மிகவும் மென்மையான குரல். காதல், சோகம் உணர்வுகளை அற்புதமாய் வெளிப்படுத்திய ஜெயச்சந்திரன் ஆன்மா அமைதி பெறட்டும். என்மேல் விழுந்த மழைத்துளியே, கொடியிலே மல்லிகைப்பூ, ராசாத்தி உன்ன, கவிதை அரங்கேறும் நேரம், மாஞ்சோலைக்கிளி தானோ, அமுதத்தமிழில், சித்திரசெவ்வானம் போன்ற காலத்தால் அழியாத கானங்கள் பாடியவர் புகழ் வாழ்க.
@sivakumargovindan589014 күн бұрын
True
@KARTHIKKUMARKARTHIK-m1n10 күн бұрын
ஒரு தெய்வம் தந்த பூவே ஜெயசந்திரன் இனி இவரை போல ஒரு அற்புத மற்றும் மென்மை பாடகரை பெற வே முடியாது😢
@valayapattys.swaminathan442414 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்கள்.இனிமை பரப்பிய ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல குருவருளையும் திருவருளையும் பிராத்திக்கிறேன்.❤💐🙏🙏🙏
@maheshmahenthiran797915 күн бұрын
எனக்கு பிடித்த பாடகர் உங்களுடைய பாடலை கேட்காத நாட்களே இல்லை தினசரி கேட்டு கொண்டே இருக்கேன் உங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்
@sahayaraj934115 күн бұрын
Me too bro ❤😂😂🎉🎉
@rajavelr111815 күн бұрын
கடல் மீன்கள் படத்தில் தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் பாடல்❤❤❤
@தற்சார்பைநோக்கி15 күн бұрын
நீ தவறாகக்கூறுகின்றாய் அவரது குரல் காற்றில் கரைந்துவிட்டது என்று... காலத்தால் அழியாது கரையாது அவரது குரல்... ஒலித்துகாகொண்டேயிருக்கும்... ஆழ்ந்த இரங்கலும் கண்ணீரஞ்சலியும் 💐😭🙏
@sangeethamadappan280315 күн бұрын
உங்கள் குரல் இறைவன் காலடியில் இளைப்பாறட்டும்
@Saroja-lf1fy15 күн бұрын
❤❤
@balajitsundar15 күн бұрын
My favourite singer... deeply saddened...Om Shanti
@David-rf3hj15 күн бұрын
அருமையாண பாடகர்
@BC99914 күн бұрын
One of the FINEST singers, P. Jayachandran - may his good soul rest in peace. He continues his musical journey by living with us through his voice. With a fine diction (his Tamil being better than any of his peers), deep earthy resonating vocals, and the finesse in rendering a song, he was top-notch. His best songs include: Maanjolai kiLi dhaano (impossible to reproduce, live or otherwise), Vaidhegi KaathinrundhaaL album, Paadi vaa thendrale, evergreen hits like Kodiyile malligappoo, Thaalattudhe vaanam, Siththira chevaaanam, Oru vaanavil pole, and a bunch of rare songs like Poonthendrale (his first released song for IR), Enadhu vizhi vazhi mele, Oorellaam saamiyaaga etc. IR probably loved his voice so much that he adorned the singer's career with over ~100 gems in different genres over 2 decades (1977-97). Another all-time favorite from other music directors include: PoovaNNam (Salil), many Malayalam songs and a few Kannada songs.
@Kaviminnalrpsamy15 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்... ஆத்மா சாந்தி பெறட்டும்... தமிழகம் மறவாத தன்னிகரற்ற பாடகர்
@Saroja-lf1fy15 күн бұрын
Jayasanthiran ❤
@thiagarajannarayanasamy157115 күн бұрын
Legendary singer ,RIP
@samuvelsam847113 күн бұрын
உண்மையாகவே இவர் ஒரு சிறப்பு வாய்ந்த பாடகர் அதிகம் பேசப்படாத பாடகரும் கூட . ஜெய்சந்திரன் அவர்களும் அருள்மொழி அவர்களும் . எங்கள் புரட்சிக் கலைஞர் கேப்டனுக்குக்காக அவர் பாடிய பாடல்கள் ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு .காத்திருந்து காத்திருந்து . இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ. வெள்ளையாய் மனம் பிள்ளையாய் குணம். பூவை எடுத்து ஒரு மாலை. மயங்கினேன் சொல்லத் தயங்கினேன். காதல் வெண்ணிலா மற்றும் தெய்வ வாக்கு திரைப்படத்தில் வரும் ஊரெல்லாம் சாமியாக. என்ற பாடலும்.
@prabalinisriharan337915 күн бұрын
Good bye,singer,rip, from France kannan area gagany.
@sivakumargovindan589014 күн бұрын
Om shanti
@SaravananKd-j8y14 күн бұрын
இதமான குரல்
@satheesh384614 күн бұрын
Vaazhkaye vesham.... also a great sad song.. Don't forget..
மென்மையான பாடல் என்றால் அது கடல்மீன்கள் படத்தில் வரும் தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் பாடல்தான்.எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் RIP rest in piece பாடகர்ஜெயச்சந்திரன் 😂 அவர்கள்
@gurumoorthy516215 күн бұрын
RIP Jeyachandran sir
@yogendrankandiah14 күн бұрын
Rest in peace
@Devaraj-sm2yg13 күн бұрын
Arpudamana. Padhivu. Thiru jayachandra n avaruukku aazhndha irangalai therivikkirom kanneer Anjali udan dev