நீங்க சூப்பரா தான் இருப்பீங்க இ பைக் வாங்குனா தான் கவலையோட இருக்க
@senthilkumarsenthil5744 ай бұрын
நீ ஒரு நடிகன் நீர் ஏன் சினிமாவில் முயற்ச்சிக்க கூடாது 😂
@Ragu3773 ай бұрын
இவரு சில விளம்பரங்களை இயக்கியுள்ளார்
@VENKATESH10954 ай бұрын
Politics la pona bright future irukku unakku.
@aslamaslam27563 ай бұрын
🔥
@mrajm19704 ай бұрын
Nee iruppa. Naanga இருக்கணும்
@ewheeler4 ай бұрын
@@mrajm1970 பரவால்ல இ பைக் வாங்கி உயிரை விட்டுவிடுகிறேன் என்று ஒத்துக்கிட்டீங்க ஓலா நிறுவனமோ பார்த்து வாங்குங்க ஓரமா நின்னு கருகி சாகலாம்
@krishnamech58324 ай бұрын
@@ewheeler 😂😂
@Anandkumar-hz8mn4 ай бұрын
😂😂😂
@selvarajaraja19003 ай бұрын
@@ewheeler😊
@benoeythomas38163 ай бұрын
Bro Silicon Carbon battery is way to go It has capacity to hold more energy in less density n not so risk of cstching fire lith Lithium but still it can catch fire Aa silicon n Carbon are abundantly available in india, india should move to this silicon carbon battery HONOR Magic 200 phone has this battery Electric 2 wheeler. 3 wheeler.n 4 wheeler price will dramatically fall
@KonguSandiyar4 ай бұрын
Sir ungaloda suggestion la enthantha ev scooters best nu oru list podunga.......engalukku useful aa irukkum....entha brand service and quality wise podunga....
Fuel always gets fire. There is no safe fuel. And battery is a another form of fuel..
@ewheeler4 ай бұрын
@@uzhavarasan4505 இது தெரிஞ்சதால தான் கர்நாடகாவில் பெட்ரோல் ஊற்றி ஓலா ஷோரூம் எரிச்சி பார்த்து இருக்காங்க எரியுதா இல்லையா பேட்டரி ஒரு எரிபொருளா அப்படின்னு செக் பண்ணி பார்த்து இருக்காங்க அவ்வளவுதான் அதுக்கு போய் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி ஓலா ஷோரூம் காண்டுல எரிச்சிட்டாங்கன்னு எல்லாரும் மீடியாக்கள் பரப்பி விடுறாங்க இது நியாயமா சார்😂
@up2stumps4 ай бұрын
Extended warranty really helps??? Are they replacing new battery or motor on warranty period or are they replacing battery if it drains quickly or gives less range???
@ewheeler4 ай бұрын
@@up2stumps yes u r right sir
@saravansaravana97794 ай бұрын
BNC eppadi erukku
@cardoctortamil45174 ай бұрын
Battery scooter charge ellama oruthar thallitu poitu eruthar avrku help pannalamnu towing pannalam nu pakkuren thalrathuku ethaum kanum oru valiya avarukku help pannittom
@sureshkumar-sd9nw4 ай бұрын
Sir , After the subsidy was announced for the on-grid solar panel installation all the solar panel price has been reduced to nearly 20% but the installers are over charging the customers by around 20,000 to 30,000 rupees.
@sudakarsp88584 ай бұрын
Yes u are true. Ongrid installer are making money in pm Surya . They are eating 60,% of your subsidy + commission from solar panel dealer + ongrid inverter + structure cost etc.
@sureshkumar-sd9nw4 ай бұрын
@@sudakarsp8858 👍👍👍
@viswanathan45613 ай бұрын
Blade battery technology nu eatho kelvipaten... What about that? Ev cars lam eppadi pogudhu... Athula eppadi battery fault sari pannuraga?
@sathishkumar-wy7tk2 ай бұрын
Tis is t BEST BATTERY, which has % chance of Catching fire. Try passed 360 & over - charging tests, 30 degrees furnace test & Heavy Truck pressure test of 46 Tonnes. Neither t battery had n't even emitted smoke. 2 batteries r safest battery in t WORLD- Tis Byd BLADE BATTERY & Al - Air Battery.
@mathang10274 ай бұрын
❤❤❤
@Premviks4 ай бұрын
Alternator type
@Missingtailpipesby4 ай бұрын
Must work out on Sodium Ion Battery
@aruljothiramu31734 ай бұрын
East or West, Gaura is Best ❤
@mahendranmahe5784 ай бұрын
Lithium battery podunga battety 30-40 irukum pogapoga takkunu off agirum
@krishnamech58324 ай бұрын
Ev bike just a toy ..but very expensive toy😅
@ewheeler4 ай бұрын
@@krishnamech5832 நிலா சோறு சாப்பிட ஆசைப்படுதா ஆனா நிலாவுக்கே போய் சாப்பிடணும்னு ஆசைப்பட முடியுமா அது போல தான் இ பைக் குழந்தைகள் எதைக் கேட்டாலும் வாங்கித் தரக்கூடிய நிலையில் பெற்றோர்கள் இருந்தா நாளைக்கு அந்த குழந்தையோட நிலைமை யோசித்து பாருங்க அது போல தான் இ பைக் மேனுஃபேக்சர் ஏதோ இன்னிக்கு உள்ள நுகர்வோரும் நிலைமை இதுதான்
@muralim25884 ай бұрын
Ithu elathukum neeinga dhan boss kaaranum
@ewheeler4 ай бұрын
@@muralim2588 நானும் ஒரு விதத்தில் தான் காரணம் , அதனால நான் என்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யலாம்னு இருக்கேன் கூடிய விரைவில் ஈவி கூட்டம் கூட்டி பொது குழுவில் முடிவு எடுக்க சம்மதிக்கிறேன் அடுத்த எலக்ஷனில் சந்திப்போம்🤣😂😇
@irfanahmed56634 ай бұрын
Sir My request to u Kindly make videos & post 1.Battery safety(all types of battery, how long we will charge) 2.charger safety (all ) 3.Bike safety(summer & winter seasons) 4.house wiring for ev bike Etc....
@Premviks4 ай бұрын
Dynamos need do more r&d
@m.pranavvarshan26244 ай бұрын
இதை ஏன் கவர்மெண்ட் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது
@ewheeler4 ай бұрын
@@m.pranavvarshan2624 கவர்மெண்ட் தான் எப்பவுமே காசை வாங்கிட்டு கையெழுத்து போடுவது தான் வேலை அதனாலதான் வேடிக்கை பார்த்துட்டு இருக்கு என்ன இளிச்சவாய மேனுஃபேக்சர் எதாவது வரமாட்டானா அப்படின்னு! வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கு இதுவும் ஒரு தந்திரம்🥹
@Premviks4 ай бұрын
Same issue happen to led tv
@ewheeler4 ай бұрын
@@Premviks அப்ப நிச்சயமா அதுவும் ஒரு கோயம்புத்தூர் டுபாக்கூர் கம்பெனி தயாரிக்கப்பட்டதா தான் இருக்கும்
@makingseba8074 ай бұрын
Prismatic battery m Vedikkuma sir
@ewheeler4 ай бұрын
No but chance to fire
@vasudevanmuthaiyyan29124 ай бұрын
No Safety vent only open... Best for solar power pack & ev... At nowadays gaura also moved to prismatic lifepo4 cells. @@ewheeler
@Premviks4 ай бұрын
Salt batteries needed
@suresh85184 ай бұрын
Why you are promoting electric vehicle?
@ewheeler4 ай бұрын
@@suresh8518 இன்னும் வெடிக்க வேண்டியது நிறைய இருக்கு இல்ல மொத்தமா வெடிக்கிற வரைக்கும் ப்ரொமோட் பண்ணிட்டு தான் இருப்பேன்
@aprabhu39974 ай бұрын
Don't refer grafhane battery it's waste of money and it also make fire
@fythina4 ай бұрын
Battary bike ennum thealivu ella
@moorthimoorthi-er5sv4 ай бұрын
EV வண்டியே வேண்டாம்
@Raj-he8gd4 ай бұрын
Enda battery ha irundhalum nengale vachikanga pa, Unga battery hum venam unga EV hum venam Next 20 years ku india la ICE than no EV
@AmeeragaIndian_AI4 ай бұрын
EV la pollution'um neriya iruku, electric wastage ah eppudi dump panna porom? Range panic iruku, Battery life deplete aagum. Resale value 0. Then why we need to buy EV, Bro?? 😊
@dhanraj87984 ай бұрын
Mokkai video rombaaaaaaaaaaa aruvaiiiiiiiì
@ewheeler4 ай бұрын
@@dhanraj8798 என் வீடியோவை என்னாலேயே பார்க்க முடியல😇உங்கள யாரு பாக்க சொன்னது? அதுக்கெல்லாம் ஒரு தனி மன தைரியம் வேணும் 😗சகிப்புத்தன்மை வேண்டும் அதெல்லாம் இருக்கிறவங்க மட்டும் தான் ஏன் சப்ஸ்கிரைப் பண்ண முடியும்?
@Raj-he8gd4 ай бұрын
Nenga EV ku matum chennal nadathitu irundha aduthu unga channel hum gali
@totalman3514 ай бұрын
Pencil battery than podanum pola🥲
@jothibhasjothibhas30564 ай бұрын
Karmavini komaki. 000😂😢😮😅😊
@jksinternational86804 ай бұрын
Venu Motors EV vehicle is very fraud. Be careful from Dharmavaram and colar (Andra Pradesh & Karnataka), Don't buy that vehicle.
@selvakumarkamaraj67274 ай бұрын
பின் நாட்களில் ஏதேனும் நேர்ந்தால் முழு பொறுப்பு ஏற்று கொள்ளவும்...மன்னிப்பு கேட்க கூடாது..
@ewheeler4 ай бұрын
@@selvakumarkamaraj6727 எஸ் ஜெய்ஹிந்தில் கவுண்டமணி காமெடியை போல "தலை கீழ தான் குதிக்கப் போறேன்"😂🐸😂
@lioness12494 ай бұрын
Ivana nambinor Kettar......Broker tholil jam jam
@irfanahmed56634 ай бұрын
Sir Finally yenna tha solla varinga Ev vangalama vendama If no What abt existing customer who r having... U also having some ev bike wht abt u
@ewheeler4 ай бұрын
@@irfanahmed5663 ஷோரூமுக்கு போய் இந்த பைக் வெடிக்குமா? வெடிக்காதான்னு நாலு பைக்கை வெடிக்க வச்சு டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு அப்புறம் வாங்கலாம்னு சொல்ல வரேன்😂
@irfanahmed56634 ай бұрын
Sir Neenga tha yella showroom ku poi videos pottu irukinga U have more experience 😂😂
@padmavathipadma79274 ай бұрын
Mokkai video
@sukumarsubramani20204 ай бұрын
EV Motors SCAM india pvt Ltd
@ewheeler4 ай бұрын
@@sukumarsubramani2020 EV scams இது பப்ளிக் லிமிடெட் ஆயி ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது
@VENKATESH10954 ай бұрын
Intha polappuku thongalam
@silambarasansimbu70094 ай бұрын
Loosu Mari pasura
@ewheeler4 ай бұрын
@@madhankshatriya7271 பரவால்ல கிரேட் எஸ் கே பாடறதுக்கு நீங்களும் துணைய இருக்கீங்க இல்ல சந்தோஷம்
@ewheeler4 ай бұрын
@@silambarasansimbu7009 நான் ஒரு EV மெண்டல்
@ttkstv26384 ай бұрын
தலைவா நானும் ஒரு KZbin சேனல் வெச்சிருக்கேன் அது டம்மி பீசா இருக்கு அதுல உங்களை வெச்சு வீடியோ போட ஆசைப்படுகிரேன் முடியுமா?.