வாழ்ந்தா இட்லி மாதிரி வாழனும் குழியிலே தள்ளினாலும் கும்முனு வெளியே வரணும் - முருகன் இட்லி ஷாப் கிருஷ்ணகிரி (படித்தது ) :)
@pradeepsubiramani63033 жыл бұрын
Ananthi odaya video oru motivation tharuthuna, unga comment inoruvithamaana motivation tharuthu. OSM 🔥😎
@KarthikeyanB19833 жыл бұрын
சந்தோஷம். நன்றி.
@ponsudhaponvinayagam37613 жыл бұрын
Super sir...
@karthiksivaji64503 жыл бұрын
👍👌👌
@vyshnavir33563 жыл бұрын
Sprbb sir 🤗🤗
@geetharavichandar17973 жыл бұрын
அன்புள்ள ஆனந்தி வணக்கம், நான் 54வயதான ஒரு தாய், நீங்கள் புடவை அணிந்திருப்பதைப் பாராட்டி நன்றாக இருக்கிறீர்கள் என்று சொன்னேன். மிகக் கேவலமாக ஒருவர் பதில் எழுதி இருந்தார். அதன் பிறகு உங்களுக்கு வந்த கமெண்ட்ஸ் பார்த்தேன். என்னைப்போல நிறைய பேர் பாராட்டி இருந்தார்கள். மிகவும் வேதனை அடைந்தேன்.
@sathishkrishnan11663 жыл бұрын
மகிழ்ச்சி மற்றும் நன்றி ஆனந்தி.. தமிழ் புத்தகங்கள் பற்றிய புத்தக விமர்சனங்களுக்கு இன்னும் இது போல பதிவு செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...
Wow.. What a coincidence.. I started to read the book yesterday.. Completed 5 chapters.. Felt like finding awesome life hacks while reading❤
@ammapoun17723 жыл бұрын
❤
@ravitoogood3 жыл бұрын
அருமையான விளக்கவுரை. உங்களது குரலுக்கு நான் மிகபெரிய இரசிகன். இந்த காணொளியில் நீங்கள் மிகவும் வேகமாக பேசியிருப்பது போல் தோன்றுகிறது. ஆரம்பத்தில் சிறிது வார்த்தைகள் தெளிவில்லாமல் கேட்பது போல் இருக்கிறது.
@rajkandiah81823 жыл бұрын
அக்கா சேலையில் அழகாக இருக்கின்றீர்கள் புத்தகம் அறிமுகம் சிறப்பு முதல் தடவையாக பார்க்கின்றேன் தொடர்ந்து பதிவிடவும் வாழ்த்துகள்
@vijaysvlogs11693 жыл бұрын
Anandhi is like a Dream girl for me.Cute,Bubbly,childish,Talkative.I want to marry this kind of girl.
@mugesh313 жыл бұрын
Thambi akka ku mail panu
@lavanyas4563 Жыл бұрын
Yes she s worth it to b a dream girl bro
@madpilotgaming2472 Жыл бұрын
This is not her private chat
@vengadeshvengadesh1280 Жыл бұрын
@@lavanyas4563ii 2:34 2:34 k 2:35 kmokkkk👍kikik👍mi👍kkkko🙏kkkkkkkkik😅kkkkkk👍kikkkkkkkkkkmkmkikkkkmikkokkkikikkkokkkk👍kkkkkkkmkokkkokkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkikkkkkkkkkml
@nagarajanegge1610 Жыл бұрын
@@mugesh31😊
@winyourlife52043 жыл бұрын
சோமவள்ளியப்பன் அவர்களின் உஷார் உள்ளே பார், புத்தகம் அருமை யாக இருக்கும். 🌹
@malarveemallan74573 жыл бұрын
சிறப்பாகவும் அழகாகவும் பேசுகிறீர்கள். வாசிக்கும் ஆவலை உருவாக்கும் உங்களின் பணி பாராட்டபடக்கூடியது. வாழ்துகள்.🙏
@arunvijaya42723 жыл бұрын
Soma .Valiyappan book onuonnum ovvoru ragam ! Emotional intelligence also superb one ! #Teentharigida nu avaroda book ah padichy review podunga ipo iruka teenagers ku use aagum! Always ❤️ Anandhi
@vigneshkumar22797 күн бұрын
Idhu naanga MBA padikarapo 8 years munnadi enga professor Guru K sonnaru. Naanum indha book padichaen. Thanks to Guru
@parivel97243 жыл бұрын
நமது பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாடமாக வைக்க வேண்டிய விஷயம் ....நன்றி
@sebastinaraj3 жыл бұрын
நீ சேலையில் வந்தபோது தேவதையும் தோற்றுப் போனாள் அழகிப்போட்டியில்.... உங்களோட மிகப் பெரிய விசிறி நான். புதுயுகம் - ல நீங்க இனியவை இன்று . என்று கூறிய நாட்களெல்லாம் நன்றாகவே அமைந்தது. உங்கள் குரலுக்கு அப்போதே அடிமை நான்.
@sheikalthafhussain23143 жыл бұрын
Sister, from today onwards I'm gonna read books. I'll hope your channel help me to explore new things 📚❤️
@rekhaganesan60113 жыл бұрын
i would like to suggest three thousand stiches and an unexpected gift
@dharinic51072 жыл бұрын
மேடம் உங்களுடைய பதிவுகளை நான் இப்பதான் இன்னைக்கிதான் முதன்முதலில் பார்க்கிறேன் மிகவும் பிடித்து இருக்கிறது
@MohanRaj-vk4yi3 жыл бұрын
அக்கா அருமையாக இருந்தது, நீங்க சொன்ன விஷயம் எல்லாம் கண்டிப்பா உதவியா இருக்கும்
@jsvinuramram81386 күн бұрын
ஶ்ரீபகவத் ஐயா ஒரு ஓய்வு பெற்ற அரசு வழக்கறிஞர். இவர் எழுதிய "கவலைகள் அனைத்திற்கும் தீர்வு" பற்றி கூறுங்கள். வேறு ஒரு கோணத்தில் இப்போது நீங்கள் பேசிய சப்ஜக்ட் பற்றி கூறியுள்ளார்.🙏🏻 என் வயது 66. நான் ஒரு பிரைவேட் வாடகை நூலகம் வைத்துள்ளேன். எழுதுவதே தவம்.🙏🏻
@arun1782-i3l3 жыл бұрын
உங்கள் பேச்சை கேட்டதில், அந்த புத்தக்தையே படித்த அனுபவம் மனதிற்குள் ஆழமாய்... அருமையான பேச்சு ..
@dhilipraj51973 жыл бұрын
சோம.வள்ளியப்பன் அவர்களின் பங்குச்சந்தை புத்தகங்களும் அருமை அதையும் நீங்கள் படிக்கலாம்
@shunmugasundaramnagarajan19993 жыл бұрын
I have read this book last year... Finest one... One of the reason to start my reading habit is you ❤️... Ippo you are reviewing the book which I have read before... ❤️❤️❤️ Romba perumiya irukuu ❤️
@nishayadav14583 жыл бұрын
Edhu dha iruka endha book la... illa ennum kuduthurukangala
@nishayadav14583 жыл бұрын
Evanga melnotama dhana sollirukanga??
@shunmugasundaramnagarajan19993 жыл бұрын
Yea mam, because book fulla Namma read pannum pothu, we may get different views mam.
@mahalakshmikrishnadoss22722 жыл бұрын
Semma narration... Book avida neenga pesardhe keka nalla irukku Anandhi!!! You sound really familiar not sure how many similar comments u have received so far... stay blessed buddy!!!
@vinoth25023 жыл бұрын
Thank you mam 🙏 , ninga thamizh book📕 pathi theripatharku romba nandri it is very helpful to me
@abdurraheem99363 жыл бұрын
அருமையான பேச்சாற்றல் இதைவிட நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் புத்தகங்களை பற்றிய அறிமுகத்தை ஆங்கில கலவையை குறைத்து தாங்களால் தரமுடிந்தால் இன்னும் மெருகூட்டும்.
@Ashokkumar-nx9ov3 жыл бұрын
Time ku vaaren time ku poren 😜 4:10 It was soo cute😍
@gayathrinagarajan87683 жыл бұрын
I too like that 😜
@meiyappanselvam46503 жыл бұрын
Intha video ve na 1.25x la pathutu iruken,porumaiye kedaiyathu After seeing your reviews only I started to read books, 1.Agni siragugal 2.Think and grow rich
@sankarrajunarayanasamy28883 жыл бұрын
extremely good and valuable, but the speech is way too fast. we had to always lower the playback speed to 0.5 or 0.25 to get the complete essence of Ananthi's valuable message. Hat's off, you have performed a splendid work in bringing valuable points for the general audience , especially those who can't read tamil fluently but admire its beauty and culture. thanks keep continuing your valuable work:)
@cynosureissue71403 жыл бұрын
Atha book la irukarathayum apdiyae neengalae solitingana oru silla members ku helpful aa irukum akka. Since na neet aspirant . Enala ipo atha book aa padika mudiyathu . Time ila. Better neenga atha book aa pathila apdiyae vedio poota ,naangalum free aa irukarapo break apo paapom😜
@prasannaseenivasan37823 жыл бұрын
Indha red saree la "Dhevadhai" maathiri irukinga 😍😍😍... Wow 🤩🤩🤩
@sundar65683 жыл бұрын
Ama bruh semmaya irukanga 😍😍😍😍
@OdinHardware3 жыл бұрын
Awesome
@shrijithsuresh5663 жыл бұрын
@The Market Titans 😂😂👌
@ingameus3 жыл бұрын
adei yaara ivan konja azhaga irundha podhume sillaraiya sedhara vittruveengale....
@FUNTIMEWITHHME23 жыл бұрын
Always beautiful anathi🌹
@nandhakumarrnandhakumar73112 жыл бұрын
Sister eppo ..10mins munnadi thaa ..endha problem a face pannittu ..konjam kopama erundha ..yeppodi ..endha video a pakka chance kedachidu ..therila ..😄 what a coincident thank you so much 🙏
@santhoshkumar-lm4hs3 жыл бұрын
"connection enna venna"😄good flow of speech
@tharanivelu.2208 Жыл бұрын
00:04 - 02:00 part 1 02:06 - 02:44 part 2
@tharanivelu.2208 Жыл бұрын
Niranjan
@niranjankumar7750 Жыл бұрын
🎉
@BalaJithamizhan3 жыл бұрын
that reaction 😍😍😍 4:10 to 4:12 ....
@malarspeaks91013 жыл бұрын
எல்லாமே சூப்பர் mam. வாழ்த்துக்கள். நன்றி எவ்ளோ பேர் பாக்கிற வீடியோ கொஞ்சம் தலை முடியை நீட்டா வச்சுட்டு பேசினால் இன்னும் நன்றாக இருக்கும்.
@ramalakshmi76183 жыл бұрын
Very nice book review..after this review,I finished that book tonight..such a good review it was❤️❤️❤️👌
@muthukannan.v18373 жыл бұрын
தெளிவான பேச்சு,,எளிமையான விளக்கம்,அருமை👌
@aravinthk87453 жыл бұрын
அருமை அக்கா இது மாதிரி இன்னும் நிறைய தமிழ் புத்தக விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம்😊
@vijayalakshmikannappan24432 жыл бұрын
I love you sister....nanum en karuvil valarum kuzhanthaiyum inraya naalil irunthu thaen ungal video vai paarthukoduirukindrom.naangal iruvarum engal nanriyinai therivithu kolgirom.i love you sister💕😊😊💓...😊...next month enakku baby piranthuvidum.
@freetalksbyradhiiyer3 жыл бұрын
Emotional intelligence is very important akka your lovingly explained ❤️❤️
@sincereclub3 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் அ ஜமால் முகம்மது ஈஸா விரைவில் திருநெல்வேலி
@HariHaran-sw3le3 жыл бұрын
This is most beautiful book , when I was read the book totaly 2hours spend to read Ethala ya 2nd part eruku atha padigana TUPPAKKI MOVIE climax vachi book write panni erukanga
@arjuncs95123 жыл бұрын
Good attitude...nice communication skills...make a video on communication skills n other soft skills
@jeyalakshmireha64313 жыл бұрын
Intha book audio book ah ayya sounder ngra you tube channel ah full books me irukku . Book vanga mudiyathavanga but book la irukkura information therinjikka virumpuravangalukku kandeepa use akumnnu nampuren
@logeshkumar83333 жыл бұрын
Basically ellathayum control panni manushana illama jandhuva vaazha soldringa!!
Naanum Adey style la bye solliduren Eppavumey..😍cute_uh
@rafiudeenbazith3 жыл бұрын
Actually saree suits you the best than trendy dress...... It suits best for the way you narrate this book........ You looks like a new mom
@selvanathan64183 жыл бұрын
I have read this in kindle Now reading emotional intelligence 2.0😍 Worthu✌🏽
@aravindravichander8283 жыл бұрын
Is that free
@selvanathan64183 жыл бұрын
Yes 1st part is free for prime members 2.0 is in kindle unlimited
@palpandi84213 жыл бұрын
pdf link kidaikumaa
@g.revathirevu63853 жыл бұрын
So Nice The Way You Convey The Conversation So Deeply........... 😘😍❤️
@CanWis3 жыл бұрын
You're looking gorgeous 🥰 love how your skin glowing , please share your skincare routine ❤️
@kaviyarasu3153 жыл бұрын
Bathing 🛀
@CanWis3 жыл бұрын
@@kaviyarasu315 😄
@MiYa-rt2pp2 жыл бұрын
Akka Enga clg la Wkly literary association nadakum Nan neega slurathathaan solla poran 👍🏻❤️ inshaa Allah 🔥👍🏻 semma ya sluringa
@hariprasath43203 жыл бұрын
Idli யாக இருப்போம்😍👌...
@ammapoun17723 жыл бұрын
யாரோட இட்லி
@hariprasath43203 жыл бұрын
@@ammapoun1772 உங்களுடைய உள்ளமே உங்கள் idli
@ammapoun17723 жыл бұрын
@@hariprasath4320 கடைசில நீ அங்க தான் வருவேன்னு தெரியும் ஐயா
@hariprasath43203 жыл бұрын
@@ammapoun1772 நன்றிகள்
@subramanianarun783 жыл бұрын
Akka unga flow vera level, book padika super ah inspire panitinga. Already EQ pathi knowledge gain panikanum nu irundhan, indha video treasure enaku. #Somavaliyappan sir eludhunadhu padika inum aarvama iruku!!
@rambhuvi38003 жыл бұрын
If u want to know about EQ you should read these books idliya irungal part 1 and 2, ushar ulle paar by Soma. Valliappa sir. They will be helpful to you thambi
@Nisha.933 жыл бұрын
wow your skin is glowing what is your food habits and skincare routine
@ammapoun17723 жыл бұрын
இருந்தாலும் உனக்கு இவ்வளவு இவ்வளவு இவ்வளவு ஆகாது
@Nisha.933 жыл бұрын
y what happen
@ammapoun17723 жыл бұрын
@@Nisha.93 உங்க அழகு மேல உங்க நம்பிக்கை இல்லையா
@Nisha.933 жыл бұрын
@@ammapoun1772 its not like that i just appreciate her she will be happy when she saw that type of comment.. every one have to say their opinion that s my wish don't interfere other comments.like cashewnut
Niraya psychological books pathi podcast podunga... My biggest request.
@senthilkumaranpanneerselva94863 жыл бұрын
மேடம். பிராமகுமாரிகளின் செல்ப் மேநெஜ்மென்ட் கொர்ஸ் சூப்பர்
@peterpraga40153 жыл бұрын
வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சா, பொண்ணு ரெடியாவர மாதிரி தெரியுது , nice 👍
@venkyever3 жыл бұрын
she already married bro
@spneettamil3 жыл бұрын
@@venkyever really 🙄
@prabuxavier233 жыл бұрын
@@venkyever உண்மை சொல்லுங்கள்.
@ammapoun17723 жыл бұрын
ஓ அப்படியா நீ என்னதான் பிட்ட போட்டாலும் ஒன்னும் வேலைக்கு ஆகாது
@prabuxavier233 жыл бұрын
@@ammapoun1772 ஏன் அப்படி? அவங்கலுக்கு மனம் என்ற ஒன்று இல்லையா? நீங்கள் நேரில் பார்த்த மாதிரி சொல்லுரிங்கள்.
@chithuma83923 жыл бұрын
I have read this book and reviewed about this to my frnd mere like u. thank u ❤️
@manojnatarajan21543 жыл бұрын
First time na already padicha oru bookoda review kekuren . Intha experiencum nalla than iruku 😁.
@primemoversolutions80343 жыл бұрын
How was the book sir??
@manojnatarajan21543 жыл бұрын
@@primemoversolutions8034 The book is simply awesome. Emotional intelligence pathi romba shorta chinna pasangalu kooda puriyira mathiri eluthiruparu.
@dineshcv11493 жыл бұрын
Neenga yen civil services ku try Panna kudathu? Padichu understand panikura vishayam and atha present panra vishayam and implement panra vishayam thaan important. Athu ellam unga kita iruku... Pls consider this. you might have bright future... Pls start preparing anandhi.
@nerupana16233 жыл бұрын
very impressive . I like the examples you told about lockdown .You looking good acca
@fanofchan3 жыл бұрын
acca na ena
@priyaramesh60953 жыл бұрын
@@fanofchan sister
@yovanjebakumar79383 жыл бұрын
அருமையா விளக்கம் கொடுக்க முயற்சி செய்யும் போது இடையில் "நொள்ள" போன்ற வார்த்தைகள் தேவையற்றது
@paulsachudhanandam45643 жыл бұрын
Thumbnail 😍🔥
@apr670 Жыл бұрын
Feels good to hear this book review, am going to order This book in tamil online and read it completely ❤ Thanks ma'am
@kaviyarasu1713 жыл бұрын
Thumbnail la ungala saree ooda paatha odanae vandutan 🤗🤗🤗
@ammapoun17723 жыл бұрын
ஒன்னும் இல்லாம பார்த்தா செத்துடுவ
@ammapoun17723 жыл бұрын
@@kaviyarasu171 அப்போ நீ ஒய்ப் கிட்ட மட்டும்தான் அழகை பற்றி பேச வேண்டும் மத்தவங்க கிட்ட பேச கூடாது
@kaviyarasu1713 жыл бұрын
@@ammapoun1772 Aaama la sorry 😂
@ammapoun17723 жыл бұрын
@@kaviyarasu171 என்ன சாரி பண்றதையும் பண்ணிட்டு நீ பொண்ணு தானே உனக்கு தெரியாதா
@kaviyarasu1713 жыл бұрын
@@ammapoun1772 na paiyan da lossu name aa olunga padi da dei
@arjunansericulture15323 жыл бұрын
நீங்கள் மிகவும் அருமையாக பேசி உள்ளீர்கள் புத்தகத்தில் உள்ள கருத்துக்களை மேலும் நீங்கள் பேசும்போது அதிக ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தி வருமாறு தெரிகிறது அதை கொஞ்சம் தமிழில் மாற்றி பேசினால் நன்றாக இருக்கும்
@mohameddhamiyudeen43843 жыл бұрын
பெண்கள் என்றால் சமையல் மற்றும் அழகு குறிப்பு காணொளி மட்டுமே கவனம் செலுத்தும் போது..... You are🔥🔥🔥
@arunkumarpm84943 жыл бұрын
My dear I am seeing u more then 3years, now u are idly.. all the best
@Hannah-hg7xr3 жыл бұрын
Extremely useful book... Bought the eBook version.. Thanks a lot for the summary 💜
Saree la ninnga alaga semmiya irukinga 😍🙈 akka ❤️😇
@parimalasaravanan46812 жыл бұрын
Apppppa.... Hair style nimmadhiya eruku... 👌👌🙏
@monikasri97383 жыл бұрын
Ananthi akka ur biggest fan 🔥🥰😇
@sivaguruss2505 Жыл бұрын
Book la irukkuratha short and sweet sollunga akka better irukkum...❤
@nishanthisrinivasan14083 жыл бұрын
Interesting and helpful review as always 👍
@nalakalidas12693 жыл бұрын
Vaalga valamudan. Mam
@ranjithkumar.g60313 жыл бұрын
How to win Friends N Influence people Book Review Pannuge Akka...
@sathyabama.d66273 жыл бұрын
Erkanave pannitanga
@freethinker2422 Жыл бұрын
This book helped me a lot.... otherwise i would have been behind the bars...thanks to idli author
@yuvaraj5.o2213 жыл бұрын
The brief history of time book review pannuga
@1001zaki3 жыл бұрын
ஆமா ஹேய், எப்டி இவ்லோ energeticஆ இருக்க ????? சூப்பர் மச்சி என்ன இரகசியம்? கொஞ்சம் சொல்லே.
@babupalani42223 жыл бұрын
Thinking fast and slow book review pannuga mam
@nithiyagowthami79212 жыл бұрын
This is the first time I'm seeing your video. Immediately I subscribed.
@RamyaRamya-cs2kx3 жыл бұрын
Thanks for Introducing this book to me!! I can say a book which made me to realise and find out what's really happening inside me..it's clear cut picture or info which helps us to understand the birth of our emotions..I suggest my friends to read this book..one of the best books i have read in my life..
@priyadharshinivediyappan95853 жыл бұрын
I am reading this book after your video. Really good.
@jackandjam30593 жыл бұрын
Inga video paaka வந்தவங்கள்ள thumbnail saree ah paathu than வந்து இருக்காங்கபோல😂😂😂😂😂😂😂😂
@adiyogishiva17223 жыл бұрын
Rendumey sollalam
@livinginthemoment33713 жыл бұрын
Exactly
@rajeshj34683 жыл бұрын
ஆ கரெக்டா கேக்குராய்ங்க...
@ammapoun17723 жыл бұрын
போடா கிறுக்கு ஐட்டம் மாதிரி இருந்தா அதான் பாக்க வந்தோம்
@hornpavi85983 жыл бұрын
Correct brow
@mohamedtharicilahi43453 жыл бұрын
Akka nah tdy dha first time onga video va pakra, unmailaye rmba nalla pesringa... Valthukal.❤️
@BusinessCommunicationandBalaji3 жыл бұрын
Wonderful book. Thank you for the review. The book can't be written in such a simple language. A complex topic presented beautifully. It's important to read these books in Tamil.
@antonjeyasurya3283 жыл бұрын
Alaga explain pannuringa maam.nandri
@meerasivagami12533 жыл бұрын
Please do rough note series regularly on spotify
@hariharan-mn4zb3 жыл бұрын
Sister, Oru pottu vachuuu chinnatha oru chain kaluthula potturuthu innum gorgeous 😍 ah irupingaaa
@MonishaMadhumita3 жыл бұрын
Hey Ananthi! We love that you're demystifying reading and revamping the love for books l! Could you please consider the book -Noise -Daniel Kahnemann, for your next review? Sending you lots of love
@YouTubeDoctorr2 жыл бұрын
😂
@MoneyMask3 жыл бұрын
Emotional Intelligence part 1 padichachu. Next Part 2 padikanum. Soma vallipan Writing romba nala irukum. Easya understand panika mudiyum.
@mohanram65783 жыл бұрын
In comments section,everyone is speaking about saree 😍😍😍
@gladstyle58943 жыл бұрын
Speech is so lively, awesome
@ezhilmathew72853 жыл бұрын
உங்கள் முகம் முன்புபோல் இல்லை ..சோகமாக உள்ளது..
@spneettamil3 жыл бұрын
Kalyana kalai dhan
@prakash88vjay933 жыл бұрын
Superb Ananthi😍 i would like to buy idle yaga irungal.. Wow sema explains nga👏👏
@gowththamkrish3 жыл бұрын
So adorable ❤️
@PriArtbead2 жыл бұрын
Paravala sis. Expectation satisfied. Seeing ur video for the first time.