wireless irrigation & fertigation automation with smart farming system | mixed crops

  Рет қаралды 27,498

Niagara Irrigation Automation

Niagara Irrigation Automation

Күн бұрын

தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் தானியங்கி வால்வுகளை அமைத்து கொடுக்கும் நமது நயாகரா சொல்யூஷன்ஸ் நிறுவனம், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில், முற்றிலும் நவீன தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய ஸ்மார்ட் ஃபார்மிங் தோட்டத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது. இந்தத் தோட்டத்தில் தென்னை கொய்யா, நெல்லி போன்ற பல வகையான விவசாய பயிர்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. அவற்றுக்கு தேவையான நீரை நவீன தொழில்நுட்ப வசதிகளான சான்ட் ஃபில்டர், அமையாடு பில்டர், புளோமீட்டர் டெக்னாலஜி, பெர்டிகேஷன் ஆட்டோமேஷன், யூசி பி எச் சென்சார் கருவி, காற்றை அளவிடும் கருவி மற்றும் காற்று வீசும் திசையை அளக்கும் கருவி, மழையை நிர்ணயம் செய்யக்கூடிய கருவி, மண்ணின் ஈரப்பதத்தை கணக்கிடும் கருவி போன்றவற்றை பயன்படுத்தி, விவசாயிக்கு எந்தவித சிரமமும் கொடுக்காத வகையில் விவசாயம் நடைபெறுமாறு அமைத்துக் கொடுத்திருக்கிறோம். அதைப்பற்றி இந்த காணொளியில் மிகத் தெளிவாக நாம் காணலாம்.
Niagara Solutions, A leading irrigation automation systems and product manufacturer and Supplier. Our products include Drip irrigation automation systems, water management systems for Domestic, Industrial, and Agriculture.
Contact us :
Niagara solutions
SF No: 225/1, VRS Nagar,
Cheran Maanagar,
Coimbatore-641035
Email: infoniagarasolutions@gmail.com
PH : +91 9843235100
Tamilnadu, India.
9842505100
infoniagarasolutions@gmail.com
www.niagarairrigationautomation.com
For Dealer Inquiry & Support : +91 9069251000
Toll-free: 1800 313 7100

Пікірлер: 14
@balu2010abc
@balu2010abc 6 ай бұрын
well explined and is it possible to come and set this in AP ?
@srikrishna4448
@srikrishna4448 Жыл бұрын
விவசாயத்தில் மேம்பட்ட தொழில்நுட்பம். 👏 நீரைச் சேமிக்கவும், தண்ணீரைப் பாதுகாக்கவும் நல்ல முறை👏
@sangeethasudha97
@sangeethasudha97 Жыл бұрын
Good work team.very useful for our farmers
@n.p.senthilkumar6138
@n.p.senthilkumar6138 Жыл бұрын
Great work Niagara
@adityasonar2390
@adityasonar2390 Жыл бұрын
Amiad Mini Sigma fully automatic filter 😍 fantastic automatic system by Niagara team
@sivaprasath5664
@sivaprasath5664 Жыл бұрын
உங்களின் தொழில்நுட்பத்தால், வரும் தலைமுறையினர் விவசாயம் செய்வது எளிது. Congratulations 🎉 team Niagara..
@selvamkvel
@selvamkvel Жыл бұрын
விவசாயத்தில் முழுமையான தானியங்கி செயல்முறை
@niagarasabareesh680
@niagarasabareesh680 Жыл бұрын
One step solution for AGRI automation needs
@flyingmychildren
@flyingmychildren 3 ай бұрын
Total cost?
@NiagaraSolutions
@NiagaraSolutions 3 ай бұрын
Dear customer, Greetings from Niagara!!!Please make contact with this source person and get clarity to your queries. +91 93636 05100 Thanks & regards Niagara Irrigation Automation
@Radhakrishnan-lj7ny
@Radhakrishnan-lj7ny Жыл бұрын
Main pipe size sir
@NiagaraSolutions
@NiagaraSolutions Жыл бұрын
Dear customer, Greetings from Niagara!!! Please make a contact with this source person and get a clarity to your queries. +91 98425 05100 +91 90692 51000 +91 98432 35100 1800 313 7100 Thanks & regards Niagara Solutions Team
@giriprasadm3452
@giriprasadm3452 Жыл бұрын
Project cost
@NiagaraSolutions
@NiagaraSolutions Жыл бұрын
Dear customer, Greetings from Niagara!!!Please make a contact with this source person and get a clarity to your queries. +91 93636 05100 Thanks & regards Niagara Irrigation Automation
Irrigate like this from now on using #mobitech technology, Explained by Mr. Dhanasekaran GM
15:52
Mobitech Wireless Solution Irrigation Automation
Рет қаралды 3,4 М.
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 45 МЛН
How to choose pipes & fittings for drip irrigation system by Dhanasekaran Mobitech Wireless Solution
15:36
Mobitech Wireless Solution Irrigation Automation
Рет қаралды 92 М.
Jain automation explained by Mr. Abhijit Joshi. (Part 1)
28:21
Jain Drip Automation
Рет қаралды 17 М.
Installation process of DT - Gravity Kit
9:39
Driptech India
Рет қаралды 3,2 МЛН
An Irrigation Automation system - Product explanation Episode 2 | Model: VCON
11:06
Mobitech Wireless Solution Irrigation Automation
Рет қаралды 5 М.
Smart Irrigation System using Arduino Uno
6:40
Tech Trends Shameer
Рет қаралды 49 М.