மிகவும் அருமையான திரைப்படம் 🎉🎉 பழைய படங்கள் எல்லாம் கருத்து உள்ளவை
@KongannanCkp3 ай бұрын
ஜன ரந ஆள
@KumarKumar-wq2iq2 ай бұрын
நல்ல கருத்து இந்த கருத்தால் ஒரு கோடி பேர் திருந்தி வாழ்ந்ததாக தகவல்
@TodayTrending Жыл бұрын
மூன்று தீபாவளி... 768 நாட்கள்..! - ‘ஹரிதாஸ்’ தந்த மயக்கம் சென்னை பிராட்வே திரையரங்கில் தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் மூன்று தீபாவளிக்குத் தொடர்ந்து ஓடி சாதனைப் படைத்தது. மொத்தம் 768 நாட்கள் ஓடி மிரட்டியது. திரையரங்குகள் திருவிழா கொண்டாட்டத்தைக் கண்டன. கச்சா ஃபிலிமுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், 11 ஆயிரம் அடிக்குள்தான் படம்தயாரிக்க வேண்டும் என்று அரசு அப்போது கட்டுப்பாடு விதித்ததால், 11 ஆயிரம் அடியில் தயாரிக்கப்பட்ட படம் இது. 1944-ம் ஆண்டு இதே நாளில்தான் இந்தச் சாதனைப் படம் வெளியானது.
@Meeranfans-bg8dr Жыл бұрын
🎬🦦
@Balakrishnan-di5gc Жыл бұрын
Excellent Movie
@ebenezerms36211 ай бұрын
எனது mkt avarkal anatu vurvu karar 1:31:40
@meera5890 Жыл бұрын
உண்மை யான சூப்பர் ஸ்டார். நடிப்பு வசனம் பாடல்கள் அனைத்தும். செந்தமிழ். பட்டத்திற்கு பெருமை. இன்று பட்டம் அசிங்கப்படகிறது . ராஜகுமாரி செம்ம. அலட்டல் இல்லாத நடிப்பு
@maamuneeswaran63586 ай бұрын
அன்று புரியாமல் படம் எடுத்தாலும் புரிந்தது. வாழ்க்கைக்கும் உதவியது. இன்று புரியும் படி எடுத்தாலும் புரியல வாழ்க்கைக்கும் உதவவில்லை. என்ன ஒரு இயற்கையின் லீ..லீ...லீ....லீலை.
@gkkrishna1909 Жыл бұрын
மிக அருமையான திரைப்படம் திரைக்கதை வசனம் மற்றும் பாடல்கள் 17.12.2023
@RameshBabu-zf3zo8 ай бұрын
ஏழிசை மன்னர் MKT வாழ்க வாழ்க... உலக திரையுலக முதல் சூப்பர் ஸ்டார்.... மனிதநேய பன்பாளர்... மறைந்தும் மக்கள் மனதில் வாழ்கிறார்... பூமி உள்ளவரை அவர் புகழ் நிலைத்திருக்கும்...
@selvanathankanapathypillai5379 Жыл бұрын
நான் இலங்கையன். சந்தமான அழகானவர் திருவாளர் MKT .☝️நம் முன்னோர் எல்லாம் மூடர்கள் இல்லை. இந்த கலை கூட்டத்திற்கு 1000 புள்ளிகள் 👍👍👍👍👍 தந்தையின் அபிமான star MKT. சிந்தாமணி படம் தந்தையுடன் பார்த்தேன். MKT புகழ் வாழ்க. எனது தந்தை ஆத்மா சாந்தியடைக. 🙏
@tchandraiah217010 ай бұрын
Real Superstar with own voice, dialogue delivery and beautiful singer [karnatic and folksongs] really we missed the Superstar
@jayaramanmanavalan2746 Жыл бұрын
இந்த படத்தின் கோப்பி தான் ரத்த கண்ணீர் சில மாற்றங்களுடன்
டாக்டர் காந்த்ராஜ் video பார்த்து விட்டு இங்கே வந்தவர்கள் 😊
@user-hn4kw1bg7n3 ай бұрын
நான்
@vijayakas22093 ай бұрын
27.09
@srivaramangaisathya91473 ай бұрын
நானும்
@elapoova3 ай бұрын
😁😁😁
@kavin21763 ай бұрын
🙋
@posadikemani944211 ай бұрын
படம் கும்முனு இருக்குது தியாகராஜ பாகவதர் வாழ்க உண்மையிலேயே அவர் தான் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் கிங்ஸ்
@GirirajPoy11 ай бұрын
Mr,kavalla,kavalla,dou,
@silveranimoodley23022 ай бұрын
My late dad only played Thyagaraj Bhagvada..songs ...I got all songs in my head ..
@thirulogchandru17653 ай бұрын
எனக்கு ஓரு 13 வயசு இருக்கும், அப்போதான் இந்த படத்தை பார்த்தேன்.. இப்போ 29 வயசு... நான் mkt பாடல்களை கேக்கும் போதெல்லாம் இப்பவும் எங்க அண்ணன் என்னை கேலி பண்ணுவான், ஏல உன் வயசுக்கும் நீ கேக்குற பாட்டுக்கும் சம்பந்தமே இல்லையேனு..
@pakainfo Жыл бұрын
தொழில் நுட்பம் இல்லாத காலத்தின் MKT தான் Super Star...
@focusmaya2513 ай бұрын
Welcome Give attendance,Who all after டாக்டர் காந்தராஜ் interview 27:01
@rajasankar3903 ай бұрын
😂
@rajendranthangaiyan9539 Жыл бұрын
அழகோ அழகு எவனும் இனிமேல் பிறக்க முடியாது
@GirirajPoy11 ай бұрын
Surlreletajan,மதெர்,எருள்ளர்
@mayanm71053 ай бұрын
Evalum too, TR, Rajakumaari- The Tanjore Jewel
@narayanan17813 ай бұрын
Pola po.. Beauty is Manjula and Kamal
@sivakumarkannappan8910 Жыл бұрын
நான் திருவாளர் தியாகராஜ பாகவதர் நடித்த சிந்தாமணி திரைப்படத்தை முதன் முதலில் பார்த்து ரசித்தேன். இன்றைய தினம் ஹரிதாஸ் திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பை வழங்கியமைக்கு நன்றி. இதேபோன்று அவர் நடித்த நந்தனார், அசோக்குமார், அம்பிகாபதி ஆகிய திரைப்படங்களைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். நன்றி.
@janakiramvenkatakrishnanj836511 ай бұрын
He did not act in Nandanar. It is Dandapani Desikar
@arulraj8091 Жыл бұрын
சூப்பர் ஸ்டாரை பார்த்து ஆச்சரியப்பட்டேன். நன்றி. வாழ்த்துக்கள். ❤❤❤❤
@WhatComesToАй бұрын
மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜபாகவதர் ( MKT)
@pushpaleelaisaac84099 ай бұрын
எனது தாய் மாமா இவரைப் போல் சிகை அலங்காரத்தில் இருப்பார் . அப்படி ஒரு போட்டோ என்னிடம் இன்றும் உள்ளது.
@vendoorparasu24384 ай бұрын
எத்தனை மனிதர் கன்டுகளித்த படைப்பு இதை 52 வயது கடந்து இன்று 18/7/24 முழுமையாய் கானும் பாக்கியம். நன்றி
@கவிகுயில் Жыл бұрын
அய்யகோ... 49 வருடங்களாக இத்திரை படத்தை பார்க்காமல், இருந்த பாவி...நான்..❤❤ 25::11::2023அன்று பார்த்து தெளிந்தேன்
@meera5890 Жыл бұрын
😂😂😂
@R.Veerasamy-w4k11 ай бұрын
இப்பதான் இன்று 53 வயதில் நான் பார்க்கிறேன், நன்றி😊
@chandrangopal3951 Жыл бұрын
திரையில் முதலில் தோன்றிய முதல்கலாபுருஸன்அழகன் தமிழ்பேசும் நாயகன் தியாகராஜபாகவதரின் இன்றும் என்றுமே புகழ்வாழும் மனிதன் மறிப்பான்புகழ்மங்காது அதுபோல என்றும் புகழ்மங்காது தியாகபிம்பம் தியாகராஜர்புகழ்வாழ்க
@HemalathaPadmanaban-h3p6 ай бұрын
இந்த சினிமா மாதிரி எந்த சினிமாவும் ஓடி சாதனை படைக்க வில்லை
@munirajmuniraj70562 ай бұрын
தமிழ் நாயகன் 💯💯💯 சூப்பர் ஸ்டார்
@AkakakAk-ok2ul Жыл бұрын
இவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் இவருடைய சூப்பர் ஸ்டார் பட்டம் எப்படி ரஜினிக்கு வந்தது
@ganesanganesan1415 Жыл бұрын
Thevai illama pesa koodathu
@jayaramanmanavalan2746 Жыл бұрын
@@ganesanganesan1415கன்னட அடிமை வந்துட்டான்
@thangavelthangavel7383 Жыл бұрын
ரஜினி. ஒரு. மென்டல் பய தமிழே. பேசத்தெரியாத உளறுவாயன் சூப்பர் ஸ்டார் என்றால் எவ்வளவு கேவலம்
@swamynathankrishnaiyer Жыл бұрын
Q%❤❤
@r.thulasi7763 Жыл бұрын
சூப்பர்ஸ்டார் இல்லை.சுருட்டும்ஸ்டார்.
@munirajmuniraj70562 ай бұрын
எனக்கு வயது 33 இந்த படம் பாக்கியம்
@selvaboopathi89093 ай бұрын
படம் நன்றாக உள்ளது. பாடல்கள் அனைத்தும் அருமை.
@sathhishkumar56652 жыл бұрын
Naan watching movie oru 500 Times parthiruppen............ Full HD video this video only........1100000000000 thanks for HD video this thanks 🙏🙏🙏🙏🙏
@skandhasamy251611 ай бұрын
அருமையான திரைப்படம்
@AbdulJalil-dg1qz11 ай бұрын
4:01 mo by
@ranineethi760 Жыл бұрын
ராஜகுமாரி தியாகராஜ பாகவதர் இருவருமே செம அழகு. ராஜகுமாரியின் அழகான கண்கள் கதை பேசுகிறது.
@MNDKAM3 күн бұрын
✨️❤️✨️💕❤️💕🙏💕❤️💕✨️💕✨️❤️✨️
@MNDKAM3 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ebenezerms36211 ай бұрын
சாமி டாக்ட்டர் திண்டுக்கல் கிழக்கு ரதவீதீ3_ வயதில் வந்தவர் நடிப்பின் சிகரம் ஆகும் நன்றிகள் பறப்பல
@amazingshortstv26326 ай бұрын
2024. Any one
@SivaMoneeshwar6 ай бұрын
Yentha kalathilun vendru nirkum M K Thiyagajararin Pugaz Vaazga Tamiz💐💐💐💐💐
@amazingshortstv26326 ай бұрын
@@SivaMoneeshwar 😍😍
@maharaniseeds371911 ай бұрын
Deiiii real super starr of indian cinema 😮😮 Wat a voice 😢😢😢
@moneys717311 ай бұрын
MKT only one super star
@kannans93676 күн бұрын
Now I watched Haridas cinema. This film 650 days successfully filmed at Broadway Theater Madras.
@PushpavalliMohan8 ай бұрын
மிக அருமை. கதை, பாட்டு அனைவரது நடிப்பு. MKT பாகவதர் போல் யாராலும் பாடவோ நடிக்கவோ இயலாது. புதிதாக நமது அரசு கட்டப்போகும் studio விற்கு பாகவதர் பெயர் வைப்பதுடன் அவரது சிலையை வைக்கலாமே. நடக்கும? நடக்கும் என வேண்டுமோமா
@பாலா-ச6ச2 ай бұрын
No, அந்த தகுதி கொலைஞருக்கு மட்டுமே உண்டு, ஆகையால் கட்டிடத்தின் பெயர்....
@sathhishkumar56652 жыл бұрын
This movie favourite movie...... Really...... Naan this movie 550 time parthiruppen really it's true
@jebarajmuthiah6051 Жыл бұрын
மூன்று தீப ஒளி பண்டிகையை கண்ட அமிழ்தமிழ் படம் கண்டிப்பாக தமிழ் உறவுகள் அனைவரும் பார்க்க வேண்டும்
@mruthyumjayan2288 Жыл бұрын
3-4-2023-ൽ കാണുന്നു സൂപ്പർ മൂവി 🌹🌹🌹
@sathhishkumar56652 жыл бұрын
Wow wow wow HD quality thanks for this video 😻😻😻😻😻😻 thanks 👍👍👍
@Kumari154 Жыл бұрын
2023.4.12.அருமை.யான..படம்.😍🤩🥰
@jaik9321Ай бұрын
Good print 🎉🎉
@KavithaKavitha-k7c2 ай бұрын
After Dr.kantha raj sir interview 😂😂😂
@hoppes97911 ай бұрын
இங்கு கமெண்ட் செய்த பலரும் பாகவதர் பற்றி மட்டும் சிலாகித்து பதிவு இட்டு உள்ளனர். T R ராஜ குமாரி மற்றும் இசை அமைப்பு G ராமநாதன், பாபநாசம் சிவன் N S Krishnan
@sathhishkumar56652 жыл бұрын
Video quality thanks 🙏🙏🙏
@vyshnavkitchen35564 ай бұрын
22/7/2024 படம் அருமை அருமை
@amirthalingam1075 Жыл бұрын
58 ullangaal uchanthalai ulley Joobam juubam erandu rubaay paa ithu Vera levalpaa that is good for the great work