நல்லது செய்யவும் மாட்டார்கள், செய்ய விடமும் மாட்டார்கள். இறந்த உடன் பாராட்டுவார்கள் . நல்லது செய்ய உறுதியான மனநிலை யில் உள்ளவர்களை மதித்து வாய்ப்பு கொடுத்து தான் பார்கலாமே.
2ஆவதாக பேசிய அண்ணன் நன்றாக பேசினார். ஆனால் அவர் கடைசி வரை பேசி கொண்டு தான் இருக்க வேண்டும். வாய்ப்பு கொடுப்பது தப்பு கிடையாது.
@sarathysp327012 күн бұрын
ஓரளவிற்கு விஷயம் தெரிந்திருக்கிறது இவருக்கு.. ஆனால் எல்லாம் தெரிந்தது போல் பேசுகிறார்.. இறக்குமதி வரி சம்பந்தமாக கூறியது முற்றிலும் தவறான கருத்து.. எதையும் தெரிந்து பேச வேண்டும்.. கூட்டத்தில் கோவிந்தா போடக்கூடாது..
@saravanan87616 күн бұрын
சினிமா டிக்கெட் விலையை விஜய் சரி பண்ணனும் சொல்லுகிறார் அது அரசாங்கம் வரையறை பண்ணனும் 2அவது படம் வெளியிடுகிறது 2பெரிய நிறுவனம் அவங்க அப்போ ஊழல்வாதிகளா??
இரண்டாவது பேசிய அண்ணா அவர்களுக்கு வணக்கம், தங்கள் மேல் அன்பு வைத்த யாரேனும் உங்களுக்கு பிடிக்காத பொருளை கொடுத்தால் எனக்கு பிடிக்காது வேண்டாம் என்று மறுத்து விடுவீர்களா?
காசு கொடுத்தா.. தான் ஓட்டு என்ற நிலை மாறி விட்டது.. பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்
@manikandan.k991727 күн бұрын
💯 💯 💯 💯 @@maragathamRamesh
@SelvamSelvam-i3x27 күн бұрын
மக்கள் பேச்சிமட்டும் தெளிவா இருக்கும். இருநூறு ஐநூற பாத்த உடன் தெளிவெல்லாம் காத்தா பறந்து விடும். அப்புரம் 40 க்கு 40 தான்
@chandrasekarchandrasekar663627 күн бұрын
நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்க ஆனா....... மக்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள் எவ்ளோ தெளிவாக இருக்கின்றார்கள் என்பதை பார்பதற்க்கு சந்தோஷமாக உள்ளது
Vijay anna ithula athigama concentrate panna nalla erukkum thonuthu 1. Education system la changes venum practical knowledge government schools la students niraiya per join panna num private school ku equal ah govt school vantha super ah erukkum 2.Educated Ministers 3.System plan romba clear ah erukkanum 4.Transparent government ah eruntha innum nalla erukkum 5. Rural,urban areas innum niraiya develop aganum 6.Women safety 7.Schools la niraiya monitor pannanum 8.Alcohol,drug ithukku oru fullstop vaikanum 9.Employment 10.Drainage issue 11. Rain water save panna konjam plan panna nalla erukkum 12.Road side la erukkura people ku house plan and job 13.Chennaila entha area particular nu therla anga erukkura people oru appartment la 500 per ta erukkanga nu news pathen avungallukku oru house plan panunga 14.ovvoru oorla erukkura councilor makkal kuraiya sari senjalae almost ella problemum solve agum ward wise athigama focus pannanum 15.Food safety strong pannum certain foods or product lam ban pannanum athuku oru rules kondu varanum. 16.rural area la high quality hospital kondu varanum. rural area ah niraiya focus panunga . 17.employment ku niraiya focus pannanum. 18.SUYA THOZHIL thodanga niraiya help pannanum romba kastapadravangaluku avungaluku etra thozhil athula vara varumanam avungaluku motivated ah helpful ah erukkum. 18.oovoru thozhil sangathula ulla problem ketu sari seiyanum atha monitor panna oru department. 19.corruption pandra officer or minister immediate ah remove pannanum apo tha avungaluku goverment mela bayam varum so thappu niraiya kuraiyum. 20.school ah kudukura food quality niraiya increase panunga . intha mari niraiya vishayam neenga seivinga , senja neenga vote kekka oor oor ah pogavae vendam nangalae vote potuduvom pls vijay anna namma state ah nalla kondu vanga . anna ithellam kandipa focus pannuvaru nu nanga namburom. kandipa makkal ku nallathu seiya vara vijay anna va vitudavae koodathu .
@elangoselvi648027 күн бұрын
Vaaippe illa... Yaaralaium sari panna mudiyadhu
@siddwhocodes32927 күн бұрын
most of your points arent practical pa . especially "8.Alcohol,drug ithukku oru fullstop vaikanum" . goverment oda most profit generating business athu . they cant close . and all the ruling parties will be corrupted . vijay's party is no diiferent than others. atleast u can be happy that ur fav hero is ur cm . avalodhan . ellarume panatha patha maaruvanga . vijay's salary might be 200cr but if he wins ; his party can generate 2000cr in weeks.
@கார்த்திக்-ஞ5ஞ26 күн бұрын
Yes @@siddwhocodes329
@JeyaramSundaram26 күн бұрын
@@elangoselvi6480 super sir
@arulprakash574126 күн бұрын
Most of the things are already done by the government
@VishnuKumar-kw5ip22 күн бұрын
Thalapathy
@ajith157323 күн бұрын
இரண்டாவது பேசிய நபர் மிக தெளிவான அரசியல் அறிவு உள்ளவர்... ஒவ்வொரு கேள்வியும் சிந்திக்க வைக்கிறது
@@janarthananvm6330 say English I don’t know Tamil
@JeyaramSundaram26 күн бұрын
Super sir neenga solvathu 100 percentage correct
@aswiniraghu45026 күн бұрын
Ena seri
@anbusanmuganathan512224 күн бұрын
தோழர் நல்ல புரிதலுடன் பேசுகின்றார்
@MdshohelRana-cr5rj5 күн бұрын
Thalapathi vijoy ❤❤
@musiclovers-d3z27 күн бұрын
Red colour dress pottu irunda sister speech spr 👏
@rojacreation.....27 күн бұрын
😂😂😂
@shanmuganathankumarappan13327 күн бұрын
ஏம்மா.. அரசு பள்ளிகளில் படித்த அனைத்து மாணவியருக்கும் மேல் படிப்பிற்காக மாதம் 1000.. நான் முதல்வன் திட்டம்.. பெண்களுக்கு இலவசப் பயணம்.. இதெல்லாம் விட . மூன்று பேருக்கு பரிசு கொடுத்தது பெரிய விசயமா? நாட்டின் அரசியல் வரலாற்றைப் படியுங்கள்.. புரிந்து ஓட்டுப் போடுங்க இளைஞர்களே
தமிழர்கள் எப்போதும் தெளிவு தான் கூத்தாடி களுக்குள் வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள்
@j.kconstructions513027 күн бұрын
ஊழலைப் பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி இருக்கு
@mageshbabu600527 күн бұрын
❤❤❤
@Mohanedali78627 күн бұрын
Eps
@saiblogz27 күн бұрын
@@j.kconstructions5130 இத கேக்க உனக்கு என்ன தகுதி இருக்குனு யாராச்சும் கேட்டா என்ன நண்பா பண்ணுவ..
@rahulg308226 күн бұрын
The lady spoke super to the point 👌👌👌👏👏👏
@muniraj405222 күн бұрын
My vote vijay anna
@kadagam195825 күн бұрын
இரண்டாவதாக பேசுன மனுஷன் சூப்பராக பேசினார் டிக்கட் பத்தி பேசுனது ரொம்ப சரி சில ஜென்மங்களுக்கு புரியலை
@Thalapathii_vijay27 күн бұрын
2nd one is literally 200 rs vangi irukaru !
@jayavigneish463327 күн бұрын
Karuthu sonna athuku opposite karuthu vainga bro...200 rs nu evan oppose pannalum brand pannitu porathukum bjp anti indian nu brand panrathukum oru difference um illa thozhar.
@pb9986527 күн бұрын
En bro. Cinema and imported car ku gst correct thaana. They should be able to pay the highest gst so they can adjust burden on other essential non luxury items
5:48 பாபா படத்தின் ரஜினி சொன்னது போல் நீயே முதலமைச்சரை அப்ப ரஜினி சொல்லும் வார்த்தை தான் எனக்கு ஞாபகம் வருகிறது😂
@HelsCloudsBoutique25 күн бұрын
எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் இங்கு எல்லோரும் சமம் தான் என்று சொன்னதை மட்டும் ஏன் எல்லோரும் மறந்து விடுகிறீர்கள். அதை மட்டும் ஏன் யாரும் பேச மாட்டேங்கிறீர்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது யாருக்கும் எதுவும் கிடைக்க கூடாது இந்த மாதிரி ஏதாவது தொடர்பு பேசி பேசி அரசியல் நடத்திக்கிட்டு இருக்கணும் அப்படித்தான் மக்களும் எதிர்பார்க்கிறார்கள் என்று மட்டும் நல்லா தெரியுது இதனால கஷ்டப்பட போறது நாமதான் என்பதை மட்டும் எல்லாரும் ஞாபகத்துல வெச்சுக்கோங்க..... விஜய் அண்ணா எவ்வளவோ நிறைய விஷயங்களைப் பற்றி அவர் கூறினார் ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு ஏதாவது ஒன்றை மட்டும் ஒரு கொள்கையை பிடித்துக் கொண்டு எல்லோரும் மைக்கை தூக்கி தூக்கி கொண்டு எல்லார்கிட்டயும் போய் போய் போய் என்ன நடந்து கொண்டிருக்கிறது....... அவர் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கணும் எல்லாரும் இங்க சமம் தான் என்று சொன்னதை மட்டும் எல்லாம் காத்துல விட்டுட்டீங்க மட்டும் எல்லாம் தெரியுது ஆக மொத்தத்துல யாருக்கும் எதுவும் கிடைக்கக்கூடாது அதுல மட்டும் மக்கள் ரொம்ப தெளிவா இருக்கீங்க..
Hello anchor unakalam mic neeta ala illaya boomer kita poi neetra avanungala 200 varamo poidumonu varathama irupanuga thelivana alunkita keluna dmk alukita kekura😂😂😂😂😂
@asifbinbasha23 күн бұрын
Second person talking so sensible and with facts..
@Drade6669 күн бұрын
Lol
@rajasmile150824 күн бұрын
மாற்றம் தேவை அந்த மாற்றம் விஜய்யின் வெற்றியாக இருக்கட்டும்
@NarayananSakthivel-fk4mh21 күн бұрын
ஜோசப் விஜய் படுதோல்வி அடைவான்
@TNTAMILAN-np7pu18 күн бұрын
Goosebumps word❤🎉
@vig47827 күн бұрын
தமிழ் தேசியம் திராவிடமும் இரண்டு கண்கள் நல்ல திரைப் படம் பார்த மாதிரி இருக்கு்்்
@sabareesh114227 күн бұрын
அப்போ படம் ஹிட்னு சொல்லவரீங்க போல 😅😂
@kGaneshGaneshuMKG18 күн бұрын
unmyllaya anda mhanada parthal oru senema parta madary iruku ok paravalla padam parusa oodadu
@kGaneshGaneshuMKG18 күн бұрын
illa illa padathlla aarambama geroga
@rifasmishal627527 күн бұрын
Vijay anna pathi nallathu Kekumbothu happy ah iruku
@leoantony540826 күн бұрын
I will vote for always thalapathy vijay anna....
@jayaveluc650818 күн бұрын
Super speech bro...
@rskkumar63127 күн бұрын
Thangachi super ma❤
@rameshannaaahm9027 күн бұрын
Vijay dont delay for party works full tamilnadu you should spread party with flag immediately 🎉🎉🎉
@eldamaryp364325 күн бұрын
நீதான் ஐயா கடவுள் மக்களுக்கு புரியிற மாதிரி சொன்னாயே பேசாம நீ முதல் முதலமைச்சராய் மக்களுக்கு நீ நல்லது செய்வேன்னு நான் நம்புறேன்
@UdayarekhaRekha-dp3ir23 күн бұрын
Matured and well educated person who spoke the second. Well said sir .
@nithinya787927 күн бұрын
Vijai Anna, be truthful. Do all to the glory of God, people will speak against your position and possessions God's blessings makes you Rich, he will not add any sorrow with it, Be strong in your oath. Take care anna, pray to the Almighty God to lead you the way you should go. Rely on him.... He will sustain you..❤❤❤
@needhirajan27 күн бұрын
சினிமாவும் உண்மை வாழ்க்கையும் வேறு வேறு. இன்னும் சினிமா மோகம் மக்களை ஆட்டி படைக்கிறது.
@mamthav524227 күн бұрын
Innum ethana naal da ithaye polambikittu irukeenga
@Fun_gamers_00427 күн бұрын
Dai nee pundaiye moodra
@Ahamed-hl7ls27 күн бұрын
உனக்கு என்ன மோகம் இருக்கு அப்போ. ஏமாற்றும் ஊழல் வாதிகளையே நம்பி சாகு😅😅😂
@revathyrajkumar446827 күн бұрын
Mgr and kalaignar cinema la irunthu vanthavanga dhan
@Vicky-y3c27 күн бұрын
Kadharu
@furtherishere756822 күн бұрын
2nd person ,super
@kingjsingh973927 күн бұрын
நியாயமான கேள்விக்கு பதில் வேண்டும்....
@mrupdate166925 күн бұрын
Red dress lady vera level speech
@kathirgamanathankapilan404322 күн бұрын
2nd person well said and knowledgeable one only smart people can understand his facts and figures ❤
@mohanr683126 күн бұрын
நல்ல விளக்கத்தை கொடுத்திருக்கிறார் ஐயா அவர்களுக்கு பாராட்டு இப்படித்தான் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் சிந்தித்து தான் செயல்பட வேண்டுமே தவிர எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசக்கூடாது நடக்கவும் கூடாது என்பதற்கு அய்யா நல்லா எடுத்துக்காட்டாக நல்லதாக பேசியிருக்கிறார் வாழ்த்துக்கள் அவருக்கு
@RaviRavi-bz1lf27 күн бұрын
தம்பி அருமையான கேள்வி வாழ்த்துக்கள்
@Jayapal198625 күн бұрын
Hello, Trend talks - mention the name of public who u r interviewing. So that i can support them..
@kupskk21 күн бұрын
Red ♥️ colour dress akka super point sonnanga
@vsmani684327 күн бұрын
ஒவ்வொரு மனிதனிடமும் உள்ள நல்ல விஷயம் எடுத்துக்க கெட்டத விட்டுட்டு அவ்ளோதான் தளபதி 🔥🔥🔥🔥
@How_is..It926 күн бұрын
நண்பா/நண்பி கவனத்திற்கு ❤ ராம்ப்/வசனம்/உடல் மொழியை நான்கு மாதம் பயிற்சி தெரியுமா.... படித்து விட்டு வேலையில்லாமல் இப்படியே வாழ்வது தளபதி மாதியோ 😊😅😮.
@t.g.s.srinivasansrinivasan854926 күн бұрын
எந்த உதவியும் செய்யாத காக்கா அரசியலுக்கு வர ப்ளான் பண்ணி மாணவர்களுக்கு 2 வருடமாக உதவி என்ற பேரில் போட்ட சீன் நல்ல நடிகன்...
All vijay fans targeting the Second guy, but hes the only one has some knowledge and speaks up facts! Hats off anna!😊
@Eshwari-n7f21 күн бұрын
Ada thavadiya payyan dmn adimai
@kaliyamoorthy-o5m27 күн бұрын
அண்ணா நீங்க அருமையா பேசுறீங்க அண்ணா உங்க பேர் தெரியல மிக்க நன்றி அண்ணா
@Varalakshmiparthasarathy18 күн бұрын
கண்டிப்பாக செய்வார் நம்புங்கள் super அம்மா ❤❤❤❤
@RajeshKumar-dw7fz26 күн бұрын
super akka ❣️🙌🫂🙏🫡👑
@benedictlawrence961226 күн бұрын
yes you are correct friend
@mahendranmahendran-jd4hq27 күн бұрын
My vote for Vijay sir ❤❤❤👌👌👌👌
@sakthivelduraisamy22227 күн бұрын
வெள்ளை சட்டை நிறைய மீம்ஸ் பாப்பாரு போலவே 🎉😂😂
@vinoharangajerandranathan908327 күн бұрын
சீமானின் குஞ்சுகளா இருக்கம்😂😂
@How_is..It926 күн бұрын
முழுமையான முட்டாளானவன்.😊😅 அவனது கருத்து விஜய் போல் குழப்பி உள்ளது😊😅😮
@rajkumargurusamy836422 күн бұрын
@@sakthivelduraisamy222 வெள்ளை சட்டை தான் correct ஆ பேசிருக்காரு.
@vaithuRadhu15 күн бұрын
யார் என்ன சொன்னாலும் சரி என்னோட ஓட்டு தளபதிக்கு தா❤ ⓥ︎ⓞ︎ⓣ︎ⓔ︎ ⓕ︎ⓞ︎ⓡ︎ Ⓣ︎Ⓥ︎Ⓚ︎
@murugandeepak288123 күн бұрын
2 pesiya annan super
@SureshKumar-by2um25 күн бұрын
புதுசா ஒரு கட்சி வந்தால், இந்த பாழாப்போன ஒரு சில மக்கள் விஜய் வந்தால் எங்களுக்கு செய்வார் என்று சொன்ன தேவி ஒரு பெரியாரை கேவலபடுத்தும் சங்கி பெண்ணுக்கு 25, ஓட்டு இருக்காம், இரண்டாவதாக பேசிய தோழருக்கு என் வாழ்த்துக்கள். விஜயின் கட்சி இன்னும் 6, மாதம் தாங்காது.
@Jinu63125 күн бұрын
200 Ruba seira velai than ithu😂😂😂😂
@kmuniyasamy468423 күн бұрын
2026 la papom 😂
@muneeswaran548926 күн бұрын
Vijay Anna
@BhagyaRaj-yd2cq23 күн бұрын
இரண்டாவதாக பேசியவர் சொன்னதை மீண்டும் மீண்டும் கேட்டு ப் பாருங்கள் அதுதான் உண்மை.
@jabeena786922 күн бұрын
Dmk or admk
@dailyreelswithfriends787727 күн бұрын
2:52 🔥🔥🔥🔥🔥 செம்ம
@sarannila79522 күн бұрын
Red lady speech vera level
@Ponnarasan-h4r27 күн бұрын
இவ்வளவு நாளா இருந்து என்ன மாற்றத்தை கொண்டு வந்துட்டீங்கன்னு கேக்குறதுக்கு துப்பு இல்ல திமுகவையும் அதிமுகவையும் மற்ற ஆட்சியில் இருந்த கட்சிகளையும் பார்த்து ஒரு ஆளு முதல் ஸ்டேப் எடுத்து வைக்கும் போதே நீங்க தடுக்கிறீங்கன்னா உங்களுக்கு அவ்வளவு பயம் இருக்கா அந்த ஆள் மேல
@How_is..It926 күн бұрын
வடை பூரி வியாபாரம் இளைஞர்களுக்கு வடமாநிலங்கள் போலவா நண்பா/நண்பி 😊 ராம்ப்/வசனம்/உடல் மொழியை நான்கு மாதம் பயிற்சி தெரியுமா.... படித்து விட்டு வேலையில்லாமல் இப்படியே வாழ்வது தளபதி மாதியோ 😊😅😮.
@jeyanthiify26 күн бұрын
True💯💯💯👌👌
@jeyanthiify26 күн бұрын
True 💯💯👏👏👏
@kaniraja83225 күн бұрын
இது வரை மக்களுக்கு எந்த நல்லதும் செய்யவில்லை இனிமே எப்படி நல்லது செய்வார்.
@JeevaganKoilpillai25 күн бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சகோ
@saranya91623 күн бұрын
We need change...❤
@GASJAllInAll27 күн бұрын
திராவிடன் பேசுனா மொழி தான் தமிழ். அதிலிருந்து மலையாளம், கன்னட தெலுங்கு உருவாயிடிசு. சோ தமிழன் தான் south india full ah.
@Colours_shadow23 күн бұрын
விஜயின் நிலைப்பாட்டை தெளிவாக கூறி இருக்கிறார் 2 வதாக பேசிய அண்ணன் நன்றி...
cm பதவிதான் வேணுமா... கவுன்சிலர்,mla,பதவில்லாம் வேணாமா.... என்னா தலைவரே...
@Subhashini-ei7lm27 күн бұрын
neenga epudi direct a Minister agalam nu ninaikiranga andha vidava😜
@jsgraphicsjs416227 күн бұрын
Oru ooruku matum nallathu nadantha pothuma tamilnadu fulla nallathu nadakanumna cm akanum bro
@jsgraphicsjs416227 күн бұрын
MLA kavunsilar a nallathu seiyavidamatanga aalumkatchi
@arumugamnammazhvar27 күн бұрын
ஆமா. சில பேர் நேரடியாக மினிஸ்டர் துணை முதல்வர் னு ஆகுரதில்லையா அதே மாதிரி
@elangoelango12727 күн бұрын
❤💯✍️🔥🔥🔥🔥@@jsgraphicsjs4162
@tironshock26 күн бұрын
Katthuravan katthu but no use !!! Next CM Thalapathy Than ithu CONFIRMED ❤❤❤
@sham2003-t4o27 күн бұрын
Suddenly spotted 200 ups😅
@jabajothi671926 күн бұрын
Arumai 👌🏻👌🏻
@n.rasualmydeen911425 күн бұрын
விஜய் முதல் அமைச்சரா வந்தா இந்த தமிழ் நாட்டிடுல ஒவ்வொருத்தரும் முதல் அமைச்சராக வந்த மாரி அவலோவு நம்பிக்கை அவரு மேல எங்க ஓட்டு எல்லா ஒங்களுக்கு தான் சார் 💯
@raghavkumar339627 күн бұрын
பேட்டியில் இருக்கும் தெளிவு மக்களுக்கு தேர்தலில் வர வேண்டும். மாற்றத்தை விரும்பும் மக்கள் பணத்தின் பின் செல்லாமல் இருக்க வேண்டும். விஜய் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவார்.
@cartoonsangam160727 күн бұрын
அருமை அருமை அருமை அருமையான விளக்கம்
@rajkumargurusamy836423 күн бұрын
இரண்டாவது பேசிய ப்ரோ சூப்பர். அவரது பல கருத்துகள் அருமை. DMK க்கு நல்ல ஒரு போட்டியாளர் விஜய். ஆனா முதல் எலெக்ஷன்லயே CM,நல்ல நகைச்சுவை. படத்துல வசனம் பேசுற மாதிரி பேசிருக்காரு.நிறைய கருத்துகள் முரண்பாடு.
@Mahevas-sb4fu22 күн бұрын
Kichu kichu moodthathaya 😅😅
@rajkumargurusamy836422 күн бұрын
@Mahevas-sb4fu உமாபதினு ஒரு பத்திரிகையாளர் youtube video ஒண்ணு போட்டுருக்கார். கேட்டுட்டு பேசுங்க.
@prasathprasath360026 күн бұрын
Second one 🔥💯
@samsonson709423 күн бұрын
மக்கள் ஆதரவு 🇪🇦TVK 🇪🇦க்கு அதிகம். 🔥
@DhosaKallu..22 күн бұрын
😂😂😂
@michaelpravin317622 күн бұрын
😂😂😂
@michaelpravin317622 күн бұрын
நாம் தமிழர் கட்சி சீமான் 🎉🎉🎉
@ramyarammy27 күн бұрын
0:43 History sir ah iruparoo😢😂🤔
@askarramiz27 күн бұрын
🤣
@kavithasowthiri824127 күн бұрын
I don't like your speech. You want to become popularity by this opinion
@ekarmaheme237027 күн бұрын
உண்மை sonna valikkutha
@ramyarammy27 күн бұрын
@@ekarmaheme2370 Bro avaroda explanation pathaa school sir mathri iruku adhan sonen ...social class school la attend panna feel 😂
என்னமா செய்வேன் என்று எதை கூறினார் அதை செய்வார் என்று கூறுகிறது இது தான் அரசியல் அறிவு சிந்திக்க தெரியாத மக்கள் என்ன எழவுடா கர்மம்....
@SeeniseeniSeeni-tp1rk8 күн бұрын
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அண்ணா நிச்சயமாக வெற்றி பெறுவார்
@jayanthichandrasekhar657327 күн бұрын
Vijay nalla seyvaaru...
@KarthigaRadha-j3g26 күн бұрын
always thalapathy kandipa jeipanga
@mohanpoonguzhali867723 күн бұрын
That 2 nd gentlemen super speech
@samuelsamuel601723 күн бұрын
ஆனால் மக்கள் இன்னும் தெளிவாகவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய செய்தி😢
@gnansekaransekar216026 күн бұрын
Second person speech super
@RASEEFACHANNEL127 күн бұрын
Super akka matram varattum❤
@ganeshankadiravelu242526 күн бұрын
2 nd pesuna Annan very clear words, Vijay pesunadhu avarukke puriyadhu.....ennoru Kamal hassan 😂😂😂😂
@S.P.Elumalai21 күн бұрын
அக்கா உங்களுக்கு மிக மிக வாழ்த்துக்கள் அக்கா மிக அருமையாக பதில் சொல்லி இருக்கீங்க மிக நன்றி அக்கா
@duraisamyduraisamy537025 күн бұрын
18000 சேர்களை உடைத்த படையின் தளபதி
@murugesangesavan555126 күн бұрын
எது எப்படியோ ஆனால் மக்கள் ஒன்றுபட்டு சம வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே அண்ணின் ஆதரவு
@pugalenthia959324 күн бұрын
விஜய்யின் இரட்டை வேடத்தை கிழித்து தொங்க விட்டிருக்கிறார் இரண்டாவதாக பேசிய நபர். பொத்தாம் பொதுவாக ஊழல் ( சிஸ்டம் சரி இல்லையோ) என்று சொல்லாமல், யார் எதில் எவ்வளவு என்று சொல்லி இருக்க வேண்டும் என்று இவர் சொல்வதில் நியாயம் இருக்கிறது
@jabeena786922 күн бұрын
Avan kita padame ila avan kita paname ila.
@jabeena786922 күн бұрын
Dai dmk va irupan pola
@pugalenthia959322 күн бұрын
@jabeena7869 நீ சங்கியா😂
@pugalenthia959322 күн бұрын
@@jabeena7869 படம் இல்லை பணம் இல்லை அதுக்கு?😂
@jabeena786921 күн бұрын
@@pugalenthia9593 ama
@தமிழணங்குவலையொளி25 күн бұрын
விஜய் படங்களை அதிக விலை கொடுத்து பார்த்ததால் எனக்கு குறைந்தது 10,000 ரூபாயாவது நஷ்டம் ஆகி இருக்கிறது இதேபோல் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் அதிகமான பணம் கொடுத்து படம் பார்த்திருக்கிறார்கள் அந்த பணம் தான் இப்போது விஜயிடம் இருக்கிறது அதை மக்களுக்கு திருப்பிக் கொடுத்தாலே போதும் இவர் அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை
@Commonmanofthissociety25 күн бұрын
1st time nastam anapave, next time pogama stop panirukalame...Athu Panama Inga vanthu etho comment pananum nu pesitu iruka
அதான் நஷ்டம் ஆகுது என்று தெரிகிறதே பிறகு எதற்கு மீண்டும் மீண்டும் படம் பார்க்க போக வேண்டும் போ டா கமெண்ட் போடுகிறேன் என்று எதை வேண்டுமானாலும் பேச கூடாது 😂😂