ஆடி வெள்ளி தேடி உன்னை - அற்புதமான P Jayachandran பாடல் . 🙏
@aravasundarrajan76616 сағат бұрын
வசந்த கால நதிகளிலே வைர மணி நீரலைகள் நீரலைகள் மீதினிலை நெஞ்சங்களின் நினைவலைகள்...
@natarajansuresh614812 сағат бұрын
மணிப்பயல் என்ற தமிழ் படத்தில் பாடும் வாய்ப்பு முதன் முதலாக கிடைக்பெற்றார் காலம் சென்ற பாடகர் பி.ஜெயச்சந்திரன்.
@raghusharma70546 сағат бұрын
🎉
@PVtvg8 сағат бұрын
சித்திரை செவ்வானம் சிரிக்க கண்டேன்... சிறுவனாக ...நான் கேட்ட முதல் பாடல்...🎉🎉🎉
@jeevadhibadhi156310 сағат бұрын
தெவிட்டாத தேன் அமுதாய் இனிக்கும் திரு ஜெயச்சந்திரன் அவர்கள் குரலில் வந்த பாடல்கள்
@sudhas34498 сағат бұрын
Miss u great singer 😢
@ratnamrajakrishnan37577 сағат бұрын
Really Great singer Jeyachanran sir 🙏 Tamil kadal singer God bless 🌹
@mohanpn187513 сағат бұрын
P Jayachandran.. A great singer.. His voice mesmerizing.. His clarity of words & expression during singing is amazing.. Most of the songs are everlasting especially songs like Raasathi unne.. Kathirinde Kathirinde.. My humble pranamam.. 🙏Prof. Mohan.. Tvm..
@ravimp311112 сағат бұрын
சித்திரச்செவ்வானம் சிவகக்கண்டேன், இனி சிவக்காது மறைந்து போனது
@jraj160813 сағат бұрын
மல்லிகை பூ வாசம் என்னை கொல்லுகின் றது.. அருமையான பாடல் வரிகளை பாடகர் Jayachandran அழகாக பாடி இருப்பார்.. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😢RIP
@januj2n6 сағат бұрын
Jayachandran Sir is a treasure, SA Rajkumar Sir had great association with him.. Thank you both for the musical contribution.. We miss him..!
@DhanalakshmiR-j7d12 сағат бұрын
நிறைய குடம் தளும்பாது. அடக்கம் அருள் அடங்கும். உதாரணம் ஜெயசந்திரன் அவர்கள்.
@paulrajpaulraj36707 сағат бұрын
My evergreen favorite Singer ❤
@thalakkupandian87828 сағат бұрын
அவர் குரலில் அமைந்த பாடலை பாடும் போதே அந்த பாடல் சிறப்பாக அமையும் எனும்போது ...அவர் குரலின் சிறப்பை என்னவென்று சொல்வது...ஐயாவின் ஆத்மா இறைவனின் நிழலில் இளைப்பு ஆரட்டும்... ஓம் சாந்தி...
@rajeshsmusical9 сағат бұрын
He was introduced by MSV ayya & mentored by him both in Tamil & Malayalam
@dineshkumarsnair79647 сағат бұрын
Thanking you for this wonderful eulogy for one of Indias finest singer's esp for the 2 film industries of Kerala and Tamilnadu...He did cut a blazing trail of his own in Tamil aa well as in Malayalam..