to you,best of luck ( no),it's a best of work, Hard work women 👍👍👍