சகோ எலிமையா பேசினாலும் வலிமையா பேசுரிங்க வாழ்த்துக்கள் நீங்கள் ஆசிரியராக இருந்தால் மாணவர்கள் சாதிக்க முடியும்
@shanmugapriyan46012 жыл бұрын
எளிமையாக என்று திருத்தம் செய்ய வேண்டும்
@JEYAKUMAR-crp2 жыл бұрын
“மாணவர்கள் சாதிக்க முடியும்” என்பது *முற்றிலும் உண்மை*
@johnpandiyan16122 жыл бұрын
சகோ எலிமை இல்லை எளிமை
@naughtiusmaximus7892 жыл бұрын
*"வலிமையா"* ?? தல fan ah நீங்க?? 😳😳
@sen82082 жыл бұрын
@@naughtiusmaximus789🤦
@baski_leo2 жыл бұрын
மிகப் பெரிய விசயங்களை கூட, அவ்வளவு அருமையாக விளக்குகிறீர்கள் அண்ணா. தொடரட்டும் உங்கள் மகத்தான அறிவியல் மற்றும் பொறியியல் பணி 💖💖🙏🙏🙏
@vikram.v557010 ай бұрын
💯🙏🏻
@mohamedshahabudeen89242 жыл бұрын
@6:00 நிமிடத்தில் கூறியுள்ள "உணர்வுகளை கொண்டு இயந்திரத்தை இயக்குவது" என்ற கருத்து ரொம்பவே அருமையான விஷயம் தான்.
@prabhuraj20002 жыл бұрын
Hmm nalla knowledge and porumai... He is an intelligent guy...😍
@nirmalkumar-ps9pf2 жыл бұрын
Negative comments illama oru video pakrathu romba rare. u r the one of few...
@muthukumaran95412 жыл бұрын
Thanks
@thangamanik33422 жыл бұрын
மிகவும் துல்லியமான, எளிமையான அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விளக்கம் தரும் தங்களுடைய அறிவு மற்றும் முயற்சிக்கு வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் சேவை. கல்வி நிறுவனங்கள் கூட இந்த அளவுக்கு புரிய வைக்குமா என்பது கேள்விக் குறி.
@chenchurajujanardhanan71722 жыл бұрын
Thanks excellent info
@nagarajakumarasamy3176 Жыл бұрын
Thanks!
@GKSportsKabaddi2 жыл бұрын
20-25 வருடங்களுக்கு முன்பு TVS-50யில் கியர் இல்லாமல் இன்ஜினை மட்டும் கொண்டு இயக்கப்பட்டது! அது எப்படி?
@selvaselva36462 жыл бұрын
Stand போட்டு strat panuvanga
@poongundranboopathi41782 жыл бұрын
You are putting great efforts and explaining in very simple terms with examples, so that common people are able to understand. Telling Pros, cons, reasons and Exceptions at last all are good. Keep it up 👍
@mahaveersundar5592 жыл бұрын
TVS 50 and excel la lam appo what they are using bro ?
@chandrurathnaswamy12762 жыл бұрын
சகோ, என்ன ஒரு விளக்கம்!! 😯😯அருமை யா இருந்துச்சு ங்க. என் 10 வயசு பையனுக்கு கூட ரொம்ப எளிமை யா புரியற மாதிரி சொன்னீங்க, அவனுக்கும் ஆர்வம் வர்ற அளவுக்கு எளிமையும் அதே நேரத்துல தெளிவும் இருந்துச்சு. உங்க காணொளி கள் மேலும் பல தொடர வாழ்த்துக்கள்.
@techhindustan51742 жыл бұрын
அருமை. உன்னை போல் யாராலும் இத்தனை விவரங்களை எளிமையாக , புரியும்படி சொல்ல முடியாது. GK youtube Channel தூக்கி சாப்பிட்டுவிட்டாய். வாழ்த்துகள்
Bro நீங்க Engineering professor ஆகியிருக்கலாம். மிக மிகத்தெளிவாக கூறுகிறீர்கள். நன்றி.
@prabhakaransankar4762 жыл бұрын
Vera level bro. One video answered my most of the questions running here and there on my mind most of the times. Hats off for your efforts. Keep rocking :)
@vinokumar96972 жыл бұрын
Maneuverability is also one of the reasons for small wheels. A wheel with smaller radius need little handle bar input to turn than a larger wheel. The larger the wheel, the more it resists direction change. Also the turn radius(especially U-turn) is tighter for a small wheel. But some of the places where small wheels will fail is bad road and long sweeping high speed turns. A larger wheel can go over obstacles with ease comparatively. In long sweeping corners, the smaller the wheel the more it has to lean to go through the corner and the lean angle is affected by lot of other factors and is not unlimited. try riding a xpule and vespa back to back and will notice the difference.
@arunv10282 жыл бұрын
நான் school படிக்கும் போது உங்களை போன்ற ஒரு ஆசிரியர் இருந்திருந்தால் இன்று நான் எங்கேயோ இருந்திருப்பேன்....🤔🤔🤔 வாழ்த்துக்கள் நண்பரே!!! நன்றி 🙏🙏🙏🙏
@srinivasanpt78872 жыл бұрын
ஆயிரம் பல்கலைக்கழகங்கள் உருவாக்குவதை விட இந்த அற்புதமான சேவை மனப்பான்மையுடன் செயல்படும் இளைஞரை ஊக்குவித்தால் தமிழ் நாட்டில் எல்லோருக்கும் நல்லது. எளிய முறையில் அரிய விஷயங்களை விளக்கும் நீங்கள் நீடுழி நல்வாழ்வு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@tharung73962 жыл бұрын
I'm Mr GK fan. Neengalum nalla pandringa bro. Keep it up bro ❤️❤️
@vellingirisamya11548 ай бұрын
Very good and useful explanation. Thank you.
@atozcellparkindia77822 жыл бұрын
அருமையான பயனுள்ள தகவல்கள்
@SonGoku56245Ай бұрын
Super bro நாம் Idle இருக்கும்போது ஸ்கூட்டர் இன்ஜின் எப்படி சுற்றும்?? இந்த எண்ணம் இன்று வரை எனக்கு தோன்றியதில்லை.... Amazing videos bro. I'm just binge watching your videos.
@silambarasans61522 жыл бұрын
Super bro. CVT epadi work aguthunu sollunga bro.. .ll
Simple and clear explanation with comparison. One of the best Tamil channel. Most of the Tamil videos don't explain simple and clear. If you don't understand you can't explain clearly to other by Einstein.
@rajicute24822 жыл бұрын
ப்ரோ எளிமையாகவும் மிக தன்மையாகவும் அருமையா விளக்குறீங்க பேச்சைக் கேட்கும்போது மிக ஆர்வத்துடன் கேட்கிறேன்
@deenadayalang6660 Жыл бұрын
When I'm studing 11th std I'm very much interested in physics but unfortunately, I don't have basics and clear understanding about the concepts in it. Even I can remember that 1st lesson is based on torque τ = r × F. Your video is purely understandable. Thanks. Great Work.
@AKTROLL0072 жыл бұрын
எனக்கு இப்போ ஒரு சந்தேகம் வந்துதது.சுலழகூடிய ஒரு பொருள்ள, சும்மா இருக்கக்கூடிய பொருள்கள் அந்தை விட்டு வெளிய போகும் அப்டின்னா.பூமி சுற்றும் போது மட்டும் எப்படி பூவி ஈர்ப்பு விசை பூமியா நோக்கி செயல்படுகிறது.இது என்ன ஒரு concept. பூமி சுற்றும் போதும் centrifugal force வெளிப்படும் இல்லயா அப்போ பொருள்கள் எல்லாம் வெளிப்புறம் வீசப்படும் தானே . Explain it brother
@pisaasukutty2 жыл бұрын
சூப்பர் சார்.. நான் நினைச்சது சிறிய வீல் உள்ள ஸ்கூட்டர் ஸ்பீட் அதிகம் போகமுடியாது.. போனாலும் உடனே கண்ட்ரோல் பன்னமுடியாது.
@rameshkannan3638 Жыл бұрын
அருமை சகோதரா , தங்களது ஒவ்வொரு காணொளியும் மிக அருமை , சிக்கலான தொழில் நுட்பங்களைக் கூட யாவரும் புாிந்து கொள்ளும் வகையில் எளிமையாக விளக்குவது சூப்பா் ,பாராட்டுக்கள்
@kishorekumar90962 жыл бұрын
அருமை your look like teacher bro வாழ்த்துக்கள்
@rajkumarde22882 жыл бұрын
அண்ணா இந்த பதிவு mechanical engineering student kku very useful 😍👍
@mohank2579 Жыл бұрын
How old tvs xl moped were running without gear but big wheels, please clarify
@ssivasridivya92472 жыл бұрын
அண்ணா.. மிக மிக அருமை 🙏 .... விளக்கம் அழகு... எனக்கு நல்லா புரிது நீங்க சொல்றப்போது... நன்றி 🙏
@karthikvijayakumar28272 жыл бұрын
Excellent Syed.
@MK.__2 жыл бұрын
I had many questions regarding the design decisions of scooters. Your vdo answered them all. Well done brother👏🏻👏🏻
@syedali-up4xr2 жыл бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை சகோ தெளிவான விளக்கம் அழகாக புரிய வைத்தீர் மேலும் Sleeper cluth i பற்றி வீடியோ போடுங்க சகோ
@Radarroad5 Жыл бұрын
Hats off for your efforts. Keep rocking: மிகப் பெரிய விசயங்களை கூட, அவ்வளவு அருமையாக விளக்குகிறீர்கள்
@Jana-zk4ir2 жыл бұрын
Bro I have one doubt you explained why put straight stand while starting scooter but epdi start aavudhu button startla straight stand podamale
@ShaReDevChannel Жыл бұрын
School timela ippadi solli kuthirundha ellarum vera levela interest vandhurukum… superji
@missioncds66092 жыл бұрын
Bro centrifugal clutch irukkura vandikalla engine breaking work aguma?
@RajeshKumar-to8wm2 жыл бұрын
Yarupa nee? Nu keka vachutinga... Romba naal kazhichu... oru informative speaker found on youtube...
@Viveckan2 жыл бұрын
அருமை. அனைத்து காணொளிகளும் அருமை. 👌👌
@sharathj89392 жыл бұрын
Yes Bro.. Intha video pudichi irunthathu & purinjum irunthathu 😊😊
@MUTHU_KRISHNAN_K2 жыл бұрын
இதில் என்ன இருந்துவிட போகிறது? என்று நினைத்துக்கொண்டிருந்த பல விஷயங்களுக்கு பின்னால் இவ்வளவு அறிவியல் உள்ளதா! என்று வியப்பாக உள்ளது. மிக்க நன்றி 🙏
@KN_Krishna2 жыл бұрын
Bro... Oru video laye unga fan aaitten bro... Vera level bro neenga... Pls keep educating us...
@gunagunaseelan78982 жыл бұрын
இதில் இன்னொரு ஆச்சரியம் இருக்கு சகோ.பெரிய வீல் ஒரு நிமிடத்திற்கு நூறு மீட்டர் .இருபது கிலோ மீட்டர் ஸபீடில் சென்று அடையும் என்றால். சிறிய வீல் அதே நூறு மீட்டரை சென்று அடைய நாம் வேகத்தை கொஞ்சம் அதிப்படுத்தவேண்டி வரும். அப்போது எரிபொருள் அதிகம் பிடிக்கும். பெரிய வீல் ரேடியஸ் அதிக இடத்தை பிடிக்கும் சிறிய வீல் ரேடியஸ் குறைந்த அளவு இடத்தை பிடிக்கும்.
@ravintherchennai452 жыл бұрын
Well explained, Engineering Students must watch your videos. Best wishes for more engineering facts.
@subashlegendkiller42 жыл бұрын
Lovely brother!!! Lovely 👏👏👏👏 awesome explanation
@IJSgaming-j8q7 ай бұрын
Bro engine la edhu bro best...DTSsi or CVTi or others?
@mr.monstersri19192 ай бұрын
Centrifugal force endha vehicle ah use pannanga nu sollirukalam neenga pesuradhu crt ah dhan iruku but innum konjam graphical video oda post panninga na nanga imagine panni match panni therinjika easy ah irukum
@naveenravi33602 жыл бұрын
I watched the ads of your video completely. I never did this to any KZbin videos. But I like your content and presentation. So just a little support from my end.
@Arima.Sabari2 жыл бұрын
Bro starting time la TVS 50, TVS XL model vandilam Gear illa athu epdi run achi ... Centrifugal force motors oru any other tech ... Please explain
@sivaseatingscbe2 жыл бұрын
companyla kodukra wheel a vida periya size wheel \tyre/ pottal mileage increase agumaa? enaku romba naala oru dought iruku pls explain...
@sureadhish Жыл бұрын
Super bro... your one of the best teacher... good.... Thank you...
@arun_iblue2 жыл бұрын
Unga video edhuva irundhalum topic ah thandi innum extra neraya therinjukalam.. Hats off thalaiva
@vedamoorthy24222 жыл бұрын
Super ha explain pandringa Anna thanks for video
@mohamedsayeed4126 Жыл бұрын
எளிமையான முழுமையான விளக்கம் நன்றி...😊
@SureshBabu-bi6tu2 жыл бұрын
எளிமையான அருமையான விளக்கம் 👋👋👋👋
@jagadeesanjack15692 жыл бұрын
Crystal clear explanation.. I love it..
@novapfelix34562 жыл бұрын
I'm watching almost all your videos Great effort, even if there are some flaws it's negligible, Good work, and keep working as per the channel name. in my day we have only a few engg collages and the outcoming students are really more engineers, but now we have it in every corner but very few engineers. thanks to the effort.
@arun6face-entertainment438 Жыл бұрын
அருமை...mind setting... feeling தேவை...
@lokeshvinoth18092 жыл бұрын
Bro entha scooty la CVT , Centrifugal clutch nu solla mudiuma. Intha video moolam clutch with and without clutch two wheeler pathi therinjikita thanks a lot bro.
@ManikandanM-cb7yp2 жыл бұрын
Bro... yenga work panringa.... yella deportment laum ulla poonthu vella varinga... 😮... all in all alaguraja na athu ningathan...😊
@bhuvimuthu55562 жыл бұрын
தெய்வமே, தெய்வமே..நன்றி செல்வேன் தெய்வமே.👍👌
@manideiva452 жыл бұрын
இவ்வளவு எளிமையாக புரியும் விதத்தில் சொல்வது அருமை தோழர்... 💐💐💐
@VaseeharanJohnM2 жыл бұрын
அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் .....😍
@ArunKumarPlus Жыл бұрын
Man ! You are really superb and your explaination and delivery is really aewsome.. ! Very Congratulations
@sundaramoorthim8706 Жыл бұрын
Really great explanation...But this is very much known information. Always you give very good videos.. you give excellent technical explanation... Etc...
@rovinraj88582 жыл бұрын
Bro semma ennoda scooter clatch sandegatte sari pantinge tanks 😘😘
@thennaliathi51702 жыл бұрын
Super Brother.... Many concepts explained simple manner.... Thank you.
@kumaresamanikaruppasamy91652 жыл бұрын
ஓரு காணொளி எத்தனை விவரங்களை சொல்கிறது..பயிற்றுவித்த ஆசான்கள் கண்ணெதிரே வருகின்றனர்... நன்றி..நல்ல பதிவிற்கு.
@renuandtanatipstricks3882 жыл бұрын
Engineering colleges kuda evalavu taliva solli kuduka matanga. Very good
@jayaprakashjayaprakash3181 Жыл бұрын
Bro one doubt.. one time fire aaghum engine kulla 2 times rotation aaguthu le..antha 2 times rotation eh namma naala implement Panna mudiyuma 4 or extra multiple Panna mudiyuma.. suppose apdi Panna mudinja... nammakku innavum extra mileage kidaikkum Ella..??🙄
@abrahamlourduraj67172 жыл бұрын
Old model TVS 50 had big wheel and centrifugal clutch 50 cc only The schooter type floor ( foot rest) is too low so engine not to place between legs That's why design of wheels smaller
@rajavirat61722 жыл бұрын
Bro na recent ah tha Unga video pakkura unmayalumey na neraya visayatha learn pandra bro remba thanks bro video ellamey Vera level irukku bro.
@kamalkannankr28462 жыл бұрын
எங்க வாத்தியார்கூட இப்படி விளக்கமா சொன்னாதில்ல. Nice bro👌
@Great-y9u2 жыл бұрын
Sago neenga nalla information kudukureenga, all the best, anirudh mathiri irrukenga sago.
@saminathan.chiddesh64102 жыл бұрын
Bro cvt video is not available
@santhoshsaravanan28682 жыл бұрын
Bro, In scooter to produce High torque for initial movement, CVT(Continuously varying transmission) are used. It does the same work as the gear do.
@harafathullahharafth57642 жыл бұрын
Excellent explaination bro,.. 👌👌 Hatts off 👏👏
@varunkumars78422 жыл бұрын
Wonderfully explained 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@rvdharmalingam41592 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉🙏👍
@johncarter17352 жыл бұрын
superb explanation 🙏👍 even small kids can understand well 👏
@giri87792 жыл бұрын
You said we use CVT tech now, so that we can use bigger wheels for gearless bikes.... But TVS 50 and XL exist much earlier which also has bigger wheels than scooters...how do you explain this bro?
@RaviSankar-zi8iv2 жыл бұрын
I am also raising this question. Your suggestion is the best
@syedsulaiman27182 жыл бұрын
@@RaviSankar-zi8iv simple( chain)
@kumars5629 Жыл бұрын
That book is not available in kuku fm. Pls recheck and send link of book
@jpjai49772 жыл бұрын
TVS 50 and XL la lam apove CVT use panitangala adha pathi solave ila bro
@mani66782 жыл бұрын
யப்பா.....இந்த சிறிய சக்கரத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? மிக்க நன்றி தம்பி. வாழ்த்துக்கள்.
@naankadavul51362 жыл бұрын
Oru doubt? Wheel radius bike போல பெருசா இருந்தா, ஒரு rotation அதிக distance Cover செய்யும் என்று தோன்றுகிறது, சின்ன Scooter wheelsயை விட ? Correct ஆ ?
@djsandy11442 жыл бұрын
Unknown things are getting known by ur videos. I know these things can get by me easily from Google but ur remembering and simplifying these theories