நான் உங்களிடம் கேட்ட கேள்விக்கு மிகத்தெளிவான விளக்கம் தந்துள்ளீர் மிக்க நன்றி அண்ணா, உங்கள் பயணம் தொடர எனது வாழ்த்துக்கள் 😍
@ElectricalExpressTamil3 жыл бұрын
புரிந்து கொண்டால் சரி சகோதரா
@presidencyyuvaraj67003 жыл бұрын
தன்னை பின்தொடர்பவருக்கு புரியும்படி சொல்லவேண்டும் என்று நீங்கள் இவ்வளவு உழைப்பை போட்டு சொல்லிக்கொடுப்பது தான் ஒரு சிறந்த ஆசானுக்கு உதாரணம்....
@ElectricalExpressTamil3 жыл бұрын
Thank you dear
@viswanathraja82573 жыл бұрын
Sir.. You are super...great explanation.. Anyone can understand easily..👏👏👏
@barathiselvan8710 ай бұрын
மிக அருமையான விளக்கம் அண்ணா
@thangarathinamjayaraj6896 Жыл бұрын
சூப்பர் example god bless
@sureshkannaaatiktok42263 жыл бұрын
அருமையான விளக்கம் தலைவா நான் விவசாயி 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😞
@ranjithselvam49333 жыл бұрын
Superb bro.....support bro ......போர்வெல் போடுறவங்க அவங்க.இடத்தில் உள்ள தண்ணீர் நிலத்தடி மட்டம் எப்படி னு தெரிஞ்சுட்டு அதுக்கு ஏத்த மாதிரி ஆழம் போட்டு மோட்டார் அமைத்தால் நல்லது
@mohamedferose18332 жыл бұрын
Very simply explained very good thanks
@jayasuryas83533 жыл бұрын
Extraordinary practical explanation.keep the practical session for all your future videos sir And post more fault attending videos because fault only teach more lessons.......
@vijivijendran62646 ай бұрын
Sir motor slot pipe vaikklama?
@thangarathinamjayaraj6896 Жыл бұрын
Yes பிரதர் heavy rain இருந்தால் 7 நிமிடம் டேங்க் நிறைக்கிறது. இப்போ 15 நிமிடம் ஆகிறது
@murugeshansgoodtring93906 ай бұрын
🎉 super 100% right good thank
@subbaiahchidambaram7873 жыл бұрын
அருமையான விளக்கம்
@shahulhameed-op6re Жыл бұрын
Sir, texmo 1hp motor construction basement filling use panrapa continuously evvalavu neram sir use pannalam Please answer thanks,
@maayon_Dad Жыл бұрын
5 HP motor for well ...button starter ....3 phase working good...in 2 phase water pressure is like 1 HP motor...what reason and how to rectify Anna...I can't get electrician frequently...help me...
@nainarkumar Жыл бұрын
ennudaya agriculture 5 hp motor 2times getting winding coil burned, please advise me to avoid but i could see the voltage is 120V only getting
@RaviKumar-l9g9y2 ай бұрын
Sir Our motor is the same five minutes after the reduced water force. But again immediately the motor off and restarting the motor water force increased for five minutes. So please give a solution
@abdulrahman-wn6hu Жыл бұрын
640 feet no water but 15 days after 540 feet water in bore now I will choose compress or submersible pump please explain iam electrician
@namashivaya8621 Жыл бұрын
Very useful . Thanks anna
@lakshmanansa4398 Жыл бұрын
Besten motors nalla irukkuma
@sivamani85142 ай бұрын
இவர் சொல்வது தண்ணீர் லெவல் குறைவது தான் காரணம்
@veeramanirasu3494 Жыл бұрын
நன்றி🙏💕
@PrabhuNarmatha4 күн бұрын
Super
@arumugam28293 жыл бұрын
Super explain bro.
@sanjeevansubramanian5413 жыл бұрын
Sir blasting pannuna bore well la water production ah increase panalama
@paulprakas Жыл бұрын
How long we can run submersible pump sir
@panboodevendiran70062 жыл бұрын
24feet 4inch bore. 12 feet sand. Good water supply. Enna HP motor use pannalam . which motor is best for agriculture use?
@stunnereee9251 Жыл бұрын
Deccen motor
@francisarivu38073 жыл бұрын
Sir, naan delta districtlarunthu msg pandran enga areala averagea agrikku neermulki 145 to 160 feetla 90 to 95ftla neermulki sub motor pottu drink edukuranga, so naan enoda landla neermulki motor plan pandran enaku ithukkana materials and total cost plz sollunga🙏🙏🙏
@ElectricalExpressTamil3 жыл бұрын
Send here your contact info
@anandraj11083 жыл бұрын
Nalla iruku anna, thanks
@KarthiKeyan-ek4zd2 жыл бұрын
Same broblam but ams raging 11 etukuthu 1 hp pumb what resion
@babujidivya91424 ай бұрын
Slotter adatchu poirukka vaaippu irukkum la Annan athunala oothula thanni continues ah kidaikkamal irukkalam la annan atha solla mattenguringa
@immanuel19113 жыл бұрын
Super sir very useful
@Isaipriyan-m4v Жыл бұрын
அண்ணா நீங்க எந்த ஊர்
@SettanMuthuvel5 ай бұрын
தோழர் வணக்கம் நீர்மூழ்கி மோட்டார் 10 நிமிடம் ஓடுகிறது பிறகு அதுவாகவே நின்று விடுகிறது திரும்பவும் ஆன் செய்தால் மோட்டார் ஓடுகிறது இதற்கு என்ன தீர்வு
@SathiyaMDK9 ай бұрын
வணக்கம், sir எங்கள் வீட்டில் நீர்மூழ்கி மோட்டார் போட்டு தண்ணீர் குறைந்ததை கவனிக்காமல் விட்டு பின்பு off பண்ணினோம், அதன் பின் உடனே போர் மோட்டார் போட்டு தண்ணீர் ஏற்றி விட்டு, பின் நீரமூழ்கி மோட்டார் ஒன்னும் செய்தால் தண்ணீர் டேங்குக்கு ஏறவில்லை எந்தவித சவுண்டும் வரவில்லை, என்ன செய்யலாம்?
@boopathikarunamoorthy5663 жыл бұрын
Super 👏👏
@sasikumarster3 жыл бұрын
Nice brother
@saravananmuthukrishnan72023 жыл бұрын
அண்ணா 200 V கரண்ட் லயன்ல வருது.. 1 Hp மோட்டார்...ரொம்ப ஸ்லோவாக ஓடுது... வைண்டிங் 2 வருசம் மேல் வருவதில்லை...என்ன செய்யலாம்....
@asudalai1404 Жыл бұрын
Over ams low water what problem
@Robin123703 жыл бұрын
நன்றி சகோ
@sundaravelumuthukannu14909 ай бұрын
Super boss
@TAMIlworkersmedia Жыл бұрын
சூப்பர்
@sasikumarsasi88982 жыл бұрын
சார் வணக்கம் மோட்டார் ஆன் செய்து இரண்டு நிமிடம் கழித்து தான் தண்ணீர் வருகிறது நன்றாக தண்ணீர் வருகிறது ஏன் உடனே தண்ணீர் வருவதில்லை என தகவல் கூறவும் சார்.
@seetharaj636 Жыл бұрын
சார் '150 அடியில் நீர் மூழ்கி மோட்டார் அமைத்திருக்கிறார்கள் , சாக்கடை தண்ணீர் வருமா என்று பயம் இருக்கிறது, தயவு செய்து பதில் கூறுங்கள்
@ValsalaValsala-q8q Жыл бұрын
Thank u
@sekarkumar5688 Жыл бұрын
Anna borewell Water level check panna thaniya iruku 200 feets la but motor poota .. water varula 4 days mattum water vanthuchi reason sollunga please
@banuindhu6367 Жыл бұрын
Storage level
@sekarkumar5688 Жыл бұрын
@@banuindhu6367 1200
@sekarkumar5688 Жыл бұрын
Intha method use panna water Varuma anna
@ramraj1989 Жыл бұрын
அண்ணா 60V Bldc sub motor pump இல் எலக்ட்ரிக் பைக் 60v 40AH பேட்டரியை வைத்து பயன்படுத்தலாமா? தயவு செய்து கூறுங்கள்.
@farookfaizunisha30825 ай бұрын
நீர்மூழ்கி மோட்டார் ஒரு மணி நேரம் சும்மா ஓடினால் என்ன ஆகும் உடனே கருகிடுமா... தயவுசெய்து சொல்லுங்க..
@karthikkumarcm07133 жыл бұрын
Anna motor pottavudane 2 minutes air vangum la athu yeppudi
@ElectricalExpressTamil3 жыл бұрын
Bore well depth heigh Non return valve not used So if motor on first hair comes from pipe
@SelvaKumari-q5g4 ай бұрын
Sir pipe அடிக்கடி பர்ஸ்ட் ஆகிவிடுகிறது என்ன காரணம்
@harimammu84963 жыл бұрын
Super msg
@GSelectricalstamil3 жыл бұрын
300ft ku yena motor yevalo hp & stage podalam sir
@ElectricalExpressTamil3 жыл бұрын
15 stage 1.5hp
@GSelectricalstamil3 жыл бұрын
15 stage 1.5 hp texmo motor than 280 ft la potan delivery roimba kamiya eruku anna , ( *½hp mono block motor alavuku than water delevry eruku* )
@ElectricalExpressTamil3 жыл бұрын
Pump model poruthu delivery marum Unga pump model low output aga erukkum
@vijivijendran62643 жыл бұрын
450 feet bore poda ninaikuren ,naan ethunai inch bore poda vendeum( casing), ethnai hp motor podavendum, ethunai stage poda vendum
@vijivijendran62643 жыл бұрын
Futcheril over load vaangi 10 hp pottal ethunai inch bore well poda vendum
@giribodipatti42413 жыл бұрын
When I switch of my bore motor after filling my tank motor cable gets heated and water comes inside the hdpe hose after motor is stopped NRV is also available in the motor
After motor stopped water comes Reason : Horizontal pipe line length
@giribodipatti42413 жыл бұрын
@@ElectricalExpressTamil how to check Powe factor
@ElectricalExpressTamil3 жыл бұрын
See in your Eb digital meter
@shyamaladevi-t3x Жыл бұрын
Amsterdam down reasons sir
@SelvaKumar-vf2fn3 жыл бұрын
1hp motor sir 6 amp to 10 vara mullu poitu poitu varuthu sound tap tanpu kekuthu motor oru 1 minutes ku oru time sound varthu ana thanni edukuthu
@lakshmanlaksh14603 жыл бұрын
Super
@sivakasijegan15202 жыл бұрын
2HP Submercible pumb , starter ல Dry னு காட்டுது. Amps 0.5 தான் இருக்கு அதுவும் Pumb run ஆகவே இல்லை. Dry னு காட்டி பீப் சவுண்ட் வருது..please help me
@electricanasankaswa51112 жыл бұрын
1.5 submersible motor 12 amper eaduku not water ?
@sureshbabu837 Жыл бұрын
மோட்டார் ஆன் பண்ணது தண்ணி பெருசா வருது ஒரு அஞ்சு நிமிஷத்துல ஸ்லோவ் ஆகிறது உடனே மறுபடியும் ஆன் பண்ணி போட்ட மறுபடியும் பிரஷர் அதிகமா வருது திருப்பி திருப்பி ஆன் பண்ணி போட்டா தான் பிரஷர் அதிகமாக வருகிறது அதற்கு என்ன காரணம் கண்ட்ரோல் பேனல் பிரச்சனை இருக்குமா
@Electricalplumbing19943 жыл бұрын
Lnt panel amp low va eiruthutha kuda thani varathu ..anna
@ElectricalExpressTamil3 жыл бұрын
Originals always original
@giribodipatti42413 жыл бұрын
Bore motor takes 16A when full pressure is taken out without going for tank and also when bore motor is used for filling water tank also it takes 16A
@ranjithselvam49333 жыл бұрын
Starting and and running current will same ah bro.....u r motor hp ....?
@giribodipatti42413 жыл бұрын
@@ranjithselvam4933 s it is same at starting and running its 1phaae sub bore motor around 2hp
@ranjithselvam49333 жыл бұрын
How many years old u r motor and delivery of water level is normal or low pressure and
@giribodipatti42413 жыл бұрын
@@ranjithselvam4933 I don't know about pressure details it's available in the house which we bought from builder
@ranjithselvam49333 жыл бұрын
Did you know you borewell depth Feet in Motor and totla borwell feet depeth.....
@thirur69113 жыл бұрын
வணக்கம் ஐயா, விவசாய ஆழ்துளை கிணறு 1120 அடிமை, நீர் மட்டம் 1100. போர் போட்ட அன்று 2 இன்ஞ்ச் தண்ணீர். 10 வருடங்கள் முன்னால் போர் போட்டது. இப்பொழுது புதிதாக 7.5 hp 60 stage pumb போட்டு இருக்கிறோம், 900 அடிக்கு பைப் போட்டு இருக்கிறோம். தண்ணீர் 25 நிமிடத்திற்குள் நின்று விடுகிறது. ஒரு நாள் முழுதும் மோட்டார் போடவில்லை என்றாலும் 25 நிமிடத்திற்குள் நின்று விடுகிறது. 5 அல்லது 6 மணிக்கு ஒரு முறை மோட்டார் போட்டாலும் அதே 25 நிமிடத்திற்கு தண்ணீர் வருகிறது. இது எதனால் என்று கூறவும் ஐயா. பைப் இன்னும் ஆழமாக, அதாவது 1000 அடிக்கு விட்டால் தண்ணீர் அதிகம் கிடைக்குமா? நன்றி, தங்களது மேலான பயனுள்ள பதிலுக்கு காத்திருக்கிறேன். நன்றி ஐயா.
@ElectricalExpressTamil3 жыл бұрын
நீங்கள் 1000 அடியில் மோட்டாரை நிறுத்தினாலும் உங்களது போரில் தண்ணீர் ஊறக்கூடிய பகுதி 900 அடிக்கு மேலே இருந்தால் இதே பிரச்சினை மீண்டும் வரும் ஒருவேளை 900-1000 அடியில் தான் ஊறக்கூடிய பகுதி இருந்தால் தண்ணீர் தொடர்ச்சியாக கிடைக்கும் நீங்கள் கீழே இறக்கி பாருங்கள் ஆண்டவன் உங்கள் பக்கம்
@nainarkumar2 жыл бұрын
Same problem me also. Now we fixed timer to run, every 2hrs off mode, 30 minits ON mine, now we germinate 600 number banana tree with cucumber and 3 marakka vappadu chilly plant and 50 coconuts tree used
@ElectricalExpressTamil2 жыл бұрын
Super Timers plus dry run preventers are used to protect your motor under dry run
@santhoshguru16163 жыл бұрын
Enoda romva nal doubt ah clear panitinga
@ambalphotos58177 ай бұрын
மன் அடைப்பு இருக்குமா
@lovable90kid783 жыл бұрын
பார்ப்பதற்கு முன்பே நான் like பன்றது உங்கள் videos மட்டும் தான்.... slow speed motor and high speed motor பற்றி detail aa சொல்லுங்க... Pls sir🙂
@ElectricalExpressTamil3 жыл бұрын
Motor speed depends upon poles frequency and phase angle Normally we say 1500 RPM and also 3000 RPM means high speed That is synchronous speed
@Maduraikrithimotopoint Жыл бұрын
ஸ்டார்டரில் கண்டன்சர் வெடிக்க காரணம் என்ன அண்ணா தயவு செய்து விளக்கம் செய்யுங்கள்
@amigo45583 жыл бұрын
போரில் நீர் இல்லாவிட்டால் அம்மீட்டர் என்ன ரீடிங் காண்பிக்கும்?
@VijayKumar-up3je5 ай бұрын
Anna 😂😂😂😂 மோட்டார் ரன் அகுது பம்ப் பிரியா இருக்கு அன இரன்டையும் செட் பன்ன ரன் அகமாட்ட இருக்கு என்ன பிறச்சன சொல்லுங்க அண்ணே? ?????????
@chandrababuarani3653 Жыл бұрын
வீட்டில் சத்தமில்லாமல் ஓடும் நீர்மூழ்கி மோட்டாரை on செய்த பிறகு off பண்ண மறந்து விடுகிறோம்... இதற்கு டெக்னாலஜி வழியில் ஏதேனும் instrument Motor switch ல் இணைக்கும் வழிமுறை உள்ளதா.... பீப் சவுண்ட் அல்லது அலாரம் அல்லது பிரைட் லைட்டிங்
@Rajesh.69410 ай бұрын
Automatic starter use pannalam auto on off
@ctravindran63812 жыл бұрын
தணயிலும் தரையிலும் ஒரே மோட்டார் இயக்க வந்துள்லதாகசொல்றாங்க வுன்மையா?
@ElectricalExpressTamil2 жыл бұрын
செக் செய்கிறேன் சகோ எனக்கு இதுகுறித்து தெரியவில்லை
@kingsarun85753 жыл бұрын
இந்த பிரச்சனை சரி செய்ய கேட் value பயன்படுத்தலாம்
@ElectricalExpressTamil3 жыл бұрын
கேட் வால்வு மூலம் தண்ணீரை அடைத்து குறைவாக வெளியேற்றி பயன்படுத்தலாம் ஆனால் அது நிரந்தர தீர்வு அல்ல ஒரு கட்டத்தில் தண்ணீர் மேலும் குறைந்தால் டிரை ரன்னாக ஓடும்
@kingsarun85753 жыл бұрын
Ok
@kingsarun85753 жыл бұрын
தண்ணிர் குறைவாக உள்ள போர் லா பயன் படுத்தாளம்
@singaravelan93673 жыл бұрын
👍
@eswaramoorthya29433 жыл бұрын
👍👍👍👍
@sakthivelm14013 жыл бұрын
மோட்டாரில் எர்த் அடிக்கிறது, மோட்டார் போட்டு தண்ணீர் ஏற்றும் போது தண்ணீரில் எர்த் அடிக்கிறது off பண்ணாலும் எர்த் அடிக்கிறது என்ன அண்ணா பண்ணலாம்
@ctrajiv2000 Жыл бұрын
Check if phase and neutral connection changed in starter controller.