Why Sithargal wanted to Destroy Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 176,013

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

3 жыл бұрын

This video talks about the journey of Bogar on saving his book and giving it to Humanity
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #bogar #sithar

Пікірлер: 550
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
You may also like these video 😍😎 Check the link below 🤘: 1. Hidden Secrets inside Stories | Bogar 7000 - kzbin.info/www/bejne/npS9ZaBmqpmseNU 2. Bogar struggles to saves us | Bogar 7000 - kzbin.info/www/bejne/bJzdpGSDg5ubq5I 3. அகத்தியர் கூறும் ரகசியங்கள் | Agathiyar 12000 - kzbin.info/www/bejne/h2PYe5J4hr9roZo 4. சித்தர்கள் தந்த அறிய மருந்து முறைகள் | Bogar 7000 - kzbin.info/www/bejne/f6nJc5xrYq-GjMk 5. Himalayas - The Unsolved Mysteries - kzbin.info/www/bejne/h32TlYmrjq-cisk
@divyaramesh9370
@divyaramesh9370 3 жыл бұрын
Appreciate your efforts brother
@olive1355
@olive1355 3 жыл бұрын
Ulaham muluwathum sitharhal waruwathai ean andha sitharhal wirumbawillai?. Ulaham muluwathum sitharhal warawendum enbathuthane mukthi adaindhawarhalin virupamum noakamum.
@muthukumarg2077
@muthukumarg2077 3 жыл бұрын
Sir. Entha book kedaikuma
@kartickaaaa
@kartickaaaa 3 жыл бұрын
pls make a detailed video on " Aakashic records"
@pugazhenthy748
@pugazhenthy748 3 жыл бұрын
எல்லாம் சரி தான், ஆனால் அகஸ்தியர் பற்றி நீங்கள் கூறியது தவறு , போகர் அகத்தியரை பல பாடல்களில் பெருமை படுத்தி உள்ளலார், agasthiyarum போகரும் நல்ல குரு சிஷியர்கள் , திருமூலர் அகஸ்தியர் கண்டு தரிசனம் பெற தெற்கு வந்தார் , அகத்து ஈஸ்வரன் , சிவனின் அங்கம், அகத்தியர் திருமூலர் விட மூத்தவர், மென்மை வாய்ந்தவர், போகர் அவர் நூல்களில் அகத்தியர் நூலை படிக்க சொல்கிறார் , அகத்தியர் அவர் நூல்களில் போகர் என் சிஷியன் என்கிறார் , அகத்தியரை தவறான கண்ணோட்டத்தில் புரிந்து கொண்டு மக்களுக்கு அகத்தியர் மேல் தவறான கண்ணோட்டம் ஏற்பட நீங்கள் காரணம் ஆக வேண்டாம்,. 😅🙏🙏
@arunjith4222
@arunjith4222 3 жыл бұрын
என் குருநாதர் போக மகரிஷி ..... குருவின் பொற் பாதம் சரணம் .....
@dineshshalu8370
@dineshshalu8370 2 жыл бұрын
கேட்கும்போதே மெய்சிலிர்க்கிறது நீங்கள் சொல்வதை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கின்றது அருமை அருமை அண்ணா 😊
@nallanmohan
@nallanmohan 2 жыл бұрын
தண்டபாணி சார், உங்களை பார்த்தவுடனே ஒரு ஈர்ப்பு வருகிறது. என்ன காந்த கண்கள் சார் உங்களுடையது! உங்க பேச்சும் ஒரே காந்தம் தான்.என்னை நானே மறந்து போகிறேன். என்னமா இருக்கு சார் போகநாதரின் புலமை?
@srinivasanselvam2974
@srinivasanselvam2974 Жыл бұрын
அனைத்து சித்தர்களின் பதிவுகளையும் நமக்கு அடுத்து வரும் தலைமுறையினருக்கு கொண்டு செல்வோம்...நாம் கண்ட மற்றும் அறிந்ததை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது நம்முடைய கடமை...
@calmandpeace6796
@calmandpeace6796 2 жыл бұрын
Super bro ஆனால் போகரை நாம் சரியாக பயன்படுத்த வில்லை சைனாக்காரன் நன்றாக அவர் வித்தைகளை பயன்படுத்திக் கொண்டான்.ரசாயணம், பெட்ரோல், காகிதம்,நெல் சாகுபடி,பட்டாசு, பட்டு போன்றவை போகரிடம் இருந்து வந்தவை.போகர் இந்தியா வில் இருந்த நாட்களை விட சீனா வில் அதிக நாட்கள் இருந்து இருக்கிறார்.
@latentheat3956
@latentheat3956 3 жыл бұрын
என் குருவான வள்ளல் பெருமான் எத்தினை பெரும் கருணையும், இரக்கமும் கொண்டவர் அவர் அனைத்தயும் வெளிப்படையாக கூறிவிட்டார்.
@jyothih8162
@jyothih8162 3 жыл бұрын
இவ்வளவு அருமையான தகவலுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@MsPridi
@MsPridi 3 жыл бұрын
சித்தர் உலகத்திற்கு எங்களை கூட்டி செல்வதற்காக மிக்க நன்றி
@protricks4234
@protricks4234 3 жыл бұрын
Namalyum kooti ponga 🙂
@Muthukumar-oq8jl
@Muthukumar-oq8jl 3 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது... போகர் பெருமானை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
நன்றி நண்பா 😊🤘
@parthiban8016
@parthiban8016 3 жыл бұрын
என்ன பயன் அடைந்தீர்கள்?
@Muthukumar-oq8jl
@Muthukumar-oq8jl 3 жыл бұрын
@@parthiban8016 my own qus ku ans
@selvakumari5015
@selvakumari5015 3 жыл бұрын
Listen to you for the first time... Very interesting to know about our Siddhars... Thank you so much!
@rstime...6581
@rstime...6581 3 жыл бұрын
தன்னலமற்ற சித்தர் ஐயா போகநாதர்🙏
@mr.ajithjothi479
@mr.ajithjothi479 3 жыл бұрын
Very nice bro keep rocking 🔥🎉🔥 we all waiting for continuing series 🔥🔥🔥
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 3 жыл бұрын
What a wonderful unforgettable video.Thanks for the excellent information.Very good service
@sureshcute3432
@sureshcute3432 3 жыл бұрын
தமிழை பற்றி தெரிய வேண்டும் என்றால்.. பதினெட்டு சித்தர்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்...
@sureshcute3432
@sureshcute3432 3 жыл бұрын
அகத்தியர் தந்தை..கோட்பாடு நந்தி தாய்.. கோட்பாடு அம்மை அப்பன் தான் உலகம்... அவ்வளவு தான்
@mypersonal4805
@mypersonal4805 3 жыл бұрын
ஆமா இவரு தான் எல்லா ப்ளான் போட்டு குடுத்துடு வந்தாரு. போவயா
@sureshcute3432
@sureshcute3432 3 жыл бұрын
@@mypersonal4805 என்ன நாயே இங்கே வந்து கதறிட்டு இருக்குற
@mypersonal4805
@mypersonal4805 3 жыл бұрын
@@sureshcute3432 நீ கத்தீட்டு இருந்தடா. ஒரே தொந்தறவா இருக்குனு வெறட்டி விட வந்தேன். நாய் புடிக்கிற வண்டிய வர சொல்லனும். ஒரே சத்தம்
@gopalrohini
@gopalrohini 3 жыл бұрын
@@mypersonal4805 ungalukku thevai illadha vishayangal Patri comments seivadhu yeno
@mypersonal4805
@mypersonal4805 3 жыл бұрын
@@gopalrohini look whos talking about giving an unwanted comment 😂 while an unwanted comment himself 😂
@maasimahesh524
@maasimahesh524 3 жыл бұрын
அருமை அருமை மகான் தெய்வ சித்தர் போகர் சித்தர் சாமி அருள் இந்த உலகத்தில் அனைவருக்கும் அருள் பாவி இக் கட்டும்
@user-lv8eo4xc6p
@user-lv8eo4xc6p 3 жыл бұрын
வணக்கம் ஐயா...... அருள் பாவிக்கட்டும். என்று திருத்த வேண்டுகிறேன்...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopinathd4048
@gopinathd4048 3 жыл бұрын
7000 book epdi nama makkal kai ku vanthuchu.. travel history solunga bro
@ssharan96
@ssharan96 3 жыл бұрын
Awesome content. The Bogan 7000 which is available in the present market and the Bogan 7000 which was written by Bogan are same?! I suspect some content might have been changed 🤔
@senthilkumar-hn5cc
@senthilkumar-hn5cc 3 жыл бұрын
அருமை வாழ்த்துகள் தம்பி
@sureshr5328
@sureshr5328 3 жыл бұрын
தலைவா...mass entry சித்தர்கள் 🔥❤️
@muralidhdarangp
@muralidhdarangp 3 жыл бұрын
நான் திருமந்திரம், போகர் 7000, அகத்தியர் 12000 போன்ற நூல்களை படிக்க ஆவலாக உள்ளேன், ஆனால் பல எழுத்தாளர்கள் சித்தர்களின் நூல்களுக்கு உரை எழுதியுள்ளனர், எதை வாங்கி படிப்பது என்று குழப்பமாக உள்ளது.. தங்களது அறிவுரை தேவை.
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
பாடல் படிப்பதற்கு சிறிது காலம் கடினமாக இருக்கும் நண்பரே. அர்த்தம் புரியாத, முதலில் படிக்கவே தெரியாது. அனால் அதைக்கண்டு மனம் துவண்டு போக வேண்டாம். பாடலாக நூல் வாங்கிப் படியுங்கள். உரை செய்த நூல் வேண்டாம். அது அவர் அவர் கருத்து தன இருக்கும். மூலக கருத்து வேண்டும் என்றால் பாடல் தான் சரி. இது என் குரு எனக்கு கூறியது. நன் இன்றும் அதை தான் பின்பற்றுகிறேன்
@Brahmaraja
@Brahmaraja 3 жыл бұрын
தமிழ் ஞானத்தின் திறவுகோல் அதை நேசித்து வாசிக்க வாசிக்க ஒவ்வொன்றாய் விளங்க ஆரம்பிக்கும். அதுவே உங்களுக்கான தேடலின் பொருள்.
@mdmforever5021
@mdmforever5021 3 жыл бұрын
@@NithilanDhandapani தமிழில் வல்லவன் என்று ஒரு ஜாதக அமைப்பு இருக்கிறது அது இருந்தால் நூல்களில் உள்ள கருத்தை அறியலாம்
@Nillonnill
@Nillonnill 3 жыл бұрын
எங்கே கிடைத்தது நூல்களின் உரை?
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 3 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் நிஜமாகவே நிகழ்ந்ததா, மிகவும் வியப்பாக இருக்கிறது.
@meenumeenu-mu2jf
@meenumeenu-mu2jf 3 жыл бұрын
Thanks for your spiritual videos 🙏
@manipandi6282
@manipandi6282 3 жыл бұрын
I impressed, and subscribed immediately. Super my dear friend 😊
@muthuyt6923
@muthuyt6923 3 жыл бұрын
I'm new to channel. Semma Informative.. Epdi indha Thagaval kidaithadhu..
@NBP_108
@NBP_108 3 жыл бұрын
சித்தர் பெருமக்களிடம் பிரிவு என்பதே இல்லை அனைவரும் ஒரே அனு'வாக இருந்தார்கள்
@user-rf2of5re3k
@user-rf2of5re3k 3 жыл бұрын
Don't follow this sangi.
@dhina-tm8gq
@dhina-tm8gq 3 жыл бұрын
Unmai
@mypersonal4805
@mypersonal4805 3 жыл бұрын
ஆமா நீ போய் பாதுட்டு வந்தே
@mypersonal4805
@mypersonal4805 3 жыл бұрын
இந்த லட்சணத்துல இரண்டு அடிமைக வேரெ comment குடுக்குது
@yesarudrasa7416
@yesarudrasa7416 3 жыл бұрын
@@mypersonal4805 ஒருதவங்க கருத்து உங்களுக்கு புடிக்களன அவங்க கருத்துக்கு மட்டும் எதிரா இருங்க. ஒருத்தர் கருத்து தப்பா பதிவு செஞ்சா நீங்க மரியாத குடுக்கமா பேசுவிங்களா??
@puvipugazh3445
@puvipugazh3445 3 жыл бұрын
வணக்கம் ஐயா சுவாரசியமான தகவல். தாங்கள் அதனை சொன்ன விதம் மிக அருமை.. வாழ்க வளமுடன்
@veedhanspiritual
@veedhanspiritual 3 жыл бұрын
உண்மை ஐயா வாழ்க வளமுடன்
@user-pn9se1tt3c
@user-pn9se1tt3c 3 жыл бұрын
அருமை அருமை ஐயா நன்றி
@jayakumarkrishnamoorthy5031
@jayakumarkrishnamoorthy5031 3 жыл бұрын
Book publisher is thamarai noolagam, no. 7 ngo colony vadapalani
@karthik253214
@karthik253214 3 жыл бұрын
Bro. Book enga kedaikum. Link irundha sollunga
@miracles1570
@miracles1570 3 жыл бұрын
Super bro ,subscribed
@elumalaielumalai3547
@elumalaielumalai3547 3 жыл бұрын
நன்றி மிக்க நன்றி
@Sandy-yp3hj
@Sandy-yp3hj 3 жыл бұрын
Super thambi, very good.
@Davey1022
@Davey1022 3 жыл бұрын
I never knew about this . Thank you .
@velmuruganvelu2710
@velmuruganvelu2710 3 жыл бұрын
Keep rocking sir...👌👌👌🔥🔥🔥
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you Velmurugan 😊🤘
@maharishi7540
@maharishi7540 3 жыл бұрын
Very nice brother god bless you.
@kathavarayankathavarayan8299
@kathavarayankathavarayan8299 2 жыл бұрын
நன்றி ஐயா உங்களுக்கு 🙏👍
@mohanraj1513
@mohanraj1513 5 ай бұрын
Watched again and again bro...super and well cleared explanation 👏 👌..om bogar siddarey potri potri
@ramakrishnans791
@ramakrishnans791 2 жыл бұрын
Intro super bro!
@Muthukaviyarasan
@Muthukaviyarasan 2 жыл бұрын
அருமை அண்ணா …! 🙋🏻‍♂️👍🔔
@mayuri7923
@mayuri7923 3 жыл бұрын
Neenga vera level bro.. 👏👏
@saravanans9199
@saravanans9199 3 жыл бұрын
Migavum nanraga erunthathu bro 👏👏
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Romba nandri nanba 😊🤘
@avnagraj1751
@avnagraj1751 2 жыл бұрын
where i can purchase this bogar 7000 book?
@asethu
@asethu 2 жыл бұрын
Thank you....very good information for human being....
@gokulnathgrp6655
@gokulnathgrp6655 3 жыл бұрын
Hi bro .. agathiyar yedu pathi sollunga. ..athan moolama kanikiradhu epdi
@rubyYT333
@rubyYT333 2 жыл бұрын
Thank you sir 🙏
@vinayagar2943
@vinayagar2943 3 жыл бұрын
Adengappa 👌👌👌🔥romba nandri🙏 bro
@skmech80
@skmech80 3 жыл бұрын
தோழர் வணக்கம், கொடைக்கானல் அருகில் இருக்கும் பூம்பாறையில் இருக்கும் முருகன் சிலை போகர் செய்த மற்றொரு சிலையா..?
@ohmvaishranavam2006
@ohmvaishranavam2006 2 жыл бұрын
Hai anna am one of your admirer from Texas almost seen most of your videos and Omg your speech have plenty of good information so my request is please upload an video about ancient crystals powers and their English names too if possible thanks in advance
@sivaranjanidass5055
@sivaranjanidass5055 3 жыл бұрын
Hai bro.like these siddhar topics from you always 👍
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you very much bro 😊🤘
@manudravidan6721
@manudravidan6721 3 жыл бұрын
Thankyou so much sir
@mamsrocks1
@mamsrocks1 3 жыл бұрын
அருமை நண்பா
@vijaykirangurusingh8225
@vijaykirangurusingh8225 2 жыл бұрын
🌸🙏beautiful rendering of guru parampara with concept 🌸🙏
@gnitheshrajkumar5449
@gnitheshrajkumar5449 3 жыл бұрын
Thank you sir
@dushyanthsivalingam8104
@dushyanthsivalingam8104 3 жыл бұрын
can you give me a link of bogar 7000
@sivaamutharajini377
@sivaamutharajini377 3 жыл бұрын
அற்புதமான பதிவு வேதம்ன்னு சொல்ரீங்க அது எந்த வேதம் இந்த வரலாற்றின் தரவுகள் எதிலிருந்து எடுத்தீங்க
@PasumponMuthuvelP
@PasumponMuthuvelP 3 жыл бұрын
🤙🙄🙄🙄same doubts Naal vethathukum hanumanukum thamil sitharukum enna sambantham
@ananda4505
@ananda4505 Жыл бұрын
மிக சிறந்த பதிவு.
@lotuslevista9930
@lotuslevista9930 11 ай бұрын
The way u are telling is awesome 😊
@mks4898
@mks4898 3 жыл бұрын
Malls kathai soldrinka sir. Awesome,,,,,.
@toshinorinaviyagi7322
@toshinorinaviyagi7322 3 жыл бұрын
Anna kullikal yendral ena na ???
@deeneswaranm7640
@deeneswaranm7640 3 жыл бұрын
Bro very interesting. Where and how to buy this book
@kriyanshkrishnan4293
@kriyanshkrishnan4293 3 жыл бұрын
Very good narrative essay
@msuresh83
@msuresh83 3 жыл бұрын
They tried to destroy pogar 12000 not pogar 7000. It's very difficult to get pogar 12000
@tylerdurden12
@tylerdurden12 Жыл бұрын
Bogar 10000 also..
@riderobservations2911
@riderobservations2911 3 жыл бұрын
semma bro...
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thanks bro 😊🤘
@ramdoss2149
@ramdoss2149 3 жыл бұрын
Pl.Tellabout Ellam Valla Sittar- Madurai Meenakshi temple.
@navinrhajvarshan5094
@navinrhajvarshan5094 3 жыл бұрын
Where we get original Bogar 7000 Book
@hananmuthu5732
@hananmuthu5732 3 жыл бұрын
Some problem or accident varepore munnadiye en manasule uruthum, yaaralenum 1second visual vantu pogum, visual manggela vantupogum but i can judge who n Y it happen. I always ask my self' how i can do this?' ur opinion pls,10q.
@gopalakrishnankannan4626
@gopalakrishnankannan4626 3 жыл бұрын
What is the source for these story?? Actually Bogar is not grandson of Thirumoolar. He born in China. You can check it with Korakkar works.
@premchandar1940
@premchandar1940 3 жыл бұрын
Superb
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Nandri 😊🤘
@grueative
@grueative 2 жыл бұрын
Super super 😊👌👍❤️
@teamsnipershot6774
@teamsnipershot6774 Жыл бұрын
Where can I buy these books
@vishnuarumugam2305
@vishnuarumugam2305 3 жыл бұрын
Wow great I salute to bogar sithar
@ravivarmma
@ravivarmma 3 жыл бұрын
Nithilan Dandapani how can i get this book
@vishalsushaant113
@vishalsushaant113 3 жыл бұрын
Super naaa❤️
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thanks thambi 😊🤘
@godsdaughter22222
@godsdaughter22222 3 жыл бұрын
நன்றி.. நன்றி...
@idayathunisha9356
@idayathunisha9356 2 жыл бұрын
Pogar udaya 7000 antha books kidaikuma neegasoltra visayam follow panna naama lifela nallathu nadakuma play replay me sir
@jayavarma6674
@jayavarma6674 3 жыл бұрын
So interesting bro....thanks for the great history 🥰
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thanks bro 😊🤘
@-gopalakrishnan1991jayanthi
@-gopalakrishnan1991jayanthi 2 жыл бұрын
Super anna
@loseking445
@loseking445 3 жыл бұрын
What is koligai
@sudharshang3525
@sudharshang3525 3 жыл бұрын
நன்றி....
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 3 жыл бұрын
Ayya agathyar pogachariyarin guru allava 2mguru parambaraiyin mudhalguruve agatiyar ayittre appadiyirukka avar pogachariyaridam padam padithiruppara?
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Boga Achariyar ellam illai thambi. Bogar oru Sithar. Sithargal thangalai Sithargal endru kooruvathil than perumitham kollvargal. Thavire Bogar Subramaniyar Avatharam eduththa poluthu Agathiyaruku Bogar than ubadesam seithar. Agathiyaridam Bogar padiththathaga enaku theriyavillai
@aaseevagan_
@aaseevagan_ 3 жыл бұрын
Love you anna ... We want more
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Kandipa thambi 😊🤘 stay connected 😊🤘
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 3 жыл бұрын
வணக்கம் தம்பி! இப்போதுதான் இந்தப் பக்கத்தில் எழுதுகிறேன். உங்களூடைய பல காணொளிப் பதிவுகளையும் பல மாதங்களாகப் பார்த்து வருகிறேன். "போகர் ஏழாயிரம்" பற்றிய பதிவைப் பார்த்ததால் எழுதத் தோன்றியது. சித்தர்களைப் பற்றி உண்மைகளை யார் எழுதுவார்கள் தெரியுமா தம்பி? அந்தத் சித்தனுக்கும் மூத்தவன் தான் எழுத முடியும்! செவி வழிச் செய்திகள் பல்வற்றையும் குறை உரைகள் பலவற்றையும் படித்துவிட்டு ஒருவன் சித்தனைப் பற்றி எழுதலாகாது! உண்மையில் சித்தன் எவனும் பிறர் யாரையும் காண்பதையோ தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதையோ, தனைப்பற்றி மற்றவர் வியக்க வேண்டி சித்து விளையாட்டுக்களைச் செய்வதையோ, சபையேறுவதையோ, விஓளம்பரம் செய்துகொள்வதையோ, வியாபாரம் செய்வதையோ விரும்புவதே இல்லை! "சித்தனைச் சித்தனே காண்பான்!" - இதை உங்கள் மகா குரு ஓதவில்லையா? தன் சித்துத் திறனால் மக்கள் நலம் பெறவேண்டிய அவன் இயங்குகிறானே ஒழிய அதன் பலனை எண்ணி அல்ல. சித்து அவனது கர்மம்-மகா சித்தன் ஈசனின் கட்டளை. ஏனென்றால், "நான் சித்தன்" எனும் அணுத்துகளளவு எண்ணமேனும் ஒருவன் மனதில் தோன்றிய அக்கணமே அவன் "பித்தன்" அருள் நீங்கி, "பேயன்" அருள் "விலகி" ஒரு சர்வசாதாரண ஆள் ஆகிறான். எந்தச் சித்தனும் தன்னை வியந்து போற்றுவதும், பிறரை வசீகரிப்பதும், பூஜை புனஸ்காரம், ஆட்டம், பாட்டம் என எதையும் செய்வதுமான புற வெளிப்பாடுகளைச் செய்யாதவன். இணையத்தில் விளம்பரம் அவனுக்குத் தேவை இல்லாத ஒன்று. சிவன் தலையில் ஆடும் அளவிற்கு மகாசக்தி பெற்ற யாரும் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. அந்த மாகா சக்தியே சிவனின் இடத்தில் தான் வாழ்கிறாள். அரைகுறை ஞானம் வந்ததும் சித்தர்களைப் பற்றி இப்படி எழுதிக் காணொளிப் பதிவாக இதை வெளிடுவது தவறு. சித்தன் எந்த விருப்பு வெறுப்பும் இல்லாதவன். உங்களுக்குப் போகரின் மீது மாளாத அபிமானம் இருப்பின் அதை அவருடைய புகழ் பாடித் தீர்த்துக் கொள்ள வேண்டுமே ஒழிய, மற்ற சித்தர்களை வசைபாடி அல்ல! சித்து, வர்ம யோகம், மகா வர்ம யோகம், சித்த யோகம் ஆகியவற்றை அறுபத்தைந்து வயது நிறைந்தவர்களே பிறருக்கு ஓத முடியும். உங்களுக்கு வயது போதாது; பொறுமையுடன் கற்றுக் கொண்டே இருங்கள்! கர்ப்ப காலம் நிறைவடைந்து ஜனன காலம் வரும் வரை! உங்கள் வாக்கில் மெய் ஞானம் வரும் சாயல் இருக்கிறது. ஆகவே, பொறுமையுடன் கற்றுக் கொண்டே இருங்கள்! கர்ப்ப காலம் நிறைவடைந்து ஜனன காலம் வரும் வரை! யூட்யூப் வியூவர் கவுண்ட், சப்ஸ்க்ரைபர் கவுண்ட் ஆகியவை மீது கண் ணும் மனமும் இருந்தால் சித்துப் பலிக்காது!
@ramwinindia82
@ramwinindia82 3 жыл бұрын
சகோதரர் சிறந்தவர், இது அற்புதமான தகவல் நன்றி தயவுசெய்து இது போன்ற வீடியோக்களை கொடுங்கள்
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரா 😊 தொடர்ந்து இணைந்திருங்கள் 😊🙏🤘
@wolverineiscool7161
@wolverineiscool7161 2 жыл бұрын
Super brother
@sharavv676
@sharavv676 3 жыл бұрын
சித்தர்களின் சித்தன் ஈசனும் முருகனும்
@dhinakaranr1121
@dhinakaranr1121 Жыл бұрын
நன்றி! ஐயா 😍🙏
@droneview8418
@droneview8418 3 жыл бұрын
Bro sithar kandiste and porami la erunthu thappi pathu pathi solierukangala
@hariharans3752
@hariharans3752 3 жыл бұрын
Super talk nanba
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Nandri nanba 😊
@sapvision8976
@sapvision8976 3 жыл бұрын
Vazhga Valamudan 👍👌🙏🙌🙌
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Valga Valamudan 😊🤘
@abimanue3441
@abimanue3441 3 жыл бұрын
Super macha
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thanks macha 😊🤘
@vishnuarumugam2305
@vishnuarumugam2305 3 жыл бұрын
Super g❤️❤️❤️👍
@2223none
@2223none 3 жыл бұрын
Thank you so much Anna...🙏 Pls....Bogar inn pazhani murugan Navapaashana silai varalaaru pathi oru padhivu podunga anna..🙏
@MAZDA369
@MAZDA369 2 жыл бұрын
Great great great
@narayanankuttan1985
@narayanankuttan1985 3 жыл бұрын
அருமையான பதிவு தம்பி கேட்க ஆரம்பமாக உள்ளது கோரக்கர் பற்றி ஒரு பதிவு போடவும் நன்றி
@karthiknarayan9690
@karthiknarayan9690 2 жыл бұрын
Bro wr do I get bogar 7000
@hariramakrishnanramasamy9065
@hariramakrishnanramasamy9065 3 жыл бұрын
ஐயா தாங்கள் கூறிய இந்த தகவல் எங்கிருந்து பெறப்பட்டது. அடியேன் கோரக்கரின் ரவிமேகலையில் இதை ஒத்த சம்பவம் கேள்விப்பட்டுள்ளேன்.
@syamff
@syamff 3 жыл бұрын
k.u
@naangathaansoldromla1976
@naangathaansoldromla1976 Жыл бұрын
Idhu veraya
@neethaneetha241
@neethaneetha241 3 жыл бұрын
*🙏🏻❤️♥️🧡💛💚💙💜Arumei Nandrigal🙏🏻*
@muthukumarg2077
@muthukumarg2077 3 жыл бұрын
Sir. Entha book copy kedikuma.
Bogar struggles to saves us | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil
15:51
Nithilan Dhandapani
Рет қаралды 178 М.
Just Keep Calm and become a Sithar | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil
13:59
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 37 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 8 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4 МЛН