கலைச் செம்மல் MKT பாகவதிர் குடும்பத்தாருக்கு வாழ்த்துக்கள் 💐💐 நக்கீரனுக்கு நன்றி …
@kalaivanibalankalai56022 жыл бұрын
தியாகராஜன் பாகவதர் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் உங்களை மட்டும் அல்ல நம் இனத்தவர்களை அனைவரையும் எந்த ஊரில் இருந்தாலும் சரி கேவலப்படுத்துவது இந்த ஜனங்கள் மத்தியிலேயே மிகவும் மனசை புண்படுத்துவதாக உள்ளது இந்த உண்மையை உடைத்த உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி
@jayashakthiadhavan Жыл бұрын
Yes
@neelamudaliyar70482 жыл бұрын
எப்போதும் மேன் மக்கள் மேன் மக்களே
@saravananswaminathan27482 жыл бұрын
அச்சு அசலா பாகவதர்'ஐ, உரித்து வைத்திருக்கிறார் ஐயாவின் 'பேத்தி', வாழ்த்துகள்,👍
@periyasamypalanisamy6913 жыл бұрын
மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி. பாகதவரின் வாரிசுகள் அனைவரும் நலமுடன் இருப்பது கேட்டது கண்டு மிக்க மகிழ்ச்சி. அவதூறு கூறும் அயோக்கியன் மீது போலீசில் புகார் கொடுக்க வேண்டியதுதானே....
@rajasekaranmayandi60502 жыл бұрын
அந்த லிஸ்ட் ல நடிகர் சிவகுமார் பேரையும் சேர்க்கணும் போலயே
@mohammedrafi6994 Жыл бұрын
Great family members!! They are genuine and honest. Wishing them all good and prosperous life. Good and decent interview.
@harishahimas6217 Жыл бұрын
வணக்கம் அம்மா, உங்கள் முகத்தை பார்த்து மிக மகிழ்ச்சி அடைந்தேன். மிக பெரிய artist in மகள் அவருடைய புள்ளிகள் . இறைவன் உங்களை கைவிடமாட்டர்.
@தமிழ்வரலாறு-ப3ழ5 ай бұрын
இவங்க தான் பாகவதர் குடும்பம் 😊
@parthibanpakresamy85873 жыл бұрын
Susilama's face looks exactly like her father M.K.Thiagaraja Bagavathar........🤩🤩
@lalithaswaminathan91076 сағат бұрын
Yes .100% true
@gnanavel10623 жыл бұрын
நல்ல மக்களாக இருக்கிறார்கள் பேட்டி கொடுக்கும் உண்மையான வாரிசுகள்
@murugank864421 күн бұрын
முதல் SIPERSTAR -MKT அவர்கள் வாழ்க வாழ்வில் திருநாள்.என் ஜிவத்திலா ஷியாமளா ஷியா...ம .ளா.மறக்கமுடியாத பாடல்.கிருஷ்ணா முகுந்தா முகாரி அவர் குரலைப் போல பாட
@ஓம்சக்தி-ட9ங2 жыл бұрын
நடந்த நிகழ்வுகள் யாருக்கு தெரியல கலைவாணர் பேத்தி கூட இருக்கிறாங்க இப்ப நடக்கிற பல துயரமான நிகழ்வுகள் வெளிய சொல்ல முடியல இதுதாங்க உலகம சிறியவன்
@suganthni83733 жыл бұрын
இந்த காணொளி இணைப்பு பாராட்டு கள் சகோதரிகள் சகோதரர் வணக்கம் நண்பர்களே தங்களின் அபிப்பிராயங்களையும் காணொளி இணைப்பு மற்றும்
@mohamedmoomin-je4ff Жыл бұрын
Golden voice MKT ayya avarhalin Kudumbathai kandu Mahizhthen
@thankav84643 жыл бұрын
பாகவதரின் மூத்த மகள் சுசீலாவின் தோற்றம் பாகவதரை அப்படியே அச்சு அசலாக பார்ப்பது போல் இருக்கிறது.
@rajipitchumani4173 жыл бұрын
இவர்கள் தான் உண்மையான வாரிசு சத்தியம்
@parthasarathy175 Жыл бұрын
உங்களை அனைவரையும் வணங்குகிறேன் நீங்கள் எல்லோரும் என்னை ஆசிர்வதியுங்கள்
@vijayanambiraghavan34062 жыл бұрын
சுசீலா அம்மா பாகவதர் போன்று அச்சு அசலாக இருக்கிறார்
@malligabala98922 жыл бұрын
இந்த நிகழ்ச்சியின் மூலமாக உங்கள் மருமகள் மோகணாம்பாலை பார்த்தில் மிக்க மகிழ்ச்சி.அவருடைய தங்கை பாக்யலட்சுமியை காண ஆவலாக இருக்கிறோம்.20 வருட காலமாக தேடிக்கொண்டு இருக்கிறோம். இது அவர்களை சென்றடைந்தால் மிக்க மகிழ்ச்சி. Mary,Malliga,Lakshmi,Loga, Ezhil,Suguna,Durga,Umachitra,
@jothis5662 жыл бұрын
Valga valamudan.
@WhatComesToАй бұрын
எங்க ஊர்❤❤❤
@lakshminarayanang93993 жыл бұрын
God Bless all Legal Heirs of Legend Hon'ble M.K.Thiagaraja Bagavathar with all properties and health. Long live all of them. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pakainfo Жыл бұрын
நடிகர் ஒருவர் சொன்னது.. பிரிட்டிஷார் பல ஏக்கர் நிலங்களை கொடுக்க முன்வந்த போது நம் தேசத்திற்க்காக வேண்டாம் என மறுத்தவர்.... இன்று வரை இவரைப்பற்றி பேசிக்கொண்டுயிருக்கிறோம்...
oru thavaraana thagaval andha kaalaththil paravi irundhadhu .. ippodhu dhaan unmai nilai therindhadhu .. nandri .. 🙏
@revathishankar9463 жыл бұрын
Niraikudam thalumbadu Kuarikudam koothadum Neenga dan unmayana varisu Susilamma Arumayana voice la pattu padinada oru video la pathom
@KP-om9fj3 жыл бұрын
சுசீலா அம்மா அப்படியே அவங்க அப்பா, தியாகராஜ பாகவதர் மாதிரியே இருக்காங்க
@brindaparameswaran37953 жыл бұрын
yes very much true.
@ramanikrishnan40872 жыл бұрын
Yes Very much
@isaiahpandian7515 Жыл бұрын
இந்தம்மா குரலை கேட்டால் நல்லா பாடுவாங்க போல.
@renugadevi181810 ай бұрын
பாகவதர் பையன் வயிற்று ஆண்பிளளை தான் அவருடைய நேரடி வாரிசு. பெண் வயிற்று பிள்ளையை நேரடி வாரிசு என்கிறீர்கள்.
@ushaailuravishankar60873 жыл бұрын
தரமானவர்கள்
@venkatesans89713 жыл бұрын
Always only super star MKT Pagavathar and his family👪 all are really good persons. They don't want anything from the Government Long iive the prestige family👪
@rachelchinttu253 жыл бұрын
S Exactly what u said 120% true i appreciate your comment ....
@mohanmohan80933 жыл бұрын
தியகராஜபாகவதர் அய்யா வின் தீவிர ரசிகன் நான் அவர் வாழ்ந்த அக்காலத்தில் நான் பிரந்திருக்ககூடத என்ற ஏக்கம் என்னை வாட்டுது
@jeyamurugansingaravelan74323 жыл бұрын
அவர் போன்ற தங்க குரல் அருமையான சங்கீதம் பெற்றவர் யாரும் இல்லை
@mohanmohan80933 жыл бұрын
@@jeyamurugansingaravelan7432 உன்மை
@ravigurumoorthy93613 жыл бұрын
Yes. Me. Too
@mohanmohan80933 жыл бұрын
@Vijay Anand K me too
@mohanmohan80933 жыл бұрын
@@ravigurumoorthy9361 me too
@ASARUMUGAM-gp5eiАй бұрын
வாழ்க அவர் புகழ்
@sureshkannan48992 жыл бұрын
காதல் மன்னனை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர் ஆனால் பாகவதருக்கு ஏன் இப்படி சூழ்ச்சி செய்தனர் காரணம் இவர் பிராமணர் இல்லை வருத்தமளிக்கிறது
@sakthinandhu44902 жыл бұрын
Sivaji and mgr bhramins ah sir
@sureshkannan48992 жыл бұрын
@@sakthinandhu4490நண்பரே எம் கே டி ஐயா வாழ்க்கையை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன நன்றி மகிழ்ச்சி
They all have India's First Superstar MKT's Facecut and eyes.
@grtvannikulakshathriyan67342 жыл бұрын
அப்படினா நடிகர் சிவகுமார் தான் இறுதியில் MKT மனைவிக்கு உதவி செய்தோம் இறுதி காலத்தில் செய்தோம் என்று கூறியது எல்லாம் பொய்யான செய்தியா
@senthiahonatham84582 жыл бұрын
பொய் தகவல் கொடுத்த நடிகர் சிவகுமாரை உதைக்க வேண்டும். பிராடு காரன் அவன்.பொய்யை உண்மை போல் பேசுகிறான்
@sekarkubendran46313 жыл бұрын
Ivargal than unmaiyana varisu. Vazhga valamudan.
@murugesanramakrishana52282 жыл бұрын
சிறப்பு
@bumabalan10543 жыл бұрын
இந்த பாட்டியை பார்க்கும்போது தியாக ராஜ் பாகவதர் ஜாடை தெரியுது பாருங்க
@kavyavasan42862 жыл бұрын
தியாகராஜனின் முதல் மனைவியின் பிள்ளைகள் இவர்கள் சரி ஆனால் அவரது மற்ற மனைவிகளின் பிள்ளைகள் அவரது பிள்ளைகள் இல்லையா இவர்கள் கூசாமல் நாங்கள் மட்டும் தான் நேரடி வாரிசுகள் என்று பேசுறது அருவறுப்பாக உள்ளது. தியாகராஜனினை நம்பி திருமணம் செய்து பிள்ளை பெற்றவர்களின் நிலை. இவ்வளவு பேசுற இந்த கூட்டம் எங்க அப்பனுக்கு எங்க அம்மாவைத் தவிர மற்ற எவரும் மனைவிகள் கிடையாது என்று சொல்ல வேண்டியது தானே. தியாகராஜனின் இன்னொரு மனைவிக்கு சிவக்குமார் உதவி செய்ததாக செய்தி.
@jeyamurugansingaravelan74323 жыл бұрын
மிகப் பெரிய குடும்பம் பல கிளைகளைக் கொண்டது எம் கே டி ன் குடும்பம்
@selvarajdesikan50473 жыл бұрын
Sir Mr B THYAGARAJAN IS A REAL HEIRS I KNOW THEM IN TRICHY KAJAMALAI COLONY SINCE 1978
@batmanabanedjiva20202 жыл бұрын
திருமதி. சுசிலா அம்மா அவர்களை பார்க்கும் போது, அப்படியே அந்த அம்மையாரின் தந்தை மறைந்த பெரும்நடிகர் MK தியாகராய பாகவதர் அவர்களை பார்ப்பது போல இருக்கிறது. இவர்களை இனிமேலாவது, நீங்க தான் MKT அவர்களின் வாரிசா ? என்று கேட்டு கஷ்டப் படுத்த வேண்டாம், உறவுகளை களங்கப் படுத்த வேண்டாம். 🙏🙏🙏
@tamilmalarc71302 жыл бұрын
மற்றவர்கள் பாவத்தை வாங்கியதால்தான் இப்படி துன்பமும் வருகிறது
@ezhilarasan26782 жыл бұрын
Dear Thiyagarajan Really I am very happy to see you in this channel
@rsn16603 жыл бұрын
She looks like xerox copy of bagavathar. Sairam case was highlighted first by dinathanthi paper. File police complaint against dinathanthi paper
@dailynewfuns3 жыл бұрын
Ama
@rsn16603 жыл бұрын
@Sumathi Balakrishnan wrong. See his interview
@kalyan17783 жыл бұрын
Intha Amma mugam paarthaale bagavatharin mugam print aagi irrukkirathu. Veru enna aathaaram vendum?
@sreeramajayamm3 жыл бұрын
😀😂
@ramalingamreddy73003 жыл бұрын
I L
@Nivedhajain3 жыл бұрын
Sushila amma resembles so much like Thyagaraja bhagavathar ....good to know about their family ..
@maharajansubramanian79353 жыл бұрын
Apdiya sushi
@nadarajanv36132 жыл бұрын
Valthukkal
@3jaysa3 жыл бұрын
அந்த வயதான பெண்மணியின் முகச்சாயல் பாகவதரின் சாயல் தெளிவாக உள்ளது. அவர்களுடைய விருப்பம் குடும்ப பெருமையை காப்பது மட்டுமே. கலைஞரின் உண்மையான வாரிசை நிருபிக்கச்சொன்னால் கட்சி கலைந்துவிடும் 😅🤣😂
ஏன் அவர் பேரை கெடுக்குறாங்களோ. அப்போ கஷ்டம் வந்தா உழைத்து சாப்பிட வேண்டி யாதுதானே.
@letstryvlog-c9y2 жыл бұрын
True
@PMAAAbbasMohamed5 ай бұрын
அந்த சாய்ராம் ஒரு குடிகாரன்... அவன் குடிக்க காசு வாங்குறதுக்காக ரஜினி முருகன் படத்துல வர சமுத்திரக்கனி மாதிரி பொய் சொல்லிட்டு திரியுறான்
@nazihabegum9813 жыл бұрын
Entha paati same looks like MKT
@manickavelvenkatachalam9297 Жыл бұрын
பாட்டி முகம் பாகவதர் அய்யாவை அப்படியே பிரதிபலிக்கிறது
@vanathipushpa8353 жыл бұрын
Good atleast now suseela came to media for saying truth, mkt pugal valga
@sethuramankg3733 жыл бұрын
1950 களில் நவராத்திரி கச்சேரிக்காக திருவானைக்காவல் அகிலாண்டீஸ்வரி கோவிலுக்கு,வரும்போது பார்த்திருக்கிறேன் , வெள்ளி கூஜா கையில் தனியாகத்தான் வருவார் . ஆரவாரம் எதுவும் கிடையாது, அவரை பார்க்க கூட்டம் கூடியதில்லை. 1950 ல் இருந்து 1960 முடிய திருவானைகாவலில் இருந்தேன் ,
தொடக்ககால தமிழ் திரை உலகின் : முதல் சுப்பர் ஸ்டார் எம்.கே.. தியாகராஐ பாகவதர் அவர்களின் சுய சரிதத்தை எம்.கே.டி. அவர்கள் மூத்த மகள் குடும்பத்தினர் மற்றும் சகோதரர் பிள்ளைகள் நல்ல நினைவுகளை கூறி எம்.கே.டி. பாகவதர் அவர்களை கௌரவிப்பது சிறப்பு ,. மற்றவர்களை விமர்சிக்க விரும்பவில்லை... அந்த பெரிய அன்றைய கால தமிழ் திரை உலகின் பெரிய ஐாம்பவான் எம்.கே.டி.. அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படாமல் பாதுகாப்பது அவர்களது குடும்பத்தினரின் வாரிசுகளின் தலையாய கடமை..
@umaprabhakar6763 жыл бұрын
What is the name of this woman's mothet
@ramaasridhar79713 жыл бұрын
அதுக்குள்ளே 5 லட்சம் கொடுத்தாச்சு..இனி எத்தனை பேர் கிளம்பி வந்தாலும் 5 லட்சம் கொடுத்து அனுப்புங்கள்..நல்லா வருவீங்க..
@rajanbose13 жыл бұрын
MKT has two wife, one legal and other illegal, no questions were asked in this interview
@rajanbose13 жыл бұрын
@Vaishnavi Haridas u mean to say Sairam is not MTK gene and born to other person right
@rajanbose13 жыл бұрын
@Vaishnavi Haridas oh, let me check
@rajanbose13 жыл бұрын
@Vaishnavi Haridas looks like u r blood relative of bagavatar, plz maintain his graveyard, which is covered full of bushes
@perumurugan7453 жыл бұрын
Corona enru vangi CM relief funda use panra lakshanam stalin romba nalla irukku. Inda sairamku evlo terava Arasu panattai Pichai kudupanga, Karunanidhi already kuduttullar ippa stalin. Parthiban , Sivakumar matrum pala peridam anda keep oda magan saikumar vangirkaan
@ramaprapharamaprapha21052 жыл бұрын
வருமையில் இறக்கவில்லை என்றால் திரு வாலி அவர்கள் வாழ்ந்து தாழ்தவர்கள் ஓரு ஜந்து பேரை கூறிப்பிட்டார் அதில் திருச்சி ரயில் நிலையத்தில் பாகவதர் அவர்கள் யாரும் கூட இல்லாமல் தனியாக ஒரு டங்கு பெட்டிவைத்துக்கொண்டு உக்கார்ந்து இருந்தார் நான் அருகில் சென்று தாங்கள் பாகவதர் தானே என்று கேட்டேன் ஆமாம் என்று சொன்னார் நான் வாலி என்று சொன்னேன் அப்படியா என்று கேட்டு சந்சோசபட்டார் ஆனால் எனக்குதான் மனம் வலித்தது எப்படி வாழ்தவர் இன்று இந்த நிலைக்கு வந்தது என்று அன்று நித்தேன் புகழும் பணமும் என்றைக்கும் நிலையில்லை என்று
@srinivasanravi88272 жыл бұрын
People who are really famous like bhagavathar will one day come to street because of relations criminals bastards bitches and witches friends criminals bastards bitches and witches third persons criminals bastards bitches and witches and their character that is drinking alcohol going daily to various woman taking drugs change as a homo sexual go to alis become lesbians go to race course bet on horses go to all clubs and play cards drinking drugging and smoking these are all reasons a man and a woman die losing their property's losing everything and coming to street their death will occur either by accident murder suicide or medical death and some become mad and die in streets or hospitals each and every individual in this country should know who they are and what they are and live all fellows or bitches think they are big son of a gun
@karthivssan7703 жыл бұрын
தியாகராஜ பாகவதருக்கு ஒரே ஒரு மனைவிதான் என்று இதில் யாரும் சொல்லவில்லை....அதுதான் ஹைலைட்..
@Aldwinchristopher3555-13 жыл бұрын
Yes
@rachelchinttu253 жыл бұрын
@Karthi Vssan....Antha kudumbam veliya vanthu oru pear vaangina, vaangi kondu irukindra NAKKEERAN channela ivelo thariyama legal pearan SHEKAR nnu mention panraanga, appavea ungalukku purinthu irukka veandum, oru velai ungalukku puriyavilla endraal, antha kudumbam previously given the interview in (MAALAI MURASU, BEHIND WOODS etc..)...athai paarthuvidungal...so ungalukkaana bathil kidaikkum, appadiyum kidaikka villa endraal antha kudum nakkeeran team idam proof koduthu iruppaanga, appadi avargal intha videovil solli irunkkaanga, NAKEERANUKKU call panni unga doubt ha clarify pannikkonga. Nakkeran must watch this comment and reply.
@parameswaranponnampalam89043 жыл бұрын
6 wife
@dhanamgopal54852 жыл бұрын
Podda
@yogeswaran29473 жыл бұрын
MKT AYYA KU ORU SELAI VAIKA VENDUM
@nidheeshsoman3312 жыл бұрын
Anybody know MKT's Family living place?
@redfuji59673 жыл бұрын
பாகவதர் சிறைவாசம்.. சூழ்ச்சியால் சூழப்பட்டது...அதுமட்டுமே உண்மை
@sanjeevannagu33983 жыл бұрын
True
@righttime61863 жыл бұрын
தியாகராஜ பாகவதர் தமிழர் இதற்கு பின்னால் ஆரிய திராவிட சதி இருக்குதா என்பது ஆராயப்பட வேண்டிய விடயம்
@periyasamypalanisamy6913 жыл бұрын
எம் கே டி கொலை வழக்கு ஓரளவு படித்துள்ளேன். நெருப்பு இல்லாமல் புகையாது என்பது, ஓரளவு உண்மை என தெரிகிறது. (தினத்தந்தி பதிப்பகத்தார் அதை அப்படியே புத்தகமாக வெளியிட்டு உள்ளார்கள்.) அப்போதைய வெள்ளையன் ஆட்சியில் சட்டம் ஓரளவு நேர்மையாகவே இருந்துள்ளது.
@subashshanmugam54112 жыл бұрын
@@righttime6186 Divide and rule? Don't create new issue.?
@jackiejeg3 жыл бұрын
சிவகார்த்திகேயன் படத்தின் கதைதானே இது, நிஜத்தில் நடக்கிறது. அரசு இவர்களை கெளரப்படுத்தி, போலிகளை தண்டிக்க வேண்டும்🙏
@rajasekaransankar96883 жыл бұрын
அரண்மணை 2 படத்தில் சந்தானம் கதையும் இது தான்.
@funbitz37333 жыл бұрын
அதுங்க போலி இல்லை: சினிமாக்காரன் பாஷையில் MKT இணைவி... ? MGR இரக்கப்பட்டு இரண்டாவது மனைவி பிள்ளைகளுக்கு ரொம்ப வருசமா உதவி செய்தார் என்று உள்ளது. அந்த காலகட்டத்திலேயே கட்டுமரம்: MGR .... நிறைய அடுத்தவன் பொண்டாட்டியை கள்ளக்காதல் பண்ணி கல்யாணம் பண்ணி இருக்குதுங்க.
@maheswaranksk736 Жыл бұрын
🙏🙏🙏👍
@kaiserkaiser1721 Жыл бұрын
M.K.T, M.R.Radha, Kavignar Kannadasan and Karunanidhi have many children with other wives.
@pramilah64803 жыл бұрын
God knows everything, the truth will Win, wrong Means wrong Only
@pramilah64803 жыл бұрын
@Vaishnavi Haridas your reply also know what your, i replied with decent manner, but your talking rubbish, one lady is talking this much of Low grade level, here iam telling you God will be definitely punish you, don't reply anything to me, comment in comment box, you also having daughters, sisters, mother and all know, if somebody talk like this, you tolerate it, here after i Will not talk about this which is not my work, i think your work only sending like this rubbish words and messages, one lady is sending like this message, kalikalam
@leninchandru88922 жыл бұрын
Tamil film first hero & first super star..
@ranineethi760 Жыл бұрын
பாகவதர் நடித்திருந்த ஹரிதாஸ் புகழ் பெற்ற படம். முதல் பாட்டிலேயே அனைவரையும் கவர்ந்துவிடுவார்.
@rajdri89573 жыл бұрын
Govt should not yield for such cheating.They should be warned for defaming MKT.
@shanmugavanniyar6842 Жыл бұрын
சேலம் ரத்னா ஸ்டுடியோவில் சிவகவி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது இறந்து போனார் இதை யாரும் சொல்வதில்லை ஏன்
@balemurupi6597 ай бұрын
'அமரகவி'யா?
@chembits91153 жыл бұрын
Ithaa parthu thirunthungada 2 family vachirunthaa ippadi than
Meanwhile grandson Sairam be like Santhanam in Aranmanai movie: 'Aaya un uzhaipellam veena poche!!'😂😂
@mktrasigarmandram-lalgudi17013 жыл бұрын
Exactly how govt is going to address this issue he as fooled GOvT itself
@milak28383 жыл бұрын
@@mktrasigarmandram-lalgudi1701 Government should get back what they have given to Sairam. It will be bad examples for others and many people will starts these kind of drama in future.
@josephrajraj4703 жыл бұрын
எப்படியோ சாய் ராம் உங்க குடும்பம்தானே, அவர் கஷ்டத்தில் இருக்கிறார். அவருக்கும் நீங்கள் உதவலாம்.
@mktrasigarmandram-lalgudi17013 жыл бұрын
Illai avaru MKT Rajamal porandha varisu alla.. apidi irhkumodhu edhuku MKT ayya family help pananum.
@renugadevi181810 ай бұрын
தாலி கட்டாமல் பெற்ற பிள்ளைக்கு MK T Father ah
@k.rajavelsaranraj7533 Жыл бұрын
Hy
@nidheeshsoman3312 жыл бұрын
Sir..Namaste. if you dont mind please tell where is MKT's family living in Tamil Nadu ?
@umaprabhakar6763 жыл бұрын
Rajam or Kamalam.. who is the mother of this woman ?
@mktrasigarmandram-lalgudi17013 жыл бұрын
Kamalam
@rajalekshmyramaiyer9832 жыл бұрын
🙏
@7475866 Жыл бұрын
இவர்கள் குடும்பத்தில் ஜெய்சங்கர் என்று ஒருவர் இருக்கிறார் அவர் எனது நண்பர் கிளாஸ்மேட். திரு ஜெய்சங்கர், MKT அவர்களின் பேர குழந்தையாக இருக்கலாம் திருச்சியில் படித்தார் பின்பு சென்னையில் அவரை ஒரு லாட்ஜ் மேனஜராக பார்த்தேன் அவர்கூட, தான், MKT குடும்பத்திலுள்ளவன் என ஒரு முறை கூட சொன்னதில்லை. ஆனா, நானே அவரை கவனித்தேன் பாவதர்வீட்டு சந்து கான்மியான் தெரு பாவதரின் பழைய வீட்டிலிருந்து வெளியே வந்தார். ஜெய்சங்கர் மிகவும் அழகாக இருப்பார் அமைதியானவர் அவரை நான் பார்க்க வேண்டும் நான் குவைத்ல இருக்கிறேன்.
@sampathjanakiraman49663 жыл бұрын
Susilamma and her sisters are real vaarisugal (heirs) and susila s mother is bagavathar s first legal wife.This family line members are good, decent, soft ,gentle and educated and in better position. They should talk frequently to media the truth. iIt is learnt that MKT had. a second wife by name Rajammal who was poor and got help from others including Gentle Actor Sivakumar .Sairam may be from this line. .
@mktrasigarmandram-lalgudi17013 жыл бұрын
Hello, thanks for our MKT ayya family,real truth is relationship between MKT and Rajamal was true but there wasn't any child born to MKT, rajamal had a legal husband after MKT death she went back to him and that husband died in few years and her other relationship with other man was not long last again rajamal started asking help from Cini industry saying she was the wife of MKT ,Sairam is no where related to MKT anywhere here,he as Cheated the public and TN govt in the name of Bagavadhar ayya. It's a verified Truth 👍🏾 by Rasirgar mandram.
@sundarivenkatrao98032 жыл бұрын
நக்கீரன்லே வருவதனால் இது உண்மையா என சந்தேகம். நக்கீரன் என்ன வன்மம் சாய்ராமின் மீது
@meyyappansubramanian70782 жыл бұрын
Very great tamil traditionnelle actor
@paulsolomon8563 Жыл бұрын
ஐயா MKT ன். சொந்த ஊர் முசிரி யா , இல்லை மாயவரம் மா. என்பது தெரியவில்லை. தெரிந்து கொள்வோம். சாய்ராம் யை பொய் சொல்லி சம்மதிக்க அனுமதி கூடாது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@sujathachandrasekaran56263 жыл бұрын
நடிகை லட்சுமி அம்மா நடத்திய.. கதை அல்ல நிஜம்.. என்ற நிகழ்ச்சியில் mkt குடும்ப வாரிசுகள் அனைவரையும் வைத்து.. பேட்டி எடுத்தார்.. May be 2002 அல்லது 2003..20004... இதில் ஏதோ ஒன்று.. அப்போது.. Mkt வாரிசுகள் மூவர் மட்டும் அல்ல ஷோபா முழுவதும் mkt சொந்த பந்தம் எல்லோரும் அதில் பங்கே ற்றனர்... Mkt மூத்த மகள் சுசீலாம்மா கல்யாண போட்டோக்கூட அந்த நிகழ்ச்சியில் காட்டினார்கள்... திருமணத்திற்கு ms கச்சேரி வீட்டில் வைத்ததாக சொன்னார்கள்.. அந்த நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்பினால்.. இவர்கள் அனைவரும் அவர்களை பார்ப்பார்கள்... அந்த நிகழ்ச்சியை நடிகை லட்சுமி அம்மா.. அவர்கள் மிக அருமையாக அனைவரையும் பேட்டி எடுத்திருந்தார்.. 🙏