நல்ல கதை, SP. முத்துராமனின் மிக சிறந்த dayaracshan vishu வும் மற்ற எல்ல்லோரும் ரொம்ப நன்றாக நடித்திருக்கிறார்கள். எத்தனை காலம் கடந்தாலும் இந்தமாதிரி படங்களுக்கு மரணமில்லை.. நான் ஒரு மலையாளி. இந்த படத்தை பல தடவை பார்த்திருக்கிறேன்.. ஆனால் இன்றும் ஒரு புது படம் parappathu போன்ற அனுபவம்.இந்த நல்ல படத்தை உருவாக்கி நமக்கு தந்த எல்லோரையும் உள்ளம் கனிந்து பாராட்டுகிறேன். 🙏❤️❤️❤️❤️❤️🙏 Kottayam Babu உதயம் தமிழ் டீச்சிங் சென்டர் Kottayam -6 Kerala 7.12.2024