அறிவான பேச்சு ஆளுமையான பேச்சு சமத்துவமான பேச்சு எங்கள் சுகி சிவம் ஐயா நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும்
@samagros5914 ай бұрын
நீண்ட காலம் 👻👻👻👻👻
@tamilnanban80764 ай бұрын
சுகி சிவம் அய்யா மிக சிறந்த மூடநம்பிக்கைக்கு எதிரான தற்கவாதி.உண்மையை உரக்க கூறும் போர் வாள் 🎉❤
@ASTROMURTHY6 ай бұрын
அப்புறம் பார்ப்பனர்களுக்கு தான் கோபம் வரும் அதுதான் வருகிறது கேள்வி கேட்பவர் அதே எண்ணத்தோடுதான் கேள்வி கேட்கிறார்
@christopheryesupatham20936 ай бұрын
சுகிசிவம் அவர்கள் சிறப்பாக பதில் அளித்துள்ளார். அவரின் சரியான பதிலை ஏற்றுக்கொள்ள முடியாமல் சந்திரசேகரன் மடையை மாற்றி சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்டு குழப்பி விடுகிறார். ஐயா சுகி சிவத்தின் தெளிவான பதில்இருக்கு என்னுடைய பாராட்டுக்கள் 👍
@ctgr19406 ай бұрын
சாத்தான் வேதம் ஒதுகிறது
@arulananththirupathy21607 ай бұрын
இறைவனை அடைய ஜாதி மதம் தேவை இல்லை.. இறைவன் ஒருவனே... ஐயா... நன்றி, நன்றி 🙏🙏👍👍
@peace11707 ай бұрын
நன்றி
@aravamudhanvijayaraghavan7656 ай бұрын
@@arulananththirupathy2160 Aaha “pereeya truth discovered”
@kumarasamy88596 ай бұрын
இவனுக்கு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் சீட் ரிசர்வ்டு.
@aruns45784 ай бұрын
Thank you Mr.SUKI SIVAM SIR, REAL HINDUISM IS A EQUALITY
@somusundaram39436 ай бұрын
உங்கள் அறிவுரை எனக்கு தேவையில்லை என்று நெத்தியடி எதிரே இருப்பவருக்கு பதிலடி கொடுத்த சுகிசிவனாருக்கு வாழ்த்துக்கள்:
@kumaresanavkkumaresanavk77556 ай бұрын
சுகி சிவம் ஐயா, உங்கள் கருத்துக்களை தைரியமாக பதிவு செய்ததற்கு மிக்க நன்றி. உங்கள் செயலில் நோக்கத்தில் உறுதியாக இருங்கள் ❤
@thamizholi1395Күн бұрын
Suki aiyya Mass
@ranganathanp14166 ай бұрын
ஐயா நீங்கள் பகுத்தறிவுடன் கூடிய ஆன்மீகவாதி. தற்காலத்தில் தங்களைப்போன்ற ஆன்மீகவாதிகள் மிகவும் தேவை. 🙏 💐
@pgsgaming71325 ай бұрын
அய்யா நீங்கள் பேசும் அனைத்தும் உண்மை என்று நம்ப முடியாது
@thamizholi1395Күн бұрын
சுகி ஐய்யா sema
@MPJ27066 ай бұрын
இப்படி ஒரு நல்ல அறிவுள்ள மனிதர்களை மட்டும் தான் உங்களால் கேள்வி கேட்க முடியும் ஏன் என்றால் அவர்கள் தான் விவாதத்திற்கு வருவார்கள்.... நீங்கள் சொல்லும் எந்த அரசியல் வாதியும் நேர்மையாக வர மாட்டான்... ஏன் நீங்கள் இந்த தற்கத்தை ஒரு முதல்வரிடம் அல்லது ஒரு பிரதம மந்திரியிடம் பேசிவிட முடியுமா... முடியாது ஏன் என்றால் நீங்கள் விளம்பரத் திற்கு பணம் தேடும் நரிகள்... நாவை அடக்கி பேசுங்கள்... ஐயா விற்கு யாரும் வர மாட்டார்கள் என நினைக்க வேண்டாம்... படையாக அணி திரள்வோம்... நாம் தமிழர்
@shaunbird80516 ай бұрын
Salute to Suki Sivam for his brave & open talk. He speaks only truth & sincere. He is not biased ,& like Mahatma Gandhis saying " God has no religion. " He is like an idealist. Swami Vivekananda says that there are only 2 religions, one is Spirituality & other is Materialism. Suki Sivam truly follows this truly. Thanks.
@sivakumargopalakrishnan47236 ай бұрын
அதே அறநிலையத்துறையி்டம் மசூதிகள் மற்றும் கிறித்துவ தேவாலயங்களையும் கொடுத்து "முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லலாமே!
@dwarakanathastrologer6 ай бұрын
He cant even think
@manivannannavaneetha46387 ай бұрын
அருமையாக ஆராய்ந்து பேசிடும் சுகி சிவம் வாழ்க. ஆன்மீக தொண்டு வளர்க. 😊
@srinivasan3037 ай бұрын
மிக நல்ல அறிவுப்பூர்வமான உரையாடல். நேர்காணல் செய்பவர் மற்றும் சுகி இருவரும் நன்றாக வாதிட்டனர். இருவருமே தங்கள் கருத்தை எளிதில் விட்டுக் கொடுக்கவில்லை. இந்த நேர்காணல் தொடர வேண்டும்.
@anandana8916 ай бұрын
Fine
@thiagarajanramamoorthy35356 ай бұрын
திரு சுகி.சிவம் அவர்கள் சிறப்பாக பதிலளிக்கிறார். அவரது பதிலைக்கேட்டு மிகவும் பெருமைப்படுகிறேன்.நன்றி. வணக்கம். வாழ்க வளமுடன்.
@ஜெயந்திஅங்கப்பன்6 ай бұрын
எங்கள் ஆசான் சுகி சிவம் ஐயா வணக்கம் அனல் பறக்கும் பேச்சி 💥
@ilankoxavier84156 ай бұрын
அருமையான விளக்கம்: பிராமணர்களை எதிர்க்கவில்லை ஆனால் அவர்களது பிழைகளைச் சுட்டி காட்டுவேன்.
@AlarmelMangai-ie2tg6 ай бұрын
௮வர்கள் செய்யும் பிழை ௭ன்ன??
@ctgr19406 ай бұрын
@@AlarmelMangai-ie2tg தமிழ்நாட்டில் நாங்கள் அந்தணர்களாகவே வாழ்வது
@wolfsr92596 ай бұрын
@@ctgr1940ஓஹோஹோ.......😅😅😅😅😅😅😅
@VzxMcv-bv1mu6 ай бұрын
யாருடைய பிழையையும சுட்டிக்காட்டினால் தவறில்லை.........ஆனால் இவருடைய சில பிழைகளை நன்கு கற்றறிந்த பிராமணர் சுட்டிக்காட்டியதுதான் சுகியின் சீற்றத்துக்கு காரணம்.....அதுவே வேறு சாதியினராக இருந்தால் தனது ஒன்பது ஓட்டைகளையும் மூடிக்கொண்டு ஓடுவார்....இதுதான் தமிழகத்தில் நடைமுறை.
@selvam9846 ай бұрын
பிழை எல்லா தரப்பிலும் இருக்கிறது விமர்சனம் அறிவுரை பிராமணர்கள் அவர்களை மதிக்கும் பிற இந்துக்களுக்கு மட்டும் வருகிறது
@jayalakshmivancheeswaran2237 ай бұрын
I have been apreciating Sukhi sivam since ages but recently he has started supporting DMK in his talks, who are against hindus and specifically. Brahmins in t
@studypurpose78046 ай бұрын
There is no word "Brahmin" in Tamil. Moreover, I don't know how, North indians recognise anyone as brahmin. is it based on his/her work or job? or Is it based on his/her parents work/job? In Tami, Those who work education, teaching, writing text, are put into the bin named '"Anthanar". Varnasrama mindset (that is looking down or looking up fellow humans based on birth) was implemented by Vijayanagara rulers in 15 centuary in Tamil society.?
@triangle3796 ай бұрын
dmk is not against hindus but against brahmin discrimination on others
@हरिःव्योम6 ай бұрын
@@studypurpose7804 please research.. and this is not the place to debate. you are wrong
@हरिःव्योम6 ай бұрын
@@triangle379 please document the discrimination and charge them in the courts.. not abuse them publicly. please provide evidences, not in public, put them online on a website, and ensure a court order is issued
@studypurpose78046 ай бұрын
@@हरिःव्योम PLS do not go by propaganda stories here and there which you have been exposed. Now, just see the facts.
@shakthidevi17945 ай бұрын
அழுத்தமான கேள்விகளுக்கு., ஆழமான அர்த்தமான பதில்கள் 🙏🙏🙏👍👌🤝🌹🌹🌹🌹🌹🌹
@srinivasannagarajan55487 ай бұрын
அருமையான சுவாரஸ்யமான பேட்டி! வரவேற்கத்தக்க விவாதம். அறநிலையத் துறையில் இருக்கும் குறைகளையும் களைவதாகக் கூறுகிறார். மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. புரட்சிகரமாக பேச நினைக்கிறார். அதில் தவறில்லை. இவ்வளவு தெளிவாக திரு சுகிசிவம் அவர்கள் பேட்டி கொடுத்து பார்த்ததில்லை. கேள்விகளும் நன்றாக இருக்கின்றன.
I am greatly delighted to know that Sri Suki Sivam's advised someone to go to temples on the days when there would be no crowd. That was what my mother felt and practised it too. She would have crossed 100 years if she were living now.
@rajanikrishnamurthy5452Ай бұрын
Correction Sri Suki Sivam advised---'
@saiashok53757 ай бұрын
சுகி சிவம் ஐயாவை நான் 25 வருடமாக கவனித்து வருகிறேன் மிக சிறந்த சீர்திருத்த ஞானி தமிழ்நாட்டின் பொக்கிஷம் நடுநிலையாக கூறுகிறேன்
@dhanarajap10656 ай бұрын
சண்டைக்கு வந்தவர் [representative of a group] மாட்டி கொண்ட கதை , ஒரு நேரடி live 😃
@thanigainathan6127 ай бұрын
உங்களால் ஆன்மிகம் என்றால் என்ன என்பதை அறிய முடிந்தது நன்றி ஐயா
@arulraj73086 ай бұрын
சூப்பர் ஐயா. தேவையில்லாத கேள்விகளுக்கு சரியாக பதிலளித்துள்ளீர்கள், நன்றி ஐயா❤
@rajasegaranmuthiah33316 ай бұрын
😂😂😂
@lakshminarayanprasanna36573 ай бұрын
deiyy pavada porukki, inga enna da unaku vaelai
@kannanaqua41326 ай бұрын
இந்த விசயத்தில் ஐயா சுகி சிவம் சரியாக பேசுவது மிகவும் சரியாக உள்ளது
@gosakankannan1096 ай бұрын
No
@shankarshaan4 ай бұрын
Super speech Suki sivam sir...
@arulananththirupathy21607 ай бұрын
சுகி சிவம் ஐயா... தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை.. உண்மை.. சித்தர்கள் கூறியதை தான் தாங்களும் கூறுகின்றீர்கள்.. Super ஐயா.. நன்றி ஐயா.. 🙏🙏
@peace11707 ай бұрын
நன்றி . தமிழரகள சித்தர வழியை மறந்து உருவ வழிபாடு மூட நம்பிக்கையில இருக்கிறாரகள. திருமூலர படிக்க வேண்டும
@bmurugan83256 ай бұрын
Sir. Thank you very much for your response and services. Your speeches are excellent and best wishes.
@RRadhakrishnan20097 ай бұрын
எவ்வளவு அழகான விவாதம் யார் வேண்டுமானாலும் மடாதிபதி ஆகலாம் மற்றும் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம் ஆழமான கருத்துக்கள்
@villageexcellence37287 ай бұрын
தெளிவான அறிவுப்பூர்வமான பதில்கள்.
@viswanathanv84527 ай бұрын
சுகி சிவம்...அருமையான பேச்சு..ஆதரிக்கிறேன்
@peace11707 ай бұрын
Me too
@ctgr19406 ай бұрын
@@peace1170But not me
@muralib1857Ай бұрын
100% RIGHT STATEMENT FROM. SUKI SIVAM SIR.
@ganesanrawaswamy87077 ай бұрын
ADMK has never indulged in mudslinging of Hindu festivals . But DMK does it on a day to day basis. A.Rasa has said that Hindu religion considers non- brahmin Hindus as bastards. Does Suki Sivam endorses that? What Suki Sivam was doing when Karuppar Koottam talked ill of Shashti Kavasam and Tiruvannamalai Sivan? These should be some of the questions posed to him.
@balakumarparajasingham59717 ай бұрын
தமிழை நீச பாஷை என்று சங்கராச்சாரியார்கள் சொன்னபோது எங்க இருந்த ஆங்கிலத்துக்கு பிறந்தவனே ?
@sathyojahthanbhavaahnandhan7 ай бұрын
சுகி சிவம் ஹிந்துமதத்தின் எதிரி...
@Ganesanr-v2l7 ай бұрын
@@balakumarparajasingham5971 போனில் தமிழில் எழுதுவது எனக்கு கடினமானது என்பதால் ஆங்கிலத்தில் எழுதினேன். நான் ஆங்கிலத்துக்கு பிறந்தவனாகவே இருக்கட்டும். யாருக்கோ பிறந்தவன் இல்லை. உன்னை விட தமிழ் அறிந்தவனடா நான். U.V. சாமிநாத ஐயரின் பங்களிப்பு இல்லையென்றால் சங்க இலக்கியமும் இருந்திருக்காது; செம்மொழி சிறப்பும் தமிழுக்கு கிடைத்திருக்காது. அறிந்து பேசு.
@Ganesanr-v2l7 ай бұрын
@ChennaiKing-kj1wq சிலரின் செயல்களுக்கு ஒரு சமூகமே பொறுப்பாகாது என்பது உன் மூளைக்கு எட்டவில்லையா? இலங்கை கிருத்துவ ஆலயத்தில் குண்டு வைத்து 300 பேரை கொன்றவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்பதால் எல்லா இஸ்லாமியர்களையும் பொறுப்பாக்குவது எப்படி அறிவீனமோ அதேபோல் ஊர் பேர் தெரியாத ஒருவனின் பொறுப்பற்ற பேச்சுக்கு ஒரு சமூகத்தை பொறுப்பாக்குவதும் அறிவீனம். (கல்யாணராமன் என்ற அந்த நபர் என்ன பேசினார் என்பதும் தெரியாது. தெரிந்துகொள்ள ஆர்வமும் இல்லை).
@balakumarparajasingham59717 ай бұрын
@@Ganesanr-v2l சரி தமிழ் நீச பாஷை என்று சங்கராச்சாரி இகழ்ந்ததற்கு பதில் என்ன ?
@gandhimathi6276 ай бұрын
ஒவ்வொன்றும் நெத்தியடி பதில்
@idhunamadhuulagam26327 ай бұрын
இவருக்கு மடத்தின் மேல் ஒரு கண்!!!!!
@balakumarparajasingham59717 ай бұрын
மடத்திற்கு ஏன் அறநிலையத்துறை மீது ஒரு கண்ணாக இருக்கிறது ?
@User010296 ай бұрын
அறநிலை துறையின் பணி என்ன? இங்கு உள்ள மடங்கள் குருக்களால் உருவானவை! ஆழ்வார், ஆசாரியர், நாயன்மார்களால் உருவாக்கப்பட்டவை! இவர் ஊரை திருத்த வேண்டும் என்றால் இவர் ஒரு கோயிலை கட்டி அதை சமுதாய கூடமாக மாற்றட்டும்!
@Welcomelams7 ай бұрын
நெறியாளரின் பைத்தியக்காரத்தனமான கேள்விகளுக்கு கூட மிகத் தெளிவாக பதில் சொல்லக் கூடிய ஆற்றலையும் தெளிவையும் கண்டு வியந்து போகிறேன் நியாயமான கேள்விகளுக்கு சிறப்பான பதிலை அளிக்கிறீர்கள் பைத்தியக்காரத்தனமான கேள்விகளுக்கு தற்போது உள்ள நிலையை நியாயத்தை நிதர்சனத்தை சிறப்பாக தெரியப்படுத்தி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா சுகிசிவம் அவர்களுக்கு❤❤❤❤
@peace11707 ай бұрын
Exactly this anchor is insane. He needs to educate him Evil person no wisdom
@arulananththirupathy21607 ай бұрын
திருவள்ளுவர் விஷயத்தில் மற்றும் எல்லா கேள்விக்கும் சாட்டையடி அடித்தீர்கள்... வணங்குகின்றேன் ஐயா.. 🙏🙏
@balasethuraman79777 ай бұрын
திருவள்ளுவரை பார்த்தவர.கள இல்லை படம் வரைந்து சந்த்திகளுக்கு தந்தவர்களும் இல்லாத எனலாம் வெள்ளையா, காவியா கறுப்பு துணியா இல்லை அக்காலம் போல மரவுரியா என்றும் தெரியாது. சண்டை எதற்கு
@raduvedi7 ай бұрын
Sukisivam Ayya u lost your respect from Brahmin community. Sir you have become a big jalra for DMK
@anonfromnowhereinparticula11846 ай бұрын
Brahmin hate in tamilnadu was constructed by Suki Sivam Pillai's caste - velalar. He has all along been acting differently. This is what that race is like.
@powerabuse89606 ай бұрын
You community is belittling him in recent times in the name of politics . . Go ask bihari H raja to shut his mouth and not to talk about suki Sivam . . Is he not a smartha brahmin. .
@anonfromnowhereinparticula11846 ай бұрын
@@powerabuse8960 who is smartha brahmin?
@VzxMcv-bv1mu6 ай бұрын
@@powerabuse8960 Agreed, raja is a basically a biharian.....what about EVR Naicker, karunanidhi & family, vaiko, vijaykanth, nehru, kkssr, nepolean, arcottar, mgr etc., etc., etc. etc...........only non-tamiians are ruling "filtered fool tamilians" in tamilnad by creating caste aversion among them.
❤ சுகி சிவம் அய்யா மக்களுக்கு ஆதரவாக, பயன்படுவதை நமது பிரதிநிதியாக அரசுக்கு கருத்துக்களை தெரிவிப்பது சரியே, பொதுநலம் உங்களை வாழ வைக்கும். நாங்கள் உங்கள் பக்கம். வள்ளலாரை பற்றி மேலும் தாங்கள் பேச வேண்டும் நன்றி அய்யா.
@raguls3646 ай бұрын
இல்லறத்தார் காவி போடக்கூடாது சரியான வாதம் வாழ்த்துக்கள்.
@kvaratharajan97586 ай бұрын
சிறப்பான பதில் 🎉🎉🎉🎉
@JayanthiKannappan-k9l7 ай бұрын
சரியான தர்க்கம்..... சபாஷ்!👏🏼
@shankarV-kq8mg6 ай бұрын
B ml.bbo
@டிப்ளோமாதவில்சுடர்முதனைமுருகன்4 ай бұрын
ஐயா .சுகி சிவம் அவர்களின் கருத்து ஏற்கவேண்டியது உண்மை
@ramaretnambk20437 ай бұрын
What else we can expect from Atheist DMK’s Suki Sivam
@vv16147 ай бұрын
சுகி சிவம் ஒரு நாத்தீக சவம். இவன் "ஆஷாடபூதி சவம்". இந்த குலைக்கும் ஜன்மத்தின் கீழானவன் நாத்தீக கும்பலோடு சேர்ந்து கொள்ளை அடிக்கும் போலி பக்தன். எது கத்துவது மாதிரியோ கத்தி நேர் காணல் பேசுபவரை கேள்வி கேட்கவே விடவில்லை என்பதிலிருந்தே இவன் எந்தளவுக்கு அயோக்யன் என்பதை தெரிந்து கொள்ளலாம். திரு. H ராஜா அவர்களும், திரு. அசுவத்தாமன் அவர்களும் எந்தெந்த கோயில்கள் சொத்துக்கள் நாசாக்கப்பட்டுவிட்டன என்று எப்பவோ லிஸ்ட் எடுத்துக் கொடுத்தும் அதை சரிசெய்ய என்ன கிழித்தார் இந்தாளு. ?இந்த கொள்ளையை எங்கேயாவது பேசியிருக்கானா அந்த ஆளு. பணம் வாங்கி கொண்டு பக்கா திருடன் மாதிரி பேசுவான். இவனை எங்க பார்த்தாலும் எல்லா இந்துக்களும் நாக்கை புடுங்குவது போல் கேள்வி கேட்க வேண்டும். அந்த இடத்தை காலி செய்துவிட்டு இந்தாளு ஓடவேண்டும். ஒரு உண்மையான இந்து இதை செய்வதுதான் இந்து மதத்துக்கு அவர்கள் செய்யும் சிறு தொண்டு.
@ABRM-k2t7 ай бұрын
சொல்லுவான் சொல்லிவிட்டு போகட்டும் சுகி சார் நீங்க உங்க சமூக சீர்திருத்த கருத்துக்களை சொல்லி வாருங்க
@rrajan54767 ай бұрын
Samoogam na Kirithuvanaiyum thulukkanaiyum ille, enna soram pottaan kasukku.
@NijamNijam-ry5rj7 ай бұрын
Suki sivam has changed a lot. Sad state of affairs
@soundararajanvenkataraman14457 ай бұрын
Kaasu, panam, thuttu, money money + power.
@Madraswala6 ай бұрын
விலை போய்விட்டார். ஆமென் !
@gunaisinghamirsinghgunasin65266 ай бұрын
தங்கள் ஆதிக்கத்தையும் சமூகத்தின் மீது உள்ள இருக்கமான பிடியையும் எதிர்ப்பவர்கள் யாரையும் இவர்கள் விட மாட்டார்கள். சுகிசிவம் கூட ஆரியத்தின் ஆணவத்தை மிகவும் காலம் தாழ்த்தி தான் புரிந்து கொண்டார்.
@ramyalakshmib58956 ай бұрын
This is how a real content provider should be ! She is very genuine . So professional. I will say she is best in watever she does. Quality work is always underrated,Ppl fall for only pomp and show.
@ganesanrawaswamy87077 ай бұрын
Suki Sivam can be proved wrong in number of places. Interviewer has not done his job right. For example, a Brahmin priest spends about 6 years in gurukulam learning Agama. How a person who does one year course in govt training can be equated.
@ganesanrawaswamy87077 ай бұрын
@ChennaiKing-kj1wq Boss, anyone can become Hindu priest provided he learns Agama which requires about 6 years. How you can equate a person even if he is Brahmin who has got only one year exposure to that - in whatever name you call it - apprenticeship or training. Do you know one thing: even former president Mr.Venkatraman was not allowed to go in to kanagasabhai in Chidambaram temple by the priests there as President's security objected for taking out his shirt. So let them and the rituals be respected.
@anonfromnowhereinparticula11846 ай бұрын
The priests in tamil temples are not brahmins. Sivachariars are vellala caste. Pillai, just like Suki Sivam. They are the creators of Dravidian Movt, and Brahmin hate in TN, since they got heartburn after discovering they are not equal to brahmins. Agamas in TN are also the creation of the vellalas. You are a dull person thinking yourself to be so smart. You don't see the game the monkeys have been playing.
@powerabuse89606 ай бұрын
Our mother Tamil is friendly so it could be learnt within a year . . But Sanskrit is so rigid that it’s almost dead now . . 😂😂😂 one more thing . . Is any other caste allowed in Gurukulam to learn aagamam . . Now explain???
@powerabuse89606 ай бұрын
@@ganesanrawaswamy8707 who are those priest in Chidambaram to oppose . . Did they build that temple. . Vandheri side kudumi boys dhana. . Till now they do child marraige . . Go and ask them
@triangle3796 ай бұрын
priest in many cases were part of theft of jewels. there are 100 s of temples like this
@vyasvaajasaneya27336 ай бұрын
ஆன்மீக ஞானம் கொண்டவன் என்று கூறிக்கொள்பவன் முதலில் கடவுள் மறுப்பாளர்களிடம் மண்டி இடாமல் அவர்களை திருத்தி இருந்தால் ஆன்மீக அறிவு கொண்டவனாக ஏற்றுக்கொள்ளலாம்.
@ctgr19406 ай бұрын
மிகச் சரியாகச் சொன்னீர்கள்
@sammanthamrs56647 ай бұрын
ஐயா சுகி சிவத்தின் கருத்தே எமது கருத்து , மிக்க சிறப்பான பதிவு
@mariageorgestanislaws32016 ай бұрын
ஒரு மடையனோடு ஒரு அறிவாளி விவாதம் புரியும்போது யார் அறிவாளி யார் மடையன் என்ற வேறுபாடு கேட்பவர்களுக்குப் புரியாது. ஆனால் இந்த விவாதத்தில் சுகி சிவம் சார் கடைசிவரை தன்னை ஒரு ஞானியாக நிரூபித்திருக்கிறார். மூடர்களோடு விவாதம் புரிவதைத் தவிர்த்திருக்கலாம்?
@bmz80186 ай бұрын
சுகிசிவம் சார்...ஒரு தகுதியில்லாதவரிடம் அமர்ந்து நேரத்தை வீணடிக்கிறீர்கள்....
@rajasekar16805 ай бұрын
சுகியே ஒரு ஈத்தரை பயல்தான்
@jagan29333 ай бұрын
யாருக்கு தகுதி? இவர் சுகி சிவம் தன் தகுதி வாழ்நாள் உழைப்பு, பெருமை ஆகியவை அனைத்தையும் ஒரு சார்பு அரசியல் கட்சியிடம் அடகு வைத்ததன் மூலம் இழந்து விட்டார். நீங்கள் அவருக்கு குரல் குடுக்க வேண்டாம். தன் தகுதி இழைப்பை அவரே பார்த்து கொள்வார்
@lakshminarayanprasanna36573 ай бұрын
sivam ku enna da thagudhi
@justprecious._73146 ай бұрын
Suki sivam explains and opens up inner conscious.kindly listen and observe his speech and valuble thoughts..he speaks the Truth....unmai unmai sathiyam iithu..really he is the one of the Super hero
@krishnamanoharan43447 ай бұрын
Ayya, I've heard your mahabharatam, Ramayanam, kanda puram etc. CDs. I love them very much. I think those were recorded many years ago. I was a fan of your new age thinking and critical analysis of your peers' and predecessors' views. However, your tone and philosophy of the hindu religion was completely different then. You were then for a united Hindu society, critical about the Dravida Kazhagam and against religious conversions. Please do a critical self-contemplation.
@Madraswala6 ай бұрын
Kamala hasan, SV Sekar, Gayathri Raghuram and that unknown face of kamalahasan party' lady candidate(forgot her name) all back one party which is against hinduism and side with minority religions. Why? The same reason applies to this gentleman.
@krishnamanoharan43446 ай бұрын
Their intentions are clear consolidate the minority votes and split the Hindu vote using cast. It pains, when bold religious icons (like Suki sir) of the Hindu society openly support such a party.
@studypurpose78046 ай бұрын
There is no word "Brahmin" in Tamil. Moreover, I don't know, how North indians recognise anyone as brahmin. is it based on his/her work or job? or Is it based on his/her parents work/job? In Tami, Those who work education, teaching, writing text, are put into the bin named '"Anthanar". Varnasrama mindset (that is looking down or looking up fellow humans based on birth) was implemented by Vijayanagara rulers in 15 centuary in Tamil society.?
@Madraswala6 ай бұрын
@@studypurpose7804 குலத்தளவே ஆகுமாம் குணம் என்ற சொல்லாடல் விஜயநகர பேரரசு ஆட்சிக்கு பிறகே வந்ததா? பிரம்மா என்ற வார்த்தையோ, அவரை குறிப்படும் பழந்தமிழ் நூல்கள் இல்லையா?
@studypurpose78046 ай бұрын
@@Madraswala That idea of Kulam is different. looking down or looking up fellow humans based on the idea of 'caste' is bad to tamil society. Kulam+ condescending mindset = the idea of caste. Just remove the condescending mindset, then , you can see the meaning of Kulam in tamil society. The present day caste is different, from the sangam word Kulam.
@dhanasekarv057 ай бұрын
சமத்துவத்தை விரும்பும் இவர், அனைத்து ஜாதியினரும் பட்டத்துக்கு வரவேண்டும் என்று சொல்வதை ஏற்றுக்கொண்டாலும் ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பதை அவர் ஏன் ஆதரிக்கிறார்? இது ஒருதலை பட்சம் இல்லையா, தர்மம் இல்லையா...?
@ramum95997 ай бұрын
ஆகா !!!!!😅😅😅
@vishwajithejilarasan10497 ай бұрын
Semma pointuu.. poi unga bjpla evlloo kudumba arasiyal pannranganu parunga.. ippa ethana minister pudhusa vandirukanganu parunga… Mudinja unga bjpya.. 10 years irundangalae dmkva edhavadhu panna mudinjidha.. matha state panna arasiyala inga panna mudiyadhu.. bjp sithandham veru Dmk sithandham veru.. Mudinja social justice paesunga..
@nithyasrinivasan80777 ай бұрын
He boldly said all political are corrupted and he share only common idealogies with them and dont accept everything.. He also said since hindutuva rejected him stating caste he joined dravidian. He has been very transparent..
@andalramani61917 ай бұрын
இவர் நல்ல ஆன்மீகவாதியோ என்னவோ பிரமாதமான அரசியல்வாதியாகத் தெரிகிறார். வாழ்க 👍🏻
@panduranganveerasamy63237 ай бұрын
பார்ப்பனர்கள் நன்றி இல்லாதவர்கள் collection பார்ப்பவர்கள்
@kamaleshprabu7117 ай бұрын
சுகி சிவம் மிகவும் தெளிவாக பேசுவதாக நினைக்கிறார். நான் பிழைகளைத்தானே சுட்டிக்காட்டுகிறேன் அதில் என்ன தவறு என்று சொல்கிறார். ஆனால் அந்த தவறுகளை யாருக்காக சுட்டி காட்டுகிறார் ? சுகி சிவம் இப்போது ஒரு திமுக தலைவர் போன்று பேச ஆரம்பித்து விட்டார். நான் இவர்கள் நலத்துக்காக பேசுகிறேன் என்று உதார் விடுகிறார். நிச்சயமாக ஹிந்து சமயத்தில் தவறுகள் உள்ளது ஆனால் அதை யார் எங்கிருந்து சொல்கிறார் என்பது தான் முக்கியம். திருவள்ளுவருக்கு யார் வெள்ளை உடை கொடுத்தது ? திருவள்ளுவர் வெள்ளை உடை தான் அணிந்தரா ? அதுவும் திமுக வின் சதி தான் . காவி உடை திருவள்ளுவர் அணியவில்லை என்று வைத்து கொண்டாலும் அவர் நெற்றியில் விபூதி அல்லது குங்குமம் எதாவது இருக்க வேண்டுமே அதை எடுத்து யார்? இந்து ஆன்மிகம் பேசுகிறேன் என்று சொல்லிக்கொண்டு இந்து மதத்தை இழிவு படுத்தி தான் பேசுகின்றார். இவருடைய சமீப பேச்சுக்களை அதிகம் பகிர்பவர்கள் திமுக , திக நபர்கள், கிறித்துவர்கள் மற்றும் முஸ்லிம்கள்.
@hariprasad19336 ай бұрын
இப்போது சுகி சவம் பணத்திற்கும், பதவிக்கும் அடிமை, இந்து மத ஆன்மீகத்தை பற்றி பேசத்தகுதியற்றவர்
@kboms5086 ай бұрын
பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பன அடிமைகள் தான் இவரிடம் தவறு காண முயற்சி செய்கின்றனர்.
@thamizholi1395Күн бұрын
கோடி தமிழர்களின். மனம் அவர்
@kumaresanannamalai6396 ай бұрын
ஒரு சில மடாதிபதிகளின் தனி மனித ஒழுக்கத்தை சாடுவதற்கு பாராட்டுக்கள். இவரை கொண்டாடும் கட்சியினரின்.. தலைவர்களின் தனி மனித ஒழுக்கத்தை சற்று விளாசுங்கள்❗️
@ramum95997 ай бұрын
அரசியல்வாதி ஆரம்பத்திலே பராரியாய் இருந்து ஆட்சிக்கு வந்து கோடீஸ்வரர் ஆகிறாரே இது ஜனநாயக ஓட்டைதானே !!!இதை விசாரிக்க ஏன் நடவடிக்கை இல்லை !!! வரிப்பணக்கொள்ளை,மனசாட்சி இன்மை ....பூனைக்கு மணி கட்டுவது யார் !!!!????🎉🎉🎉❤❤❤
@idhunamadhuulagam26327 ай бұрын
வெளியில் அரசியல் வாதியைத் திட்டும் இவர் , டீம்காவிடம் வாங்கும் பணம் பணம்
@johnbenedict6666 ай бұрын
"21-நூற்றாண்டின் நக்கீரர்" சொல்வேந்தர் அன்பர் சுகி சுவம் ஐயா அவர்களுக்கு ஞானம் ஊட்டி வளர்த்த அன்பரின் தாய் தந்தையர் போற்றி! போற்றி!!
@harisveerappan9926 ай бұрын
21 ம் நூற்றாண்டின் நக்கி
@ChennaiTelevision-qn2yu7 ай бұрын
Suki talks like a politician
@balakumarparajasingham59717 ай бұрын
Because he was attacked by Hinduthva politicians and culprits.
@User010296 ай бұрын
He is a politician!
@ChennaiTelevision-qn2yu6 ай бұрын
@@User01029 Is he a member of DMK? I thought he is only appointed by DMK.
@User010296 ай бұрын
@@ChennaiTelevision-qn2yu unofficial DMK member, official DK/DMK sympathizer
@aravamudhanvijayaraghavan7656 ай бұрын
@@ChennaiTelevision-qn2yu a convert is a mote fenatic, I e sushi more dangerous than a ‘politician’.
@kparthasarathy27126 ай бұрын
Suki Sivam sir, You have blasted the evil forces that keeps ordinary people in darkness.
@vyasvaajasaneya27336 ай бұрын
நீ ஒரு ஆன்மீக புத்தகம் படித்துவிட்டு விமர்சனம் செய்துவரும் நாத்திக கும்பலின் ஏவல் சாத்தான்.
@kumarsalwadeeswaran93127 ай бұрын
Even today one can see some elders living in a family wearing Kaavi clothes. Melmaruvathur siddhar was wearing kaavi only. His comments about our governor is in a bad taste. It is obvious that he wants to be in good books of DMK. Pity
@ganesanrawaswamy87077 ай бұрын
No one will refute the fact how corrupt & family politics is DMK. Suki Sivam who claims to be honest, how can be close to them? Will he explain?
@selvasamy58197 ай бұрын
பாஜக வில் ஊழல் நாடே சிரிக்கிறது. ரபேல் தொடங்கி சிஏஜி அறிக்கை வரை நாறுகிறது.
@ramachandran4277 ай бұрын
Dmk Uthamamsna Katchi 😂😂😂😂
@soundararajanvenkataraman14457 ай бұрын
😂😂😂😂
@rsv66036 ай бұрын
Mr Suki indirectly said DMK is an elected government. What it means?
முதலில் திமுக மடத்திற்கு சுகிசிவமை தலைவராக்குவார்களா ??
@anbuoils1866 ай бұрын
தூங்க தெரிந்த நமக்கு எப்படி தூங்கினோம் என்பதும் மற்றவரை எப்படி தூங்கவைக்கவோ பழக்கவோ முடியாதோ, அதுபோல பக்தியையும் ஞானத்தையும் வழங்கவோ விளங்கவைக்க முடியாது. வரும்போது போகனும், போகும்போது வராது. ஆகவே வேண்டுமென்றால் நம்பவைத்து வியாபாரம் செய்யலாம்.
@ahamedmydeen15206 ай бұрын
நீங்க தைரியமா பேசுங்க சார் உருப்படாத அவர்கள் குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்
@kssps20096 ай бұрын
இந்த பாடு துட்டுக்காக எதை வேண்டுமானாலும் பேசுபவன்
@sampathmudhaliyar76505 ай бұрын
தம்பி அதே தைரியமான சுகி சிவனை உங்களுடைய மசூதி, வாபோர்ட் இவைனைத்தையும் அறநிலையத்துறை க்கு கொடுக்க சொல்லு பார்ப்போம்
@vaisaliranganathwn30855 ай бұрын
ஆமா கேக்க உங்களுக்கு இணிப்பா இருக்கு ல.
@murugiahnamasiyagam48227 ай бұрын
Super debate Salute to Suki sivam ayya From Malaysia
He himself says vasuki is worshipped in temple but he did not agree thiruvalluvar is a Hindu.
@vv16147 ай бұрын
சுகி சிவம் ஒரு நாத்தீக சவம். இவன் "ஆஷாடபூதி சவம்". இந்த குலைக்கும் ஜன்மத்தின் கீழானவன் நாத்தீக கும்பலோடு சேர்ந்து கொள்ளை அடிக்கும் போலி பக்தன். எது கத்துவது மாதிரியோ கத்தி நேர் காணல் பேசுபவரை கேள்வி கேட்கவே விடவில்லை என்பதிலிருந்தே இவன் எந்தளவுக்கு அயோக்யன் என்பதை தெரிந்து கொள்ளலாம். திரு. H ராஜா அவர்களும், திரு. அசுவத்தாமன் அவர்களும் எந்தெந்த கோயில்கள் சொத்துக்கள் நாசாக்கப்பட்டுவிட்டன என்று எப்பவோ லிஸ்ட் எடுத்துக் கொடுத்தும் அதை சரிசெய்ய என்ன கிழித்தார் இந்தாளு. ?இந்த கொள்ளையை எங்கேயாவது பேசியிருக்கானா அந்த ஆளு. பணம் வாங்கி கொண்டு பக்கா திருடன் மாதிரி பேசுவான். இவனை எங்க பார்த்தாலும் எல்லா இந்துக்களும் நாக்கை புடுங்குவது போல் கேள்வி கேட்க வேண்டும். அந்த இடத்தை காலி செய்துவிட்டு இந்தாளு ஓடவேண்டும். ஒரு உண்மையான இந்து இதை செய்வதுதான் இந்து மதத்துக்கு அவர்கள் செய்யும் சிறு தொண்டு.
@Sapien-vt5ve7 ай бұрын
He never said Valluvar was not a Hindu.
@ramachandran4277 ай бұрын
Tirukkural Sanathanam Nool
@peace11707 ай бұрын
There is no such a thing as HINDU. This came later cos of foreign invaders. These so called Brahmins took advantage implemented varnasrama - degradation of fellow humans . Practice 😡
@studypurpose78046 ай бұрын
There is no word "Brahmin" in Tamil. Moreover, I don't know, how North indians recognise anyone as brahmin. is it based on his/her work or job? or Is it based on his/her parents work/job? In Tami, Those who work education, teaching, writing text, are put into the bin named '"Anthanar". Varnasrama mindset (that is looking down or looking up fellow humans based on birth) was implemented by Vijayanagara rulers in 15 centuary in Tamil society.?
@PV-pg5fg6 ай бұрын
I used to like him. When he said a twisted meaning for the word 'subramaniya' and argued that subramanya and murugan are different, then I understood that he is an educated politician. The same word Subramanya shows up in Vishnu sahasranamam and the meaning as described by AdiShankara, Parasara Bhatta, and Madhvar never says that kind of twisted explanation. When Sugi Sivam said meditation is invented by Budhists it shows how he twists the meaning. He is a true politician! Can he say how family dynasty still exists in ruling party
@studypurpose78046 ай бұрын
There is no word "Brahmin" in Tamil. Moreover, I don't know, how North indians recognise anyone as brahmin. is it based on his/her work or job? or Is it based on his/her parents work/job? In Tami, Those who work education, teaching, writing text, are put into the bin named '"Anthanar". Varnasrama mindset (that is looking down or looking up fellow humans based on birth) was implemented by Vijayanagara rulers in 15 centuary in Tamil society.?
@sekarkuru78876 ай бұрын
Great sugishivam sir
@sekarkuru78876 ай бұрын
You are teaching the real concept 200% true you are the role modle of tamil and hindu divotees
@studypurpose78046 ай бұрын
@@sekarkuru7887 tell me, why pm modi says tamil is older than sanskrit, and tamil has vast literatures.
@dr.arunachalamramasami7776 ай бұрын
He is very clear in his assertions.
@subramanianmk26316 ай бұрын
வாரியார் புலவர் கீரன் கிர்தார பிரசாத் போன்றவர்களுக்கு பிறகு ஒரு சிறந்த தமிழ் ஆன்மீக பேச்சாளர் ஐயா சுகி சிவம் அவர்கள் மட்டும் தான்.
@idhunamadhuulagam26327 ай бұрын
பணம் பணம் பணம்தான் இவருக்கு முதல். டீம்காவுக்கு ஜால்ரா.
@Fullness777Ай бұрын
சர வெடி ....வாழ்த்துக்கள் சுகி ஐயா ..
@ElitesPhotographyManikandan6 ай бұрын
திருவள்ளுவர் இந்து தான், காரணம் என்னைவிட அதிகம் திருக்குறள் படித்த சுகிசிவம் அவர்களுக்கே தெரியும், 01. திருக்குறளில் பூடமாகவும் நேரடியாகவும் இந்துகடவுள்களை அவர் போற்றி குறிப்பிட்டுள்ளார் 02. பல குறள் களில் மற்ற மதங்கள் ஏற்காத அதே சமயம் இந்து மதம் ஏற்ற நம்பிக்கைகள் வாழ்வியல் முறைகளை அவர் ஏற்று குறிப்பிட்டுள்ளார் 03. காவி உடுத்தியவர்கள் எல்லாம் சன்யாசம் வாங்கியவர்கள் அல்லர், பாவம் சுகிசிவம் ஐயாவிற்கு முனிவர், தபஸ்வி, ரிஷி பற்றி எல்லாம் மறந்துவிட்டார் போல, பல முனிவர்கள், ரிஷிகள் திருமணம் செய்து கொண்டு இல்லறத்துடன் தான் வாழ்ந்தனர், திருவள்ளுவர் சன்யாசி அல்லர் ஆனால் முனிவர் என்று கூற வாய்ப்பு உள்ளது , எனவே அவர் திருநீறு அணிவதும், காவி உடுத்துவதும் ஏற்கத்தக்கது, 04. இன்று கூட பலர் ரியர்ட்டு ஆன பின் காவி உடைகளை அணிகின்றனர், ஏன் மருவத்துார் செல்பவர்கள், ஐயப்பன் கோயில் செல்பவர்கள் காவி, கருப்பு, சிவப்பு உடைகளை அணிகின்றனர், "திராவிஷம்" உடலில் பரவினால் கற்றவர்கள் கூட எப்படி பேடித்தனமாக பொய்யை வலியுறுத்தி பேசுவார்கள் என்பதற்கு இவர் சமீபத்திய பெரிய உதாரணம், ஏதாவது ஏடாகூடம் பண்ணி இருப்பார், திமுகவினர் அதிலிருந்து இவரை காப்பாற்றி இருப்பர், அந்த விசுவாசமாகக்கூட இருக்கலாம் இந்த உளறலுக்கு காரணம், விடுங்கள் "கெட்டு போவதற்கு கிழவியாவது வரை எதற்கு காத்திருக்கணும்னு" ஒரு சொலவடை உண்டு, ம், இவர் இந்த வயசில் கெட்டு போயிருக்க வேண்டாம்,
@narayan.ramchand20236 ай бұрын
@@ElitesPhotographyManikandan இந்து மதம் என்ற ஒற்றைப்படைத்தன்மை வந்ததாக கருதப்படுவது கிபி 1000 ஆண்டுகளில், ஆதி சங்கரருக்கு பின். வள்ளுவர் வாழ்ந்தது கி மு முதல் நூற்றாண்டில். ஆயிரம் வருட வித்யாசம். பிரம்மச்சாரியம்,கிருகஸ்தம்வனப்பிரஸ்தம்,சன்னியாசம்எனும் நால்வித வாழ்நிலை வட இந்தியாவில்தான் இங்கல்ல! ,மகபாரதத்தைப்போல அரசருக்கு வாரிசு இல்லையென்றால் முனிவருடன் கூடி வாரிசு உருவாக்குவது அவர்கள் பாணி. கற்பும், வீரமும் இரு கண்ணென எண்ணி நீதி தவறின் நகரையே எரிப்பதும், மன்னன் பேரில் தோற்றால் வடக்கிருந்து உயிர் துறப்பதும் தமிழர் வழக்கம். ஆக வள்ளுவர் தமிழர் அறப்படி தானே வாழ்ந்திருப்பார்.
@sureshkumar-vn3qi6 ай бұрын
சுகி சிவம் அவர்கள் மிக அருமையான பதில்.
@geduraacademy67007 ай бұрын
External audit அறநிலையத்துறைக்கு ஏன் இல்லை?
@balakumarparajasingham59717 ай бұрын
போய் வழக்குப்போடு.
@SivasekaraSivam5 ай бұрын
சுக்கிசிவம் அய்யா சூப்பர் 👍👍👍
@KLT_Sathish6 ай бұрын
சிந்திக்க வைக்கும் பதில்கள். அருமை. 👏👏👏...
@தமிழ்மணிசுப்ரமணியம்6 ай бұрын
கண்ணை உருத்தும் இந்துசமய அறநிலையத் துறையை தன்வயப்படுத்த துடிக்கும் சிலரின் ஆவேசம் நெறியாளரிடம் பார்க்க முடிகிறது.
@VzxMcv-bv1mu6 ай бұрын
சுகிசிவமுக்கு நிறைய பிராமண ரசிகர்கள் இருக்கிறார்கள்.......... என்னதான் சிறப்பாக சொற்பொழிவாற்றினாலும் பிராமணர்களுக்கு இணையாக பலசாதி மக்கள் கொடுக்கும் மரியாதை தனக்கு இல்லை என்கிற ஆதங்கம் சுகிசிவமுக்கு இருக்கிறது.............இவர் தன்னை எல்லோரையும் விட உயர்ந்த சாதியினராகவே நினைக்கிறார்............ எல்லாவற்றிர்கும் மேலாக, இவருடைய சில பிழைகளை ரங்கராஜன் நரசிம்மன் என்கிற பிராமணர் ஆதாரங்களுடன் சுட்டி காட்டியவுடன் வெளிப்படையாகவே மொத்த சமூகத்தையும் வெகுண்டு கீழ்த்தரமாக சாடுகிறார் எல்லா திராவிட கட்சி தலைவர்களையும் போலவே.....மேலும் திமுக ஆட்சியில் இவருக்கு "பதவி தீனி" என்கிற எலும்பு துண்டையும் போட்டு விட்டார்கள்.................... ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் துஷ்யந்த் ஸ்ரீதர் போன்ற அவருடைய சாதியினரின் தவறுகளையும் சுட்டிக்காட்டும் நியாயமான தைரியசாலி.................. கோலில்களில் சட்டவிரோத நுழைவு கட்டணத்தையும் அங்கே நடக்கும் அநியாயங்களையும் "துணிவுடன்" எதிர்த்து தொடுத்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.........ஒரு அரை கிருக்கு பிராமணரான திருச்சி கல்யாணராமன் சுகிசிவத்தை விமர்சித்ததாலும் சமயம் பார்த்து தனது பிராமண காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறார் வயதுக்கேற்ற முதிர்ச்சி சிறிதளவும் இல்லாத சுகிசிவம்................... சுகிசிவம்தான் திமுகவினருக்கு "அற்ப காசுக்காக ஜால்ரா" போடுகிறாரே தவிர இவர் ஒன்றும் திமுகவினரின் செல்ல கிழட்டு பிள்ளையல்ல........... இதுதான் நிதர்சனமான உண்மையென்பது இவருடைய நெருங்கிய வட்டாரங்களின் செய்தி.
@lakshminarayanprasanna36573 ай бұрын
dushyanth sridhar kaal doosuku ivar samamaa? ivaruku sila kadhaigal theriyum, avvalavu dhan. aanmeega arivu illa and, Suki epavo Brahmin hater aayitaar. matha Brahmin speakers ariva paathu ivaruku vayatherichal
@johngirish647 ай бұрын
Amma take suggestions from very relaiable people only , he is against brahmin community
@sunder38115 ай бұрын
திருவள்ளுவர் வாழ்ந்த போது மற்ற மதங்கள் தமிழ்நாட்டில் தோன்றவில்லை. திருக்குறளில் இந்துக் கடவுள்களும் இந்து மத நம்பிக்கைகளும் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன. மேலும் திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் பெரும்பாலும் வேதங்கள் மற்றும் இந்து தர்ம கோட்பாடுகள் தான். எனவே அவர் மதங்களைக் கடந்தவரல்லர். இந்து மதத்தைச் சார்ந்த ஒரு ஞானி என்பதில் எந்த ஐயமும் இல்லை. மேலும் நான் சிறுவனாக இருக்கும்போதே இந்துக்கள் யாரையும் பாழ் நெற்றியுடன் பார்த்ததில்லை. என் வயது 91. நீறில்லா நெற்றி பாழ் என்பது அவ்வையின் வாக்கு. ஆகவே திருவள்ளுவருக்கு திருநீறு அணிவிப்பது முற்றிலும் சரியே. இந்து விரோத திராவிடக் கொள்கை அவரை வேண்டுமென்றே பிரித்து விட்டது.
@balasubramaniramalingam75927 ай бұрын
தமிழர்களின் கேடயமும் வாளுமான பேரறிஞர் ஆன்மீக தலைவர் சுகி சிவம் வாழ்க வாழ்க வாழ்கவே, தமிழினம் முழுவதும் தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் அவருக்காக அர்ப்பணிப்போம்❤
@soundararajanvenkataraman14457 ай бұрын
First you start, Sir.
@nirmalkumar69867 ай бұрын
Semma interview, I like this discussion
@JeevanathamP7 ай бұрын
Super Man Suki Shivam by Jeevanatham kovilpatti CPI
@soundararajanvenkataraman14457 ай бұрын
Yes, Just like commies getting crores of rupees from the ruling party, SS also getting paid in the form of money, power, position. etc....
@tptraja6 ай бұрын
கேள்வி கேட்டால் வாட்ஸ்அப் என்று உருட்றே நீ சொல்றது மட்டும் உண்மையா இதெல்லாம் என்ன ரகம்
So what ? I saw many videos that he praised Bramins .
@sampathkumar93417 ай бұрын
@@balakumarparajasingham5971 so you are enjoying and justifying by asking so what? What's your caste can you reveal it without any ambiguity? If the caste to which you belong is damaged by Suki will you accept and ask as so what?
@@balakumarparajasingham5971 when you are deliberately critizing Brahmins, why don't you have the guts will power mental strength to reveal about your own caste? To which of the following you belong? 26.5%3.5%13%7%15%3%1% Do you know the very meaning of the word "Mafia"? One more thing. Don't try to comment in English here after as you don't know the eight parts of speech and proper vocabulary to use in right sense. *It's not unnecessary it's unnecessarily only.* Try to know good English before scolding any Brahmins as they know more than you as they stay abreast with each and everything what's happening today.
@balakumarparajasingham59717 ай бұрын
@sampathkumar9341 Someone branded Suki as he is an anti Bramin, that's why I had to talk about Bramins mafia. Here only ideas collide , not castes, and this is not the place to express your cast animosity. You don't even know that ask about someone's cast is an uncivilised manner . Thanks for educating me.
@thenmozhik17496 ай бұрын
10.38 ..... ,👏👏👏👏👏👏👏👏 super sir. சுகி சிவம் sir what you said is 100 percentage true. Inside temple they're not treating public nicely. Once they got rupees in their plate giving விபூதி.....
@talkpanlam11387 ай бұрын
Sugi Shivams observations and arguments can be classified as vidandaavadham. Several times he contradicts his own opinions/arguments. His total observations are one sided. He need not be given much importance.
@balakumarparajasingham59717 ай бұрын
சங்கிகளுக்கும் , பிராமண அடிவருடிகளுக்கும்தான் அவர் பேச்சு தவறாக தெரியும் , தமிழர்களுக்கல்ல.
@@balakumarparajasingham5971 Brother Brahmin Adivarudi, R u referring to MK family as well. Did you see how they celebrated the 80th B'day? BTW, MK nominated only Brahmins as his close confidents from his doctor, political consultant (Mr.Cho) to finance accountant. They are still there.
@User010296 ай бұрын
True observation!
@User010296 ай бұрын
@@balakumarparajasingham5971only Dravidian non tamilians like him! Tamilians and Tamil Brahmins hate him! All DMK supporters are anti Tamil and anti Brahmin!
@LaughingBuddhArul6 ай бұрын
Suki Aiya vazhga vazhga vazhga !! 😊🙏🏻✨
@jamalmohamed20327 ай бұрын
ஐயா சுகி சிவம் அவர்கள் நீடுழி வாழ்க . உண்மைகளை உரக்க சொல்வதற்கு எவ்விதத் தயக்கமும் இல்லாதவர். தான் உணர்ந்த உண்மைகளை உலகிற்கு உரைத்திடக் கூடியவர்.
@peace11707 ай бұрын
Yessss 👏👏🙏
@somasundaram.k89796 ай бұрын
Thiru Su Kee Sivam a man of disciplined and *characters maintaining* *Personal* ... YOUR QUESTIONS ARE 🙏 ONE SIDES GOAL PROTECTING INHUMANITY USELESS FELLOW'S!!! ... kss/-