Will a Higher Soul come for our Call and Help us | PART 5 | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 36,721

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second KZbin - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #soulworld #spirit

Пікірлер: 156
@Mythili-g9j
@Mythili-g9j 4 ай бұрын
இது வரைக்கும் நான் ஒரு ஆன்மாவையும் என் வாழ்வில் நேரில் சந்தித்துப் பேசியது இல்லை. ..
@srikanthpv8210
@srikanthpv8210 Жыл бұрын
அப்போ கடவுள் namakkule 🎉🎉எல்லாம் padaithu only college H.O.D,ஆக ullara Nithilan brother 🎉🎉
@jayasreekarthikeyan111
@jayasreekarthikeyan111 Жыл бұрын
நீங்கள் என்ன ஞானியா இப்படி பேசுகிறீர்கள் என் மனத்தில் ஓடும் எண்ணங்களின் பிதிபலிப்பா இருக்கே
@indumathiindu4309
@indumathiindu4309 Ай бұрын
தம்பி ஓரு நல்ல குரு எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணம் இருந்தால்அப்படி வாழ்த்த என் குரு சொன்ன எதையும் புரிதுகொள்முடியாத அறிவு படைத்த என்னையும் உங்க video பார்த்து என் குருவின் வழி காட்டுதல் படி வாழ்ல முயற்சித்து வருகிறேன். நான் முடிந்த அளவு உங்கள் எல்லாம் video பார்த்த என்னை நான் மாற்றிக்கொண்டுள்ளேன். அந்த உரிமையில் இந்த வீடியோவில் எனக்கு ஒரு மனவருத்தம் .இந்த வீடியோவை கடைசியில் ஒரு நல்ல ஆத்மாவை (சுரேஷ்)பற்றி கூ றினார் அதில் அவரை பற்றி நீங்க முன்பகுதி அனைத்து நல்ல விசயங்கள் உண்மை அவர் நீங்க குறிப்பிடும் சுரேஷ்சாமி யாக இருந்தால் அவர் இறப்பிற்க்கு பிறகும் சொர்கத்திற்காக அல்ப மாக சண்டை போட்டு அவரின் நிலையில் இருந்து இருங்குங்கமாட்டார் என்று நான் ஆணித்தரமாக நம்புகிறேன் அவரின் ஆத்மா மட்டுமே எங்களுக்கு வழிகாட்டி வருகிறது .அவர் இந்த பூமியில் வாழ்த போது அவருக்கு சொந்தமான சுரேஷ் என்ற பெயரைக்கூட தேவையில்லாத இடங்களில் பயன்படுத்தியது கிடையாது.எங்கள் குருவை பற்றியும் அவர்களின் பெருமைகளை பற்றி வெளில் அதிகம் பேச அனுமதி எங்களுக்கு இல்லை😢😢😢 அதனால் நான் அவரை இத்துடன் முடித்துள்ளேன். ஆனால் நீங்க குறிப்பிட்டவர் வேரு நபராக இருக்கும் பட்சத்தில் நான் மிகவும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் .ஏதோ என் குருவின் மேல் உள்ள பக்தியின் காரணமாக இந்த பதிவை பட்டுவிட்டால் என்னை மன்னித்துவிடுங்கள்😢😢😢😢
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
வள்ளலாரின் உடையை நினைவு படுத்தியது எல்லாம் நன்மைக்கே ஔவையார் " அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது அதனினும் அரிது கூன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அரிது " இப்போது புரிகிறது நன்றி அண்ணா அன்பே சிவம்
@rayermuthu5202
@rayermuthu5202 Жыл бұрын
தம்பி வணக்கம் உங்க வீடியோ தினமும் பார்க்கிறேன் ஆன்மா பற்றி நீங்க பேசுற ஒவ்வொரு வார்த்தை எனக்கு மனதில் ஒரு நிம்மதி தருகிறது காரணம் (எனது உயிர் மனைவி இந்த உலகை விட்டு போய் 5மாதம் தான் ஆகிறது நான் ரொம்ப உடைந்து போய் இருந்த நேரத்தில் உங்க வீடியோ எனக்கு ரொம்ப பெரிய ஆறுதல் தரும் தம்பி ரொம்ப நன்றி உங்களுக்கு
@shantikanna9044
@shantikanna9044 Жыл бұрын
அதிக நேரம் பற்றி கவலை இல்லை நிதிலன்.நாங்கள் புத்தகத்தைப் படித்தால் கூட இவ்வளவு புரியுமா என்பது சந்தேகம் தான்.நன்றாக புரியும் படி சொல்கிறீர்கள்.போன வருடம் கருட புராணம் பதிவில் நம் பிறப்பையும் வாழ்க்கையையும் நாம் தான் தேர்ந்தெடுத்து வருகிறோமென்று கருடபுராணம் சொல்வதாக சொன்னீர்கள். நம் முன்னோர்கள் இவற்றையெல்லாம் தெரிந்து எழுதியிருப்பது பிரமிக்க வைக்கிறது.
@gurua286
@gurua286 Жыл бұрын
அண்ணா எங்க கிராமத்தில் அதிகமாக கஷ்டப்படும் குடும்ப கணக்கெடுப்பில் எங்க குடும்பம் 1 முதல் இடம்...எங்க அப்பா ஓட அம்மா அவங்க இறந்து ஒரு அறுபது வருடங்கள் மேல் இருக்கும்... எங்க அப்பா இறந்து மூன்று வருசம் ஆகுது...நா சென்னை ல வேலை செஞ்சிட்டு இருக்க...நா சின்ன வயசுல இருந்தே வீட்டு மூலையில் ஒரு கருப்பு உருவம் உக்காந்து இருப்பத பல முறை பாத்து இருக்க.ஒரு நாள் நா எங்க அண்ணன் என் தங்கச்சி பேசிட்டுருக்கப்போ அந்த கருப்பு உருவத்த பத்தி சொன்னா அவங்களும் அது பாத்து இருக்கேன் னு சொல்ராங்க எனக்கு செம்ம அதிர்ச்சி...அப்போ எங்க அம்மா அந்த உருவம் பாட்டினு சொன்னாங்க...ஒன்னும் பன்ன மாட்டாங்க...உங்கள பாக்கதா வந்து இருப்பாங்கன்னு சொன்னாங்க...அதோட அப்பா இறந்து போனார் வீட்ல ரொம்ப கஷ்டம் கொரொனா லாக்டவுன் வீட்டுக்கு போயிட்டன்...எங்க அப்பா இருக்கப்போ அவர லாஸ்ட் ஆ எங்க ஊர் முத்தாலம்மன் கோவில் கிட்ட உக்காந்து இருந்தார் அங்க போயி அவர்ட்ட சொல்லிட்டு கிளம்பி சென்னை கு போயிட்ட.அதான் அவர நான் கடைசியா பார்த்தது...இப்போ கொரோனா லாக்டவுன் சாப்பாட்டுக்கு கூட கஷ்டம்.எங்க அம்மா கு அறுபத்தைந்து வயசு இந்த வயசுல எங்கள வயல் வேலை செஞ்சு சோறுபோடராங்க...லாக்டவுன் ல அவங்க வயக்காட்டு வேலைக்கு போய் எங்கள காப்பாத்துர நிலம... துக்கம் தாங்கள எங்க அப்பாவ கடைசியாக பாத்த அந்த முத்தாலம்மன் கோவில் கிட்ட அவர் உக்காந்து இருந்த அதே இடத்துல உக்காந்து அழுதுட்டே இருந்த ...ஒரு 12.30 மணி‌இருக்கும் ... அதுக்கப்புறம் வீட்டுக்கு வந்து கவுந்து படுத்துருந்த யாரோ கூப்புட்ரமாரி இருந்ததுனு முன்னாடி திரும்பி பாத்த ஒரு 17 to 18வயசு இருக்கும் அந்த பொண்ணுக்கு சரியா பாக்க முடியல ஒரு சில நொடி தான் பாத்தன்...சுருண்ட முடி ஒரு மூக்குத்தி அந்த ஒளி ய இப்ப வர வர்ணிக்க வார்த்தைகளே இல்ல...அந்த கருப்பு உருவத்த அப்ப தா முழுசா பாத்த... முன்னாடி யே நிறைய வாட்டி குடுகுடுப்பை கார சொல்லுவான் இங்க இறந்தவங்க ஆத்மா இருக்கு உங்க குடும்பம் நல்ல நிலைமைக்கு வர வரைக்கும் உங்க கூட இருப்பாங்கனு சொன்னா...ஆனா அப்பா செத்த பிறகு அந்த உருவத்த கொஞ்சம் தெளிவாக பாத்தன்.அதான் கடைசி ...இன்னும் அந்த உருவத்த பாக்கல திரும்ப...நீங்க சொன்னிங்கள மனம் பக்குவமடைஞ்சதுக்கு ஏற்ப ஆத்ம உலகத்துல இளமை கூடிட்டே போகும் னு.ஒரு வேல எங்க பாட்டி உயர்ந்த நிலையில் இருக்காங்களா? அப்படி இருந்தா எங்க குடும்பம் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கோம்...கஷ்டம் வரப்போ என்னையே அறியாம திட்டிடுறேன் முன்னோர்கள... ஒருவேல அதனால் அந்த உருவம் வராம போயிடுச்சா தெரியில... ஆரம்பத்தில் அந்த மூக்குத்தி உருவத்த நான் மீனாட்சி அம்மன் நினைச்சுகிட்டு ஒரு கவிதை லா எழுதுன "மாதர் மனோன்மணி மாணிக்க மூக்குத்தி பளிர் எனும் ஒளி விட இருளடை என் நெஞ்சம் இறுகப்பற்றிற்று ஆலவாய் அரசி அருள் திரு பாதமே" இப்போ ஆத்மாக்கள் பத்தி நீங்க சொல்ற போ ஒரு வேலை பாட்டியா இருக்கும்னு நினைக்கிறேன்
@kathiravankathiravan7594
@kathiravankathiravan7594 Жыл бұрын
நல்ல அனுபவம்...நல்லது நடக்கும்.....
@muthulekshmi3540
@muthulekshmi3540 3 ай бұрын
Power full message ❤🙏 thankyou ❤
@muniyaraj4368
@muniyaraj4368 Жыл бұрын
தம்பி பெரியோர்கள் சொன்ன மாதிரி நன்மையும் தீமையும் பிறர் தர வாரா என்பது முற்றிலும் உண்மை
@saicharanv
@saicharanv Жыл бұрын
Well explained. Nanri. My 3 doubts got cleared in one video. But explain me about number of souls getting increased. How's new soul born?
@Mythili-g9j
@Mythili-g9j 4 ай бұрын
எனக்கு 100 சதவிகிதம் நன்மைகளே வேண்டும் என்று ஆன்மாக்கள் இடம் வேண்டுவேன்...
@ganeshram580
@ganeshram580 Жыл бұрын
At 11:57 andha fire...pfff! 🔥 super brother! I really like this playlist.
@kannansrinivasan7363
@kannansrinivasan7363 Жыл бұрын
Dear ND Very interesting themes of philosophy. I really loved it. Honesty is primary and also whatever good deeds one does should not have any quid pro quo concept. Really tough in the environment we live in but that is how we reform ourselves. GOD is neutral and close to everyone whether haters/ lovers/ cursers/nonbelievers or even believers. HE sees everyone equally. If we improve he will take you to a desired part and if we do not go in the right direction he leaves it to you again. But HE will guide you when you reform is my GURU's oft-quoted concept. Many of our scriptures sound similar to the point raised by you. That is why whatever we do dedicate to HIM as sarvam sree krishnaarpanam. I am sure we will all learn to improve ourselves and your video is indeed a providence to me and a resolve that is being generated to improve myself towards mankind. I never miss your video and also post whatever strikes me. Kudos to you. Catch you again tomorrow. God bless you more.
@ஸ்ரீதிருமிர்தாத்
@ஸ்ரீதிருமிர்தாத் Жыл бұрын
பெற்றுக் கொள்ளும் தகுதியான பொறுமை கொண்டவரால் மட்டும்... உண்மை ஒன்றை கற்றுக் கொள்ளும் திறன் அவர்குள் வாய்க்கும்... யார் வேண்டுமானளும் எதை எதையோ சொல்லி விட்டு போகலாம்... ஆனால்? உங்களுக்குள் நீங்களாக பெறும் ஒற்றை அறிவு ஒன்றே ஞானம்... அவரவர்குள் பயணப்பட்டு பயண் பெறுவீர் வாழ்த்துக்கள். வாழ்க இவ் வையாகம் வாழ் வாங்கு நீடூடி.
@mitulsunderaj2150
@mitulsunderaj2150 Жыл бұрын
We consider ourselves privileged enough to have had an opportunity to watch this video. This is pergect the best gift for the New Year that begins today.
@MakeshKumar007
@MakeshKumar007 Жыл бұрын
எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி 🙏
@vijayed6393
@vijayed6393 Жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் ஆன்மா முன்னேற்றம் சொல்லி நெறய நல்லா விசயங்களை சொல்றிங்க... நன்றி..... நமது முன்னோர்கள் இறந்தால் தெவசம் குடுக்குக்கணும் சொல்ராங்க.... இதுக்கு ஆன்மா முன்னேற்றதுக்கும் என்ன சம்பந்தம்.... உண்மையிலேயே தெவசம் குடுக்கறதுனால முன்னோர்கள் அடுத்த நிலைக்கு செல்வார்களா..... விளக்கம் வேண்டும்...
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
I have explained this many times in various Q&As
@ksanthakumari8062
@ksanthakumari8062 Жыл бұрын
Real eye opening message on our own soul journey
@goodthinkingwisdom6026
@goodthinkingwisdom6026 2 ай бұрын
Super anna
@subburajsenthilkumar582
@subburajsenthilkumar582 Жыл бұрын
தீதும் நன்றும் பிறர்தர வாரா 🙏🏻
@manikandan-gn2vm
@manikandan-gn2vm Жыл бұрын
சிறப்பான காணொளி
@gunakameshwaran5033
@gunakameshwaran5033 8 ай бұрын
💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏
@hemunivistopic7590
@hemunivistopic7590 Жыл бұрын
Thank u so much I got some clarification about Aanma which I had long time doubts
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Nandri Nandri💙🙏
@lenushaananthakumar6247
@lenushaananthakumar6247 Жыл бұрын
Thank you so much ❤
@user-wm5ej4ch2m
@user-wm5ej4ch2m Жыл бұрын
Continue the good work brother… we people learning something new from your videos… Nandri..
@திருஅறிவொளி
@திருஅறிவொளி Жыл бұрын
ஓம் சிவாய நம 🙏🪔
@vinodkumar-ix4cl
@vinodkumar-ix4cl Жыл бұрын
Excellent Post Nithilan Bro..
@Bavanimuthusami
@Bavanimuthusami 9 ай бұрын
அறமைதம்பி❤
@swathigasenthilkumaran3261
@swathigasenthilkumaran3261 Жыл бұрын
Thank you brother
@sekarchandrasekar6097
@sekarchandrasekar6097 Жыл бұрын
சார் அருமையான உரை பதிவு சார்
@SudhaSudha-bq5qf
@SudhaSudha-bq5qf Жыл бұрын
நன்றி அருமையான பதிவு
@deepam1949
@deepam1949 Жыл бұрын
கிழி கிழி ன்னு கிழிச்சாச்சு , மிக மிக தெளிவாக இருந்தது
@jayalakshmib7782
@jayalakshmib7782 Жыл бұрын
Thank you for posting this video. ❤️❤️❤️
@lalonly123
@lalonly123 Жыл бұрын
அண்ணா மிகவும் சிறப்பான பதிவு 🎉🎊🙏 மிக்க நன்றி
@sureshvalvil0011
@sureshvalvil0011 Жыл бұрын
ஆத்மா மனிதனுக்கு மட்டும் செயல்படுமா? இல்ல அனைத்து உயிர்க்கும் இந்த நிலை உண்டா?
@kanakaramiah6392
@kanakaramiah6392 Жыл бұрын
மிக்க நன்றி
@yvanbador4086
@yvanbador4086 Жыл бұрын
வணக்கம் நித்திலன். இனிய சித்திரை தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள், உடல் ஆரோக்கியம், அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்க வளமுடன், தம்பி. மீண்டும் மிகவும் பயனுள்ள பதிவு நன்றி 🙏🐞🍀🪷 இவன்லஷ்மி
@KR-ed6fx
@KR-ed6fx Жыл бұрын
அண்ணா today எனக்காகவே video போட்ட மாதிரி இருக்கு 😮😮😮
@perumalr9756
@perumalr9756 Жыл бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@PradeepKumar-xy7js
@PradeepKumar-xy7js Жыл бұрын
வணக்கம் நிதிலன், இது செய்தால் அது நடக்கும் என நினைத்து ஒரு காரியம் செய்தால் பலனில்லை என கூறுகிறீர்களே அப்படியானால் தியான பயிற்சியும் கடவுளை அடைய வேண்டும் என்பதற்காகத் தானே செய்கிறோம். அதை எப்படி எடுத்துக் கொள்வது.
@parameswarank866
@parameswarank866 Жыл бұрын
Well explained.
@SecAllTheWay
@SecAllTheWay Жыл бұрын
gem of a post, thank you ❤
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன்🙏🙂
@lalithan6692
@lalithan6692 Жыл бұрын
Excellent i saw full video
@starrockers5340
@starrockers5340 Жыл бұрын
Thank you for the one of the best information giving to us ❤
@Bavanimuthusami
@Bavanimuthusami 9 ай бұрын
21:13
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Жыл бұрын
பற்று ஆசை அறியாமை அஞ்ஞானம் தன்நிலை உனராமை மாயை என்னும் பினிகலாள் ஆன்மா மூடப்பட்டுள்ளது இதை வேர் அருக்க நான் யார்? என்று தனக்குள் தான் ஆராய்ந்து தெளிந்து புத்தர் மாதிரி ஈஸ்வர நிலையில் பிரம்ம நிர்வானம் அடைவது தான் தீர்வு . இதற்க்கு எளிமையான வழி செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி தான் ஒவ்வொரு செயலையும் செயல் சார்ந்த விஷயம்களையும் பொருளையும் பொருள் சார்ந்த விஷயம்களையும் புலன்களைவும் புலன்கள் சார்ந்த விஷயம்களையும் சாட்சி பாவம் கொண்டு வேர் நிலையில் இருந்து பூரணத்துவம் வரை ஆராய்ந்து பார்க்கும் போது மனம் ஆனது இதற்க்கு மேல் மேலானது என்ன என்ன என மேலும் மேலும் ஆராய்ந்து பார்க்கும் போது இவை எல்லாம் மனபதிவுகளாள் உண்டாகும் கர்மாக்களின் தெடர் சுழற்சி பற்று ஆசை உள்ள வரை இச் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று உணரும் போது மனம் ஆனது இப் பிரக்ருதி காலம் காலத்தின் சுழற்சி இறைவன் உட்பட எதிலும் நிலைகொள்ளாமல் ஆசை பற்று அற்று எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை ஏறப்படும் போது எல்லா வற்றிலும் தன்னை காண்பான் எல்லா வற்றையும் கான்பவன் இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவன் காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் இருப்பான் இவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இது நான் யார் ஆராய்ச்சியின் சில துளிகள்.. இது உனர்ந்தவற்களுக்கு தான் புரியும்.
@sandhiyaanju2568
@sandhiyaanju2568 Жыл бұрын
Nice 👍😊
@KR-ed6fx
@KR-ed6fx Жыл бұрын
Motivated video
@sooryarajs95
@sooryarajs95 Жыл бұрын
A Search in Secret Egypt book review video போடுங்க அண்ணா 🙋🙋🙋🙋
@kalimuthu5821
@kalimuthu5821 Жыл бұрын
Idha videos na paakardhu ku na enna punniyam pannano therila🙏❤️ thanks 🙏❤️
@Pyramid_Meditation_Patriji
@Pyramid_Meditation_Patriji Жыл бұрын
Thank you brother. There is lot happening on patriji's pyramid meditation society pmc. Can you please make video on patriji and pyramid secret energy power. I personally felt it and want others to experience same.
@priyaramesh7614
@priyaramesh7614 Жыл бұрын
Super explanation ji..👍👌🙏
@saranyapv
@saranyapv Жыл бұрын
18:00
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN Жыл бұрын
Vanakkam ayya Thiruchitrambalam 🙏🙏🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Vanakkam thambi
@SENTHILNATHAN80
@SENTHILNATHAN80 Жыл бұрын
வணக்கம் ஐயா
@sramachandren9657
@sramachandren9657 Жыл бұрын
Super g anna❤ Ramachandran
@NothingIsTheBestThing
@NothingIsTheBestThing Жыл бұрын
As the higher soul said that if you are doing good thing with the expectation good things will happen to us, those good things did by us not useful for us and not counted as good in soul world, Is this fare?, when we are kids parents teach us in this ways don t do bad and do good thing and you will get good one, that only register in our mind, without expectation non is possible, as said irai illai adaivathum is also a expectation, so what ever we do for attain irai illai or the better position in 4,5,6,7 of soul world is also not counted in the soul world....? please answer in the Q & A of sunday
@deviram5928
@deviram5928 Жыл бұрын
Nandri.
@nithyanandan.s3525
@nithyanandan.s3525 Жыл бұрын
It's completely new messages. Tx Bro
@samesabel2776
@samesabel2776 Жыл бұрын
Fantastic
@RajRaj-zm2is
@RajRaj-zm2is Жыл бұрын
Super good brother
@narayan89k
@narayan89k Жыл бұрын
very informative series, thanks for your dedication to educate us
@nadiyav5386
@nadiyav5386 Жыл бұрын
Anna please yank help pang please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vivekviki3858
@vivekviki3858 Жыл бұрын
Nanba neeeyum nalla visayamtnpa pesura
@suganya7465-x4r
@suganya7465-x4r Жыл бұрын
How to handle jealous people ...??
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Ignore them
@Thoushan
@Thoushan Жыл бұрын
Questions for Sunday Q&A 1. why we don’t find more facts / stories of lord vinayagar. We have plenty of stories and facts for lord Murugan. And why there is less craze for vinayagar just open social media you get hit by shiva & Murugan content. Why is vinayagar spoken much lesser? 2. There are confusion on lord Ayyappan is ayyanaar and Ayyappan the same lord ? 3. Please talk about intense lords like varahi Amman , kaali, muni, ayyanaar. 4. Just a hypothetical question. We live in a world where people just switch genders in matter of seconds. Let’s assume I a male looking person now identifies as a women so I dress like a women & act like a women. Can I enter sabarimalai? 5. There are different faces of rudraksham starting from small amount to selling like tens of thousands. Do these rudrakshas have different powers with different faces ? Or are all the same ? Just watched a video from the KZbin channel (Mayam studios) the host interviewed a person coming from pulipandi sithars generation. According to him all rudrakshams are same and serves one purpose only people just made up these faces to make extra cash. What’s your opinion on this ? 6. Can we predict the future through our dreams ? Does our subconscious memory have that much of power ? 7. Let’s say India is about to get destroyed naturally or man made, will the sacred sithars in jeevasamadhi wake up to save the nation ? 8. During jeevasamadhi what’s their purpose what do they do ? What’s their goal ? Enough questions now I’ll ask the rest of the questions next week
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Shouldn’t you search for a Guru and meet him directly and ask him all these and many more questions.
@Thoushan
@Thoushan Жыл бұрын
@@NithilanDhandapani I’m not from India and I’m very much interested in these topics, I actually consider you as my Guru!
@varamanlabels2076
@varamanlabels2076 3 ай бұрын
இப்போ எனக்கு புண்ணியம் பண்ணா மேல போலாம்னு தெரிஞ்சுருச்சு அதனால இப்ப நான் யாருக்கும் புண்ணியம் பண்ணாலும் பிரயோஜனம் இல்லையா. புண்ணியம் பண்ணா சொர்க்கத்துக்கு போவோம்னு நினைப்பு இல்லாம எப்படி புண்ணியம் பண்ண முடியும். ஒரு கதை சொல்லுவாங்களா இந்த மருந்து சாப்பிடும் போது குரங்கை நினைக்கக் கூடாது அப்படி நெனச்சா அந்த மருந்து வேலை செய்யாது அப்படின்னு. தெரிஞ்சது அப்புறம் எப்படி குரங்கை நினைக்காமல் மருந்து சாப்பிட முடியும்???
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri ayya 🙏 🙏🙏
@vidhya.k5611
@vidhya.k5611 Жыл бұрын
Very interesting
@krishnasa8916
@krishnasa8916 Жыл бұрын
Hinduism 7 Lokhas: 1.1 Bhūloka. 1.2 Bhuva Loka. 1.3 Swarga Loka. 1.4 Maharloka. 1.5 Janaloka. 1.6 Tapaloka. 1.7 Satyaloka.
@m.santhosh9570
@m.santhosh9570 Жыл бұрын
கரிசளாங்கண்ணி நெய் வழலை பத்தி சொல்லுங்க சார்
@ஸ்ரீதிருமிர்தாத்
@ஸ்ரீதிருமிர்தாத் Жыл бұрын
இறை உலகின் உண்மை பொருளை உணர முதலில் பூத வாழ்வில் நமக்கு கால அவகாசமும், பொருமையும் மன அடக்கமும் தேவை... அர்த்தமற்ற கல்வியியல் இவ் வாழ்வு ஆனால் அவை தான் நமக்கு அர்த்தமுள்ள அறிவை தரப்போகிறது... ஓடுவதையும், தேடுவதையும் முதலில் நிறுத்தி ஜீவனை சற்று ஆசுவாசம் செய்யுங்கள் போதும் அது நமக்கு அனைத்தையும் தெரியப்படுத்தும், தெளிவு படுத்தும்.
@THELAWLOOP7076
@THELAWLOOP7076 Жыл бұрын
Apo neenga entha stage la irukeenga
@meenaramalingam7331
@meenaramalingam7331 Жыл бұрын
Well explanation.. Learned lot.. Thanks🙏🙏
@rajarajan337
@rajarajan337 Жыл бұрын
Passion, Enthu,
@ammucrazyyy237
@ammucrazyyy237 11 ай бұрын
I want to talk wid dad's soul...wt to do?
@SENTHILNATHAN80
@SENTHILNATHAN80 Жыл бұрын
வணக்கம் ஐயா
@gopinathd4048
@gopinathd4048 Жыл бұрын
Very clarity.bro
@AnbeSivam1111
@AnbeSivam1111 Жыл бұрын
பார்த்தேன்...
@raajsupaya6182
@raajsupaya6182 Жыл бұрын
Sir commit Suicided also in soul blue print when they coming to earth 🌍?
@gib3600
@gib3600 Жыл бұрын
நாம் இருப்பது 3rd dimension ஆன்மாக்கள் இருப்பது 4th dimension அல்லது 5th dimension?
@tamilselvi7004
@tamilselvi7004 Жыл бұрын
Same doubt
@vijaypandi7363
@vijaypandi7363 Жыл бұрын
Anna konjam naala unga kangal paka bright ah eruku, face um bright ah eruku. What are you doing anna? Please tell?
@velsha663
@velsha663 Жыл бұрын
super bro
@ஸ்ரீதிருமிர்தாத்
@ஸ்ரீதிருமிர்தாத் Жыл бұрын
Are you doing excellent job... God bless u...
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Vanakkam anna 😊
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Heyyyy Thambi. It’s been so long. Where did you go. How ru
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
@@NithilanDhandapani anna iam fine ... I commented on one the vedio i think you did not see it... That's fine.. iam now taking neet coaching .. i stay in hostel and I have 30 mins as phone time... So I couldn't watch our vedios as I have to talk . So I'll mostly just give a like . Today is my star birthday so I came home for my ayush homam... That's why I could watch some vedios ... Thank you
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Congrats Thambi. Good luck for your endeavors
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
@@NithilanDhandapani thank you anna 🦋🙏🏻🙏🏻🤘
@RajeshKumar-ul4hs
@RajeshKumar-ul4hs Жыл бұрын
Bro apadina kali yugathula vishnu bagavan vanthu ngayam theerpaaru , jesus christ vanthu judgement kudupaaru & nabi vanthu ngayam visaaripaaru nu solrathellam poiya. Plz explain. Apadina ivanga ellam yaaru?
@veataantan
@veataantan Жыл бұрын
Super
@Green-pz3rg
@Green-pz3rg Жыл бұрын
Naan meal neelai athuma solluran nee innum 10 days leaves from earth
@Observer_-_-_-_
@Observer_-_-_-_ Жыл бұрын
Eye opening episode....😅
@Jan-xz5wk
@Jan-xz5wk Жыл бұрын
Very nice information sir. Thanks
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@anandhipalani4667
@anandhipalani4667 Жыл бұрын
ஐயா,வணக்கம். நாம் தினமும் தியானம் செய்யும்போது குறிப்பிட்ட நேரத்தில்தான் செய்ய செய்ய வேண்டுமா,மாற்றி மாற்றி செய்யக்கூடாதா பிறந்த சில மாதங்களில் இறந்து விடும் குழந்தைகளுக்கு திதி கொடுக்க வேண்டும் என்கின்றனரே,கருவிலேயே இறக்கும் சிசுக்களுக்கும் இது பொருந்துமா.
@nadiyav5386
@nadiyav5386 Жыл бұрын
Sir yank susaid paniknon tondh yank 3 pasng irukang please 🙏 sir
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Appo panikathinga.
@PravinKumar-dx9do
@PravinKumar-dx9do Жыл бұрын
Anna na oru idea solraen thappa nenaikatheenga Neenga solrathu super itha yarum solla mudiyathu.neenga solra unmaya oru animation video la sonna romba romba reach agum and ellaruka manasulayum pathinchirum small suggestion thappa eduthuka vendam
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
I don’t know to make animations neither have financial strength to do it Thambi. But thank you for the suggestion ☺️🙏🏻
@GS-dz4ik
@GS-dz4ik Жыл бұрын
Absolute fulfillment
@mahalingam1731
@mahalingam1731 Жыл бұрын
Full video parthen supera eruku sir. 🙏🙏🙏🙏🙏
@dillig3256
@dillig3256 Жыл бұрын
Nature
@veer3167
@veer3167 Жыл бұрын
my name is suresh i have trust....................so some
How to activate your Subconscious Mind | PART 9 | Nithilan Dhandapani | Tamil
23:59
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Does our Soul gets Matured when we Age | PART 23 | Nithilan Dhandapani | Tamil
19:31