WOG - 107 | உன் வழியாய் தொடரும் இறை நம்பிக்கை | Fr. Varghese VC Elavur | Arulalayam 03.05.2024

  Рет қаралды 28,103

Ambattur Arulalayam

Ambattur Arulalayam

2 ай бұрын

Пікірлер: 69
@miniabi1951
@miniabi1951 2 ай бұрын
இயேசுப்பா எங்க மகளுக்கு முழுமையான மனமாற்றத்தை கொடுத்து விட்டதற்காக ஸ்தோத்திரம்
@amalaranivigitha3913
@amalaranivigitha3913 2 ай бұрын
யாராலும் மாற்ற முடியாத எனது கணவரை பெரும் குறையோடு ஏற்றுக்கொண்டேன் ஏனென்றால் எனக்கு ஆண்டவன் தந்த gift எனது கணவர் நிச்சயம் எனது ஆண்டவரால் மாற்ற முடியும் என்ர நம்பிக்கையில் திருமணம் செய்து 2 வருடமாக பிரிந்து வாழுக்கின்றோம் தொடர்பில்லாமல். நிச்சயம் எனது கணவர் உலக போக்கை விட்டு என்னை தேடி வருவார் என்று நம்பி காத்திருக்கின்றேன் தினம் prayer இல். நன்றி ஜேசப்பா 👏👏
@donbosco7348
@donbosco7348 2 ай бұрын
Sister dont worry kandipaga unga husband thirmpi varvaru but entha karanthugum dont leave prayer
@emmanueldevadoss1836
@emmanueldevadoss1836 2 ай бұрын
ஒன்று சேர வேண்டுகிறோம் சகோதரி
@lathachristy8394
@lathachristy8394 2 ай бұрын
Praise the lord ✝️🙏🔥
@sophiyaa2605
@sophiyaa2605 Ай бұрын
அப்பா என் மகளின் தோல் வியாதி குணமாக வேண்டும் please appa
@user-qs5mz4ty3k
@user-qs5mz4ty3k 2 ай бұрын
நன்றி இயேசு அப்பா ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@jacobjacqueline9709
@jacobjacqueline9709 Ай бұрын
இயேசுவே என் மகளுக்கு 13 வருடம் ஆகியும் குழந்தையில்லை அவளை தொடும் அப்பா அவளை ஆசீர்வதியும் நன்றி அப்பா உம் வல்லமை வெளிப்படும் என காத்திருக்கின்றேன் நன்றி அப்பா 🙏🙏🙏❤❤
@sagayaranimichael7203
@sagayaranimichael7203 2 ай бұрын
இயேவே இதுவரை செய்த அனைத்து நன்மைக்காக உமக்கு நன்றி இந்த மறையுரை மிகவும் பய னுள்ளதாக இருந்தது என் மகள் உடல் நலம் சரியில்லாமல் இருக்கின்றnள் அவள் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் ஆமென்🙏❤️
@miniabi1951
@miniabi1951 2 ай бұрын
இயேசுப்பா உமக்கு சித்தம் மானால் இந்த தியானத்திற்கு அழைத்து செல்லூங்க
@chaalishilviyaxavier5362
@chaalishilviyaxavier5362 2 ай бұрын
நீங்க எந்த ஊரு mam? Every first saturday you can try.
@kalaimani-pq4js
@kalaimani-pq4js 2 ай бұрын
பரிசுத்த ஆவியே. ஆராதிக்கிறேன்❤
@josphineSiril
@josphineSiril 2 ай бұрын
Praise the lord thank you father
@johnkenady2993
@johnkenady2993 2 ай бұрын
நன்றி இயேசுவே
@xavier-dl4pg
@xavier-dl4pg Ай бұрын
அன்பு இறைவா நீர் செய்த அனைத்து நன்மைகளுக்கும் கோடான கோடி நன்றி என் கணவர் உலக போக்கினால் ஆலயம் ஞாயிறு திருப்பலி இல்லாமல் ஜெப வாழ்க்கையில் ஈடுபடாமல் இருக்கிறார் அவர் மனமாற்றம் பெற உம்மை மன்றாடுகிறேன் என் மகனின் குடும்ப வாழ்க்கையில் மனைவியினால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் நீங்கவும் மன அமைதி கிடைக்கவும் தீமைகள் அனைத்தும் நீங்க சமாதானம் அருள உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன் இவை அனைத்தும் பெற்றுக் கொண்டோம் என உறுதியாக நம்புகிறேன் ஆமென்
@user-ki3rb6uy4y
@user-ki3rb6uy4y Ай бұрын
Praise u Jesus I Love u Jesus bless my children's families namaste tq Jesus namaste 🙏
@miniabi1951
@miniabi1951 2 ай бұрын
இயேசுப்பா பிரியா வாழ்க்கை சந்தோஷமாக மாற ஆசீர்வதிங்க
@user-vk4zy3zp2b
@user-vk4zy3zp2b Ай бұрын
‌வேதத்தில்‌ தியானமாய் இருக்கிற மனுசன் பாக்கியவான்
@arockiagoldcovering6060
@arockiagoldcovering6060 Ай бұрын
🙏🙏🙏
@amaiyacademy4228
@amaiyacademy4228 Ай бұрын
என்னோட வாழ்வில மாற்றம் வந்ததே father convention meeting தான். Thank u father
@miniabi1951
@miniabi1951 2 ай бұрын
இயேசுப்பா எங்க மகளுக்கு உமது சித்தத்தின் படி நல்ல வரன் அமையுமாறு ஆசீர்வதிங்க
@deogratias9442
@deogratias9442 2 ай бұрын
சேசுவுக்கே புகழ். மரியாயே வாழ்க.🙏🙏🙏
@jacinthageorge331
@jacinthageorge331 2 ай бұрын
Thank you father for your prayers and blessings massege thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lourdumary951
@lourdumary951 2 ай бұрын
அருமையான மறையுரை Fr.
@miniabi1951
@miniabi1951 2 ай бұрын
இயேசுப்பா எங்க வீட்டில் சமாதானம் நிலைத்திருக்க ஆசீர்வதிங்க
@amalaranivigitha3913
@amalaranivigitha3913 2 ай бұрын
Praise the lord ஆமென் 👏👏
@antonroyrogers8065
@antonroyrogers8065 Ай бұрын
Praise the Lord Amen Amen Amen Amen I trust in you Jesus Christ Amen I love you Jesus Christ Amen
@johnjprabhakaran9038
@johnjprabhakaran9038 2 ай бұрын
இறை இயேசுவுக்கே புகழ் ❤❤❤❤ அன்னை மரியே வாழ்க ❤❤❤
@shanthiiruthayaraj5343
@shanthiiruthayaraj5343 2 ай бұрын
Appa pithava en Mahal manam mari kanavarudan sarndu vala varam tharum
@premananth6269
@premananth6269 2 ай бұрын
Jesus I Trust in you. Thank you Jesus. Ave Maria Ave Maria. Amen 🙏 Amen 🙏 Amen 🙏
@shinemmch5554
@shinemmch5554 Ай бұрын
Amen
@emildarubanthiraviam6206
@emildarubanthiraviam6206 2 ай бұрын
Amen appa
@maryvaanistaamalathasan9063
@maryvaanistaamalathasan9063 2 ай бұрын
Amen 🙏 en anpu jesappa nanri jesappa Ave Maria
@elizabethswamy2875
@elizabethswamy2875 2 ай бұрын
Tq so much Father 🙏🏻 💐 Praise the lord Jesus Christ Amen 🙏🏻 🙌 ❤
@LeemaroseRose-rc5iq
@LeemaroseRose-rc5iq 2 ай бұрын
Praise the lord father ave Mariya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya 🙏🙏🙏🙏🙏🙏
@arulmaryarockiyasamy2751
@arulmaryarockiyasamy2751 Ай бұрын
Father your explain very super prepare and study and inteligent🎉father
@cdjohnson1882
@cdjohnson1882 Ай бұрын
S Father...TRUE....that was happened in my mother,s life.....I have an very big testimony to tell.....praise the lord.....Thank u Jesus......
@monikamoni3254
@monikamoni3254 Ай бұрын
Paise the lord 🙏🏻 Thank you Father..!!!🙏🏻
@Prakashvimala-gm5hk
@Prakashvimala-gm5hk 2 ай бұрын
Praise the Lord Amen Jesus thank you Jesus Amen Amen Amen
@shirlyseba7221
@shirlyseba7221 2 ай бұрын
Praise The LORD Thank you JESUS thank you Jesus
@user-hj8ci4zk6x
@user-hj8ci4zk6x 2 ай бұрын
யேசப்பா 🙏
@Jayanthijay-zl9ux
@Jayanthijay-zl9ux 2 ай бұрын
Very beautiful explanation Father. Stay Blessed Always 🙌
@daisyranij2758
@daisyranij2758 2 ай бұрын
Respected father thankyou yesuveaandaver mariyevalzga
@user-ys7nx1eo3h
@user-ys7nx1eo3h Ай бұрын
Amen 🙏 🙏 🙏 ❤ praise the Lord ❤🙏
@shilbaroseline1182
@shilbaroseline1182 Ай бұрын
Amen 🙏 praise the lord 🙏
@michelmaglin3962
@michelmaglin3962 2 ай бұрын
Praise the Lord god bless you father 🙏🙏🙏💞💞💞
@user-gp5gt1eg7m
@user-gp5gt1eg7m 2 ай бұрын
Amen thank you Father 🙏🌹
@sahayamary7635
@sahayamary7635 2 ай бұрын
Praise the lord ❤❤thanks to Fr Varghese
@lucyslife9534
@lucyslife9534 2 ай бұрын
May God bless you and Your ministry Father
@vimalastephen1259
@vimalastephen1259 Ай бұрын
Glory to God
@shinemmch5554
@shinemmch5554 Ай бұрын
Thank you Lord
@BalajiBalaji-kk9lm
@BalajiBalaji-kk9lm Ай бұрын
God is great
@maryjacinthaanandi3454
@maryjacinthaanandi3454 Ай бұрын
Amen 🙏🌹
@Sajin-152
@Sajin-152 Ай бұрын
Praise the lord amen
@user-zf2wt5zu4b
@user-zf2wt5zu4b 2 ай бұрын
Amen 🙏🙏🙏aleluya ❤❤❤
@rainprincy8466
@rainprincy8466 Ай бұрын
Praise the lord❤
@amalaranivigitha3913
@amalaranivigitha3913 2 ай бұрын
Fr கூறும் ஒவ்வொரு வார்த்தையும் என்னை நம்பிக்கையில் பலப்படுத்துகின்றது. Thank you god thank you fr 🙏🙏
@selvarajvictoria752
@selvarajvictoria752 Ай бұрын
அன்பு ஆண்டவரே எங்களுக்கு செய்த எல்லாவற்றுக்கும் நன்றி அப்பா தந்தையே எங்கள் பிள்ளைகளு குழந்தை பாக்கியம் கிடைக்க துனைசெய்க தந்தையே நன்றி நன்றி நன்றி
@user-tp7pf3jw1g
@user-tp7pf3jw1g 2 ай бұрын
Thank you jesus
@immaculatevicto6666
@immaculatevicto6666 Ай бұрын
Lord guide us
@lillysanthakumari1598
@lillysanthakumari1598 2 ай бұрын
Praise the lord
@merlineselvamary4888
@merlineselvamary4888 2 ай бұрын
Fr. Please pray for Jared, 5 yrs boy to heal from autism and speak speak soon
@mariajeroselinejyothi1184
@mariajeroselinejyothi1184 2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@deepaselvan2810
@deepaselvan2810 2 ай бұрын
❤❤❤
@d.christopherharrishantony
@d.christopherharrishantony Ай бұрын
Thank you gess
@SilveSter-pp5ew
@SilveSter-pp5ew Ай бұрын
Hi father na ungalodu pesanum
@merlineselvamary4888
@merlineselvamary4888 2 ай бұрын
Fr. Please pray for Richard and Ruby with gift of baby
@GLosija-gi4fw
@GLosija-gi4fw 2 ай бұрын
Amen
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,8 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 19 МЛН
என் மீட்பர் அவரே | Bible Convention Rev. Fr. Varghese VC
3:02:52
Простой дворник с большим сердцем 🫶
0:25
КОМПОТ В СОЛО
0:16
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 13 МЛН
Этот Пёс Кое-Что Наделал 😳
0:31
Глеб Рандалайнен
Рет қаралды 4,5 МЛН
Starman #starman #superman #starmanmeme #shorts
0:16
Dr.Superman
Рет қаралды 11 МЛН