🔴 "A" Scenes பிசாசு 2 படத்துல நிறைய இருக்கு - Mysskin Exclusive Interview | Pisasu 2 Movie Updates

  Рет қаралды 174,842

Wow Tamizhaa

Wow Tamizhaa

Күн бұрын

Пікірлер: 177
@shivapriyan3635
@shivapriyan3635 2 жыл бұрын
Cinema is mostly an "A" graded medium (that "selflessness" which came out of him was something which not everyone can say 💥.... சிரு பிள்ளைகள் பார்ப்பதற்கு அல்ல..... தயவுசெய்து அவர்களை வீட்டிலேயே விட்டுவிட்டு படம் பார்க்க வாருங்கள் என்று உரக்கச் சொல்லி... அன்பான, தூய்மையான வார்த்தைகளை கக்கிய இந்த மனிதனை நான் மிகவும் நேசிக்கிறேன் 🙏❤️✨🏵️
@sargurupalanisamy6155
@sargurupalanisamy6155 2 жыл бұрын
Anchor's way of conversation is too good and gentle. I saw all interviews of mysskin. But u ask some interesting questions in this interview. "ஒரு கவிதைய எழுத வார்த்தை கிடைக்கலனா அந்த கவிதைய எழுதாம விட்டுறது போல, மனசுல நினைச்ச ஒரு சீன சரியா எடுக்க முடிலனு விட்டு இருக்கிங்களா...? " I like this question so much. But he simply answered to this question is doesn't matter...
@vedhakumar905
@vedhakumar905 2 жыл бұрын
My Real Inspirational #MysskinSir I Always wonder about him and I also search for his interview every time we're he given interview for some channel.He said right about the songs. People don't celebrate like songs in his movie Pisasu - 2 it's such a wonderful song meaning in nature only few people's celebrate it those who are known of it only.Always his speech teaches a new thing to me even I noticed some of his Books which are👇 1)Psychology of the Unconscious 2)Slow Horses 3)The Way it is 4)Meeting The Shadow Still there are I can't Recognize it........Always My Inspiration and Beloved Director #MysskinSir ❤❤❤❤❤❤❤❤❤❤
@elangkumaran9869
@elangkumaran9869 2 жыл бұрын
I am Addicted to Anchor Smile 💕
@tylerdurden9896
@tylerdurden9896 2 жыл бұрын
Anchor is lovely and her questions are quite interesting. As Always Mysskin is a never ending radio i want to listen.
@thakan150
@thakan150 2 жыл бұрын
Mooditu poviya
@Priceless001
@Priceless001 2 жыл бұрын
@@thakan150 🤣🤣
@Ragav_Prajapati_338
@Ragav_Prajapati_338 2 жыл бұрын
yeah
@muthukumaranr7180
@muthukumaranr7180 2 жыл бұрын
😂
@yuvantamilan6936
@yuvantamilan6936 2 жыл бұрын
ராம். மிஷ்கின். தியாகராஜா குமாராரஜா.. வெற்றி மாறன். யுவன்..விஜய் சேதுபதி....ஒரு வித்தியாசமான gang always love this peoples❤️❤️❤️❤️
@yuvantamilan6936
@yuvantamilan6936 2 жыл бұрын
@@santhoshsanto4175 sorry bro
@gurukarthik337
@gurukarthik337 2 жыл бұрын
S......Daaaaaaa
@StreetDoc75
@StreetDoc75 2 жыл бұрын
VJS & TKR பற்றி : Very casual Very sincere Very Truthful Very Heartful
@sakthivelan866
@sakthivelan866 2 жыл бұрын
இதுவரை எந்த தொகுபாலரையும் பார்த்து எனக்கு இதுதோன்றியது கிடையாது - *தொகுப்பாலினி மிக அழகாக இருக்கிறார்*
@madhavanm6138
@madhavanm6138 2 жыл бұрын
உண்மை ...அழகு...
@karthickselvaraj5543
@karthickselvaraj5543 2 жыл бұрын
Oru Manusa pesitturukaaru, neenga eatha pathutturukka bro
@sakthivelan866
@sakthivelan866 2 жыл бұрын
சகோ, இந்த வீடியோ பாக்க வந்த நோக்கம் அவரதான். இருந்தாலும், கண்னுக்கு அழகான ஒளி தோன்றும்போது... அதற்கு தலைவணங்கியே ஆகணும்... 😊✌️
@Thalapathy_4r
@Thalapathy_4r 2 жыл бұрын
😳😳😳
@SSK-zc4jc
@SSK-zc4jc 2 жыл бұрын
Yes(*_*)
@visionmediaatoz4746
@visionmediaatoz4746 2 жыл бұрын
மிஷ்கின் என்கிற சண்முக ராஜா என் தலைவர் வித்தியாசமான விசித்திர மனிதர்
@karthikcharlie9176
@karthikcharlie9176 2 жыл бұрын
Mysskin sir.good director and emotional feeling in movie script.neenga peasum pothu avalavow movie pakkanum Pola iruku.sir.proud of you 🎉🎉🎉🙏
@mrg3336
@mrg3336 2 жыл бұрын
"Orphan "என்கிற படம், 10,12வயது உடைய என் மகள்களால் அறிமுகம் செய்யப்பட்டு பார்த்தேன். "A"படம் தான்.. இருந்தாலும் அதில் உள்ள மனோதத்துவத்தை எனக்கு அவர்கள் விளக்கிய விதம் அருமை. வெளியூரில் இருந்து வந்த என் அப்பா, அம்மாவிடம் தனிமையாக இருக்க விரும்பி எங்களுக்கு காசு கொடுத்து ராட்டினம்,, சவ்வு மிட்டாய் போன்றவை தின்று சுற்றி வர சொல்கிறார். நாலு பிள்ளைகளான நாங்கள் மகிழ்ச்சியுடன் வெளியில் செல்கிறோம். நான் மட்டும் சிறிது நேரத்தில் வீடு திரும்புகிறேன். கதவு பூட்டியிருக்கிறது. ஜன்னல் வழியே எட்டி பார்க்கிறேன். நிர்வாண கோலத்தில் அப்பா.. அம்மா அவரை குளிக்க வைக்கிறார். பார்த்த மாத்திரத்தில் திரும்பி விடுகிறேன். அப்பாவிடம் நான் ஐந்து நாட்கள் பேசவே இல்லை. "Orphan "படம் பார்த்து என் மகள்களின் உரையாடல் இங்கே.. பெரியவள் டாடி அந்த படம் நல்லா இருக்கு ஆனா? என்றாள். இளையவள் :அப்படி ஒன்றும் அதில் இல்லை. அப்பா, அம்மா விளையாட்டு அது என்றாள். நல்ல படம் தவறாது பாருங்கள் என்றாள். பார்த்தேன். நல்ல படம். எனக்கிருந்த சந்தேகங்களும் தீர்ந்தது. பிசாசுll பார்ப்போம்.
@nAgA-ru4pk
@nAgA-ru4pk 2 жыл бұрын
Anchor akka cute❤️
@nirmalr324
@nirmalr324 2 жыл бұрын
Mysskin தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த (முக்கியமான) இயக்குனர் . மிகவும் சிறந்த மனிதர்.
@sudhakarvasantha3780
@sudhakarvasantha3780 2 жыл бұрын
I always admire ur speech sir. Especially honest answer there was no hidden agenda. Please keep going. Be what you are, we like it. All the best for future projects. God bless you
@Ramkumar-wz8dc
@Ramkumar-wz8dc 2 жыл бұрын
எனக்கு மிக பிடித்த இயக்குனர்
@sureshfacts1085
@sureshfacts1085 2 жыл бұрын
atha anchor ponnu beautiful
@vmshabari1484
@vmshabari1484 2 жыл бұрын
13:10 vjs❤
@pandy.m226
@pandy.m226 2 жыл бұрын
Myskin talk about vijay Sethupathi ....very ultimate 4 கதை சொன்னேன் நாலுமே பிடிச்சு இருக்குனு சொல்றான் ultimate...,🔥🔥
@abhiLdhasan
@abhiLdhasan 2 жыл бұрын
Adhuthu 4 Friday release ku plan pannitan 😂😂
@jasonstathamdineshkumar1944
@jasonstathamdineshkumar1944 2 жыл бұрын
Myssikin is realy great for world wide
@speedymani9817
@speedymani9817 2 жыл бұрын
I always enjoy his speech...he is some other ring in tamil cinema...love you myskin sir...
@vasanthv6850
@vasanthv6850 2 жыл бұрын
இந்த இன்டர்வியூ அழகா வர்றதுக்கு காரணம் அக்கா தான்
@nelsonraj9268
@nelsonraj9268 2 жыл бұрын
Watched whole video only for the interviewer.... Damn cute
@Ragav_Prajapati_338
@Ragav_Prajapati_338 2 жыл бұрын
myskkin : Am I a joke to you ?? 🤣
@manojs5295
@manojs5295 2 жыл бұрын
sir miskin sit talapathy vijai sir kola mass trilling pai padam trilling story baiyagarama pannungo sir miskinsir 😍😍😍😍😍😍😍😍😜😜😎😍😍😍😍😍😍😎😎😎😎😎😎
@nowshi3949
@nowshi3949 2 жыл бұрын
Anchor I love you
@gurukarthik337
@gurukarthik337 2 жыл бұрын
Mysskin....Mysskin....Mysskin....sagajamaa pesakoodiya kobakaran.....indha maari friends kedaika oru sila perudhan.....lucky fellows!...Namakku kedaikala>?!?!?!?!?
@fhelex
@fhelex 2 жыл бұрын
Namma matttum than paithiyam nu dialogue, Semaaaa. Sir nangalum irukom, paithiyama. from triplicane Chennai
@kokilakamali4180
@kokilakamali4180 2 жыл бұрын
Vijay sethupathi ❤💖💝💝💝💖💖❤❤😇
@srinivasan.c7478
@srinivasan.c7478 2 жыл бұрын
Rendu perum poi dhum Potom ultimate
@mageshkumarkumar3805
@mageshkumarkumar3805 2 жыл бұрын
About vettrimaran ...sir awesome thank u so much myskkin sir
@rasukuttimoorthy5880
@rasukuttimoorthy5880 2 жыл бұрын
Nice myskin Interview and Cute ❤️ beautiful anchor 😍❤️
@Mr.S.K-87
@Mr.S.K-87 2 жыл бұрын
Anchor cutipa 😘
@akadirnilavane2861
@akadirnilavane2861 2 жыл бұрын
Genuine speach!
@baskarbaski4056
@baskarbaski4056 2 жыл бұрын
Misskin my favourite director
@sivaramangopalakrishnan9884
@sivaramangopalakrishnan9884 2 жыл бұрын
எனது இயக்குனர் ஒரு இயக்குனர், எந்த நேர்காணலிலும், அவர் தவறானவர், ஏனென்றால் அவர் திறமையற்றவர்.
@kavinkarthi3941
@kavinkarthi3941 2 жыл бұрын
Inspired by you sir.. Openly said "odidumnu nenaikirean" 😀😀.. All the best for ur upcoming movies..
@shoukattamilan2424
@shoukattamilan2424 2 жыл бұрын
Yaruppa intha anchor perfect 👌
@sbrview1701
@sbrview1701 2 жыл бұрын
Myskin kerala fans 👍👍👍
@prathapchan2910
@prathapchan2910 2 жыл бұрын
16:13 Avan vera trip la eruka🙏
@siluvimal1228
@siluvimal1228 2 жыл бұрын
Anchor semma alagha irukanga....her expression nd voice too.....i just scroll down to see her name.....Thank god beginning itself her name and insta id mentioned....
@krmziaudeen8854
@krmziaudeen8854 2 жыл бұрын
வாளை மீனுக்கும் பாடல் தந்த வரவேற்பில் சிகாகோ வரை சென்றவருக்கு தெரியுமோ தெரியாதோ... நான் சிறுவனாக இருந்த போது,கமல்ஹாசன் ஜெயசித்ரா இருவரும் பாடிய மாணவன் என்ற கருப்பு வெள்ளை பழைய படத்தில்,"விசிலடிச்சான் குஞ்சுகளா..குஞ்சுகளா , வெம்பி பழுத்த பிஞ்சுகளா பிஞ்சுகளா..." என்ற பாடலை அப்படியே கேட்டது போல் இருக்கும்.ஆனால்,இசை பற்றி இவ்வளவு ஞானம் கொண்ட மிஷ்கினுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை.நன்றி!
@gopalakrishnanmayilvel1580
@gopalakrishnanmayilvel1580 2 жыл бұрын
Hey bro...vala meenu song was gana song... Max used hit tune in gana
@shirassharaf7540
@shirassharaf7540 2 жыл бұрын
TK ❤
@rohithvlog6020
@rohithvlog6020 2 жыл бұрын
Vijay sethupathi myskkin combo 🤣🤣🤣🔥
@vignesh-v2v
@vignesh-v2v 2 жыл бұрын
Fantastic interview 💥💥✨✨
@latishkar7452
@latishkar7452 2 жыл бұрын
Dhanush - Myskkin Combo Waiting ✨
@rohithbalajirocky9247
@rohithbalajirocky9247 2 жыл бұрын
That song:i think arabic kuthu😂😂😂💯
@Civilians_Bala-and-Vigi
@Civilians_Bala-and-Vigi 2 жыл бұрын
Pushpa; sami, oo antava
@mr.xxxxxxxxx5392
@mr.xxxxxxxxx5392 2 жыл бұрын
I think so
@mvsivasubramanyan5
@mvsivasubramanyan5 2 жыл бұрын
🤣🤣🤣
@shyamganesh5083
@shyamganesh5083 2 жыл бұрын
Even i thought the Samee 😂😂
@karthigamurugan8049
@karthigamurugan8049 2 жыл бұрын
Sathiyama kettathum nanum adha nenacha
@manikandan5711
@manikandan5711 2 жыл бұрын
Sir anchor kku oru chance கொடுங்க so cute she is
@Sv-kl2gi
@Sv-kl2gi 2 жыл бұрын
Venaam sammy film la nude aaa nadika vaipaaru🤦‍♂️
@sure440
@sure440 2 жыл бұрын
beautiful host
@TamilSelvan-ev6bc
@TamilSelvan-ev6bc 2 жыл бұрын
மிஷ்கின்:- உன்மையை சொன்னே....ன்
@sathishmagendran6730
@sathishmagendran6730 2 жыл бұрын
Thallaiva I'm big fan of u pls ipdiye irunga don't change Apdiye orey Oru photo with u thalaiva
@chellakand7714
@chellakand7714 2 жыл бұрын
ரூம் ல பேசும்போது கண்ணாடி ய கலட்டுங்க மிஷ்கின். ரொபர்ட் பேசுறத கேட்க்காரமாதிரி இருக்கு. நீங்க எங்களை பார்த்து பேசற பீலிங் வரவில்லை. இந்த ஆங்கர் அழகா இருக்காங்க. உங்க படத்தில் நடிக்க வைக்கலாம்😀
@dhoniabishekm4781
@dhoniabishekm4781 2 жыл бұрын
Anchor ❤️❤️❤️😘😘
@mobinthomas2615
@mobinthomas2615 2 жыл бұрын
Myyskin sir you are amazing
@SheebaLondonVlog
@SheebaLondonVlog 2 жыл бұрын
Anchor voice and smile is too attractive
@maniraj8140
@maniraj8140 2 жыл бұрын
Anchor 😍
@prathindhraa.b6286
@prathindhraa.b6286 2 жыл бұрын
Anchor Very Cute
@thecatchmeifucan100
@thecatchmeifucan100 5 ай бұрын
Anbe vaa Art film ahhhh Anne neeenga vera maarine 😂😂😂😂😂
@anandakumarpalani3970
@anandakumarpalani3970 2 жыл бұрын
தென்றல் வீசிய கேள்விகள் அருவியாய் தவழ்ந்த பதில்கள்
@vijayvlogs3558
@vijayvlogs3558 2 жыл бұрын
Antha akka kaga intha KZbin channel subscriptions pannen 😁
@Vignesh6480
@Vignesh6480 2 жыл бұрын
16:00 20:06
@purushothamang2508
@purushothamang2508 2 жыл бұрын
Super rendu perum oru thumma potomm open speech sema
@ashwins1630
@ashwins1630 2 жыл бұрын
Anchor is very elegant💫
@deepakg2884
@deepakg2884 2 жыл бұрын
Waiting for part 2 😃❤️
@sathishmagendran6730
@sathishmagendran6730 2 жыл бұрын
I love misskkkkkkkkkkkin
@muruganvel7394
@muruganvel7394 2 жыл бұрын
nice interview.
@mazhavanmuthusamynayakker54
@mazhavanmuthusamynayakker54 2 жыл бұрын
இந்நிகழ்ச்சி சூப்பர்!
@akshayamagesh2394
@akshayamagesh2394 2 жыл бұрын
Good Anchor
@prathapchan2910
@prathapchan2910 2 жыл бұрын
Wonderful human ❤️
@udayamanonmani7697
@udayamanonmani7697 2 жыл бұрын
Directors are cinema hero’s
@manojs5295
@manojs5295 2 жыл бұрын
pissaau part 2 deepavaliku confrimed trailer update eppo sir kola mass weghting dir miskin sir trauler update relised deepavali sir 😎😎😎😎😎😎😎😎😍😍😍😍😍😍😎😎😎😎😎😎😎😎😎😍😍😍😍😍😍😍😍😍
@NNKShooter
@NNKShooter 2 жыл бұрын
I love myskin
@aswathkumaravel6036
@aswathkumaravel6036 2 жыл бұрын
All I need is the full name of this interviewer
@sargurupalanisamy6155
@sargurupalanisamy6155 2 жыл бұрын
Is continued video is posted ?
@aleemnicesongaleem1634
@aleemnicesongaleem1634 2 жыл бұрын
Miskyn sir vanakkam iam waiting pisasu2
@sathishmagendran6730
@sathishmagendran6730 2 жыл бұрын
I want dont myssing is the one and only super star in Directions
@capjacksparow3014
@capjacksparow3014 2 жыл бұрын
Whats anchor’s name?
@karthikvijay5476
@karthikvijay5476 2 жыл бұрын
MYSKKIN bro ❣️😊
@thakan150
@thakan150 2 жыл бұрын
First Vishal now vijaysethupathy
@thambaarts319
@thambaarts319 2 жыл бұрын
miskin one man army. The great!!!!
@milkshake7686
@milkshake7686 2 жыл бұрын
Anchor Sema
@sathishmagendran6730
@sathishmagendran6730 2 жыл бұрын
Anna pls vjs ah vachi padama eduthurunga I love vjs tooo much but neenga thaaan seyyya mudiyum
@ajithmathiyazan4839
@ajithmathiyazan4839 2 жыл бұрын
Part 2 link please
@WowTamizhaa
@WowTamizhaa 2 жыл бұрын
Mysskin Interview Part 2 : kzbin.info/www/bejne/labZc5argamjb7c
@yuvantamilan6936
@yuvantamilan6936 2 жыл бұрын
Like Yuvan anna song is art
@mrcatts3868
@mrcatts3868 2 жыл бұрын
Andha 🐘 piss song Arabic kuthu I guess
@manocivilengineer4552
@manocivilengineer4552 2 жыл бұрын
10.06 sec sema smile
@vsubbu21
@vsubbu21 2 жыл бұрын
Who is the anchor
@charlesartworks6166
@charlesartworks6166 2 жыл бұрын
I am a miskin sir's fan...!
@kanagarajkanagaraj9845
@kanagarajkanagaraj9845 2 жыл бұрын
உங்கள் தமிழ் எளிமையான முறையில் நன்றாக இருக்கின்றது முடிந்தவரை நீங்கள் சக திரைக்கலைஞர்கள் இடம் ஆங்கிலம் கலக்காமல் நல்ல தமிழில் பேச முயற்சி செய்யச் சொல்லுங்கள் தமிழ் மீதான பற்று வளரும் நீங்கள் ஐ திங்க் சொத்து என்று கூறும்பொழுது இதுதான் பெருமையோ என்று சாமானியர்கள் தவறாக எண்ணுகின்றார்கள் முடிந்த அளவு ஆங்கிலத்தை தவிர்த்து பாருங்கள் நம் மொழியை காக்க நாமும் இருக்கின்றோம் என்ற ஒரு நம்பிக்கை உண்டாகும்
@sathishmagendran6730
@sathishmagendran6730 2 жыл бұрын
Annna pls vjs ah vachi Oru blockbuster kudunga
@StreetDoc75
@StreetDoc75 2 жыл бұрын
விஜய் சேதுபதி பற்றி மிஷ்கின் : நல்ல பையன் உண்மையானவன் பொய் பேசமாட்டான் Calm ஒளிவு மறைவு இல்லாதவன் எனக்கு வளர்ந்த குழந்தை மாதிரி மனசார இப்டிலாம் பாராட்ட ஒரு மனசு வேணும்
@jeevaacchu400
@jeevaacchu400 2 жыл бұрын
L u sir 🧡
@nadodi1000
@nadodi1000 2 жыл бұрын
Andha hit song enava irukum..Arabic🤔🤔🤔
@nanthakumar2768
@nanthakumar2768 2 жыл бұрын
Irukkalam
@venkatesanpoongavanam1311
@venkatesanpoongavanam1311 2 жыл бұрын
😜😜😜
@sivasivasuma2978
@sivasivasuma2978 2 жыл бұрын
Kgf2 movie review panuka mysskin sir
@mobinthomas2615
@mobinthomas2615 2 жыл бұрын
Yudham sie no words song kannutheeve ponna my God amazing melody... Cum item
@ronixtrony
@ronixtrony 2 жыл бұрын
Hi Mysskin, how does the dogs milk taste?
@mohamadhaneef1361
@mohamadhaneef1361 2 жыл бұрын
Vijay sethupathy scene 14.00
@anandsundar1693
@anandsundar1693 2 жыл бұрын
Kathukalye kekka mudiyala!!! Enaku teriyum, Arabic kuthane thaane.... Arabic kuthu, vera madri.. intha song la kekavey mudiyala ennala. Kathula ratham varuthu enaku..... Dum dum dum nu sound thaan varuthu...
@stephen2807
@stephen2807 2 жыл бұрын
Thaliva ❣️❣️❣️
@t.vigneshwaran6322
@t.vigneshwaran6322 2 жыл бұрын
Untime airukum saraku vanga vanthurupapla vjs
@virubanviruban9545
@virubanviruban9545 2 жыл бұрын
Hiii
@GopiGopi-sx7vt
@GopiGopi-sx7vt 2 жыл бұрын
Sir please release date 🙏🙏🙏
@ramg9259
@ramg9259 2 жыл бұрын
😊😅h
PISASU | Mysskin | Naga | Prayaga Martin | Radharavi | Raj Kumar
1:47:33
AR Entertainment Production
Рет қаралды 607 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Director Mysskin - An Inspiring Icon | Pisaasu 2
18:36
Cineulagam
Рет қаралды 281 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН