wifi mobile app smart irrigation system part-1 installation & live demo | தானியங்கி நீர் பாசன கருவி

  Рет қаралды 3,270

GUNA GARDENING ideas

GUNA GARDENING ideas

Күн бұрын

இந்த part 1 வீடியோவில்
1 screen filter
2 solinaid valve
3 flow sensor
மூன்றும் பொருத்தி wifi controller உடன் இனைத்து அது எப்படி வேலை செய்கிறது என்பதை பதிவு செய்திருக்கிறேன்.
இந்த kit ல் உள்ள அனைத்து பொருட்களை பற்றி தெரிந்து கொள்ள wifi kit unboxing video link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
• wifi mobile app smart ...
உலகின் எந்த மூலையில் இருந்தாலும் wifi மற்றும் mobile app மூலம் உங்கள் தோட்டத்தில் உள்ள நீர் பாசன கருவிகள் அனைத்தையும் இயக்கலாம்.
இந்த கிட் dc current மூலம் இயங்குவதால்
சுலபமாக பொருத்தலாம்.
குறைந்த மின்சாரமே போதுமானது.
இந்த பொருட்கள் அனைத்தும் Diy kit ஆகவும் கிடைக்கிறது.
தனி தனி பொருட்களாகும் கிடைக்கிறது.
ஏற்கனவே நமது தோட்டத்தில் drip irrigation system இருந்தால் wifi device மட்டும் வாங்கி பொருத்திக் கொள்ளலாம்.
சென்னையில் மட்டும் தேவைபட்டால் வீட்டிற்கே வந்து பொருத்தி தருவதாகவும் கூறியுள்ளனர்.
இந்த பொருட்கள் எங்கு கிடைக்கும் என்ற தகவல்களை கீழே பதிவு செய்கிறேன்.
bot berry system Web link - www.botberryso...
Mr buvan +91 7200 250 268
இந்திரா கார்டன்ஸ்
098842 94021
maps.app.goo.g...
myecomart.com/
Disclaimer
This is to inform that through the KZbin channel Guna Gardening ideas, few of my improvements which are being carried out in my garden are shared time to time just for educational purposes. This includes different methods of growing plants, pest and disease management, ease of arranging the plant growing containers, their stand and enclosures, movable mechanism etc. Any one who are interested in repeating such act are cautioned to get the opinion from experts from the point of quality, safety and the related before doing so. Guna Gardening Ideas channel will not be responsible for any act, event and it's consequences if any.
பொறுப்புத் துறப்பு
யூட்யூப் சேனல் குணா கார்டனிங் யோசனைகள் மூலம், எனது தோட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனது சில மேம்பாடுகள் கல்வி நோக்கங்களுக்காக அவ்வப்போது பகிரப்படுகின்றன. தாவரங்கள் வளர்ப்பது, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, செடிகள்வளரும் கொள்கலன்களை ஒழுங்கமைத்தல், அவற்றின் நிலைப்பாடு மற்றும் உறைகள், நகரக்கூடிய பொறிமுறை போன்ற பல்வேறு முறைகள் இதில் அடங்கும். இதுபோன்ற செயலை மீண்டும் தங்களுக்காக செய்ய ஆர்வமுள்ள எவரும் நிபுணர்களிடமிருந்து கருத்தைப் பெற எச்சரிக்கப்படுகிறார்கள். அவ்வாறு செய்வதற்கு முன் தரம், பாதுகாப்பு மற்றும் தொடர்புடையது பரிசீலிக்க வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு செயலுக்கும், நிகழ்விற்கும், விளைவிற்கும் குணா கார்டனிங் ஐடியாஸ் சேனல் பொறுப்பேற்காது என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி

Пікірлер: 12
@bilikcs0715
@bilikcs0715 2 жыл бұрын
Thanks Guna sir..
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 2 жыл бұрын
Useful information
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you
@smvenan7860
@smvenan7860 2 жыл бұрын
Good
@shakoorbasha1094
@shakoorbasha1094 2 жыл бұрын
Yanna velai yanga kedai kum sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
All details available in description box
@incridablekarthi228
@incridablekarthi228 2 жыл бұрын
Sir tank height illa, so 12 v motor vachi any drip irrigation pannamidiyuma any idea?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
முடியும். விரைவில் வீடியோ பதிவு செய்கிறேன்.
@incridablekarthi228
@incridablekarthi228 2 жыл бұрын
@@GUNAGARDENIDEAS super sir looking forward to it.
@thottamananth5534
@thottamananth5534 2 жыл бұрын
அடுத்த வீடியோவில் தரை மட்ட டேங்க் உள்ளவர்களுக்கு இதனுடன் மோட்டார் பொருத்தி எப்படி தண்ணீர் விடுவது பற்றியும் போடுங்கள் அண்ணா நன்றி
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Ok ஆனந்த்
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 2 жыл бұрын
👌👌👌smart work Anna
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,8 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 36 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 17 МЛН
IRRIGATION AUTOMATION installed by Mobitech to Mr. Kanagaraj, Karur
7:48
Mobitech Wireless Solution Irrigation Automation
Рет қаралды 70 М.
Car Bike Garden Jet water washer - Review | TamilUNBOX
12:40
Tamil Unbox
Рет қаралды 713
How to make Outdoor Fountain used Plastic Pots / DIY
3:58
Nature
Рет қаралды 4 МЛН
Recommended Blowdown Procedure for Boiler Level Instruments
7:29
ClarkReliance
Рет қаралды 211 М.
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,8 МЛН