அன்பான வேண்டுகோள் , தேவையற்று ஆங்கில சொற்கள் கலப்பை இயன்றளவு குறைக்க முயற்சி செய்யுங்கள். உதாரணத்துக்கு பண்ணிவிடுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக கலந்துவிடுங்கள் என்று சொன்னாலும் எல்லா தமிழருக்கும் இன்று புரியும். ஆனால் இப்படியே பேசிப்பழகிவிட்டோம் என்றால் , வலது இடது என்று சொன்னால் என்ன என்று கேட்கும் இன்றைய தலைமுறை போல், நாளை பல சொற்களை மறந்துவிடுவோம்.